விருச்சிகம் - சும்மா தெறிக்கவிடலாமா !!! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 117

  • @rani.mjeyaprakash74
    @rani.mjeyaprakash74 2 ปีที่แล้ว +26

    என் மனம் எப்போதெல்லாம் குழம்பி தவிக்கின்றதோ அப்போது இறைவனே உங்கள் உருவில் வந்து நல்வழி காட்டி ஆற்றுப் படுத்துகிறார் என்றே எண்ணுகிறேன்.மிக்க நன்றி ஐயனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nirmalap6090
      @nirmalap6090 2 ปีที่แล้ว

      நன்றி ஐய்யா

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 ปีที่แล้ว +32

    🙏🙏🙏🙏🌹❣விருச்சிகம் கேட்டை🙏🙏👍

  • @Landroid369
    @Landroid369 2 ปีที่แล้ว +10

    காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது.

  • @rani.mjeyaprakash74
    @rani.mjeyaprakash74 2 ปีที่แล้ว +12

    குட்டு பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும் என்பர். தங்கள் கருத்துக்களால் குட்டுப்பட்டாலும் மனம் பக்குவப்பட்டு சமநிலை பெறுகிறது. மிக்க நன்றி தந்தையே🙏🙏🙏

  • @paramasivamparamasivam1777
    @paramasivamparamasivam1777 2 ปีที่แล้ว

    தங்களது ஆறுதலான பதிவு,
    கடந்த பத்து வருடங்களாக பலவித பிரச்சனையின் காரணமாக நொறுங்கிப்போன மனதிற்கு இதமாக,உரிய வழி காட்டும் அசரீரி வாக்காக அமைந்துள்ளது! இறைவனின் அருளும்,குருநாதர் ஸ்தானத்தில் தங்களின் ஆசியும் இருந்தால் தாங்கள் கூறிய படி எல்லாம் நலல விதமாக அமையும்! தாங்கள் இந்த அடியேனுக்கு ஆசி வழங்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! அனைவருக்கும் ஆசி வழங்கவும் மிகவும் பணிந்து வேண்டுகின்றேன் அய்யா!

  • @namachidvm8845
    @namachidvm8845 2 ปีที่แล้ว +10

    அனைத்து உழைப்பும் உழைத்துவிட்டோம்
    இனி அதிர்ஷ்டம் வந்தால் நல்லது

  • @indraniarumugam4999
    @indraniarumugam4999 2 ปีที่แล้ว +2

    Appa romba nandri neenga tha ennaiku nambikai kuduthu erukinga

  • @inthirajithinthiru491
    @inthirajithinthiru491 2 ปีที่แล้ว +34

    விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் வீடியோ போடுங்க அய்யா...👍👍💖

    • @Yk-xw8lm
      @Yk-xw8lm 2 ปีที่แล้ว +6

      Onum maraporathilla. Last 13 years into issues. Nothing changed.

    • @kannank2193
      @kannank2193 2 ปีที่แล้ว

      Me also very sad.

    • @yamunasathish5425
      @yamunasathish5425 2 ปีที่แล้ว

      Me also. Same to you.

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி
    @ஏ.நரசிம்மன்ரெட்டி 2 ปีที่แล้ว +24

    விருச்சிகம் அனுஷம்...😒😥😭

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 ปีที่แล้ว

    அய்யா வாழ்க வளமுடன்
    தாங்கள் வழங்கும் தகவல்
    மனதிற்கு ஊக்கமும் உற்சாகமும்
    அளிக்கின்றது
    என்மனம் நீண்ட நாள்
    ஆழ்மனஎண்ணம்
    அமைதியான சூழளில்
    வீடும் தோட்டமும் அமையபெற்று
    உழைத்து வளம் காத்து
    பல்லுயிர்களுக்கு உணவளித்து
    பசியென்று வருவோருக்கு உணவிட்டு வாழவேண்டும்
    என்ற ஆழ்மன சங்கல்பம் வேண்டிவருகின்றேன்.
    எங்கும் நிறை இறையருளால்
    தங்கள் வாக்கு பலிதமாகவேண்டும் அய்யா.
    வாழ்க வளமுடன் என்ராசி
    விருச்சிகம் விசாகம் நட்சத்திரம்
    மீனலகனம் 1.9.1965
    நன்கு உழைத்து வாழ வேண்டும்
    என்ற மனஉறுதியால்வாழவேண்டும்
    வேட்கையால் உள்ளேன் தங்களின்
    அறிவினை அளிக்கவேண்டுகிறேன்.

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா 🙏
    உங்கள் கருத்து
    அற்புதம்...
    நன்றிகள்...
    ஒரு குரு ஆக
    ஏற்று உங்கள்
    சொல் வழியில்
    பயணிக்கிறேன்🙏

  • @selvammeyyarpandi5380
    @selvammeyyarpandi5380 2 ปีที่แล้ว +5

    அய்யா வணக்கம் என்னுடைய ராசி விருச்சகம் அனுசம். மனைவி மகளும் விருச்சகம் கேட்டை ரொம்பவே கஷ்டமும் வருமையும்யாக இருக்கின்றோம்

  • @Jram237
    @Jram237 2 ปีที่แล้ว

    மனதிற்கு ஊக்கமும் உற்சாகமும்
    அளிக்கின்றது நன்றி தந்தையே🙏🙏🙏

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.நன்றி ஐயா்.

  • @oneindia-r5j
    @oneindia-r5j 2 ปีที่แล้ว +2

    ஐயா, வணக்கம். எனது மகள் நிஷாந்திகா பிறந்ததில் இருந்தே தாயின் ஆதரவு இல்லாமல் அன்பு இல்லத்தில் தற்போது 11ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.வெம்பிய அவள் முகத்தை பார்க்கும்போதெல்லாம் ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறேன். ஓவியம்,யோகா ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியர் கையால் பரிசு,பதக்கம வாங்கி இருக்கிறாள்.(அனுஷம்-விருச்சிகம்) அவளுக்கு தன்னம்பிக்கையை ஊட்ட உங்கள் வீடியோவை நாளையே நேரில் கொண்டு சென்று அவளிடம் காட்டப்போகிறேன். மிக்க நன்றி ஐயா.

    • @neethibabu5635
      @neethibabu5635 2 ปีที่แล้ว +1

      Nanum ennoda ammavai vittu romba thoorathula iruken. Ellarum ammavoda irukarathu vaipu kamminu sollaranga so manasai thethikonga nan appidithan ippo pakuvapattu iruken.

  • @nandhakarmegam4782
    @nandhakarmegam4782 2 ปีที่แล้ว +13

    Thanks you so much Aiyah 😃🙏, I'm always scared to watch your videos because you always scold us 😂. But this one is totally surprising 😃🙏 mikka nandri

  • @saranyajayapal3836
    @saranyajayapal3836 2 ปีที่แล้ว +21

    Epovum thittuvinga. Inaiku enna adhisayam

    • @pradeepjoshi5129
      @pradeepjoshi5129 2 ปีที่แล้ว

      Correct 😅

    • @rdchannel8516
      @rdchannel8516 2 ปีที่แล้ว

      😂😅😆

    • @arunprasad93
      @arunprasad93 2 ปีที่แล้ว

      Ipdiy ketingala pochi Next Video la Ungala Sollama solluvanga....😅😅😅

  • @urshalaniroshini3221
    @urshalaniroshini3221 2 ปีที่แล้ว +5

    Yes ewlo naal than kottu vagurathu finaly naa kalathula eranga pore

  • @SiddaarthMahaadev.
    @SiddaarthMahaadev. 2 ปีที่แล้ว +1

    Super ayya viruchigam therikkavidanum

  • @RoyalGroupGopal
    @RoyalGroupGopal 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி.. ஐயா...

  • @dhanushkumar8542
    @dhanushkumar8542 2 ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா🙏🏼🙏🏼👌👌👍🏻👍🏻

  • @m.gopalkrishnam.gopalakris9528
    @m.gopalkrishnam.gopalakris9528 2 ปีที่แล้ว +1

    🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍏🍏🍏🍏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Romba Nantri Nantri

  • @chandranchandran3299
    @chandranchandran3299 2 ปีที่แล้ว +4

    நல்ல வாக்கு சொன்னீங்க சாமி

  • @venkatesht7783
    @venkatesht7783 2 ปีที่แล้ว +1

    Thanks guruji,your blessings need

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 2 ปีที่แล้ว

    அய்யா தெய்வ வாக்காக சொல்லுகிறீர்கள் நன்றி அய்யா!

  • @jayakumaras3825
    @jayakumaras3825 2 ปีที่แล้ว

    Thanks a lot for the confidence i am visakam 4th padam need your blessings jayakumar 76 years old going through torture in my life thanks

  • @nivethaprabhu6996
    @nivethaprabhu6996 2 ปีที่แล้ว

    True than sir ippa than come back aiyruken. Bold ah

  • @selvaganapathiganapathi4230
    @selvaganapathiganapathi4230 ปีที่แล้ว

    Ok 👍 sir good thanks 👍 very good so much sir

  • @gowryskitchen1915
    @gowryskitchen1915 2 ปีที่แล้ว

    Vanakam aiya. My daughter she is going to finish her's CPA next month. But she is 30 years ñow, she didn't marry not yet. But your words make little confidence Aiya. Thanks Aiya.

  • @vasvas8561
    @vasvas8561 2 ปีที่แล้ว +1

    Good news from you sir thanks sir

  • @pmkpmk4569
    @pmkpmk4569 2 ปีที่แล้ว

    தெய்வமே நன்றி

  • @vennilajayaraman2387
    @vennilajayaraman2387 2 ปีที่แล้ว +1

    Fantastic prediction 👌👌👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @LuckyLucky-yh6by
    @LuckyLucky-yh6by 2 ปีที่แล้ว +1

    Oru nalla leave naal paathu live prediction session vainga thatha

  • @karthikeyann3153
    @karthikeyann3153 2 ปีที่แล้ว

    Verithanam verithanam...!👍

  • @narayanan1209
    @narayanan1209 2 ปีที่แล้ว

    Sri sri sri gurubagavava saran saran

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 2 ปีที่แล้ว +1

    Thanks a lot sir

  • @shilpasubhakar7718
    @shilpasubhakar7718 2 ปีที่แล้ว

    Happaada nenga viruchagathuku positive ah solrathey enaku periya vishayama theriuthu nadakutho iliyo unga vaayala kekurathey periya vishayam

  • @kamalhasan6913
    @kamalhasan6913 2 ปีที่แล้ว

    வாழ்க வாழ்க வளதுடன் அன்புடன் கமல்.ம

  • @eswarim9977
    @eswarim9977 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்ிங்க ஐயா 🙏🙏

  • @namashivayaaaa_
    @namashivayaaaa_ 2 ปีที่แล้ว +1

    Uzhir thaa sir pola.. epo thaa athuvu povumoo peace ae illa enaku manasu avlo valikuthu enaku yan thaa vazhromoo nu irukku sir 😭😭neega solrathula kaekka nalla irukku sir nadantha nalla irukkum enaku edhuvumae vaendam life la govt job vaaganu ena ashiga paduthuruvaga minnadi saathikanum 😭😭😭ungala nambi innu practice nalla panran oru 6maasam kazhichi solran sir

  • @idealways3952
    @idealways3952 2 ปีที่แล้ว +2

    Nandri ayya for giving this confidence

    • @veerasekaransadasivam9366
      @veerasekaransadasivam9366 2 ปีที่แล้ว +1

      சாமி உங்கள் இஷ்ட தெய்வம் சொல்வதாக நினைத்து செய்யலில் இறங்கி செயல் படுங்கள் என்று சொன்னதே என் அப்பன் முருகப் பெருமான் அருளாசி வழங்கியது போல் உள்ளது மகிழ்ச்சி ஐயா

  • @umabala2152
    @umabala2152 2 ปีที่แล้ว

    Healing kathukittu centre eppo arambikkalamnu yosichittu irundhen. Neenga solradhu exact ah enakku porundhudhu iya. Romba nanri iya

    • @frankybox5752
      @frankybox5752 2 ปีที่แล้ว

      What u heal mam?...can u heal rectum ulcer?

  • @Neels788
    @Neels788 2 ปีที่แล้ว

    நன்றி...

  • @saivazhgavalamudan2444
    @saivazhgavalamudan2444 2 ปีที่แล้ว +2

    Astrology or psychology, which one you are practising,

  • @venkatesababu202
    @venkatesababu202 2 ปีที่แล้ว

    Good explanation sir. Thanks a million

  • @anthonyammal8780
    @anthonyammal8780 2 ปีที่แล้ว

    Aiya tq so much

  • @balachandard9023
    @balachandard9023 2 ปีที่แล้ว +2

    Hare krishna 🙏

  • @alagesansomu1313
    @alagesansomu1313 2 ปีที่แล้ว

    Iyya en manaivi ennai vittu parkkatha idathukku sendru 3 years ahinrathu
    Enakku 2 mahangal irukkirarhal en manaivi illamal ennal prammai pidithathu pol ullathu nanum aval pona idathirke poi vidalama nan maranithu vital en mahangal nilamai ? Athanal vazhavum mudiyamal sahavum mudiyamal thavikkiren Iyya

  • @inthirajithinthiru491
    @inthirajithinthiru491 2 ปีที่แล้ว

    Valga valamudan.. 😎💐❤️

  • @shanthishanthi1526
    @shanthishanthi1526 2 ปีที่แล้ว

    Thanks for giving confidence ayya

  • @jothig7790
    @jothig7790 2 ปีที่แล้ว

    Thank you so much aiya god bless you 🙏

  • @breezbree1142
    @breezbree1142 2 ปีที่แล้ว

    Nandri iyaa....

  • @manikandant6579
    @manikandant6579 2 ปีที่แล้ว +10

    ஐயா அரசு வேலை கிடைக்குமா கேட்டை

  • @suryadiary1392
    @suryadiary1392 2 ปีที่แล้ว

    2வருடங்கள் முன்பு அடைக்கலம் வந்த விருச்சிகம் என்னை தந்லிரமாக அடிமையாக்கி என் வீடீடையும் அபகரித்து விட்டது கூடவே துலாம் இருக்கிறது நானும் செலன்கி மாதிரி கேட்டு க்கொன்டே இருக்கிறேன் பரிகாரம் எதாவது சொல்லுங்கள் என்று நீங்கள் உதவி செய்யுங்கள் ஐயா

  • @pnks5564
    @pnks5564 2 ปีที่แล้ว +3

    Virutchigarasi kettai natchathiram risaba lakkanam government job kidaikuma

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 2 ปีที่แล้ว

    Good morning sir💐magaram video podunga sir pls 👍

  • @sakthivelt4680
    @sakthivelt4680 2 ปีที่แล้ว

    ரிஷபம் ராசி போடுங்க ஐயா

  • @nandusai1970
    @nandusai1970 2 ปีที่แล้ว

    Thanks Sri 🤝

  • @nivisree7360
    @nivisree7360 2 ปีที่แล้ว +5

    Viruchigam Anusham

  • @pavidhandapani1486
    @pavidhandapani1486 2 ปีที่แล้ว +1

    It's sutable to laknam??

  • @beaseswari7468
    @beaseswari7468 2 ปีที่แล้ว

    🙏🙏நன்றி ஐயா

  • @priyas9563
    @priyas9563 2 ปีที่แล้ว +1

    தனுசு பூராடம் ஐயா

  • @praveenraja2206
    @praveenraja2206 2 ปีที่แล้ว

    Aiyyaa.. na mithuna laknam viruchiga rasi anusam star.. அநியாயமாக பேசினால் உயரதிகாரி ஆயினும் எதிர்க்க தோன்றுகிறது.. ஒரு கேள்வி - சூரியனை வெல்லும் தன்மை வேறு கிரகங்களுக்கு உண்டா இல்லையா..?

  • @redumbrella4069
    @redumbrella4069 2 ปีที่แล้ว

    KGF 2 படத்தில் நடிக்கும் முக்கிய நடிகரின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? உங்களுக்குத் தெரிந்தால், நிச்சயமாக இந்த you tube வீடியோவின் உண்மையை இன்னும் ஆழமாக உணர முடியும்🙏😇🤗

  • @senthilkumarrajamanickam9591
    @senthilkumarrajamanickam9591 2 ปีที่แล้ว

    Santhosam thalaivaaaa, thalaivaaaaaaa

  • @oneindia-r5j
    @oneindia-r5j 2 ปีที่แล้ว +1

    மறந்து விட்டேன்.... நியூ ஜெர்சி(U.S) மாகாண அதிபரின் இல்லத்தில் நிஷாந்திகாவின் ஓவியம் அலங்கரித்து கொண்டு உள்ளது.

    • @rajalakshmia3223
      @rajalakshmia3223 2 ปีที่แล้ว +1

      நிஷாந்திகாவுக்கு வாழ்த்துக்கள்

    • @priyasheela.priyasheela3661
      @priyasheela.priyasheela3661 2 ปีที่แล้ว +1

      Congrats Nishanthiga 👏👏👏👏👏

    • @asharani9075
      @asharani9075 2 ปีที่แล้ว +1

      Blessings to Nishantika. Give her confidence that she will win in life.👍

  • @kavithakavi7544
    @kavithakavi7544 2 ปีที่แล้ว

    Kettai nakshathiram. Buisness seiyalama iyya.

  • @ilangovandevi452
    @ilangovandevi452 2 ปีที่แล้ว

    Ethulaum aaruvum ellai romba kulappa eruku

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 2 ปีที่แล้ว +5

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா முகவரி வேண்டும்

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  2 ปีที่แล้ว +1

      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @aruncbe001
    @aruncbe001 2 ปีที่แล้ว +1

    இது viruchaga lagnathuku பொருந்துமா சிர்

  • @rengasamy8225
    @rengasamy8225 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @ilangovandevi452
    @ilangovandevi452 2 ปีที่แล้ว

    Viruchagam veedu mathamudila

  • @vijayaboopathi8443
    @vijayaboopathi8443 2 ปีที่แล้ว +1

    21.04.1992 10.30am coimbatore விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் எனக்கு திருமணமாகி இரண்டு மாதத்தில் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள் மனைவி வந்து சேர்ந்து வாழ்வார்களா அல்லது இரண்டு திருமணம் வாய்ப்புள்ளதா எனக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்கள்

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  2 ปีที่แล้ว

      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @redumbrella4069
    @redumbrella4069 2 ปีที่แล้ว

    Sekirangnya anda tahu nama sebenar pelakon utama dalam movie KGF 2? kalau tahu, sudah pastinya anda mampu merealisasikan kebenaran video you tube ini secara lebih mendalam lagi🤗

  • @nithyasambath3908
    @nithyasambath3908 2 ปีที่แล้ว +1

    Viruchiga rasi viruchiga lganam kettai ...rasi laganam onnaruntha enna palan sollunga plz

  • @rajfarms8108
    @rajfarms8108 2 ปีที่แล้ว

    சூரியன் என்ன எக்ஸ்செலன்ட் டு...
    ராகு இருக்கும் மேஷத்தில் சூரியன் உள்ள போய் லாக் ஆக போகுது...
    சித்திரை மாதம் சூரியன்☀️ வேலையை செய்ய இயலுமா.

  • @shivanyaal5860
    @shivanyaal5860 2 ปีที่แล้ว +1

    சார் இது விருச்சகம் லக்குனதுக்கும் பொருந்துமா

  • @harishmanikandan6176
    @harishmanikandan6176 2 ปีที่แล้ว

    நாங்க தெறிக்கவிடுரோமோ இல்லையோ ஆனா விருச்சிக ராசிய வச்சி எல்லா ஜோதிடக்காரர்களும் தெறிக்க விடுறீங்க... ம்ம் நடத்துங்க..🤣😅😂

  • @jayaraojain5051
    @jayaraojain5051 2 ปีที่แล้ว

    Thanks sir please

  • @devakis5336
    @devakis5336 2 ปีที่แล้ว

    👌👌🙏🙏

  • @rvrk7451
    @rvrk7451 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍

  • @gopalrajagopal4982
    @gopalrajagopal4982 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா🙏

  • @poovuaarasan4358
    @poovuaarasan4358 2 ปีที่แล้ว +1

    🤲🤲🤲🤲🤲

  • @sathyahemamugi9722
    @sathyahemamugi9722 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @nirmalasmcc9416
    @nirmalasmcc9416 2 ปีที่แล้ว

    😎

  • @udangudichannel2200
    @udangudichannel2200 2 ปีที่แล้ว

    🙏

  • @GhostTrader888
    @GhostTrader888 2 ปีที่แล้ว +1

    Therikavitura 🎉😂

  • @Icelakshmi
    @Icelakshmi 2 ปีที่แล้ว +2

    Simmam matum video podala

  • @vennilajayaraman2387
    @vennilajayaraman2387 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @shenbagaraman7758
    @shenbagaraman7758 2 ปีที่แล้ว +1

    Neenga onnum god ila

  • @devilak9938
    @devilak9938 2 ปีที่แล้ว +1

    🤣🤣🤣

  • @dhanushkumar8542
    @dhanushkumar8542 2 ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா🙏🏼🙏🏼👌👌👍🏻👍🏻

  • @nithyam2120
    @nithyam2120 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @ramanichandran1971
    @ramanichandran1971 2 ปีที่แล้ว +1

    Thank u sir 🙏🙏🙏

  • @annaimeenakshiarts1086
    @annaimeenakshiarts1086 2 ปีที่แล้ว

    Nandri ayya .

  • @subhakarthik272
    @subhakarthik272 2 ปีที่แล้ว

    Thanku sir 🙏

  • @accountsgoalclosures1496
    @accountsgoalclosures1496 2 ปีที่แล้ว

    Thanks sir 🙏

  • @rajasekarsanthosh7937
    @rajasekarsanthosh7937 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @punithaduraikannu8018
    @punithaduraikannu8018 2 ปีที่แล้ว

    Thank you sir