வணக்கம் ஐயா இப்படித்தான் எதிர்பார்ப்பில் ஒவ்வொரு மாதத்தையும் ஒவ்வொரு வருடங்களையும் கடந்து வண்ணமே இருக்கிறோம் நீங்கள் சொல்வது போல் நடந்தால் நல்லது நன்றி ஐயா நன்றி
என்னடைய லக்னம் விருச்சிகம், ராசி மகரம் வயது 72 இதுவரை நீங்கள் கூறியது போலவே நடந்துள்ளது, நடந்துவருகிறது.நூறு சதவிஹிதம் தங்கள் ஜோதிடம் சரியாக இருக்கிறது.என் வயது 72.
அய்யா, நீங்க சொல்வது விருச்சிகம் ராசியா நல்லா பார்த்துவிட்டு சொல்லுங்கள்.. வேற ராசிய படிக்கிறீர்கள் என நினைக்கிறேன்... ஏன் என்றால் விருச்சிகம் ராசிக்கு நல்ல காலம், என்பதே கிடையாது.. மரணம் தான் எங்களுக்கு குதூகலம்.. பொய் சொல்லாதீங்க..
ஐயா நான் விருச்சிக ராசி அனுஷ நட்சதிரம் : நான் கம்ப்யூட்டர் சமந்தமான வேலை பார்த்து இப்போது நான் சொந்தமாக தொழில் செய்றன் ஐயா....எனக்கு அப்பா அம்மா சொந்தம் எல்லாம் இருக்கங்க ஆனால் நான் அனாதை மாறி தான் என் முயற்சியால் வாழ்கிறேன் தொழில் முதலீட்டிற்கு பணம் வேண்டும் நான் பல விதி முயற்சி எடுத்தேன் ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை என்ன செய்வது என்று கூறுங்கள் ஐயா வழிகாட்டுங்கள் ஐயா please help panunga sir
அய்யா விருச்சிகம் அனுஷம் 33 வயசு ஆகுது இன்னும் கல்யாணம் நடக்கல என்னைய விட 10 வயசு பையன் சொல்றான் நக்குரதுக்கு கூட வழி இல்லாத இருக்கேன்னு நா சொல்லல எல்லோரும் சொல்றானுங்க அதுவும் ஒருவிதத்துல சரி தான் அவங்க சொல்றா மாதிரிதான் எங்க பொழப்பு கெடக்குது வருஷா வருஷம் இதையேதான் சொல்ரிங்க ஒன்னும் நடக்கல இனியும் நடக்காது கேட்டு கேட்டு சளிச்சி போச்சி என்னால முடியல நா சாகப்போரே...😭
Thank you so much, but my better half doesn’t seem to understand you, tried again and again to heed to your advise no luck yet, she has everything still that attitude does not change, oh well let the Almighty take over from here, I am tired of everything, thank you, but please do your great service at least 10% of your followers will change that should be good
இந்த மாதம் 26ந்தேதியிலிருந்து ஜுலை 12ந்தேதி வரைக்கும் முக்கியமானவைகளை ஒத்தி போட வேண்டும் என்கிற பல பதிவுகள் வந்துள்ளன. தாங்கள் பார்க்கவில்லையா. இதையும் கவணத்தில் கொண்டு விளக்கம் அளித்தால் சிறப்பாக இருக்கும்.
வணக்கம் ஐயா இப்படித்தான் எதிர்பார்ப்பில் ஒவ்வொரு மாதத்தையும் ஒவ்வொரு வருடங்களையும் கடந்து வண்ணமே இருக்கிறோம் நீங்கள் சொல்வது போல் நடந்தால் நல்லது நன்றி ஐயா நன்றி
அய்யா எங்களுக்கு நல்லது நடக்குறதுனா மரணம் தான்.
அப்பா அன்பாக சொன்னதாக ஏற்று கொள்கிறேன்! நன்றி ஐயா!🙏
என்னமோ மந்தமாவே இருக்கிறேன் ஒரே வெறுப்பு கடுப்பு கோபம் Mental தான் நீங்க சொன்னது சரிதான் சார்
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. இப்போது சமூக சேவையில் ஒரே குதுகுலமாகத்தான் இருக்கிறேன் ஐயா
நடக்குமா இல்லையா தெரியல ஆனால் கேக்க நல்லா இருக்கு 👍🤕
Positive energy குடுத்து இருக்கீங்க நன்றி🙏
Yes I got govt job now for last year elutunatu,now happy
Super...what exam you wrote
Sir,Andha shaving example, vera level,super,true.
மேஷம் லக்னம் பலன் கள் போடுங்கள் விருச்சிகம் ராசி மேஷம் லக்னம் ஐயா
VANAKKAM sir ,u r predictions r absolutely true 😅😅😅👌👌👌
Iyaa vanakam thanks 😊 🙏
U are saying 100 times correct iyaa
Neengalum solreenga veetla naangalum solrom kettu thirunthi irunthaangana evangala saarnthavanga nimmathiya eruppanga Iyya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Enaku intha age la varatha yarum face panatha problem lam nan face pandran...... Life he verupa iruku.... Still waiting for good.....
True...❤️ Kalathula irangi field work start pannitten ji...
Unmai Thankyou 👍🏻👍🏻👌👌
Sir nan school ah pakkuramari ipovum adhe positive urimaiyanaa thitturadhu (advice) ...nenga Vera leavel sir
மிக்க மிக்க ரொம்ப நன்றி ஐயா.
என்னடைய லக்னம் விருச்சிகம், ராசி மகரம் வயது 72 இதுவரை நீங்கள் கூறியது போலவே நடந்துள்ளது, நடந்துவருகிறது.நூறு சதவிஹிதம் தங்கள் ஜோதிடம் சரியாக இருக்கிறது.என் வயது 72.
Gm Ayya... Thulam kku edhavadhu advice irukka, please upload.. 🙏🏼🙏🏼💐
உயிர் ஒன்ருதான் மிச்சம் உள்ளது அய்யா உயிர் போனாலும் பரவயில்லை
Hmm s 😔
S really. Still Waiting for good
S.....
Enakkum aptithanga ☹️
எனக்கும் அப்படித்தான் எதுக்கு வாழறேன்
1000% Correct! Thank You so much for the Friendship Feedback Wishes!
Sir thank you for your Good Advice, I will take care sir THANKS a.LOT. God Bless you with Good Health and Happiness
நீங்கள் சொல்வது கேட்டு நடந்தாலே வாழ்க்கை சீராக இருக்கும்.
அய்யா தனுசு ராசிக்கு போடுங்க
Thank you verry much God Bless you Sir
அருமையான பதிவு.நன்றி ஐயா.
அய்யா, நீங்க சொல்வது விருச்சிகம் ராசியா நல்லா பார்த்துவிட்டு சொல்லுங்கள்.. வேற ராசிய படிக்கிறீர்கள் என நினைக்கிறேன்... ஏன் என்றால் விருச்சிகம் ராசிக்கு நல்ல காலம், என்பதே கிடையாது.. மரணம் தான் எங்களுக்கு குதூகலம்.. பொய் சொல்லாதீங்க..
Super ayya enakum velay kidaichu supera pogudhu
ஐயா நான் விருச்சிக ராசி அனுஷ நட்சதிரம் : நான் கம்ப்யூட்டர் சமந்தமான வேலை பார்த்து இப்போது நான் சொந்தமாக தொழில் செய்றன் ஐயா....எனக்கு அப்பா அம்மா சொந்தம் எல்லாம் இருக்கங்க ஆனால் நான் அனாதை மாறி தான் என் முயற்சியால் வாழ்கிறேன் தொழில் முதலீட்டிற்கு பணம் வேண்டும் நான் பல விதி முயற்சி எடுத்தேன் ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை என்ன செய்வது என்று கூறுங்கள் ஐயா வழிகாட்டுங்கள் ஐயா please help panunga sir
For appointment, Call or WhatsApp : 9489433593
Nandri ayya for giving advice....
எனக்கு வயது 34தான் . வாழவே பிடிக்கல.நான் இல்லாமல் என் கணவர் ரொம்ப நல்லா இருப்பாரு.பாவம் என் குழந்தைகள் தான் கஷ்டப்படுவாங்க.
இந்த நிலை மாறும். பசங்களை நல்ல முறையில் பார்த்து கொள்ளுங்கள்..
எல்லார் நிலமையும் அப்படித்தான் பொதுவாக எல்லா பெண்களின் நிலை ஏண்டா வாழ்கிறோம் என்பதுதான்
கடவுள் கொடுத்த இந்த ஜென்மத்தில் நமக்கு நாமே தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து கண்டிப்பாக சாதனை புரியவேண்டும்.
Aiyaa raja entha dhanush rasi Konjam poduga paavom avanga
Sir ippathan puriuthu thank you sir
Unga advice a follow pannen ji...superb workout...Good job ji ..❤️
Correct ayya nenka sollu vathu unmai by soundararajan
Sir,,,i will put my Full effort
Ayya reshipam lakkam, Anusham star, Viruchigam rasi, Gril marriage life eppatinnu solluka ayya
நன்றி ஐய்யா
Manamrndha Nanri ayya
Thanks for your government job sir
Neram nalla irukkunu solringa .Ippathan 6 varusam parttha veli Pichu.idhula udal ,mananlamvera sari illa.enna adhistamo .🤕🤕🤕🤕😇
.
ஐயா தனுசுராசிக்கு போடுங்கய்யா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் நல்லது சொல்லுங்கய்யா வாழ்க்கைல இதுக்கு மேல என்னால கஷ்டத்தை தாங்க முடியல
சிறப்பு ஐயா
Thatha arumai thatha suppar
💯 true words about virichukam tq
Thank you sir 🙏 enga appa ipdidhan thittuvaar
ஐயா நீங்க வந்தா எனக்கு குதூகலம் தான், இப்படிக்கு விரிச்சிக காந்த்....
Waiting for dhanushu rasi ❤
Ninga solrathu 100/_ unmai yen husband appadithan oru Marathi yenakku katti vythu vittargal27 varuda kodumai
Thank u sir..
Nandri Guruji
Mesha rasi mattum poda mataringa
Thank you sir
Please put video for dhanusu sir,design design problem are coming especially during chandrastamam.mudiyala.
நன்றிகள்
Tharkolai deoya avasiyam illlai paduginra saingangal kondru vidum.
Super ji
Mesha rasi viruchiga lagnam sollunga ayya
தனுசு லக்னத்திirkku solluga
அய்யா விருச்சிகம் அனுஷம் 33 வயசு ஆகுது இன்னும் கல்யாணம் நடக்கல என்னைய விட 10 வயசு பையன் சொல்றான் நக்குரதுக்கு கூட வழி இல்லாத இருக்கேன்னு நா சொல்லல எல்லோரும் சொல்றானுங்க அதுவும் ஒருவிதத்துல சரி தான் அவங்க சொல்றா மாதிரிதான் எங்க பொழப்பு கெடக்குது வருஷா வருஷம் இதையேதான் சொல்ரிங்க ஒன்னும் நடக்கல இனியும் நடக்காது கேட்டு கேட்டு சளிச்சி போச்சி என்னால முடியல நா சாகப்போரே...😭
Bro sethuttingala ? Irukingala ? 😂
Aiyaa Health issues adigama iruku only bed rest .
En kanavar viruchigam, nan meenam nangal pirindhu irukirom, onru sera vaipu ullatha
ஐயா, வணக்கம்!. பத்து பைசா இல்லை. எந்த களத்தில இறங்க
நன்றி கலந்த வணக்கம் ஜயா
Thank you so much, but my better half doesn’t seem to understand you, tried again and again to heed to your advise no luck yet, she has everything still that attitude does not change, oh well let the Almighty take over from here, I am tired of everything, thank you, but please do your great service at least 10% of your followers will change that should be good
Nandri ayya.....
நீங்க வேற ஏதோ ராசி யோட பலனை மாறி சொல்லுறீங்க..
நான் விருட்ச சி க ராசி தான் ஒரு வருஷமா நீ நீங்க சொன்ன நல்லது எதுவுமே எனக்கு நடக்கல
Same...
வாழ்க வளமுடன்
100% unmai sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த மாதம் 26ந்தேதியிலிருந்து ஜுலை 12ந்தேதி வரைக்கும் முக்கியமானவைகளை ஒத்தி போட வேண்டும் என்கிற பல பதிவுகள் வந்துள்ளன. தாங்கள் பார்க்கவில்லையா. இதையும் கவணத்தில் கொண்டு விளக்கம் அளித்தால் சிறப்பாக இருக்கும்.
Share the TH-cam link here to know once
Aiya dhanusu podunga aiya
Kettai solunga
👌👍
ஐயா, நீங்கள் சொல்வது தவறு, சோம்பல் என்ன என்று அறியாதவன் நான். ஊருடன் ஒத்துப்போகாதவனும் அல்ல.
தாங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு தவறானவை.
உயிர் ஊசல் ஐயா வாழ கிரகத்தில் இடம் இருக்க
"MAY MANY SPECIAL BLESSINGS BE WITH YOU, TODAY, TOMORROW AND ALWAYS!"
🙏🙏🙏
True sami
Shave pannra vishayam ultimate 😂😂😂, I saw in my husband's action
Love patthi slu nga
🙏🙏🙏🙏🙏🙏nandri appa 🙏🙏
What about dhanush 🙏
Correct sir
Good morning sir
Nambavey mudiyalaye
Intha rasi aan mattam ma
Pengalke illaiya
Tq sir
Mesham please sir
uncle mudeleh ....really im fedup ready 🥲🥲🥲
Jathagam pakkanum
Mesham matum poda matigala ayya😭
Share...share...share...
No job, no money , hiding and problem from online loans, bike repair, no baby still, money money money money money money money money 😭
Sir,நானும் என் husband m விருச்சிகம் rasi,சண்டை ya irrukku sir ,nan 2 பதம், husband 4 பதம்
உங்கள் இருவருக்கும் லக்னம் வேறுபடலாம் மனதளவில் இருவரும் விருச்சிகம் என்ற எண்ணத்தை மனதிலிருந்து எடுத்துவிட்டு சண்டை போடாமல் சந்தோஷமாக வாழுங்கள்
Anusam
Anusum இரண்டு பேரும்
🙏🙏🙏🙏🙏🙏
Sir how
To reach you out …?
For appointment, Call or WhatsApp : 9489433593
Onnum nadakala
Sukra disai
👍👏