லட்சுமியோட தந்தத்தை மட்டும் கொடுத்துடுங்க : கதறி அழுத பாகன் | Lakshmi Elephant Pagan Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 594

  • @nrkarunkumar9929
    @nrkarunkumar9929 2 ปีที่แล้ว +28

    கோரிக்கை என்னனு தனக்குனு ஒன்னு கேக்காம அந்த தந்தத சாமிகிட்ட வைங்கனு சொல்றதுளையே அவர் பாசம் புரியுது❤️

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 2 ปีที่แล้ว +84

    உடனிருந்து வளர்த்தவர்
    வலி மிகப்பெரியது
    கண்ணீர் அஞ்சலி சகோதரரே

  • @davidsonvincent1460
    @davidsonvincent1460 2 ปีที่แล้ว +188

    Tears rolling out 😭😭😭 This man's love is unconditional and truly pure❤️😍 #riplakshmi

  • @thenmozhiv9421
    @thenmozhiv9421 2 ปีที่แล้ว +72

    really true relationship between elephant and her father..... RIP lakshmi... நல்ல வளர்ப்பு. .....🙏

  • @vasanthi222
    @vasanthi222 2 ปีที่แล้ว +40

    அன்புக்கு நிகர் ஏதும் இல்லை என்று தெய்வமாக நிருபித்து சென்று இருக்கிறாள் லெஷ்மி..வளர்த்த இவரின் பாசத்திற்கு இனி எதும் ஈடாகாது.கண்ணீர் தாரையாக வருகிறது இவரின் பாசப்போராட்டம் கேட்டு.இறைவன் இவருக்கான உடல்பலத்தை அளிக்க வேண்டும்.லெஷ்மி போல மீண்டும் ஒரு தெய்வ யானையை பராமரிக்க.....

  • @ammuarun8719
    @ammuarun8719 2 ปีที่แล้ว +43

    நல்ல எண்ணம் கொண்ட பாகன்❤️ லட்சுமி உங்களை ஆசீர்வதிப்பார்🙏

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 2 ปีที่แล้ว +124

    மிகவும் அன்பான உள்ளம் கொண்ட மனிதராக இருக்கிறார் யானைப் பாகன்..குழந்தை மனம் படைத்தவராக இருக்கிறார் 😪😪

  • @lathakumari4018
    @lathakumari4018 2 ปีที่แล้ว +129

    தெய்வம் எந்த பிறப்பாகவும் பிறக்கும் என்பது தான் உண்மை....நல்ல படியாக வளர்த்த (பாகன்) அண்ணன் அவர்களுக்கு ..எங்களின் குடும்பத்தினர் அனைவரும் கண்ணீருடன் ஆறுதல் கூறிக்கொள்கிறோம்.....

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 2 ปีที่แล้ว +84

    😭😭😭அண்ணா உங்க அன்பு உண்மையானது 😭😭😭😭

  • @jancyd7169
    @jancyd7169 2 ปีที่แล้ว +61

    வருத்தடாதிங்கசகோதரா லஷ்மி உங்களுக்கு துணையா இருப்பா. உங்க கண்ணீரை பாத்துட்டு இருப்பா.😭😭

  • @lakshmiprabhu2439
    @lakshmiprabhu2439 2 ปีที่แล้ว +27

    அய்யோ இந்த அன்பு நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது. அவள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறன். ஓம் சாந்தி🙏🙏🙏

  • @visalakshivisa3951
    @visalakshivisa3951 2 ปีที่แล้ว +124

    பாகன் அண்ணா சொல்லும் போது நெஞ்சு கணத்து கண்ணுல வர கண்ணீர கட்டுப் படுத்த முடியல 😢😢😢😢😢

  • @balagurumr2782
    @balagurumr2782 2 ปีที่แล้ว +15

    மிகவும் வேதனை அளிக்கிறது லக்ஷ்மியின் அன்பை எண்ணி கண்ணின் நீரை அடக்க முடிய வில்லை. சிறு குழந்தை முதல் அதற்கு சேவை செய்த பாகனின் அன்பு விலை மதிக்க முடியாதது அவரை லக்ஷ்மி காப்பாற்றுவார்🙏🙏🙏

  • @sweetgirl2200
    @sweetgirl2200 2 ปีที่แล้ว +39

    இதை பார்க்கும்போது மனம் கலங்குகிறது உணர்வு ஒன்று தானே..😔

  • @PositiveVibesOnly51
    @PositiveVibesOnly51 2 ปีที่แล้ว +501

    ரொம்ப மனசு வலிக்குது என்னால் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை💔💔💔💯💯💔😭😭😭😭😭😭

    • @ganeshanmutthu3392
      @ganeshanmutthu3392 2 ปีที่แล้ว +3

      Baby boy dress

    • @balajimani6045
      @balajimani6045 2 ปีที่แล้ว

      Injection pathi oruthar solraru off pannuraru pagan yethayo maraikuraru oruthan 15 injection pottanaga nu heart attack nu solran other vediola

    • @balajimani6045
      @balajimani6045 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsKw3P2NL0VBU?feature=share

    • @priyakiran4457
      @priyakiran4457 2 ปีที่แล้ว

      Im also😥😥😥😥😥😥😥😥😥😥

    • @naveenexpress1286
      @naveenexpress1286 ปีที่แล้ว

      Azhagu varthu 🥺😭

  • @ravi-vk4jb
    @ravi-vk4jb 2 ปีที่แล้ว +13

    Tears rolling down..pavam laxmi..luv u di kutty ponne...🙏

  • @priyadharshanithanigaivela9917
    @priyadharshanithanigaivela9917 2 ปีที่แล้ว +83

    பாகன் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் 🙏🏻. RIP lakshmi💐😭

  • @udayanavakotinavakoti6091
    @udayanavakotinavakoti6091 2 ปีที่แล้ว +33

    The relationship is like father and daughter... He is the true father for lakshmi

  • @anigose9429
    @anigose9429 2 ปีที่แล้ว +15

    Don't worry lakshmi is always in near of you sir and the Vinayaka always bless lakshmi, so plz. All of you pray (lakshmi adequate in heaven) ❤️love forever lakshmi ❤️

  • @anarthikworld8573
    @anarthikworld8573 2 ปีที่แล้ว +25

    M still cant control my tears....hope laksmi rest well in heaven....🙏🙏🙏😭😭😭

  • @muthamizhnatyalayam
    @muthamizhnatyalayam 2 ปีที่แล้ว +14

    எல்லா உயிர்களும் சமம். இதேபோல் எல்லா உயிர்களுக்கும் அன்பானது கிடைக்க வேண்டும் ❤️

  • @kavimfd242
    @kavimfd242 ปีที่แล้ว +2

    🥺🥺🥺பாகன் அண்ணாக்கு என்னதான் ஆறுதல் கூறினாலும்.. அவரின் மனம் ஏற்காது..

  • @monikakumar8655
    @monikakumar8655 2 ปีที่แล้ว +24

    தமிழக அரசு இதே போன்ற இன்னொரு லட்சுமி அவருக்கு தர வேண்டும் மக்களாகிய என்னுடைய வேண்டுகோள்

    • @muralisivasubramanian6828
      @muralisivasubramanian6828 2 ปีที่แล้ว +1

      திருமதி . மோனிகா இதை செய்ய வேண்டியது புதுச்சேரி அரசாங்கம்

  • @esakkirajamoopanar6289
    @esakkirajamoopanar6289 2 ปีที่แล้ว +16

    😭 The man's each and every word brought tears from inside but somehow I controlled. This is huge loss I can fell 😢 being in his place. Our Laxmi elephant 🐘 will be always in our heart ❤ and her blessings will be always there with people. God bless our Laxmi elephant and we remember it in the form of lord Ganesh and pray for good deeds. Now our Laxmi elephant is everywhere. 🙏Om shanti🙏.

  • @savithrim946
    @savithrim946 2 ปีที่แล้ว +51

    பார்க்கும் போது நெஞ்சு வலிக்கிறது. RIP லக்ஷ்மி. 😭😭😭🙏🙏🙏

  • @aravindaswin6167
    @aravindaswin6167 2 ปีที่แล้ว +36

    I can't even imagine her not being with us in the upcoming days, She is the princess of our land, Everyone has a close connection with Lakshmi, She is the darling of all
    No one can fill her place 💔
    She is the hope of any new beginning of ours
    always fall in love with you and wait for your arrival in the same streets 💔
    You gave us unlimited Love but we only gave you 26 years of emptiness and loneliness, Sorry Latshu
    Your people in your memories

  • @sindhipradeepsindhipradeep8023
    @sindhipradeepsindhipradeep8023 ปีที่แล้ว +1

    Thanga kutty Lakshmikku 😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SANJIGAMER-mn3fq
    @SANJIGAMER-mn3fq 2 ปีที่แล้ว +26

    உண்மையான அன்பு என் கண்ணணீரை அடக்க முடியவில்லை🙏🙏

  • @marsrandeep3209
    @marsrandeep3209 2 ปีที่แล้ว +12

    Really heart touching love can't control tear

  • @insaners2420
    @insaners2420 2 ปีที่แล้ว +13

    Paavam andha anna. Evalo kashtama irukum. Avalo periya uruvam.kooda irundhutu ipo sudden ah illama irukardhu.. Rst in peace laxmi.. Mau God give u peace in your brother.

    • @regunathanseetharaman7048
      @regunathanseetharaman7048 2 ปีที่แล้ว +1

      பாகனே லக்ஷ்மியின் அன்புத் தந்தையே பேட்டியை பார்க்கும் பொழுது கண்ணீரை அடக்க முடியவில்லை. என்ன ஆறுதல் சொல்வது. உன் மகள் லக்ஷ்மி விநாயகரின் திருவடியை பற்றிவிட்டாள். ஆறுதல் பெறவும். ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @Bbq7778
    @Bbq7778 2 ปีที่แล้ว +25

    True affection in this materialistic world. Hats off.

  • @foodiesnatural9936
    @foodiesnatural9936 2 ปีที่แล้ว +1

    மிகவும் வேதனை அளிக்கிறது
    லட்சுமியின் ஆன்மா சாந்தி அடைய பிரத்திக்கிறேன்

  • @saiaadya4171
    @saiaadya4171 2 ปีที่แล้ว +7

    She with you always! 🐘💙🥲

  • @சிவதாசன்oசீ
    @சிவதாசன்oசீ 2 ปีที่แล้ว +11

    ஒரு மனிதன் ஒருவர் மிது உண்மையான அன்பு செலுத்துவார் அது இந்த காலத்தில் சாத்தியம் இல்லை ஆனால் பழங்காலத்தி இருந்து எந்த காலம் ஆனாலும் மிருகங்கள் ஒரு முறை நாம் அதிடம் அன்பு செலித்தினால் அது இறக்கு வரை அன்போடு தான் இறக்குமே தவிற ஒரு பொழுதும் அன்பை மறக்காது அதுவே மிருங்கள் இந்த யானை அது போலதான் மனிதர்களுக்கு கலங்காத என் கண்கள் இந்த மிருகங்களுக்கு கலங்குதே🥺😭 என் இறைவ இருந்தலும் பரவ இல்லை அனைவரையும் கத்து ரச்சிக்கவேண்டும் என் அன்பு முருக🙏

  • @user-sofiasathik
    @user-sofiasathik 2 ปีที่แล้ว +6

    Really heart touching 💝Anna feel pannathiga Anna plz.....😢😢😢😢

  • @Rathi_Entertainments
    @Rathi_Entertainments 2 ปีที่แล้ว +13

    Rombha kashtama iruku🥺🥺😭😭😭

  • @sridevivaruna4032
    @sridevivaruna4032 2 ปีที่แล้ว +33

    லட்சுமியானையின் மறைவு மிகுந்த வேதனையும், கண்ணீரையும் தருகிறது. இவர் உண்மையான அன்பு வைத்திருக்கிறார்.பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது.😭😭😭🙏🙏🙏Rest in Peace.

  • @sowmiyaprakash1276
    @sowmiyaprakash1276 2 ปีที่แล้ว +16

    26 years of togetherness

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 2 ปีที่แล้ว +11

    இவ்வளவு இளகிய மனம் படைத்த மனித ர். லெட்சுமி காட்டிய அன்பு இவர் வளர்ப்பினால் என்பதை உணர முடிகிறது. ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. மணக்குள விநாயகர் தான் இந்த துக்கத்தில் மீட்க வழிகாட்ட வேண்டும்😭😭😭🙏🙏🙏

  • @yamunakarpagam328
    @yamunakarpagam328 2 ปีที่แล้ว +4

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் 🥺🥺🥺🥺🥺🥺😥

  • @rajiraji2173
    @rajiraji2173 2 ปีที่แล้ว +18

    Pavam avara romba azhavaikadhinga andha anna pavam

  • @ramaraj_moments
    @ramaraj_moments 2 ปีที่แล้ว +21

    மிருகமா பார்த்தா மிருகம்...குழந்தையாய் பார்த்தா குழந்தை.... ஒரு ஊரே போச்சே death ku....எல்லாருக்குமே குழந்தை தன் லக்ஷ்மி... உண்மையான பாசத்தின் வலி புரிகிறது 😭😭😭

  • @udayanavakotinavakoti6091
    @udayanavakotinavakoti6091 2 ปีที่แล้ว +27

    No words to describe his pain.... Lakshmi reborn again da...

  • @johnsonannabel2287
    @johnsonannabel2287 2 ปีที่แล้ว +9

    When he saw her falling down his heart will be stop at that moment 😭,... It will not go out of his mind..wish she stays besides him always 😓...

  • @vasuenj
    @vasuenj 2 ปีที่แล้ว +8

    RIP Lakshmi you are very sweet when ever i come to pondy to meet you..... Miss you a lot

  • @Rithizz_editz_and_Lifestyle
    @Rithizz_editz_and_Lifestyle 2 ปีที่แล้ว +2

    வருத்தப்படாதிங்க எல்லாம்
    😭😭 நன்மைகெ 🙏🙏🙏Swami saranam🙏🙏🙏 ayyappa🙏🙏🙏

  • @gnanavelgnanavel3965
    @gnanavelgnanavel3965 ปีที่แล้ว

    லட்சுமி உங்கள் நிழலாய்.... என்றும் 🙏

  • @itzmeswethaVinay
    @itzmeswethaVinay 2 ปีที่แล้ว +6

    So sad news laxmi ji 🙏🙏 Om Shanti recently you blessed us we visited last month only such a pure soul...No one can reduce his pain

  • @sandhiyasandy5714
    @sandhiyasandy5714 2 ปีที่แล้ว +2

    I literally cryy 😭😭😭

  • @thalapathykannan9073
    @thalapathykannan9073 2 ปีที่แล้ว +34

    தெய்வமான மற்றும் அன்பான லட்சுமி யானை போன்ற வேறு இனி வர போவது இல்லை 😭😭😭

    • @manimekala1538
      @manimekala1538 2 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mayilaisanthosh767
    @mayilaisanthosh767 2 ปีที่แล้ว +76

    இன்னும் வேதனையில் இருந்து பல நாட்கள் ஆகும். கஷ்டம் தான் 😭😭

  • @gokulnathaeronautical3342
    @gokulnathaeronautical3342 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய மனசு ரொம்ப வலிக்குது அப்பா...

  • @JanardhanNaidu.P
    @JanardhanNaidu.P 2 ปีที่แล้ว +22

    So sad, no words to say, RIP 😢

  • @kannansivakumar1873
    @kannansivakumar1873 2 ปีที่แล้ว +8

    Only Pondicherry ppl know how she was close to us. Lakshmi was wonderful.. i wonder seeing her playing in shower opposite to vijayaganapathy

  • @vijayamohan8173
    @vijayamohan8173 2 ปีที่แล้ว +19

    பாகன் தம்பி அழ அழ நானும் அழுது கொண்டே இருந்தேன்.💔💔💔.அழாதீங்க தம்பி லட்சுமி உங்க கூட தான் உங்க குழந்தையாக உங்களுடனே இருப்பா.மறுபடியும் உங்ககிட்ட வருவா.

  • @pari1998..
    @pari1998.. 2 ปีที่แล้ว +12

    அண்ணா லட்சுமி இறந்த வலியை விடவும் உங்களின் வலி தான் என்னால தாங்க முடியல

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 2 ปีที่แล้ว

    மிகவும் மனவேதனையாக இருக்கிறது.எமக்கும் தாங்க முடியவில்லை லக்ஷ்மி க்கு பிரான்ஸ் இல் இருந்து எங்கள் குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலிகள் செலுத்துகிறோம்.
    பாகன் சொல்வதைத் கேட்க மனது வலிக்கிறது. ஒரு தாய் தந்தையர் போல தான் ஜீவராசிகள் மேல் அன்பு பாசம் வைப்பது.இவரும் அதில் ஒரு தந்தையே !!!👌👌👌👌👌
    லக்ஷ்மி இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டும்.ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! 🥥🥥🥭🥭🍊🍊🍠🍠🥕🥕🌽🌽🌽🍌🍌🍌🥝🥝🥝💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @rayanshiva7099
    @rayanshiva7099 2 ปีที่แล้ว +4

    Anna don't cry be strong anna

  • @charlescharles8383
    @charlescharles8383 2 ปีที่แล้ว +3

    Pavam romba kastama iruku 😭😭😭🙏🙏🙏 pavam lakshmi elephant 😭😭😭🙏

  • @ganeshraj2159
    @ganeshraj2159 2 ปีที่แล้ว +2

    லட்சுமி யானையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @musicianpradeep
    @musicianpradeep 2 ปีที่แล้ว +9

    யானை பாகன் என்பவர் தனக்கென நேரத்தை எடுத்து கொள்ளாமல் யானையிடம் முழு நேரத்தையும் செலவழிக்கிறார். எனவே, எப்படி அவரால் அந்த நினைவுகளை மறக்கமுடியும். கடவுள் அவருக்கு நல்ல மன தைரியத்தை கொடுக்க வேண்டிக்கொள்வோம்.🙏
    லட்சுமி ஆன்மா சாந்தியடையட்டும்.

    • @mallika535
      @mallika535 2 ปีที่แล้ว

      😢😢😢😢

    • @saileela8572
      @saileela8572 2 ปีที่แล้ว

      Om, lakshmi poottri.108 murai potri, pottri.........enn kanavil nee vandu ennudan vilaiyadinai. Piragu nan kandathai nan marakka nan kattalai Ettan. Anal endrum varai....meera kanneerudan.Laksmi meendum vaa...

  • @ravini4162
    @ravini4162 2 ปีที่แล้ว

    அய்யா அவர்கள் லட்சுமி பற்றி சொல்லும் போது,மெய்சிலிர்க்க வைக்கிறது,மனசு வலிக்கிறது😭😭😭🙏🙇🙏

  • @selvamv275
    @selvamv275 2 ปีที่แล้ว +7

    கவலை படாதீங்க அண்ணா உங்க அண்புகு எல்லாம் நல்லது தான் நடக்கும்

  • @sriyamu5891
    @sriyamu5891 2 ปีที่แล้ว +6

    பாவம் அண்ணன் 😭😭😭

  • @sabi652
    @sabi652 2 ปีที่แล้ว +1

    கடவுளே என்னால தாங்கவே 😭😭💐💐முடியல...😭😭 லட்சுமி வீடியோஸ் எல்லாம் எத்தனை முறை 😭😭பார்த்தாலும் அழகை 😭😭வருகிறது ....ரொம்ப பாசகாரி லட்சுமி.....😭😭😭😭😭😭😭😭😭

  • @nithyanandamm7687
    @nithyanandamm7687 2 ปีที่แล้ว +1

    True soul never die Lakshmi is with you so don't be concerned

  • @theridewarrior6655
    @theridewarrior6655 2 ปีที่แล้ว +9

    Nan lakshmi ya chinna vayasula irunthu pathuttu irukken avaloda niyabagamathan en bike kum nan lakshmi nu peru vachen 🥺😭🥺😭🥺😭🥺😭🥺 we always miss you lakshmi 😭😭😭😭😭

  • @Nithishnisha5140
    @Nithishnisha5140 2 ปีที่แล้ว +23

    **லட்சுமிக்கு இறுதி அஞ்சலி*
    *
    எங்கு சென்றாயோ எங்கு சென்றாயோ!!
    லட்சுமி யானையே எங்களை விட்டு எங்கு சென்றாயோ!!
    எங்களை மகிழ்வித்தது போதும் என்று நினைத்து விட்டாயோ!!
    மணக்குள விநாயகர் கடவுளையும் எப்படி மனம் வந்து பிரிந்தாயோ!!!
    உன்னை பார்த்து மகிழ்ந்த குழந்தைகளை தவிக்க விட்டு விட்டாயோ!!!
    எங்களுக்கான சேவையை இன்றோடு முடித்துக் கொண்டாயோ!!
    சிறியவர் முதல் பெரியவர் வரை உன்னை பார்க்க வருபவர்களுக்கு இனி என்ன பதில் தர போகிறாயோ!!
    அனைவரையும் இன்று முதல் சோகக்கடலில் தத்தளிக்க வைத்தாயோ!!!
    அனைவரது இதயத்திலும் கவலையை வரவைத்து நீ இறைவனடி சேர்ந்தாயோ!!!
    செல்லமான எங்கள் கண்களுக்கு இனி உன்னை காண வைப்பாயோ!!!
    உன்னுடைய அழகான அன்பினால் எங்களை உருக வைத்தாயோ!!
    ஏன் எங்களை விட்டுவிட்டு இவ்வளவு சீக்கிரம் மறைந்தாயோ!!!
    இந்த பூமியில் வாழ்ந்தது போதும் என்று எண்ணி விட்டாயோ!!!
    புதுச்சேரி மக்களுக்காக மீண்டும் வருவேன் என வரம் தருவாயோ!!
    ஆசீர்வதித்து களைத்துப்போனதால் இந்த மண்ணை விட்டு இளைப்பாற கிளம்பி விட்டாயோ!!!
    வருத்தத்துடன் எழுதியது T.வெற்றிவேலன்......

  • @nuganakajeevikasree9950
    @nuganakajeevikasree9950 2 ปีที่แล้ว

    Give this man some time please, he literally raised Lakshmi like his own daughter. The way he is not even able to look into the camera, this shatters my heart so much. I remember going to this temple when i was young and her blessing me. The amount of happiness that rushed through my soul then has completely turned its chairs now. I feel so heartbroken to know the excitement of going back to the temple will no longer be there. Especially for people who lived in pondi, it shd have been really heartwrenching.
    OM SHANTHI🙏

  • @sathishdeepafanpage2907
    @sathishdeepafanpage2907 2 ปีที่แล้ว +7

    இந்த பாகனின் அன்பிற்கு எல்லாருடைய கண்களும் கலங்கிவிட்டது நம் கடவுளுக்கு நிகரான தாயின் பாசம் தோற்றுவிடும் போல

  • @nagarajannagarajan8684
    @nagarajannagarajan8684 2 ปีที่แล้ว +1

    Lakshmi reborn again Anna om manakula vinayagha potri 🙏

  • @ondipulie
    @ondipulie 2 ปีที่แล้ว +23

    😭 know the pain of your love...last April I missed my Appu ...
    Rest in peace

  • @indhirani.p1800
    @indhirani.p1800 2 ปีที่แล้ว +17

    கண்ணீர் மட்டுமே காணிக்கை

  • @lemontree5717
    @lemontree5717 2 ปีที่แล้ว +3

    🐘 Jai Lakshmi Mata

  • @indrapriyadharsini8289
    @indrapriyadharsini8289 2 ปีที่แล้ว +20

    குழந்தையை விட அதிக பாசம் வைத்து அக்கறை காட்டிய பாகன் அண்ணா கு இணை யாரும் இல்லை 😭😭😭

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 ปีที่แล้ว +3

    கேட்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது 🙏🙏🙏😭

  • @harshavarthan6300
    @harshavarthan6300 ปีที่แล้ว

    அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை

  • @tamilsongchannel2455
    @tamilsongchannel2455 2 ปีที่แล้ว +7

    மனசை உருக்கிய வீடியோ...😭

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 2 ปีที่แล้ว +1

    I miss you lakshmi

  • @Nemo.cbe.
    @Nemo.cbe. 2 ปีที่แล้ว

    Really true love don't feel bro god bless your elephant

  • @rathirathiroshini8059
    @rathirathiroshini8059 2 ปีที่แล้ว +3

    Feel pannathinga anna lachumi unga koodave iruppaanga🥺

  • @umasam525
    @umasam525 2 ปีที่แล้ว +1

    Unga nermaiyana unmaiyana valimayamana korikaiay n'irai vertra thadai seibavarin kudumbam kandippa nalla irruka mudiyadhu . Lakshmiyin thantham manakula vinayagarai serthathu . Avarathu sannithanthanathil poojika pada vendiya lakshmiyin unmaiyana aathma . OM namo narayananaya

  • @rainbow6554
    @rainbow6554 2 ปีที่แล้ว +2

    ❤️🌹🙏for Lakshmi

  • @PrakashPrakash-hh3mr
    @PrakashPrakash-hh3mr 2 ปีที่แล้ว +2

    தெய்வமே தோற்றுப்போகும் அந்த பாசத்திற்கு முன்பே.....!!!

  • @Sbhuvibhuvan9105
    @Sbhuvibhuvan9105 2 ปีที่แล้ว

    Arumayana manither....unmayana manither.....Lakshmi polaveee kulanthai ulama pesurarr...

  • @thilagavathyg9570
    @thilagavathyg9570 2 ปีที่แล้ว

    எனக்கு யாரும் ரொம்ப பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் லஷ்மி இறந்த வருத்தம் எனக்கும் மிக அதிர்ச்சியா இருக்கு

  • @jagadeeshravi2569
    @jagadeeshravi2569 2 ปีที่แล้ว +75

    புதுவையில் உள்ள அனைவரின் வாழ்க்கையோடும் கலந்திருப்பவள் லட்சுமி... கோவிலில் லட்சுமியின் இடம் காலியாக இருப்பதை பார்க்க முடியவில்லை 😭😭

  • @jayalaxshmi8695
    @jayalaxshmi8695 2 ปีที่แล้ว +7

    அந்த அண்ணன் பேச பேச என்னால கட்டுப்படுத்த முடியல ரொம்ப அழுதுட்டேன் 26 வருஷம் 5 வருஷம் கூடவே இருந்த ஒரு ஜீவன் இன்னைக்கு இல்லன்றப்ப எவ்ளோ கஷ்டமா இருக்குன்றது நம்ம எல்லாத்துக்குமே தெரியும் அவர் ரொம்ப மனசு உடைஞ்சு போய் பேசறாரு

  • @gopigobal
    @gopigobal 2 ปีที่แล้ว +1

    Miss you Lakshmi Amma

  • @reeder633
    @reeder633 2 ปีที่แล้ว +2

    தாங்க முடியாத துயரம்...பாகன் மனதை இறைவன்தான் தேற்றவேண்டும்.

  • @nikilkoverdhanan6980
    @nikilkoverdhanan6980 2 ปีที่แล้ว +1

    It hurts really hurts 💔

  • @venkateshk2937
    @venkateshk2937 2 ปีที่แล้ว +16

    Tears comeg after seeing this..rip😔😭😭

  • @அல்டிமேட்அஜித்
    @அல்டிமேட்அஜித் 2 ปีที่แล้ว +24

    லட்சுமி இறந்தது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது ,😭😭😭😭😭😭😭😭😭

  • @anandr4193
    @anandr4193 2 ปีที่แล้ว +87

    மிகவும் வேதனையாக உள்ளது கூடிய விரைவில் இவருக்கு பாண்டிசேரி அரசு சார்பாக லட்சுமி போன்றே ஒருநல்ல குட்டி யானையாக வாங்கி இவர் மேர்பார்வையில் கோவிலுக்கு வழங்க வேண்டும் .

    • @Venikv32
      @Venikv32 2 ปีที่แล้ว +7

      மேலும் ஒரு குட்டி யானை அனாதை யாக வேண்டுமா

    • @A12-XAE
      @A12-XAE 2 ปีที่แล้ว +3

      Yathuku !! Athukum puli soru kuduthu ...nadaka vidama sugar vara vaichi heart attack la savadikava ?😇😇😇

    • @aravind4028
      @aravind4028 2 ปีที่แล้ว

      Yentha koilukum yaanai vendam. Avai kaatil suthanthiramaga irruka vendiyavai

    • @ragulsurya2911
      @ragulsurya2911 2 ปีที่แล้ว

      Gggghg CT gbibn by hbbk tgtnvnbp

  • @U.SanthoshMani
    @U.SanthoshMani 2 หลายเดือนก่อน

    Om namah shivaya 😢😢😢😢

  • @lakshmiramram2386
    @lakshmiramram2386 2 ปีที่แล้ว

    Lekshmi love de God bless you de

  • @latharajender1383
    @latharajender1383 2 ปีที่แล้ว +39

    என்னுடைய ஆயுளையும் லட்சுமிக்கு குடுத்து நீண்ட நாள் வாழ வைத்து இருக்கக் கூடாதா இறைவா.?😭😭😭😭😭

    • @prakashprakash3808
      @prakashprakash3808 2 ปีที่แล้ว +1

      அதுக்கு நீ லட்சுமிக்கு முன்னாடி நேத்தே செத்துருக்கணும்

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 ปีที่แล้ว +8

      @@prakashprakash3808 உன் கமென்ட்டிலேயே நீ எவ்வளவு நல்ல ஆளுன்னு தெரியுது!!

  • @Supriya_Views
    @Supriya_Views 2 ปีที่แล้ว +2

    😭😭😭rompa kastama irukku Anna😭😭😭

  • @ManojKumar-vq1ci
    @ManojKumar-vq1ci 2 ปีที่แล้ว

    லட்சுமி 🙏🙏🙏🙏

  • @v.dhanushjanakiraman2422
    @v.dhanushjanakiraman2422 2 ปีที่แล้ว +2

    🔥 அன்பே சிவம் 🔱🙏🙏