இரட்டையர்களில் ஒருவர் ஆண் இன்னொருவர் பெண் என்றும் பிறக்க வாய்ப்புள்ளது. இதற்கு Non-Identical Twins என்று பெயர். இதைப்பற்றியும்தான் இக்காணொளியில் விளக்கியிருக்கிறோம். ஆகவே காணொளியை முழுவதுமாக பாருங்கள்😍
மிக தெளிவான விளக்கம் நன்றி சகோ. உணவு மற்றும் செரிமான மண்டலம் செயல்பாடும் அவை எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகிறது குறித்து தெளிவான பதிவு செய்தால் அனைவருக்கும் நல்ல உணவுகள் சாப்பிடுவது குறித்து விழிப்புணர்வு வரும். குறிப்பாக பள்ளி மாணவர்கள் இந்த செயல் முறையை பார்த்து அறிந்து கொள்வார்கள் மற்றும் இதில் தெளிவு பெற்று நல்ல உணவுகளை உண்டு நலமுடன் எதிர்காலத்தில் பயணிக்க உதவும்.
Sir,ரொம்ப நன்றி. எனக்கும் ட்வின்ஸ். ஆண்.. Abhishek, பெண் பிள்ளை.. Arpitha என்று பெயர். 25 வருடம் ஆகிவிட்டது. இன்று தான் காரணம் தெரிந்து கொண்டேன். இந்த விஷயத்தை இவ்வளவு தெளிவா புரிய வைத்தது அருமை. வாழ்த்துக்கள் ❤❤
தமிழக அரசு உங்களைப்போன்ற திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அவ்வாறு திறமையான ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் கல்வித்தரம் மேலும் உயரும்.
ஆட்டிசம் குழந்தைகள் எதனால் பிறக்கிறார்கள்? அதற்கு என்ன காரணம் ? அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி ஒரு தெளிவான வீடியோ பதிவு செய்யுங்கள் நன்றி 🙏
Mistake: It is not as if only one sperm will reach the egg. Thousands of sperm will reach the egg, and only the egg will choose the sperm(one). Only the egg decides which sperm to allow to fertilise it. That's why you are called the chosen one.
Nice and clear explanation. Learnt something new today.Thank you ! Noted a small correction though. Quadruplets means 4 babies, not a general term for greater than 3. When 5 babies its called quintuplets :)
1) விலங்குகளின் இனப்பெருக்க வாழ்க்கை முறையும் இப்படி தானா..? 2) மனிதனின் ரத்த வகை போன்ற பிரிவுகள் விலங்குகளுக்கு ௨ள்ளதா..? 3) மனித ரத்த பிரிவுகளை மாற்றி வேறொருவருக்கு ஏற்றினால் ௭ன்ன நடக்கும்...? 4) ஆண் மற்றும் பெண் கரு ௭வ்வா௫ ௨ருவாகின்றது...? 5) விலங்குகளின் கலப்பின சேர்க்கையின் மூலம் புதிய உயிர்களை ௨ருவாக்க முடியுமா...? I given content sir, Im still waiting for ur next videos...
இரட்டையர்களில் ஒருவர் ஆண் இன்னொருவர் பெண் என்றும் பிறக்க வாய்ப்புள்ளது. இதற்கு Non-Identical Twins என்று பெயர். இதைப்பற்றியும்தான் இக்காணொளியில் விளக்கியிருக்கிறோம். ஆகவே காணொளியை முழுவதுமாக பாருங்கள்😍
My friend is also a twin. She is fair skin, thin, little short. But her brother is hight, brown skin, fat.
இது சரி
Ya husband Twins Boy And girl yangaluku possible iruka
Nanum enoda thambium twins tha...but pakurathuku different ah irupom😅😅
Antha karumuttai pathi details venum bro..
எனக்கு இரட்டை குழந்தைகள்.. பெண் தேவதை மற்றும் ஆண் அரசன் பிறந்து என் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றியவர்கள் என் அன்பு குழந்தைகள் 🥰🥰🥰
Epdi
Epadi piranthathu, any treatment for twins
Sis.....tips kudunga pls twins kku 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@naveenshanthi8977 me also
@@rishu3190 ivf method
Subhanallah...
Allah periyavan ivlo vishiyama nu patha aacharyama irukku romba theliva nidhanama sonninga romba nandri
குழந்தை பிறப்பதில் இத்தனை முறைகள் நடக்கிறதா ஆனாலும் மிக அழகாக சொன்னீர்கள்
மனிதனை இறைவன் படைத்த விதத்தை நினைக்கும் போது வியப்பாக உள்ளது இதை விளக்கிய உங்களுக்கு நன்றி நண்பரே அருமையான வீடியோ அனிமேஷன்
இயேசுவின் சிருஸ்டிப்பு
ரெட்ட வாழைப்பழம் சாப்பிட்டால் ரெட்டை குழந்தை பிறக்க போது - 90's kids 😂
Appo athu unmai illayada ☺️
Ss🤣till now I believe that....
Nethu na rettai valapalam sapten 90's kids
😹🙊🥺🥺🥺😒😒😒
உண்மை தான் நண்பா 😍😍😍😍😍🥳😍
மிக தெளிவான விளக்கம் நன்றி சகோ. உணவு மற்றும் செரிமான மண்டலம் செயல்பாடும் அவை எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகிறது குறித்து தெளிவான பதிவு செய்தால் அனைவருக்கும் நல்ல உணவுகள் சாப்பிடுவது குறித்து விழிப்புணர்வு வரும். குறிப்பாக பள்ளி மாணவர்கள் இந்த செயல் முறையை பார்த்து அறிந்து கொள்வார்கள் மற்றும் இதில் தெளிவு பெற்று நல்ல உணவுகளை உண்டு நலமுடன் எதிர்காலத்தில் பயணிக்க உதவும்.
பெரிய விஷயம் ரொம்ப அழகா எளிமையாக சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
I am an mbbs student ,this video is just mind blowing,you taught the whole chapter of fertilisation in 11 minutes ☺️
😀
@@vikahealthcare doctor Mela sonathu ellam correct ah
@@guna.s1673 Enna problem
Super Upcoming Doctor
@@nithindan onnu illengae
Super.. தெளிவான விளக்கம்..
எனக்கும் twins baby's தான்.. girl and boy babys..
Superr 👍🏻👍🏻
Super ❤️
Ennaku twins boys.
@@priyap9507 வாழ்த்துக்கள் பிரியா
Super I am waiting ❤
Sir,ரொம்ப நன்றி. எனக்கும் ட்வின்ஸ். ஆண்.. Abhishek, பெண் பிள்ளை.. Arpitha என்று பெயர். 25 வருடம் ஆகிவிட்டது. இன்று தான் காரணம் தெரிந்து கொண்டேன். இந்த விஷயத்தை இவ்வளவு தெளிவா புரிய வைத்தது அருமை. வாழ்த்துக்கள் ❤❤
Semma... Momo twins பத்தி clear ah தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு... Well said... அருமை... தெளிவான விளக்கம்...🎉🎉❤❤
மிக அருமையான விளக்கம் எளிமையாக புரிநதுகொள்ள பொருமையாக எடுத்து கூறியதற்கு நன்றி.பட விளக்கம் சிறப்பு. நன்றி தேனீர்.
தமிழக அரசு உங்களைப்போன்ற திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
அவ்வாறு திறமையான ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் கல்வித்தரம் மேலும் உயரும்.
👌
Nice
S bro
Arumeyi
TH-cam earnings more than regular schoolteacher income
நல்ல விளக்கம் அண்ணா....👍👍
உயிர் மெய் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அ.பெரியநாயகம்...
நன்றி அண்ணா 🙏
Super and interesting content bro.
And
தேனீர் இடைவெளி போல் உயிர் மெய் -ம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Ivlo seekiram niraiya subscribers kidaika evlo effort podringanu naanga paarkurom... Keep going team...
நிறைய சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. நன்றி.
தெளிவான விளக்கம் இயற்கை யுன் விசித்திரம், பதிவை கூறிய உங்களுக்கு நன்றிகள் பல 🙏
TH-cam la ninga sollama Subscribe panni notification on vaccikiradu onga chanel ku matum than proud of tamilan 🔥
ஆட்டிசம் குழந்தைகள் எதனால் பிறக்கிறார்கள்? அதற்கு என்ன காரணம் ? அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி ஒரு தெளிவான வீடியோ பதிவு செய்யுங்கள் நன்றி 🙏
U only asked essential questions 👍👍👍👍 super
I too need answer... Baiyama irukku
வரும் காலத்துக்கு தேவையான பதிவு அண்ணா உங்களுடைய பதிவு அனைத்தும் பயனுள்ளதே 🙂🙂
இதில் எத்தனை இரட்டையர்கள் இந்த காணொளியை பாக்கிறிங்க என்னா நாங்களும் இரு முகம் கொண்ட "twins"ramlakshman இயற்கை எவ்வளவு அற்புதமானது
neenga entha area bro
Anna ninga enna oru na
அண்ணா நீங்கள் தெளிவு செய்த விஷயங்களை நாங்கள் யாரிடமும் கேட்க முடியாது, நல்ல இருக்கு bro 🙏🙏🙏🙏🙏👍
என் இரட்டை குழந்தைகள் ஒரே ஒரு பனிகுடத்தில் வளர்ந்தார்கள்...எடை 1.5,1.2குறைவு..ஆனால் நாங்கள் இப்போது என் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கிறோம் ..7 வயது
Same
அருமையான பதிவு சகோதரரே. நீங்களாவது இன்னமும் தேநீர் இடைவேளையில் நிரந்தரமாக இருக்கிறீர்களே!!! அதுவரைக்கும் சந்தோஷம்.
Appa...ivalo clear explanation ah....oru book padicha maari iruku bro.....super start....all d best 👌
hy ynku twins bby than two boys ypdi vaithula irupaga ypdi varuvaga nu yosipen but clear ah solitiga thks vdo super nala speech pnitiga super👏
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
Yov ne vera comment podave matiya yaa 😂😂😂
Deiii... Boom Boom .... 😂😂😂Poda Ankittu .....
Unku ennapa pathiyam ethuveena solluva
Maha Prabhu neeinga ingaium vanthutingala!!!!!!
எலேய்...... யாருலே நீ எல்லாரோட வீடியோவுக்கும் இதே கமண்ட போட்டுட்டு இருக்க......
Unga youTube channel menmelum valara en valthukal 👌 very very clear explanation
பெண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். சூப்பர் அண்ணா 🙏
Innum neraiya videos venum bro. Enakkum en bodya remba pitikkum.
அருமையான பதிவு தல, வாழ்த்துக்கள் தல, முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள் தல
Wooooooooooooo
அருமையன தகவல்
பிரம்மிப்பகா இருக்கிறது
I have identical girl twin babies 👶 👶 .. my dad also twin one boy nd one girl.. our family have many twin babies..
Wow
Super
ஆச்சரியமான தகவல் சகோ❤️😍🥰
I’m blessed with twins baby girls ❤
I have identical twin boy babies. Thanks for detailed explanation.
சூப்பர் அண்ணா அது தெரியாம இங்க நிறைய பேர் இருக்காங்க
unggalukku ellame theriyumaa 😀
@@Natural_Vlogs_tamil தெரியும் ப்ரோ
@@முத்துகிருஷ்ணன்-ற7ள 🙏
IUI treatment பற்றி சொல்லுங்க அண்ணா
அருமையான பதிவுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்.
Iniku puthusa therinjukiten really awesome
am a dizycotic twin😂
ivlo nal confuse ah irthen...enda en twin bro enak opposite ah irkanu ...ipo purihu andha paki vera room na vera roomnu😂😂
semma😂😂
கமெண்ட்லயே
சிறந்த கமெண்ட் எதுன்னு
அவார்டு கொடுத்தா
இந்த கமெண்டுக்கு
தான் கொடுக்க வேண்டும்
,sema
😂😂😂😂
Ya iam also dizycotic twin one girl and boy he is opposite to me🙃
Arumaiana vilakam teneer edaivelai channeluku big thumbs up
அருமையான விளக்கம்..... மனித மூளைப் பற்றிய பதிவுகள் பதிவிடவும்
Wow Anna super.....thelivana vilakam...👍
Explain clear ha iruku hari anna
I am bcs zoology student bro usfual video bro tq soo much bro
Super bro. Uman bady pathi neriya therikanum. All parts separate separate ha expline panniga. Unga vedio ku waiting and congress
உயிர் மெய்.. வெல்லட்டும்.....*
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 intha mathiriyana video neenga athikama pottathuku athuvum sariyanathai sonnatharku 👌👌👌👌👌
Superb content.
Pls make a video about heart and why heart attack comes even for young people.
this channel far best than in tamil than on madangowri
Mistake: It is not as if only one sperm will reach the egg. Thousands of sperm will reach the egg, and only the egg will choose the sperm(one). Only the egg decides which sperm to allow to fertilise it. That's why you are called the chosen one.
Correct..... And well said
Not thousands, some tens
Wowwee
Great explanation
Romba alaga phorumaiya sonneenga weldone
Theneer idaivelai fans ❤️
மிகவும் விளக்கமாக சொல்லிய உங்களுக்கு நன்றி சார் 😊
Nice and clear explanation. Learnt something new today.Thank you ! Noted a small correction though. Quadruplets means 4 babies, not a general term for greater than 3. When 5 babies its called quintuplets :)
அற்புதம். நல்ல தமிழ் உச்சறிப்பு. வாழ்த்துகள்
புதிய சிந்தனைக்கு வாழ்த்துக்கள் அண்ணா
Superbbb 👌 bro vera level explanation 11 minutes la romba clear ah purinjuduchu bro thank you 🙏❤️
Nice bro..en sister ku triplets ..three girls..now they are studying 7th std.
அருமையான சொன்னீங்க bro
Romba naal doubt clear thankyou and super
Arumaiyana video bro 🙏rombe nandri
Amazing explanation... 👌👌👌😍Super bro
1) விலங்குகளின் இனப்பெருக்க வாழ்க்கை முறையும் இப்படி தானா..?
2) மனிதனின் ரத்த வகை போன்ற பிரிவுகள் விலங்குகளுக்கு ௨ள்ளதா..?
3) மனித ரத்த பிரிவுகளை மாற்றி வேறொருவருக்கு ஏற்றினால் ௭ன்ன நடக்கும்...?
4) ஆண் மற்றும் பெண் கரு ௭வ்வா௫ ௨ருவாகின்றது...?
5) விலங்குகளின் கலப்பின சேர்க்கையின் மூலம் புதிய உயிர்களை ௨ருவாக்க முடியுமா...? I given content sir, Im still waiting for ur next videos...
Brief defenition... thank you for this video... my long days doubt was cleared...😊 i am a twin baby also... but we are dichorionic twins... two girls😊
Congratulations 🥰💐
Anitha Ark:- congratulations 🎉
My sister also
Sis normal
Arumaiyana pathiu 👌👌👌
How does hormonal imbalance, change periods in women.. Must important.. Kandipa video podunga.
Super nanba unka chennal ku walcome
"I" represents souls and that is our life (Tamil word : Uyir). Body, Mind and Intellect are tools for this soul
Thelivana padhivu...super anna ...😊🎉
அருமை 👌தெளிவான விளக்கம்.
Wow super ra explain pantringa, clear ra puriyuthu
Crystal clear explanation 👏👏👍
Rmba supr ah clr ah neat ah explain panringa nah👌
Super explanation Thozhar.... 👍🏻👍🏻👏👏👌👌
Miga thelivana vilakam...arumaya irunthathu kekrathu..pakrathuku ...
Enna oru clarification vera level bro…👌
Ellam ok anna👍 rendu appa concept tha nalla iila 🙂
Enga aachiki enga chitigal Dizygotic twins! Rendu perum vera mathiri irupanga!
Excellent vedio ....
You guys are make us rich in knowledge..... Al the best keep going...
Sema super ah teliva sonninga bro
Woww evlo clear sollrukinga..... Very nice🤗
I learned More science facts through this channels.
மிகவும் விந்தையான பதிவு 👍🙏
Very interesting and nice explanations Sir
Supper na ,semma explanation👌👌
Super explanation....good information... thank you TIS team
Yes mam
good sir വളരെ കൃത്യമായി മനസിലാക്കുവാൻ കഴിഞ്ഞു
உயிர் மெய்... அருமை🎉🎊
❤
Super pro theliva sonninga❤
அழகான விளக்கம் அண்ணா❤
எல்லாமே kadavulin seyal... எல்லாமே kadavul கிட்ட
❤
Superb explanation bro .Hatsoff❤️❤️❤️
Semaya sollirukkinga ippudi yaralayum solla mudiyathu
Wow, mind boggling. TIS channel always rocks. Each episode is a PEARL. Keep it up & Keep doing it, ALL THE TIME & EVERY SINGLE TIME.
Thank you for your information ...
And
Congrats for your efforts 👌 💪 🙂 🙏 😊
awesome explanation sago, keep ahead....!