100 காட்டு யானைகளை அடக்கியவன் குழந்தை மாதிரி கோவிச்சிப்பான் : Story of Kaleem Elephant & Instructor

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 365

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 2 ปีที่แล้ว +89

    டுபாக்கூர் செய்தி இல்லாம, இது போன்ற நல்ல செய்திகள் கேட்க, பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

    • @ponnusamyrajalingam3222
      @ponnusamyrajalingam3222 2 ปีที่แล้ว

      RP very nice information to the public thank you okay thanks you

  • @deva5265
    @deva5265 2 ปีที่แล้ว +126

    ஒரு சிறிய குழந்தை போல் இருக்கும் கலிம். அன்பு கொண்ட குழந்தையை நேசிக்கும் மணி ஐயா

  • @RajeshRajesh-wm4rs
    @RajeshRajesh-wm4rs 2 ปีที่แล้ว +58

    கலீம் ஒரு சகாப்தம் அடங்காத யானைகளை அடங்கும் வல்லமை திறமை வாய்ந்த வரம் மணி ஐயாவிற்கு நன்றிகள்

  • @SAKTHIVEL-7272
    @SAKTHIVEL-7272 2 ปีที่แล้ว +130

    சின்னதம்பிக்கு ரசிகர் கூட்டம் உண்டு கோவை பகுதியில்❤️❤️❤️😘😘

    • @PanneerSelvam-gh5fd
      @PanneerSelvam-gh5fd 2 ปีที่แล้ว

      Oom Ganapathi Namo Namahe.

    • @parun9478
      @parun9478 2 ปีที่แล้ว +2

      சின்ன தம்பிய அடக்கடி பாத்து பழகி நா போய் சின்னா ன்னு கூப்பிட்டா தும்பிக்கைய தூக்கி இருக்கேண்டான்னு சொல்லர மாதிரி ஆட்டுவான் ..... அவனுடய ரசிகன் நா ஒருத்துன்னு நினைக்கும்போது நெகிழ்ச்சியாவும் பெருமையாவும் இருக்கு..... சின்னா i love u daaaa

    • @Kovaijaykalakkal
      @Kovaijaykalakkal ปีที่แล้ว

      I too from Coimbatore, I love chinnathambhi

  • @kirannsparky
    @kirannsparky 2 ปีที่แล้ว +185

    யானை என்று சொல்லும் போதே மனதில் ஒரு சந்தோஷம் என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஒரே உயிரினம் யானை 😁😁😁😁

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 2 ปีที่แล้ว +198

    கலீம்-!!
    தமிழ்நாட்டின் அடையாளம் -!!

    • @arivuselvam5914
      @arivuselvam5914 2 ปีที่แล้ว +10

      பேரை மாத்தனும் கலிம் தமிழ் பெயர் கிடையாது!

    • @ahamedjasimuae1177
      @ahamedjasimuae1177 2 ปีที่แล้ว +1

      @@arivuselvam5914 ok but this eliphant come from Kerala forest

    • @arivuselvam5914
      @arivuselvam5914 2 ปีที่แล้ว +6

      @@ahamedjasimuae1177 இருக்கட்டும் அதுவும் எங்கள் மண்தானே!

    • @ahamedjasimuae1177
      @ahamedjasimuae1177 2 ปีที่แล้ว +3

      @@arivuselvam5914 wow nice

    • @TNNCSZONE
      @TNNCSZONE 2 ปีที่แล้ว +7

      ​​@@arivuselvam5914 dei 😂😂 zombie.. per la enna da iruku.. Kaleem thiramaya parra

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 2 ปีที่แล้ว +65

    கலீம்-!!
    தமிழக வனத்துறையின் மணி மகுடம்-!!

  • @SEYVAGANTV
    @SEYVAGANTV 2 ปีที่แล้ว +15

    யானை - அனைவருக்கும் மிகவும் பிடித்த விலங்கு. கலீம், மணி சூப்பர்.

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 ปีที่แล้ว +15

    அன்புக்கு ஏங்கும் செல்லக் குழந்தைகள்.

  • @praveenkathirvel9005
    @praveenkathirvel9005 2 ปีที่แล้ว +66

    The king of kumki ...Topslip memories ♥️

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 ปีที่แล้ว +5

    அருமை. உங்கள் மற்றும் யானையின் உடல் நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளும் படி வேண்டுகிறேன்.

  • @nithishsharan2317
    @nithishsharan2317 ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் தான் உண்மையான hero 👍👍

  • @sriramgokul8736
    @sriramgokul8736 2 ปีที่แล้ว +127

    Elephant lovers likes here

    • @vanboll
      @vanboll 2 ปีที่แล้ว +2

      Gaja 🐘
      Elephant
      Majestic & Powerful

  • @arunkarthik9195
    @arunkarthik9195 ปีที่แล้ว +1

    நீங்கள் வாழ்வின் நிஜ ஹூரோ நம் பிள்ளைகளை போல தான் இந்த யானைகளும்

  • @pragadeeshpragadeesh2263
    @pragadeeshpragadeesh2263 2 ปีที่แล้ว +15

    2.7.22 இன்று காலை நான் இந்த கலிம் யானையை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி

  • @prasanthraj05
    @prasanthraj05 ปีที่แล้ว +1

    Ennn thangam....most value speech

    • @shameer1658
      @shameer1658 ปีที่แล้ว +1

      Oh thakam thankam

  • @DineshKumarD-pz4hv
    @DineshKumarD-pz4hv 2 ปีที่แล้ว +26

    Kaleem 100+ mission
    The real king of kumki
    Coimbatore topslip 💥💥💥💥💥

  • @Akash_gaming12345
    @Akash_gaming12345 2 ปีที่แล้ว +5

    3:36 emotional speech really great the real kumki movie 🥺🥺🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @aspirant2236
    @aspirant2236 2 ปีที่แล้ว +4

    Intha maathiri vedios lam upload panungha gha super uh irruku evlo neram venalum salikaamaaa paakalam 🌸...

  • @anbumalargale9230
    @anbumalargale9230 2 ปีที่แล้ว +3

    நல்ல உரையாடல்.. நிறைய தெரிந்து கொண்டோம்

  • @ramanam6706
    @ramanam6706 2 ปีที่แล้ว +66

    What an amazing creature, worth watching...🙂🙂

  • @vijay0298
    @vijay0298 2 ปีที่แล้ว +147

    தயவுசெய்து part2 வீடியோ podunga யானை னா எல்லாருக்கும் புடிக்கும் ❤️❤️❤️

    • @kishorechrist9645
      @kishorechrist9645 2 ปีที่แล้ว +8

      Yanai part 2 venum na Hari kita kelunga bro

    • @vijay0298
      @vijay0298 2 ปีที่แล้ว

      @@kishorechrist9645 😂

    • @nithyagopi1381
      @nithyagopi1381 2 ปีที่แล้ว

      Adutha jenmathula nee yaanai ya porapa don't worry 😔

    • @vijay0298
      @vijay0298 2 ปีที่แล้ว

      @@nithyagopi1381 நீ என்ன பண்ணி யா போறப்பியா 😂🤣

    • @nithyagopi1381
      @nithyagopi1381 2 ปีที่แล้ว +1

      @@vijay0298 ungommava than kekanum😁😁😁😁

  • @Rinidheekshuversion1
    @Rinidheekshuversion1 ปีที่แล้ว +3

    இவருக்கு முன்னாடி எங்க அப்பா கலீம் பழனிசாமி அவர்தா இவரு சொல்ற மாமா எங்க அப்பா♥️ miss u pa 🥹

  • @Kammakirukkan1687
    @Kammakirukkan1687 ปีที่แล้ว +11

    ஐயா இந்தக் கலையை நீங்கள் இளைய தலைமுறைக்கும் கற்றுக்கொடுங்கள் இந்த கலை அழிந்து விடக்கூடாது ஐயா உங்களுக்கும் கலிம் என்கின்ற யானைக்கும் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் இறைவன் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் ஐயா 😍❤️

  • @madrasisemotion1892
    @madrasisemotion1892 ปีที่แล้ว +6

    It can learn more than 60 languages 👌 👏 Wow. It's very intelligent . more intelligent than us.

  • @rajputira
    @rajputira 2 ปีที่แล้ว +19

    Kaleem a real hero ❤️

  • @sundar23game
    @sundar23game 2 ปีที่แล้ว +10

    Chinnthambi looks giant ... Love both kalim and chinnathambi

  • @MasterRMK
    @MasterRMK 2 ปีที่แล้ว +1

    அருமையான அனுபவம் ... நன்றி

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 2 ปีที่แล้ว +22

    உங்கள் இருவருக்கும் 50+... இருவரும் கம்பீரமாக இருக்கீங்க...

  • @appu...3447
    @appu...3447 2 ปีที่แล้ว +15

    enga oru..hero..❤🧡

  • @gnanapragadeesh1482
    @gnanapragadeesh1482 2 ปีที่แล้ว +4

    Good interview...anchor had very good guts for this interview to stand near elephant...

  • @ramakrishnansubramanian2961
    @ramakrishnansubramanian2961 2 ปีที่แล้ว +6

    Fantastic.நாட்ல இருக்றதை விட காட்ல கலீம் கூட இருக்றது மேல்

  • @RajeshRajesh-ut1gz
    @RajeshRajesh-ut1gz 2 ปีที่แล้ว +6

    Real heros like this of the world should be rewarded by the govt and peoples

  • @fun_panalam_boys
    @fun_panalam_boys 2 ปีที่แล้ว +4

    அட என்ன ஒரு படைப்பு🤩🤩

  • @beastsquardsrf4729
    @beastsquardsrf4729 2 ปีที่แล้ว +7

    real kumki film.... human and animals made for each other

  • @VR64TAMIL
    @VR64TAMIL 2 ปีที่แล้ว +110

    பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள்,கொடிகள் இவையனைத்திற்கும் இப்பூவுலகம் சொந்தம்.
    அவற்றை அழித்து விடாதீர்கள்🙏

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 ปีที่แล้ว +6

      இல்லை மனிதனுக்கு மட்டும் தான் சொந்தம்..
      அப்படி தான் மனிதன் நினைப்பான்... கடைசியில் நாசமாக போய்விடுவான்

    • @muthulingam3115
      @muthulingam3115 2 ปีที่แล้ว +1

      ​@@prabhakaranprabu8901 மனிதன் மண்ணுக்கு வருவரை புழு காத்திருக்கும். அவன் வந்ததும் புழு நினைக்கும் என்னை போன்ற எத்தனை ஜீவன்களை கொன்றாயே மனிதா( தின்றாயே ) இன்று உன்னையே தின்னபோகிறேன் என்று. இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமே சொந்தமில்லை....

  • @timepass5948
    @timepass5948 2 ปีที่แล้ว +15

    Kaleem - King elephant from Sathyamangalam forest.
    He is famous after Veerappan from Sathyamangalam..

  • @chandrasekharancv8259
    @chandrasekharancv8259 2 ปีที่แล้ว +3

    കലിം........ സൂപ്പർസ്റ്റാർ
    ആൺകുട്ടി അല്ല സിങ്കക്കുട്ടി 😍😍😍

  • @sajitmahitv1627
    @sajitmahitv1627 ปีที่แล้ว +8

    The way he control him😍

  • @karthikeyannelson1780
    @karthikeyannelson1780 2 ปีที่แล้ว +11

    Truly yes he his young....god will be with him

  • @harisharis5617
    @harisharis5617 2 ปีที่แล้ว +2

    കലിം സൂപ്പർ

  • @yogivishnuvardhanu
    @yogivishnuvardhanu ปีที่แล้ว +2

    Karnataka King Abhimanyu

  • @SathishSathish-ep5jw
    @SathishSathish-ep5jw 2 ปีที่แล้ว +3

    Mani that voice *Semma Gethaa Masssa irukungeAAA...!* 👌

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 2 ปีที่แล้ว +7

    கலீம் யானைகள் பாதுகாப்பு வேண்டும் ஐயா

  • @yuvaraja7287
    @yuvaraja7287 2 ปีที่แล้ว +8

    Top kumki in tamilnadu kaleem

  • @heartthrob1550
    @heartthrob1550 2 ปีที่แล้ว +3

    கண் கலங்கிய தருணம் 🥰

  • @rakeslinga1446
    @rakeslinga1446 2 ปีที่แล้ว +3

    Money money odura life la avaroda life alaganathu, chinnathambi our thadagam hero, we faced directly many days

  • @barathbabu2709
    @barathbabu2709 2 ปีที่แล้ว +5

    ஐ.....!! யானை🐘🐘🐘😍🥰❤️

  • @BETechTamil
    @BETechTamil 2 ปีที่แล้ว +5

    கலீம் க்கு வீரவணக்கம்... 🙏🙏

  • @ramyavanisvlog
    @ramyavanisvlog 2 ปีที่แล้ว +14

    எங்கள் ஊர் சங்கரன்கோவிலில் இருக்கும் அழகி கோமதி யானையின் அப்பா தான் இந்த யானை என்று சொல்வார்கள் 🥰🥰😍😍😍😍

  • @white_pilot6580
    @white_pilot6580 2 ปีที่แล้ว +34

    யானைகள் குழந்தை குணம் கொண்டவை😻

    • @thirdumpire1243
      @thirdumpire1243 2 ปีที่แล้ว +8

      அவை குழந்தைகள் தான் ❤️❤️

    • @PraveenKumar-sc1os
      @PraveenKumar-sc1os 2 ปีที่แล้ว +2

      No.. I saw video 3 weeks ago,one aggressive elephant entered in cow shed and Killed a couple of cows..
      They are silence & hind hearted due to teaching,guiding a lot by trainers..

    • @thirdumpire1243
      @thirdumpire1243 2 ปีที่แล้ว +7

      @@PraveenKumar-sc1os மதம் பிடித்தால் யானைவிட கொடிய மரணம் வேறில்லை 🔥🔥

    • @syedvlogs2815
      @syedvlogs2815 2 ปีที่แล้ว +10

      @@thirdumpire1243 bosss manidhan vida kodiyadh Vera edhume ella

    • @thirdumpire1243
      @thirdumpire1243 2 ปีที่แล้ว +2

      @@syedvlogs2815 😂 Unmaidhan

  • @vikramg6262
    @vikramg6262 2 ปีที่แล้ว +7

    Wonderful and iam a great fan of khalim and good interview.
    Make part 2 by taking interview with kapil dev elephant in top slip
    Bharani elephant in topsoip
    Suyambu elephant in topslip
    Mariappan in topslip
    Paari in toslip

  • @Mdfaizul555
    @Mdfaizul555 2 ปีที่แล้ว +6

    யானை அழகு 😍

  • @international_fraud
    @international_fraud ปีที่แล้ว +1

    Our Coimbatore king
    From palakkad

  • @mahalingammahalingam163
    @mahalingammahalingam163 ปีที่แล้ว +7

    கலிமின் முன்னாள் பாகன் பழனி ச்சாமி அண்ணாவின் தலைசிறந்த பயிற்சியே காரணம்

  • @harikrishanans8731
    @harikrishanans8731 2 ปีที่แล้ว +1

    I was see the TopSlip & Parambikulam. &. Varagaliyar. Elephant. Camp. 8 or 9 Times. Super place to. Thunakadavu. Connermara. Teak. Wood. .

  • @rahman9337
    @rahman9337 2 ปีที่แล้ว +7

    Chinna thambi and kalim 🔥🔥💛❤️

  • @vijay0298
    @vijay0298 2 ปีที่แล้ว +13

    Yow என்னயா அவ்ளோ பாக்கதுல நிக்குற 🤭 கலிம் யானை னால தப்பிச்ச 😜

  • @himeshkaiparambu7904
    @himeshkaiparambu7904 2 ปีที่แล้ว +32

    The Kalim Palanichamy alliance is still known in Kerala. There are many Malayalees here in Kerala who think that the current Kalim Mani alliance is the Kalim Palanichamy alliance.

  • @emayawisdom1446
    @emayawisdom1446 2 ปีที่แล้ว +5

    Ungalukulelaam life , senjooom nu gethaaa solla neraya irukum laaa 🙂

  • @megavanr5210
    @megavanr5210 2 ปีที่แล้ว +3

    சத்தியமங்கலம் 🥳🥳🥳❤️

  • @selvamsekar7119
    @selvamsekar7119 2 ปีที่แล้ว +5

    My favorite chellakutty ♥️💋

  • @yamagachandru8471
    @yamagachandru8471 2 ปีที่แล้ว +3

    ஐயா நீங்க ரொம்ப நல்லவர் யானையை நல்லபடியா பார்த்துக்கோங்க

  • @arunrogan304
    @arunrogan304 ปีที่แล้ว +2

    யானை பாகன்கள் மிகப்பெரிய மாமனிதர்கள் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும், டாக்டர் கே போன்ற மருத்துவர்களும் மகத்தான மாமனிதர்கள். அனைவரும் யானை டாக்டர் என்ற புத்தகத்தை படிக்கவும்.

  • @vishnunair342
    @vishnunair342 2 ปีที่แล้ว +115

    Bro avar yen kalim yanaya pudichite irukar theriyuma..Free ah vitarna interview edukira ungala thookidum.pakathula romba pogama distance maintain panikonga.

  • @sakthisakthisakthisakthi6109
    @sakthisakthisakthisakthi6109 2 ปีที่แล้ว +1

    Vera lavel ayya

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 2 ปีที่แล้ว +10

    குழந்தை 🙏🙏🙏வினாயகா்

  • @banureka2838
    @banureka2838 2 ปีที่แล้ว +3

    Super Kalim elephant! ⭐

    • @mjjmu
      @mjjmu 2 ปีที่แล้ว +1

      Yes🥰

  • @kskarupu9455
    @kskarupu9455 2 ปีที่แล้ว +7

    Bro unga videos allamesupar i like 🥰🔥🔥✌

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 2 ปีที่แล้ว +3

    I love kaleem and chinnathampi

  • @Gurudinesh04
    @Gurudinesh04 2 ปีที่แล้ว +5

    நான் கலிமின் ரசிகனாக மாறிவிட்டேன்

  • @vijaycutz_9224
    @vijaycutz_9224 2 ปีที่แล้ว +14

    யாராவது சின்ன வயசுல யானை சானிய மிதுச்சு விளையாடுவிங்களா

  • @sreeramesh2514
    @sreeramesh2514 2 ปีที่แล้ว

    Happy to here like this kind of thing..

  • @kalpanatommy6303
    @kalpanatommy6303 2 ปีที่แล้ว +5

    நல்ல யானை நல்லா சாப்பாடு கொடுங்க நெற்றி பகுதி ரொம்ப எலும்பு தெரிகிறது.

  • @Satish.717
    @Satish.717 2 ปีที่แล้ว +3

    ❤️
    They will own me one day❤️

  • @gokubeast798
    @gokubeast798 2 ปีที่แล้ว +2

    Chinna thambi round ah irukaru pa🔥

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 2 ปีที่แล้ว +8

    க்லீம் இளைத்து விட்டது என அம்மா போல கவலைப் படுகிறார்

  • @abusmanian9556
    @abusmanian9556 2 ปีที่แล้ว +1

    Alhamdullilah-allah created .

  • @Karthik-karikalan
    @Karthik-karikalan 2 ปีที่แล้ว +9

    Hello bro.. Kalim is one of my fav kumki, my humble request is try to extant the episode by interviewing Muthumalai, Vijay Sujay kumki elephants..

  • @gopim2640
    @gopim2640 2 ปีที่แล้ว +5

    3:41 super scene l love ❤

  • @gopinathb6678
    @gopinathb6678 2 ปีที่แล้ว

    Avar kaila vachi antha yanaiaya adakurare athuku peru ena?

  • @rajalakshmikunhiramakurup3922
    @rajalakshmikunhiramakurup3922 3 หลายเดือนก่อน

    Super star❤🙏🙏🙏🙏🙏

  • @kishorekumar4416
    @kishorekumar4416 2 ปีที่แล้ว +3

    Kaleem 🔥

  • @kavikp6662
    @kavikp6662 2 ปีที่แล้ว +2

    thatha semma

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว +1

    Super jihudu ganeasa

  • @thirdumpire1243
    @thirdumpire1243 2 ปีที่แล้ว +15

    குழந்தை ❤️❤️❤️

  • @boopathichithamparamg
    @boopathichithamparamg 2 ปีที่แล้ว

    சத்தியமங்கலம் 😍

  • @prathose14
    @prathose14 2 ปีที่แล้ว

    Super pro 👏 vedio great job Wellcome to next vedio iam waiting pro

  • @emayawisdom1446
    @emayawisdom1446 2 ปีที่แล้ว +18

    Don't know why this time Mani anna seems to be restless with kalim strongly holding his tusk

    • @Ashokkesav
      @Ashokkesav 2 ปีที่แล้ว +4

      I think for safety of interviewer he is holding kalim if he didn't hold him he may attack the interviewer

  • @ஜல்லிகட்டுவெறியன்

    நல்ல முயற்சி . வாழ்த்துக்கள்

  • @abubackarsiddiqueghouse3372
    @abubackarsiddiqueghouse3372 ปีที่แล้ว +1

    Hero of TN kaleem🤴🏻

  • @rakeslinga1446
    @rakeslinga1446 2 ปีที่แล้ว +2

    Kalim father gethu🔥❤

  • @rajeshe166
    @rajeshe166 2 ปีที่แล้ว +2

    Very nice ❤️❤️❤️

  • @premaprema3303
    @premaprema3303 2 ปีที่แล้ว +1

    Super hero kalam,,👌🥰

  • @dil6878
    @dil6878 2 ปีที่แล้ว +21

    They have named Kaleem correctly. In Arabic kaleem means “speaker”

    • @balanananth7855
      @balanananth7855 2 ปีที่แล้ว +3

      romba mukiyum.. neega enna saudi pogu kudathu..

    • @xavierantrojennie2888
      @xavierantrojennie2888 ปีที่แล้ว

      If this Muslims go to Arabia will your government give you 5 acres of land from that share

  • @praveenkumar7422
    @praveenkumar7422 2 ปีที่แล้ว +4

    Yanai oru kuzhandhai maadhiri..adhuku kaleem nu theriyaadhu.......stalin nu theriyaadhu...madham pidichuchu...goyala ambutu perum afternoon lunch ku kalee

  • @2K_collcetions
    @2K_collcetions 2 ปีที่แล้ว +3

    Part 2 panunga 🥺

  • @DineshKumar-tm6pk
    @DineshKumar-tm6pk ปีที่แล้ว +1

    15 year back I see the kabildev but this time isee kabil half weight loss

  • @venkateshanharish3895
    @venkateshanharish3895 2 ปีที่แล้ว +3

    Wonderful content....

  • @NavinKumar-id1vg
    @NavinKumar-id1vg 2 ปีที่แล้ว +1

    Super video