"நான் கஷ்டப்பட்டு நடிச்சேன், நீ கரகத்த வெச்சே ஜெயிச்சிட்ட"னு கமல் சொன்னார் | Ramarajan | Saamaniyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ค. 2024
  • WATCH PART 2 HERE :👉 • மகுடிக்கு பாம்பு ஆடும்...
    மகுடிக்கு பாம்பு ஆடும்... ராஜா அண்ணே வாசிச்சு BOMBAY ஆடிப்போச்சு! - Ramarajan | Ilaiyaraaja
    #ramarajan #rajinikanth #kamal #saamaniyan
    "நான் கஷ்டப்பட்டு நடிச்சேன், நீ கரகத்த வெச்சே ஜெயிச்சிட்ட!"னு கமல் சொன்னார் | Ramarajan | Saamaniyan
    ---------------------------------------------------------
    WATCH OTHER INTERVIEWS HERE :
    SERIALல தான் டெரர்... நிஜத்துல பாவம் | Ayesha | Farina Azad | Ponvannan | Sathya | Bharathi Kannamma
    👉 • SERIALல தான் டெரர்... ...
    ---------------------------------------------------------
    சிவா, விஜய் சேதுபதி எனக்காக முதல் ஆளா வருவாங்க! - Actor Soori interview
    👉 • சிவா, விஜய் சேதுபதி என...
    ---------------------------------------------------------
    Shahrukh, Madhavan, Yash மாதிரி நானும்... - Actor Prajin | Padikkadha Pakkangal
    👉 • Shahrukh, Madhavan, Ya...
    ---------------------------------------------------------
    நான் ஏமாந்த கதைய படமா எடுக்கலாம்... - Ameer | Adham Bava | Uyir Thamizhukku | Jaffer Sadiq
    👉 • நான் ஏமாந்த கதைய படமா ...
    ---------------------------------------------------------
    AR TRAILER-ல அவர் Comment பண்ணாறா? ஷாக்கான கவின் 😲😲😲 |Actor Kavin | Elan | DaDa | Nelson
    👉 • STAR TRAILER-ல அவர் Co...
    ---------------------------------------------------------
    PT Prime is an Infotainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Visit PT Prime Social Media pages,
    PT Prime Instagram : ptprimeoffi...
    PT Prime Facebook : ptprimeofficial
    PT Prime Twitter : x.com/pttvprime?t=mejFz7nzBEL...
    PT Prime Threads : www.threads.net/@ptprimeofficial
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apps.apple.com/in/app/puthiya...
    Puthiyathalaimurai Android: play.google.com/store/apps/de...
    Visit District wise information,
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    PT Madurai : / @ptmadurai
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
    Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimurai.com/
    Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow us on TWITTER: / pttvonlinenews
    Our other channels:
    PT News: / @puthiyathalaimuraitv
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
  • บันเทิง

ความคิดเห็น • 31

  • @ayyamperumal4068
    @ayyamperumal4068 2 หลายเดือนก่อน +10

    எதார்த்தமான பேச்சு மக்களின் நாயகன் நீங்கள் தான் திரு ராமராசன் அவர்களுக்கு உங்களின் ரசிகன் அய்யம்பெருமாள்

  • @muthuraman8098
    @muthuraman8098 2 หลายเดือนก่อน +23

    புதிய தலைமுறை சேனலில் எங்களுடைய மக்கள் நாயகனை நேர்காணல் எடுத்ததில் மகிழ்ச்சி

    • @ansarbasha5152
      @ansarbasha5152 2 หลายเดือนก่อน

      சூப்பர் ராமராஜன்

    • @user-yc9rc6vj9g
      @user-yc9rc6vj9g 2 หลายเดือนก่อน

      😊l pop l😅​@@ansarbasha5152

  • @RajKumar-ds6sz
    @RajKumar-ds6sz 2 หลายเดือนก่อน +6

    நான் முதலில் ராமராஜன் ரசிகன் தான் நல்ல மனிதர்

  • @svrajendran1157
    @svrajendran1157 2 หลายเดือนก่อน +7

    கரகாட்டக்காரன் வெற்றி பலபேர் பங்களிப்பு....வாழைப்பழ காமெடி எழுதியவர் எங்கள் ஊர் கார் இளையராஜாவின் இசை ...கதாநாயகி கனகாவின் கண்கள் அக்கால இளைஞர்களை கவர்ந்தது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்+ ராமராஜன்...

  • @mariselvam5022
    @mariselvam5022 2 หลายเดือนก่อน +6

    நான் ரஜினி சார் ரசிகன். ராமராஜன் சார் பவர் ஃபுல்லா இருக்கும்போது இவரை பிடிக்காது. பட் இப்போ சாமானியன் படத்தை குடும்பத்தோடு பார்க்க ஆவலாக இருக்கிறோம்

  • @triruppathithiruppathi5311
    @triruppathithiruppathi5311 2 หลายเดือนก่อน +8

    Welcome RAMARAJAN

  • @nandhakumar570
    @nandhakumar570 2 หลายเดือนก่อน +2

    கடவுள் கொடுக்கிறத யாராலயும் தடுக்க முடியாது. கடவுள் தடுக்கிறத யாராலும் கொடுக்க முடியாது. உங்களுடைய வாழ்க்கையே வந்துட்டு ஒரு மிகப்பெரிய ஆச்சரியமான ஒரு விஷயம் தான் எல்லாமே. எனக்கு தெரிஞ்ச நீங்க வந்துட்டு திரையில வந்துட்டு சிகரெட் பிடிச்சது கிடையாது மருந்து மது அருந்துற மாதிரி ஒரு சீன் கூட இல்லை. நீங்க அப்படியே எம்ஜிஆர் பின்பற்றி அப்படியே நடிச்சுட்டு இருந்தீங்க. ரொம்ப நாள் இயக்கம் உங்களுக்கு தெரியல பாக்கணும்னு அதை நிறைவேற்றி ரொம்ப சந்தோஷம் வாழ்த்திற்கு வயசு இல்ல வாழ்க வளத்துடன்

  • @sudhakarantony3784
    @sudhakarantony3784 2 หลายเดือนก่อน +1

    அண்ணே.... தங்கம் உங்க நடிப்பு பாட்டு டான்ஸ்... காலம் கடந்தது... இளையராஜா சார் ம்யூசிக்ல நீங்க நடிச்சது.பாடுனது அய்யோ.மனநி ம்மதியோட எப்பவும் சந்தோசமா இருக்கனும். நான் 1995 ல ஸ்கூல்ல படிக்கும் போது எனது தோழர்கள் பழங்குடி இன மக்கள் 2 பேரு என் க்ளாஸ் மெட் 4 குடும்பம் இருந்தாங்க. அந்த 4 குடும்பமும் ராமராஜன் சார் போட்டோ இருக்கும் வீட்ல. நான் பாத்துருக்கேன். எனக்கு விவரம் அறிய எம் ஜி ஆர் க்கு அடுத்து சார மனதார ஏத்துகிட்டவங்க. யாருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது... நான் 6 வது படிக்கும் போது கிடைத்த நண்பர்கள் இப்ப ஊருக்கு போனாலும் அந்த நண்பர்களை நினைப்பேன்.. காலம் சில பேரைத் தான் தேர்ந்தெடுக்கும் அதில் ஒருவர் அண்ணன் ராமராஜன்❤.

  • @khnnanpriya770
    @khnnanpriya770 2 หลายเดือนก่อน +4

    Payanthalum payapadttalum kadaisi varaikkum nilaichu nikkanum athan super star

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 2 หลายเดือนก่อน +7

    ஐயா ராமராஜன் நடித்த இப்படத்தில் பாடல்கள் பார்க்கவும் கேட்கவும் ரசித்து கொண்டு இருக்கலாம் அப்பா இசை ஞானி இளையராஜா பங்களிப்பு தமிழர்கள் கொண்டாடித்தீர்க்க வேண்டும்.

    • @Adz101
      @Adz101 2 หลายเดือนก่อน

      Ipo enna pannan raja

  • @saibaba172
    @saibaba172 2 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமை,👍🌷

  • @suriyakala7852
    @suriyakala7852 2 หลายเดือนก่อน +3

    Ramarajan Sir ninga 👌👍

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 หลายเดือนก่อน +2

    Lovely Dear Sana.. Wonderful interview..

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m 2 หลายเดือนก่อน +1

    ராமராஜன்

  • @pethaperumal5190
    @pethaperumal5190 2 หลายเดือนก่อน +2

    👏👏👌

  • @ANANDBABU-kx4np
    @ANANDBABU-kx4np 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @pattumuthu.sankarankovil8574
    @pattumuthu.sankarankovil8574 2 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👌👌👌🌹❤️

  • @user-tx8xp1td7o
    @user-tx8xp1td7o 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @praveenarchu9348
    @praveenarchu9348 2 หลายเดือนก่อน

    Madam Neenga Enga Kettap Ellam Payangarama Iruku 😂😂 வாழ்த்துக்கள் 🎉🥳💐🍰 சொல்லவே இல்ல

  • @mathiazhagan5116
    @mathiazhagan5116 2 หลายเดือนก่อน +1

    குடும்பத்தை கவனிக்க வில்லையே!

  • @BalajiP-uj1bc
    @BalajiP-uj1bc 2 หลายเดือนก่อน

    Sir, wre is ur wife. Nalini

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 2 หลายเดือนก่อน

    ராமராஜன் கஷ்ட பட்டு நடிச்சிருக்கலாம் கரகாட்டக்காரன் வெற்றி யின் முதல் பங்கு இளையராஜா, கங்கை அமரன், கௌண்டமணி, செந்தில் இவர்களை சாரும் அந்த வெற்றி படத்தில் கதாநாயகன் என்ற பெருமை மட்டும் தான் ராமராஜனுக்கு

    • @ramirthan5075
      @ramirthan5075 2 หลายเดือนก่อน +4

      அப்படி ராமராஜன் அவரை கடைசிக்கு கொண்டு செல்ல முடியாது.
      அந்த கரகாட்டக்காரன் கேடக்டருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தார்.
      கிராமத்து ஹுரோ கேரக்டருக்கு அப்படியே பொருந்தி போனார்.
      அதுவும் கரகத்தை தலையில் வைத்து ஆடும் லாவகம் சிறப்பு.
      யதார்த்தமான அவரின் பேச்சு, இயல்பான நல்ல கதையோட்டத்துடன் ஒன்றிப்போனது.
      இசைஞானி இளையராஜா அவர்களின் சிறப்பான இசையில் அருமையாக, அழகியாக, திறமையாக நடந்து அழகு சேர்த்திருந்தார்.
      அந்த கரகாட்டக்காரன் கேடக்டருக்கு வேறு நடிகரை நினைக்க முடியாது.இவரின் அசத்தல் நடிப்பு நிச்சயம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு வழி வகுத்தது.
      ஆயினும் நல்ல கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிகர், நடிகையர் நடிப்பு,காமடி,இசை, சண்டை,இயக்கம் ஆகிய அனைத்தும் சிறப்புடன் அமைந்தது கரகாட்டக்காரன் படத்தை தமிழ்நாடு தலையில் துவக்கிவைத்து கொண்டாட காரணம்.
      அதற்க்காக ஹுரோவை ஜூனோ ரேன்சுக்கு இறக்க கூடாது.
      கரகாட்டக்காரன் என்றாலே ராமராஜன் தான்.
      இசை என்றாலே அது இளையராஜா அவர்கள் தான்.

  • @vijayaragavanm5630
    @vijayaragavanm5630 2 หลายเดือนก่อน

    th-cam.com/video/jepTP4tz1GY/w-d-xo.html சாமனியன் உருவான கதை

  • @specificman7113
    @specificman7113 2 หลายเดือนก่อน

    Superstar Rajinikanth🔥🔥 Forever & Ramarajan 👌🏼❤

  • @specificman7113
    @specificman7113 2 หลายเดือนก่อน

    Isai kadavul ilayaraja 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Adz101
    @Adz101 2 หลายเดือนก่อน

    Intha padathin paadal eppudi iruku