இந்த ரகசியத்தை இதுவரைக்கும் எங்கயும் சொன்னதில்ல😲முதல் முறையாக மனம் திறந்து பேசிய Ramarajan!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #Galattatamil #ramarajan #ilaiyaraaja #goundamani #ajith #mgr #jayalalitha #karakattakaran #ilaiyaraajasongs #saamaniyan
    இந்த ரகசியத்தை இதுவரைக்கும் எங்கயும் சொன்னதில்ல😲முதல் முறையாக மனம் திறந்து பேசிய Ramarajan!
    GT Holidays:
    South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    Website : www.gtholidays.in
    ----------
    KS ACADEMY
    Dear COMMERCE Students,
    Worried about choosing the RIGHT CAREER PATH?
    Don't stress! We're here to give you CLARITY.
    KSA TRANSPIRE 2024
    Join us for our "FREE Mega Career Counseling Meet" to get the EXPERT GUIDANCE you need to make the best decisions for your future:
    Insights into all popular Professional Courses for commerce students - CA, CMA, CS, ACCA, US CPA, US CMA, CFA, CIA, EA, CFP, etc.
    Whether it is possible to pursue both graduation (e.g., B.Com) and professional courses (e.g., CA, CMA) at the same time?
    & many more...
    Date: April 7th, Sunday
    Time: 10:30 AM
    Venue: KS Academy, West Mambalam, Chennai-33
    Mode: Face-to-Face and Zoom Live
    You'll receive the Zoom link via WhatsApp one hour before the meet starts.
    Simply fill out the Google Form in our bio to reserve your spot: bit.ly/KSA-Tra...
    Wishing you a tremendous and LIFE-CHANGING experience!
    To know more,
    Call us at - 9884733520
    With Regards
    Team KSA
    Join KS Academy on Social Media to Stay Motivated & Updated:
    Instagram: / ksacademyca
    Telegram: t.me/ksacademyca
    Facebook: / ksacademyca
    TH-cam: / ksacademyca
    Linkedin- / ksacademyca
    Twitter - / ksacademyca
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/c...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5w...
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink

ความคิดเห็น •

  • @PurpleKannonLives
    @PurpleKannonLives 10 หลายเดือนก่อน +79

    நளினியும் சரி...இவரும் சரி...
    ரொண்டு பேரும் ரொம்ப வெள்ளந்தியான மனிதள்கள் ❤

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 10 หลายเดือนก่อน +159

    இன்றும் என்றும் என்றென்றும் கிராமத்து மக்களின் நம்ம ஊரு நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மட்டுமே என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்

    • @K.AnithaMonesh
      @K.AnithaMonesh 10 หลายเดือนก่อน +1

      😅 11:07 11:18

    • @jospinmary4479
      @jospinmary4479 10 หลายเดือนก่อน +2

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 9 หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி நன்றி

    • @venkatesanr3912
      @venkatesanr3912 7 หลายเดือนก่อน +1

      மிகவும் மகிழ்ச்சியாக

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 7 หลายเดือนก่อน

      திரு.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி... நன்றி... நன்றி...

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 10 หลายเดือนก่อน +26

    எத்தனை முறை வேண்டுமானாலும் மறுபடி மறுபடி பார்க்கலாம்.ராமராஜன் சார் படங்களை.அருமையாக இருக்கும்.குடும்பபாங்கான படங்களாக இருக்கும்.பாடல்களும் திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கலாம்.அருமையான
    படங்கள்.அருமையான காலங்கள்

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 9 หลายเดือนก่อน +27

    நல்ல மனிதர். எந்த ஒரு நெருடலும் இல்லாமல் குடும்பத்துடன் சென்று இவர் படத்தை பார்க்கலாம் அவ்வளவு கண்ணியமாக இருக்கும் 💐🙏

    • @venkatesanr3912
      @venkatesanr3912 7 หลายเดือนก่อน +1

      மிகவும் மகிழ்ச்சியாக❤😊

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry 10 หลายเดือนก่อน +34

    அன்றும் இன்றும் என்றும் மக்கள் நாயகன் ராமராஜன் நான் என்றும் உங்கள் ரசிகன் என்று சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.2024

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 10 หลายเดือนก่อน +151

    சார் இப்பவும் நீங்களும் நளினியும் ஒன்று சேரலாம் மனசு விட்டு பேசுங்க உலகத்துல இன்று இருக்கிறவங்க நாளை இல்ல ஒருவருக்கொருவர் துணையாக இருங்க சார் பழசு எதுவானாலும் 2 பேரும் மறந்துருங்க

    • @jothiIyer
      @jothiIyer 10 หลายเดือนก่อน

      Dei poi Vela paru loosu payaloonga la 😂😂

    • @lathav.r8042
      @lathav.r8042 10 หลายเดือนก่อน +14

      நளினி மிகவும் நல்லவர்

    • @VijayKumar01234
      @VijayKumar01234 9 หลายเดือนก่อน +1

      அப்போ த்ரிஷாவோட வாழ்க்க?

    • @venkatesanr3912
      @venkatesanr3912 7 หลายเดือนก่อน

      மிகவும் மகிழ்ச்சியாக

    • @Jaisonraja
      @Jaisonraja 2 วันที่ผ่านมา

      Ramaraja naliniodu nee sarnthu vallum nallukkaka kathirukkum appa josephnadar

  • @ALLNEWEDITz
    @ALLNEWEDITz 10 หลายเดือนก่อน +36

    மக்கள் நாயகன் ராமராஜன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @palanikumars2037
    @palanikumars2037 10 หลายเดือนก่อน +38

    மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐❤❤❤🙏🙏

  • @tgbpsycho9246
    @tgbpsycho9246 10 หลายเดือนก่อน +58

    உண்மையான உழைப்பாளிக்கு கலாட்டா விருதுவழங்கி கௌரவித்த கலாட்டாதமிழ்க்கு மிக்க நன்றி 🎉🎉🎉

    • @venkatesanr3912
      @venkatesanr3912 7 หลายเดือนก่อน

      மிகவும் மகிழ்ச்சியாக❤

  • @Ramarajan-cs4xm
    @Ramarajan-cs4xm 10 หลายเดือนก่อน +20

    Makkal nayagan Annan ramarajan vazhga and velga

  • @shanshankar-xu5oi
    @shanshankar-xu5oi 10 หลายเดือนก่อน +56

    ராமராஜன் சார் உண்மையிலே
    நான் உங்கள் ரசிகன்.
    2005 spm மலேசியா 🇲🇾 படிப்பு 12.
    ஞாயிற்று கிழமை ஆனா போதும் மாசத்துல 1 vcd ஆவது
    வாங்கடுவேன் உங்கள் படம்
    அந்த கடை ஓனர் தேடி வைப்பர்
    எங்க ஊரு மாப்பிளை
    எங்க ஊரு காவக்காரன்
    மில் தொழிலாளி
    ஊரெல்லாம் உன் பாட்டு
    அப்பாவுக்கு தெரியாமல்
    மறைத்து திங்கள்கிழமை
    பள்ளிகூடம் முடிந்து
    என் computer ல பார்த்த
    அனுபவம்...
    2005 sun tv telecast பண்ணது
    மலேசியாவில்
    தங்கமான ராசா பார்த்த அனுபவம்...
    ஏன் உங்கள் ஊர் ஆளுங்க
    உங்களை கிண்டல் பண்ணுவங்க
    டவுசர் ராமராஜன் என்று
    அப்போ அதெல்லாம் நான்
    கண்டுகொள்ள மாட்டேன்.
    ஞாற்றுக்கிழமை டியூஷன்
    முடிஞ்சதும் நேர் vcd கடைக்குதான்
    (பொங்கி வரும் காவேரி)
    படத்தை வாங்கி மாட்டிக்கொள்வேன்
    என்று பயந்து அங்கு ஒரு
    பஸ் ஸ்டாப் இருக்கும்
    பின்னாடி மரத்தில் ஒழித்து
    வைத்து மறுநாள் எடுத்து
    போய் பார்த்த அனுபவம்
    அந்த படத்தில்
    மன்னவன் பாடும் படல்
    சூப்பர் இளையராஜா வாய்ஸ்...
    மரக்க முடியாத அந்த அனுபவங்கள்...
    ராசாவே உன்னை நம்பி
    2006 sun tv ல் முதல்முதலில்
    பார்த்தது.
    எங்க ஏரியா dvd கடையில்
    அப்போ 2004 & 2005
    ராமராஜன் படல் ஒலித்தால்
    போதும் அந்த ஒரு பட்டுக்காக
    அந்த vcd பாடலை வாங்கிடுவேன்
    (மண்ணுக்கேத்த மைந்தன்)
    Radio cassettes கேட்ட அனுபவம்
    சில வருடங்களுக்கு அப்றம்
    அந்த படம் unreleased என்னு தெரிந்தது..
    என் ஸ்கூல் டேபிளில்
    நீங்கள் நடித்த படங்கள்
    எனக்கு மட்டும் தெரியும்
    பாஷையில் எழுதி வைப்பேன் 😆
    90s life மறக்க முடியாத ஒன்று
    பொன்னான காலம் நேரம்....
    சூப்பர் அப்போ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @shubakarameldercare1095
      @shubakarameldercare1095 10 หลายเดือนก่อน +5

      Great 🔥

    • @lathabalu6410
      @lathabalu6410 10 หลายเดือนก่อน +3

      enakkum sirai pidikkum aanal neengal great suppar siroda sattaigal ellam suppara irukkum

    • @shanshankar-xu5oi
      @shanshankar-xu5oi 10 หลายเดือนก่อน +1

      @@lathabalu6410
      உண்மைதான் எனக்கு பிடித்த
      நடிகர்...
      2005 டியூஷன் முந்ததும்
      பகல் என் நண்பர்களை
      கழட்டி விட்டு நான் மட்டும்
      போய் ராமராஜன் நடித்த
      படங்கள் தேடி வாங்கிடுவேன்
      2005 அப்போ ஒரு vcd படம்
      மலேசியன் ரிங்கிட் 🇲🇾 RM 10
      சாப்பிட பணம் அந்த பணத்தில்
      தான் வாங்குவேன்
      அந்த கடை ஓனர் தெரியும்
      ராமராஜன் படம் தான்
      வாங்க வருவேன் என்று.
      Sun tv 2005 தான் telecast
      பண்ணது மலேசியாவில்.
      அப்போ அப்பா இரவு
      நேரம் படம் பாரக்க
      விட மாட்டார்...
      அவர் போலவே கட்டம்
      போட்ட சட்டை & கழுத்தில்
      கருப்பு கயிரு தாயத்து
      போட்டுக்குவேன்
      நல்லா பாருங்க என்
      TH-cam picture கழுத்தில்
      கருப்பு கயிர் தாயத்து
      கிடைக்கல கயிரு மட்டும்...
      சூப்பரா இருந்தாது அப்போ
      மறக்க முடியாதது சகோ...

    • @anandshriKrishna...
      @anandshriKrishna... 9 หลายเดือนก่อน +2

      உங்கள் மகிழ்ச்சி யில் நானும் பங்கு கொள்கிறேன்

    • @shanshankar-xu5oi
      @shanshankar-xu5oi 9 หลายเดือนก่อน

      @@anandshriKrishna...
      நன்றி நண்பரே...

  • @RameshRaa-uf6kz
    @RameshRaa-uf6kz 10 หลายเดือนก่อน +18

    திரு ராமராஜன் அவர்களின்...படங்களை இப்போது டிவியில் போட்டாலும் ....எத்தனை முறை பார்த்த படங்களாக இருந்தாலும்... சலிக்காமல் பார்ப்பேன்... அப்படி ஒரு கமர்சியலாக இருக்கும்... கிராமத்து பெண்களின் மணி பர்ஸ் களில் ராமராஜன் அவர்களின் படத்தை வைத்திருப்பார்கள்... சிறு வயதாக இருக்கும்போது பார்த்திருக்கிறேன்...

  • @thangarajsevathan6242
    @thangarajsevathan6242 10 หลายเดือนก่อน +17

    Ramarajan sir unga new movie kandipa success aaganum......and anchor sir unga interview style well experience good work good responsibility for guest....All the best....

  • @maragathamRamesh
    @maragathamRamesh 10 หลายเดือนก่อน +46

    ராமராஜன் சார் மிகவும் பிரபலமான நடிகர்
    ராமராஜன் சார் மிகவும் சிறப்பான நடிகர்
    ராமராஜன் சார் கிராமத்து நாயக நடிகர்
    ராமராஜன் சார் மிகவும் வெள்ளந்தியான நடிகர்
    ராமராஜன் மிகவும் நல்ல மனம் படைத்த நடிகர்

  • @periyasamymuthulakshmi4211
    @periyasamymuthulakshmi4211 9 หลายเดือนก่อน +3

    நல்ல மனிதர்.... தங்க மகன்

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 8 หลายเดือนก่อน +1

    மக்கள் திலகம்/மக்கள் நாயகன் வாழ்க வாழ்க

  • @suriyakala7852
    @suriyakala7852 9 หลายเดือนก่อน

    Ramarajan sir ninga 👌👍

  • @Ramarajan-cs4xm
    @Ramarajan-cs4xm 10 หลายเดือนก่อน +9

    Very excellent speech

  • @shubakarameldercare1095
    @shubakarameldercare1095 10 หลายเดือนก่อน +4

    Makkal Nayagan
    Ramarajan real village super star 🎉 Tamilnadu 🔥

  • @nanthakumar1180
    @nanthakumar1180 10 หลายเดือนก่อน +6

    மக்கள் நாயகனுக்கு வாழ்த்துக்கள்

  • @karnan4483
    @karnan4483 10 หลายเดือนก่อน +4

    Vaalthukkal Anne.....👍👍👍👍👍👍👍

  • @rockysridhar
    @rockysridhar 10 หลายเดือนก่อน +4

    Nice to see his interview and one of his favorite movies is Ooru Vittu Ooru Vanthu.

  • @ThangamAnandharaj
    @ThangamAnandharaj 10 หลายเดือนก่อน +13

    Super ராமராஜன்

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi 5 หลายเดือนก่อน

    நிஜமாக பேசுகிறார், எல்லா பேட்டியிலும் ஒரே விசயத்தை தான் சொல்கிறார்.. மனதில் இருந்து வரும் வார்த்தைகள்

  • @rajaindia6150
    @rajaindia6150 10 หลายเดือนก่อน +4

    All the best ramarajan sir

    • @suryakalakala5854
      @suryakalakala5854 3 หลายเดือนก่อน

      Neenga Nalini mademoiselle idam
      Manem vitus paysugel.
      Unbelievable meet-up
      Rombha Anbu vaithullargel.
      All miss pannatheega.
      Neengal iruvarum sayrnthal Naan gel happy hadaivom.pls
      Try pannungel.
      Nalini mam nalla type.
      Vithi villayadivitathu.
      Neengal 1ru sayraveyndum.
      Karumariamma ivergalai
      Sayrthuvai Amma.
      Madurai than ungel poorvigam
      Yana ninaikiren.
      Ungel left Sakthi Nalini mam.
      Meenakshi parthenogenesis vittu
      Nalini mam parental.
      Ungel life 👌 ha ha gum.
      Nalla manam 2m sabra vayntum.
      Magaperiyava,yogi Ram surat
      Kumar Jaya Guru Raya.
      VadivudaiAmma,kodiudaiAmma,ThiruvudaiAmma,SanthoshiMatha,
      JaiBhuvaneswari,Radha Krishna

  • @hanoiarti3026
    @hanoiarti3026 10 หลายเดือนก่อน +5

    என்றும் இயல்பான நாயகன்

  • @ranjithkumarnagarajan2874
    @ranjithkumarnagarajan2874 10 หลายเดือนก่อน +5

    My dream Hero in my childhood! Good Luck Sir!

  • @meenalc688
    @meenalc688 11 วันที่ผ่านมา +1

    தம்பி சேர்ந்து வாழுங்க

  • @amalraj6846
    @amalraj6846 9 หลายเดือนก่อน +3

    ராமராஜன் கவுண்டமணி இளையராஜா கங்கை அமரன் செந்தில் இணைந்து மீண்டும் படம் பண்ண வேண்டும்.

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 10 หลายเดือนก่อน +2

    Thiru Ramarajan is true fan/follower of MGR

  • @Ramarajan-cs4xm
    @Ramarajan-cs4xm 10 หลายเดือนก่อน +4

    Super interview

  • @Ramarajan-cs4xm
    @Ramarajan-cs4xm 10 หลายเดือนก่อน +5

    Welcome saamaaniyan ramarajan velga

  • @selviyuvaraj1672
    @selviyuvaraj1672 10 หลายเดือนก่อน +4

    நன்றிகள் கோடி தம்பி ❤❤❤❤❤❤ dream hero

  • @Rramesh5
    @Rramesh5 10 หลายเดือนก่อน +14

    எங்க ஊரு பாட்டுக்காரன் ... மயங்காதவர்கள் உண்டோ?

  • @divinegoddess_3
    @divinegoddess_3 10 หลายเดือนก่อน +12

    Ayodhi la RamaRajyam
    80's la RamaRajan

  • @ganesansampathkumar3872
    @ganesansampathkumar3872 10 หลายเดือนก่อน +28

    அவர் அரசியலில் ஈடுபடாமல் இருந்திருந்தால், சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடித்திருப்பார்.

    • @jayakkumarr21
      @jayakkumarr21 10 หลายเดือนก่อน +4

      I fell down laughing !!!...he survived because of ilayaraja !! His downside started as that of ilayaraja!!😂😂

    • @dineshbadrinath277
      @dineshbadrinath277 10 หลายเดือนก่อน +1

      ​@@jayakkumarr21ikayaraja ku downfall kidayathu bro, 1990 to 2023 raaja sir has done 700 films, Arr, harris,deva,yuvan,gv,anirudh etcetera totally has not done 700 films, internet is full of lies ,don't believe it

    • @dineshbadrinath277
      @dineshbadrinath277 10 หลายเดือนก่อน

      Ilayaraja

    • @jayakkumarr21
      @jayakkumarr21 10 หลายเดือนก่อน

      @@dineshbadrinath277 ..bro ..naan 1972 born...ilayarajas veriyan..was fortunate enough to witness when he thrashed his competitors like tsunami bro !! Other so calls composers song reach your ears whereas his song reach our soul !!! Too good to be true bro !!!..listen to his BGMs...mesmerising !!👌👌😊😊😊

    • @gkvalluvan2121
      @gkvalluvan2121 9 หลายเดือนก่อน

      Poda loose Ramarajan good person but only one super star ⭐️
      Rajinikanth

  • @arumugamsamy1456
    @arumugamsamy1456 10 หลายเดือนก่อน +2

    Super.thalaivRe

  • @gk-gold
    @gk-gold 10 หลายเดือนก่อน +1

    Migavum mariyahaikkuriya nabar Ramarajan sir 11:52

  • @venkatesanr3912
    @venkatesanr3912 7 หลายเดือนก่อน

    தங்கமான ராசா❤
    நம்ம ஊரு நாயகன் அவர்கள்
    வ❤❤❤😂😂😂😂😂

  • @SethuVaikal-o6s
    @SethuVaikal-o6s 10 วันที่ผ่านมา

    Kudhi valnthal ko di nanmai sir panamum venum thunaiym venum sir cinema vera lifc vera sir no ego sir

  • @muthumeenalramathirupathi7792
    @muthumeenalramathirupathi7792 10 หลายเดือนก่อน +4

    நல்லா மனிதன் கடவுள் சோதனை செய்து விட்டர்கள்

  • @geetharani953
    @geetharani953 10 หลายเดือนก่อน +1

    Nice man ❤

  • @sasikala-tq1ev
    @sasikala-tq1ev 10 หลายเดือนก่อน +21

    மதுரை மண்ணின் நாயகன் காரகாட்டகாரன் தமிழ் சினிமா வின் பொக்கிஷம்😂😂❤❤❤

  • @arunstudio20
    @arunstudio20 10 หลายเดือนก่อน +5

    Part 2 iam waiting 🎉

  • @durga7463
    @durga7463 10 หลายเดือนก่อน

    Super sir super 😊

  • @lalitheditz5574
    @lalitheditz5574 10 หลายเดือนก่อน +4

    We missed❤❤

  • @visvanathanramamurthy3116
    @visvanathanramamurthy3116 9 หลายเดือนก่อน

    ❤❤❤ Ramarajapuram thiruvannamalai district

  • @esakkiyammal4317
    @esakkiyammal4317 9 หลายเดือนก่อน +3

    99kds பிரசாரத்துக்கு திருநெல்வேலிக்கு சார் நளினி குழந்தைகளேஈடு வந்தப்ப பார்த்து ஞாபகம் வருது

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 10 หลายเดือนก่อน +5

    ராமராஜன் voice தம்பி ராமையா Voice மாதிரி இருக்கு😮😮😮

  • @manimegalai-qy6vf
    @manimegalai-qy6vf 10 หลายเดือนก่อน +6

    மதுரை மண்.......

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 10 หลายเดือนก่อน +5

    Aana nenga nalini mam vidudu pothinga..unga mela rombe kovam ramarajan sir...

    • @nithyayogarajan137
      @nithyayogarajan137 9 หลายเดือนก่อน

      S ivar avangaluku niyayam seiyala

  • @BoopathiT-cp2on
    @BoopathiT-cp2on 8 หลายเดือนก่อน

    Village king enrum inrum hero hero thaan

  • @s.poopathikumarkumarpoopth1738
    @s.poopathikumarkumarpoopth1738 10 หลายเดือนก่อน +4

    Annan.makkalnayegan.avarkal.petti.neril.parpathupol.ulladu

  • @VijayKumar01234
    @VijayKumar01234 9 หลายเดือนก่อน +1

    School படிக்கும்போது 70s, 80s kids யெல்லாம் நளினி BF கியாசெட் தேடி தேடி கையடிச்சு பீச்சிருக்கோம்...

  • @ragus4880
    @ragus4880 9 หลายเดือนก่อน

    👍

  • @p.g.s.tamil_
    @p.g.s.tamil_ 10 หลายเดือนก่อน +2

    10:04 🤣🤣

  • @narendrakuppan6332
    @narendrakuppan6332 10 หลายเดือนก่อน +1

    All the best Anna....
    Love you....

  • @anandakumar8244
    @anandakumar8244 10 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉❤

  • @manjuselvam2474
    @manjuselvam2474 9 หลายเดือนก่อน

    Sir neengalum nalini madam um onraga sernthu vazha vendum

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 10 หลายเดือนก่อน +1

    Ok

  • @PalsonaiS
    @PalsonaiS 10 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @ranganayagijaganathan6776
    @ranganayagijaganathan6776 9 หลายเดือนก่อน

    ❤🎉❤❤❤❤❤❤🎉

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 9 หลายเดือนก่อน +5

    மனைவி , காதல் பற்றி கேட்டிருக்கலாம். பேட்டி வேஸ்ட் 🤦

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 9 หลายเดือนก่อน

    Kuchi oonum vayasileyum herovaathan nadipenna moonjiya kannadiyile pakkanum bro

  • @vadivukkarasid4962
    @vadivukkarasid4962 10 หลายเดือนก่อน +1

    Super sir

  • @priyamohan5657
    @priyamohan5657 9 หลายเดือนก่อน

    Niga rendu perum serndhu vazhnuthu irunthu iruthal nalla irunthu irukum😢 en naa nalini amma romba kastam paduraga niga illa ma

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 10 หลายเดือนก่อน +1

    🎉

  • @shanthisankar8150
    @shanthisankar8150 10 หลายเดือนก่อน

    ❤❤❤🎉

  • @DhanvanthsaranDhasarath
    @DhanvanthsaranDhasarath 10 หลายเดือนก่อน +3

    Ethuku divorce panega

  • @BDeepa-t5u
    @BDeepa-t5u 10 หลายเดือนก่อน

    Eanaku mihaum pititha natihar ❤❤❤❤❤

  • @chandrutalent8859
    @chandrutalent8859 10 หลายเดือนก่อน +2

    Punch nee pana velaiya.... World comedy fight....

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 9 หลายเดือนก่อน

    Pasunesan munbu ippo kusunesan😅

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 10 หลายเดือนก่อน +2

    Last Photo la uul kuthu iruku 🤣🤣

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 9 หลายเดือนก่อน +1

    Nalini life I naasthipsnniya panni

  • @jjmk4108
    @jjmk4108 9 หลายเดือนก่อน +1

    Evaru romba nallavarunu comments poturukinga. But wife fa divorce panni 2 children's sa athuku kai vetar nu yenn mannasuku theriyala

  • @subasrinivinaya4598
    @subasrinivinaya4598 10 หลายเดือนก่อน +2

    Yo anchor unaku unmaiyave photo pathu avlo pullu arikutha...Suma uruttatha..😂😂😂😂😂 nalla ching Chang adikara

  • @saravananr6379
    @saravananr6379 10 หลายเดือนก่อน +1

    Nei.oru.keistuva.shalalra😂😂

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 9 หลายเดือนก่อน

    Inthamayiranukku mgr nu nenapou

  • @Abinesh9550
    @Abinesh9550 10 หลายเดือนก่อน +5

    ராமராஜன் குரலுக்கு என்ன ஆச்சு... போண்டா மணி voice மாதிரி இருக்கு

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 10 หลายเดือนก่อน +1

      Because of accident major injury after survival voice was affected

    • @Aniprab14
      @Aniprab14 9 หลายเดือนก่อน +1

      He had stroke also

  • @Tamilan674
    @Tamilan674 10 หลายเดือนก่อน +7

    ❤"இசைஞானி இளையராஜா"❤ இல்லைன்னா இவன் படத்தையெல்லாம் நாய் கூட சீண்டாது.. இவனெல்லாம் ஒரு நடிகன் தூ...

    • @jayakkumarr21
      @jayakkumarr21 10 หลายเดือนก่อน +1

      Exactly !!!👌👌👌

    • @Tamilan674
      @Tamilan674 10 หลายเดือนก่อน

      @muthu1820 கரகாட்டக்காரன் படத்துல குள்ளமணி நடிச்சிருந்தா கூட 1000 நாள் ஓடிருக்கும் ப்ரோ.. பாடல் , காமெடி அப்படி... ராமராஜன்க்கு ஆண்மகனுக்குறிய நடை பாவனை கிடையாது.. அந்தகாலத்துல ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார்,அர்ஜீன் இவுங்களுக்கு ஹீரோவுக்கான அந்த கம்பீரம் இருக்கும்.. ஆனா! ராமராஜனை பார்த்தால், பெண்ணுக்கு ஆண் வேஷம் போட்ட மாதிரி இருக்கும்..

    • @Swetha_dr.
      @Swetha_dr. 10 หลายเดือนก่อน +5

      Ilayaraja neraiya peruku patu poturukaru yarum intha alavuku hit kudukala

    • @prathibakprasad9828
      @prathibakprasad9828 10 หลายเดือนก่อน +8

      Romba decent ah pesuringa, unga dp la iruka murugar ungala vaazhthatum

    • @SheebaKumar-hw3gl
      @SheebaKumar-hw3gl 10 หลายเดือนก่อน +6

      Padattha yaen naai seenda pothu? Unga udambula ulla elumba oru thundu podunga ....

  • @EnnavalVlogs
    @EnnavalVlogs 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤