ஜப்பான் Tokyoவில் நம்ம ஊரு ஆட்டோ🛺 | Craziest fan of Rajini 🤩🤘🏽| Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 1.8K

  • @motherearth5229
    @motherearth5229 ปีที่แล้ว +2003

    நல்ல மனிதர் இந்த ஜப்பான் ஆட்டோகாரர்❤

    • @ggsundram195
      @ggsundram195 ปีที่แล้ว +37

      Rajni rasigan na sumava?

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 ปีที่แล้ว +50

      குழந்தை மனம் கொண்டவராக இருக்கிறார் ஜப்பானிய மக்கள் மிகுந்த அன்பான மக்கள்

    • @motherearth5229
      @motherearth5229 ปีที่แล้ว +4

      @@ggsundram195 whe Rajni sir said, yedhukeduthalum poratam na vaazhkai sudugadu ayudumnu.
      When tamil people protested
      How come rajni sir say like that????

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +21

      ​@@ggsundram195 rajiniye dummy thaan... intha japan karar super😊😂

    • @ggsundram195
      @ggsundram195 ปีที่แล้ว +1

      @@invisibledon4060 nandri ok

  • @RajiniGuna018
    @RajiniGuna018 ปีที่แล้ว +563

    தமிழ் வளர்ந்தால் மட்டும் தமிழ் வளராதுங்க தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும்
    - ரஜினி 🔥💯

    • @Neeraja664
      @Neeraja664 ปีที่แล้ว

      Rajani maraddiyan tamila vaithu pulaikira akathi

    • @sridharkarthik64
      @sridharkarthik64 ปีที่แล้ว +5

      உண்மை

    • @sridharkarthik64
      @sridharkarthik64 ปีที่แล้ว +2

      Is it possible to get Japan auto License approval?. Any legal issues.

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 ปีที่แล้ว +7

      ரஜினி ஐயா தமிழரா...?????

    • @Neeraja664
      @Neeraja664 ปีที่แล้ว

      @@Eelathamilan3530 indiala irukira mental kadan anda mental rasuniya tuki vaithu kondaduwaga

  • @அணிலும்அறமும்
    @அணிலும்அறமும் ปีที่แล้ว +1419

    இதுதான் வெளிநாடு சென்றால் கவர்பண்ண வேண்டிய விஷயம்!🎉

    • @ellamavanseyal9047
      @ellamavanseyal9047 ปีที่แล้ว +18

      Antha talent irukura naala thaan sikiram reach aachu intha channel🔥

    • @Raavannr
      @Raavannr ปีที่แล้ว +4

      ​@@ellamavanseyal9047still underrated.

    • @aravinthan.s8663
      @aravinthan.s8663 ปีที่แล้ว +2

      ​@@ellamavanseyal9047seekram aah... old videos la paru bro...ethana varsham nu theriyum 😂

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr ปีที่แล้ว +2

      @@ellamavanseyal9047 Bro inneram 10 Million subscribers irukka vendiyadhu bro.... namma aalunga Talentellaam late ah dha recognise pannuvaanga..... Bathroom tour, fridge tour podra channelslaam paarunga 2 millions 3 millions vachurukkaanga... bitter truth

    • @rajaktp5464
      @rajaktp5464 ปีที่แล้ว

  • @chennailive7122
    @chennailive7122 ปีที่แล้ว +246

    தமிழ் நாட்டிற்கு வெளிநாடுகளில் கொடுக்கும் மரியாதை நம் நாட்டில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது ❤😢😢😢

    • @Venkatachalapathy-k6l
      @Venkatachalapathy-k6l 3 หลายเดือนก่อน

      Summa oru ithu pathutu pesa koodathu.. Inga iruntha dan puriyum.. He is a rare exception

    • @chennailive7122
      @chennailive7122 3 หลายเดือนก่อน

      @@Venkatachalapathy-k6l unna yaaru anga pooga sonnathu.. saavu

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 ปีที่แล้ว +21

    தமிழ் பேசிய ஜப்பான் நண்பருக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க தமிழ்

  • @gauthamiyer654
    @gauthamiyer654 ปีที่แล้ว +452

    தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் - தலைவர்

    • @WESTNORTH123
      @WESTNORTH123 ปีที่แล้ว +3

      ❤❤❤

    • @demopriya4254
      @demopriya4254 ปีที่แล้ว +7

      Sarithan ana rajini tamilan illaye

    • @sivaselvakumaran7692
      @sivaselvakumaran7692 ปีที่แล้ว

      @@demopriya4254 tamilan ilama pogatum, ana thamizh pesa vacharu la Japan la adhan vishyam !!! Thamizh valarudhu la worldwide ?

    • @baskarshiv
      @baskarshiv ปีที่แล้ว

      @@demopriya4254 Avar tamilan illa naalum Japan kaarangala Tamil pesa vechu irukaar.. nee enna kilicha… pulithi maari pesa vendiyathu

    • @bharath2.082
      @bharath2.082 ปีที่แล้ว +12

      ​@@demopriya4254 soo what he lived here more than 50 years .. he acted in tamil cinema he lifted tamil cinema.. he is tamilan

  • @sivasubramanianmuthiah8214
    @sivasubramanianmuthiah8214 ปีที่แล้ว +45

    இந்த பதிவில் என்னை மிகவும் ஈர்த்தது நம் ஜப்பானிய நண்பரின் கள்ளம் கபடம் இல்லா புன்னகை... நம் சூப்பர் ஸ்டாருக்கு அங்கு இருக்கும் அன்பை பார்த்ததில் மகிழ்ச்சி.. இந்த அரிய பதிவிற்கு நன்றி நண்பா🙏

  • @vijayakumar5267
    @vijayakumar5267 ปีที่แล้ว +352

    ஜப்பான் ரஜினி ரசிகரின் கள்ளம் இல்லாத சிரிப்பு மனதை வெகுவாக கவர்ந்தது. என்ன ஒரு குழந்தை தனமான சிரிப்பு பேச்சு. ஜப்பான் பிரமாண்டம் இவரின் சிரிப்பில் குறைந்து இவர் மேல் பாசம் அதிகமாகி விட்டது❤❤❤❤❤

    • @SasiKumar-qs9sd
      @SasiKumar-qs9sd ปีที่แล้ว +1

      👍😊

    • @lathiftamil4142
      @lathiftamil4142 ปีที่แล้ว

      Yes😊👏🏽👌🏾

    • @sriramv5708
      @sriramv5708 ปีที่แล้ว +1

      இவரு மட்டும் இல்ல ஜப்பானில் இருக்கும் ஜப்பானியர்கள் எல்லாரும் maximum இப்பிடித்தான் இருப்பாங்க கள்ளம் கபடம் இல்லாம அடிகத்தோ நன்றி❤

  • @rajivmohan7306
    @rajivmohan7306 ปีที่แล้ว +37

    ஒரு ஜப்பான்காரன் ஜப்பானில் இருந்து கொண்டு தமிழ்நாட்டின் வாழ்க்கையை வாழ்கிறான் என்றால் அது நம் தமிழுக்கு தான் பெருமை

    • @Venkatachalapathy-k6l
      @Venkatachalapathy-k6l 3 หลายเดือนก่อน

      Inga velinatukaran valkaya valntha thituvinga

  • @kadavulsakthi8062
    @kadavulsakthi8062 ปีที่แล้ว +131

    தமிழ் மொழியை உலகறிச் செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว +1

      😅😅😅😅😅😅

    • @Neeraja664
      @Neeraja664 ปีที่แล้ว

      Nala kumbuda rasuni iladi tamil moli tariyade mudevi nanum indian adukaka rajaniya kumba maddan anda mentala onum tamil molli ulakauku tariyala tamil moliya ulakariya seidavar Tamil ina thalaivar methakudan

    • @sidthu1725
      @sidthu1725 ปีที่แล้ว

      Thalaiver ah tamilan ila kannadan nu solitu thiruyarvanugaluku purincha sari

    • @rojam1510
      @rojam1510 5 หลายเดือนก่อน +1

      Best joke I ever heard

    • @ganesanr736
      @ganesanr736 5 วันที่ผ่านมา

      ரஜினி பேசறது தமிழா ?

  • @eugindennis3957
    @eugindennis3957 ปีที่แล้ว +156

    முதல் Japan சகோதரருக்கு முதல் வணக்கம்.உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியை அவனின் ஆட்டோவில் ஓம் முருகா என்று பதிவிட்டுள்ளார்.இதே தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளிடம் தமிழ் இருப்பதில்லை.ஜப்பான் சகோதரன் மீண்டும் தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டும் அவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்

  • @tmrlingam
    @tmrlingam ปีที่แล้ว +103

    ஜப்பான் நண்பருக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்...
    யாதும் ஊரே யாவரும் கேளிர், எங்கும் தமிழ் எதிலும் தமிழ், வாழ் தமிழ்; வளர்க தமிழ் திருநாடு...

  • @sathishcares4u
    @sathishcares4u ปีที่แล้ว +260

    தஞ்சாவூர் என்றால் பெரிய கோவில், சோழர்கள் என்பதோடு இனி வரும் காலங்களில் Tamil Trekker புவனி என்று உலகம் அறியும். தஞ்சாவூர் என்ற பெயரை உலகறிய செய்ய வாழ்த்துகள் புவனி... ❤❤❤

  • @kickyfreefire3138
    @kickyfreefire3138 ปีที่แล้ว +59

    சிரிச்ச முகம இருக்காருப்பா,இந்த ஜப்பான்காரர் 😁❤️👍

  • @rajaseelan153
    @rajaseelan153 ปีที่แล้ว +107

    Rajinikanth is brand of India 👑👑

  • @sooriyanwebnews7440
    @sooriyanwebnews7440 ปีที่แล้ว +81

    ஜப்பானியருக்கே சோறு ஊட்டிய தமிழன்... உண்மையில் பெருமிதம்.... பெருமையா இருக்கு சகோதரர்களே!!

  • @p.sakthivel.5740
    @p.sakthivel.5740 ปีที่แล้ว +100

    இந்த ஆட்டோக்காரர் ரஜினி ரசிகன் ஆக இருக்கலாம் ஆனால் நான் இவரை இந்த eppsode பார்த்து நான் இவர் ரசிகன் ஆக மாறிவிட்டேன் ஏனென்றால் சிறந்த குணம் நல்லா மனிதான். அவர் செயலும் பேசும் அருமை

    • @RajKumar-yb3ki
      @RajKumar-yb3ki ปีที่แล้ว +1

      நான் தேவகோட்டை பக்கம் சூப்பர்

    • @rajarethinamr2199
      @rajarethinamr2199 ปีที่แล้ว

      இந்த ஆட்டோக்காரன் சிரிப்பும் பேச்சும் அருமையாக உள்ளது இந்த நிகழ்வு என்னை மிகவும் கவர்ந்துள்ளது நன்றி

  • @jvtenkasijvtenkasi5016
    @jvtenkasijvtenkasi5016 ปีที่แล้ว +16

    That auto driver is very much PURE HEARTED Person soooo innocent and smiling super

  • @elangovanmaha2110
    @elangovanmaha2110 ปีที่แล้ว +68

    வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ன அருமையான தலைவரின் ரசிகர் வாழ்த்துக்கள் புவனி

  • @vincentnithin1079
    @vincentnithin1079 ปีที่แล้ว +37

    Rajnikanth is not just an Actor. He is Emotion of Million Indians. And he is Pride Emotional connection of Many NRI's & Foreigners. Rajini didnt born in Tamilnadu. But He is Pride of Tamilnadu and India. Nowadays few Actors fans showing extreme Hate towards Him willbe Hurtful

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +184

    தமிழ்நாட்டு சாப்பாடு ஜப்பானியர்கள் விரும்பி சாப்பிடுவதை பார்த்தால் தமிழ் நாட்டின் மீது ஜப்பானியர்கள் மிகுந்த மரியாதை பாசம் அன்புடன் இருக்கிறார்கள் என்று தெரிகிறது ஜப்பான் மக்கள் மிகுந்த அன்பான மக்கள் என்பதுஉங்கள்வீடியோ மூலம் தெரிகிறது.. வாழ்க ஜப்பான் ஜப்பானிய மக்கள்

    • @TheTradingLin
      @TheTradingLin ปีที่แล้ว +11

      அங்க வந்தேறி அது இது லாம் பேச மாட்டாங்க. நல்ல பண்பு உள்ள மனிதர்கள்.

    • @pradeep-3441MALLAR
      @pradeep-3441MALLAR ปีที่แล้ว

      ​@@TheTradingLin Japan fulla Japanese than..enga than Hindi Karan telugan .vanthu aaluran.ellam enga naatuku vantha appadithan sooluvom.vantheri. 😸 tamilanda 🐯🏹🎏

  • @DKS_VLOG
    @DKS_VLOG ปีที่แล้ว +85

    So true smile of this gentleman, he laughs from heart..
    All Rajinikanth fans are like this world wide.🤘

  • @TheNovice1976
    @TheNovice1976 ปีที่แล้ว +213

    So gentle, down to earth,innocent smile,polite,occasional tamil punch dialogue, knowledge of tamilnadu... such a pure heart Hiroshi Takira(Padaiyappa) ,We love his love towards our Rajini❤,it needs a great effort to bring our Autorickshaw to Japan and drive all these years..he is the real fan 😊

  • @kalaiveera9075
    @kalaiveera9075 ปีที่แล้ว +42

    படையப்பா எவ்ளோ அழகான சிரிப்பு 👌

  • @snrajan1960
    @snrajan1960 ปีที่แล้ว +27

    ஜப்பானில் நம்ம ஊரு ஆட்டோ !
    முகத்தில் முழு புன்னகையோடு இந்த எபிசோட் பார்க்கும்படி இருந்தது. இருப்பினும் ஓட்டலில் சாப்பிடுவது வண்டியில் சுற்றுவதையே பெரும்பாலும் காட்டுவது போரடிக்குது.
    அங்குள்ள இயற்கை அழகான வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை ஜப்பான் கலாச்சாரத்தை டெக்னிகல் முன்னேற்றத்தை காட்டுங்க புவன் !

  • @LUXedits2
    @LUXedits2 ปีที่แล้ว +142

    தமிழ் கலாச்சாரம் ஐப்பானில்😮❤
    வாழை இலையில் உணவு.....

  • @muralikannan7187
    @muralikannan7187 ปีที่แล้ว +7

    கள்ளம் கபடமில்லா நல்ல ஜப்பானிய மனிதர். அவர் தமிழ் சினிமா மீது கொண்டுள்ள அளவில்லா பிரியம் வியக்க வைக்கிறது.

  • @சங்காமாரி
    @சங்காமாரி ปีที่แล้ว +90

    ஜப்பான் பயணத்தில் ஆட்டோக்காரரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது அண்ணா 😁😄🇮🇳

  • @ManiKandan-mg8rv
    @ManiKandan-mg8rv ปีที่แล้ว +3

    இது தான் உண்மையான ரசிகர் இது ரஜினிக்கு கண்ணில் கண்டிப்பாக படும் அவரே வாழ்த்துவார்

  • @muthuprakash8299
    @muthuprakash8299 ปีที่แล้ว +192

    Rajini The positive energy!! Thalaivar always mass

  • @Karthik26
    @Karthik26 ปีที่แล้ว +32

    The Pride Of Tamil people and India Superstar Rajinikanth Sir Thalaivar ❤️🙏🏻 The Emperor of Indian Cinema Superstar Rajinikanth should watch this video...All the Tamilan in Japan should watch this video and learn Tamil too...

  • @karthikfree9906
    @karthikfree9906 ปีที่แล้ว +243

    இன்னும் நிறைய நாடுகளில் நிறைய நல்ல மனிதர்களை சந்திக்க வாழ்த்துக்கள்🎉

  • @simplyfun8841
    @simplyfun8841 ปีที่แล้ว +44

    Still people find difficult to accept that super star is the only Indian have this fan movement without any social media support...pls check when muthu realeased ...pride and proud moment of Tamil and super star and India ❤❤❤❤

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 ปีที่แล้ว +12

    Thalaivar super star Rajinikanth ❤ sema mass ya ivaru...🎉

  • @robbinin
    @robbinin ปีที่แล้ว +376

    can't believe this , people are so kind in Japan, Long live Japan

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 ปีที่แล้ว +8

      Talibans also So Kind Peoples Bhuvani told, Indian only Separate for Caste, religion, languages etc... 😤 bcoz Politians

    • @sriganesan8237
      @sriganesan8237 ปีที่แล้ว

      ​@@MATHEWSHITZ007 LoL not true because it depends upon the area

    • @sriganesan8237
      @sriganesan8237 ปีที่แล้ว

      ​@@MATHEWSHITZ007 majority is not like that

    • @Nithishwar7
      @Nithishwar7 ปีที่แล้ว

      @@MATHEWSHITZ007 yep true politians worst india ...

  • @vinothvkJP
    @vinothvkJP ปีที่แล้ว +28

    Love from SRILANKA brother, ❤❤❤❤❤❤❤❤❤ தமிழர்கள் தமிழ் பேசுவதற்கு வெட்கப்படுவார்கள், ஆனால்..........❤❤❤❤❤❤

    • @Neeraja664
      @Neeraja664 ปีที่แล้ว

      Srilanka tamilarkal enga tamil pesa veka paduraga avagaladan tamile valudu velinaddukala tamil unarva uddi valakuraga idelathukum yaru karanam engal tamil ina thalaivar methakuvala

  • @krishnasamyn8517
    @krishnasamyn8517 ปีที่แล้ว +102

    This ia What "RAJINI'S KARISHMA",Thalavar always BOSS OF MASS....

  • @brownyskitchen5614
    @brownyskitchen5614 ปีที่แล้ว +10

    What a gem of a person he is....

  • @pothigaiclub6962
    @pothigaiclub6962 ปีที่แล้ว +199

    ரஜினி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 👍🌹

  • @sathishsatz
    @sathishsatz ปีที่แล้ว +9

    Semma jolly person.. always with smile.. thalaivar oda energy in japan..

  • @thamizha9311
    @thamizha9311 ปีที่แล้ว +454

    ஆட்டோ காரர் story' பார்த்ததுல இருந்து காத்துக் கொண்டு இருக்கிறேன் 😁🙌

  • @mohanrani3601
    @mohanrani3601 ปีที่แล้ว +5

    தலைவர் மாஸ். I have no words of rajinikanth..mass of his style

  • @athiyamanm5830
    @athiyamanm5830 ปีที่แล้ว +56

    அண்ணா உண்மையில் சொல்கிறேன், அவர் பேசும்பொழுதெல்லாம் எனக்கு மெய் சிலிர்த்து கொண்டே இருந்தது ❤❤❤

    • @ggsundram195
      @ggsundram195 ปีที่แล้ว +4

      Rajni ena seythar endru kepavargalu samarpanam

    • @SaravanaKumar-mk4se
      @SaravanaKumar-mk4se ปีที่แล้ว +1

      ​@@ggsundram195 super bro

  • @SelvamV-qe4lp
    @SelvamV-qe4lp ปีที่แล้ว +12

    கள்ளம் கபடமற்ற சிரிப்பு குழந்தை முகம்❤
    என்னவோ தெரியலைப்பா
    நல்ல மனிதர்கள் எல்லோரும் தலைவரின் தீவிர ரசிகர்களாகவே
    இருக்கின்றனர்❤

    • @amuthaamutha3175
      @amuthaamutha3175 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @tharajonita8676
      @tharajonita8676 ปีที่แล้ว

      Unmai ❤️🌹❤️🌹❤️🌹❤️

    • @tharajonita8676
      @tharajonita8676 ปีที่แล้ว

      Unmai ❤️🌹❤️🌹❤️🌹❤️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +43

    செம்ம அண்ணா 😍👍🏼. ஆட்டோல டோக்கியோவை சுற்றி வந்தது அதுவும் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட ரசிகர் கூட பயணம் பண்ணது செம்மயா இருந்தது அண்ணா 😍😍🔥🔥🔥👍🏼👍🏼👍🏼

  • @brosvlogs727
    @brosvlogs727 ปีที่แล้ว +6

    இந்த மாதிரி நம்ம மொழியையும் கலாச்சாரத்தையும் மதிக்கும் மற்ற மனிதர்களை காட்டிய புவனிக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 ปีที่แล้ว +50

    ' புரட்சி புலி ' ரஜினி ரசிகர் பேரவை இலால்குடி
    திருச்சி மாவட்டம் - சார்பாக வாழ்த்துகள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @milkking3076
    @milkking3076 ปีที่แล้ว +45

    அந்த மனிதர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்...

  • @UK_Today.
    @UK_Today. ปีที่แล้ว +22

    Only one super star 🌟 Rajini 😍😍😍. Thanks Tamil tracker🎉

  • @alexmds
    @alexmds ปีที่แล้ว +28

    தலைவர் வேற ரகம் மாஸ் ஜப்பான் 🗾 படையப்பா 🎉🎉🔥🔥🔥🔥

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 ปีที่แล้ว +8

    ஹையோ.... சப்பான்கார அண்ணன் சிரிப்பு, தமிழ் அதுவும் ரஜினி dialogue இப்பிடி எல்லாமே 👌👌👌 உங்க அம்மா மசாலா try பண்றோம் புவனி 👍Thank you bro 🙏

  • @priyadharsinithiyagarajan9703
    @priyadharsinithiyagarajan9703 ปีที่แล้ว +70

    உலகம் சுற்றும் புவனியுடன் ஜப்பான் படையப்பா அருமை ❄❄❄

  • @ARSSiva
    @ARSSiva ปีที่แล้ว +13

    🥰மழலை மணம் கொண்ட 🛺 ஆட்டோகாரர் 🤗🤗🤗🤗🤗

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +98

    தலைவர் எங்கும் இருக்காரு பா
    ர🔥ஜி🔥னி இந்த ஜப்பான் ஆட்டோகாரர் வீடியோக்கு நன்றி புவி ப்ரோ

  • @venkateshtamizhan6555
    @venkateshtamizhan6555 ปีที่แล้ว +5

    world THALAIVAR @rajinikanth 🤘🔥🔥

  • @baranisakthii
    @baranisakthii ปีที่แล้ว +19

    *சிறப்பான தரமான ஆளுயா.... அருமை...... ரெண்டுபேரும் கலக்குரீங்க....* 👌👌👌👌👌

  • @sivaprakasamvenugopal2744
    @sivaprakasamvenugopal2744 ปีที่แล้ว +7

    மிக நல்ல மனிதர்களை காண்பித்ததற்கு நன்றி புவனி.
    மிகுந்த மன நிறைவு 👍

  • @nithya2139
    @nithya2139 ปีที่แล้ว +21

    Jus wow.... Namma thalaivar fan auto otrar... Who r all noticed that OM in front of the auto glass??... Awesome awesome awesome..... Tamil vazhgha🙏🏻🙏🏻🙏🏻

  • @VenkateshGovindharaj
    @VenkateshGovindharaj หลายเดือนก่อน +1

    ஜப்பான் ஆட்டோ காரர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த சூப்பர் ஸ்டார்

  • @trishikapapa9826
    @trishikapapa9826 ปีที่แล้ว +62

    தமிழ் பெருமைய ஜப்பான் வரை கொண்டு சேர்த்த தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவரையே சேரும்🥳🥳🥳

    • @kavinmk4683
      @kavinmk4683 ปีที่แล้ว +5

      Bro athu superstar aaa vida atha Anga release panna director ku solunga... It's a long story of how padaiyappa arrived in Japan

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว +6

    யப்பான் ரசனியின் பயங்கரமான ரசிகன் வேற லெவல். நன்றி.

  • @annamalai8398
    @annamalai8398 ปีที่แล้ว +78

    ஜப்பான் காரரின் குழந்தை தனமான சிரிப்பு அருமை😂 இன்னும் பல நாடுகள் சென்று பல உள்ளங்களை கொள்ளை அடித்து வா😂

  • @lawrencelgservice5519
    @lawrencelgservice5519 ปีที่แล้ว +3

    என் கண்களில் ஆனந்த கண்ணீர் விடியோ முழுவதும் , மிக்க நன்றி ஆட்டோ கார நண்பரே, நீர் வாழ்க பல நூறு ஆண்டுகள்

  • @தமிழன்-ய4ழ
    @தமிழன்-ய4ழ ปีที่แล้ว +32

    Rajini Sir Eppavum Mass Thaa 🔥 Super Star 💫

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 ปีที่แล้ว +25

    This is really a mass video. A big respect to Tamil and Tamil people.
    Buvani is doing amazing work... He is real hero. All the best..

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 ปีที่แล้ว +15

    Super Star Rajinikanth 😍🔥☺️💥😍

  • @shoulderboyhomelander7974
    @shoulderboyhomelander7974 ปีที่แล้ว +3

    ரஜினி ரசிகர்ங்கிறர்த்தால அவரை போலவே positive vibe + சிரிச்ச முகம்யா இருக்காரு இந்த ஜப்பான் காரரு 😍😍😍

  • @Cizbuvax
    @Cizbuvax ปีที่แล้ว +61

    He has lord Murugan photo in his auto ❤❤❤

  • @Karthik26
    @Karthik26 ปีที่แล้ว +12

    Tokyo la oru tamilan who is Rajini fan and he is so so humble and Positive.... Wow ❤️❤️🙏🏻🙏🏻

  • @MadanKumar-ur7oq
    @MadanKumar-ur7oq ปีที่แล้ว +23

    Fan na ipadi irrukanum ..thalaivar always he try to convey good things in movie .and who fallow his words he is a fan

  • @deepak7036
    @deepak7036 ปีที่แล้ว +12

    ஜப்பானியர்கள் வாழையிலையில் அதுவும் தமிழ்நாடு ஸ்டைல் சாப்பாடு சாப்பிடுறத பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு 😱 இதை காமித்த பெருமை உங்களையே சாரும் 🎉

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 ปีที่แล้ว +29

    ஜப்பான் காரன் வேற லெவல்

  • @sashi_88
    @sashi_88 ปีที่แล้ว +9

    That Japanese brother have a good smile face, with positive energy ❤

  • @milkking3076
    @milkking3076 ปีที่แล้ว +248

    ரஜினி பெயர் அல்ல காந்தம்....‌. குழந்தைகள் முதல் பெண்கள் பெரியவர்கள் வரை இழுக்கும் காந்தப்புலம்

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 ปีที่แล้ว +6

      My fav actor rajini sir.

    • @milkking3076
      @milkking3076 ปีที่แล้ว +5

      ​@@muthumarimgm8023 தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் முதலில் அம்மா அப்பா சாமி என்று அடுத்து உச்சிரிக்கும் பெயர் ரஜினி

    • @A.S.SaravananSaravanan
      @A.S.SaravananSaravanan ปีที่แล้ว +1

      Super stear rajini truth japan fan patyappa is truth man puvani

    • @காற்றின்மொழி-ச7த
      @காற்றின்மொழி-ச7த ปีที่แล้ว +2

      ​@@milkking3076 நல்லஅறிவாளியாகஇருப்பிங்க போல

    • @Neeraja664
      @Neeraja664 ปีที่แล้ว

      Mentalkalukudan mental thalaivara irupan

  • @selvanayagiselvisp1551
    @selvanayagiselvisp1551 ปีที่แล้ว +10

    அவரோட நல்ல உள்ளம்... கபடம் இல்லாத சிரிப்பு அழகாக இருக்கு... வேற லெவல் இந்த video ....unga video epa வரும் nu than wait pantrom... Tamil tracker bhuvani enjoy ur ... Nenga oor சுத்தி பாகும் போது நாங்களும் உங்க கூட travel pantra feel குடுகுது bhuvani love u brother...❤❤❤❤

  • @Sam-rz8wr
    @Sam-rz8wr ปีที่แล้ว +7

    மதுரை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்வது சூப்பர்

  • @invisibledon4060
    @invisibledon4060 ปีที่แล้ว +12

    Intha japan karar super humble jolly person vera level pa nee 😊😊😊nama oorula intha mathri siricha mogathoda attokarara paka mudiyathu😊😊

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 ปีที่แล้ว

    தமிழ்,தமிழன் பெருமையை உலக நாடுகள் வரை கொண்டு சென்ற ரஜினி உண்மை யான Super Star.
    ஒரு ஜப்பான்காரர் தமிழ் கற்றுக் கொண்டு பேசுவது தமிழனுக்கு மிகவும் பெருமை.ரஜினியின் மீது உயிரையே வைத்துக் கொண்டிருக்கிறார்.விருந்தோம்பல் மிகவும் சிறப்பாக உள்ளது.❤🙏

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +270

    வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

    • @hishamnawaz903
      @hishamnawaz903 ปีที่แล้ว +3

      Pu mawan vantaan ingayum 🖕🏻🖕🏻🖕🏻

    • @FLDHANUSH
      @FLDHANUSH ปีที่แล้ว +6

      Dei enga paathaalum nee thaanda

    • @soloking_46
      @soloking_46 ปีที่แล้ว

      Porambokku payya

    • @naveen.g77
      @naveen.g77 ปีที่แล้ว +2

      @@FLDHANUSH ama bro இவனுக்கு இதுதான் வேலையே

  • @mj_sarathy
    @mj_sarathy ปีที่แล้ว +19

    I am surprised to see the Tamil Banner in Japan and some japanese peoples loves the Tamil Traditions ❤❤😍😍😍. ... loves to see that and proud to be a Tamilan 💪🏻❤❤

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +38

    வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +11

    Hiroshi Takira ( Padayappa) The man is Gentle humble person Autokaran superstar Rajinikanth photos craziest fans in japan The famous because of Muthu movie released The fan craze for superstar Rajinikanth Thalaviar forever ❤ "தமிழன் வளர்ந்தால் தமிழ் மொழி வளரும் " Tamil language spread all over the world 👍 Tamil Trekker anna conversation with padayappa semma super 19:36 Tamil food in Tokyo japan

  • @karthikfree9906
    @karthikfree9906 ปีที่แล้ว +88

    இன்னும் நிறைய நாடுகளை சுற்றிப் பார்க்க என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்🎉❤

  • @baskarsethupathi2029
    @baskarsethupathi2029 ปีที่แล้ว +10

    Such a innocent and fun filled person , thankful to actor Mr. Rajini to spread tamil language till Japan through his films,
    #padayappa
    #autokaran

  • @Sharpkamesh136
    @Sharpkamesh136 ปีที่แล้ว +100

    Thalaivar was always crazy🎉❤

  • @justbysandy2274
    @justbysandy2274 ปีที่แล้ว +14

    யாருக்கெல்லாம் தலைவர் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க❤

    • @gokulkannan2010
      @gokulkannan2010 ปีที่แล้ว

      haha 4 like

    • @tharajonita8676
      @tharajonita8676 ปีที่แล้ว

      Avaruku Ulagamellam Fans Irukanga Bro . . ❤❤❤❤❤

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 ปีที่แล้ว +35

    எந்த ஜனம் வந்தாலும் தஞ்சாவூர்காரர் நேசிப்பார் சோழர்கள் வாழ்ந்த பூமி❤

    • @Kumaran-u3i
      @Kumaran-u3i ปีที่แล้ว

      நீ பாத்த இங்க சோழர்கள் வாழ்ந்ததை

  • @vickyjoe3657
    @vickyjoe3657 ปีที่แล้ว +6

    Auto superrr... Padayapaa ku vanakam and love.. MASALAKARAN 😅
    Vera level 🎉🔥🔥🔥🔥🔥

  • @murralisai5972
    @murralisai5972 ปีที่แล้ว +14

    Awesome episode bro.... Thailavar definitely gonna watch this.... Really a proud moment..... Thanks for the video bro

  • @seyontharmal
    @seyontharmal ปีที่แล้ว +21

    Unbelievable...enjoy.
    Please give our love this man. He is speaking Tamil so well.

  • @balakrishnanm9472
    @balakrishnanm9472 ปีที่แล้ว +10

    This man is very innocent bro and the way he smiles deserves a heart ❤️❤️❤️

  • @niceguy4632
    @niceguy4632 ปีที่แล้ว +57

    He is very friendly and his smile great. Happy man in Japan ❤

  • @bharathan_
    @bharathan_ ปีที่แล้ว +13

    HiS Smile is so genuine and innocent. Astonished by his love for Tamilnadu and Superstart !! Good that you are covering this Bhuvani. Really happy to know about such persons

  • @Maddy_kiNG7
    @Maddy_kiNG7 ปีที่แล้ว +11

    Channai super star, madurai super star trichy super star illama enime Japan super star California super starnu add pannanum , i'm thalapathy fan, continue your journey puvani bro 🤜✈️

  • @adithyasellamuthu2748
    @adithyasellamuthu2748 ปีที่แล้ว +7

    Auto anna sirichite irukaru ❤❤❤.. wishing him to have that smile life long

  • @fazil-es1gy
    @fazil-es1gy ปีที่แล้ว +82

    தலைவருக்கு உலகம் எங்கும் ரசிகர்கள்.. Proud Rajini Fan..

    • @fazulrahman3955
      @fazulrahman3955 ปีที่แล้ว +1

      உலகை ஆளும் ஒரே ஆளுமை நடிகன் என்பதையும் தாண்டி நல்ல மனிதனாகவும் இருப்பதால்தான் இந்த பேரும் பெருமையும் இதுதான் ரஜினியிசம்...

    • @tharajonita8676
      @tharajonita8676 ปีที่แล้ว

      Of course and me too bro ❤

    • @tharajonita8676
      @tharajonita8676 ปีที่แล้ว +1

      ​@@fazulrahman3955
      Romba Correct ah Sonninga Bro

  • @raviannamalai8810
    @raviannamalai8810 ปีที่แล้ว +4

    Thalivar rajini masss🤘🤘🤘

  • @dhannvagaming7267
    @dhannvagaming7267 ปีที่แล้ว +22

    Rajinism in all over world.

  • @ravim8248
    @ravim8248 ปีที่แล้ว +15

    What a human bro he is... his smile has that purity, feeling proud to be a Thalaivar Fan....❤🎉🤘🔥

  • @kuttyjansi9363
    @kuttyjansi9363 ปีที่แล้ว +15

    29 country வாழ்த்துக்கள் புவனி