🇰🇷கொரியாவில் முதல் நாள் | Korea ep2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @BackpackerKumar
    @BackpackerKumar  ปีที่แล้ว +186

    Proper Full KOREAN ADVENTURE SERIES first time in tamil. Kindly like, share with your friends and watch WITHOUT SKIP. Thanks all for your support and feedback.. நன்றி
    Full Korean series link
    EP1: th-cam.com/video/hVrDVGtWMvA/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/QVXCHRz3dPk/w-d-xo.html

    • @santhiyak121
      @santhiyak121 ปีที่แล้ว +1

      Chayooo!!!!!.... If u meet people bow ur head and say annyongsayo!!!!

    • @santhiyak121
      @santhiyak121 ปีที่แล้ว

      Wonderful vedio and info too... Thank you so much Mr. Kumar🥰

    • @swetha.t2213
      @swetha.t2213 ปีที่แล้ว

      Bro namsan tower ku ponga bro

    • @merthunjayan6690
      @merthunjayan6690 ปีที่แล้ว +1

      Enjoy bro 💐💐💐 thanks your eyes 🙋🙋🙋

    • @mirdulaseasykitchen3657
      @mirdulaseasykitchen3657 ปีที่แล้ว +1

      Keep rocking kumar

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 ปีที่แล้ว +355

    உள்ளங்கையில் உலகை காண செய்யும் உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்👍🎉🎊

  • @jaisris9887
    @jaisris9887 ปีที่แล้ว +73

    I am getting goosebumps after seeing this landing in Seoul... Dream place 💜💜💜💜

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 ปีที่แล้ว +55

    புது நாடு தென்கொரியா வந்தாச்சு.🇰🇷
    Technology ல அசுர வளர்ச்சியடைந்த இந்த நாட்டை பார்க்க ஆவலாயுள்ளோம்.
    Metro Station பார்க்க சூப்பரா இருக்கு.
    அடிச்சு தூள் கெளப்புங்க வாத்தியாரே 🎉

  • @vidhya1320
    @vidhya1320 ปีที่แล้ว +7

    16:39 that's soooo sweet 🎉❤❤❤
    😊well said that foreigner

  • @sureshallinall6236
    @sureshallinall6236 ปีที่แล้ว +5

    நம்ம ஊர் காரர் எவ்ளோ சிரமங்களை எல்லாம் சமளாச்சு இப்படி அழகா ஊர் சுற்றுவது பார்க்க அழகா இருக்கு... கொஞ்சம் கவனமா travel பண்ணுங்க bro... எல்லாம் வல்ல பழனி முருகன் எம் பெருமான் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்... வாழ்த்துக்கள்...

  • @spartacus1945
    @spartacus1945 ปีที่แล้ว +21

    ஸ்கிப் பண்ணாம முழுவீடியோ பார்த்தவர்கள் ❤🎉🎉

  • @Snowflakesinmayy
    @Snowflakesinmayy ปีที่แล้ว +24

    குமார் அண்ணா, உங்கள் தென் கொரிய பயணம் வெற்றிக்கரமாக அமைய வாழ்த்துக்கள் 🎉

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. ปีที่แล้ว +62

    48 mins la 10k views😭😭😭💜💜🔥🔥 BPK squad mass panrom💜🔥🔥🔥🔥

  • @Twenty24.
    @Twenty24. ปีที่แล้ว +9

    Edhoo unmaiyae na Korea ku ponna madhirir feel aguthu 😢😂thanx anna

  • @kovairavindran1864
    @kovairavindran1864 ปีที่แล้ว +11

    ஒரு பக்கம் வளமையான செளத் கொரியா..
    மறுபக்கம் வறுமையான வட கொரியா..
    வளமை மற்றும் இளமை பொங்கும் கொரியா எங்கும் உன் பயணம் சிறக்கட்டும்..
    நாங்கள் பரவசமாகட்டும்..
    வாழ்த்துக்கள் தம்பி🎉

  • @madhanmadhu4633
    @madhanmadhu4633 ปีที่แล้ว +19

    "Bcoz u r friendly" that word from unknown person ❤

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 ปีที่แล้ว +10

    கனவு உலகமா ........ கற்பனை உலகமா...... கொரியா ஏர்போர்ட்....பிரம்மாண்டம்..பிரமிப்பு.... தென்கொரியா.வீடியோ சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் குமார் சார்

  • @madgaming6810
    @madgaming6810 ปีที่แล้ว +34

    உலகம் சுற்றும் வாலிபன் குமார் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @santhakumar23
    @santhakumar23 ปีที่แล้ว +17

    குமாரு நான் எதிர்பார்த்திருந்த நாட்டிற்கு சென்றுள்ளார்கள் ரொம்ப மகிழ்ச்சி🎉

  • @marvelgamingyt4715
    @marvelgamingyt4715 ปีที่แล้ว +2

    நீண்ட நாள் ஆசை கொரியா vlog யாராவது போடுவாங்கன்னு நீங்க போட்டுட்டீங்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

  • @nagalakshmi4681
    @nagalakshmi4681 ปีที่แล้ว +6

    உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் குமார்

  • @balu67
    @balu67 ปีที่แล้ว +19

    Nice Endorsement Mr. Kumar. "You are friendly and so all are friendly to you". Really great credit to your approach..
    Keep it up👍👍👍

  • @bhagimedia
    @bhagimedia ปีที่แล้ว +5

    சகோ நீங்க விமான நிலையம் விட்டு வெளியே வந்ததை பார்க்கும் போது தலை சுத்தி போச்சு பா... வாழ்த்துக்கள் சகோ🎉💐❤️

  • @PraveenaBhavish
    @PraveenaBhavish ปีที่แล้ว +29

    Wow what a hospitable country . We love you BTS

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 ปีที่แล้ว +12

    எல்லோருக்கும் இந்த உலகத்தை இப்படி சுத்திப் பார்க்கும் அனுபவம் அவ்வளவு சுலபமா கிடைக்காது ஆனால் அதை அனைவரும் அனுபவிக்கும் படி பகிர்தல் என்பது மிகவும் சிறப்பு, பயணம் இனிதாக அமைந்திட வாழ்த்துக்கள்👍

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 ปีที่แล้ว +17

    Season 5வெற்றி அடைய வாழ்த்துக்கள் மக்களிடையே தற்போது இருக்கும் அறிமுகம் மேலும் பிரபலமாகலாம் உழைப்பு தகுந்த ஊதியம் விரைவில் கிடைக்கும்

  • @sahaanaraj3416
    @sahaanaraj3416 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான உலகம் சுற்றும் வாலிபன். இந்த காணொளி மூலம் நானும் உங்களுடன் சேர்ந்து வந்ததாக உணர்ச்சிப் பூர்வமாக மகிழ்ந்தேன்

  • @bselangovan
    @bselangovan ปีที่แล้ว +43

    Dear Kumar, Congratulations for your Korean Episode.
    I am a retired CEG Professor in Chennai.I am enjoying your Raw and Real content.
    Seen Europe (Germany,France and Swiss) in a costly way.
    You take this three countries and cover in an economical way.
    Real Mission Impossible.But your protecting God Murugan will help you to achieve your goal.
    All the very best.
    You can take the help from Tamil community in these countries.
    Best wishes.
    God Bless.

  • @kumara4247
    @kumara4247 ปีที่แล้ว +14

    உலகம் சுற்றும் வாலிபன், குமார் அவர்களுக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉❤❤❤

  • @kalaipalani2626
    @kalaipalani2626 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சார். உங்கள் பயணம் இனிதே மலரட்டும் 🎉🎉🎉🎉🎉

  • @lakshmikanthanv.6016
    @lakshmikanthanv.6016 ปีที่แล้ว +1

    Kumar என் வயது 60.. நான் விடாமல் பார்க்கிறேன். நேரில் சுற்றுவது போல் உள்ளது.super

  • @nandhinee106
    @nandhinee106 ปีที่แล้ว +16

    Feels like I myself traveling and entering in Korea... from your south America episodes I started watching your channel.... Antarctica episodes are the best... I like your energy level... Keep rocking 🎉

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ ปีที่แล้ว +7

    தென் கொரியா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐 குமார்

  • @km-fl2gb
    @km-fl2gb ปีที่แล้ว +13

    Korea looks great.. Well developed.. Waiting for great episodes 🎉🎉

  • @pothigaiclub6962
    @pothigaiclub6962 ปีที่แล้ว +1

    Best Best best TH-cam channel. 👍. நிச்சயம் இந்த கொரிய சீரிஸ் உங்களுக்கு நல்லதொரு வெற்றியை பெற்று தரும் பிரதர் 👍🇮🇳ஜெயஹிந்த்

  • @srinivasanj5002
    @srinivasanj5002 ปีที่แล้ว +3

    நீங்கள் மேற்கொள்வது,ஒரு அசாத்திய பயணம்🔥 ...வாழ்த்துக்கள் குமார் அண்ணா,உங்கள் பயணம் சிறக்க. ,❤❤

  • @ShahulHameed-fw2ft
    @ShahulHameed-fw2ft ปีที่แล้ว

    அருமை சகோ...தங்களின் மூலமாக பல நாடுகளை விரிவாக கண்டு வருகிறேன் இந்த யூடுபில்..தங்களின் ரசிகனாய் ...வாழ்த்துகள் பிரதர்

  • @Sundar_123_7
    @Sundar_123_7 ปีที่แล้ว +1

    கொரியாவின் அழகையும் உங்கள் குரலின் இனிமையையும் கேட்கவும் பார்க்கவும் தயார் ஆகிறேன் ❤❤❤ சேலம் ஓமலூர் அருகே சுந்தர் 😊😊😊😊

  • @pandianvel5404
    @pandianvel5404 ปีที่แล้ว +10

    Season by season the editing has been improved lot. Nice Video editing especially the Title Card is look like a Boarding pass Nice one. Keep rock..

  • @manimozhi2335
    @manimozhi2335 ปีที่แล้ว

    உன்னால் நாங்கள் உலகத்தை வலம் வருகிறோம் முதல் காணொளியை பார்க்கும் போதே இடங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளது.மணி சேலம்

  • @karthiksivaprakasamchandra8480
    @karthiksivaprakasamchandra8480 ปีที่แล้ว +9

    Super brother
    I am also from Erode, feeling proud.
    Also the vlog feels so native with your kongu Tamil.
    Your style is so detailed, maintain the same.

  • @johnsundar1591
    @johnsundar1591 ปีที่แล้ว +1

    போகமுடியாத இடங்கள் காட்சிகள் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய இடங்களுக்கு சென்று வீடியோ போடுங்க தம்பி ❤

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 ปีที่แล้ว +6

    எனக்கு வந்த 1 நிமிடத்தில் பார்த்தேன் ✈️வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @balachandarayyasamy2316
    @balachandarayyasamy2316 ปีที่แล้ว +2

    குமார் உண்மைலயே திண்டல்ல பஸ் ஏறி வியட்நாம் வழியே கொரியா போய் ஏர்போர்ட்ட விட்டு டிரெய்ன்ல ஏறி நடந்து ஹாஸ்டல் போகிற வரைக்கும் நீங்க எடுத்த வீடியோவை படமாக நான் பார்க்கமுடியவில்லை உங்க கூடவே நானும் இருந்து அங்கே போன மாதிரியே இருக்குங்க. உண்மைலயே ரசிச்சு போனேன்.😊

  • @rajarathnam3661
    @rajarathnam3661 ปีที่แล้ว +4

    You are the real deal brother... absolute badass you are.. an inspiration.. keep up your good work brother. Rooting for you...

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 5 หลายเดือนก่อน +1

    நன்றாக தெரிந்தவர்கள் தான் இந்த ஊரை சுற்றி பார்க்லாம் இல்லை என்றால் கஷ்டம் என்ன தான் இருந்தாலும் சொர்கமே என்றாலும் நம்ம ஊர் போல் வருமா என்பது தான் நிஜம் ஊர் korea அழகாக உள்ளது என் அண்ணன் மகள் இன்று south korea போகிறாள் அங்கே settle ஆக போகிறாள் ஒன்றை வருடம் பின் u.s.a போகிறாள்

  • @vinothravi3158
    @vinothravi3158 ปีที่แล้ว +7

    அண்ணனா களக்குறீங்க வீடியோ tim இன்னும் கூட அதிகபடுத்துலாம் இந்த சீசன் அதிரிபுதிரிய் வெற்றி அடையபோகுது ❤

  • @hariprasannaviswanat
    @hariprasannaviswanat ปีที่แล้ว

    நான் உங்கள் வீடியோக்களைப் பார்ப்பது இடங்களைத் தெரிந்துகொள்ளாமல், உங்கள் ஆர்வத்தைத் தெரிந்துகொள்வதற்காகவும், உங்கள் கனவு அபிலாஷைகளை அடைவதற்காக உங்கள் முகத்தில் புன்னகையைப் பார்க்கவும். இந்த பிரபஞ்சத்தில் முற்றிலும் ஒரு அதிர்ஷ்டமான ஆன்மா, அத்தகைய புரிதல் கொண்ட குடும்பத்தைப் பெறுவது, குறிப்பாக உங்கள் சிறந்த பாதி. ஒவ்வொரு வீடியோவிலும் உங்களைப் பார்ப்பதில் அற்புதமான உணர்வு.
    I'm the one who watch your videos not to know the places rather your interest and to see smile on your face for achieving your dream aspirations. Purely a lucky soul in this Universe to have such an understanding family, especially your better half. Amazing feel to watch you in every videos.

  • @xeanicphy1088
    @xeanicphy1088 ปีที่แล้ว +9

    I'm rewatching all the series everytime vaathiyaare💓🔥👍🏻 nonstop adventures💓🔥

  • @manoharanmanavalan836
    @manoharanmanavalan836 ปีที่แล้ว +1

    ஆரம்பமே அமர்களம். வாழ்த்துக்கள் குமார்

  • @christpious
    @christpious ปีที่แล้ว +3

    Bro.. Awesome.. More than the visual we like your knowledge and explanation. Its like virtual tour with Guide. Expecting controversy country Taiwan as well.

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 ปีที่แล้ว +2

    பெங்களூர் வந்த இடத்தில் குளிரில் நடிங்கிக்கொண்டு வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறேன் Season 5 Korea.. சூப்பர் ப்ரோ.

  • @rajeshselvakumar6612
    @rajeshselvakumar6612 ปีที่แล้ว +6

    Kumar bro please cover below places in Seoul don’t miss it
    1) Seoul Tower
    2) Seoul City Center
    3) Yongsan electronic market
    4) Bukhansan Mountain trek
    5) Hanok Village
    6) Chenongbukang palace ( near to hanok village)
    7) Itaewon shopping in night
    8) Gyangnam shopping malls & Psy statue
    Don’t miss to visit jeju island bro

  • @vijayadass5276
    @vijayadass5276 ปีที่แล้ว +1

    16:40 😊 👏🏼👏🏼👏🏼 great 👍🏽

  • @yugashinishiva2982
    @yugashinishiva2982 ปีที่แล้ว +4

    🤩Because you are friendly that’s why people’s are friendly too you 💯😍
    Happy to join your South Korea journey Anna❤️ keep rocking be safe Kumar Anna 🇱🇰

  • @muthukumaran1706
    @muthukumaran1706 ปีที่แล้ว

    Super kumar. உங்கள் கொரியா ட்ரிப் வெற்றி பெற வாழ்த்துகள். Awaiting for your update eagerly.

  • @sriram687
    @sriram687 ปีที่แล้ว +3

    Arambame amarkalama iruku Season 5 ku, 1.5+ Lakhs Views and 13k in 1 day 😍🥰 Vazhthukal anna! Ellame namaku nalladhan nadakum!

  • @kgsm.0
    @kgsm.0 ปีที่แล้ว +2

    31:38 அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gowthamgm07
    @gowthamgm07 ปีที่แล้ว +4

    Korean cuisine 🤩 waiting to see street foods and beautiful streets and landscapes of Korea

  • @ustamizha
    @ustamizha ปีที่แล้ว

    super bro. Rocking !! waiting for your SK Episodes :)

  • @renuraja5151
    @renuraja5151 ปีที่แล้ว +5

    Bro happy 🥰🥰 unga korean series na one day fullah patha from coimbatore,Mumbai, Vietnam, south korea, airport cards and ATM, street foods, metro, palace, tower, small county,viewpoints DMZ , currency NK now North Korea ...loved the way you explained history (peace✌) definitely worth bruhh🥰🥰🥰 sarangyaeeeeeohh 💜💜

  • @bktamileditz3679
    @bktamileditz3679 ปีที่แล้ว

    நீ கலக்கு குமாரு .... உன்னோட வெற்றியே இந்த எதார்த்த பேச்சுதான் தயவு செய்து வாய்ஸ் ஓவர் கொடுத்து உன்னோட ரியாலிட்டிய கெடுத்துடாத .... நாங்களே நேரில் பார்க்கிற ஒரு பீலிங் உன்னோட வீடியோவில் தான் கிடைக்குது சகோதரா

  • @NM-fc8vu
    @NM-fc8vu ปีที่แล้ว +4

    When I went to Korea I didn't have any issues. My friend picked me up from the airport. He had arranged my stay etc, and so I didn't face any of the issues you faced. Your experience is much better.

  • @dharanidarano-positive974
    @dharanidarano-positive974 ปีที่แล้ว +1

    கொரியா வாழ் தமிழர்கள் நம்ம சகோக்கு எங்களுக்கு பல இடங்கள் பார்க்க உதவுங்கள் 🤝

  • @rajadurai1214
    @rajadurai1214 ปีที่แล้ว +3

    Arumayana series started anna 😍🔥 Semme! Next enna North Korea thaan 😂 Waiting for upcoming raw travelling stuffs 😌❤️

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 ปีที่แล้ว

    உலகம் சுற்றும் வாலிபன் உலகை சுற்றி காட்டுங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. ปีที่แล้ว +4

    Omg Seoul looking soo pretty anna💜😭😭😭😭😭

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் குமார். உங்கள் கொரியா பயணத்தை ஆவலோடு எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் குமார்.

  • @vigneshswamy3058
    @vigneshswamy3058 ปีที่แล้ว +7

    Very natural and honest vlogging brother. Your enthusiasm in exploring new things is amazing 🎉 keep up the good work and all your hard work will definitely help you to grow more and more ❤

  • @bourbon6420
    @bourbon6420 ปีที่แล้ว +1

    விரைவில் 200K சப்ஸ்கைரப்பர்ஸ் அடைய வாழ்த்துக்கள் 🎉

  • @praveenk3482
    @praveenk3482 ปีที่แล้ว +3

    வடகொரியாவை சென்று காட்டுங்க வாத்தியாரே சிறப்புற வாழ்த்துக்கள் 😀😀😀😀😀😀😀👍👍👍👍👍

  • @srinivas9926
    @srinivas9926 ปีที่แล้ว +3

    Instant delivery of Prepaid card and loading the money was amazing. Wishing many more million views Kumar. Good luck 👍

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว

    16:40 - You're friendly ... that's why people are also friendly to you ... Super 👌 👍 😍 🥰 😘

  • @infantmichael636
    @infantmichael636 ปีที่แล้ว +9

    All the best bro. U really deserve more subscribers. Of late I have been watching Central American Series , Bolivia, Amazon Series. All these above mentioned series were simply amazing. Stay safe. Best wishes 🎉❤

  • @Vanajaviji-oi3if
    @Vanajaviji-oi3if ปีที่แล้ว

    Korea poyirukkathu neenga than aanaa enakku romba romba happy ya irukku intha video paakkum pothu🤗🤗

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 ปีที่แล้ว +3

    Annamalai Rajini from milk 🥛 man to hotel owner ! Kumar from ordinary you tuber to VIP TH-camr 🎉🎉

  • @venkatesan673
    @venkatesan673 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். தெளிவான விளக்கம். புதுமை.... 🙏👌

  • @priyaks929
    @priyaks929 ปีที่แล้ว +4

    Hi bro
    Excellent job. Much appreciated for your passion.great effort also the consistency of the video is vera level.. before starting this korea series you took 2-3 days gap but my 6yr old son keep on asking me when kumar uncle will put videos.. what happened to uncle y not uploading videos… i was very curious and asked him why u like his videos… he replied because he is very good at exploring things. I was shocked and you are impressing kids too brother.. daily we are waiting for your videos.keep rocking bro🎉

  • @145vasanthavinothan8
    @145vasanthavinothan8 ปีที่แล้ว

    0:20.....you are friendly.....so only they are friendly too❤❤❤❤❤❤❤........my full respect bro..... for u 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 keep rocking

  • @Payanullaseithigal
    @Payanullaseithigal ปีที่แล้ว +4

    அருமையான பயணம் ❤❤❤

  • @janaranjania2537
    @janaranjania2537 ปีที่แล้ว +1

    Superb bro.I am first time watching your channel .really amazing enjoy bro👏😇👍

  • @dreamtobeinpurpleocean8182
    @dreamtobeinpurpleocean8182 ปีที่แล้ว +16

    Dream Destination 🇰🇷🇮🇳💜 pls explore korean street food, noraebang & their culture BTS hybe building and jeju island 😀

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் குமார் அண்ணா தமிழ்நாட்டிலேயே குடிக்க தண்ணி பிரியா கிடைக்க மாட்டேங்குது உங்களுக்கு தென்கொரியாவில் கிடைத்தது என்றால் எல்லாம் இறைவன் செயல் 30:11

  • @pradeeprajagopal3600
    @pradeeprajagopal3600 ปีที่แล้ว +10

    Nice clean start to the season right from taking metro, reaching hostel, to being allotted your bed before check in. Just that you did not show the food you ate in your first episode, hope you will show a lot more of the stuff you eat. Enjoy your stay in Korea.

  • @srinivasanvellore
    @srinivasanvellore ปีที่แล้ว +1

    கலக்க போறாரு குமார்.. கொரியா தமிழில் முதன்முறை... :)❤❤❤❤❤

  • @cprem79kumar
    @cprem79kumar ปีที่แล้ว +4

    Kumar, Welcome to (Republic of) Korea. Flight landing aagum pothu andha blue livery airlines is Korean Air, which is state owned. The other big Korean operator is Asiana which belongs to Kumho group and KDB. There are other several budget airlines like JejuAir, JinAir, T-way, Air Busan etc. Train is a cheaper option to travel from Airport to city but if you wish to avoid long walks, then the Airport limousine bus is also a good option except that it would be a bit expensive (11,000W to 15,000W). Itaewon is a foreign-friendly area with lot of multi national cuisines available and also nightlife is usually bustling in Itaewon and Samgakji. Hope you enjoy the Korean hospitality and get to know the different cuisine and street food. Please visit Namdaemun and Myeongdong too.

    • @종군기자-q5u
      @종군기자-q5u ปีที่แล้ว

      이제 조선인들이 별의 별 영상에 다 기어들어오네 ㄷㄷ 댓글도 길게도 쌌네 에효

  • @btsforever-hc5ei
    @btsforever-hc5ei ปีที่แล้ว +1

    Semma...adutha episode ku wait panro na..🥳🥳🥳

  • @KavithaPrakash-i3e
    @KavithaPrakash-i3e ปีที่แล้ว +4

    Hi sir...seeing this episode felt like travelling with u..the way u narrate the things..really awesome sir...great going sir👌👌

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 ปีที่แล้ว +1

    Gr8.Different travel. Highly developed country infrastructure wise.Tks for good video

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. ปีที่แล้ว +8

    Anna andha 5000 won T money card la BTS toys na adhu...BTS ah Cartoon pani vechrukanga...Andha bommais peru BTS tiny tans😭😭😭💜💜💜💜💜💜🔥😫😫😫💯

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 ปีที่แล้ว

    உலகத்தோடு ஒத்து வாழ்...!
    Someone said you are friendly that's why they are friendly!!
    தமிழனின் பழமொழி ஒவ்வொன்றும் முத்துக்கள்.

  • @ZehaSafri
    @ZehaSafri ปีที่แล้ว +51

    Any Army here💜💜💜💜

  • @valarmathiramasamy5953
    @valarmathiramasamy5953 ปีที่แล้ว

    அருமை தம்பி..! தங்கள் பயணம் இனிதே அமையவாழ்த்துக்கள்.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 ปีที่แล้ว

    கொரியன் நாட்டுப் பயணம் சூப்பர் மகிழ்ச்சி சிறப்புசூப்பர்மிக்க நன்றி வணக்கம்🌹🎉🎉🙏

  • @udhayanithir9254
    @udhayanithir9254 ปีที่แล้ว +1

    Video super bro
    Korean series ku naa romba waiting panna bro aana ippo varum nu expect panla
    Historically tamilan and Korean renduperum relatives bro

  • @sathamhussain4988
    @sathamhussain4988 ปีที่แล้ว +1

    Good excellent entertainer Kumar iam waiting next episode bro

  • @Aravindramanan527
    @Aravindramanan527 ปีที่แล้ว

    Vazhthukkal nanba for reaching 200k subscribers (Soon to happen)

  • @RaviShankar-uz1ix
    @RaviShankar-uz1ix ปีที่แล้ว +1

    Bro na unga theviramana fan. Actual a South korea polam nu iruntha .but unga vlog a pathal na poga matan pola.neenga avolo live a vlog panringa all the best .

  • @tamilarasanvelusamy
    @tamilarasanvelusamy ปีที่แล้ว

    அண்ணா...
    நீங்க ஈரோடு வந்ததும்..
    நான் உங்களை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன்...
    இப்படிக்கு அன்பு தம்பி தமிழரசன் திருப்பூர்

  • @Neela71
    @Neela71 ปีที่แล้ว

    பிரமாண்ட நகரம் போல..... வேற லெவல் குமார் ப்ரோ 🎉❤🎉

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ,, அனைத்து தகவல்களும் சூப்பர் குமார் ❤👍👍👌👌👌

  • @shekariob
    @shekariob ปีที่แล้ว

    Kumaruuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu Simply fantastic explanation. Appreciate you!

  • @AbdurRahmanAbdurRahman-m3f
    @AbdurRahmanAbdurRahman-m3f 11 หลายเดือนก่อน

    அருமையானா நாடு உலகத்தை சுற்றும் Kumar இட்கு ஒரு வாழ்த்து🎉🎉🎉

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 ปีที่แล้ว

    பிரமாண்டமான கொரியாவின் தொடக்கம் அருமை குமார்