கனவுகள் உத்வேகம் மற்றும் படைப்பாற்றலுக்கான ஆதாரமாக இருக்கும் என்று சிலர் நம்புகிறார்கள், மற்றவர்கள் அவற்றை ஒரு பிரச்சனையாகக் காணலாம். உதாரணமாக, கனவுகள் துன்பத்தை ஏற்படுத்தும் மற்றும் தூக்கத்தின் தரத்தை எதிர்மறையாக பாதிக்கும். சில நபர்கள் நாள்பட்ட தூக்கமின்மை, பதட்டம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும் தொடர்ச்சியான கனவுகளையும் அனுபவிக்கலாம்.
அது ஒரு காலம் அழகிய காலம் அவருடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும் பழையது யாவும் மறந்திரு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் ஹே ஜோடியாய் இருந்தாய் ஒற்றையாய் விடத்தானா முத்துப்போல் சிரித்தாய் மொத்தமாய் அழத்தானா தானா ஹே துள்ளித்தான் திரியும் பிள்ளையாய் இரு நீயும் துன்பம்தான் மறந்து பட்டம் போல் பற எப்போதும் (அது ஒரு..) இதயம் என்பது வீடு ஒருத்தி வசிக்கும் கூடு அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள் உலகம் என்பது மேடை தினமும் நடனம் ஆடு புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு நெஞ்சோடு பாரம் கண்டால் தூரத்தில் தூக்கிப்போடு நெஞ்சோடு ஈரம் கண்டால் இன்னொரு பெண்ணைத்தேடு ஓடம் போகும் பாதை ஏது வானில் மிதக்கலாம் வலிக்கிற வார்த்தை ஏது எண்ணம் மறக்கலாம் எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன் அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன் (அது ஒரு..) ஓ.. அவளைப் பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆவேன் அவளின் நினைவால் எரிந்தேனே நானே ஓ பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும் புரிந்தால் மனதில் துயரில்லை தானே கல்வெட்டாய் வாழும் காதல் அழித்திட வேண்டும் நீயே காற்றாற்றில் நீச்சல் காதல் கைத்தர வந்தேன் நானே ஏற்காமல் போனாள் ஏனோ சோகம் எதற்குடா ஆறாத காயம் தானோ காலம் மறந்துடா உலகின் நடுவே தனியானேன் நானே அவளால் அழுதேன் கடலானேன் நானே (அது ஒரு..)
*✨சிரித்து சிரித்து பேசினாய்...❤🔥 சில நொடிகளிலே 👀 காணாமல் போய் விட்டாய்...😔நீ இல்லாமல் போனாலும்... 😖மறக்க முடியாத உன் முகமே...👑 இன்றும்🫶🏻 என் கண் முன்னே நிற்கிறது...💯🤍எட்டா 🙄உயரத்தில் இருக்கும் மதியை🌝 பார்க்க முடிகிறது... என் மனதின் 💞அருகில்🫂 இருக்கும் உன்னை🥀 பார்க்க முடியவில்லையே 🥺 🌍*
சந்தோசதில் ஒரு பாடலைக் கேட்டாள் அதான் அர்த்தம் புரியாது அதுவே மனம் உடைந்து ஒரு பாடலைக் கேட்டாள் ஒவொரு வரியின் வலியும் வேதனையும் புரியும் இப்போதும் தான் புரிகிறது 😔😔😭🥺🥺😭😭
Na oru ponne love Panna Ava Enna vittete inouruthare ooda merrage pannitte poita avala na ennake romba pudikum Ava illama yeah life waste aiyidichi😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.... இந்த பாடல் கேட்கும் நொடியிலே என் வாழ்க்கை கண் முன்னேவந்து போகிறது.... உன்னை உண்மையாக நேசித்தேன் ஆனால் ஏதே அறியாமல் உன்னை தொலைத்து விட்டேன் இன்று உனக்காக தவம் கிடைக்கிறேன்... என்னை மன்னித்து விடு😭😭😭... I miss my life my everything ... miss my husband Nifras 😭😭😭😭
I still remember when my mom and dad got divorced ..my dad always play this song in the car and I always wonder why does he play this song since he don't actually understand pure Tamil words like this...and I was young and didn't exactly understand the meaning too..and now I do 😪💕
அது ஒரு காலம் அழகிய காலம் அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும் ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும் ஆண் : ஹே ஜோடியாய் இருந்தாள் ஒற்றையாய் விடத்தானா முத்துப்போல் சிரித்தாய் மொத்தமாய் அழத்தானா தானா ஆண் : ஹே துள்ளித்தான் திரியும் பிள்ளையாய் இரு நீயும் துன்பம்தான் மறந்து பட்டம் போல் பற எப்போதும் ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம் அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும் ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும்…….. ஆண் : ஹோ இதயம் என்பது வீடு ஒருத்தி வசிக்கும் கூடு அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள் ஆண் : ஓ…..உலகம் என்பது மேடை தினமும் நடனம் ஆடு புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு ஆண் : நெஞ்சோடு பாரம் கண்டால் ஆண் : தூரத்தில் தூக்கிப்போடு ஆண் : கண்ணோடு ஈரம் கண்டால் ஆண் : இன்னொரு பெண்ணைத்தேடு ஆண் : ஹோ நான் போக பாதை ஏது ஆண் : வானில் மிதக்கலாம் ஆண் : வலி கூற வார்த்தை ஏது ஆண் : எல்லாம் மறக்கலாம் ஆண் : எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன் அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாவேன் ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம் அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும் ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும்…….. ஆண் : ஹோ…… அவளைப் பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆனேன் அவளின் நினைவால் எரிந்தேனே நானே ஆண் : ஓ…..பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும் புரிந்தால் மனதில் துயரில்லை தானே ஆண் : கல்வெட்டாய் வாழும் காதல் ஆண் : அழித்திட வேண்டும் நீயே ஆண் : காற்றாற்றில் நீச்சல் காதல் ஆண் : கைத்தர வந்தேன் நானே ஆண் : ஹோ ஏற்காமல் போனாள் ஏனோ ஆண் : சோகம் எதற்குடா ஆண் : ஆறாத காயம் தானோ ஆண் : காலம் மருந்துடா ஆண் : உலகின் நடுவே தனியானேன் நானே அவளால் அழுதேன் கடலானேன் நானே ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம் அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும் ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும் ஆண் : ஹே ஜோடியாய் இருந்தாள் ஒற்றையாய் விடத்தானா முத்துப்போல் சிரித்தாய் மொத்தமாய் அழத்தானா தானா ஆண் : ஹே துள்ளித்தான் திரியும் பிள்ளையாய் இரு நீயும் துன்பம்தான் மறந்து பட்டம் போல் பற எப்போதும்
காமத்தில் இருப்பவன் சிரித்து விடுவான் நண்பா... பாசத்தில் வாழ்பவன் அழுதுகொண்டே இருப்பான்...வலியில் அவன் நினைவில்
Ama😭😭😭😭😭😭😭
Ama
Ama😟🥺😭
Yes
Yes bro
காதலில் தோல்வியுற்ற வர்களுக்கு மட்டுமே இந்த பாடல் வரிகளின் அர்த்தம் புரியும்...😭
When ur marriage life is also a 🤬🤬🤬🤬This song can hurt lie a hell
Ama bro 😭😭😭😭
Ama unmadha song super vRa leval
Super songs anne
Ama
இதயம் என்பது வீடு ஒருத்தி வசிக்கும் கூடு அருமையான வரிகள் 🥰❤❤❤
Indha lyrics kaagathan indha song paaka vandhan
jbjbjbjbjbjbjbjbjbjbjbjbjbjbjbjbjjjbjloooooooooo
Ama 😔
My life [idhayam enbathu veedu.... Oruththan vasikkum koodu.... Athiley athiley... Thee 🔥mootti poraan😭😭😭]
@@saranya4797 mm
உண்மையாக காதலிப்பாவருக்கு கடைசில் மிஞ்சுவது கண்ணீரும்,நினைவுகள் மட்டுமே 🥺🤞🏻
Crt same in my life😔
கனவுகள் உத்வேகம் மற்றும் படைப்பாற்றலுக்கான ஆதாரமாக இருக்கும் என்று சிலர் நம்புகிறார்கள், மற்றவர்கள் அவற்றை ஒரு பிரச்சனையாகக் காணலாம். உதாரணமாக, கனவுகள் துன்பத்தை ஏற்படுத்தும் மற்றும் தூக்கத்தின் தரத்தை எதிர்மறையாக பாதிக்கும். சில நபர்கள் நாள்பட்ட தூக்கமின்மை, பதட்டம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும் தொடர்ச்சியான கனவுகளையும் அனுபவிக்கலாம்.
பேசாமல் இந்த உலகத்தில் பொய்யாக அனைவரையும் காதலித்து விட்டு செல்லுங்கள்
Sari than
Unmaiyaaga sonninga
இசை மட்டும் இல்லையென்றால் இவுலகில் என்னக்கு ரசிக்க எதும் இல்லை ❤
Apadiya bro
Rasikka mattum illa nanba nimmadhiyana urakkam enbathum irukkathu😣
❣️❣️❣️
😍😍😍😍😍😍😍😍😍😘😘🤩🤩🤩
@@Vashkalaji 🤍
அவனை பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆனேன்....💔அவனின் நினைவால் எரிந்தேனே நானும்..... 😭😭
Nanum 😭
Nanum😭😭😭
Nanum😭😭
😭😭
Nanum😭😭
ஒரு நேரம் வந்தால் தான் எந்த Songக்கும் அருமை தெரியும்
☹️
Hii bro
@@yashwinraj4149 🤬
Yes bro
கண்டிப்பா தல
அது ஒரு காலம் அழகிய காலம்
அவருடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்
ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா
ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்
(அது ஒரு..)
இதயம் என்பது வீடு
ஒருத்தி வசிக்கும் கூடு
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்
உலகம் என்பது மேடை
தினமும் நடனம் ஆடு
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு
நெஞ்சோடு பாரம் கண்டால்
தூரத்தில் தூக்கிப்போடு
நெஞ்சோடு ஈரம் கண்டால்
இன்னொரு பெண்ணைத்தேடு
ஓடம் போகும் பாதை ஏது
வானில் மிதக்கலாம்
வலிக்கிற வார்த்தை ஏது
எண்ணம் மறக்கலாம்
எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன்
(அது ஒரு..)
ஓ.. அவளைப் பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆவேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே
ஓ பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும்
புரிந்தால் மனதில் துயரில்லை தானே
கல்வெட்டாய் வாழும் காதல்
அழித்திட வேண்டும் நீயே
காற்றாற்றில் நீச்சல் காதல்
கைத்தர வந்தேன் நானே
ஏற்காமல் போனாள் ஏனோ
சோகம் எதற்குடா
ஆறாத காயம் தானோ
காலம் மறந்துடா
உலகின் நடுவே தனியானேன் நானே
அவளால் அழுதேன் கடலானேன் நானே
(அது ஒரு..)
Nise❤️
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள்...EG
Eg means
Prem g
Supper.bro
Yes
Super songe👌👌👌
உண்மையாக காதலிப்பவர்களுக்கு கடைசியில் மிஞ்சுவது கண்ணீரும் நினைவுகள் மட்டுமே 🥺
It's true nanba
Fact sago
Yes nanba
Yes it's hundred percentage true 💔💔
❤
உலகத்தில் என்றும் அழிக்கே முடியாதே அதிசியம் நினைவுகள் மட்டுமே✨
😢😢😢
Super
❤#Ohhh_இதயம்_என்பது வீடு #ஒருத்தி வசிக்கும் கூடு🥀 #அதிலே_அதிலே_தீ_மூட்டிப்_போனாய்💔
True 💯💯💯💯
Indha comment pannadhu nybagam irukka
பெண்களுக்கும் இந்த பாடல் பொருந்தும்.... அது ஒரு காலம் அழகிய காலம் அவனுடன் வாழ்த்த நினைவுகள் போதும்.....
Yes mam
Om
Yes
Yes
😢
ஓராயிரம் தடவை பார்த்தாலும் சலிக்காத கானம் what a feel🎊🎊🎊❤️❤️❤️
Ssss
எதுவும் கடந்துபாேகும் ஆனால் எதுவும் மறந்து பாேகாது 😔😔😔😔😔😔😔😔
100% bro🥀🥀💔
⌛
Ture bro
Mmm💔💔💔💔💔💔💔😭😭😭😭😭🥱🥱🥱🥱
@@mstthiru1398 m
இந்த நிமிடம் கேப்பவர்கள் ஒரு லைக் 😌
👍
நினைவுகளின் உண்மையான வலிகளின் பாடல் வரிகள்..❤️...😭😭😭
I feel like it 💔
உண்மையா காதலிச்சு ஏமாந்த எல்லாரும் இங்க தான் இருக்கீங்களா 🥴🥴 நல்லது.. உங்களில் ஒருவன் 😑😭
Nanum bro 😔😔
Naanum bro 😭😭😭
🙋♀️
💔😖
Naanu tha thalaiva 😞😞😞😞
காதல் தந்த வழியை யாராலும் மறக்க முடியாது😭
yaaru ellam 2024 la kekuringa indha song 😢😢
Me
Me
Nanu than brother ❤
Me bro
நான்.. நான்.. நான்.. 😅😅😅😅
உலகின் நடுவே தனியாக ஆனேன் 😔ஏமாந்து போனவர்களின் தனிமையை அருமையாக எடுத்து சொல்லும் வரிகள் 👌❤️😔
Yarume illa😢❤️
தோல்வியை தழுவிய அனைவருக்கும்... சமர்ப்பணம் யுவன்... போதை 🖤🚩
Yes but music Premji
Premji
Yes but இது பிரேம்ஜி மியூசிக்
😢
Premji 😅
ஓ... அவனை பிரிந்து நானும்.. உருகும் மெழுகு ஆனேன்... அவனின் நினைவால்.... 💔 வாழ்கிறேன்..
Very nice
*✨சிரித்து சிரித்து பேசினாய்...❤🔥 சில நொடிகளிலே 👀 காணாமல் போய் விட்டாய்...😔நீ இல்லாமல் போனாலும்... 😖மறக்க முடியாத உன் முகமே...👑 இன்றும்🫶🏻 என் கண் முன்னே நிற்கிறது...💯🤍எட்டா 🙄உயரத்தில் இருக்கும் மதியை🌝 பார்க்க முடிகிறது... என் மனதின் 💞அருகில்🫂 இருக்கும் உன்னை🥀 பார்க்க முடியவில்லையே 🥺 🌍*
sama
❤
❤
பிரேம்ஜி வேற லெவல் தலைவா Music & voice 🔥😍
Premji is really underrated. Industry should give him more chances. This song is really soulful and it talks to the heart!
Miss you love
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் சிறப்பாக வரும்...
ம்ம் கண்டிப்பா 😔😔😔😔😔😔😔😔
@@balakrishnan3833, Z
@@Kumarikumarikumari-fu1sel♡♧ vs names cc
@@Kumarikumarikumari-fu1se,?]00+2
2024 la yaarellam inthan song keduringa 👍 pannunga
Na kekuran bro
Na kekuren
Me2....😊
Me ?
7 August
அழகிய காலம்🔴.
மீண்டும் மீண்டும் ஞாபகம் வந்தது அழகிய காலம்🔴.
இந்த பிரேம்ஜி பயலுக்கு இவ்ளோ Talentaa😍
துன்பங்களை மறந்து பட்டம் போல் பறந்திடு.... this vibe song 2024..
😭😭😭😭😭அது ஒரு காலம் அழகிய காலம் அவனுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் 😭😭😭😭😭😭😭😭😭 miss my love 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
Ui
😒😒😒😒😓😓😓😓😔😔😔😔😔😔😔😔
No feel
Feel pannathiga viduga namala oru nal purinu varuvanga neega ethukathiga
😂😂😂
1:32 ஓ.. இதயம் ♥️ என்பது வீடு ஒருத்தி வசிக்கும் கூடு..
லவ் இல்லாட்டி ரொம்ப சந்தோசமா இருந்து இருப்பேன் 😔😔
Sathyama naanum 🥺
@@bhuva415 humm🥺🥺
!!]
ஆறாத காயம் தானோ ?
காலம் மருந்து டா 💫
👍
அவளைப் பிரிந்து நானும் 😔 உருகும் மெழுகாய் ஆனேன்... அவலின் நினைவால்...... 😭
Jb
Athu oru kaalam azhagiya kaalam
Avaludan vaazhntha ninaivugal pothum pothum
Pazhaiyathu yaavum maranthidu neeyum
Sirithida thaane piranthathu neeyum naanum
Eh jodiyaai irunthaal otraiyaai vida thaana
Muthu pol sirithaal mothamaai azha thaana thaana
Tullithaan tiriyum pillaiyaai iru neeyum
Tunbamthaan maranthu pattam pol para eppothum
(Athu oru...)
Oh ithayam enbathu veedu oruthi vasikum koodu
Athile athile tee mootti ponaal
Ulagam enbathu medai thinamum nadanam aadu
Puthithaai tathumbum nathi pola oadu
Nenjodu baaram kandaal
Thoorathil tookki podu
Kannodu eeram kandaal
Innoru pennai tedu
Oh naan pora paathai ethu vaanil mithakkalaam
Vali koora vaarthai ethu ellaam marakkalaam
Enakke enakkaai avalendru thaane
Aval ean veruthaal adiyodu saaven
(Athu oru...)
Oh avalai pirinthu naanum urugum melugu aanen
Avalin ninaivaal erinthene naane
Pazhaga teriyum vaazhvil vilaga teriya vendum
Puthithaai manathil tuyarillai thaane
Kalvettaai vaazhum kaathal
Azhithida vendum neeye
Kaattaatru neechal kaathal
Kai tara vanthen naane
Oh earkaamal ponaal eano Sogam enakku da
Poraada kaayam thaano Kaalam marunthuda
Ulagin naduve taniyaanen naane
Avalaal aluthen kadalaanen naane
(Athu oru...)
__________________________________
அது ஒரு காலம் அழகிய காலம்
அவருடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்
ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா
ஹே துள்ளித்தான் திரியும்
Ikram Shafika Ko
Super
சந்தோசதில் ஒரு பாடலைக் கேட்டாள் அதான் அர்த்தம் புரியாது அதுவே மனம் உடைந்து ஒரு பாடலைக் கேட்டாள் ஒவொரு வரியின் வலியும் வேதனையும் புரியும் இப்போதும் தான் புரிகிறது 😔😔😭🥺🥺😭😭
கேட்டா"ல்" என்று எழுதுங்கள் நண்பரே.
❤
காதலில் ஏமாற்றம் கன்டவனுக்கு மட்டுமே தெரியும்... பாடலின் அருமை 😭😭😭 மறக்க முடியல...
😭💔😢
Yes true 😭😭💔💔💔💔💔
😭😭😭😭💔💔
@@tamilselvan2361 😔
True
நினைவுகளை நினைத்துக்கொண்டே இருப்பதற்காகவே சிலரின் காதல்கள் பாதியிலேயே நின்று போகிறது...🙂❤
இதயம் என்பது வீடு ஒருத்தி வசிக்கும் கூடு...,.. இது ஆண்களுக்கு மட்டும் இல்ல நண்பா பெண்களுக்கும் தான்😔😔 நீங்க வந்த நெனைவுகளை yappadi மறக்க முடியும்😭😭😔😔
Yes sister 7 years love
Yes
🥺🥺🥺
Yes
Yes sister 5year love
2021 la intha song kekaravanga oru like podunga
Yeppo ketalum salikatha song..romba feel aaguthu
@@venis.s.j.v225 ama ba 🥺🤧
@@venis.s.j.v225 1
@@travellerquotes9076 lllpl
Bro every time intha song kekkalam love failure ana pasangalukku tha intha songoda artham purium
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் 😌
அது ஒரு காலம்
அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த
நினைவுகள் போதும்...💙🙏
பழையது யாவும்
மறந்துடு நீயும்..
சிரித்திட தானே பிறந்தது
நீயும் நானும் :)
♥️♥️♥️♥️😂😂😂
😞😞😭அது ஒரு காலம் அழகிய கலம் சூப்பர் ஜி பாடல் 😔😔😭
😇🥰
மறக்க தான் முடியல
🧐
Yaaarellam indha song ah sogama irukkarappa kepeenga Enna maadhiri like here 😥😥😥😏😏😏😏😏😑😑😑😑😢😭😭😭
ME
I love this song
Me 😞
Na oru ponne love Panna Ava Enna vittete inouruthare ooda merrage pannitte poita avala na ennake romba pudikum Ava illama yeah life waste aiyidichi😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Me
Nanum dhan 😭😭😓😓
~`இதயம் என்பது ஒருத்தி வசிக்கும் கூடு என்பது சரியான வரி`~............. ஆறாத காயத்தை தரகூடியது அந்த ஒருத்தி
யாரெல்லாம் 2023 இந்த பாடலைக் கேட்டு 💔காதல் வலியை உணர்கிறர்கள்
❤️🔥✋
@@VinayakV8_izt😊😊😊😊😊😊😊
Hi
@@VinayakV8_iz ❤❤
😢😢😢
யாரெல்லாம் 2022 ல கேக்குறீங்க இந்த பாடலை 👇🥺💖
💔😔
Nan irukken bro😔😔💔💔
Okay bro
Meeee
✋
இந்த பாடல் கேட்கும் போது எனக்கு பழைய ஞாபகங்கள் வருகிறது.........I Miss You My Life 😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔
dont feel the world was you
I'm also missed my life,,
😂😂😂😂😂😂😂😂😂😂
Hi
🧡🧡❤💟🎉🎉qeryup
Dgmpwy
ஜோடியாய் இருந்தால் ஒற்றையாய் விட தானா?
முத்துப் போல் சிரித்தால் மொத்தமாய் அழ தானா?
What a Amazing lyrics...
😭😭😭😭ama broo
,,,,,,,,,
True words💯💔
Yes super
Semma line
இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் யுவன் இல்ல , பிரேம்ஜி தான் 🔥👌
Haricharan: love failure of life😔
Premji: motivate of life failure in best 💯life...
Best combo of ever best song 🎵..
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும்.............By . உங்களின் ஒருவன்
semma
supre
Me
Semma
நான் நினைத்த போது அவள் என்னை நேசிக்க வில்லை நான் நினைக்காத போது அவள் என்னை நேசிக்கிறால்
no feel
Feeling no
Thatislovebro
Thati vidunga
Dont feel bro
One of the best love failure song ...Thanks to the lyricist ..
௭த்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் சூப்பர் 😍
"ஜோடியாய் இருந்தால் ஒற்றையாய் விழத்தானா" அருமையான வரி.
Yes
Aaa
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
Yes
It's true bro
Nasurulla 6382440312
Selva Suresh 143
Avadharam songs
உண்மையான காதலுக்கு தெரியும் இந்த பாடல்வரிகள் என்னுடைய காதலும் 2011❤
என்ன ஒரு பொண்ணு விட்டு போய் 5 வருஷம் ஆச்சு இன்னமும் அந்த நினைவு போகவே இல்ல
Rip
Rip
Eankku 8achi😔😔😔😔😔😔
Same to u
Me also mama
அது ஒரு காலம் அவனோடு வாழ்த நினைவுகள் போதும்😭😭😭
I realme miss you
ithayam enpathu kudu oruththi vasikkum vetu semma lines 🥰 love feeling song
🥰😍🤩QARTYPCN
CEBHJML
A2D editor ku nandri ❤
😭அது ஒரு காலம் அழகேய காலம் அவளுடன் வாழ்ந்த நினைஊக்கல் போதும் 😭
Prem ji voice💪❣️
#underratted🔥
Nice voice too
This music also composed by him 😍 voice um Ellam family blood than bruh
hii
I no understan al dish song but i relly love dish song ..i thailand but i name priya mix indain when i miss my father i see dish video
Tamil songs wow
அது ஒரு காலம் அழகிய காலம் அவனுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் 😂😂😂😂
iam also
Super
Pothum
Super
@@deerankiyotaka2699 Hem Prashanth?
ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழுத்தமா இருக்கும் sema song
2020 song கேட்கரவங்க like பன்னுங்க
Me also ......sema love feel song💛💙
i miss you too
Me too
All time favorite
Me also 5.2.2020
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.... இந்த பாடல் கேட்கும் நொடியிலே என் வாழ்க்கை கண் முன்னேவந்து போகிறது.... உன்னை உண்மையாக நேசித்தேன் ஆனால் ஏதே அறியாமல் உன்னை தொலைத்து விட்டேன் இன்று உனக்காக தவம் கிடைக்கிறேன்... என்னை மன்னித்து விடு😭😭😭... I miss my life my everything ... miss my husband Nifras 😭😭😭😭
என் வாழ்க்கையே ஒரு தொகை இருந்தால் அஞ்சு வருஷம் லவ் பண்ணுனேன் இப்ப கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா ஒரு வருஷம் ஆகுது
I still remember when my mom and dad got divorced ..my dad always play this song in the car and I always wonder why does he play this song since he don't actually understand pure Tamil words like this...and I was young and didn't exactly understand the meaning too..and now I do 😪💕
🤩🤩🤩😍😍😍
@@antaniantani7572 🙄
Dont feel pa
😢அவளின் நினைவில் வாழும் அனைத்து காதலர்களுக்கு சமர்ப்பணம் 😢😢
One of the under rated song... awsome lyrics nd heart touching music... love failure guys will feel and understand the pain of the song ....
Really Sema song......premji ur voice & music.....vera level.....friendship makes our life beautiful.....
In Raja sir family each and everyone having a musical voice.... Premji ❤️ Vera level...
உண்மையான காதல் எப்போமே தோற்றுப்போகது ஒரு சில பேர்ல தான் தோற்றுப்போகிறது...நானும் காதலில் தோல்வி அடைந்தவன் தான்...என்றும் அவள் நினைவில்😔😔😔
காலமும் நேரமும் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிவிடும். அதற்கு எடுத்துக்காட்டு இந்த பாடல்
Yesss
அவனின் நினைவால் எரிந்தேனே நானும் 😭💔💔
Unmaiya love pana eppaditha feel panum😢😢😢😢
Love na unmaya thaan pannanum....poiya Panna...athuku Peru Vera....puriyuthaa?
Yes
Unmaya love Panna elarukum
போங்கடா புண்டைகலா
Hai
இதயம் என்பது வீடு 😔😔 ஒருத்தி வசிக்கும் கூடு 😣😣
Jb
பழக தெரியும் வாழ்வில் விலக தெரிய வேண்டும்............😢😢😢😭😭😭😭
I miss you 💔AK💔 அவள் ஏன் வெறுத்தால் அடியோடு சாய்ந்தேன்#💔Aravinth kayathri💔#
Don't worry anna u get a better life 💖💖💖
@@keerthikags466 pain of my life
Anna pain nammala poruthadhu oru naal ungala miss panniten nu avunga kandippa feel pannuvaanga ☺☺ concentrate on ur future anna u get better life 😊😊
@@keerthikags466 Tq
Crt bro
S,K
🤙பழக தெரியும் வாழ்வில் விளக தெரிய வேண்டும் அருமையான வரிகள் 😌
😣இதயம் என்பது வீடு.... 💔ஒருத்தன் வசிக்கும் கூடு..... 😢😭
J b
இறவா என் கட்ஸ்டம் யாருக்கும் வர குடது 😭😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭💔💔💔
nan matatttttttttt
உண்மையா காதலித்தவர்கள் எப்படி வலியை உணர்ந்து இருப்பார்கள் என்று இந்த பாட்டின் மூலம் அறிந்து கொண்டேன்
ஆண்களின் காதல் உன்மையான காதல் அதற்கென பெண்கள் தப்பானவர்கள் என்று கூறவில்லை சில பெண்கள் ஏமாற்றுவார்கள் 😭😭😭😭
Enna oru ann tha amathuna apo athu
@@sunithard408 so sad than 😧😧😞😞
Aankal illya
@@jenijenisha5503 sorry sonathiku very very sorry 😳😳😳
என்னுடைய மருந்து இந்த பாடல்..... 💔😊😭🤍🌹i love you my pattu miss u.... 💔💔💔
Vali irukkuravungalukkutha intha song ooda feelings purium😢😢😢
Nice sng enke ipatha intha song oda feeling purithu🙏
2021 ᴷᴱᴱᴷᵁᴿᴬᵛᴬᴺᴳᴳᴱ ᴼᴿᵁ ᴸᴵᴷᴱ ᴺ ᶜᴼᴹᴹᴱᴺᵀ ᴾᴬᴺᴺᵁᴳᴳᴱ😔😔😔
Y Bro Feeling Free ya irunga Bro
Me
யாருக்கு எல்லாம் இந்த பாடலை பிடிக்கும்❤❤
True love pannagalku intha padal samarpanam
😭😭..... முதல் காதல்
மனதில் வலி.....😭😭
பழக தெரியும் வாழ்வில்.... விலக தெரிய வேண்டும்....💔💔💔💔💔💔💔💔 Correct line
"மறக்க only காலம்தான் ம௫ந்தடா"💖💖💖💖💖 🇮🇳OLD (Past Time) IS GOLD 🇮🇳
Love ❤ Hindustan
எப்பொழுது கேட்டாலும் மெய் சிலிர்க்கும் பாடல்...
💔எனக்கே எனக்க அவள் என்று வாழ்ந்தேன் அவள் ஏன் வெறுத்தால் அடியொடோடு சாய்ந்தேன் ரொம்ப பிடுச்சா வரிகள் 💔
யாரேல்லாம் 2023ல கேக்குரிங்க 😢
❤
👇
Dailium indha song kekama na Iruka maten
I am
I am
I am 💕
நா கேக்டு இருக்கா
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்
ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்
ஆண் : ஹே ஜோடியாய் இருந்தாள்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா
ஆண் : ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்
ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்
ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்
நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும்
நீயும் நானும் நீயும் நானும்……..
ஆண் : ஹோ இதயம் என்பது வீடு
ஒருத்தி வசிக்கும் கூடு
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்
ஆண் : ஓ…..உலகம் என்பது மேடை
தினமும் நடனம் ஆடு
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு
ஆண் : நெஞ்சோடு பாரம் கண்டால்
ஆண் : தூரத்தில் தூக்கிப்போடு
ஆண் : கண்ணோடு ஈரம் கண்டால்
ஆண் : இன்னொரு பெண்ணைத்தேடு
ஆண் : ஹோ நான் போக பாதை ஏது
ஆண் : வானில் மிதக்கலாம்
ஆண் : வலி கூற வார்த்தை ஏது
ஆண் : எல்லாம் மறக்கலாம்
ஆண் : எனக்கே எனக்காய்
அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள்
அடியோடு சாவேன்
ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்
ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்
நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும்
நீயும் நானும் நீயும் நானும்……..
ஆண் : ஹோ…… அவளைப் பிரிந்து நானும்
உருகும் மெழுகு ஆனேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே
ஆண் : ஓ…..பழகத் தெரியும் வாழ்வில்
விலகத் தெரிய வேண்டும்
புரிந்தால் மனதில் துயரில்லை தானே
ஆண் : கல்வெட்டாய் வாழும் காதல்
ஆண் : அழித்திட வேண்டும் நீயே
ஆண் : காற்றாற்றில் நீச்சல் காதல்
ஆண் : கைத்தர வந்தேன் நானே
ஆண் : ஹோ ஏற்காமல் போனாள் ஏனோ
ஆண் : சோகம் எதற்குடா
ஆண் : ஆறாத காயம் தானோ
ஆண் : காலம் மருந்துடா
ஆண் : உலகின் நடுவே தனியானேன் நானே
அவளால் அழுதேன் கடலானேன் நானே
ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்
ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்
ஆண் : ஹே ஜோடியாய் இருந்தாள்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா
ஆண் : ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்
😚
Thank you....
👍👍👍👍👍👍👍👍👍😍😔😔😔😔😒😒😓😓😓😓😓
Renu thanks bro
சூப்பர்
இந்த பாடல் கேட்கும் போது சந்தோஷமும் வலியும் கலந்த உணர்வு ❤️மிஸ் யூ விஜி ❤️
Love serthu vakirathe friends Tha ....... ....... Friendship that most important...... Good luck 😍😍😍😍
Old memories I'm crying this song 😂😂🙄🙄
me also brother