Sariya Thappa Song | HD VIDEO + AUDIO | Nenjinile Movie Songs | VIJAY & DEVA | 4KTAMIL | சரியா தவறா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024

ความคิดเห็น • 504

  • @ONithusan
    @ONithusan 6 หลายเดือนก่อน +86

    பாதை முடிந்த பின்பும் இந்த உலகில்
    பயனம் முடிவதில்லை ❤❤❤

    • @devisri133
      @devisri133 4 หลายเดือนก่อน +3

      W

    • @yamunadonakd422
      @yamunadonakd422 6 วันที่ผ่านมา

      ❤❤❤🤯🤯🤯

  • @kuttyjerish7268
    @kuttyjerish7268 9 หลายเดือนก่อน +221

    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ?
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
    கருவறை முதல் கல்லறை வரைக்கும் ஒஹ்ஹ்ஹோ.....
    கருவறை முதல் கல்லறை வரைக்கும்
    சில்லறை வேண்டும் ஸ்நேகிதா.... ஒஹ்ஹ்ஹ்ஹோ
    கருவறை முதல் கல்லறை வரைக்கும்
    சில்லறை வேண்டும் ஸ்நேகிதா
    கடவுளை கூட பார்க்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா.
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
    (இசை)
    பணம் தான் இல்லையின்னா பாசம் உனக்கு கிடைக்காது
    காசுதான் இல்லையின்னா காதல் கூட இனிக்காது ஒஹ்ஹ்ஹோ ஓஹ்ஹ்ஹோ ஹோ ஹோ
    பெத்த தாயிடத்தில் பட்ட கடன் ஏராளம்
    ஏதோ முடிஞ்சவரை அடைச்சிடுவேன் எந்நாளும்
    என்னையே நம்பி குடும்பம் அங்கே காத்திருக்குதடா
    அது வெளிச்சம் பெற உருகுகிறேன் நான் மெழுகுவர்த்தியடா
    ஆக மொத்தம் எதுவும் எனது குற்றம் இல்லையடா
    அட நிமிர்ந்து பாரு நிலவுகூட சுத்தம் இல்லையடா
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ?
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
    (இசை)
    குடிக்கும் வேளையில் தான் மனசாட்சி முழிக்குதடா
    குற்றம் குறைய சொல்லி மனுஷனத்தான் பழிக்குதடா ஒஹ்ஹ்ஹோ ஓஹ்ஹ்ஹோ ஹோ ஹோ
    மற்றவர்க்கு தெரியாது என்னோட ஆதங்கம்
    அட நான் இருபக்கம் அடிவாங்கும் மிருதங்கம்
    இப்படியான்னு அப்படியான்னு சொல்ல முடியல
    அத சொல்லிடாம எனக்குள்ளாற மெல்ல முடியல
    என்ன பத்தி கண்ணன் கிட்டே கேட்டு பார்த்தேன் டா
    நீ கவலையை விடு கடமையை செய் என்று சொன்னான்டா
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
    கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஸ்நேகிதா
    கடவுளை கூட பார்க்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா

    • @bagavathibagava1655
      @bagavathibagava1655 9 หลายเดือนก่อน

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Sudagaran-nh5hi
      @Sudagaran-nh5hi 8 หลายเดือนก่อน +5

      🎉

    • @kayalkawi
      @kayalkawi 7 หลายเดือนก่อน +2

      😢😢😢😢

    • @djvicky954
      @djvicky954 6 หลายเดือนก่อน +1

    • @tamilsamugam1812
      @tamilsamugam1812 6 หลายเดือนก่อน +2

      Nandri nanba

  • @manishgopi8209
    @manishgopi8209 5 หลายเดือนก่อน +92

    நான் விஜய் அண்ணா பாடலுக்கு ரொம்ப அடிமை இந்த பாடல் மனசு கஷ்டமா இருக்கும் போது கேட்பேன் தினமும் தனிமையில்

  • @muneeswaran6226
    @muneeswaran6226 7 หลายเดือนก่อน +184

    ஆக மொத்தம் எதுவும் எனது குத்தம் இல்லையடா அட நிமிர்ந்து பாரு நிலவு கூட சுத்தம் இல்லையடா...❤❤ வாலி....🛐🛐

  • @MadhumuruganRemo
    @MadhumuruganRemo 7 หลายเดือนก่อน +65

    😢😢 வாழ்க்கை பயணமும் தனிமையில் தான் பயனிக்கிறது

  • @mariakarthickkingstong4812
    @mariakarthickkingstong4812 6 หลายเดือนก่อน +97

    கடவுளை கூட பாக்கணும்னா காசு வேணும் நண்பா 😍🥳🤩

    • @SureshSuresh-wl8ko
      @SureshSuresh-wl8ko 5 หลายเดือนก่อน +4

      😊yûu,,,,,,,,,, உய் uu777ú uu,😅,g,:

    • @VenkadesanVenkat-t2g
      @VenkadesanVenkat-t2g 4 หลายเดือนก่อน +2

      உண்மை

    • @VithursonVithu
      @VithursonVithu หลายเดือนก่อน

      ❤❤❤❤❤qqqqqqqqqq😊qqqqqqq❤❤😂​@@SureshSuresh-wl8ko

    • @ganthimathia1044
      @ganthimathia1044 หลายเดือนก่อน

      vanna nilve

  • @kalaiannamalai7033
    @kalaiannamalai7033 6 หลายเดือนก่อน +72

    என் நிலைமை இப்படி தான் இருக்கு நண்பர்களே

    • @Manivel-s3o
      @Manivel-s3o 6 หลายเดือนก่อน +2

      என் நிலைமை இப்படியேவழிதெரியல

    • @NagarajNagarajan-s1z
      @NagarajNagarajan-s1z 4 หลายเดือนก่อน

      Unami tha bro

  • @gandhakumar
    @gandhakumar 6 หลายเดือนก่อน +46

    பணம் இல்லாமல் யாரிடமும் கேட்கவும் முடியாத சூழ்நிலையில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது😢😢😢

  • @balajibalaji-bz5vm
    @balajibalaji-bz5vm 9 หลายเดือนก่อน +69

    🍻 ஒரு quater போட்டு கேளு
    😢 then ur eyes full of tears😢

  • @dhilipdhilip7419
    @dhilipdhilip7419 9 หลายเดือนก่อน +131

    இந்த பாடல் வேற உலதிற்கு கொண்டு செல்கிறது😢

  • @mithusings4750
    @mithusings4750 9 หลายเดือนก่อน +210

    பணம் தான் இல்லையினா பாசம் உனக்கு கிடைக்காது காசு தான் இல்லையினா காதல் கூட இனிக்காது .....❤❤❤❤❤

    • @sudharsudhar2845
      @sudharsudhar2845 9 หลายเดือนก่อน +5

      Correct

    • @sasis2549
      @sasis2549 8 หลายเดือนก่อน +5

    • @VickyVicky-z7w2x
      @VickyVicky-z7w2x 7 หลายเดือนก่อน +2

      it's true my life la 😢😢😢😢

    • @kavithark2756
      @kavithark2756 6 หลายเดือนก่อน +1

      Correct✔✔✔✔

    • @santhoshstm2902
      @santhoshstm2902 4 หลายเดือนก่อน +1

      Yes

  • @manikandanbanu2889
    @manikandanbanu2889 8 หลายเดือนก่อน +33

    தளபதி 🔥🔥பாடல் தேவா 🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻சூப்பர்

  • @imthiilahi7842
    @imthiilahi7842 8 หลายเดือนก่อน +98

    வெளிநாட்டில் இருந்து இந்த song கேட்குறவங்க

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 7 หลายเดือนก่อน +1486

    பணம் இல்லனு உங்களை வெறுத்தவங்க மட்டும் லைக் பண்ணுங்க...மற்றவர்கள் வேண்டாம்.....

  • @VickyVicky-z7w2x
    @VickyVicky-z7w2x 7 หลายเดือนก่อน +21

    En life eappdithan irukku 😢so sad life enga v2la yarume pudikkama irukken intha song pothum enaku 😢😭😭😭😭😭😭

  • @rajurajurajendran
    @rajurajurajendran 4 หลายเดือนก่อน +377

    2024 நாளில் இந்த பாடல் கேப்பவர்கள்

  • @GuruGuru-wj8mw
    @GuruGuru-wj8mw 3 หลายเดือนก่อน +23

    2024ல் கேட்பது யாரு 🎉🔥

  • @KavinKumar-yy2ow
    @KavinKumar-yy2ow 7 หลายเดือนก่อน +212

    2024 -ல் கேட்கிறேன்😞

    • @JaiJai-yw3lx
      @JaiJai-yw3lx 6 หลายเดือนก่อน +3

      😢😢😢

    • @killargaming3471
      @killargaming3471 6 หลายเดือนก่อน +6

      Me to pro

    • @manishgopi8209
      @manishgopi8209 5 หลายเดือนก่อน

      நானும் கேட்கிறேன் bro

    • @dharmadhurai5354
      @dharmadhurai5354 4 หลายเดือนก่อน

      😅​@@JaiJai-yw3lx

    • @RajeshNanthini
      @RajeshNanthini 3 หลายเดือนก่อน

      ​🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @lokeshp9795
    @lokeshp9795 7 หลายเดือนก่อน +10

    Life nasama pogudhu
    Eallathilumea failure😢😢😢
    Apo la indha song 🎵dha kekkum bodhu
    Feeling aha irepa😓

  • @maheshwaran4810
    @maheshwaran4810 9 หลายเดือนก่อน +23

    சூப்பர் சாங் அருமையான வரிகள் 😢😢😢😢

  • @Palanipalani-mg7gr
    @Palanipalani-mg7gr 6 หลายเดือนก่อน +11

    பணம் இல்லை அனாதையாக நிற்கிறேன் 😢😢😢

  • @Funnyworld-137
    @Funnyworld-137 3 หลายเดือนก่อน +4

    இப்படியான வரிகள் சோகத்தில் இருக்கும் போது மனசுக்கு நல்லா இருக்கு ❤❤

  • @ONithusan
    @ONithusan 6 หลายเดือนก่อน +11

    கறுவரை முதல் கல்லரைவரைக்கும் சில்லரை வேனும் சினேகிதா 😢😢😢😢😢

  • @Sanjeevkumar-lx4ni
    @Sanjeevkumar-lx4ni 4 หลายเดือนก่อน +8

    காசு இருந்தா தான் ஆசைப்பட்ட பொண்ண கூட கட்டிக்க முடியும். காசு இல்லனா அவங்க வீட்ல மாப்பிளை வேணாம் னு சொல்லிடுவாங்க 😢😭
    பணம் இருந்த போதும்.
    மாப்பிள்ளை கிழவன், குண்டன், சொட்டை, குட்டை, நோயாளி னு கூட பாக்க மாட்டாங்க

  • @shantha6954
    @shantha6954 8 หลายเดือนก่อน +16

    இறப்பு....பிறப்பு...இரண்டூம்வேறு...இறந்தபின்நெத்தியில்வைப்பது....ஓரூ....ரூபாய்.....பிறப்பு.அனைவருக்கும்...இணிப்பலிக்கும்....இறப்பு.....வலி.வலி....❤❤❤❤🎉🎉🎉🎉😢😢😢😢😮

  • @PanďiPandiyan-m1x
    @PanďiPandiyan-m1x 3 หลายเดือนก่อน +4

    மை ஃபேவரிட் சாங்❤❤

  • @KumaranKumaran-g3w
    @KumaranKumaran-g3w 6 หลายเดือนก่อน +6

    சூப்பர் சாங் அருமையான வரிகள் 🎉

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 3 หลายเดือนก่อน +3

    சூப்பர் கருத்துக்கள் பாடல் வரிகள் தான் பிடித்த ❤❤❤❤❤

  • @CallMeMaster-n8s
    @CallMeMaster-n8s ปีที่แล้ว +28

    Sema Song... thalapathy ❤❤❤❤

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 ปีที่แล้ว +338

    கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேணும் சிநேகிதா... கடவுளை கூட பாக்கனும்னா சில்லறை வேணும் சிநேகிதா............💜♥️♥️💜💜😍😍

  • @manirtr1510
    @manirtr1510 3 หลายเดือนก่อน +3

    நம் வாழ்க்கையில் வறுமை,பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாடல்..💯 vijay Anna❤

  • @shinchanthug4905
    @shinchanthug4905 9 หลายเดือนก่อน +18

    2023 dec 28 daily inta song etana vati keatalum pathala 😢😢 daily itha nilamai

  • @Sanjusanju456SanjuSanju45
    @Sanjusanju456SanjuSanju45 6 หลายเดือนก่อน +5

    இந்த பணத்தால் இன்னும் எனக்கு காலம் கடந்து கல்யாணம் ஆகலானு சொல்லுருவங்க யாரெல்லாம்.....

  • @manishgopi8209
    @manishgopi8209 5 หลายเดือนก่อน +26

    பணம் இல்லாத போது வெறுக்கும் உறவுகள் பணம் வந்ததும் தூக்கி கொண்டாடராங்க என்னடா உலகம் இது பணத்துக்கு இருக்கும் மதிப்பு உயிருக்கு இல்லையே

    • @old_music_and_new_music_tamil
      @old_music_and_new_music_tamil 5 หลายเดือนก่อน +2

      😢😢

    • @VenkadesanVenkat-t2g
      @VenkadesanVenkat-t2g 4 หลายเดือนก่อน

      உண்மை

    • @ShobanaShobi-ou8ye
      @ShobanaShobi-ou8ye 4 หลายเดือนก่อน

      Appadithan ellarum

    • @AntanyAntany-e2b
      @AntanyAntany-e2b 4 หลายเดือนก่อน +1

      ஆனால் ஆண்டவர் இயேசுவை நேசிங்க அவர் ஆசிர்வாதம் கிடைக்கும்

    • @rajaguru4731
      @rajaguru4731 4 หลายเดือนก่อน

      Ariyamai 😢

  • @GopalKrishna-pu4si
    @GopalKrishna-pu4si 6 หลายเดือนก่อน +14

    இன்னைக்கு தான் கேட்டேன்

  • @MmNiyaz-mm5vc
    @MmNiyaz-mm5vc 3 หลายเดือนก่อน +2

    என் மனது வெளிநாட்டு வழக்கு உருக்கி பாடல் இது யாராலயும் வெளிநாடு வாழ்க்கை மறக்க முடியாது

  • @ManiKandan-ot1ih
    @ManiKandan-ot1ih 4 หลายเดือนก่อน +8

    ஆக மொத்தம் என்னுடைய வாழ்கையை சுருக்கமாக கூரியதர்கு நன்றி

  • @DevaRaj-u8z
    @DevaRaj-u8z 4 หลายเดือนก่อน +2

    Nice song 2024 நாளில் நா கேட் குறேன்

  • @VaniVani-h9f
    @VaniVani-h9f 9 หลายเดือนก่อน +21

    My favourite song 😔😔

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 12 วันที่ผ่านมา +1

    எப்புடியாச்சும் குடும்பத்தை காப்பத்தனும் என்று துடிக்கும் ஆண்கள் பார்க்க வேண்டிய படம் 😢😢😢

  • @KogilaYoga-es7dn
    @KogilaYoga-es7dn 9 หลายเดือนก่อน +11

    This,s My favourite song ❤❤❤👍👍👍👍

  • @ThalapathiAravindh3447
    @ThalapathiAravindh3447 3 หลายเดือนก่อน +1

    Indha paattula Anne Minsara Kanna & Thullaadha Manamum Thullum nu rendu getup laiyum varuvaru😍💙💯✨️

  • @aadalpadal7
    @aadalpadal7 9 หลายเดือนก่อน +71

    2023 ல் கேட்பவர்கள்

    • @MakeshKumar-cz6or
      @MakeshKumar-cz6or 7 หลายเดือนก่อน +1

      2026 cup mukkiyam bigilu

    • @abineshm270
      @abineshm270 7 หลายเดือนก่อน +1

      2024 🎶🎶🎶🎶🎧🎧🎧🎧🎧🎧

    • @arsathahamed2856
      @arsathahamed2856 6 หลายเดือนก่อน +1

      2024 ல் நான்

  • @SangeethqS
    @SangeethqS 4 หลายเดือนก่อน +4

    பணம் இல்லனா நாய் கூட மதிக்காதுங்கிறது உண்மைதான்

  • @buvanasaro1269
    @buvanasaro1269 7 หลายเดือนก่อน +8

    Deve sir voice kaetkumbothae azhugei varuthu enna kural intha manushanuku

  • @user-tamilthozhan143
    @user-tamilthozhan143 3 หลายเดือนก่อน +1

    Namma panra thappu ippa theriyathu nammaluku ippa ok but next level________?

  • @KING4QUEENS04
    @KING4QUEENS04 9 หลายเดือนก่อน +17

    Reality of Iife 😢
    Not everyone know the meaning of this song 🎉

  • @maheshwaran9239
    @maheshwaran9239 หลายเดือนก่อน +2

    Intha song yaru ellam 2024 la kekuringa

  • @BalaKrishnan-mo4nx
    @BalaKrishnan-mo4nx 7 หลายเดือนก่อน +5

    Super hit song use him my future song

  • @dhineshsharma7750
    @dhineshsharma7750 4 หลายเดือนก่อน +2

    Entha paata keetaley rompa feel pantren nanpa..

  • @masterthabesat2199
    @masterthabesat2199 8 หลายเดือนก่อน +12

    This Movie is Venthu Thanithathu Kadu Original Version 🔥🔥🔥

  • @kitchenmbr-n1b
    @kitchenmbr-n1b 7 หลายเดือนก่อน +11

    Yanaium nambi kudumbam anke kathurukuthada athu velicham pera urugum naanum mezhuguvarthiyadaaaaa

  • @muthukumarans3848
    @muthukumarans3848 9 หลายเดือนก่อน +11

    Today my life reflected Song

  • @ganeshpirchand5694
    @ganeshpirchand5694 10 หลายเดือนก่อน +16

    Enna pathi kannan kita ketu pathen da, Avan kavalaiya vedu kadamaiya sei endru sonna da.......

  • @ArunRaj-mx8px
    @ArunRaj-mx8px 7 หลายเดือนก่อน +12

    2/2/2024, semma song

  • @divyamohitha7459
    @divyamohitha7459 6 หลายเดือนก่อน +6

    குடிக்கும் வேலையில் தான் மனசாட்சி முழிக்கிம்ப்பா

  • @sapadikkash5298
    @sapadikkash5298 4 หลายเดือนก่อน +3

    Valkai oru naal marum kathirupom..❤

  • @AshokKumar-oo5uv
    @AshokKumar-oo5uv 9 หลายเดือนก่อน +20

    FAVOURITE SONG.❤

  • @manikandanrpn3341
    @manikandanrpn3341 8 หลายเดือนก่อน +6

    Kasutha illana kadhal kooda inikathu😅

  • @Tamilselvan-Chinnathambi1212
    @Tamilselvan-Chinnathambi1212 9 หลายเดือนก่อน +11

    My favourite song good lyrics and Deva voice is super 👏👏

  • @venkateshmaxio9143
    @venkateshmaxio9143 4 หลายเดือนก่อน +2

    Daily 10 time mela na ketpa.....

  • @clashgamers1679
    @clashgamers1679 8 หลายเดือนก่อน +5

    My one of the favourite song 😔😔😔😔

  • @charmakanikani3969
    @charmakanikani3969 5 หลายเดือนก่อน +4

    பணம் இருந்தால் தான் மதிப்பு

  • @Aarumugam-cf1qo
    @Aarumugam-cf1qo 9 หลายเดือนก่อน +8

    Super

  • @johnkevin2421
    @johnkevin2421 8 หลายเดือนก่อน +11

    மிக ஆழமான பாடல்

  • @marimuthum1882
    @marimuthum1882 5 หลายเดือนก่อน +4

    கவலையை விடுங்க என்று சொல்லடா என்நிலமைஇதுதான்

  • @silambarasansiva5185
    @silambarasansiva5185 6 หลายเดือนก่อน +2

    உண்மையான பாடல் வரிகள்

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 4 หลายเดือนก่อน +1

    💸பணம் நியதிபடி⚖️என்னி உறவுகள் பெறவேண்டும்🐯🇱🇰

  • @selvaganapathy9508
    @selvaganapathy9508 8 หลายเดือนก่อน +4

    My favourite song and my life set song till time

  • @ashokkumarashokkumar2839
    @ashokkumarashokkumar2839 4 หลายเดือนก่อน +1

    நல்ல ஒரு பாட்டு எனக்கு பிடித்த வரி குடிக்கும் வேளையில் தான் மனசாட்சி மொழிக்குதடா

    • @ashokkumarashokkumar2839
      @ashokkumarashokkumar2839 4 หลายเดือนก่อน

      பள்ளிக்கூடத்தில் என் கல்லூரியின் படித்த பாடம் சிறிதளவேநாம் படிக்க வேண்டிய வாழ்க்கை கல்லூரியும் பள்ளிக்கூடத்தையும் வெளியில் வந்து சமுதாயத்தை

    • @ashokkumarashokkumar2839
      @ashokkumarashokkumar2839 4 หลายเดือนก่อน

      கடலை அளந்தாலும் கர்ணனுடைய புண்ணியத்தையும் நன்மையை அளக்க முடியாது இதுவரைக்கும் நான் படித்த பாடம் இதுதான்

  • @Dashing879
    @Dashing879 4 หลายเดือนก่อน +2

    Athigam Virumbi Paartha Padamgalil ondru NENJINILE❤🎉
    1999❤🎉

  • @KannanKarthik-v6n
    @KannanKarthik-v6n 9 หลายเดือนก่อน +8

    Super songes

  • @ONithusan
    @ONithusan 6 หลายเดือนก่อน +3

    சரியா தப்பா செய்யுரதுசரியா தப்பா
    நல்லது எது கெட்டது எதுனுதெரியலயப்பா
    எனக்கு புரியலயப்பா😢😢😢😢😢

  • @KisharaKishara
    @KisharaKishara 9 หลายเดือนก่อน +7

    Nice songs

  • @SangeethaS-pd2up
    @SangeethaS-pd2up 2 หลายเดือนก่อน +2

    MY FAVOURITE SONG❤

  • @Dance-sl4fh
    @Dance-sl4fh 8 หลายเดือนก่อน +7

    Fàᴠᴏᴜʀɪᴛ sᴏɴɢ

    • @Dhanam-ym6hv
      @Dhanam-ym6hv 7 หลายเดือนก่อน +1

      சூப்பர்

  • @hariharanhariharan2194
    @hariharanhariharan2194 9 หลายเดือนก่อน +7

    Good👍👍👍❤ 🎵🎵🎵🎵🎵🎵song's

  • @AnziAnsari-sg1tl
    @AnziAnsari-sg1tl 5 หลายเดือนก่อน +2

    Thalapathy song fav na elarum love songs solvanga but enaku 1st epavum intha song than❤ Money ilanu enaya avoid pananga now i am in good position anaiku feel pani kepen ipo intha song happya kekuren❤❤

  • @SundarKarthi-j3c
    @SundarKarthi-j3c 6 หลายเดือนก่อน +2

    என் வாழ்க்கை அப்படித்தான் இருக்கு நண்பா

  • @disandilak2472
    @disandilak2472 9 หลายเดือนก่อน +7

    Vaali always king varikal

  • @neerusinghal6820
    @neerusinghal6820 9 หลายเดือนก่อน +5

    Nice song 6:14

  • @BackyarajSingaravel
    @BackyarajSingaravel 9 หลายเดือนก่อน +6

    it's true my favourite

  • @SamSung-sx2uq
    @SamSung-sx2uq 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @govindhanm1301
    @govindhanm1301 7 หลายเดือนก่อน +1

    Super❤❤❤

  • @BarathEEE-j4w
    @BarathEEE-j4w 6 หลายเดือนก่อน +1

    Super song thalapathy vijay

  • @vinothmurugan7580
    @vinothmurugan7580 5 หลายเดือนก่อน +1

    Semma song

  • @ManisumathiManisumathi-kw5eb
    @ManisumathiManisumathi-kw5eb 9 หลายเดือนก่อน +12

    My favorite song❤

  • @Muruganandam-wt2qi
    @Muruganandam-wt2qi 9 หลายเดือนก่อน +5

    🎉❤🎉❤👌

  • @apratheep9140
    @apratheep9140 9 หลายเดือนก่อน +5

    முருகா

  • @SatisSaran
    @SatisSaran 9 หลายเดือนก่อน +5

    Muruga❤

  • @DineshR-u8j
    @DineshR-u8j 8 หลายเดือนก่อน +3

    Favorite song

  • @thalapathy6891
    @thalapathy6891 6 หลายเดือนก่อน +3

    2024 😢😢😢

  • @DironDiron-s6i
    @DironDiron-s6i 3 หลายเดือนก่อน

    Vera leval ❤

  • @priyarajpriyaraj5390
    @priyarajpriyaraj5390 6 หลายเดือนก่อน +1

    Pethha thaai kuda panam irunthathaa mathippuu

  • @PeterThomasPeterson-h3m
    @PeterThomasPeterson-h3m 8 หลายเดือนก่อน +5

    Office vijay actor 💊❤😢

  • @ManiMani-qh8pq
    @ManiMani-qh8pq 6 หลายเดือนก่อน +2

    Muthumalai Muthu Malai who Muthu Mala❤

  • @VinoVino-e4q
    @VinoVino-e4q 4 หลายเดือนก่อน +1

    பணம் இல்லை என்றால் செய்யாத தவறை கூட நீங்கள் என்று சொல்லும் உலகம் பணம் தான் எல்லாம்😢😮

  • @arunm1592
    @arunm1592 5 หลายเดือนก่อน +1

    Nice lyrics

  • @bharathiraja3244
    @bharathiraja3244 2 หลายเดือนก่อน +2

    Super song

  • @RoadSideRomeo-g1w
    @RoadSideRomeo-g1w 6 หลายเดือนก่อน +1

    Camera man ❤