இந்த காலத்தில் வாழும் தெய்வம் ஐயா நீங்கள். நீண்ட காலம் நோய் நொடி இல்லாது குடும்பத்துடன் வாழ என் மனதார ஆண்டவனிடம் வேண்டுகிறேன் சார். நீடூழி வாழ்க....🙏🙏🙏💐🌹🌺☝️👌💯
நல்ல பதிவு, அருமையான விளக்கம், yenakkum padapadappu varum, I'M 45, gestational diabetic vanthathu pogala, since 23 years, tis video was very usefull, tq doctor
Thank you very much sir. No words to express my thanks to u. For past 2yrs I m suffering due to this.. saw many cardiologist.. took so many ecg.. no use.. saw gynecologist to check I have menopause problem... yesterday also new Dr.. new medicine.. this video is eyeopener for me. Thank you sir
Dr. Thank you so much for explaining in detail. I have a doubt for sometimes. I have no health issues. Not taking any medication. But sometimes my heart rate spikes like 160,165. எந்த வித படபடப்பும் கிடையாது. வியர்வையோ, பசியோ, பசியின்மையோ எதுவுமே கிடையாது. அமைதியாக உட்கார்ந்து இருக்கும் போது கூட அவ்வாறு heart rate spike ஆகிறது. எந்த ஒரு அறிகுறியும் இல்லை. சங்கடமோ, பாதிப்போ இல்லை. Smartwatch reading பார்க்கும்போது தான் தெரியும். தாங்கள் இறுதியில் கூறியதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று உணர்கிறேன். யோகா, உடற்பயிற்சி, பிராணாயாமம், தியானம் அனைத்தும் தினமும் செய்து வருகிறேன். அதைவிட வேறென்ன வேலை😂😊. இது நாள் வரை காரணம் தெரியாமல் இருந்தது. அதுவே ஒரு பயம். தற்போது தங்கள் காணொளி மூலம் தெளிவான து. மிக்க நன்றி🙏💕 டாக்டர். 👍🤞🤗
Correct time la doubt clear pannittinga Dr romba nandri mathiyam sapattuku munbu enaku padapadapu vanthuchu low sugar ah irukum nu ninachen enna seiyanum nu sonnathu useful ah iruku Dr thank you so much🙏
நன்றி நன்றி Dr Sir 💐💐எனக்கு 69வயசு அடிக்கடி நீங்க சொன்ன படபடப்பு வரும் e. C. G பார்த்தால் எல்லாம் நார்மல் மாத்திரை சரியான நேரத்தில் எடுத்து கொள்வேன் என் கணவர் 2வருடங்கள் முன் இறைவன் அடி சேர்ந்தார். மரண பயம் இல்லை 😊யாரும் இல்லாத நேரத்தில் இப்படி sweating, வரும் உடம்பு சில் என ஆகும். உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கு dr. Thanks for information ❤❤
Nenga reply pannuveenganu ninaikala doctor. Sugar pressure 4 years a GH tablet Metformin and amlodipine poten. Recent days control agala. So private la kamichu telma 40 and sugar ku colestrol ku tablet poten. 15 days kalichu oru nal afternoon 12.30 ku Mela pada padapu viyarvai and Kai kali Jil nu aki left muthuku pakkamum jilness. Doctors ta pona ecg echo blood test ellam etuthu eco la no problem ana ecg la problem nu solranga. Enaku puriyala doctor. Enaku erpattathu enna nu ipo varai to theriyala. Romba payama iruku
I'm a regular follower of your advice. I cant type in tamil. But a tamilian. Long live good personalities like you. When ever i have doubt i open your channel. Frequently esp in evening hrs i become feeble. Immediately i take something to eat n i will b normal. Now i understand its due to low sugar. Thankyou sir. Long live
Dr thankyou for the clear explanation, i get palpitations due to gastric , and fear of loneliness which i often relate to heart problem ( my ecg and echo show normal study)....
🙏🙏சார் அருமை💪💪❤❤ இஞ்சி பூண்டு வெங்காயம் ஆவாரம் பூ கருப்பு உளுந்து முளை கட்டிய வெந்தயம் அத்திப்பழம் பேரீச்சை ராகி கருப்பு கவுனி பாரம்பரிய அரிசி. சாப்பிடுங்கள் .. உங்கள் உடல் சீராக இருக்கும் ✍️✍️💪💪🙏🙏
சார் எனக்கு வயது 43 கொரானா ஊசி போட்ட பிறகு என் எடை குறைந்தது மருத்துவரிடம் சென்றேன் சுகர் 250இருந்து ஆனால் நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை அதன் விளைவு இப்போது எனக்கு hba1c 11.2 இருக்கிறது இப்போ முத்திரையும் இன்சுலின் போடுகிறேன் ஒரு மாதம் ஆகிறது ஆனால் இப்பொழுது அடிக்கடி படபடப்பு வருகிறது என்ன செய்வது
மனமார்ந்த நன்றிகள் சார். 🎉 எனக்கும் அந்த படபடப்பு வரும் சார். உங்களுடைய விளக்கம் அழகான அருமையான அற்புதமான விளக்கம் சார். மிக்க நன்றி.
இந்த காலத்தில் வாழும் தெய்வம் ஐயா நீங்கள். நீண்ட காலம் நோய் நொடி இல்லாது குடும்பத்துடன் வாழ என் மனதார ஆண்டவனிடம் வேண்டுகிறேன் சார். நீடூழி வாழ்க....🙏🙏🙏💐🌹🌺☝️👌💯
🙏
மனமார்ந்த நன்றிகள் டாக்டர். வாழ்க வளமுடன். அருமையான விளக்கம்
அருமையான பதிவு சார்.... ஆராய்ச்சி சார்ந்த விளக்கம் தூய தமிழ் அருமை சார் அருமை... வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்😊
பிரமாதம் சார்❤❤❤❤❤
Dr the way of telling is good 👍
Super super sir 👍
You are the best teacher sir.not ordinary teacher
நல்ல பதிவு, அருமையான விளக்கம், yenakkum padapadappu varum, I'M 45, gestational diabetic vanthathu pogala, since 23 years, tis video was very usefull, tq doctor
🙏
மிகவும் பயனுள்ள பதிவு💙❤️💚. நன்றி மருத்துவரே🙏🙏🙏.
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
அருமை
Great Dr,tnx
Thank you Dr.AK..🙏🙏👍👍
Most welcome!
Very useful information sir. Clear explanation . Thank u doctor.
Thank you very much sir. No words to express my thanks to u. For past 2yrs I m suffering due to this.. saw many cardiologist.. took so many ecg.. no use.. saw gynecologist to check I have menopause problem... yesterday also new Dr.. new medicine.. this video is eyeopener for me. Thank you sir
👍
Dr. Thank you so much for explaining in detail. I have a doubt for sometimes. I have no health issues. Not taking any medication. But sometimes my heart rate spikes like 160,165. எந்த வித படபடப்பும் கிடையாது. வியர்வையோ, பசியோ, பசியின்மையோ எதுவுமே கிடையாது. அமைதியாக உட்கார்ந்து இருக்கும் போது கூட அவ்வாறு heart rate spike ஆகிறது. எந்த ஒரு அறிகுறியும் இல்லை. சங்கடமோ, பாதிப்போ இல்லை. Smartwatch reading பார்க்கும்போது தான் தெரியும். தாங்கள் இறுதியில் கூறியதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று உணர்கிறேன். யோகா, உடற்பயிற்சி, பிராணாயாமம், தியானம் அனைத்தும் தினமும் செய்து வருகிறேன். அதைவிட வேறென்ன வேலை😂😊. இது நாள் வரை காரணம் தெரியாமல் இருந்தது. அதுவே ஒரு பயம். தற்போது தங்கள் காணொளி மூலம் தெளிவான து. மிக்க நன்றி🙏💕 டாக்டர். 👍🤞🤗
மிக அருமை நன்று
Very good information
Thanks doctor
Ganesan
Correct time la doubt clear pannittinga Dr romba nandri mathiyam sapattuku munbu enaku padapadapu vanthuchu low sugar ah irukum nu ninachen enna seiyanum nu sonnathu useful ah iruku Dr thank you so much🙏
Very very fantastic and very very useful video.. Thank you very much Dr.
மிக்க🙏🙏🙏🙏மிக்க நன்றி
Sir very thanks for valuable suggesion
நன்றி Dr🎉🎉🎉🎉
SUPER EXPLANATION SIR
Super Doctor Thank you so much for these good informations
Super Explanation Sir
Thanks and welcome
Thank you very much for giving the clarity in various situations of palpitations,my doubts are cleared 🙏🏻🙏🏻👌🏻
🙏
Thanks dr.super explaintion.
சூப்பர் சார் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉
Thank you for your explanation some time I am having fast hearts beating.
Thank you so much ❤❤❤❤
All Your inform very well
Thank you very much Doctor
Thank You very much Dr.sir
Sir, at times I experience palpitation. I had fear. Now I understand that it is panic attack. Hereafter I'll be peaceful. Thank you sir.
Thank you doctor 🎉
🙏 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏
நன்றி நன்றி Dr Sir 💐💐எனக்கு 69வயசு அடிக்கடி நீங்க சொன்ன படபடப்பு வரும் e. C. G பார்த்தால் எல்லாம் நார்மல் மாத்திரை சரியான நேரத்தில் எடுத்து கொள்வேன் என் கணவர் 2வருடங்கள் முன் இறைவன் அடி சேர்ந்தார். மரண பயம் இல்லை 😊யாரும் இல்லாத நேரத்தில் இப்படி sweating, வரும் உடம்பு சில் என ஆகும்.
உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கு dr.
Thanks for information ❤❤
🙏
Thank you doctor. 1 month a nan kulambi poi irunthen today clear panniteenga
🙏
Nenga reply pannuveenganu ninaikala doctor. Sugar pressure 4 years a GH tablet Metformin and amlodipine poten. Recent days control agala. So private la kamichu telma 40 and sugar ku colestrol ku tablet poten. 15 days kalichu oru nal afternoon 12.30 ku Mela pada padapu viyarvai and Kai kali Jil nu aki left muthuku pakkamum jilness. Doctors ta pona ecg echo blood test ellam etuthu eco la no problem ana ecg la problem nu solranga. Enaku puriyala doctor. Enaku erpattathu enna nu ipo varai to theriyala. Romba payama iruku
Super
Romba thanks sir🙏🙏
Nice information
Your videos are very nice sir🎉 Thanks sir
Thank u dr, u r great❤❤❤
🙏
Super duper.
Your videos are very useful and helpful sir. Thank you so much sir ❤❤❤❤❤❤
I'm a regular follower of your advice. I cant type in tamil. But a tamilian. Long live good personalities like you. When ever i have doubt i open your channel. Frequently esp in evening hrs i become feeble. Immediately i take something to eat n i will b normal. Now i understand its due to low sugar. Thankyou sir. Long live
🙏
🎉 Thanks Doctor
🙏
Thank you doctor for the explanation 😊
But as you were mentioned I feel we better consult a PHYCOLOGIST than a Phycriatist for councilling.
Dr thankyou for the clear explanation, i get palpitations due to gastric , and fear of loneliness which i often relate to heart problem ( my ecg and echo show normal study)....
🙏🙏சார் அருமை💪💪❤❤ இஞ்சி பூண்டு வெங்காயம் ஆவாரம் பூ கருப்பு உளுந்து முளை கட்டிய வெந்தயம் அத்திப்பழம் பேரீச்சை ராகி கருப்பு கவுனி பாரம்பரிய அரிசி. சாப்பிடுங்கள் .. உங்கள் உடல் சீராக இருக்கும் ✍️✍️💪💪🙏🙏
DR PLEASE TALK ABOUT WHITE COAT SYNDROME.
Super sir
I am also faceing the same problems. 63 years old man .after all of my family members went for their duty.
👍🏻
வாழ்க வளமுடன்❤❤❤
Very useful informations sir🎉🎉🎉
❤🎉
❤❤❤
Kaluthukku mel pahuthila Thadaila padapada nu varuthu sir sugar 14varusama irukku
But dr neenga sonna entha category layum illatha palpitation enakku varugirathu. Why. Pl reply
Sir enaku தூங்கும் போது ஒரு phn caal or yaarachum koopta..odaney apdiyea heart pada pada nu aagi mothama aadi sloe va adanguthu yen sir
🙏🙏🙏🙏🙏🙏
சார் எனக்கு வயது 43 கொரானா ஊசி போட்ட பிறகு என் எடை குறைந்தது மருத்துவரிடம் சென்றேன் சுகர் 250இருந்து ஆனால் நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை அதன் விளைவு இப்போது எனக்கு hba1c 11.2 இருக்கிறது இப்போ முத்திரையும் இன்சுலின் போடுகிறேன் ஒரு மாதம் ஆகிறது ஆனால் இப்பொழுது அடிக்கடி படபடப்பு வருகிறது என்ன செய்வது
Sir heavy work pannina heart beat romba vegama irukku I am sugar patient pressure irukku tea coffee athigam ennal control panna mudiyala
சார் தூங்க ஆரம்பிச்சாலே இந்த படபடப்பு வருது சார் அது எப்படின்னு சார்
சார் காலை டிபன் செய்வதற்கு முன்பு 8 to 9 க்கு வரும் பசிக்கு காரணம் என்ன செய்வது
Thank you very much sir
Sir thank you so much
Thank you sir
thank you sir
Most welcome
Thank you so much sir
Super sir
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
Thank you doctor 🙏
❤👍
Thank you Doctor
Thank you doctor