காவிரிக்காக உயிரை கொடுக்க துணிந்த முனிவர் .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • காவிரியாறு கும்பகோணம் அருகே நிலா துரவார பெரிய பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது.
    அடடா... நாடு வளம் பெற வழியில்லையே?' என பதறிய மன்னரும் மக்களும் கபர்த்தீஸ்வரரை பிரார்த்திக்க, ஒரு அரசனோ, மகரிஷியோ பள்ளத்துள் இறங்கி உயிர்த் தியாகம் செய்தால் காவிரி வெளிப்படும்' என அசரீரி ஒலித்தது. மன்னன் உயிர்த் தியாகம் செய்யத் தயாரானான். எதைச் செய்தாலும் குரு ஆசீர்வாதம் வேண்டுமல்லவா? கொட்டையூர் புறப்பட்டான். ஏரண்ட முனிவரிடம் அசரீரி வாக்கைச் சொன்னான்.'நானும் வருகிறேன்' என்றார் ரிஷி. மக்களெல்லாம் கண்ணீரோடு கூடியிருந்தனர். 'நல்ல மன்னன் கிடைப்பது கஷ்டம்' என்று கூறி, சடாரென்று பள்ளத்தில் குதித்தார் ஏரண்ட மகரிஷி. உடனே, பள்ளம் அடைபட்டு காவிரி குதித்து வலம் சுழித்து வந்தது. அன்றிலிருந்து அத்தலம், 'திருவலஞ்சுழி' எனப் பெயர் பெற்றது.#tamil #devotional #prayer #history #vlog #viral #trending #spirituality

ความคิดเห็น • 2

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 หลายเดือนก่อน

    🙏🌿🌹சிவாய நம🙏🌺திருநீலகண்டம்🐚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qx3zs7gj4m
    @user-qx3zs7gj4m 2 หลายเดือนก่อน

    Address