தொடரும் குற்றங்கள்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம் | Dinamalarsidelights | Modi | Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 55

  • @bhargavanrusimhan1753
    @bhargavanrusimhan1753 หลายเดือนก่อน +6

    Excellent skit. Great delivery

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 หลายเดือนก่อน +5

    👍👍👍

  • @KKRKRaj
    @KKRKRaj หลายเดือนก่อน +7

    நீங்க பேசுவது அனைத்தும் உண்மை தான் ஆனால் திமுக ஆட்சி மோசம் பாத்துங்கங்க இந்த ஆட்சி ரெம்ப மோசம் 🙏

  • @O.m.naveenkumar6464
    @O.m.naveenkumar6464 หลายเดือนก่อน +1

    மேடம் பேசுறது காமெடியாவும் இருக்கு தெளிவாவு இருக்கு.... ப்ளீஸ் continue this program madam🙏🙏🙏🙏

  • @ganapathiramanchandrakumar9461
    @ganapathiramanchandrakumar9461 หลายเดือนก่อน

    சூப்பர் Side Light பிரமாதம்.மிக பிரகாசமாக எரிகிறது.❤ மக்களின் குரலை இதுபோல ஓங்கி ஒலிக்க வேண்டும்.

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 หลายเดือนก่อน +2

    Super

  • @arjunan1198
    @arjunan1198 หลายเดือนก่อน

    Super🎉🎉🎉🎉🎉🎉

  • @gopiprem1542
    @gopiprem1542 หลายเดือนก่อน

    Miga அருமை

  • @home-i5z
    @home-i5z หลายเดือนก่อน

    super

  • @nagaselvam8105
    @nagaselvam8105 หลายเดือนก่อน +9

    தாமரை வணக்கங்கள் பல..

  • @rajivgandhis7446
    @rajivgandhis7446 หลายเดือนก่อน

    Good conversation

  • @ramachanderr1374
    @ramachanderr1374 หลายเดือนก่อน

    Today news good show 👍

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 หลายเดือนก่อน

    💯💯💯💯 true 👏👏👏

  • @ganapathiramanchandrakumar9461
    @ganapathiramanchandrakumar9461 หลายเดือนก่อน +3

    அங்க செம டோஸ் விழுந்ததாம்.கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.

  • @yuvaraninandagopal1115
    @yuvaraninandagopal1115 หลายเดือนก่อน

    Super🎉🎉

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டின் செய்திகளை நீங்கள் சொல்லும்போது ஒரு க்ரைம் ஸ்டோரி கேட்கிற மாதிரி இருக்கிறது. 😮

  • @manimekalai1599
    @manimekalai1599 หลายเดือนก่อน

    சைடு லைட்ஸ் இன்றைய‌ ஹைலைட்ஸ்!!
    "ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு..கடைசியில மனுஷனை கடிச்சா மாதிரி
    நம்மை ஆளுங்களையே போட்டுட்டாங்க.. எங்களை காப்பாத்துவீங்களா எசமான்..???
    சொத்து வரி உயர்வா?
    சொத்தையே பிடுங்கிற வரியா??"
    மாஸ் பக்கா மாஸ்... அக்கா ஷியாமளா சரவண சோழன் இல்லாத குறையை செம டஃப் கொடுக்கிறாங்க.
    வெல்கம் ஷியாமளா அக்கா.
    தமிழ்நாடு தான் இந்திய திருநாட்டிலேயே முன்னோடி தலைமையகமாக...???? விளங்குகிறது.
    எதில் போதை பொருள் வணிகத்தில்.
    "கூண்டு சின்னது..
    பறக்கிற குருவி இல்லை. கடத்துற குருவி.
    டிரான்ஸ்போர்ட் வசதி தமிழ்நாடுல கட்டமைப்பு வசதி அருமையான ஹெட் ஆபீஸ்.."
    சான்ஸே இல்லை.
    ராமகிருஷ்ணன் மற்றும் ஷியாமளா சகோதரி அதிரடி பாலிடிக்ஸ் ஹ்யூமர்ல பின்னிட்டாங்க.
    நாமக்கல் சம்பவம் மரண க்ரைம்.
    நம்ம கோயம்புத்தூர் எழுத்தாளர் ராஜேஷ்குமார் க்ரைம் மர்ம நாவலை ஒரே மூச்சில் படிச்சு த்ரில்லாங்காக இருக்கிறது...
    ஹை லைட்ஸ் ப்ரோகிராம்.
    நல்ல நேர்மறை அரசியல் அதிர்வுகளை வெளிப்படுத்தும் உண்மையின் உரைகல் தினமலருக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏 🙏

  • @SRajaambaiyaraja
    @SRajaambaiyaraja หลายเดือนก่อน

    முன்னேற்றம் அடைவது....யார்...???
    மக்கள்...????. கூட்டணி கட்சி...????
    வாக்கு அளித்தவர்கள் ???

  • @arumugasamy4348
    @arumugasamy4348 หลายเดือนก่อน

    Sidelights programme -ஐ youtube - ல் type செய்தால் தினசரி programme வரவில்லை.மாறாக பழைய episode தான் வருகிறது.

  • @karthigairajt2681
    @karthigairajt2681 หลายเดือนก่อน

    நன்றீ
    ஸ்டாலின்
    இதை உதய நிதி
    அறிவாலயத்த
    அலற விட்டு நாட்ட நா.......
    திராவிட மாடலில்
    வெற்றி

  • @subramaniansulochana5023
    @subramaniansulochana5023 หลายเดือนก่อน

    JUST ENJOY THE FUN. NO WAY YOU CAN CHANGE THE SITUATIONL GOOD DAY

  • @manivannanvp9755
    @manivannanvp9755 หลายเดือนก่อน +1

    ஸ்டாலின் எதிரே பிறதாமரே கை கட்டி அமர்ந்திருக்கிறார். அந்த பயம் இருக்கட்டும்😂😂😂

  • @b.suresh4917
    @b.suresh4917 หลายเดือนก่อน +7

    திமுக என்றால் ஊழல் ஊழல் என்றால் திமுக பிரிக்கமுடியாத😂😂

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 หลายเดือนก่อน

    செய்திகளில் மாநில அரசு தான் அவர்களை பிடித்தார்கள் என்று செய்திகள் வருகிறது.

  • @viswakumarnaidu1529
    @viswakumarnaidu1529 หลายเดือนก่อน

    🎉❤🎉😢

  • @venkatramanradhakrishnan2115
    @venkatramanradhakrishnan2115 หลายเดือนก่อน +2

    அவர் பிரதமரை சந்தித்து பின்னணி கருணாநிதி கங்கு பாரதரதன்னா விருது வாங்கத்தான் அதான் உண்மை

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 หลายเดือนก่อน

    “ பயன் உள்ளதாக “ …. யாருக்கு ..?

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 หลายเดือนก่อน

    😂😂😂 sabhash excellent

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 หลายเดือนก่อน

    Stalin met Our Honorable Prime Minister Shri Modiji & he put some demands for money etc all are fact, but why Stalin should speak with reporters it's Prime Minister Modiji's responsibility to make this visit useful. It is full & full Tamilnadu CM's responsibility to speak to PM with carefully for funds to Tamilnadu projects. PM should take care of all states in India not Tamilnau alone. JAI HIND. JAI BHARAT

  • @SriramankANNAIYAN
    @SriramankANNAIYAN หลายเดือนก่อน

    இவனும் மாறியே இதுதான் கேடுகெட்ட பசங்க மக்கள் விழித்தெழ வேண்டும்

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 หลายเดือนก่อน

    இரண்டு பேரும் சேர்ந்து கூவினா எப்படி ரசிக்கிறது.நீதி நியாயமெல்லாம் தமிழ்நாட்டில் செல்லாது.அரசியல் குடும்பச் சண்டை மாதிரி நடக்குது.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 หลายเดือนก่อน

    போதை கடத்தல் allow செய்வதன் மூலம் collection பலமோ அதனால் தான் தலைமை கண்டுகொள்வது இல்லையோ

  • @venkataramanankrishnan5012
    @venkataramanankrishnan5012 หลายเดือนก่อน

    பாரதம், இந்தியா என்ற நாடே இல்லை. பிறகு எதற்கு பாரத ரத்னா?

  • @rengasankari5418
    @rengasankari5418 หลายเดือนก่อน

    Than vinai thanai sudum Idhu Dharmam

  • @begingardener275
    @begingardener275 หลายเดือนก่อน

    CAN ANYONE POST THE NAME OF THE MOVIE HE TALKS ABOUT @12:50 ?

  • @nagarajanr1784
    @nagarajanr1784 หลายเดือนก่อน

    This pair alone - repeat alone - conducts the show interestingly. They may be asked to run the show daily.

  • @suriyadeviprasad5719
    @suriyadeviprasad5719 หลายเดือนก่อน

    40kku 40.

  • @Caumaram
    @Caumaram หลายเดือนก่อน

    Ethani kudi kaeduthano, vatikondrargal.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 หลายเดือนก่อน

    Blowing hot and cold ! Praise the police for Namakkal incident,fry them when it comes to drugs !
    தி.மு.க. நிர்வாகிக்கே வெட்டு,” சமத்துவ புரத்தில். “..சட்டம் ,ஒழுங்கு…?

  • @rajendrang8159
    @rajendrang8159 หลายเดือนก่อน

    Onnum payanilla avatar padaviyai avaravurkku mukkiam, eduvum ekkedum kettuppogattum,electionukku appuram theemuka Kaanapali pogumnu sollittu, theemuka stalin edirey kaikatti ennadaan padaviyai,enna vulagamadaa idu😂😂😂😂😂😂

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 หลายเดือนก่อน

    time to merge BJP and DMK. BJP is team b for sure.

  • @mathanprabhu8004
    @mathanprabhu8004 หลายเดือนก่อน

    ஆட்சி முடிய ஒரு வருடம் காலம் தான் இருக்கு அதுக்குள்ள என்ன சம்பாதிக்கும் அத சம்பாதிக்க விடமாட்கிறாங்கே.

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 หลายเดือนก่อน

    பிச்சை காரனுக்கு எதுக்கு கெத்து?