What a emotional reply she has given. How much grief she is holding in her heart. Request some one to come forward to hear her complaints. Appreciate for her bold speech.
அம்மா கூறியது அனைத்தும் அசைக்க, மறுக்க முடியாத உண்மை. நீதிக்காக வெடித்த மனக்குமுறல்கள். தர்மம் வெல்ல வேண்டும். பேட்டியாளர் வளைத்து வளைத்து கேட்டாலும் , அவர்கள் தனது பாதையிலிருந்து மாறவில்லை. well done.
Madam: BJP strongly and vociferously opposed the release of convicts. Whereas Congress closed their mouths with cloth so that they can keep their mouths shut in order not to offend DMK.
This lady is a staunch Christian and a BJP-hater. She was in the Congress because it is a Christian party. She is joining Vijay because he too is a Christian. Ask her when the BJP praised Godse?
மிகவும் வருத்தமாக இருக்கிறது , மேடம்... உங்களின் சேவை மகத்தானது , உங்களுடன் பணி புரிந்தவர்களையும் முக்கியமாக பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரின் தியாகமும் மகத்தானது... ஒரு சாதாரண தேசப்பிரஜையாக உங்கள் வருத்தங்களில் பங்கேற்கிறேன்... உங்களுக்காகவும் உங்களோடு பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான காவல்துறை அதிகாரிகளுக்காகவும் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...
இந்த கொடூரமான தாக்குதலில் வேதனையை அனுபவித்தவருக்கு தான் தெரியும் வேதனை. எத்தனை சராசரி மனிதர்கள் இந்த வேதனையை அனுபவித்தனர் ஆனால் இன்று குற்றம் நிரூபிக்க பட்ட நபர்கள் விடுதலை ஆகிவிட்டார்கள் 😢
மக்களுக்காக போராட இதுபோன்ற நபர்கள் இருந்து என்ன பயன் அருமையான கொண்ட போவதே சரி இவர்களைப் போன்று நிறைய நபர்கள் காங்கிரஸில் இருக்கிறார்கள் இவர்களை எல்லாம் துடைத்து எறியாத வரை காங்கிரஸ் உருப்படாது
அனுசுயா அம்மையாரே உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.மதுவினால் மக்கள் நடுத்தெருவிற்கு காரணம் திராவிட கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் காரணம் என்று கூறனீர்கள்.அப்படியிருக்க நீங்கள் கூத்தாடி விஜய் பக்கம் போகாமல் படித்த அளுமை உள்ள தலைவர் அண்ணாமலை அவர்கள் பக்கத்தில் நின்று மக்கள் பணி செய்யலாமே?.
Madam is very clear in her underdtsnding of Sonia ststement.Sonia has pardoned her husbsnds killers in a personal capacity.But the govt ,courts sre duing its duties to punish the culprits.Sonia has not interfeared in that process to save crominals.
She asked sheet but Congress didn't gave.and also she is😮 Cristian. Joseph Vijay also cristian.so she joined tvk.she don't have any responsibility on people. She is clearly acting
உங்கள் மன குமுறல் நியாயமானது.... காங்கிரஸ் பாதிக்க பட்ட என்னையே ஒன்றும் செய்யவில்லை மக்களையா இவர்கள் பலன் செய்யப்போகிறார்கள் என்பது எவ்வளவு வேதனை அளிக்கிறது தெரிந்து கொள்ள முடிகிறது.... ஆனால் மீண்டும் இரண்டாவது காங்கிரஸ் சில் சென்று பணி செய்ய போகிறேன் என்று கூறியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தோன்றுகிறது.... தயவு செய்து 200 கோடி அல்ல 2000 கோடி விட்டு விட்டு வருகிறார் ஏ ன் என்று ஆராய்ந்தால் உங்களுக்கு விடை கிடைக்கும் நீங்கள் தான் போலீஸ் அதிகாரியாக இருன்வர்கள் உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.... நீங்கள் தனியாக உங்களால் முடிந்த சிறிய உதவி கரம் போல் ஆரம்பித்து மக்களுக்கு செய்வை செய்தால் நல்லது... மீண்டும் மனதில் அடி வாங்க வேண்டாம் என்கின்ற நல்லெண்ணத்தில் சொல்கிறேன்.... ஜெய்ஹிந்த்
எல்லாம் சரி அம்மா 40 பேருக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பாஸ் குற்றவாளிக்களுக்கு சென்றது எப்படி என்று நீங்கள் வேலுசாமிசோனியா, ராகுல் உட்பட யாரும் பேசிவதில்லை ஆராய்ந்து கூட பார்க்க மறுக்கிறீர்கள் அப்போ எதிரிகள் வென்றார்களா? துரோகிகள் உடன் இருந்தனரா?
விஜய் மட்டும் LTTE பற்றி பேசுவாரா?? விஜய் ராஜிவ் கொலையாளிகளை எதிர்பாரா? அக்கா மீண்டும் தப்பான திசையில் போறீங்க அக்கா.. எல்லாம் மிஷினரி வேலை என நினைக்கிறேன்
அனுசாயாவின் அரசியல் நாடகம். சொல்லாமள் சொல்கின்றார்….எவ்வளவோ புரியுது உங்கள் நாடகம். விஐயின் பேச்சு புதிதாக தொடங்கி இருக்கு ,யார் சொல்லி இப்படி பேசுகின்றிங்கள்.
Don't.tell I have not received any.bribes. it is your duty People should tell that. When u go to political party it shows your intention. U can do public service like rss without any benefit Join RSS
1984- மே 1991 மிகுந்த மோசமான காலம். ஆயிரம் சொன்னாலும் ஆகஸ்ட் 1984 மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு பாண்டி பஜார் பிராபாகரன் உமா மகேஸ்வரன் துப்பாக்கி சண்டை கொரடாச்சேரி அருகே மாத்தையா போலிஸைத் தாக்கி பறந்தது 1989ல் மதுரை அருகே பாங்க் ஆஃப் மதுரை வேன் கடத்தல் பத்மநாபா மற்றும் 11பேர் படுகொலை அதைத் தொடர்ந்து கோடியக்கரை அருகே சிவராசன் தப்பித்தல் இதையெல்லாம் பார்த்தவர்கள் யாரும் பிவி நரசிம்ம ராவ் வாஜ்பாய் சோனியா காந்தி டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் மோடி வரை மன்னிக்க மாட்டார்கள். அதுவும் மத்திய அரசுப் பணியில் இக்கால கட்டத்தில் தமிழ் நாடு முழுவதும் பயணித்தவர்கள் யாரும் மேடம் சொல்லுவது போல் இப்போது நடக்கும் அரசியலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ் நாட்டின் வரலாற்றில் ராஜீவ் படுகொலைக்கு நியாயம் கிடைக்காதது கரும்புள்ளி நேர்மையான காவல் அதிகாரிகளின் மனக்குமறல் தமிழக அரசியலைச் சுற்றி சுற்றித் தான் அடிக்கும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ராஜீவ் படுகொலையைக் கைகழுவி விட்டன இதில் அடி உதை கொலை மிரட்டல் பணியால் பாதிக்கப் பட்டவர்கள் அவர்கள் குடும்பம் பற்றி யாரும் கவலைப் பட மாட்டார்கள்.ஆனால் நேர்மையாக இருக்க வேண்டும் நல்ல லாஜிக். நேர்மை எண்ணம் கொண்டவர்கள் இந்தியாவில் இருக்க முடியாது வீரத் தமிழ் மங்கைக்குத் தலை வணங்குகிறேன்
அனுசுயா அம்மையாரே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.ராஜீவ் குடும்பத்தினர் அவரை கொலை செய்தவர்களுடன் உரையாடி வந்ததை பார்க்கும்போது இந்த கொலையில் ராஜீவ் குடும்பத்தினருக்கும் திராவிட குடும்பத்திற்கும் தொடர்பு இருந்தது தெரிய வருகிறது.
I belongs to congress family. My father was a freedom fighter, and well known to former congress C Ms. But my father was not utilised this opportunities and simply lived. Congress national party have believed the state party formed pollution govt. And the state party was getting imported portfolio in govt, making illegal activities corrupted swindling money and spoiled congress name. 2 g,lallu govt mayavathi govt espesionly karunanidhi,and m k Stalin. All the above are corrupted looting money,created cast problem with public and also created bad name to congress party.former p.m Rajiv gandhi was killed by them,but congress men's are joining hads with them.present congress men are also criminals disproportionate of wealth enjoying and behind with D M K. Very shame national party have collapsed now.
ஒரு சந்தர்ப்பம் இவர்க்கு கிடைத்தது நல்லது அதேய நேரம் இயக்க தலைவன் போக்கு வரத்து கோவை மாவட்டத்தில் Intru யென்னப்அ யென பார்க்கவென்றும் சோனியா ராகுல் பிரிய இயக்க தொண்டர் சையல் புரிய தயார் ஆனால் இவர்??
What is the use of giving this typeof true conversesation? Any body taking action? No, that fellow is relieved that presiner and wellcomeing him with hugging. Who supported that fellow.
Ma'am please ask how Joseph vijay got so much money? Ask him if he took salary in black ???? Producers have come out openly with such facts. Will u ask vijay about this????
All happened to the Congress belief of running by the Nehru family whose ancestors legacy was questionable and Sonia implanted to control by proxy by Western powers when Rajeev studied in the UK . MK Gandhi liked the dissolution of Congress soon after Independence.
North indian south indian என்று மட்டும் பேசாதீங்க நீங்க ஒரு police oficer இப்படி பிரித்து பேசினால் தமிழர்ளும் மற்ற மாநிலத்திற்கு போகக் கூடாது அல்லவா. அறிவு ஒரு வார்த்தையில் அடிப்பட்டு போச்சே என்ன படிச்சி கிழிச்சிங்கிளோ போங்க போய் மறுபடியும் சாக்கடையில் போய் குளிங்க
Madam, your service will be always remembered by Honest people of this state.your sincerity will be always appreciated...🎉
What a emotional reply she has given.
How much grief she is holding in her heart.
Request some one to come forward to hear her complaints.
Appreciate for her bold speech.
அம்மா கூறியது அனைத்தும் அசைக்க, மறுக்க முடியாத உண்மை. நீதிக்காக வெடித்த மனக்குமுறல்கள். தர்மம் வெல்ல வேண்டும்.
பேட்டியாளர் வளைத்து வளைத்து கேட்டாலும் , அவர்கள் தனது பாதையிலிருந்து மாறவில்லை. well done.
மிக சரி அம்மா. இவர்கள் எல்லோரும் அறிவாலயம் watch man. முரசொலி டீ boys. Dravida Congress.
அக்கா 👌👌👌👌👌
காலம் கடந்த ஞானோதயமானாலும், இந்த அம்மாவின் நாட்டுப்பற்றிற்காக அவர்களை போற்றுவோம்
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
தேசிய கட்சி என்ற அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்து விட்டது.
At least one gutsy lady in Congress.
காங்ரசை நம்பிநாள் இது தான் கதி😅😅😅😅
நீங்க பாஜாக வுக்கு பாஜகவுக்கு போனா தான் காங்ரஸ்சுக்கு கொஞ்சம் சூடு சூரனை வரும் 😅😅😅😅😅
அம்மா, பெரிய இடத்து கலீஜுகள் ரொம்ப நாத்தமடிக்கும். யார் கண்டார், ராஜீவை கொல்ல நடந்த சதியில் குடும்பமே சம்பந்தப்பட்டிருக்கலாம். ஒரு யூகம்தான்.
வாழ்த்துக்கள் சகோதரி
Clarity in Speech
❤❤❤❤❤❤❤❤❤❤❤
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விஜய்யின் கட்சியில் இணைந்து இருப்பது லேசாக நெருடலாக உள்ளது.
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
நீடுழி வாழ்க
விஜய் பின்னாடி அல்லேயோயா
விஜய்..பின்ணால்.
மிஷ்னெரி.தான்
உன்மை..முதன்மை
செட்டிநாடு.பெயர்
கொன்டுடா...
மசால்..தூள்..
கொன்ட..கம்பெனி
இந்த.கம்பெணி
இந்துக்களின்..
காசியை.இவன்.
எவ்வளவு.. அசிங்கம்
செய்தவன்..இந்து
களை..அழிக்க..
இவன்..துடுப்பு..
Thanks for the informative session! We citizens, specially sanatanis are confused! Where do we go, whom to trust-- million dollar question! Jai Hind!
Madam: BJP strongly and vociferously opposed the release of convicts. Whereas Congress closed their mouths with cloth so that they can keep their mouths shut in order not to offend DMK.
This lady is a staunch Christian and a BJP-hater. She was in the Congress because it is a Christian party. She is joining Vijay because he too is a Christian. Ask her when the BJP praised Godse?
விஜய் இன்னொரு மிஷனரி கட்சி. அதுதான் அக்கா அங்கே போகுது.. உண்மை தீர்வு வேணும்னா பாஜக தானே போகணும்
Opportunistic lady based on religion.
மிகவும் வருத்தமாக இருக்கிறது , மேடம்... உங்களின் சேவை மகத்தானது , உங்களுடன் பணி புரிந்தவர்களையும் முக்கியமாக பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரின் தியாகமும் மகத்தானது... ஒரு சாதாரண தேசப்பிரஜையாக உங்கள் வருத்தங்களில் பங்கேற்கிறேன்... உங்களுக்காகவும் உங்களோடு பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான காவல்துறை அதிகாரிகளுக்காகவும் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...
மனதின் குமுறல் வெடித்தது….
விளையாட்டு பிள்ளை திரு.ராகுல்காந்தி.
God bless you madam
1000 percent true madam.
இந்த கொடூரமான தாக்குதலில் வேதனையை அனுபவித்தவருக்கு தான் தெரியும் வேதனை. எத்தனை சராசரி மனிதர்கள் இந்த வேதனையை அனுபவித்தனர் ஆனால் இன்று குற்றம் நிரூபிக்க பட்ட நபர்கள் விடுதலை ஆகிவிட்டார்கள் 😢
மக்களுக்காக போராட இதுபோன்ற நபர்கள் இருந்து என்ன பயன் அருமையான கொண்ட போவதே சரி இவர்களைப் போன்று நிறைய நபர்கள் காங்கிரஸில் இருக்கிறார்கள் இவர்களை எல்லாம் துடைத்து எறியாத வரை காங்கிரஸ் உருப்படாது
Salute to you Brave madam 🎉❤
இவர்கள் விஜய் கட்சியை பாராட்டுவதாக தெரிகிறது.சினிமா நடிகன் வரிகட்டுவதை ஏய்ப்பவன் என்பது அங்க போனாத்தான் தெரியும்.
Beutiful talk by ex cop.
She only knows her pain
❤❤❤
Keep your religion secondary madam then automatically you will support modi
அனுசுயா அம்மையாரே உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.மதுவினால் மக்கள் நடுத்தெருவிற்கு காரணம் திராவிட கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் காரணம் என்று கூறனீர்கள்.அப்படியிருக்க நீங்கள் கூத்தாடி விஜய் பக்கம் போகாமல் படித்த அளுமை உள்ள தலைவர் அண்ணாமலை அவர்கள் பக்கத்தில் நின்று மக்கள் பணி செய்யலாமே?.
All arfected persons should file a suit requesting compensation of Rs.One crore. Don't delay.
முன்னாள் காவல் துறை அதிகாரியின் மனக் குமுறல் இந்த வீடியோ மூலம் பார்க்க முடிகிறது. அவர் கூறும் கருத்துக்கள் புறம் தள்ள முடியாதது ஆகும்.
Pappu is a waste fellow
Madam is very clear in her underdtsnding of Sonia ststement.Sonia has pardoned her husbsnds killers in a personal capacity.But the govt ,courts sre duing its duties to punish the culprits.Sonia has not interfeared in that process to save crominals.
கழிவு பாதை பயணம் முடிந்து விட்டதா ?
விஜய் கட்சி?
இப்ப புரியுது ஏன் காங்கிரஸ் பதிவி வேண்டாம் என்று
She asked sheet but Congress didn't gave.and also she is😮 Cristian. Joseph Vijay also cristian.so she joined tvk.she don't have any responsibility on people. She is clearly acting
Super English.
@@radhakrishananswaminathan2668 thank you sir
இன்னும் கடுமையான சட்டம் தேவை மதம் மாறிய நம் முன்னோர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு வர வேண்டும்
" அய்யா , வைகோ என்ற இரண்டு எழுத்தைப் படிக்கும்போது... எங்களுக்கு அநியாயமாக தீக் குளித்து மாண்டுப் போன அந்த தொண்டனின் சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது . வழக்கம்போல் துணிச்சல் , தைரியம் , உண்மை ---பார்க்க முடிந்தது ஆடு களத் தில் !"
காங்கிரஸ் கட்சியில் யாரும் இறக்கவில்லை.அவர்களுக்கு தெரிந்து இருக்கும் 😢
To join the Vijay party talking against constitution
SUPER
She has all the qualities of ldr
Anusuya naan 2021 la indha kelvi thaan ketten aanalum nee cong dmk kku thaan support pannikitturanda..ippo crypto vijay katchi arambicha pasama.. kallasaraya savu patthi ippathaan theriyuma....
விடுதலைபுலிஅமைப்புஇலங்கையில்மவுனிக்கபட்டுமேதகுவேபிராபகரண்தன்உயிர்நீக்கிபலவருடம்அகிபாலகுமரன்ரனைகுழந்தைஏன்ம்பாரமல்இவுஇரக்கம்இல்லாமள்அமைபடையைஅஞுப்பிஏங்கள்இனசொந்தங்களைஅழித்துஇன்னும்ரத்ததாகம்வேண்டும்என்றுசிலபச்சோந்கள்வழும்நம்தமிழ்நாட்டில்நான்ஏன்பிறந்தேன்
அனுஷ்யாமேடம் காங்கிரஸ் பற்றி நன்கு தெரிந்தும் அதை ஆதரிப்பது நகைப்புக்குறியது
காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதற்கு இவர் சொல்லும் காரணம் வலுவாக இல்லை.
விஜய் கட்சி மட்டும் என்ன கிழிக்கப் போகிறது?
கோட்சே..காந்தியை
சுட்டு..கொன்றார்
ஆனால்..இது..வரை
அவர்.. எதற்காக
கொன்றோன்...
தனாது..தரப்பு.
வாதத்தை..அப்ப..
இருந்த.. நீதிபதி
கேட்காமல்...அப்ப..
நீதிபதியிடம்..நான்
தூக்கில்.சாக...
போகிறோம்.ஆனால்
என்..தரப்பின்
கேல்விகளை.பதிவு
செய்ய..சொன்னார்
அவர்கள்..பதிவு..
செய்யாமல்..
தூக்கில்..போட்டார்கள்...
இது..வரை.மார்மம்.
விளக்க..பட.மல்
??????????????????
வரவேற்கதக்கது
She is confused. Will accuse all except Rahul and Priyanka
Christian to Christian
உங்கள் மன குமுறல் நியாயமானது.... காங்கிரஸ் பாதிக்க பட்ட என்னையே ஒன்றும் செய்யவில்லை மக்களையா இவர்கள் பலன் செய்யப்போகிறார்கள் என்பது எவ்வளவு வேதனை அளிக்கிறது தெரிந்து கொள்ள முடிகிறது....
ஆனால் மீண்டும் இரண்டாவது காங்கிரஸ் சில் சென்று பணி செய்ய போகிறேன் என்று கூறியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தோன்றுகிறது.... தயவு செய்து 200 கோடி அல்ல 2000 கோடி விட்டு விட்டு வருகிறார் ஏ ன் என்று ஆராய்ந்தால் உங்களுக்கு விடை கிடைக்கும் நீங்கள் தான் போலீஸ் அதிகாரியாக இருன்வர்கள் உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன்....
நீங்கள் தனியாக உங்களால் முடிந்த சிறிய உதவி கரம் போல் ஆரம்பித்து மக்களுக்கு செய்வை செய்தால் நல்லது...
மீண்டும் மனதில் அடி வாங்க வேண்டாம் என்கின்ற நல்லெண்ணத்தில் சொல்கிறேன்.... ஜெய்ஹிந்த்
💯% அக்கறையோடு கூறுகிறீர்கள். விதி வலியது.
எல்லாம் சரி அம்மா 40 பேருக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பாஸ் குற்றவாளிக்களுக்கு சென்றது எப்படி என்று நீங்கள் வேலுசாமிசோனியா, ராகுல் உட்பட யாரும் பேசிவதில்லை ஆராய்ந்து கூட பார்க்க மறுக்கிறீர்கள் அப்போ எதிரிகள் வென்றார்களா? துரோகிகள் உடன் இருந்தனரா?
அதற்கு இத்தனை காலமா? வேலுசாமி அளவுக்கு கவனிப்பு இல்லை.
Naanum unarvupoorvamana cong worker. i am fed up with cong. but not with Rajiv's son&daughter.vijay vaazhka.
விஜய் மட்டும் LTTE பற்றி பேசுவாரா?? விஜய் ராஜிவ் கொலையாளிகளை எதிர்பாரா? அக்கா மீண்டும் தப்பான திசையில் போறீங்க அக்கா.. எல்லாம் மிஷினரி வேலை என நினைக்கிறேன்
Very very super really speach but leader's are cunning and selfish god bless you
Raghul Nehru குடும்பம் இன்று eenakkudumbamaka மாறிவிட்டது.
அனுசாயாவின் அரசியல் நாடகம்.
சொல்லாமள் சொல்கின்றார்….எவ்வளவோ புரியுது உங்கள் நாடகம்.
விஐயின் பேச்சு புதிதாக தொடங்கி இருக்கு ,யார் சொல்லி இப்படி பேசுகின்றிங்கள்.
Don't.tell I have not received any.bribes. it is your duty
People should tell that. When u go to political party it shows your intention. U can do public service like rss without any benefit
Join RSS
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இருந்து தப்பித்த அந்த நன்றிக் கடனாக இருக்கும்.
இருக்கா?
ராகுல்காந்தி, சோனியா காந்தி. ப்ரியங்கா இவர்கள் மன்னித்து விட்டார்கள். நீங்க ஏம்மா கவலை படுறிங்க. நீங்க BJP ல் சேருங்க.
அனுசுயா நீங்க ஒரு வீர பெண் ராகுல் சோனியா இரு வரும் குற்றவாளி கள்
1984- மே 1991 மிகுந்த மோசமான காலம். ஆயிரம் சொன்னாலும் ஆகஸ்ட் 1984 மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு பாண்டி பஜார் பிராபாகரன் உமா மகேஸ்வரன் துப்பாக்கி சண்டை கொரடாச்சேரி அருகே மாத்தையா போலிஸைத் தாக்கி பறந்தது 1989ல் மதுரை அருகே பாங்க் ஆஃப் மதுரை வேன் கடத்தல் பத்மநாபா மற்றும் 11பேர் படுகொலை அதைத் தொடர்ந்து கோடியக்கரை அருகே சிவராசன் தப்பித்தல் இதையெல்லாம் பார்த்தவர்கள் யாரும் பிவி நரசிம்ம ராவ் வாஜ்பாய் சோனியா காந்தி டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் மோடி வரை மன்னிக்க மாட்டார்கள். அதுவும் மத்திய அரசுப் பணியில் இக்கால கட்டத்தில் தமிழ் நாடு முழுவதும் பயணித்தவர்கள் யாரும் மேடம் சொல்லுவது போல் இப்போது நடக்கும் அரசியலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ் நாட்டின் வரலாற்றில் ராஜீவ் படுகொலைக்கு நியாயம் கிடைக்காதது கரும்புள்ளி
நேர்மையான காவல் அதிகாரிகளின் மனக்குமறல் தமிழக அரசியலைச் சுற்றி சுற்றித் தான் அடிக்கும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ராஜீவ் படுகொலையைக் கைகழுவி விட்டன
இதில் அடி உதை கொலை மிரட்டல் பணியால் பாதிக்கப் பட்டவர்கள் அவர்கள் குடும்பம் பற்றி யாரும் கவலைப் பட மாட்டார்கள்.ஆனால் நேர்மையாக இருக்க வேண்டும் நல்ல லாஜிக். நேர்மை எண்ணம் கொண்டவர்கள் இந்தியாவில் இருக்க முடியாது
வீரத் தமிழ் மங்கைக்குத் தலை வணங்குகிறேன்
Some GREAT IDIOTIC QUESTIONS FROM THE ANCHOR.... SHAME...😮
Ivanga ellam romba paavam. Kadavul arul kedaikkanum
TN - peoples - pakkam north indian politics workout ahavaadhu .
Unga veetla yaravadhu andha meeting la sethu irunda pesi iruka maata thambi
அனுசுயா அம்மையாரே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.ராஜீவ் குடும்பத்தினர் அவரை கொலை செய்தவர்களுடன் உரையாடி வந்ததை பார்க்கும்போது இந்த கொலையில் ராஜீவ் குடும்பத்தினருக்கும் திராவிட குடும்பத்திற்கும் தொடர்பு இருந்தது தெரிய வருகிறது.
உங்களுக்கு தீர்வு கிடைக்க Bjpயில் சேர்ந்து முயற்சி செய்யலாமே
I belongs to congress family. My father was a freedom fighter, and well known to former congress C Ms. But my father was not utilised this opportunities and simply lived. Congress national party have believed the state party formed pollution govt. And the state party was getting imported portfolio in govt, making illegal activities corrupted swindling money and spoiled congress name. 2 g,lallu govt mayavathi govt espesionly karunanidhi,and m k Stalin. All the above are corrupted looting money,created cast problem with public and also created bad name to congress party.former p.m Rajiv gandhi was killed by them,but congress men's are joining hads with them.present congress men are also criminals disproportionate of wealth enjoying and behind with D M K. Very shame national party have collapsed now.
மேடம் நீங்க பெரிய தப்பு பண்ணி இருக்கீங்க காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து. காங்கிரஸ் ஒரு தேசிய விருது கட்சி
Ada, pavigala😢🎉🎉🎉
Rahul Gandhi is not son of our great Rajiv Gandhi. As he he is supporting people who had killed his father.
ஒரு சந்தர்ப்பம் இவர்க்கு கிடைத்தது நல்லது
அதேய நேரம் இயக்க தலைவன் போக்கு வரத்து கோவை மாவட்டத்தில்
Intru யென்னப்அ யென பார்க்கவென்றும்
சோனியா
ராகுல்
பிரிய
இயக்க தொண்டர்
சையல் புரிய தயார்
ஆனால் இவர்??
Dmk also bad no good un future
In Gujarat no alcohol sales. U support.bjp
Stupid advt.of idayam oil.
No body will buy oil every day.
Tell this advertiser.
She is not in correct way so she should think once more 😊😊Waste of time ⌚ interview 😊😊
176 2G KAIMOLISTANi open tasmac factory how reddy stalibanistani expected close tasmac factory sheamfull dravidiyastani party
What is the use of giving this typeof true conversesation? Any body taking action? No, that fellow is relieved that presiner and wellcomeing him with hugging. Who supported that fellow.
How much pension you are getting
West congras nothing eo before pls. Makkle bjp can do develop county
Ma'am please ask how Joseph vijay got so much money? Ask him if he took salary in black ???? Producers have come out openly with such facts. Will u ask vijay about this????
All happened to the Congress belief of running by the Nehru family whose ancestors legacy was questionable and Sonia implanted to control by proxy by Western powers when Rajeev studied in the UK . MK Gandhi liked the dissolution of Congress soon after Independence.
சட்டம் நீதி பொய் சொல்லாத,கட்சி post கொடுக்கலசொல்லு
North indian south indian என்று மட்டும் பேசாதீங்க நீங்க ஒரு police oficer இப்படி பிரித்து பேசினால் தமிழர்ளும் மற்ற மாநிலத்திற்கு போகக் கூடாது அல்லவா. அறிவு ஒரு வார்த்தையில் அடிப்பட்டு போச்சே என்ன படிச்சி கிழிச்சிங்கிளோ போங்க போய் மறுபடியும் சாக்கடையில் போய் குளிங்க
Eppa than aeivu varuthu waste
அம்மாகங்காங்கிரஸ்தான்ராகுல்தான்விஜைஜோசப்கட்சிசேர்ந்துமண்ணொடுமண்ணாகிமக்கிவாழ்கவளர்க