vallam basir நாஞ்சில் சம்பத்தை கூப்பிட்ட விஜய் ! தமிழருவி வரக்கூடாது!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #JeevaToday #vallambasir #tvk #naanjilsambath #actorvijay
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    TH-cam | / @jeevatoday5887

ความคิดเห็น • 114

  • @jeevatoday5887
    @jeevatoday5887  12 ชั่วโมงที่ผ่านมา +14

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

  • @mannarganesan9315
    @mannarganesan9315 10 ชั่วโมงที่ผ่านมา +11

    மிகச் சிறப்பான விவாதம். சகோதரர் வல்லம் பஷீர் எந்த கட்சிக்கும் விலை போக மாட்டார்.

  • @gmigmi64
    @gmigmi64 9 ชั่วโมงที่ผ่านมา +9

    மிகவும் சிறப்பான கலந்துரையாடல்.. வல்லம் பஷீர் அவர்களின் கருத்துகள் மிக சிறப்பாக இருந்தன..!

  • @puviarasu.k5054
    @puviarasu.k5054 9 ชั่วโมงที่ผ่านมา +4

    நல்ல நினைவாற்றல் சரளமாக பேசும் போது பல கடந்த கால நிகழ்வுகளை பேசுவது சுவையாக உள்ளது

  • @BabuBabu-lj2tm
    @BabuBabu-lj2tm 9 ชั่วโมงที่ผ่านมา +5

    அண்ணன் வல்லம் பசீர் அவர்கள் நமது திராவிட இயக்கத்திற்கு கிடைத்த வெற்றிச் செல்வன் ❤

  • @AbuanwardiwanDazzlebags
    @AbuanwardiwanDazzlebags 11 ชั่วโมงที่ผ่านมา +7

    தெளிவான கருத்துக்கள்
    வல்லம் பஷீர் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 12 ชั่วโมงที่ผ่านมา +27

    தம்பி ஜோசப், தமிழருவி புகுந்த கட்சி உருப்படாது...

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 12 ชั่วโมงที่ผ่านมา

      அமீனா....ஆமை.....
      பற்றியெல்லாம் விஜெய்க்கு
      தெரிந்திருக்கிறது
      அதனால்தான்
      அந்த இனத்தை சேர்ந்த
      மணியனுக்கு. தடை

    • @MohanRaj-ss3ss
      @MohanRaj-ss3ss 11 ชั่วโมงที่ผ่านมา +1

      💯

    • @MohanRaj-ss3ss
      @MohanRaj-ss3ss 11 ชั่วโมงที่ผ่านมา +1

      Rajini mutichuvituran but rajini escape akitaru ipo vijayku try panran

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 12 ชั่วโมงที่ผ่านมา +20

    பழ கருப்பையா "பல"கட்சி கருப்பையா! 😂

    • @kadermohideen3651
      @kadermohideen3651 10 ชั่วโมงที่ผ่านมา +2

      அரசியல் அவுசாரி பழ கருப்பையா

  • @moosa233
    @moosa233 11 ชั่วโมงที่ผ่านมา +8

    வாழ்த்துக்கள் வல்லம் பஷீர் ஐயா

  • @k.annathuraidurai9826
    @k.annathuraidurai9826 8 ชั่วโมงที่ผ่านมา +2

    பள்ளி கல்லூரிகளில் அற்புத உரையாற்றும் மாமனிதர் அண்ணன் நாஞ்சில் சம்பத். அவர் நாவில் தமிழ் நாட்டியம் ஆடும்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 12 ชั่วโมงที่ผ่านมา +7

    ரொம்ப தராளமா பசை உள்ள இடத்தில் சம்பத் சேரலாம் , முதலில் மதிமுக ,அதிமுக ,திமுக ,இப்ப விஜய் ,விஜய்யிடம் பசை அதிகம் ,

  • @k.annathuraidurai9826
    @k.annathuraidurai9826 10 ชั่วโมงที่ผ่านมา +6

    அண்ணன் வல்லம் பஷீர் அவர்களின் கருத்து மிகவும் அற்புதமாகவும், ஆணித்தரமாகவும், இருக்கும்.

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 12 ชั่วโมงที่ผ่านมา +10

    நாஞ்சில் சம்பத்தை எந்த கட்சியும் சீண்டவில்லை! எனவே, அண்ணன் இப்பவே துண்டு போட்டு வைக்கிறார்! 😂😂

  • @kuilthasan8640
    @kuilthasan8640 7 ชั่วโมงที่ผ่านมา

    அன்பர் வல்லம் பஷீர் உரை தெளிவாக சிறப்பாக விரைவாக பேசுவது பாராட்டுக்குரியது. தன்மதிப்பு பகுத்தறிக்கும் மாநிலத் தன்னாட்சிக்கும் இவர் பயன்பட்டால் இனத்துக்கு நல்லது. வாழ்க!

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 11 ชั่วโมงที่ผ่านมา +7

    நல்லா புழுகு , நாங்கள் திரையரங்குகளில் முதல்வரை தேடுவதில்லை

    • @reyanshraja7361
      @reyanshraja7361 10 ชั่วโมงที่ผ่านมา +2

      Udhayanidhi engirundu vantharu koncham sollunga 200 upss😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @javeedbasheer1906
      @javeedbasheer1906 8 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😅😂😅😅😂

  • @AbuanwardiwanDazzlebags
    @AbuanwardiwanDazzlebags 12 ชั่วโมงที่ผ่านมา +4

    சகோ,
    வே. மதிமாறன் அவர்களை கருத்து உரையாடலில் காணமுடிவதில்லையே!

  • @durairaj9687
    @durairaj9687 10 ชั่วโมงที่ผ่านมา +6

    போர போக்கைப் பார்த்தால் நாஞ்சில் சம்பத் விஜய் கட்சியில் சேர்ந்து விடுவார் போல் தோன்றுகிறது.இவர் கழுவிர மீன்ல நழுவிர மீன்.

  • @VidyasagarVadhanasoundari
    @VidyasagarVadhanasoundari 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Vallam Basheer is so super in poltics.Vijai must watch his speech.

  • @sivagamasundari6859
    @sivagamasundari6859 12 ชั่วโมงที่ผ่านมา +6

    Nanjil sambath dmk la irukkarathu than nallathu iniyum katchi marina romba romba avarukku asingam than.Intha age la avar govravama katchi marama irukkarathu avarukku azhagu . He is one of the best political person i saw in my life. Dmk should utilise him and to give respect him in a good way .

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 10 ชั่วโมงที่ผ่านมา +7

    பழ . கருப்பையா போனாரா நல்லா விளக்கிறும் .

  • @gurusamy1454
    @gurusamy1454 4 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல பதிவு நல்ல விளக்கம் பஷிர்தோழர்க்குவாழ்த்துக்கள் நாஞ்சில் சம்பத் தமிழருவி மணியன் இவர்களெல்லாம் அந்த கட்சிக்கு போகட்டும் அந்தக் கட்சிக்கும் பாடை கட்டி விடுவார்கள்

  • @veerasenan9700
    @veerasenan9700 10 ชั่วโมงที่ผ่านมา +3

    வல்லம் கருத்து வெல்ல ம்

  • @Prof.Dr.Somasundaram
    @Prof.Dr.Somasundaram 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Yes, he is in a good approach of Media

  • @SK-wc4en
    @SK-wc4en 12 ชั่วโมงที่ผ่านมา +4

    Next Vijaykanth

  • @anandanmathivanan4712
    @anandanmathivanan4712 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Vallam Basheer is a great Dravidian Treasure.

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 10 ชั่วโมงที่ผ่านมา +5

    அண்ணன் வல்லம் பஷீர் அவர்கள் சொல்வது உண்மையே.நாஞ்சில் சம்பத் நிலையானவர் இல்லை.கலைஞரை எவ்வளவு கேவலாமாக பேசினார் தெரியுமா?

  • @ramrobertrahim8722
    @ramrobertrahim8722 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamil kuruvi is very important. Please invite him.

  • @Selva-Selva
    @Selva-Selva 12 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @periyaiahts4039
    @periyaiahts4039 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Nanjil Sampath- no bady trusts him because of his history.

  • @mohammedthajudeen5565
    @mohammedthajudeen5565 6 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பகிர்வு

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 9 ชั่วโมงที่ผ่านมา +1

    திமுக வை விட்டு இனி சம்பத் வெளியேறினால் இனி நாங்கள் மதிக்க மாட்டோம்.உள்ள மதிப்போடு சம்பத் திமுக வில் இருக்கட்டும் .ஏதாவது பதவி கொடுத்து திமுக சம்பத்தை பாதுகாப்பது நல்லது.

  • @thambiyinthambi2507com
    @thambiyinthambi2507com 12 ชั่วโมงที่ผ่านมา +3

    வறுமையில் கூட வாழ்ந்துவிடு ஆனால் வைகோ மாதிரி வாழக்கூடாதுன்னு எங்க ஊர்ல ஒரு பழமொழி இருக்கு

  • @thangamuthum7087
    @thangamuthum7087 7 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ்அருவி மணி எதுக்கு கட்சிக்கு தொடங்குவதற்கு முன்பே மூடுவிழா செய்யறதுக்கா...

  • @PantPant-v4n
    @PantPant-v4n 7 ชั่วโมงที่ผ่านมา

    Thankyou baseer bro & jeeva

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Karupaiya koopidatiyum he will go ....😅😅😅😅adutha katchi ku karupu must b ready ....😅😅😅😅😅😅

  • @periyaiahts4039
    @periyaiahts4039 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Jayalalitha was against LTTE. But Seeman was supported ADMK while Jayalalitha was alive. Even now he is doing fir money. Seeman wants money only nit responsibity or power.

  • @90348ramram
    @90348ramram 5 ชั่วโมงที่ผ่านมา +3

    TVK is a Waste Party 👍👍
    Vijay is Wasting his Money 👍👍

  • @muruganv9922
    @muruganv9922 8 ชั่วโมงที่ผ่านมา +2

    பழ கருப்பையா போனேடம் வெலக்கது

  • @pavithrang5209
    @pavithrang5209 8 ชั่วโมงที่ผ่านมา

    I think Mr Nanjil Sampath may join TVK on their manadu stage...why because recently he is showing soft corner on Mr Vijay in every debate stage.. let's wait and see his move....

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 8 ชั่วโมงที่ผ่านมา +2

    விஜய் வெற்றி பெறப்போவதீில்லை.

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 12 ชั่วโมงที่ผ่านมา

    Puli pasithalum pullai thingadu😅

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 8 ชั่วโมงที่ผ่านมา

    In the same pattern of admk this actor calls for his group . He calls all Stepneys pala Karuppiah, sambaths, etc to build up his group . 2026 will answer .

  • @murugan9594
    @murugan9594 12 ชั่วโมงที่ผ่านมา

    Onnum idikala...idhu nadakum...❤

  • @rathinavelsivan
    @rathinavelsivan 9 ชั่วโมงที่ผ่านมา

    அருமைங்க 🎉🎉சத்தியமா விஜய் தெளிவா , பெரியார், அண்ணா , தி மு க பெருமையை, அருமை தெரியாமல், kabaligaram செய்து பீ ஜே பீ காக , agenda வுடன் இறங்கி, தரத்தில் இறங்கிவிட்டார் 😮

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 7 ชั่วโมงที่ผ่านมา

    தமிழருவி மணியனையும் பழ கருப்பையாவையும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருந்தால் நல்லது தான்😂😂😂😂😂

  • @samkingston1359
    @samkingston1359 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Nanjil Sampath and Basheer are very good in speaking, by that they will fill their pocket. Both are useless.

    • @periasamymalayandi9948
      @periasamymalayandi9948 11 ชั่วโมงที่ผ่านมา

      சம்பத் பணத்துக்கு நல்லா வேலை செய்வார்

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 9 ชั่วโมงที่ผ่านมา

      @@periasamymalayandi9948 .tamilpullutruvi.mamapaiyan.summa
      .umbuvaana

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 6 ชั่วโมงที่ผ่านมา

    பழ.கருப்பையா.நல்லவர்

  • @mpkutty6451
    @mpkutty6451 7 ชั่วโมงที่ผ่านมา

    Sirippatharkkaga sonnatha neenga ivalo unmaiya sonnathu pola solluringale rj balaji brother paththi pesunatha

  • @chandrikashankar7156
    @chandrikashankar7156 5 ชั่วโมงที่ผ่านมา

    Don’t allow Tamilaruvi Manian to the party He is a Political Broker

  • @mayilsamy.v
    @mayilsamy.v 10 ชั่วโมงที่ผ่านมา +1

    மீண்டும் திமுக vs அதிமுக தான் என்று பழைய பஞ்சாங்கத்தையே பேசி இனி பயனில்லை. களம் மாறி வருகிறது. விஜய்க்கு நகரத்தை தாண்டி கிராம புரங்களிலும் ஆதரவு இருப்பது இப்போது வெளியே தெரிய தொடங்கிவிட்டது. பல கட்சிகளில் இருப்பவர்களும் இப்போது விஜய் கட்சியில் சென்று செருகின்றனர். அதில் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பு இருக்கும். இரண்டாவது திமுக தான். குறிப்பாக இளைஞர்கள் பெண்கள் மத்தியில் விஜய்க்கு பெரும் ஆதரவு இருக்கிறது.

  • @Shyam-ex5zj
    @Shyam-ex5zj 12 ชั่วโมงที่ผ่านมา +10

    Broker மணியை தவிர்க்கவும்

    • @SK-wc4en
      @SK-wc4en 12 ชั่วโมงที่ผ่านมา

      No job for youth this government, All the department contractors than main .At Muncipality sanity section & water supply No new appointment for youth

  • @amaladass.f3826
    @amaladass.f3826 12 ชั่วโมงที่ผ่านมา +1

    தம்பி நீயே ஒரு திராவிடன் இதுக்கு விஜய் பேசிட்டு இருக்க திராவிடம் திராவிட பத்தி பேசு திராவிட ஜனங்கள் திராவிடம் மட்டும் தான் பேசணும் நடனம் சின்னங்களில் பொய்யா பேசிவிட்டு தேவை எல்லாம் பேசாத தம்பி தப்பு

  • @periyaiahts4039
    @periyaiahts4039 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Vijay trying to get public orators 26:06 . Good beginning.

  • @Anbarasan.m-xn4yo
    @Anbarasan.m-xn4yo 4 ชั่วโมงที่ผ่านมา

    விஜய் விஜயின் தயவு செஞ்சு பேசாதீங்க
    அவங்க கிட்ட பணம் இருக்கு அதனால அவனை புகழ்ந்து பேசுனா என்கிட்ட பணம் இல்ல எங்க
    இருந்து பேசுவியா
    இனிமேல் நான் பட்டன் போன் வாங்க போகிறேன்

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Vijay is a joker in politics

  • @jothimuthu1341
    @jothimuthu1341 6 ชั่วโมงที่ผ่านมา

    Over advadisments

  • @rkgokul1
    @rkgokul1 4 ชั่วโมงที่ผ่านมา

    Nanjil naravayan....pazham uruvi money are in dust pin.....Few hundreds slum boys immatured only follow visai sosappu....Visai shares 1% of 6 % balance vote...Even wont get deposit...tvk is another NOTA party

  • @murugan9594
    @murugan9594 12 ชั่วโมงที่ผ่านมา +1

    VijAy the lead

  • @finite-cattle283
    @finite-cattle283 12 ชั่วโมงที่ผ่านมา +2

    1st

  • @prakashrv514
    @prakashrv514 11 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜய் ஜீவா உமாபதி வைகோ சரத்குமார் வல்லம் பஷீர் பிஸ்மி கோடீஸ்வரன் சீமான் லட்சுமணன் பிரேமலதா விஜயகாந்த் அன்புமணி ராமதாஸ் தொல் திருமாவளவன் பா ரஞ்சித் அனைவரும் ஒரே கூட்டணியில் சேர போறாங்க விஜய் மாநாட்டில் அனைவரும் ஒன்று சேர்வார்கள் எனக்கு நம்பிக்கை இருக்கிறது அனைவரும் சேர்ந்து ஒரே கட்சியாக மிகப்பெரிய பலமாக மாறும் 2026 ஆம் ஆண்டு இவர்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவார்கள் 208 இடங்களில் ஹிமாலய வெற்றி அடைவார்கள் அதே சமயம் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ்நாடு அனைத்து கட்சிகளும் 26 இடங்களில் வெற்றி பெறுவார்கள் இனிமேல் எங்கள் தமிழ்நாட்டில் விஜய் ஜீவா உமாபதி சீமான் ஆட்சிதான் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி இனிமேல் ஆட்சி இல்லை

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 9 ชั่วโมงที่ผ่านมา

      சரிசரிவுடு உன்கதைவிடுதறதை

    • @asikbasheer3592
      @asikbasheer3592 9 ชั่วโมงที่ผ่านมา

      Kanavaa irunthalum oru nyayam venaama

    • @SURYYA456
      @SURYYA456 8 ชั่วโมงที่ผ่านมา

      சீமான் போன இடம் டிபாசிட் பறிபோகும்..

  • @surendrannatesan7453
    @surendrannatesan7453 6 ชั่วโมงที่ผ่านมา +1

    நாஞ்சில் சம்பத், வாய் பேச்சில் வாடகைக்கு விட்டு சம்பாதித்தது சாப்பிடும் மனிதர் அவர், எங்கு சென்றாலும் அது உருப்படவே உருப்படாது

  • @thambiyinthambi2507com
    @thambiyinthambi2507com 12 ชั่วโมงที่ผ่านมา +1

    11:26 3 வது கருணாநிதிக்கும் கழுவ ஆரம்பிச்சுட்ட அதுனால விடமுடியாது அதானே

  • @thambiyinthambi2507com
    @thambiyinthambi2507com 12 ชั่วโมงที่ผ่านมา +2

    உதயநிதியே.........என்ன அவன் என்ன கக்கனா காமராசரா கம்னாட்டி கருணாநிதி பேரன்தானடா

    • @angamuthu8400
      @angamuthu8400 8 ชั่วโมงที่ผ่านมา +2

      உதயநிதி அவர் கக்கன் காமராஜருக்கு மேலடா

  • @k.annathuraidurai9826
    @k.annathuraidurai9826 9 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழருவி சனியன்

  • @NarayananM-qs5pd
    @NarayananM-qs5pd 7 ชั่วโมงที่ผ่านมา +1

    பழ.கருப்பையா பல இடத்துலே கடை விரிச்சுட்டு தேறாம இங்கே வந்து நக்கபோறாரு போல்.