49. அகத்திலேயே சிவத்தை பூசித்த வாயிலார் நாயனார் | Vaayilar Nayanar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • 1. திருநீலகண்டர் | Thiruneelakandar | நாயன்மார்கள் வரலாறு - Nayanmargal Histor | Desa Mangayarkarasi
    • 1. திருநீலகண்டர் | Thi...
    2. இயற்பகை நாயனார் | Iyarpagai Nayanar | Nayanmargal History - நாயன்மார்கள் வரலாறு
    • 2. இயற்பகை நாயனார் | I...
    3. இளையான்குடி மாற நாயனார் | Ilaiyankudi Mara Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History
    • 3. இளையான்குடி மாற நாய...
    4. மெய்ப்பொருள் நாயனார் | Meiporul Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History
    • 4. மெய்ப்பொருள் நாயனார...
    5. விறன்மிண்ட நாயனார் | Viranminda Nayanar | Nayanmargal History - நாயன்மார்கள் வரலாறு
    • 5. விறன்மிண்ட நாயனார் ...
    6. அமர்நீதி நாயனார் | Nayanmargal History - Amar Neethi Nayanar | நாயன்மார்கள் வரலாறு
    • 6. அமர்நீதி நாயனார் | ...
    7. எறிபத்த நாயனார் | Nayanmargal History - Eripatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு
    • 7. எறிபத்த நாயனார் | N...
    8. ஏனாதிநாத நாயனார் | Nayanmargal History - Yenathinatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு
    • 8. ஏனாதிநாத நாயனார் | ...
    9. கண்ணப்ப நாயனார் | Nayanmargal History - Kannappa Nayanar | நாயன்மார்கள் வரலாறு
    • 9. கண்ணப்ப நாயனார் | N...
    10. குங்கிலிய கலய நாயனார் | Nayanmargal History - Kungiliya Kalaya Nayanar | நாயன்மார்கள் வரலாறு
    • 10. குங்கிலிய கலய நாயன...
    நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 199

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +5

    மனதிலேயே தினம் தினம் கடவுளை வணங்கிய வாயிலார் நாயனாரே போற்றி போற்றி எல்லோர் மனதிலும் கெட்ட எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்கள் என்றன்றும் இருக்க அருள வேண்டுகிறேன் ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 ปีที่แล้ว +5

    அம்மா, இந்த நாயன்மாரின் அனுகிரகம் கண்டிப்பாக வேண்டும் என்று நினைக்கிறேன் . ஏனெனில் , ஒரு இக்கட்டு வரும்பொழுது , இரவு பகல் பாராமல் எந்நேரமும் இறைவனை நினைத்து அவருடைய நாமங்களை மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது நம்மையும் அறியாமல் . ஆனால், அதற்கான தீர்வு கிடைத்தவுடன் மறந்து விடுகிறோம் இறைவனை . இந்த தவறை சரி பண்ணவே இந்த அடியாரின் அனுக்கிரகத்தை வேண்டுகிறேன். நாயன்மார்களின் திருவடிகள் சரணம் !! நன்றி.

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 3 ปีที่แล้ว +7

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @indiraindira4169
    @indiraindira4169 3 ปีที่แล้ว +2

    எப்படி முக்தி அடைந்தார் என்றும், எம்பெருமான் அருள் புரிந்ததையும் தெரிவிக்கவில்லைபே சகோதரி..வாயிலார் நாயனார் திருவடிகள் போற்றி போற்றி....🙏🙏🙏🙏🙏

  • @ashigaashiga3381
    @ashigaashiga3381 3 ปีที่แล้ว +3

    நீங்கள் பேசும் அழகே தனி தான் 🙏 ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🌼🌸🌼

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +2

    Madam
    நாயன்மார்கள் பற்றிய அறியாத தகவல்களை அறியவைத்தற்கும் இரண் அடுக்கு சிந்தனை எனது அனுபவ உண்மை உண்மை
    என நன்றி சொல்லி வணக்கத்துடன் 🙏🙏🙏🙏
    நன்றி.வாழ்க வளமுடன்

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 ปีที่แล้ว +4

    உண்மையிலேயே ,
    அகப்பூஜை தான் , இருக்கும் பூஜைகளில் சிறந்தது . இவர் கண்டிப்பாக நாயன் மார்களில் சிறந்தவர். நாம் ஒரு ஐந்து நிமிடங்கள் வரை கூட மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவனை தியானிக்க முடியவில்லை.

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 ปีที่แล้ว +2

    நன்றிகள் குரு.. அடியேன் காலை வணக்கம்

  • @rajagopal1787
    @rajagopal1787 3 ปีที่แล้ว +17

    பகவத் கீதையுடய சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அக்கா தங்களின் அனைத்து பதிவும் அருமை வாழ்க வளமுடன் நற்பவி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @TamilSelvi-rk1zj
    @TamilSelvi-rk1zj 3 ปีที่แล้ว +3

    அம்மா வீட்டில் காலை 🌞அனைவரும் உறங்கும் வேளையில் விளக்கு ஏற்றலாமா சிறிய சந்தேகம்🌺🌺💐🌹

    • @kamalsuresh8534
      @kamalsuresh8534 3 ปีที่แล้ว

      4-6 am kulla vilaku yetruvadhu miga miga sirapu. Matravar thoonginalum vilaki yetruvadhu thavarillai.

  • @radhikas2125
    @radhikas2125 2 ปีที่แล้ว +3

    Very thanks mam👍🙏 adikadi ninaipanen amma enni epoothum ninaika try panren very thanks mam👍👍 om sakthi and sivaya nama🙏🙏🙏🙏

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 ปีที่แล้ว +1

    நீங்கள் பெண்கள் வளர்ப்பு பற்றி மிகவும் அழகாக சொன்னிர்கள்....மறக்க முடியாத நல்ல பதிவு நீங்கள் சொன்னது போல் பெண்களை மதித்து எனது கடமைகளை செய்வேன்....

  • @gnanaprakash.m1851
    @gnanaprakash.m1851 7 หลายเดือนก่อน +1

    அடியேன் எப்பொழுதும் இறை சிந்தனையில் உள்ளார்ந்த அசையும் ஒரு அணுவிலும் சிவனையே நினைத்துக் கொண்டிருப்பேன். உள்ளமே கோயில் அதில் இருக்கும் உயிர் என்ற ஆத்மாவே சிவம்🕉

  • @chitrashan2905
    @chitrashan2905 3 ปีที่แล้ว +1

    இந்த பதிவுக்ா நான் இவ்வளவு நாள் காத்ிந்தனே் அம்ா.இவர் எனக்ி மிகவும் பிரியமான நாயன்மார்.நன்றிகள் பலகாடேி அம்மா.

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @gudiyattamsarath2011
    @gudiyattamsarath2011 3 ปีที่แล้ว +2

    அனைத்தும் மிகவும் சிறப்பு இருந்தாலும் எனக்கு மற்ற நாயான்மார்கள் லீங் வேண்டும் நான் பார்த்தது 1-10 வரை தான்

  • @varunvedhu1764
    @varunvedhu1764 3 ปีที่แล้ว +3

    Amma today கழற்சிங்க நாயனார் குருபூஜை.

  • @Veejay0309
    @Veejay0309 3 ปีที่แล้ว +1

    Dear Sister I heard Swami's speech in my childhood, I heard the same from you, Thanks Sister

  • @sujatha3900
    @sujatha3900 3 ปีที่แล้ว +2

    Namaskaram Madam... Looking lovely as usual 🙏❤️🙏

  • @kalaivanip826
    @kalaivanip826 3 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் உங்களுடைய சொற்பொழிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி மேம்

  • @indiraindira4169
    @indiraindira4169 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி சுகோதரி....சிவா திருச்சிற்றம்பலம்....

  • @divyabharathi5986
    @divyabharathi5986 ปีที่แล้ว +1

    🙏...திருச்சிற்றம்பலம்...🙏
    🙏....நால்வர் திருவடிகள் போற்றி...🙏
    ஹர ஹர பார்வதிபதயே நம...
    ஹர ஹர மகாதேவா....🔥
    🔥...ஓம் நமசிவாய...🔥
    நற்றுணையாவது நமசிவாயமே.....

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @anisharajesh4861
    @anisharajesh4861 3 ปีที่แล้ว +2

    சக்தி பீடங்கள் பற்றிய பதிவு கொடுங்கள் அக்கா...🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 ปีที่แล้ว +2

    Sri vaayilaar nayanaar thiruvadigal Saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 7 หลายเดือนก่อน

    என் மனமும் எப்போதும் இறைவளை நினைக்கும் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmozhi1712
    @thenmozhi1712 3 ปีที่แล้ว +1

    சகோதரி நன்றி நீடுடி வாழ்க

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว +1

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +3

    🙏அம்மா சமீபமாக தொடர்ந்து 'Health' மற்றும் 'Handling Ourselves' ஆன்மிக சம்பந்தமான பதிவு என்றால் 'அபிராமி அந்தாதி' மற்றும் 'நாயன்மார்கள் வரலாறு' பதிவாக இருக்கிறது.
    🙏 பூஜை, வழிபாடு, ஆலயம், தெய்வங்கள் மற்றும் ஆன்மிக சந்தேகங்கள் பற்றியும் நடுநடுவே பதிவு கொடுங்கள் அம்மா.

  • @hariharanhariharan1821
    @hariharanhariharan1821 2 ปีที่แล้ว +2

    thennadudaiya sivane potri ennatavarkum iraiva potri 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +5

    அம்மா,
    💐 இந்த 'வாயிலார் நாயனார்' வீடு, ‌மனைவி, மக்கள் என இவையெல்லாம் கொண்டு வாழ்ந்தாரா? அல்லது இவர் மட்டுமே தனித்து வாழ்ந்தாரா? என்பது பற்றியும்
    💐 இவர் என்ன தொழில்/வாணிபம் செய்தார் அல்லது எந்த தொழிலும் செய்யாமல் எப்படி வாழ்ந்தார் என்பது பற்றியும் கூறவில்லை. அதை அடுத்த பதிவில் கூறுங்கள் அம்மா.
    💐 குறிப்பு: அம்மா, முன்பெல்லாம் 'அபிராமி அந்தாதி' பதிவுகளும் 'நாயன்மார்கள் வரலாறு' பதிவுகளும் 10-15 நிமிடங்கள் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் 5 நிமிடத்திற்குள் முடித்து விடுகிறீர்கள். ஒரு சிலர்‌ நீண்ட பதிவை பார்க்க ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள் என்று குறைத்துக்கொண்டீர்களா? இருக்கலாம் அம்மா. ஆனால் நிறைய பேர் நீங்கள் பேசினால் நேரம் போவதே தெரியாமல் பக்தி பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருப்பர். ஆம் நானும்தான். அதனால் சற்று விரிவுபடுத்தி உதாரணம் சொல்லி சொல்லவேண்டுகின்றோம் அம்மா.
    🙏 நன்றி!!

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 ปีที่แล้ว +1

    ஓம்நமசிவாயநமஓம் நன்றி அம்மா😍😍😍

  • @sivasadhana4683
    @sivasadhana4683 3 ปีที่แล้ว +1

    ஓம் சிவய நம...... 🙏

  • @gopiselvi4288
    @gopiselvi4288 3 ปีที่แล้ว +2

    அம்மா, கன்னி தெய்வம் பற்றி சொல்லுங்க நீண்ட வருட கேள்வி plssssss

  • @devidevi9388
    @devidevi9388 3 ปีที่แล้ว +2

    மருதாணி செடி பற்றி கூறுங்கள் அம்மா

  • @kamathwadyer7412
    @kamathwadyer7412 ปีที่แล้ว +1

    Mikka Nandri Guruvae 🙏🙇

  • @jnandhini4972
    @jnandhini4972 3 ปีที่แล้ว +3

    Madam, இதே போல் ஆழ்வார்கள் வரலாற்றை யும் கூறுங்கள்

  • @padmababu58priya84
    @padmababu58priya84 3 ปีที่แล้ว +1

    Om Namah Sivaya Sivaya Namaha Om.... Om Namah Sivaya Sivaya Namaha....

  • @Kk-cq1gi
    @Kk-cq1gi ปีที่แล้ว +1

    Vanakkam amma

  • @malathys235
    @malathys235 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @katterikuppamveraragavanth3463
    @katterikuppamveraragavanth3463 ปีที่แล้ว +2

    Om,namah,shivaya

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 3 ปีที่แล้ว +1

    Om Namah shivaya

  • @chokkalingapuramsankaranko3757
    @chokkalingapuramsankaranko3757 3 ปีที่แล้ว

    உங்கள் நாயன்மார்கள் கதை மிகவும் அருமை நன்றி

  • @gomathyjitheshwar
    @gomathyjitheshwar 3 ปีที่แล้ว +2

    அம்மா சிவபுராணம் பொருள் சொல்லுங்க அம்மா

  • @ananthiananthi4572
    @ananthiananthi4572 3 ปีที่แล้ว +1

    Un gala pug ala varithagal I'll Amma nandri

  • @kavithakavi116
    @kavithakavi116 3 ปีที่แล้ว +1

    First view, like and comment ❤️

    • @sivanesanm1511
      @sivanesanm1511 3 ปีที่แล้ว +1

      Just miss naan miss panniten

  • @dinakaranmd8599
    @dinakaranmd8599 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @radhikasai7628
    @radhikasai7628 5 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய🙏❤🪔🪔

    • @NPSi
      @NPSi 5 หลายเดือนก่อน

      How to get the lamp emoji please 🙏

  • @suganyagajendran7584
    @suganyagajendran7584 3 ปีที่แล้ว

    Arumaiyana padhivu mikka nandri Amma.🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +1

    🙏🍀சிவாய நம 🔱💐திருச்சிற்றம்பலம் 🌸🍋🌹🙏

  • @vimaladevi649
    @vimaladevi649 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா

  • @harinath7840
    @harinath7840 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரி அருமை 👌👌👌

  • @MuthuVel-gq5kr
    @MuthuVel-gq5kr 3 วันที่ผ่านมา

    🙏ஓம்நமச்சிவாய🙏

  • @kavithakavi116
    @kavithakavi116 3 ปีที่แล้ว +1

    Amma 21st June nirjala ekadashi varudu / pandava ekadashi ada pathi konjam sollunga amma 🙏

  • @pavithra4507
    @pavithra4507 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @user-jq7oh1rx9y
    @user-jq7oh1rx9y 3 ปีที่แล้ว +2

    ஓம் 🙏

  • @chandrakk319
    @chandrakk319 3 ปีที่แล้ว +1

    Om namasivaya valha

  • @dvdv634
    @dvdv634 3 ปีที่แล้ว

    Om namachivaya sivaya namaga
    Vazhka valamudan

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா 💐🙇🙏

  • @vgsara759
    @vgsara759 ปีที่แล้ว +1

    🙏🏻 திருச்சிற்றம்பலம்

  • @padmas5754
    @padmas5754 3 ปีที่แล้ว +1

    0m namasivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +1

    🙏🥀💐சிவயசிவ🌹திருச்சிற்றம்பலம் 🔱🌸🌿🙏

  • @SARAVANAKUMAR-il7jy
    @SARAVANAKUMAR-il7jy 3 ปีที่แล้ว +1

    நாளை மறுநாள் நடைபெற இருக்கும் சூரிய கிரகணம் பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🙏

  • @gopalakrishnan7729
    @gopalakrishnan7729 3 ปีที่แล้ว +1

    Amma thaithanthai seium pava punniyam Petra pillaigalai seeeumnu solrangale athai patriya oru pathivu kodungal amma

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @theebikaganesan1633
    @theebikaganesan1633 3 ปีที่แล้ว +1

    Om NamaShivya

  • @radhikasai7628
    @radhikasai7628 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய🙏

  • @thirumalaikathiresan6408
    @thirumalaikathiresan6408 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா...🙏

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 ปีที่แล้ว +1

    அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 ปีที่แล้ว

    மிக அருமை அக்கா,மிக்க நன்றி.திருவள்ளுவர் வழிபாட்டை பற்றி குறிப்பீடுங்கள் அக்கா,ஒம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ.

  • @padmapriyaranganathan4442
    @padmapriyaranganathan4442 3 ปีที่แล้ว

    அம்மா நமது குடும்பதத்தில் தாயாய்
    தோழியாய் சகோதரியாக உள்ள தாங்கள் உங்கள் குழந்தைகளுக்காக மீண்டும் உங்கள் கேள்விகளும் எனது பதிலும் என்ற பதிவை போட வேண்டும்

  • @subburathinamsubburathinam7231
    @subburathinamsubburathinam7231 3 ปีที่แล้ว

    Rompa thanks amma 🙏🙏🙏🙏

  • @kuppuswamyvenkatakrishnan8751
    @kuppuswamyvenkatakrishnan8751 ปีที่แล้ว +1

    Sivayaguruve nama

  • @saranyat2163
    @saranyat2163 7 หลายเดือนก่อน

    Amma ❤

  • @GokilavaniDC
    @GokilavaniDC 7 หลายเดือนก่อน

    OM NAMA SHIVAYA 🙏

  • @rajendranrajendran2050
    @rajendranrajendran2050 3 ปีที่แล้ว

    நன்றி🙏 அம்மா

  • @parameshwarinaiduparmeshwa2622
    @parameshwarinaiduparmeshwa2622 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @vimaladevi959
    @vimaladevi959 3 ปีที่แล้ว

    🙏🌹🌼 Nanri sakothare 🌼🌺🙏

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 3 ปีที่แล้ว +1

    அம்மா, நீங்கள் ஒரு சொற்பொழிவில் அகச்சமயி, புறசமயி பற்றி பேசியிருந்தீர்கள். அதை பற்றி மீண்டும் ஒரு பதிவு கொடுங்கள்

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 ปีที่แล้ว

    Punitha sorpozhivu... Easan arulal kidaithathu...nantri...vanakkam..Vallal vaariyar swamigalin naamam vaazhga... OM NAMASIVAAYA OM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepab8636
    @deepab8636 3 ปีที่แล้ว

    Lots of love to u amma..u inspire us

  • @mahalingamshunmugam9930
    @mahalingamshunmugam9930 3 ปีที่แล้ว

    Omnamasivaya

  • @RamKumar-si8nz
    @RamKumar-si8nz 3 ปีที่แล้ว

    Namasivaya amma

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 3 ปีที่แล้ว

    Mikka nandri amma 🙏 om namasivaya 🙏

  • @jnandhini4972
    @jnandhini4972 3 ปีที่แล้ว

    Super madam, thank you so much

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi5296 3 ปีที่แล้ว

    Super amma thanks

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 ปีที่แล้ว

    Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏🙏

  • @vallivalli1697
    @vallivalli1697 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @GopalGopal-rh5du
    @GopalGopal-rh5du ปีที่แล้ว +1

    🙏

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 3 ปีที่แล้ว

    Thankyou Amma 💐💐💐

  • @nageshwari2939
    @nageshwari2939 3 ปีที่แล้ว

    Thank you ❤️👍🙏🙏

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 ปีที่แล้ว

    Thanks Mam

  • @anjalantoniya4496
    @anjalantoniya4496 2 ปีที่แล้ว

    Om namashivaya, om mashivayana, om shivayanama, om vayanamashi, om yanamashiva 🙏🙏🙏🙏🙏

  • @deivanayagamnayagam1385
    @deivanayagamnayagam1385 3 ปีที่แล้ว

    Hi madam omnamasivaya amma

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 3 ปีที่แล้ว

    Nantri ma