Vanakkam mam, nega than mam my roll model one yearku melagave unga videos continue pathutu eruken na romba pasituvia marikitu erukurathu nalla therithu mam romba thanks mam... Ungala eppavathu pakkanu romba aasiya eruku mam I love you so much mam.....,😍
முனையடுவார் நாயனாரே போற்றி போற்றி திருப்பணி நடக்கும் கோயிலுக்கு முடிந்த அளவுக்கு பண உதவி எல்லோரும் செய்து கடவுளின் அருள்பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா கிராமத்து சாமிகள் என்ற தலைப்பில் நீங்கள் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது அடியேன் ஒரு சிறு விண்ணப்பம் அம்மா கிராமத்து சாமிகள் என்ற தலைப்பில் முனீஸ்வரன் சாமி பதிவு போடுங்கள் அம்மா🙏
மிக அருமை அக்கா,மிக்க நன்றி.அவரை சிவ பெருமான் எப்படி ஆட் கொண்டாா் என்பதே பற்றியும் சொல்லுங்கள் அக்கா,ஆவலாக உள்ளது அக்கா,மன்னித்தூ கொள்ளுங்கள் அக்கா,இப்படி கேட்டதற்கு.ஒம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ.
நான் நான்காவது முறையாக உங்களிடம் கேட்கிறேன். வீட்டில் ஐந்து முக விளக்கில் தீபம் ஏற்றலாமா? பதில் தருவீர்களா என்ற சந்தேகத்துடன் எழுதுகிறேன். ஐந்து முக விளக்கில் ஒரு முகத்தில் மட்டும் தீபம் ஏற்றலாமா?
அம்மா வணக்கம்.இந்த நாயன்மார் வரலாற்றில் கூறியது போலவே புதிய கோவில்கள் கட்டுவதற்கு பதிலாக பழைய கோவிலை புனரமைத்தாலே நாம் சிவனுக்கு செய்தபெரும் தொண்டல்லவா?
வணக்கம் அம்மா எனக்கு திருமணம் ஆகி 10மாதம் ஆகிறது எனது மனைவிக்கு சீமந்தம் செய்ய ஒரு வருடம் ஆவதற்கு முன் பந்தள் போடலாமா ? எங்கள் வீட்டில் ஒரு வருடம் ஆவதற்கு முன் பந்தள் போட கூடாது என்கிறார்கள் அதனால் தான்உங்களிடம் கேட்கிறேன் please reply mam
அம்மா வீட்டுல இறந்து போதல்.பெண் குழந்தைகள் பருவமடைதல்.குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது.......அம்மா சொல்லுங்க அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mam oru doubt mam namma vasal la kolam podumpothu athula manjal kungumam vaikkalamnu sollunga Mam appuram athu namma nadakkumpothu kalipaduthula mam Enna pannalamnu sollunga mam plz
Mam as a sincere follower of u, I place a request to kindly make a video on MODAKU Dosham removal for all nakshatras as this parikaram is kept as a guarded secrets.... Pls help mam as in this pandemic everyone can't afford to pay Rs 2000 for a single horoscope as fees.... Kindly help... Ur my last hope mam
எம்பெருமானின் மீது எவ்வளவு ஒரு பக்தி!! அன்பு!! வியப்பாக உள்ளது ! கையில் உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து மிச்சத்தில் வாழ்ந்திருப்போம் !. நன்றி
63 நாயன்மார்கள் திருவடிகள் போற்றி போற்றி 🌼🙏
64 naayan margal . Thiru muruga vallal vaariyaar swaamigal 64 vathu naayan mar endru amma oru padhivil soli irukanga
நாயன்மார்கள் வரலாறு போலவே ஆழ்வார்கள் பற்றியும் கூறினால் நன்றாக இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
ஆம்!! நானும் இதைப்பற்றி கமெண்ட் செய்யலாம் என்று நினைத்தேன்.
Yes
Its available now. Please check.
🙏 நன்றி 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 சைவ சித்தாந்த விளக்கம் முழுவதும் தரவேண்டும் அம்மா🙏
இப்படி பக்தர்களின் வரலாற்றை கேட்கும் போது நாமும் நம் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்று புரிய வைக்கிறது, மிக்க நன்றி
பகவத் கீதையுடய சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா மற்றும் ஆழ்வார்கள் பற்றியும் கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
நாயன்மார்கள் வரலாறு சூப்பர்
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
Vanakkam mam, nega than mam my roll model one yearku melagave unga videos continue pathutu eruken na romba pasituvia marikitu erukurathu nalla therithu mam romba thanks mam... Ungala eppavathu pakkanu romba aasiya eruku mam I love you so much mam.....,😍
நன்றி அம்மா😍😍ஓம்நமசிவாயநமஓம்
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
முனையடுவார் நாயனாரே போற்றி போற்றி திருப்பணி நடக்கும் கோயிலுக்கு முடிந்த அளவுக்கு பண உதவி எல்லோரும் செய்து கடவுளின் அருள்பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Madam
நல்ல பயனுள்ள அறியாதது அறிய வைத்த பதிவை கொடுத்தற்கு நன்றி.வாழ்க
வளமுடன்
நாயன்மார்கள் பெரும்பான்மையோர் வேளாளர் மரபிலே வந்தவர்களாகவே இருக்கின்றனர்.அவர்களின் அரிய பணியைக்கண்டு மெச்சுகிறேன். நன்றி
குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா 🙏🙏🙏🙏
நன்றி அம்மா ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
நன்றி அம்மா ✨✨✨💖💖💖💐💐💐
முனையடுவார் நாயனார் குழந்தை பாக்கியம் வரம் அருளும் அய்யா ஓம் நமசிவய 🙏🙏🙏🙏😘😘😘
நன்றி அம்மா🙏🙏
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா
ஓம் நமச்சிவாய
இன்று முனையடுநாயனார் குரு பூசை சிவாயநம🙏
அம்மா கிராமத்து சாமிகள் என்ற தலைப்பில் நீங்கள் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது
அடியேன் ஒரு சிறு விண்ணப்பம்
அம்மா கிராமத்து சாமிகள் என்ற தலைப்பில் முனீஸ்வரன் சாமி பதிவு போடுங்கள் அம்மா🙏
மிக அருமை அக்கா,மிக்க நன்றி.அவரை சிவ பெருமான் எப்படி ஆட் கொண்டாா் என்பதே பற்றியும் சொல்லுங்கள் அக்கா,ஆவலாக உள்ளது அக்கா,மன்னித்தூ கொள்ளுங்கள் அக்கா,இப்படி கேட்டதற்கு.ஒம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ.
நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கம்
அருமையாக இருந்தது 🙏👌😍💖மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
அற்புதம்
Appa Amma 🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா திருவிளையாடல் புராணம் அடுத்த பதிவு போடுங்கம்மா
Thankyou for the good information Mam ❤️😍😍
சிவா திருச்சிற்றம்பலம் ....🙏🙏🙏🙏🙏
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் சில்வார்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ முனையடுவார் நாயன்மார் கோயில் உள்ளது தினசரி புஜைகள் நடைபெற்று வருகின்றன
Muthikulathur selvi ammanarulaal nalamay irupay thaye
மிகவும் நன்றி.....
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
பதிவுக்கு நன்றி
நான் நான்காவது முறையாக உங்களிடம் கேட்கிறேன். வீட்டில் ஐந்து முக விளக்கில் தீபம் ஏற்றலாமா? பதில் தருவீர்களா என்ற சந்தேகத்துடன் எழுதுகிறேன். ஐந்து முக விளக்கில் ஒரு முகத்தில் மட்டும் தீபம் ஏற்றலாமா?
தாரளமாக ஏற்றலாம்.
@@varunvedhu1764 நன்றிங்க🙏
Tharalama yethanalam kandipa yethanum.
Pachai amman pathi sollunga & pachai amman gayatri mantras sollunga
Om Namah Sivaya Sivaya Namaha Om...Om Namasivaya Sivaya Namaha Om ... Om Namah Sivaya Sivaya Namaha Om...
Thanks Amma super 🙏🙏🌹🌷 alvargal pattri soilugal Amma please
Arumai Om Muruga Potri Potri 🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
Thank you so much Amma ❤️
Sri munaiyaduvaar naayanaar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏
Nandri Amma
emeyaiyai sela nemidangal koliyaditha mangayar. Amayaien arulai Petra karasiku. My best wishes
Mikka nandri amma🙏
Thank you very much 👍🙏🙏🙏🙏🙏🙏
Madam vanakkam nan chithambaram pookati nathar vamsathil vanthavan intha nayanar pathi solluga please
அம்மா வணக்கம்.இந்த நாயன்மார் வரலாற்றில் கூறியது போலவே புதிய கோவில்கள் கட்டுவதற்கு பதிலாக பழைய கோவிலை புனரமைத்தாலே நாம் சிவனுக்கு செய்தபெரும் தொண்டல்லவா?
Thankyou Amma 💐💐💐
MUNAIYADUVAR NAYANAR Thiruvadikal saranam
கிராமத்து சாமிகள் பதிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்
Sakrathalvar valipadu podunga amma
Om namashivaya vaazhga Nathan thaal vaazhga imaipozhuthum en nenjil neengaathaan thaal vaazhga 🙏🙏🙏🙏
🙏ஓம்நமச்சிவாய🙏
திருவள்ளுவருடைய வழிபாட்டை குறிப்பீடுங்கள் அக்கா,ஒம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ.
Ayyavin arputha kathaikal kurungal Amma 🙏🙏🙏🙏🙏
Nanri amma om nameshivaya🙏🙏🙏
Enum 13 per tha erukanga sikrama fulla ah podunga please one year ku mela wait panra..
Amma nandri shaviya nama
வணக்கம் அம்மா எனக்கு திருமணம் ஆகி 10மாதம் ஆகிறது எனது மனைவிக்கு சீமந்தம் செய்ய ஒரு வருடம் ஆவதற்கு முன் பந்தள் போடலாமா ? எங்கள் வீட்டில் ஒரு வருடம் ஆவதற்கு முன் பந்தள் போட கூடாது என்கிறார்கள் அதனால் தான்உங்களிடம் கேட்கிறேன் please reply mam
Nantry madam
Tiruchitrambalum 🙏 Om namashivaya 🙏🙏
Amma....
1st
Madam, aadi matham per veikkalama?? Atha pathi Oru video podunga..
Thankyoumam
Om Nama Shivaya Namaka 🙏🙏🙏🙏🙏
Om Namashivaya 🙏🙏🙏
அம்மா திருவடி சரணம் சரணம்
Madam bahuchara mata Story sollunga
Thank amma 🙏🙏🙏
Guruvea saranam
திருச்சிற்றம்பலம்..நமச்சிவாய
🙏🏻 திருச்சிற்றம்பலம்
அம்மா வீட்டுல இறந்து போதல்.பெண் குழந்தைகள் பருவமடைதல்.குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது.......அம்மா சொல்லுங்க அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Namashivaya
Mam oru doubt mam namma vasal la kolam podumpothu athula manjal kungumam vaikkalamnu sollunga Mam appuram athu namma nadakkumpothu kalipaduthula mam Enna pannalamnu sollunga mam plz
Ram Ram ji.
Kandar alangaram podunga akka
Thank u ma
Amma nayanmargalai veru eppati sollalam or kuppitalam .? please Amma answer pannunga ...yenaku theriyala
Amma 21st June nirjala ekadashi varudu / pandava ekadashi ada pathi konjam sollunga amma 🙏
❤ Om namachivaya,,,,❤
சிவசிவ
Super mam
Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vankam. 🙏🙏🙏🙏🙏
🙏🥀💐சிவயசிவ🍀🌹திருச்சிற்றம்பலம் 🔱🌸🌿🙏
Om namah shivaya
சகோதரியே இன்று பூசம் நட்சத்திரம்
திருச்சிற்றம்பலம் 🙏🙏
Om namashivaya🙏🙏
Hi sis
Unga skin care routine
Na ipovaraku yanala mudunja alavukku koviluku thanthutu tha iruka sister bt na poor tha
Mam as a sincere follower of u, I place a request to kindly make a video on MODAKU Dosham removal for all nakshatras as this parikaram is kept as a guarded secrets.... Pls help mam as in this pandemic everyone can't afford to pay Rs 2000 for a single horoscope as fees.... Kindly help... Ur my last hope mam
🙏🏻🙏🏻 JJKITCHENNGL Nagercoil Samayal parrunka pedikum 👍🏻