நிலை பெற்ற துருவன் | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #BharathyBaskar #Mahabharatham #Motivationaltalk #Motivation #BharathiBaskar
    Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.

ความคิดเห็น • 145

  • @svnlas
    @svnlas 3 ปีที่แล้ว +11

    அருமை... நீங்கள் வாழும் நாட்களில் நானும் வாழ்கிறேன் என்பதே திருப்தி....

  • @shasi1350
    @shasi1350 3 ปีที่แล้ว +16

    Richard Brandsonலில் ஆரம்பித்து துருவனின் மன உறுதியால் கிடைத்த நிரந்தரத்துவத்தில் நன்கு முடித்தீர்கள். துருவனின் கதையை இவ்வளவு அருமையான விளக்கங்களுடன் இதற்கு முன் கேட்டதில்லை. நன்றி

  • @vrmohan89
    @vrmohan89 3 ปีที่แล้ว +12

    மேடம்
    என் மகனுக்கு துருவு என பெயர் வைக்கலாம் என்று இருக்கிறேன்,
    அதற்கு அனைவரிடமும் தக்க விளக்கம் கொடுக்க சரியான நேரத்தில் சரியான வீடியோவை பதிவிட்ட உங்களுக்கு
    எனது மனமார்ந்த நன்றிகள் பல
    நன்றி நன்றி நன்றி ...,

    • @mahalakshmir2219
      @mahalakshmir2219 2 ปีที่แล้ว +1

      Sir, துருவன் name baby ku veikalama?

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว +5

    தன் தந்தையால் புறக்கணிக்கப்பட்டு - வீழ்த்தப்பட்டவன் -மனோதிடத்துடனும் ,
    வைராக்யத்துடனும் ,ஒரு உத்வேகத்துடனும் எழுந்து அநித்யமான உலகில் நித்யமான ஸ்திரமான நித்யத்துவத்துவத்திற்கு வனத்தில் தன் தவ வலிமையால் பெருமானிடம் வரம் பெற்று வானத்தில் துருவ நக்ஷத்திரமாய் ஸ்திரத்தன்மையுடன் என்றும் ஜொலித்து கொண்டு அனைவருக்கும் வழிகாட்டியாய் விளங்குகிறான் .வாழ்க்கையில் அவமானத்தால் தோல்வியுற்றவர்கள் வீழ்த்தவர்கள் ஒரு லட்சியத்தை நோக்கி எழுந்து பீடு நடை போட்டு சாதிக்கிறார்கள் என்பதை இக்கதை உணர்த்துகிறது .அருமை .நன்றி .வணக்கம் .

  • @gopalakrishnanramasubraman7915
    @gopalakrishnanramasubraman7915 3 ปีที่แล้ว +7

    Madam Bharathi,
    எல்லாரும் தெரிந்த கதை, கதாபாத்திரம், ஆனால் தங்கள் மேற்கோள், அதிலிருந்து தாங்கள் உணர்த்தும் நீதி, சொல்லும் விதம் 👌

  • @nsuganthi9320
    @nsuganthi9320 3 ปีที่แล้ว +57

    ஒரு கதையை எந்த கோணத்தில் பார்க்க வேண்டும் என்று கற்றுத் தருகிறீர்கள்.🙏 அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்.

    • @nextgenlearning105
      @nextgenlearning105 3 ปีที่แล้ว +2

      Barathi I am travelling with you from my school days in kadambathur shivan temple pattimandram, thanks for internet .I am not missing you . I like your energy thats from some think ,,👍

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +2

    அறுசுவை விருந்து அறிவுக்கு மருந்து. வரி தந்த விதம் அழகாக இருக்கிறது என்பதை அறிந்து உணர்ந்து தெளிந்து எழுந்த எண்ணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கிறது உங்கள் கதை பக்கம். கேட்க இனிமை தொடரட்டும் கதைகள். புதிய கோணம் அருமையான பதிவு பாராட்டுக்கள்.

  • @Amalorannette
    @Amalorannette 3 ปีที่แล้ว +2

    அருமைங்க ஒவ்ஒருவர் வாழ்விலும் உள்ள பிரச்சனை,அவமானம் அதிலிருந்து ஒருவர் தள்ளப்பட்டு தைரியமாக உறுதியுடன் அதுவும் தன் தந்தைமுலமாக உதாசீன படுத்தபட்ட குழந்தை தன் வாழ்வை உறுதியாக,நிலையாக வாழ்ந்த கதை அருமை எனக்கு இந்த கதை தெரியாது உங்கள் முலமாக அருமையான விளக்கதூடன் கேட்டதற்கு மிக்க நன்றி.

  • @seshadrirajagopalan6995
    @seshadrirajagopalan6995 3 ปีที่แล้ว +2

    அபாரம்...
    நீதிக்கும் ருசிக்கும் இடையான தடுமாற்றம்.. விழுந்தவன் எழும்போது மாறியிருப்பது... நிலைத்த தன்மைக்கான தவம்... மிகவும் ஊக்கமூட்டும் கதை.. ஊக்கமூட்டும் குரலில்.. 🙏🙏🙏

  • @girijagurunathan8141
    @girijagurunathan8141 3 ปีที่แล้ว +4

    மிக மிக நன்றி பாரதி பாஸ்கர் அவர்களே நீங்கள் சொல்லும் கதைகள் அனைத்தும் அருமை

  • @gouthamb2799
    @gouthamb2799 2 ปีที่แล้ว +3

    " நிலை பெற்று திசை காட்டும் துருவ நட்சத்திரம் போன்றவன் நான் " - ஜூலியஸ் சீஸர்

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 2 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி 👌

  • @rtk9755
    @rtk9755 3 ปีที่แล้ว +2

    துருவ நட்சத்திரத்தின் இந்த கதை எனக்கு இது வரை தெரியாது.. ஆனால் வானத்தில் துருவ நட்சத்திரத்தை பார்க்கும் பொழுது எல்லாம் நான் எனக்குள் அந்த‌ நட்சத்திரம் தான் நான்,எதுவும் நிரந்தரமில்லை என்றும் பல முறை அதோடு பேசி இருக்கிறேன்.. இந்த பிரபஞ்சம் ஏதோ சொல்ல வருவதை உணர்கிறேன்.. நன்றி..!

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 ปีที่แล้ว

    பாராட்டுகிறேன்.அம்மா துருவநட்ஷத்திரத்திற்க்கு இத்தனை கதைஇருக்கிறாதா மிக ஆச்சரியம்.

  • @banurajamani5801
    @banurajamani5801 2 ปีที่แล้ว +2

    Excellent speech mam 🌹 🌹🌹வாழ்க வளமுடன்🙏💐💐💐

  • @Viji-vt9pk
    @Viji-vt9pk 3 ปีที่แล้ว +1

    தினமும் இந்தப் பதிவை வெளியிட்டால் அருமையாக இருக்கும்.

  • @indras116
    @indras116 3 ปีที่แล้ว +11

    விழுந்த போது இருந்த காந்தி அல்ல, விழுந்த கண்ணகி அல்ல எழுந்த கண்ணகி.அருமை.
    புத்தகம் படிப்பது என்பது போனில் படிப்பதை போல அல்ல என வாதிக்கும் நான் நீங்கள் கதை சொல்லும் அழகை பார்த்து அதிசயிக்கிறேன் கதை சொல்வது என்னவோ நீங்கள் தான் ஆனால் காட்சிகள் எங்கள் கண்முன்னால் விரிகின்றன இன்னும் ஏராளமான கதைகளை எங்களுக்கு தாருங்கள்.

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 3 ปีที่แล้ว +15

    The story sounds so simple, but the way you render it, makes all the difference. Simply superb Ma'am! 👍🙏

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு பதிவிலும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி ரசிக்க வைக்கிறது துருவன் போல் நிலைத்த புகழ் பெற்ற பதிவுகள்

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 ปีที่แล้ว

    மறைந்த ஜெயலலிதா அவர்களையும் உதாரணமாக கூறலாமே
    உங்கள் தெளிந்த வர்ணனைக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @karnakarna725
    @karnakarna725 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் எல்லாம் இனத்தின் பொக்கிஷங்கள்

  • @lakshmigovind1654
    @lakshmigovind1654 6 หลายเดือนก่อน

    இது போன்று மகாபாரதம் 😊 கதைகள் உங்கலைமிஞ்சயாருயம்இல்ஔலை இந்த பிரவியில்நான்கொடுத்துவைத்துஇருக்கிறேன்மிக்கநன்றி

  • @ravindranbm7359
    @ravindranbm7359 2 ปีที่แล้ว +1

    நன்றி பாரதி பாஸ்கர் அவர்களே. ஒரு புதிய விஷயத்தை தெளிவாக தெரிந்து கொண்டேன். தங்கள் பணி தொடரட்டும் 👏👌👍

  • @GKSBALU
    @GKSBALU 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையாக சொன்னீர்கள் நன்றி

  • @banumathi5898
    @banumathi5898 ปีที่แล้ว

    மேடம் மகாபாரதத்தில சொல்லப்படாத கேட்காத கதைகள் இன்னும் நிறைய இருக்கும் போல் கேட்க ஆவலாக இருக்கிறது

  • @umamaheswari147
    @umamaheswari147 3 ปีที่แล้ว +16

    Expecting more Jeffrey Archer & mahabharatam stories mam.. Love to hear those stories in your voice...

  • @murugesanm5176
    @murugesanm5176 3 ปีที่แล้ว +2

    கதைக்கா காத்திருப்பது சுகம் அன்று விகடன் இதழில் இன்று சிறகை விரி பற.......

  • @selvi5156
    @selvi5156 2 ปีที่แล้ว +3

    Though I'm here in ghana away from my kids. The story has given me a ray of hope n light.
    Thanking you from the core of my heart

  • @kousalyadinesh
    @kousalyadinesh 3 ปีที่แล้ว +6

    What a connection!!! We are blessed to hear your stories mam.. 🙏

  • @leelabharathi6549
    @leelabharathi6549 3 ปีที่แล้ว +5

    தமிழ் இனிது. தமிழே இனிது

  • @selvanayakimurugasamy5022
    @selvanayakimurugasamy5022 2 ปีที่แล้ว +1

    Thank you amma. Beautiful illustration . Let our people be with their self respect.

  • @anumurugan3550
    @anumurugan3550 3 ปีที่แล้ว +2

    Stories are very Interesting 😍😍😍 Neenga solli kekumbodhu inum intresting ah iruku🤩🤩🤩 That is Bharathi Mam😍😍🤗🤗🤗🤗

  • @keerthanaarjunan8490
    @keerthanaarjunan8490 3 ปีที่แล้ว +1

    அம்மா அருமை அருமை👍👍

  • @nextgenlearning105
    @nextgenlearning105 3 ปีที่แล้ว +2

    Barathi mam you are special when you speak about epics

  • @umasankar1868
    @umasankar1868 3 ปีที่แล้ว

    அருமை அக்கா இந்த மாதிரி விளக்கம் என்னை இனியவது நல் வழிபடுத்தும் கடந்தகால வாழ்க்கையில் நிறை தவறுவர்கள் செய்து விட்டேன் இந்த காணொலி என் மனதை உலுக்கி விட்டது

  • @renukadevitulasi4798
    @renukadevitulasi4798 3 ปีที่แล้ว +2

    மகாபாரத சிறுகதைகளை கூறவும் சகோதரி.

  • @gangajayakumar7551
    @gangajayakumar7551 ปีที่แล้ว

    Arumai Amma. Thanks a lot.

  • @karthigabharathi
    @karthigabharathi ปีที่แล้ว

    Amma neenga sona intha story la impress agi en maganuku jai dhuruvan name vachu iruken❤❤❤rmba nanri ma

  • @sakthivelg2192
    @sakthivelg2192 3 ปีที่แล้ว +1

    வணக்கம் மேடம். மிகவும் அருமை நன்றிகள்.

  • @sansguru
    @sansguru 3 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் கதை மிகவும் அருமை

  • @vijayalakshmin7261
    @vijayalakshmin7261 2 ปีที่แล้ว +1

    அருமை மேடம் 💞

  • @intrestingnews4569
    @intrestingnews4569 3 ปีที่แล้ว +2

    Excellent speech madam... The way u tell 👌👌

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு !

  • @swarnapaksha
    @swarnapaksha 6 หลายเดือนก่อน

    Beautiful story of determination...

  • @thalapsthalapathy7148
    @thalapsthalapathy7148 3 ปีที่แล้ว +3

    You are just unbeatable
    You make me to cry the way you tell it

    • @selvi5156
      @selvi5156 2 ปีที่แล้ว

      I'm from ghana when she was telling this story it filled my eyes, tears was automatically rolling down.

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 3 ปีที่แล้ว +2

    Amazing!!!👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏼

  • @selvi5156
    @selvi5156 2 ปีที่แล้ว +5

    I'm from ghana madam, this story has given me some light... Very strong message this story has conveyed me.
    Surely I'm in stress and severe depression. But this has given me some encouragement.

    • @purushothamanarulprasath337
      @purushothamanarulprasath337 ปีที่แล้ว

      துணிந்து நில்... எதிலும் வெல்! - swamy விவேகானந்தர்

  • @jeyarani4404
    @jeyarani4404 ปีที่แล้ว

    Fentastic story madem than k you

  • @vasanthiselvarajvasu1834
    @vasanthiselvarajvasu1834 3 ปีที่แล้ว +1

    Awesome mam 🙏🙏kadandha oru andughalagha nan unghal paithiyam aaghivitean 😇love you a lott mam❤❤

  • @vijayalakshmikannan2134
    @vijayalakshmikannan2134 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @v.rajeshwarisrinivas3584
    @v.rajeshwarisrinivas3584 2 ปีที่แล้ว +1

    Mrs Bharathi bhaskar u took all my time in listening to the stories any way thanks a lot.😆😅😄😅

  • @Sankarasubramanianmahadevan
    @Sankarasubramanianmahadevan 3 ปีที่แล้ว +1

    I adore you and your excellent Tamil. I want to meet u once in my life time and God only can make it happen.

  • @prasannavenkat8858
    @prasannavenkat8858 2 ปีที่แล้ว +1

    Sooper mam

  • @krishnaprabhu4620
    @krishnaprabhu4620 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை
    தாங்கள் அந்த பிரம்மம் யார் என்பதையும் துருவனின் குரு யார் என்பதையும் என்ன கற்றுகொடுத்தார் என்பதையும் இதில் விடுபட்டு இருப்பதை காண முடிகிறது அந்த குருவின் முக்கியத்துவத்தையும் தாங்கள் இதில் கூறியிருக்கலாம் நேரம் கருதி அது விடுபட்டு இருக்கலாம்
    நன்றி.

  • @rathikaaravinthan9990
    @rathikaaravinthan9990 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 3 ปีที่แล้ว +1

    அற்புதம் மேம்.

  • @geetharthanmanohari9179
    @geetharthanmanohari9179 ปีที่แล้ว

    Meka arumai nandri Bharathi vazhga palandu

  • @manjulaarumugam8524
    @manjulaarumugam8524 10 หลายเดือนก่อน

    You have magic voice madam

  • @manirajah811
    @manirajah811 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு👍

  • @mahendran9534
    @mahendran9534 2 ปีที่แล้ว +1

    Mam, definitely I'll meet you one day and say how this story inspired me...
    Thanks a lot.

  • @KrishnaKumar-bd1cj
    @KrishnaKumar-bd1cj 3 ปีที่แล้ว +4

    Fantastic Madam, There are very fine stories in Ramayan also; Your way of narrating story is awesome; Mahabharata & Ramayana tell us most superb Needhigal which we have to follow in our life

  • @padmavathya9413
    @padmavathya9413 3 ปีที่แล้ว +2

    Perseverance and fortitude are two important qualities we need now This is suggested by Dhuruva., the great. Focus and concentration, determination and steadfastness are also the marks of his Tapas. I His character is exemplary. Thank you.

  • @raviramasubramanian7425
    @raviramasubramanian7425 11 หลายเดือนก่อน

    Ma'am your narration of Dhruv igs inspiring, interesting and engaging. Many Thanks 🙏

  • @SS-dr3du
    @SS-dr3du 3 ปีที่แล้ว +2

    Great story for my great time mam

  • @anuradharaghavan5916
    @anuradharaghavan5916 ปีที่แล้ว

    Excellent mam

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 ปีที่แล้ว

    Nanri mam

  • @selvi5156
    @selvi5156 2 ปีที่แล้ว +1

    Thanks for this story madam.
    Inspired and will try to follow

  • @MohanMohan-if7il
    @MohanMohan-if7il ปีที่แล้ว

    Excellent

  • @gokilashivakumar1264
    @gokilashivakumar1264 ปีที่แล้ว

    👍🙏🙏🙏🙏👍thanks Bharathi Maam

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 2 ปีที่แล้ว

    Naan ariyatha story .Nanraga irunthathu thanks.

  • @penme
    @penme 3 ปีที่แล้ว +2

    வணக்கம்.
    அள்ளி முடிந்த கூந்தல் அவிழ்ந்து விழுந்து அலை அலையாய் விரிந்து கிடக்க கண்ணகி , எப்படி சிங்கம் போல எழுந்து சீறிக்கொண்டு நிண்றாளோ .
    நடுங்கி தந்தையின் மடியில் உட்கார தகுதி இல்லாமல் விழுந்து ,எப்படி வாணழவில் எழுந்து நிற்க்க நிமிர்ந்தானோ . அதேபோல வாழ்க்கை நம்மையும் எப்போதும் தள்ளிக்கொண்டே இருக்கிறது என்றாவது ஒரு நாள் தன் முதுகெலும்பை நிமிர்த்தி எழுந்து நிற்க்க மாட்டானா என்ற ஏக்கக் கண்களோடு . நாமும் வாணத்தில் எல்லா நட்சத்திரங்களும் துருவ நட்சத்திரம் ஆகினால் என்ன கெதி
    என்பது போல எழாமலே விழுந்து கிடந்து , எமக்கு இந்த வாழ்வைத் தந்த , எமக்கு இந்த உயிரைத் தந்த , எமக்கு இந்த மூளையைத் தந்த , எமக்கு இந்த கண்களைத் தந்த , இப்படி எத்தனையோ எல்லாம்
    நாம் கேட்க்காமலேயே நம்மை கேட்க்காமல் நமக்கு தாரை வாத்து தந்ததை விழுந்து கிடந்து நாம் திட்டித் தீர்க்கிறோம் . நிரந்தரத்தை நமக்கு தராத தின் அர்த்தம் மனிதனின் குணம் அறிந்தோ என்னவோ 🙏

  • @dhanasekar3415
    @dhanasekar3415 9 หลายเดือนก่อน

    ❤ I love you amma 😅😊

  • @PRAVEEN-xc1oz
    @PRAVEEN-xc1oz 3 ปีที่แล้ว

    Exellent mam kathaiketkum pazhakkam marubadi uruvaitru

  • @magicnotestamil3145
    @magicnotestamil3145 2 ปีที่แล้ว

    Super madam nice story

  • @thirugnanam7338
    @thirugnanam7338 10 หลายเดือนก่อน

    Thank you ma'am 🎉

  • @ranjithking9091
    @ranjithking9091 3 ปีที่แล้ว

    Jeffrey archer கதைகள் விறுவிறுப்பாகவும் & மகாபாரத கிளைகதைகள், மகாபாரதம் முழு கதையும் கேட்க தூண்டியது - சுகிசிவம் ஐயாவின் மகாபாரத உபன்யாஸம் கேட்டுகொண்டு இருக்கிறேன் ஒவ்வொரு இரவும்.

  • @shanthieimmanuel4384
    @shanthieimmanuel4384 2 ปีที่แล้ว

    Superb Mam. Thanks I am from Srilanka

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 ปีที่แล้ว

    super madam🙏🙏🙏

  • @deepikadevi1635
    @deepikadevi1635 3 ปีที่แล้ว +6

    Mam how you are managing your time?? Pls share with us. It help us to grow

  • @akhilaa9423
    @akhilaa9423 3 ปีที่แล้ว

    Yethanai murai veeru kondu ezha ealum. Akka. Anyhow great dhuruv. ❤🙏

  • @ponnunjalv3732
    @ponnunjalv3732 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா

  • @preethijaikumar7643
    @preethijaikumar7643 2 ปีที่แล้ว

    அருமை 🙏

  • @kausikkausik6153
    @kausikkausik6153 2 ปีที่แล้ว

    nandri sagodhari

  • @RajaS-pf9jt
    @RajaS-pf9jt ปีที่แล้ว

    Super

  • @kahaani-realstories3997
    @kahaani-realstories3997 3 ปีที่แล้ว +2

    Please share the story of Shikandi...the determination personified, just like Dhruva Maharaj🙏

  • @nextgenlearning105
    @nextgenlearning105 3 ปีที่แล้ว

    I enjoy you from school days in kadambathur Pattimandram.that days each second very thoughtful experience when hearing your speech. Pl talk more from epics for next gen...you are able to get what and why I am telling

  • @nagarajansrinivasan4882
    @nagarajansrinivasan4882 2 ปีที่แล้ว

    I feel
    My eyes drops. Water

  • @sureshs191
    @sureshs191 3 ปีที่แล้ว

    Thanks. Super madam. Suresh from Kerala

  • @anandhuandbharathi
    @anandhuandbharathi 6 หลายเดือนก่อน

    எனது மகனின் பெயர் துருவன் ❤

  • @sasikumarj3634
    @sasikumarj3634 2 ปีที่แล้ว

    Great message madam 🙏

  • @shangariprabaharan3961
    @shangariprabaharan3961 3 ปีที่แล้ว +2

    இலங்கையிலிருந்து நாம் ❤😁

    • @bharathybhaskar6767
      @bharathybhaskar6767 3 ปีที่แล้ว +1

      🙏🏾

    • @tafiyer
      @tafiyer 3 ปีที่แล้ว

      @@bharathybhaskar6767 do people folk to you every night to hear bed time stories ?

  • @thesigansakaran456
    @thesigansakaran456 3 ปีที่แล้ว

    Excellent..super ma

  • @flowerdreams2579
    @flowerdreams2579 3 ปีที่แล้ว +1

    Super Mam!

  • @Abcd-cy8pr
    @Abcd-cy8pr 3 ปีที่แล้ว

    It's a great motivation madam... thanks

  • @v.gomathy3818
    @v.gomathy3818 3 ปีที่แล้ว +1

    Thank you akka🙏

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 2 ปีที่แล้ว

    😍😍😍 semma akka

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 3 ปีที่แล้ว

    Mind blowing

  • @geethasankar6175
    @geethasankar6175 3 ปีที่แล้ว +1

    Mam ❤

  • @chitrarangarajan9225
    @chitrarangarajan9225 3 ปีที่แล้ว

    Excellent narration mam

  • @naliniramesh216
    @naliniramesh216 6 หลายเดือนก่อน

    ❤❤