கரணம் தப்பினால் மரணம் | Mettur Senthil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 167

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 ปีที่แล้ว +48

    ஒரு ஜான் வயிற்றுக்காக படும்பாடு ஓட்டுனர்களின் கஷ்டங்கள் நன்றி வாழ்த்துக்கள் நண்பா உதவிய உள்ளங்களுக்கு நன்றி

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 9 หลายเดือนก่อน +13

    உதவிய உள்ளங்கள் வாழக🎉

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 11 หลายเดือนก่อน +36

    கனரக வாகனங்கள் ஓட்டும் ஓட்டுனர்களின் நிலை எல்லா விஷயங்களிலும் மிகவும் சிரமமான நிலைதான். என்ன செய்வது மனைவி மக்கள் இருக்கிறார்களே. உயிரை துச்சமாக நினைத்து அவர்களின் பணியை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @priyaraja2415
    @priyaraja2415 9 หลายเดือนก่อน +10

    அனுபவம் மட்டுமே வாழ்க்கை

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 2 ปีที่แล้ว +32

    அருமை வாகன ஓட்டிகளின் அனுபவம் மிக முக்கியம் .அந்த முதுயவருக்கு நன்றிகள் கோடி

  • @nssnss9433
    @nssnss9433 2 ปีที่แล้ว +18

    அநுபவ அறிவு க்கு இணை எதுவும் இல்லை உதவும் மனப்பான்மை பாராட்ட பட வேண்டும்

  • @gajendarangaja4604
    @gajendarangaja4604 10 หลายเดือนก่อน +25

    டிரைவருக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tirupurtourister7753
    @tirupurtourister7753 2 ปีที่แล้ว +25

    இந்த வலிகள் டிரைவர்களுக்கு மட்டுமே தெரியும்

  • @Anandkumar-zu6xg
    @Anandkumar-zu6xg 11 หลายเดือนก่อน +22

    எனக்கும் இந்த சம்பவம் நடந்திருக்கு 2014ம் வருடம் இப்போது நினைத்தாலும் நடுக்கமாக இருக்கிறது

    • @Mettur_senthil
      @Mettur_senthil  11 หลายเดือนก่อน +1

      Oh my God 😢😢😢🙏🙏🙏🙏

  • @ariefarief3642
    @ariefarief3642 หลายเดือนก่อน +3

    வாழ் த்துகள் நண்பர் செந்தில்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  หลายเดือนก่อน

      Thank you so much Sir 🙏🙏👍🎉🎉💐❤️

  • @subramaniaml1045
    @subramaniaml1045 วันที่ผ่านมา +2

    உலகிலேயே பாவப்பட்ட ஜென்மங்கள் ஓட்டுநர்கள்தான் ஆனால் யாரும் மதிப்பில்லை, குறிப்பாக காவல்துறை!

  • @ameenh765
    @ameenh765 2 ปีที่แล้ว +48

    மலையேறும் கனரக வாகனங்களின் நீளம் மற்றும் எடை வரையறுக்கப்பட வேண்டும் இல்லையேல் அனைத்து வாகனங்களுக்கும் சிரமம் ஏற்படும்.

  • @ParamaShivam-q6l
    @ParamaShivam-q6l หลายเดือนก่อน +2

    சூப்பர் பங்காளி வாழ்த்துக்கள்

  • @MinervaMolly
    @MinervaMolly 2 ปีที่แล้ว +55

    கஷ்ட பட்டு தான் இந்த வேலையை செய்யிறாங்க லாரி ஓட்டுனர்களாகிய சகோதரர்கள் அனைவரும் தைரியமாகவும் உடல் ஆரோக்யம் தோண்டும் நீண்ட ஆயுளோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @monika-pd4oz
      @monika-pd4oz 2 ปีที่แล้ว +4

      உங்கள் வேண்டுதலும் நிறைவேற வேண்டும் நீங்களும் நலமுடன் இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்

    • @manojmanojsv7875
      @manojmanojsv7875 2 ปีที่แล้ว

      O

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 2 ปีที่แล้ว +64

    5:57 அனுபவத்தால் மட்டுமே கற்றுக்கொள்ளும் பாடம். இந்த ஓட்டுநரின் உதவிக்கு பாராட்டுகளும் நன்றிகளும் 🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @senthilparamathi9931
      @senthilparamathi9931 2 ปีที่แล้ว +2

      nanum33 varutami loriya patta castam india muluvathimethum ethutan ckaramaj cadacil onar enni emattri oru seg lippai 15 latksamcas enmel podthuthan

  • @eswaramoorthyk9341
    @eswaramoorthyk9341 5 หลายเดือนก่อน +5

    இதைப்பார்க்கும் போதே வண்டியை ரெடியான பிறகு அப்பாடா என்று நமக்கும் மூச்சே வருது அவர்களை நினைத்துப்பாருங்கள் மக்களே!! அரசு அதிகாரிகளே!!

  • @HariHaran-m6i
    @HariHaran-m6i 10 หลายเดือนก่อน +4

    டிரைவர்ஸ் டா

  • @azhagumayil4990
    @azhagumayil4990 2 ปีที่แล้ว +4

    சூப்பர் வீடியோ அண்ணா...👏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏💐💐💐💐

  • @abhisheksunil1926
    @abhisheksunil1926 9 หลายเดือนก่อน +2

    😮😮GREAT WORK DONE HATS OFF ALL OF YOU GUYS

  • @prasgold7496
    @prasgold7496 2 ปีที่แล้ว +22

    இதேபோல் திம்பம் ஆசனூர் வழியில் 27 வளைவுகள் உள்ளது நான் இந்த வழியில் என்னோடது வியாபார நோக்கத்திற்காக கோயம்புத்தூர் டு மைசூரில் 20 வருடம் எனது பயணம்

  • @tutor6740
    @tutor6740 2 ปีที่แล้ว +24

    சூப்பர் வீடியோ,ப்ரோ,அந்த வயசான டிரைவர் செம்மயா யொசிச்சாறு???

  • @rajguru3848
    @rajguru3848 2 ปีที่แล้ว +21

    எந்த பொறியியல் கல்லூரியிலும் படிக்கவில்லை இந்த சுயம்பு பொறியாளர்கள்!

  • @inbasekarg9576
    @inbasekarg9576 2 ปีที่แล้ว +9

    வாங்கும் சம்பளத்திற்கு முழு நேர வேலை செய்பவர்கள் ஓட்டுனர்கள் தான்

  • @palanikala-md2we
    @palanikala-md2we 10 หลายเดือนก่อน +4

    Periyavarulku oru thanks

  • @roshanbabu6655
    @roshanbabu6655 2 ปีที่แล้ว +14

    வண்டி ஓட்டுநர்கள் தன் வயிற்றுக்கு பிழைப்புக்காக தொழில் செய்தாலும் அடுத்தவர் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக தன் உயிரையே பணயம் வைத்து பணி செய்கிறார்கள் ஓட்டுனர்கள் கண் விழித்து ஓட்டவில்லை என்றாள் என்றால் அடுத்த ஊரில் உள்ளவர்களுக்கு சோறு கிடையாது
    குழந்தைகளுக்கு பால் கூட கிடையாது ஏன் அம்பானியாக இருந்தாலும் சரி பிரதம மந்திரியாக இருந்தாலும் சரி ஓட்டுநர் கண்விழித்து சென்றால் தான் அனைவருக்கும் உணவு தயாரிக்கும் எந்த பொருளையும் மதிப்பை கூட்டுபவன் ஓட்டுநர் மக்கள் ஓட்டுநர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த ஓட்டுனர்களின் கேவலமாக நினைப்பது மிகவும் தவறு ஏன்என்றாள்
    ராணுவமாக இருந்தாலும் சரி போலீசாக இருந்தாலும் சரி அவர்களுக்கும் கண்விழித்து உணவளிப்பவன் ஓட்டுநர் மட்டும்தான்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      👌👌👌👌👌💐💐💐💐

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 2 ปีที่แล้ว +5

    இறைவன் அருள் எங்கும் நிறையட்டும்

  • @AdLlllllll
    @AdLlllllll 2 ปีที่แล้ว +12

    கோயம்புத்தூரில் இருந்து கர்நாடகத்துக்கு செல்லும் திம்பம் வழி பாதையில் 27 கொண்டே ஊசி வளைவுகளில் நான் மிகவும் பயணித்திருக்கிறேன் இந்த அனுபவம் 😰😰☹️☹️☹️☹️எனக்கும் இருக்கிறது 💐💐🚩🚩🇮🇳🇮🇳🇮🇳😎😎😎😎😎

  • @Erode-karan
    @Erode-karan 2 ปีที่แล้ว +9

    வீல் தரையில் முட்டவில்லை... ஆதலால் பின்நோக்கி லாரி நகரவில்லை. உடனே ஜாக்கி பயன்படுத்தி அந்த வீலை கீழ்புரமாக அழுத்தி வேலையை முடித்த திறமை. அங்கே இருக்கிறது அந்த இன்னொரு ஓட்டுநரின் அனுபவ அறிவு.

  • @IniyavanSK
    @IniyavanSK 2 ปีที่แล้ว +2

    great work

  • @justece795
    @justece795 2 ปีที่แล้ว +122

    நான் கடந்து வந்த பாதை 25 வருஷம் கஷ்டப்பட்டு உழைத்தது தான் மிச்சம் இப்போது கார் ஓட்டுகிறேன் நல்ல இருக்கேன்

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 11 หลายเดือนก่อน +2

    Driver work is very very hard and tuff

  • @senthilkumars1683
    @senthilkumars1683 2 ปีที่แล้ว +3

    Great Heroes

  • @n.schannel6846
    @n.schannel6846 14 วันที่ผ่านมา +1

    ஓட்டுநர்கள் இவ்வளவு பாடுபட்டும் இவர்களை யாரும் மதிக்காதது தான் வேதனையாக உள்ளதூ

  • @ssudharshan574
    @ssudharshan574 2 ปีที่แล้ว +3

    Anda kastm eanakrdthu ...unoru Driver ku mattum tha tharyum..nanba..romba kastm safe drive thala bee safe

  • @metturmurali6958
    @metturmurali6958 2 ปีที่แล้ว +6

    Driver's great

  • @Venkatesh53894
    @Venkatesh53894 2 ปีที่แล้ว +4

    🙏 Anna nice video

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Thank you so much bro 💐💐

  • @selvarajvksroadlines1137
    @selvarajvksroadlines1137 2 หลายเดือนก่อน +2

    டிவர் ஓணர் தவரு செய்யும் போது பல விபத்து ஏற்படும் அளவு லோடு அளவு உயரம் கொண்ட லோடு எடுத்து வந்தாள் விபத்து ஏற்பட்டது அதிக ஆசை ஆபத்து

  • @arulanandan119
    @arulanandan119 2 ปีที่แล้ว +3

    Super bro 👍

  • @THAGAVALARUVI
    @THAGAVALARUVI 2 ปีที่แล้ว +1

    Last Weak na varum pothu evlo trucks illa

  • @LuckychaithuS
    @LuckychaithuS 5 หลายเดือนก่อน +2

    Na Andhra Pradesh tirupati suneetha

  • @murugesans5123
    @murugesans5123 2 ปีที่แล้ว +5

    ஓட்டுனர்கள் கடவுளுக்கு சமமாணவர்கள்

  • @selviramadoss2765
    @selviramadoss2765 ปีที่แล้ว +2

    Irakkamatravan intha lorry la load anupinavan muuttaal drivera Yara irunthalum mathikkanum❤

  • @AsaiThambi-d8p
    @AsaiThambi-d8p 5 หลายเดือนก่อน +1

    ஒரு லயன் வண்டிக்கு உள்ள டயர்ராயா இதுள்ளாம்

  • @rajus6270
    @rajus6270 2 ปีที่แล้ว +1

    Vanakkam gana ragavaghanam eyakkum aasai siruvaiyathihil namak undannal adhu thayin garba thel oruvanna dhu yeah yeah gana ra gamum deivamam ondru Nandi vanakkam

  • @Cnvisweswar
    @Cnvisweswar 2 ปีที่แล้ว +10

    The person in blue dress is to be appreciated for his fearless work under the carriage.

  • @Sakthivel-l3m
    @Sakthivel-l3m 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 ปีที่แล้ว +5

    காலை வணக்கம் செந்தில் தம்பி. வீடியோ பார்க்கிற நமக்கே திக்திக்ன்னு இருக்கே அங்க இருக்கிறவர்களுக்கு எப்படி இருக்கும் 🤭😇

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      ட்ரைவர் மனநிலை ரொம்ப பரிதாபமா இருந்தது அக்கா

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 ปีที่แล้ว +4

    THANKS ALL OF YOU FOR THE HELP.

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว +2

    Super Success

  • @mohithp3481
    @mohithp3481 3 หลายเดือนก่อน +1

    Karnataka jai

  • @r.fakruddinaliahmedaliahme2877
    @r.fakruddinaliahmedaliahme2877 8 หลายเดือนก่อน +1

    Differential lock this vehicle required important

  • @SthalavaimuthuThalavai
    @SthalavaimuthuThalavai หลายเดือนก่อน +1

    Military man=driver

  • @gurumoorthyguru9872
    @gurumoorthyguru9872 2 ปีที่แล้ว +17

    இது மலை சார்ந்த பகுதி. சாலையில் இயக்கும் வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிகொண்டு வரகூடாது என வாகன ஓட்டுநர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் ஏன் தெரிய வில்லை!

    • @ggdonnandapala611
      @ggdonnandapala611 2 ปีที่แล้ว

      Summaa edhukku naina kastapadureenga???super star ku call pannunga....🐂🐃🐂🐃

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 2 ปีที่แล้ว +1

      எல்லாம். transport office முதலாளி கட்டளை இல்லையேல் load.உனக்கு இல்லை வேற.டிரைவர் வாங்க நீ இந்த ஏத்திக்கிரிய s.sir

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 2 ปีที่แล้ว

      டிரைவருக்கு தெரியும் உனக்கு தெரியும் ஆனா புரோக்கர்னு தெரியாது

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 ปีที่แล้ว +7

    Please get the advice and support of other drivers 🙏

  • @kkv2427
    @kkv2427 2 ปีที่แล้ว +1

    Arumai padivu eppadi eduthega vazthukal to andha lorry driver and you nanba

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      நா எடுக்கல சகோ. பொதுமக்கள பக்கத்துல அனுமதிக்கல. சில காட்சிகளை இன்னொரு லாரி ட்ரைவர் எடுத்து கொடுத்தார்

    • @kkv2427
      @kkv2427 2 ปีที่แล้ว

      Anyway super nanba

  • @siddhubabar9603
    @siddhubabar9603 2 ปีที่แล้ว +1

    Super bro

    • @manimekala1538
      @manimekala1538 2 ปีที่แล้ว

      லாரி ல இவ்வளவு லோடு ஏத்தாதீங்க உயிர் ஆபத்து

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai 2 ปีที่แล้ว +2

    ப்பா பார்க்கவே பயமா இருக்கு...

  • @jayalakshmikks3301
    @jayalakshmikks3301 2 ปีที่แล้ว +2

    Antha matheswarthan kaapaathinaar en appanindri oru Anu asaiyathu

  • @karnakaran3954
    @karnakaran3954 2 ปีที่แล้ว +5

    தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தாய் தொட்டிலில் பிள்ளை கட்டிலில் மனைவி உறவை கொடுத்தவர் எங்கே ஒரு ஜான் வயித்தை ஊரார் சொல்வது சுலபம்

  • @nanban7547
    @nanban7547 7 หลายเดือนก่อน +1

    பாடிவண்டியில் டபுள் கிரோன் போட்டால் என்ன தப்பா😢

  • @palanisamykavin7315
    @palanisamykavin7315 7 หลายเดือนก่อน

    டிரைவருக்கும் உதவிய நண்பர்களுக்கும் நன்றி.இதெல்லாம் ஒரு சான் வயிற்று பிழைப்புக்கு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை

    • @Mettur_senthil
      @Mettur_senthil  7 หลายเดือนก่อน

      🙏💐💐💐🌿

  • @hoogyamnrmadesh
    @hoogyamnrmadesh 2 ปีที่แล้ว +1

    🌹by 🌹

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 ปีที่แล้ว +2

    இவ்வளவு லோடு ஏத்திட்டு மலைப்பகுதியில் வரது தப்பு திறமையான டிரைவர்கள் சமாளிக்கலாம் புதுசா வரும் டிரைவருக்கு சிரமம் தான்

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 ปีที่แล้ว +3

    Very very sad and felt very bad for that oveoad truck driver.🤯🤯🤯They all do this for their living listening to their business truck/ lorry owners.😡some drivers could also get heart attacks during such situations. In my country there are check points on highways , bridges and mountain roads to check the weight of these trucks to go further or not .if over the limit they are not allowed to go.I hope the Indian transportation department brings in such rules to save the lives of these drivers and the general public.😠😠
    Canada

  • @samys1332
    @samys1332 2 ปีที่แล้ว +1

    Thankyouforthehelpers

  • @murugesans5123
    @murugesans5123 7 หลายเดือนก่อน

    ஓட்டுனர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  7 หลายเดือนก่อน

      ஆமாங்க 👍🙏

  • @mr-purifer-king4473
    @mr-purifer-king4473 2 ปีที่แล้ว +1

    Driver job is risky o God kindly be with them always

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 2 หลายเดือนก่อน +1

    லோடு லாரிகள் எல்லாம் இந்த ஹில்ஸ் ரோட்ல ஏன் வராங்க, எனக்கு தெரிஞ்ச வரைக்கு டோல் மிச்சம், டீசல் அதிகமா குடிக்குமே. முதல்ல மல்டி ஆக்ஸில் வைக்கில் வராம இருந்தாலும் போதும்

  • @nambiraj1392
    @nambiraj1392 2 ปีที่แล้ว +2

    Yallaru gavanamma drive pannigga

  • @gaffertailor1948
    @gaffertailor1948 2 ปีที่แล้ว +1

    Taire par ave enthea manakettea larre oner

  • @muneeshnandhini8413
    @muneeshnandhini8413 2 ปีที่แล้ว +3

    இந்தா வீடியோ பார்த்த எங்களுக்கும் திக் திக்

  • @kirusnakumarkumar652
    @kirusnakumarkumar652 2 ปีที่แล้ว +1

    🍻

    • @kirusnakumarkumar652
      @kirusnakumarkumar652 2 ปีที่แล้ว

      OaiellwkekdlllLirillduIKwjcgujkLril({¢{]}$(]}%${{÷•√€}©∆

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 ปีที่แล้ว +2

    நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றுவதால் வரும் பிரச்சினை. இதனால் ஏரிபொருள் விரயம், உதிரி பாகங்கள் பழுதடைதல், பாதுகாப்பு, போக்குவரத்து இடைஞ்சல் என பலவிதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
    இந்த கனரக வாகனத்தின் சக்கரங்களை காணும்பொழுது ஒரு டயர் கூட நல்ல பட்டன்களுடன் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த வாகனம் மலைச்சாலைகளில் பயனிப்பது தவிர்க்கப்படவேண்டும்.

  • @Mannagroup
    @Mannagroup 2 ปีที่แล้ว +1

    ஓவர் லோட் தவிர்க்கபட வேண்டும். மலை பாதைகளில் இவளவு பெரிய வாகனங்கள் தேவையா? அவசர பயணிகள் என்ன பாடு படுவார்கள்?

  • @prakashdurairaj9734
    @prakashdurairaj9734 2 ปีที่แล้ว +1

    சிலிப் ஆகிய டயருக்கு டயர்பட்டன் துண்டுகளை கிரிப்புக்கா செருகலாமே.ஏன் செய்வதில்லை.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      கரெக்ட் யோசிக்க வேண்டிய விசயம்👌👌👍👍

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 ปีที่แล้ว +2

    👌👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Thank you so much bro.🙏🙏🙏

  • @duraitaj.d815
    @duraitaj.d815 4 หลายเดือนก่อน +1

    Sethu ponga

  • @siva4202
    @siva4202 ปีที่แล้ว +1

    Its unfit lorry.tyre la oru kodu kuda illa

  • @kiruthika-hv6jn
    @kiruthika-hv6jn 11 หลายเดือนก่อน

    yen over load pandranga...I don't know..paaka over loaded maari theriudhu....hill area ki idhu too much dhan...adhum Yercaud is very risky

  • @venkatashpuspa6918
    @venkatashpuspa6918 2 ปีที่แล้ว +1

    Easi

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 2 ปีที่แล้ว +2

    இதை போல் ஓவர் லோடு ஏற்றிக்கொண்டு மலைப்பாதையில் செல்வது மிகவும். தவறானது இந்த லாரியை மலை அட வாரத்திலேயே தடுத்து நிறுத்துவது நல்லது.இல்லை என்றால் பாதி லோடை அட வாரத்திலேயே இற க்கி வைத்து விட்டு பாதி லோடுவுடன் மலைமேல் சென்று லோடை கிளியர் செய்துவிட்டுபிறகு அடிவாரம் திரும்ப வந்து மீதிபாதி லோடை திரும்ப வந்து எடுத்துக்கொண்டுமலைமேல் சென்று சேர்ப்பதால் நேர இருந்த விபத்தை தடுக்கலாம்.

  • @baskaranlakshmi-f6l
    @baskaranlakshmi-f6l 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🤝🖕

  • @danielpatrick7280
    @danielpatrick7280 2 ปีที่แล้ว +5

    ஏன் டா மலை பாதைல இவ்வளவு லோடு போட்டு வரிங்க

    • @KishorKumar-hf9ms
      @KishorKumar-hf9ms 2 ปีที่แล้ว +3

      ஒரு ஜாண் வயித்து பசிக்கு தான் சகோ 😢

  • @ayyamperumal5634
    @ayyamperumal5634 7 หลายเดือนก่อน

    Lord Jesus Christ with the drivers Jesus is ours ways

  • @akashpalanisamy681
    @akashpalanisamy681 2 ปีที่แล้ว +14

    அதை video மட்டுமே எடுத்து கொண்டு இருந்த எச்சகல சார்பாக driver அண்ணா ku வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +18

      திட்டியதற்கு நன்றி. அங்கு பணியில் இருந்த காவல்துறை பொதுமக்களை அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. மற்ற லாரி ட்ரைவர் கிளீனர்களுக்கு மட்டுமே உதவி செய்ய அனுமதி தந்தார்கள்.இந்த வீடியோவை எடுத்து கொடுத்ததே அங்கே இருந்த ட்ரைவர் ஒருவர் என்பது கூடுதல் தகவல்.

    • @vigneshm3622
      @vigneshm3622 2 ปีที่แล้ว

      Yanda lusu kothi apadi illana ne poi help panna vediyathu thane da punda

    • @Cnvisweswar
      @Cnvisweswar 2 ปีที่แล้ว +1

      Don't be upset about the above comments, Mr Senthil.

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 2 ปีที่แล้ว +5

      @@Mettur_senthil Thambhi.
      Unga perunthanmai parattugiren.👌👌👌👏👏.
      Ponalum unless you were a mechanic you couldn't have done any thing.😥.Thanks for clearing the doubt which I also had as to from where and how you took the video.. Don!t be disheartened by the rude and negative comments 😈👿👹.Keep doing what you are doing and we living
      away from our motherland get to watch and see all the you tuber videos from India
      Canada 🇨🇦🇨🇦🇮🇳🇮🇳🇮🇳
      Jai Hind .

    • @saravananmaniyan6041
      @saravananmaniyan6041 2 ปีที่แล้ว +1

      இதை வீடியோ எடுத்ததால் தான் இப்போது நீங்க பார்த்து விட்டு திட்றீங்க முதலில் எதையும் தெரிந்து பேசுங்கள். அங்கே எல்லோரும் போய் உதவி செய்து விட முடியாது.

  • @sivaperumal7293
    @sivaperumal7293 2 ปีที่แล้ว +1

    Over load not allowed

  • @jayasiva9799
    @jayasiva9799 2 ปีที่แล้ว +1

    Sootinga eduthudu erukkeenga . Orupakkama focus panlaamala. Suma aaddikitea erukeenga onuum puriyamadigutu.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      பதற்றத்துல கேமரா ஆடிடுச்சுங்க

  • @nallathu574
    @nallathu574 2 ปีที่แล้ว +1

    2,,TON..குறைவா ...ஏத்திட்டு ..வந்தா ..
    என்ன
    ஒரு லாரின்னு பேரு ...ரெண்டு லாரி
    வெயிட் ...ஏத்தவேண்டியது
    6,டயர் போக ...8,,,10,12,16
    லாரி ...முழுக்க .டயர் ...
    இயற்க்கையா அமைஞ்ச ...காடு மலை
    வளஞ்சி கொடுக்குமா ..

    • @veeraraghvan2026
      @veeraraghvan2026 2 ปีที่แล้ว +1

      லாரிதொழில் தெரிந்தால் பேசவும்

  • @kudiyarasug7386
    @kudiyarasug7386 2 ปีที่แล้ว +1

    Ea

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 9 หลายเดือนก่อน +1

    Frant weell
    4 ate used
    2 weell used
    Ese driving
    Lay land
    Company ownar adways

  • @venkatashpuspa6918
    @venkatashpuspa6918 2 ปีที่แล้ว +1

    Thismansilapi

  • @ratheeshgrg8693
    @ratheeshgrg8693 2 ปีที่แล้ว +1

    video edukkama help pannu bro 2 kalavathu eduthu poduuu athu eppadi lorry kizha pona unakku happy ellaa nayaaaa💀

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      போலீஸ் யாரையும் அனுமதிக்கல ப்ரோ

  • @aravinthnovtla6131
    @aravinthnovtla6131 2 ปีที่แล้ว +1

    Very low maintaned vehicle with bad condition tyres

  • @thyagarajdiary
    @thyagarajdiary 2 ปีที่แล้ว

    After dhimbam ghat ban on overload trucks, these guys are using alternate route via mettur and mmhills. Now here also they are disturbing public and wasting time and fuels of public. These guys don't have common sense, they will not think about capacity of their truck and road conditions. Simply they will think that they want save fuel. Selfish guys

    • @akhits_
      @akhits_ 2 ปีที่แล้ว

      Appo lorry la etha pakkam poganum nu solringala

    • @thyagarajdiary
      @thyagarajdiary 2 ปีที่แล้ว

      @@akhits_ ji, in my comment i clearly mentioned overload truck. This ghat is not fit for overload truck. That we need to understand.

    • @thyagarajdiary
      @thyagarajdiary 2 ปีที่แล้ว

      @@akhits_ i fact i am also lorry owner.

  • @SenthilKumar-ck5ix
    @SenthilKumar-ck5ix 4 หลายเดือนก่อน +1

    முதலமைச்சருக்கு தெரியதா அவர் சரி பண்ண வேண்டியது தானே

  • @sasivanitha1165
    @sasivanitha1165 2 ปีที่แล้ว +1

    Super bro