ப்ரோ இப்ப புதுசா மகாராஷ்டிரா வர உங்களுக்கு எந்த ஒரு பயம் இருக்காதா முன்னாடி போனவங்க அதுல ஓட்டி அனுப்புவாங்க உள்ளவங்க பிரச்சனை நிறைய இருக்கு ரவுடி மாமன் வசூல் பண்றாங்க மகாராஷ்டிராவில் மகாராஷ்டிரா நம்பர் ஒன்னா இருக்கு எந்த ஒரு பிரச்சனை நடந்தாலும் போலீஸ் கண்டுக்கறது கிடையாது அப்படின்னு சொல்றாங்க ப்ரோ இது எப்படி நம்ம புதுசா ஒரு டிரைவர் எல்லாம் எப்படி வருவாங்க சிங்கிளா ஓட்ட முடியுமா இல்ல டபுள் டிரைவர் ஓட்டுனா நல்லா இருக்குமா
ஸ்டேரிங்ல உக்காந்தாலே கம்பீரம் தான் அண்ணன் 😊😄 டீசல் விலை அதிகம் தான் ✌ சரியான சில்லறை கொடுத்தது fun movement 😁😃 happy jurny👍
உங்கள் பதிவுகள் பார்க்கும் போது நாங்களும் உங்களுடன் பயணிப்பது போன்ற ஒரு அனுபவம் தோன்றுகிறது.
சூப்பர் அண்ணா 1ரூபாயும் பெரிது தான் அண்ணா
அண்ணாச்சி SNR வண்டியை திம்பம் மலை பாதையில் பார்த்தேன் தகவல் அருவி you tube channel ல பார்த்தேன்
Vanakam bro 👍
வணக்கம் நண்பரே 🥰🥰
சகோதரர தார்பாய் கயிறு இறுக்கும் போது தலைக்கு மேல் கரண்ட் வயர் தெரிந்தது.ஜாக்கிரதையாக
பணியாற்றவும்
அந்த one ruppe 👌🔥🔥🔥🔥
பழைய பாலத்தில் வந்த ஞாபகம் இருக்கிறது இப்போது தான் புதிய பாலம் பார்க்கிறேன்
இரவு வணக்கம் நண்பா
என்னுடைய நண்பர் வண்டி முத்துக்குமரன் வண்டிக்கு விரைவில் டுட்டி க்கு வருவேன் மிக விரைவில் சந்திப்போம்
@@ManiMani-mi8fe கிளினர் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் ஒரு உதவி செய்யுங்கள்
Nalla irukku bro unga horn......,😊😊🤣🤣🤣
ஒரு நாமக்கல் டிரைவர்
Happy journey Anna ❤️👍❤️👍
Hi bro how are you very very nice journey ❤️
லாரி thaarpai types name solluga Anna na வாங்கணும்
இனிய காலை வணக்கம்
Video Sence increase Agita pothu bro vera Level 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍
Hospet climate semma
அண்ணா அதிகமாக வசூல் செய்வதே 13 லைன் ல தான் ஓனர்க்கு லாபம் ஆனால் ஓட்டுநர்களுக்கு நட்டம்
5:00 muku podapa irudha indha mari ellam yosikatonuma🤣😂
எப்பொடியே வீடியோ potturinka சூப்பர் ப்ரோ 🔥🔥
Anna camera angle super
Keep rocking 😍😍
oru murai tamil nadu to rajasthan poga lorryla yathana nada diesel full panna vandi erukum bro .....
Bell icon vara leavel Anna
Good morning friend 🌹
எல்லாம் பகரவங்க தான் டிரைவர்
Bro sakayam paikkuthala tha yeeanga ooaru tha earuke bro komapalayam tha bro
Naange... Thoppur toll le 1single .2rs. Ineor single 3rs kammiya kodukro..
அண்ணா உங்க வண்டில எத்தன கியரு நீங்க கியர் போடுரது வீடியோ போடுங்க
நன்பா, அந்த லாரி ஜேசிபி உதவியுடன் வெளிவந்த காட்சியை காண்பிக்கவில்லை ?
அவருக்கு வேற வேலை இல்லையா நண்பா?
Super aup
intha videola other pay pannigalla 100 ethu pola yathana time kudukanum tamil nadu to rajasthan .....
Bro fulla tank diesal evalo varum
Bro toll la nanellam chacklet thanthiruken avan kudutha athe chacklet
👌
Bro driver songs iuntha sollunga
Anna unga vandila evlo top speed poirukinga
Lori na அப்படி தான் இருக்கும்
சாயங்காலம் எங்க போய் சேரும்
tamil nadu to rajasthan yathana r.d.o pay pannanum yathana toll gate fast trake pay pannanu bro ...
Good morining
சூப்பர் சகோதரரே....
ரிச்சான லாரி டிரைவர் உங்களுக்கு எந்த ஊரு pro
Anna Unga company Snr vandiya pathan
Na madurai district la pathan
Super
Palam ninavu chinnam illa atha odachu ah athuku oru cost agum ....
Enga vandei entha mari achu bro jcb ella na upset than bro...
Now I am koppal near to hospet karnataka
இப்போதெல்லாம் லாட்டரி ஏன் கிளீனர்கள் இருப்பதில்லை என்ன காரணம்
Super bro
Good morning bro
Good morning Anna
👍
ஜேசிபி வெச்சு லாரி எடுத்துட்டாங்களா அண்ணா
அண்ணா முடி கயிறு எப்படி கட்டனு
Andha card yedhuku bro
Ok
நானும் ஒரு ரூபாய் கம்மியா பல முறை வாங்குனேன் அண்ணா அதனால கடுப்பாகி தினமும் 1 ரூபாய் கம்மியா தான் கொடுப்பேன் அண்ணா
Hi anna ❤️
Height athuguu bro athanum kastapadanum
ப்ரோ இப்ப புதுசா மகாராஷ்டிரா வர உங்களுக்கு எந்த ஒரு பயம் இருக்காதா முன்னாடி போனவங்க அதுல ஓட்டி அனுப்புவாங்க உள்ளவங்க பிரச்சனை நிறைய இருக்கு ரவுடி மாமன் வசூல் பண்றாங்க மகாராஷ்டிராவில் மகாராஷ்டிரா நம்பர் ஒன்னா இருக்கு எந்த ஒரு பிரச்சனை நடந்தாலும் போலீஸ் கண்டுக்கறது கிடையாது அப்படின்னு சொல்றாங்க ப்ரோ இது எப்படி நம்ம புதுசா ஒரு டிரைவர் எல்லாம் எப்படி வருவாங்க சிங்கிளா ஓட்ட முடியுமா இல்ல டபுள் டிரைவர் ஓட்டுனா நல்லா இருக்குமா
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அந்த காரோட விலை 80 ரூபா தான் தலைவா
அண்ணே ஓவர் லோட் அடிக்காதீங்க, dash மக்கள் உங்களதான் திட்டுவாங்க , ஓனர திட்ட மாட்டாங்க
Hi anna
Hi வாத்தி .அடிக்கிர வெயில் ஜில் ஜில் பீர் குடித்தால் உடல்க்கு எப்படி இருக்கும் 🍺🍺🍺🍺🍻🍻🍻🍻😋😋😋
😁😁😁
உங்கள் வண்டிக்கு கிளீனர் கிடையாதா
தலைவா இந்தி நல்ல பேசுரிங்க
Fastag ella ya bro
கருமலை அண்ணன் உங்க கால்ல விழுகிறேன் தயவு செய்து உங்க நம்பர் குடுங்க
எத்தனை டன் லோடு காமெடி பண்ண வேண்டாம் 16வில் 73டன் லோடு எண் வண்டி எறங்கி போச்சி கம்பெனி வண்டி வச்சி கட்டி வழிச்சேன்
No
நான் குடுத்துஇருக்ரன்
றஞ
டேய் நீ டிரைவரா
Hi anna unga number place
Number send panga bro
Super
Super bro
good morning bro
Hi anna
Hiii anna