Mr.B.H.Abdul Hameed, you are the one & only real book style Tamil anounswer , left in the world ,how we are going to fill in the blank, it's a big warry ,God alone knows, God in grate to keep going with , grate Hameed. God bless u for a long life, good luck.
வாழ்க வாழ்க வாழ்க. வீணையும் நாதமும் சேர்ந்து கொடுத்த இசை தேன் மழையாக பொழிந்து. இருப்பினும் இதில் ஒரு சிறு குறை தெரிகிறது!? நாதஸ்வர கலைஞர் தனது சிகை அலங்காரத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.மற்றவர்கள் மதிக்க வேண்டும் படி இருக்க வேண்டுமே தவிர முகம் சுழிக்கும் படி இருக்க்கூடாது.
இந்த பாடல் 1970ம்ஆண்டு இலங்கையில் றக்வானை என்ற இடத்தில் மாரியம்மன் திருவிழாவின் போது முதல் பாடலாக ஆரம்பிக்கும் எனக்கு அன்று வயது 12 இப்ப 65 வயது பழைய ஞாபகம் வருதேய்யயயயயய்யாஃ
இசை ஞானிகளே தங்கள் எல்லோரையும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சிறப்புகளின் உச்சம் தொட்டு நோய்நொடியற்ற நீடித்த நல்வாழ்வு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
கற்ற வித்தையின் ஆழ்ந்த திறனால் காருக்குறிச்யையும் கானக் குயில் ஜானகியையும் மீண்டும் மேடைக்கு அழைத்து வந்து அனைவரையும் அசத்திய அற்புத கலைஞர்களுக்கு பாராட்டுகள்.
டிஎஸ்.நாதனின் கருத்துதான் என்னுடைய கருத்தும்.உண்மையில் வீணையைத்தொடர்ந்துதான் நாதஸ்வரம் வரவேண்டும் இங்கு நாதஸ்வரத்திற்குப்பிறகு வீணைவருகிறது.பொம்மணம்பட்டிஇருளப்பன்
. Veenai isai = Janaki amma voice என்று compose செய்துள்ளார்கள். But from the middle of the song veena isai is followed by naathswaram. Yes It is a blunder(careless mistake ).
இந்த பாடலை வாசிக்கும் பொழுது மிக முக்கியமான தவறு ஒன்று நடந்துள்ளது. சரளி வரிசை வர ஆரம்பித்தவுடன் (அதாவது சரிகமபதனி ஆரம்பித்தவுடன்) நாதஸ்வரம் தொடந்துதான் வீணை வருகிறது. ஆனால் ஒரிஜினல் பாடலில் ஜானகியை தொடந்துதான் நாதஸ்வரம் வரும். வீணை வாசிப்பவருக்கு சரளி வரிசை தெரியவில்லை போலும்.
ப்ப்பா.... என்ன ஒரு இசை
இந்த இசையில் என் நெஞ்சம் குதூகளிக்கிறதே,
இதையெல்லாம் கேட்பதற்காகவே என் .......
நாதஸ்வர மாமேதை தெய்வத்திரு காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் எனக்கு தாத்தா முறை. எனது அப்பத்தாவின் தாய்மாமா மகன் ஆவார். மிகவும் பெருமையாக உள்ளது.
நெஞ்சில் நிறைந்த பாடலை தந்தமைக்கு
மனதார வாழ்த்துகிறேன்
பாராட்டுகள்,வாழ்த்துகள்
6:45
தேன் வந்து பாயுது காதினிலே - என்ற பாரதியின் பாடலின் பொருளை உணரமுடிகிறது; நன்றி
இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவரும் எல்லாம் வல்ல🙏🙏 திருவாரூர் தியாகேச பெமான் அருளால் நீடூழி வாழ வேண்டும்🙏🙏🙏🙏
Mr.B.H.Abdul Hameed, you are the one & only real book style Tamil anounswer , left in the world ,how we are going to fill in the blank, it's a big warry ,God alone knows, God in grate to keep going with , grate Hameed. God bless u for a long life, good luck.
Nobody can replace him, He is Unique ❤❤❤❤
வாழ்க வாழ்க வாழ்க. வீணையும் நாதமும் சேர்ந்து கொடுத்த இசை தேன் மழையாக பொழிந்து.
இருப்பினும் இதில் ஒரு சிறு குறை தெரிகிறது!?
நாதஸ்வர கலைஞர் தனது சிகை அலங்காரத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.மற்றவர்கள் மதிக்க வேண்டும் படி இருக்க வேண்டுமே தவிர முகம் சுழிக்கும் படி இருக்க்கூடாது.
63ஆண்டுகள் ஆனாலும் இசை கேட்டுக்கொண்டே...
100 ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்
சூப்பர்
அப்துல் ஹமீது பாய் மாமாவிற்கு வாழ்த்துக்கள்
சூப்பர். சூப்பர். சூப்பர். சூப்பர். சூப்பர். வாழ்த்துகள்
இந்த பாடல் 1970ம்ஆண்டு இலங்கையில் றக்வானை என்ற இடத்தில் மாரியம்மன் திருவிழாவின் போது முதல் பாடலாக ஆரம்பிக்கும் எனக்கு அன்று வயது 12 இப்ப 65 வயது பழைய ஞாபகம் வருதேய்யயயயயய்யாஃ
வணக்கம் அய்யா நீங்கள் ரங்குவான வில் இருக்கிறீரா
@@sreedharandharan5127 y n
3:58
❤️❤️❤️
@@sreedharandharan5127Ni
அற்புதம்
இசை ஞானிகளே தங்கள் எல்லோரையும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சிறப்புகளின் உச்சம் தொட்டு நோய்நொடியற்ற நீடித்த நல்வாழ்வு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
மனமும் உயிரும் சிலிர்க்கும் இசை மற்றும் வாசிப்பு. ❤❤❤
வீணை இசைக் கலைஞர தன் விரல்வித்தையால் பாடல்வரிகளை ஒலிக்க செய்துவிட்டார். 🙏🏻💐
அருமை. வாழ்க❤ பல்லாண்டு❤
அப்பப்பா முருகா ஒரு காது பத்தாது பத்து காது வேண்டும்.🎉🎉❤நன்றி நன்றிகள் பல.
அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அழகான ஆராதனை. நன்றி
இன்றைய காலகட்டத்தில் இவ்வளவு அருமையாகவாசிப்பது மிகவும் கடினம் முன்னோர்கள் கட்டி காத்த இசை இப்போது எப்படிஉள்ளது
Nowadays, cultural program for females and cash with unbraided hairstylers. These peoples have spoiled heritage .
@@koteeswarankolanthaiachari3408k😊
அருமையான.இசைக்கலைஞ்கர்கள்வாத்துக்கள்
வீணை அண்ட் நாதசுவரம் காம்பினேஷன் ரியலி சூப்பர்
வாழ்த்துக்கள்... அனைத்து கலைஞர்களுக்கும்...மிக நேர்த்தியான வாசிப்பு....மனதை ஈர்த்தது...
௬
ஆத்மார்த்தமாகச் வணங்குகிறேன். என்றென்றும் வாழ்வீர்களாக. 😊
Superb tamilum kalayum needuzhi vazhga
Super program valthugal valgavalamudan
Very very super
Good All of you congratulations 👍👍👍
Very nice 👍
வாழ்த்துக்கள்
great sir...
இசையில் மனம் மயங்கியது மிக்க நன்றி
Super singer singer 🎉❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் குமரன் அண்ணா
சூப்பர். சூப்பர். சூப்பர். வாழ்த்துகள்
Very good ideals of performance thanks for your support very good ideals of performance
Wow what a combination instrumental treat.
Superb
கற்ற வித்தையின் ஆழ்ந்த திறனால் காருக்குறிச்யையும் கானக் குயில் ஜானகியையும் மீண்டும் மேடைக்கு அழைத்து வந்து அனைவரையும் அசத்திய அற்புத கலைஞர்களுக்கு பாராட்டுகள்.
Very fantastic music.
ஒன்றன் பின் ஒன்றாக கேட்பது மிக அழகு... இரு கலைஞர்களின் அற்புதமான திறமையும் பாராட்டுக்குரியது...
😢? Lo Ji😊
Excellent ❤❤❤
ஆதியில்மனிதன்கண்டுபிடிப்புபுல்லாங்குழல்.அதில்
பின்மிளிர்வதுநாதஸ்சுரமே..நாசிமுழுமையாக..ஆத்மரீங்காரமேஅதனால்
இதுவேமுன்னிலை
தேனோடு கலந்த தெள்ளமுதம்....
Athum neengle sollum speech vera level sir really Super
Cey nice synchronisation of veenai and nadhaswaram
Excellent
All artists have done excellent job. In perticular Veena is superb. For te first time I heard the song on Veena. You are genius sir.
Supper All the Best
அனன வருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள
வாழ்க வளமுடன்
ஓம்நமசிவா
Mind blowing performance 🙏🙏🙏
Super brother
Veena is excellent
Nadaswaram is outstanding
What a immortal music. Great.
FANTASTIC SUPER
Congratulations
මමත් මේ සන්ගීතය බැලුව ඇත්තටම ලස්සනයි.
இசை விஞ்ஞானிகள்
అద్భుతమైన సంగీతం
Super two kalaineor
Nice music..
Vallthukkal 🙏🙏🙏
Annagaru🙏super 🤝🤝🤝💐💐💐💐👌👌👌👌
Very good ideals of performance thanks for your support very good ideals of performance thanks
Love you kumar mama dailum unga
Ever super hit song of Janakiammal.
EXCELLENT
Neengal Iravanin Ishtakuzhandhaigal....
Aha Saraswathi ennum nammodu erukkiral
Super performance
Super Super happy.
அங்கு ஜானகி பாட,காரக்குறிச்சி நாதம் இசைப்பார்.இங்கு நாதம் முதலில் அடுத்து வீணை இதுவும் நன்றாகவே உள்ளது.
Supper
ஒரிஜினல் பாட்டுக்கு இணை கிடையாது ரசிக்கலாம்
Excellent
Nandri ya💕👏🤗
Nadhan brother correcta sonneenga ,renduperum mathi vasikaranga.
super super super super super super
🙏🙏🙏👍👍🍎
thank you sir....
ഖീ ണ
Super എല്ലാം
Super
Beautiful song in our younger years and enjoyed lot.
7:1
Beautiful! ❤️
So nice to hear traditional Tamil music. Kudos to all the artists
very nice all
Unique !
டிஎஸ்.நாதனின் கருத்துதான் என்னுடைய கருத்தும்.உண்மையில் வீணையைத்தொடர்ந்துதான் நாதஸ்வரம் வரவேண்டும் இங்கு நாதஸ்வரத்திற்குப்பிறகு வீணைவருகிறது.பொம்மணம்பட்டிஇருளப்பன்
Very nice. Can I get the notes of this song??????
Arumai 💐💐🙏🏻🙏🏻
❤❤❤
👍🙏💐
Wow
❤
😮😊
அருமை
அருமையான இசை
Super.
I love music gifts 🎁 😌 😍 💕 love ❤ I
👌👌👌👌
😮😮😮😮😮hi
. Veenai isai = Janaki amma voice என்று compose செய்துள்ளார்கள். But from the middle of the song veena isai is followed by naathswaram. Yes It is a blunder(careless mistake ).
இந்த பாடலை வாசிக்கும் பொழுது மிக முக்கியமான தவறு ஒன்று நடந்துள்ளது. சரளி வரிசை வர ஆரம்பித்தவுடன் (அதாவது சரிகமபதனி ஆரம்பித்தவுடன்) நாதஸ்வரம் தொடந்துதான் வீணை வருகிறது. ஆனால் ஒரிஜினல் பாடலில் ஜானகியை தொடந்துதான் நாதஸ்வரம் வரும். வீணை வாசிப்பவருக்கு சரளி வரிசை தெரியவில்லை போலும்.
Cvfggfg
You failed to enjoy the music!
ஞஞ
இருவருக்கும்சமபலம்தோழரே
Super good nice
🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❣️
enmy
o attak
Supper 👍👍👍👍
Super
எப்பொழுது கேட்டாலும் மனதை உருக்கும் பாடல்
குற்றம் காண்பதெளிது.