சுந்தரவள்ளியை விரட்டியடித்த மலேசியா தமிழர்கள்? வெளியாகிய வீடியோ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 431

  • @muruganmani6023
    @muruganmani6023 3 วันที่ผ่านมา +267

    மலேஷியா வாழ் மானத்தமிழர்கள் ❤😊 வாழ்த்துக்கள்

    • @nagarajankrishnan9388
      @nagarajankrishnan9388 2 วันที่ผ่านมา +6

      நன்றி நண்பரே 🎉
      நான் மலேசியா தமிழர் 🎉

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 วันที่ผ่านมา +3

      மலேசியா என்பதே சரி "மலேஷியா" தவறு

  • @SaravananSaravanan-e1k
    @SaravananSaravanan-e1k 3 วันที่ผ่านมา +182

    வாடகை வாய் லியோனிக்கும் இதே நடந்தது

    • @sanjayk8773
      @sanjayk8773 2 วันที่ผ่านมา

      தமிழக இளைஞர்களை சீரழிக்கும் அந்த மனிதனை எட்டி உதைத்திருக்க வேண்டுமா, அந்த நாகரீகமற்ற மிருகத்தை தமிழகத்தை விட்டு நிரந்தரமாக வெளியேற்ற வேண்டும்.

    • @athisivans6941
      @athisivans6941 วันที่ผ่านมา

      3 நாட்களுக்கு முன்பு சங்கி சைமனுக்கும் நடந்தது

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 2 วันที่ผ่านมา +95

    உலகத் தமிழர்களிடமும் இனி உங்களது ஓட்டுதல் செல்லாது என்பதை காட்டிய மலேசியத் தமிழர்களுக்கு வாழ்த்துகள்.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 วันที่ผ่านมา +85

    மானமுள்ள மலேசியத்தமிழர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🇨🇵

  • @ryamahax7771
    @ryamahax7771 2 วันที่ผ่านมา +101

    மலேசியா மக்களால் வறுக்கப்பட்ட🍳🧑‍🍳 தெலுங்கு சுந்தரவல்லி

    • @yogianandasaraswathi6145
      @yogianandasaraswathi6145 วันที่ผ่านมา

      Efforts must be made to impose on the Malaysian govt to ban entry of dravidians from Tamilnadu who come here to spread atheism and erode ramasamy ideology.

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 วันที่ผ่านมา +49

    திராவிடம். என்ற. வார்தையும். திருடியது. தான்...எபொழுதும். திருடும்..திராவிடம்...

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 3 วันที่ผ่านมา +121

    சுந்தரவல்லியை மலேசியா தமிழர்கள் கதரா விட்ட வீடியோ நானும் பாதென் 🤭🤣🤣🤣,
    அக்கா பருப்பு மலேசியாவில் வெகல.😝😂😂😂😂😂😂😂😂.

    • @hamsaveni96
      @hamsaveni96 3 วันที่ผ่านมา +6

      வீடியோ லின்க் அனுப்புங்க தம்பி

    • @letchumananletchu3435
      @letchumananletchu3435 3 วันที่ผ่านมา +2

      Tamilyogi medai, வில் சுந்தரவல்லி video காணலாம்.

    • @Success2976-p7d
      @Success2976-p7d 2 วันที่ผ่านมา +4

      இவ 😮உங்களுக்கு அக்காவா 😮

    • @arimsamyable
      @arimsamyable 2 วันที่ผ่านมา

      இந்த வருடம் நடந்த அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மலேஷியா பேராசிரியர் கண்ணியமான முறையில் தமிழ் நாட்டிலிருந்து குப்பையை இங்கே கொண்டு வந்து கொட்ட வேண்டாம் என்று எச்சரிக்கை விட்டார்.
      அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைக்கிறார்கள் என்று கூட விமர்சனம் எழுந்தது.

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 3 วันที่ผ่านมา +82

    இங்கே பகுத்தறிவை புகுத்த துப்பில்லை....அங்கே போய்....என்னத்த கிழிக்கப் போறாங்க....

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 วันที่ผ่านมา +10

      @@gurumurthy.p.257 இருக்கும் அறிவு போதும்.பகுத்தறிவு என்பது திராவிட உருட்டு!

    • @கரிகாலன்3693
      @கரிகாலன்3693 วันที่ผ่านมา

      ​@@karunalatchoumy6182 தமிழர்களே பகுத்தறிவாளர்கள் தான் நமக்கு எதற்கு இப்படிப்பட்ட உருட்டு 😂

  • @கல்யாணமுருகேசன்
    @கல்யாணமுருகேசன் 3 วันที่ผ่านมา +77

    எதிர்பார்த்த ஒன்று தம்பி
    மகிழ்ச்சி தம்பி

  • @thiruvathana8642
    @thiruvathana8642 3 วันที่ผ่านมา +59

    சுந்தரவல்லி அரோகரா சுந்தரவல்லி அரோகரா

    • @Thiruppathiganesan
      @Thiruppathiganesan 2 วันที่ผ่านมา +1

      பத்துமலை ஶ்ரீ முருகன் எட்டி ஒதைச்சு சுனா வள்ளியை அனுப்பிட்டாரா அரோகரா ❤😂😂😂😂😂😂

    • @sundraratansk7951
      @sundraratansk7951 21 ชั่วโมงที่ผ่านมา +1

      சுத்தரவள்ளி

  • @sundaramoorthy6011
    @sundaramoorthy6011 3 วันที่ผ่านมา +171

    சூனிய கிழவி இன்னும் இருக்காலா.

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 3 วันที่ผ่านมา +92

    அடுத்து சுனா வள்ளியை ஆந்திரா பார்டர் வரை அடிச்சு விரட்டிவிட்டு வருவார்கள் 😂😂😂

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 3 วันที่ผ่านมา +32

    எங்கள் தம்பி திரு விஷ்ணு அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹 🙏🐅🐅🐅🌹

  • @moganarajatmalingam3949
    @moganarajatmalingam3949 3 วันที่ผ่านมา +25

    நாங்கள் நல்லதை பாராட்டுவோம்,சுந்தரவள்ளி போன்ற அடாவடி பேசும் நபர்களை எதிர்க்கவும் தயங்கமாட்டோம்,,மலேஷியா மோகனராஜன்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 วันที่ผ่านมา +32

    சிறப்பு தம்பி 👍👌 தென்னகம் விஷ்ணு

  • @rameshv875
    @rameshv875 3 วันที่ผ่านมา +35

    மலேசிய தமிழர்களையும் திராவிடர்கள் விட்டு வைக்கவில்லையா 🤔

  • @படுகை
    @படுகை 3 วันที่ผ่านมา +35

    தம்பி வணக்கம்!
    தோழர்கள் ஒருகாலத்தில் இங்கிருந்தனர்.இப்போது பெரும்பாலோர் கோளாறாகப்போய்விட்டனர்.ஒருசிலர் மட்டுமே தோழர் என்றழைக்கும் தகுதியில் உள்ளனர். அவர்களை தமிழ்த்தேசியவாதிகள் என்றும் மதிப்போம்.கோளாறு சுந்தரவள்ளி போன்றவர்கள் மார்க்சியம் பேசிக்கொண்டிருந்தால் பூவாவுக்கு என்ன பண்றது.திராவிடத்துக்கு முட்டுக்கொடுத்தாலல்லவோ பூவாவுக்கு வழி பிறக்கும். சோத்துக்கு சோரம் போனவரெல்லாம் இங்கே தோழராம் தோழர். காலக்கொடுமை.....
    வாழ்க தமிழ்!வென்றே தீரும் தமிழ்த்தேசியம்!

  • @mariyappansudha-p7u
    @mariyappansudha-p7u 3 วันที่ผ่านมา +30

    சிறப்பு

  • @ArumugamK-e6o
    @ArumugamK-e6o 2 วันที่ผ่านมา +18

    மகிழ்ச்சி தம்பி❤❤❤😊

  •  3 วันที่ผ่านมา +24

    ❤❤❤❤சீமான்டா

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 วันที่ผ่านมา +33

    "Rowdy Baby" Sundara Nolli 😡

    • @Thiruppathiganesan
      @Thiruppathiganesan 2 วันที่ผ่านมา

      ❤😂😂😂😂😂😂😂😂👌👍

  • @RaavananRaavanan-d2r
    @RaavananRaavanan-d2r 3 วันที่ผ่านมา +17

    மகிழ்ச்சியான செய்தி

  • @kumarasivana
    @kumarasivana 2 วันที่ผ่านมา +8

    மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @SankarSankar-n9c1k
    @SankarSankar-n9c1k 3 วันที่ผ่านมา +71

    திக திமுக, விசிக, கம்யூ, கலந்த கலவை, இந்த கழவி

    • @sundharamsundharam6548
      @sundharamsundharam6548 3 วันที่ผ่านมา +11

      பல பட்டறை என்றும் அழைக்கலாம்

    • @thavasikani2240
      @thavasikani2240 2 วันที่ผ่านมา +4

      கரெக்ட் 😂😂😂😂

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 วันที่ผ่านมา +2

      😛😛👍🇫🇷

    • @isaicreation7351
      @isaicreation7351 2 วันที่ผ่านมา +2

      அந்த கலப்பு இருப்பதால்தான் பாயாசம் உப்பு சக்கரை வெந்தயம் பாவக்காலாம் போட்ட மாதிரி கேவளமா இருக்கா 😂😂

    • @RameshR-l1r
      @RameshR-l1r 2 วันที่ผ่านมา +1

      Super 👍

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ 3 วันที่ผ่านมา +35

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி

    • @Rkpb65
      @Rkpb65 2 วันที่ผ่านมา +3

      அண்ணாமலை அவர்களை ஆதரிக்கிறேன்

  • @sathishkumargovindasamy56
    @sathishkumargovindasamy56 3 วันที่ผ่านมา +22

    NTK 💫 Tirupur maaveerarkal thunai

  • @krisnasamykirubagaran4976
    @krisnasamykirubagaran4976 2 วันที่ผ่านมา +12

    மகிழ்ச்சி சிறப்பு

  • @kumarasivana
    @kumarasivana 2 วันที่ผ่านมา +9

    மலேசியா. தமிழர்கள். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன். நாம் தமிழர்

  • @gopusakthi2308
    @gopusakthi2308 2 วันที่ผ่านมา +12

    சூப்பர்

  • @Eazham-sc1yl
    @Eazham-sc1yl 3 วันที่ผ่านมา +23

    Super

  • @manitamilan6421
    @manitamilan6421 2 วันที่ผ่านมา +5

    அருமை ❤❤❤❤❤❤❤❤

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 2 วันที่ผ่านมา +13

    தமிழ்நாட்டில் தான் இன்னும் தமிழர்கள் திருந்தவில்லை உணர்வு வரவில்லை ஆனால் உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் தமிழ் பற்றோடும் உணர்வோடும் வாழுகிறார்கள் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @KPInternationalmedia-ti5tt
    @KPInternationalmedia-ti5tt 2 วันที่ผ่านมา +10

    தமிழினம் இதான் 👍

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 วันที่ผ่านมา +8

    நாம். தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvaRasu-o4k
    @SelvaRasu-o4k 2 วันที่ผ่านมา +8

    தளபதி திருமாவுக்கும் இது போல் நடந்தது .

  • @bawanikarunakaran6741
    @bawanikarunakaran6741 2 วันที่ผ่านมา +13

    தமிழகத்தில் இருக்கிர தமிழர்கலைப்போல் மற்ற நாடுகலில் இருக்கிற தமிழர்கல் இந்த பேச்சை கேட்பதுக்கு முட்டால்கல் இல்லை

    • @கரிகாலன்3693
      @கரிகாலன்3693 วันที่ผ่านมา

      அது என்னவோ உண்மைதான். ❤

    • @uzifosheezy1781
      @uzifosheezy1781 8 ชั่วโมงที่ผ่านมา

      @@கரிகாலன்3693இல்லை உலக தமிழர்களின் இதய துடிப்பே தமிழக தமிழர்கள் தாம். 70% தமிழர்கள் அறியாமையில் திராவிட கழகத்திற்கு வாக்கு செலுத்துவதால் அது உலக தமிழர்களையே பாதிக்கிறது. நிச்சயம் நம் உறவுகள் மாறி விடுவார்கள். ஆனால் உலக தமிழர்கள் தெளிவுடன் இருந்த போதிலும் வாக்கு செலுத்தும் உரிமை தமிழக மக்களுக்கே உள்ளமையால் திராவிட கட்சிகள் தங்களின் வண்டியை இலகுவாக ஓட்டுகிறார்கள்.

  • @thavasikani2240
    @thavasikani2240 2 วันที่ผ่านมา +17

    காணொளி சூப்பர் அதைவிட நமது தோழர்கள் போடும் கமெண்ட் படிப்பது இன்னும் சூப்பர் 😂😂

  • @BaluSubramani-n2w
    @BaluSubramani-n2w 2 วันที่ผ่านมา +6

    அவர்கள்.தமிழர்கள்..

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 2 วันที่ผ่านมา +14

    சு வள்ளியை நுள்ளி அனுப்பிட்டாங்களா 😂😂😂 மகிழ்ச்சி!

  • @masait8750
    @masait8750 2 วันที่ผ่านมา +4

    Proud to me Malaysian ! 🇲🇾🇲🇾🇲🇾

  • @BaluBalu-fb7ff
    @BaluBalu-fb7ff 2 วันที่ผ่านมา +11

    Super NTK anna super

  • @JayNagamani
    @JayNagamani 3 วันที่ผ่านมา +7

    வணக்கம் அண்ணா

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 3 วันที่ผ่านมา +23

    என்னப்பா! இப்படி பொசுக்குனு "யூடியூபர் சுந்தரவள்ளி"னு சொல்லிட்ட! நானு மார்க்சிய தோழர்னு உருட்டிக்கினு இருக்கேன்!

  • @ollistone6793
    @ollistone6793 3 วันที่ผ่านมา +16

    எனக்குச் pidichchurukkiyaa உங்களோட ஆதார thoda vedio... ஆனா இதுக்கான வீடியோ ஆதாரம் podunga...

  • @KeKe.Studio2
    @KeKe.Studio2 2 วันที่ผ่านมา +6

    உண்மை

  • @segaranpalanysamy841
    @segaranpalanysamy841 2 วันที่ผ่านมา +8

    We always support Seeman ntk ❤❤❤❤

  • @MuruganM-j3y
    @MuruganM-j3y 2 วันที่ผ่านมา +1

    அன்பு தோழர் திரு தென்னகம் விஷ்ணு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் பாராட்டுகள் 🙏
    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வாதமாக வைக்கட்டும் ஆமென் ⛪🫂🙏
    இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🎂⛪🫂🙏
    கர்த்தர் நாம் தமிழர் கட்சியையும் நாம் தமிழர் அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்களையும் ஆசீர்வாதமாக வைக்கட்டும் ஆமென் நன்றி இயேசப்பா உமக்கு ⛪🫂🙏

  • @nothing1-g1
    @nothing1-g1 2 วันที่ผ่านมา +3

    நன்றி

  • @Magandran-ii3mf
    @Magandran-ii3mf 2 วันที่ผ่านมา +4

    NTK🔥🔥🔥🔥🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🙏🙏🙏🙏🙏

  • @SkTamilNadu
    @SkTamilNadu 2 วันที่ผ่านมา +6

    தம்பி புதுசா மலேசியாவுக்கு ஆம்னி பஸ் எப்போ ஆரம்பிச்சாங்க 🤔🤔🤪🤪🤪

  • @asokan988
    @asokan988 3 วันที่ผ่านมา +14

    தம்பி , சூனியக்கிளவி சூ வள்ளி என்று சொல்லுங்கள்

    • @கரிகாலன்3693
      @கரிகாலன்3693 วันที่ผ่านมา

      போதும் ப்பா நாம் ஒரு நாகரீகம் கடைபிடிக்க வேண்டும் 😂😂

  • @subaramaniampalaniapan201
    @subaramaniampalaniapan201 2 วันที่ผ่านมา +8

    தமிழ் இந்துக்கள் ஒற்றுமையுடன் வாழும் நாடு இது.ஜேய் ஸ்ரீராம்.ஓம் சக்தி.

  • @sivakumarv5215
    @sivakumarv5215 2 วันที่ผ่านมา +4

    அண்ணா பல்கலைக்கழகம் நிகழ்வு பற்றி பேசு தோழி

  • @M.k844
    @M.k844 2 วันที่ผ่านมา +2

    Super Bro ❤❤❤❤❤

  • @ashokkumark9529
    @ashokkumark9529 2 วันที่ผ่านมา +10

    நாம் தமிழர் 💪🔥🐯

  • @RamGobi1991
    @RamGobi1991 3 วันที่ผ่านมา +10

    சும்மா ஒரு 200 ரூபா குடுகராக தம்பி அதில் மன்னை போடுட்டீங்க 😁😁😁

    • @nagarajanv5955
      @nagarajanv5955 3 วันที่ผ่านมา

      மண்ணைப் போட்டுட்டீங்க என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

  • @eelam6164
    @eelam6164 2 วันที่ผ่านมา +4

    Vishnu, Thanks (info)

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 วันที่ผ่านมา +3

    Soo valli.

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 2 วันที่ผ่านมา +1

    இடதுசாரிகளை இடம் வலம் வாங்கிய அண்ணன் சீமான் அவர்களின் விமர்சனம் பிரமாதம் 👍👍

  • @EaswaranbE
    @EaswaranbE 3 วันที่ผ่านมา +4

    Arumayaana Vilakkam Thanks Bro

  •  2 วันที่ผ่านมา +8

    தீம்கா யூடியூபர் சு.வள்ளி😂😂😂

  • @PCRRAMAR
    @PCRRAMAR 2 วันที่ผ่านมา +1

    ❤ நன்றி வணக்கம் நண்பரே

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 2 วันที่ผ่านมา

    தமிழ் நாட்டு தமிழர்கள் மட்டும் இன்னும் அரசியல் புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிக்க வருத்தமாக இருக்கிறது.

  • @iswaryasankar7132
    @iswaryasankar7132 2 วันที่ผ่านมา +2

    அருமை தம்பி மலேசியா மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 2 วันที่ผ่านมา +1

    சிறப்பான காணொளி

  • @Hindustan-g3j
    @Hindustan-g3j 2 วันที่ผ่านมา +3

    Malaysian Hindu's always great

    • @Buffubuffu
      @Buffubuffu 2 วันที่ผ่านมา +1

      Whole world Hindus are brave except Tamil nadu Hindus..

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 2 วันที่ผ่านมา +3

    Super 🎉🎉🎉

  • @Vignesh12th-sv5ie
    @Vignesh12th-sv5ie 2 วันที่ผ่านมา +4

    💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯

  • @Yoga-m3b
    @Yoga-m3b 2 วันที่ผ่านมา +4

    தம்பிகளுக்கு இன்று இன்ப நாள்தான் 😂😂😂😂 எமக்கும்தான் - என்னென்றாலும் கதவை இறுகச் சாத்திப் போட்டு சிரிப்பதுமல்லாமல் கூத்தும் போடலாம்😂😂😂.

  • @smartlink3118
    @smartlink3118 2 วันที่ผ่านมา +4

    மலேசியாவில் எவரும் கருப்பு சட்டை அனிய வேண்டிய அவசியமும் இல்லை. இங்கு வந்து புதிதாக யவருக்கும் அறிவை புகுட்ட வேண்டிய தேவையும் இல்லை.

  • @marshalmarshal9922
    @marshalmarshal9922 3 วันที่ผ่านมา +7

    ஓட்டக்குகாசுவாங்கும்தமிழர்ஒருகூட்டம்
    மானமுள்ள்தமிழர்ஒருகூட்டம்நன்றிமலேசியதமிழர்கள்

  • @segarmani144
    @segarmani144 2 วันที่ผ่านมา +4

    👍👍👍

  • @MurugesanMurugesan-vr8jx
    @MurugesanMurugesan-vr8jx 3 วันที่ผ่านมา +6

    👍👍👍👍👍👍👍

  • @Ramya-x5z
    @Ramya-x5z 3 วันที่ผ่านมา +8

    🐅🎙️💪🏾💪🏾💪🏾🔥🔥

  • @annamdasan9007
    @annamdasan9007 2 วันที่ผ่านมา +6

    பகுத்தறிவு பாடத்தை தி மு க
    விற்கு புகட்டு

  • @vijaykumar-o6j2l
    @vijaykumar-o6j2l 2 วันที่ผ่านมา +6

    டவுன் பஸ் தாறுமாறா ஆக்ஸ்டெண்ட் ஆயிடுச்சா?

  • @SathishKumar-rn1zn
    @SathishKumar-rn1zn 2 วันที่ผ่านมา +7

    நீ, போட்றா தம்பி! நமக்கும், வீடியோ, ஆடியோ எல்லாம் வரும்! அதை பரப்புவோம்!

  • @selvalingam1263
    @selvalingam1263 20 ชั่วโมงที่ผ่านมา

    நான் ஆத்திகன். மலேசியவில், கடவுள் இல்லை என்று சொல்லும் உருமை உண்டு, இருக்கு என்று சொல்லும் உரிமையும் உண்டு. சுந்தரவல்லி, மலேசியவில், அவர் பேசிய பகுத்தறிவு எனக்கு பிடித்தது. எங்கள் அரசு, அவர்களை, தடைசெய்ய வில்லை.
    சுந்தரவல்லியை யாரு‌ம் விரட்டவில்லை.

  • @VimalVimal-z5v
    @VimalVimal-z5v วันที่ผ่านมา

    தரமான சம்பவம் ❤

  • @mailamangai9080
    @mailamangai9080 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி தம்பி.

  • @BalasubramaniDesichetty
    @BalasubramaniDesichetty 2 วันที่ผ่านมา

    இந்த ஈர வெங்காயத்தை எல்லாம் என் கூப்பிடுகிறார்கள்.but super malaysiya தமிழர்கள்.நீங்களாவது உண்மையாகவும்,courege ஆகவும் உள்ளீர்களே.thanks malaysiya தமிழர்களே.

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 2 วันที่ผ่านมา +1

    ம லே சி ய த மி ழ ரு க் கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🙏🙏

  • @VijiViji-qh7gg
    @VijiViji-qh7gg 23 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி மனதார ஒன்ன வாழ்த்துறேன்

  • @hah12u2
    @hah12u2 3 วันที่ผ่านมา +8

    ❤❤

  • @sivaramsivaram6276
    @sivaramsivaram6276 2 วันที่ผ่านมา +4

    கடைசிவரை விரட்டியடித்த
    வீடியோ வரவே இல்லையே

  • @maransiva2367
    @maransiva2367 2 วันที่ผ่านมา

    மிகவும் சிறப்பான பதிவு நன்றி தோழர்
    நாம் தமிழர் கனடா

  • @SettuCronaldo
    @SettuCronaldo 2 วันที่ผ่านมา +1

    super Malaysia indian

  • @ellangovanellan1318
    @ellangovanellan1318 3 วันที่ผ่านมา +12

    வணக்கம் தம்பி. புரட்சித்தலைவர் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் சொன்னபடி. நாங்கள் அன்பு நா, அன்பு வம்பு னா வம்பு. சிங்கப்பூர் தமிழன்❤

    • @nagarajanv5955
      @nagarajanv5955 3 วันที่ผ่านมา

      அன்புனா என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

  • @Tm-y1k
    @Tm-y1k 2 วันที่ผ่านมา +1

    நமது 🇮🇳 நாட்டு மக்களின் பாரம்பரிய கலாச்சார வாழ்க்கை தான் 🚩இந்துமதம் ஜாதி பேதம் இன பேதம் மொழி பேதம் அரசியல் பேதம் இன்றி நமது 🚩மதத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை 💪💪 ஜெய் இந்து 🇮🇳🚩

  • @Rajuraju-is2wj
    @Rajuraju-is2wj 2 วันที่ผ่านมา +1

    செருப்படி வாங்க மலேசியா போகணுமா
    😂😂😂

  • @VanithaS-s5f
    @VanithaS-s5f 2 วันที่ผ่านมา

    இப்டி பட்டவர்களை சொல்லி திருத்த முடியாது. மலேசியா தமிழர்கள் செய்தது சரிதான்

  • @bawanikarunakaran6741
    @bawanikarunakaran6741 2 วันที่ผ่านมา +3

    👌👌👌👌👌

  • @andygopal6305
    @andygopal6305 2 วันที่ผ่านมา +1

    As a Malaysian tamilan i support you. Soriyan, Dmk, vck don't come to Malaysia

  • @paularumugam220
    @paularumugam220 2 วันที่ผ่านมา

    Super brooooo I'm from Singapore 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @redzone6296
    @redzone6296 วันที่ผ่านมา

    salute bro, we are malaysian stand for seeman sir thinking

  • @murugesanep9910
    @murugesanep9910 2 วันที่ผ่านมา

    மக்கள் சக்தி அங்கே உள்ளது

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 2 วันที่ผ่านมา

    அன்புள்ள நண்பர் அவர்களே நீங்கள் சொல்வது சரிதான் வாழ்த்துக்கள்

  • @DhamayanthiPathamanathan
    @DhamayanthiPathamanathan วันที่ผ่านมา

    Proud to be a Hindu 🙏🙏🙏🙏

  • @bakthanramachandran9877
    @bakthanramachandran9877 16 ชั่วโมงที่ผ่านมา

    Intha payapillaya semaya veluthaanga 🎉🎉🎉

  • @vaishtravel
    @vaishtravel 2 วันที่ผ่านมา

    NTK MALAYSIA 🎉🎉🎉🎉