இந்த வீடியோல சிவா அண்ணன் சேத்துக்குளி கோவிந்தன் அவர்களை பற்றி தெளிவா சொல்லிட்டாரு. th-cam.com/video/xgYqwwirZ_w/w-d-xo.html இதுக்கு மேல விவரம் தெரியணும்ன்னா நீங்க தான் சேத்துக்குளி அண்ணன் கிட்ட போய் கேக்கனும். போறீங்களா?
சிவா சார் நீங்கள் நக்கீரன் இதழில் வேலை பார்த்த போது வீரப்பன் முதல் சந்திப்பு போட்டோக்கள் டேப்ரிக்கார்ட் கேசட் இரண்டும் இன்டியா டுடே இதழில் பணத்துக்காக நீங்கள் விற்பனை செய்தார் அது நக்கீரனுக்கு தெறிந்த பிறகு அதைப் போட தடைவிதிக்கபட்டது என்றும் உங்களுக்கு பேசப்பட்ட பணமும் கிடைக்கவில்லை என்று உங்கள் மேல் குற்றச்சாட்டு ஒரு யூடியூப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார் அவருக்கு நீங்கள் ஒரு வீடியோ மூலம் பதில் சொல்லுங்கள்
அண்ணா வீரப்பன் அவர்களுக்கு அவர் மனைவி முத்துலட்சுமி மூலமாக இறப்பதுக்கு முன்னாடி நோக்கியா 1108 செல் போன் ஒன்னு கொடுத்து அனுப்பி உள்ளார்கள், என தகவல் ஒன்னு வந்தது அது உண்மையா? 🤔விளக்கம் கொடுங்க தயவு செய்து 🙏
சிவா அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் கடின உழைப்புதான் ஆனால் இந்த பதிவு விருப்பம் இல்லாதவரை பேச வைத்தது போல் உள்ளது சுருக்கமாக சொன்னால் இவர் பேசுவது தூக்கத்தில் உலறுவது போல் உள்ளது
அய்யா இது குடும்ப சண்டை பங்காளிகள் சண்டை வகையறா சண்டை அதில் எங்கள் மாவீரனை உங்கள் வகையறா போட வேண்டும் என்று இருந்தார்கள் எங்கள் மாவீரன் முந்திக் கொண்டார் இது வகையறா சண்டை
நன்றி சிவா அண்ணா அவர்கள் 👍👍👍🙏🙏🙏
இவருக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும், பாவம் இவருடை வாழ்கை நடந்தது வேற யாருக்கு நடக்க கூடாது,7 பேர் இறந்தும் அரசுக்கு உதவி செய்ய மனமில்லை, 😓😓
ஆமா இவனுங்க சுதந்திர போராட்ட தியாகிகள்
@@rameshchinnakannu526 பாவம் ப்ரோ
@@rameshchinnakannu526😊😊
Yaruda ne dupakoor @@rameshchinnakannu526
வீரப்பன் நல்லவன் என்று நல்லவன் என்று நப்புவோம்
கோட்டையூர் மாதேஷ் பயம் அறியான்.எதார்த்தமான பேச்சு
சேத்துகுளி பற்றிய வீடியோக்களை பதிவு செய்ங்க அண்ணா
First like
உங்களின் கடும் முயற்சிக்கி வாழ்த்துகள் சிவா சார்
வாழ்க SHIVA MEDIA
Shiva media Rocks 🎉❤️
I'm the first viewer waiting for your video every second
சிவா அண்ணா வணக்கம்
Siva sir vanakkam.
First view
Wonderful vedeo asiva sir nandre
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
🔥🔥🔥 Super nandri Anna 🔥🔥🔥
What a Great Effort Anna....!@@@!!!!
Super. Keep it up.
Thanks Lot.
Anna. Ungal meedhu enaku miga periya anbu uruvagi ulladhu
நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு வீடியோக்களும் மிக மிக அருமையாகவும் கொஞ்சம் மானசு கஷ்டமாகவும் இருக்கின்றது ஐயா
தான் சுடப்பட்ட அதையும் தன் அப்பா சித்தப்பா சுடப்பட்டது சொல்வதென்பத கொடுமையிலும் கொடுமை......
பரிதாபத்திற்குரிய நபர், குடும்ப உறவுகளை இழந்த வலி என்றுமே மறக்க முடியாது.
Sir good video Rumba nandri from Deepak virajpet kodagu (Coorg) 🙏
Good afternoon Siva media thank you sir telecast this video my name is Srinivas from Telangana Karimnagar district
Arumai 👍
சேத்துக்களி கோவிந்தன் அண்ணா அவர்கள் பற்றி மேலும் வீடியோ காட்சிகள் பதிவு செய்ய வேண்டும் 🙏🙏
இந்த வீடியோல சிவா அண்ணன் சேத்துக்குளி கோவிந்தன் அவர்களை பற்றி தெளிவா சொல்லிட்டாரு.
th-cam.com/video/xgYqwwirZ_w/w-d-xo.html
இதுக்கு மேல விவரம் தெரியணும்ன்னா நீங்க தான் சேத்துக்குளி அண்ணன் கிட்ட போய் கேக்கனும். போறீங்களா?
@@HoneyBadger__ it happens sorry iek
Ji nor
Valthukkal Annan💐💐💐🙏
Super Siva Anna
காலை வணக்கம் அன்னா ♥️🙏🙏
நன்றி சிவா அண்ணா
காலை வணக்கம் அண்ணா👍👍
வணக்கம் சிவா அண்ணா
சிலம்பரசன் பத்திரிக்கையாளர் ஓசூர்
அம்மாசிய காப்பாற்ற உங்களை கடவுள் காப்பாற்றி உள்ளார்
வணக்கம் சிவா அண்ணா
Paavam Anna nenga
Thanks Mr.Siva sir. Welcome your continued vedios.
அண்ணே தொடர்ந்து வீடியோ பதிவு செய்ங்க.!
சிவா Anna தேங்கல் முனியப்பன் இந்த இடம் வீரப்பன் ஐயா வோட வாழ்கையே மாற்றிய தருணம் மாதேஷ் அண்ணா நீங்களும் வீரம் செழிந்த குடும்பம் 👌👍🙏
வீரம் செழிந்த செயன் என்னென்ன???
Good morning 🙏
சிவா சார் நீங்கள் நக்கீரன் இதழில் வேலை பார்த்த போது வீரப்பன் முதல் சந்திப்பு போட்டோக்கள் டேப்ரிக்கார்ட் கேசட் இரண்டும் இன்டியா டுடே இதழில் பணத்துக்காக நீங்கள் விற்பனை செய்தார் அது நக்கீரனுக்கு தெறிந்த பிறகு அதைப் போட தடைவிதிக்கபட்டது என்றும் உங்களுக்கு பேசப்பட்ட பணமும் கிடைக்கவில்லை என்று உங்கள் மேல் குற்றச்சாட்டு ஒரு யூடியூப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார் அவருக்கு நீங்கள் ஒரு வீடியோ மூலம் பதில் சொல்லுங்கள்
ஒருவேளை கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் பங்காளி கிட்டு கேரக்டர் இவரா இருப்பாரோ....
அதே சந்தேகம் எனக்கும் உண்டு . பாவம் இவர் இவரின் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது.
அதேதான்
அண்ணா வணக்கம்🌹🌹🙏🙏🙏🌹🌹
Super Anna 🙏
வீரப்பனாருக்கு சாப்பாடுல கண்னாடி தூள போட்டு சாவடிக்க பாத்தது யாருனு கேளுங்க சிவா அண்னா
❤❤
❤❤❤
❤❤❤
❤❤❤
சிவா அண்ணன் அவர்களே பேபி வீரப்பன் எப்படி இறந்தார் என்கிற காணொளியை பதிவிடுவும்
Great Job Mr.Shiva Sir....Yes it's a great Job. You are collecting exact happened news which is almost equivalent to Hollywood Movies...👍
Vanakkam Anna ❤💥🙏
Sir en Thai moli telungu anal ennavendru theriyale enakku veerappan kadhai ketttale romba pidukkum
Hi anna
ஐயா ஓபுளி செட்டியார் பற்றி பேசுங்க
அண்ணா நீங்கள் விரப்பன் அவர்களை சந்தித்த இடங்களில் ஏதோ ஒரு இடம் காட்ங்கண்ணா
Dfo sreenivasan அவரின் தலை துண்டிக்கப்பட்டு அதை சூலத்தில் இருந்ததாக சொல்லும் இடத்தை காட்டவும்
நீங்கள் வீரப்பன் அவர்களை சந்தித்த முதல் தருணத்தை சொல்லுங்கள் சிவா சார்
Nice
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Shiva anna .. Veerappan brother Arjunan video panuga
அண்ணா வீரப்பன் அவர்களுக்கு அவர் மனைவி முத்துலட்சுமி மூலமாக இறப்பதுக்கு முன்னாடி நோக்கியா 1108 செல் போன் ஒன்னு கொடுத்து அனுப்பி உள்ளார்கள், என தகவல் ஒன்னு வந்தது அது உண்மையா? 🤔விளக்கம் கொடுங்க தயவு செய்து 🙏
100% true events exposed..truth.
சிவா அண்ணனுக்கு வணக்கம் நாகப்பா கொலை வழக்கு சம்பந்தப்பட்ட கதை பேபி வீரப்பன் திரும்பவும் அந்த கதையை போடுமாறு கேட்டுக் கொள்கிறேன் வணக்கம்
அண்ணா வீடியோ சுத்தமாக எடுக்கவில்லை
ஆத்தூர் அம்மாச்சி வீடியோ பார்க்கலாம் சார்
நன்றி சார்
👍👍👍👍👍
சிவஅண்ணா,விரப்பன்,கைய்யில்வேட்டியவர்,யார்,அதை,பற்றிசோல்லுங்கள்
Hi
பின்னங்கால் பிடதி அடிக்க ஓடி இருக்கீங்க உசைன் போல்ட்
Veerappan video
Opponent party yea gun eaduthathu thapu. Matheshvaran
சிவா அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் கடின உழைப்புதான் ஆனால் இந்த பதிவு விருப்பம் இல்லாதவரை பேச வைத்தது போல் உள்ளது சுருக்கமாக சொன்னால் இவர் பேசுவது தூக்கத்தில் உலறுவது போல் உள்ளது
நீங்க சொல்றது உண்மையா எல்லாமே வீடியோ காரங்க கேக்கறாங்க அதுக்கு ஆமா போடுறீங்க
Sam
Thurokam
அடியா....video va makkaluk theliva focus pannunga....
Ayyanan parthadhu pola iruku..
Unnaiyum pooturuntha avarku muzhu nimathi kedachurukum
You are not a human
MR.MADESH TOLD MR. VEERAPPAN IS SUPERMAN.
புளுகு
Nethu evara paruthu pesinen
L 😮😢
மாவீரன் வீரப்பனார. கிறாங்க, இப்படி ஆயுதம் இல்லாதவர்களை சமாதானம் பேச அழைத்து சுட்டுக் கொன்றருக்காறார்கள்😢😢,கோழை.....😂😂😂
அந்த ஆள தான் வீரன் ,காவல் தெய்வம்,வன காவலர் nu சொல்லுறாங்க.என்ன உலகம் 😅
Muthukula kuthuna muthukulathan kuthanum
⁷
Hum ivaru persurethey puriyala
Waste
அடிச்சா அந்த இடம் மக்களுக்கு கிமிங்க
யுத்தகலம்
அய்யா இது குடும்ப சண்டை பங்காளிகள் சண்டை வகையறா சண்டை அதில் எங்கள் மாவீரனை உங்கள் வகையறா போட வேண்டும் என்று இருந்தார்கள் எங்கள் மாவீரன் முந்திக் கொண்டார் இது வகையறா சண்டை
வணக்கம் சிவா அண்ணா
Hi anna
🙏🙏🙏🙏🙏