குடும்பத்தை மிரட்டி திருமணம் செய்யும் ஆசாமி!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 680

แชร์
ฝัง

ความคิดเห็น • 282

  • @veeraragavan4236
    @veeraragavan4236 8 หลายเดือนก่อน +119

    நான்கூட இது ஒரு நிகழ்ச்சினு பார்ப்பதில்லை.இப்ப பார்க்கும்போது இது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இருக்கு.கட்டாயம் இதை பார்ப்பவர்கள் உஷாராக இருப்பார்கள்

    • @Ramarak2023
      @Ramarak2023 4 หลายเดือนก่อน +8

      😊😊

  • @kadhambaria3149
    @kadhambaria3149 5 ปีที่แล้ว +108

    Proud of this sister.. Doing his father role.. Hats off ☺

  • @Arunachalam-k8q
    @Arunachalam-k8q ปีที่แล้ว +16

    இந்த நிகழ்ச்சி எப்பொழுது நடந்தது என்று தெரியவில்லை ஆனால் ஒன்று சொல்கிறேன் இதை பார்த்த பிறகு இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @vp4509
    @vp4509 ปีที่แล้ว +18

    Andha ponnoda akka pakka pavama irukanga

  • @Choco-Vikku
    @Choco-Vikku 10 หลายเดือนก่อน +16

    You tube channel Tamil Food Masala Priya போல இருக்கு இந்த white chududhar போட்ட பொண்ணு..இப்போ இவங்க எப்படி இருக்காங்க? தெரிஞ்சவங்க சொல்லுங்க.. Dated 15.03.2024

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +43

    அழகான, திறமையான பெண்.......எப்படிம்மா ஏமாந்திங்க......? மிகவும் வேதனை.

  • @rubanst5848
    @rubanst5848 11 หลายเดือนก่อน +30

    மாம் நீங்க சொல்லுறது தப்பு அவங்க ஏற்கனவே ஒண்ட இளந்துட்டு இருக்காங்க அப்பிடி இருக்கும் போது இப்பிடி அவன் மெரடடினா என்னதான் பண்ணுவாங்க அந்த நிலமைல இருந்தாத்தான் தெரியும்

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 24 วันที่ผ่านมา +2

    இங்க உக்காந்து இவ்ளோ தெளிவா பேசுற வெள்ளை சுடிதார் அவன் பிளாக் மெயில் பண்ணுனா நான் பயந்துட்டேன் சொல்றது ஏற்றுகொள்ள முடியல 🙄🙄🙄

  • @arunaramram2185
    @arunaramram2185 ปีที่แล้ว +72

    எவனோ சாவேன் என்று சொன்னால் நீ அவனை திருமணம் செய்து கொள்வாயா?

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว +3

      2185:பிளேக் மெயிலுக்கு ஏன் பயப்படனும்?

    • @GB-jw9lm
      @GB-jw9lm 4 หลายเดือนก่อน +2

      ​@radhakrishnanr9585 நல்லா கேளுணே.

  • @vartinivartini725
    @vartinivartini725 5 ปีที่แล้ว +96

    WHAT A SISTER who doesn't marry and heps her family!!! hats of

    • @jjbjoy5877
      @jjbjoy5877 4 ปีที่แล้ว +5

      Yes she is really great

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 ปีที่แล้ว +30

    மேடம் சரியான கேள்வி கேட்டாங்க

  • @karthika8343
    @karthika8343 24 วันที่ผ่านมา +2

    😊please today update..?

  • @janani-i6z
    @janani-i6z ปีที่แล้ว +11

    Intha family mela thapu iruku. Blackmail panuna yaarum kalyanam lam panna matanga. Oru family ey bayanthu kalyanam panni vekrathu ellam Nambura mathiri illa. First paiyan epdi fees kata vitanga.

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 24 วันที่ผ่านมา

      டீல் ok ஆயிட்டு so fees கட்டி இருக்கான் 😮

  • @yesurajan673
    @yesurajan673 ปีที่แล้ว +5

    God bless you sister.

  • @kkarthiga1
    @kkarthiga1 ปีที่แล้ว +33

    குடும்பமே சினிமா டயலாக்கா பேசுறாங்க.

  • @ashariharan4223
    @ashariharan4223 5 ปีที่แล้ว +16

    Madam I will support you

    • @crafty7154
      @crafty7154 4 ปีที่แล้ว

      Yaaru neengala.. nambitom

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 9 หลายเดือนก่อน +6

    அந்த பெண் வீட்டார் பையன் குடும்பத்துக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணினதை loop hole ஆ எடுத்துகிட்டு அந்த பையனை பாதுகாக்குறாங்க, இது ஏமாத்து வேலை.

  • @dorcasmonicavijayakumar1323
    @dorcasmonicavijayakumar1323 5 หลายเดือนก่อน

    🎉 Super counselling Madam !
    🎉 Excellent !
    PRAYING FOR BOTH THE FAMILY - GET INTO PEACE
    THAT NO HUMAN MIND CAN GIVE - EXCEPT GOD !

  • @priyadharshanibalakrishnan5609
    @priyadharshanibalakrishnan5609 ปีที่แล้ว +31

    Nanum sia vishayangalaa mentely depression la irukken indha program moolam mam solra sila vishayangal counselling eduthukura madhiri feel agudhu iam from Sri Lanka thank u luxmi mam👍👍👍👍👍

  • @altaf5262
    @altaf5262 11 หลายเดือนก่อน +15

    தவறு பெண் விட்டார் தான் 😅😅😅😅

  • @StellalexanderStellalexander
    @StellalexanderStellalexander ปีที่แล้ว +6

    Ennuum 10 kalyanam pannikoma Un akka mattum ipudeea erukkattum😅😅😅

    • @blue_moon1_1
      @blue_moon1_1 6 หลายเดือนก่อน +1

      Aambala naaingale pinnadi vandha, apdidhan

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 24 วันที่ผ่านมา

      ​@@blue_moon1_1பொட்ட நாயிக்கு எங்க போச்சு புத்தி??
      ஆம்பள நாயி பின்னாடி வந்தா பொட்ட நாயி... மயங்கிடுமோ 😮😮😮

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq ปีที่แล้ว +11

    Ada pavingala enna mathiri 90s kidskulam merege aagala froud pannuravana nambura ponnuga life ellam eppadi tha aagum yaravathu 90s kids eruntha 👍👍pannuga

  • @lisajones5667
    @lisajones5667 4 ปีที่แล้ว +6

    Any updates on this case?

  • @ibaagency6482
    @ibaagency6482 10 หลายเดือนก่อน +7

    இதில் போராடி கிடைக்கும் வாழ்கை நன்றாக இருக்காகது மா। பத்து லட்சமாவது நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டு வழ்கையில் உயர்ந்த நிலை அடைந்தால் எல்லாமே உன் காலுக்கடியில் வரும் பிறகு நல்ல வாழ்கை தேர்தெடுத்துக்கொள்

  • @justj3512
    @justj3512 ปีที่แล้ว +9

    Naan thaan Familya Maintain Panrean ( 3 Times Repeated) 😮

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 24 วันที่ผ่านมา

      😂
      அந்த பொண்ணு IAS படிக்க ஆசை பட்டா...
      அதும் அதிகம் 🤪🤪

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 5 ปีที่แล้ว +16

    Very correct laxmiji

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 24 วันที่ผ่านมา

    இந்த பிள்ளைங்க சினிமா வசனத்தை விட அதிகமா பேசுறாங்க 😢😢😢

  • @Mahishana597
    @Mahishana597 2 หลายเดือนก่อน +1

    லோன் ஷேங்சன் செக்ஷன்ல வேலைபார்த்த பாப்பா பாலா ஊர்ல இருந்து வந்த கஷ்டமர இருக்கட்டும் வேரு யாராக இருந்தாலும் டீப்பா போயிருக்கக்கூடாது

  • @Mahishana597
    @Mahishana597 4 หลายเดือนก่อน +2

    உங்கள தொந்தரவு பன்னும் போதே போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கனும்

  • @helpinghands2703
    @helpinghands2703 ปีที่แล้ว +46

    IAS படிக்கிற மொகரய பாரு

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf ปีที่แล้ว +4

    Ada daaa thangamana paiyana vitutingalea amma manasea kastama iruku cha 🥺💔🙏 kadavulea antha paiya manasu epdi kasta patrukum ipo intha pilla valka pochea 🤦yn maa ipdi panitingalea antha ponnuku ivan valka poiruchula maa evlo kasta patrupa ipo iruntha paiyanum poi vantha valkaium ipdi enna aruthal sola abi ku kadavul tha nalla mana dhairiyam kudukanum murugaa 🙏

  • @sisilyjucker
    @sisilyjucker 10 ปีที่แล้ว +45

    hunt him ,dont leave him free.surelly solvethellam unmai team will find him.our thoughts and prayers will be with this family and sllvethellam unmai team,good luck!

  • @maryalbert7859
    @maryalbert7859 6 ปีที่แล้ว +27

    Correct point mam . Mam you are really super

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 ปีที่แล้ว +31

    Girls should be mentally and emotionally strong...they should be strong enough to face every situations...😎

  • @rajashanmugam6378
    @rajashanmugam6378 ปีที่แล้ว +92

    இதுக்கு காரணமே பெண்வீட்டார்தான் மாப்பிள்ளை பற்றி ஊர்ல நல்லா விசாரிச்சிருக்கணும் இப்ப அழுது என்ன புண்ணியம்

  • @lakshmimuthukrishnan9980
    @lakshmimuthukrishnan9980 5 ปีที่แล้ว +18

    Mother should be strong guide three children

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 6 หลายเดือนก่อน +1

    Very good there brother!!💯👈👏

  • @Pandystudio
    @Pandystudio ปีที่แล้ว +1

    Nalla sister white dress

  • @RamyasivakumarSivakumar
    @RamyasivakumarSivakumar 10 หลายเดือนก่อน +2

    Antha ponnu Bala vaa nenachutu kalyanam pannamaiyea nimathiya valthurukum cha ipdi panni vachu seeraluchutingaleyy yaaa chai pethavangala nnenacha intha visaiyathula tha kovam varuthu ipdiyama irupinga Ava Bala neyabagathulaiyea valthurukalam 😢🥹

  • @selvakumarramasamy1197
    @selvakumarramasamy1197 5 หลายเดือนก่อน +1

    oruthan savenu miratina kalyanam seiviya nalla kathaiya iruku

  • @பிக்காலிப்பயல்
    @பிக்காலிப்பயல் 6 ปีที่แล้ว +75

    ஒரு பெண்ணென்பதால் எத்தனை எத்தனை பிரச்சினைகள்?

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 5 ปีที่แล้ว +4

      Feeling very sad about this girl.sister also very matured.boy must be very bad fellow.atleast their family can understand the situation without any Ego.we pray for the girl

    • @KrishnaKumar-yy8ef
      @KrishnaKumar-yy8ef 4 ปีที่แล้ว +1

      @@s.ganesansethuraman7608 mmmm.mmmmmmmm

  • @nilgiriprakash
    @nilgiriprakash 2 หลายเดือนก่อน

    Hope you are both together and living a nice life!

  • @tharshininanthagobalanthar4326
    @tharshininanthagobalanthar4326 4 ปีที่แล้ว +12

    Akka alaga irukke.. Pink juditar

  • @rvjayaram871
    @rvjayaram871 10 หลายเดือนก่อน +3

    Evli naalaikku madam poraaduveenga
    Till you get the next episode next day

  • @iniyam4703
    @iniyam4703 4 ปีที่แล้ว +7

    Raja where are you now?

  • @rajaarul8353
    @rajaarul8353 11 หลายเดือนก่อน +2

    Nan paartha episode le ye Intha episode than enna alavaithathu...penkalukku nayam kidaikkanum

  • @kalaiarasan7848
    @kalaiarasan7848 11 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👌☑️

  • @jbaskaran455
    @jbaskaran455 3 ปีที่แล้ว +8

    God bless you

  • @shanthik3335
    @shanthik3335 4 หลายเดือนก่อน +1

    இந்த பொண்ணு எதுக்கு Personal life பத்தி எல்லார்கிட்டயும் சொல்லுது

  • @SARAlove143
    @SARAlove143 9 หลายเดือนก่อน +4

    Intha ponnu eppudi irukanga enga irukanganu thiriyala but antha kalyanam panni eamathi vittutu pona payyan avanga sonthathulaea vera oru ponna marriage panni nalla irukuraru santhoshama irukuraru malikai kadai lam vachirukanga. Apram antha payyan rajavoda appa suside panni eranthuttaru 6 month munnadi

    • @devisankar1682
      @devisankar1682 6 หลายเดือนก่อน

      Entha urula irukaru

    • @SARAlove143
      @SARAlove143 6 หลายเดือนก่อน

      @@devisankar1682 enga ooruthan bro kulathur, Andimadam city

    • @devisankar1682
      @devisankar1682 6 หลายเดือนก่อน

      @@SARAlove143 ok bro thsnk u

  • @nagamanygovindan2592
    @nagamanygovindan2592 ปีที่แล้ว +19

    How to get married in South India? 1. Approach the girl. 2. Tell her you will die, commit suicide in front of her house. 3. Tell her also before you die you will leave a note saying she is responsible for your death. 4. When asked for your parents to officially propose, tell her that your mom is dying/ mentally unsound/ hospitalised. 5. Bring a stranger and introduce as "uncle" to officiate the marriage. 6. Go through the ceremony, live with the girl for a while. AFTER THESE ELABORATE STEPS TO CON THE GIRL, abandon her!!!!
    As for the girl, and her family, don't you people think before you decide to approve the man's idea of marriage? The red flags were there every step of the way!!!

    • @milobarathi802
      @milobarathi802 ปีที่แล้ว

      Yes

    • @sammshroo3494
      @sammshroo3494 ปีที่แล้ว

      Thank god I wasn't born in India or ever want to live there.

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 ปีที่แล้ว +7

    Pavam this girl. God pless u.

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb ปีที่แล้ว +14

    மொத்தமா சினிமா டயலாக் போலவே இருக்கிறது...

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 3 ปีที่แล้ว +6

    In lndian rich or poor all girls very hard up to get married

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi 10 หลายเดือนก่อน +2

    Lover death agi 2year,s kulla Happy yaa kalyanam panni irukka ma, idhu romba romba thavaru.bala ukku drogam panna ippadi dhaan aagum.

    • @vijaytravelvlogs
      @vijaytravelvlogs 9 หลายเดือนก่อน

      How this family is reason for Bala's death they told him to get his parents to discuss about marriage

  • @IsaiVani-mr7tn
    @IsaiVani-mr7tn 9 หลายเดือนก่อน +6

    Ipo intha ponu yapadi iruka

  • @shanthik3335
    @shanthik3335 4 หลายเดือนก่อน +1

    Policeக்கு ஏன் போகவில்லை

  • @mythumythi5489
    @mythumythi5489 4 หลายเดือนก่อน

    Love panranu sonna ella passangalyum veetla viduvangala ponna padika vaika solluvangala pattum thirundhala ivanga family 30:33 madame solradhu than correct

  • @lakshmimuthukrishnan9980
    @lakshmimuthukrishnan9980 5 ปีที่แล้ว +12

    Mother should be strong

  • @vanivani9697
    @vanivani9697 ปีที่แล้ว +24

    கண்கள் கண்ணீரால் நிறைகிறது😢😢😢😢😢😢😢

  • @SureshSuresh-mq6dz
    @SureshSuresh-mq6dz 4 ปีที่แล้ว +5

    Yaruellam Nov 2020 pakkuravanka oru like podunka...

  • @mageshewari1390
    @mageshewari1390 ปีที่แล้ว +39

    படித்தமுட்டால்மாநீ😢 அக்கா வும்வேலைக்குபோறாங்கதங்கையும்வேலைக்குபோறாங்க😢 குடும்ப பொருப்பதங்கைஏற்றுக்கொண்டு😢அக்காவுக்குதிருமணம்செய்யவேண்டியதுதானேஎல்லார்கிடைதப்புஇருக்குபயங்கரபிராடுபையன்

  • @silambarasanramasamy5643
    @silambarasanramasamy5643 ปีที่แล้ว +7

    அந்த அபல பெண்க்கு நிறையை மாப்ளா வந்தாங்க. இவங்க அதை வேண்டான்னு

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว +54

    இப்போது.இத்தனை பேசும் பெண்ணின் வீட்டார் ராஜா blackmail செய்த பொழுது.SP officekku சென்று complaint koduthirukkalame

  • @sanjanavittal2588
    @sanjanavittal2588 ปีที่แล้ว +8

    Like Lakshmi mam said, Its the girl's and her family's mistake, How can u just trust a guy who is black mailing you ?
    I wish she is fine now

  • @suganthisuji7013
    @suganthisuji7013 4 ปีที่แล้ว +8

    Pavam our ponu avlo problem pakarathu

  • @kavyashreeyadav8205
    @kavyashreeyadav8205 5 ปีที่แล้ว +9

    Super mam u r true

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 4 ปีที่แล้ว +14

    brilliant sisters but trapped from Raja ... Sageetha is big fraud. ..

    • @vijayt3912
      @vijayt3912 4 ปีที่แล้ว +1

      Rashid Abdullah Rashid onaku yena therium

    • @qualityelectronics2672
      @qualityelectronics2672 4 ปีที่แล้ว

      Sangeetha is not a fraud. She is over talented

  • @RaviChandran-rs4pw
    @RaviChandran-rs4pw ปีที่แล้ว +3

    Valkai enbathu orupillai kaiel erukum muttai pondrathu ithai ean cinthikavilai

  • @Arjunan1988
    @Arjunan1988 4 ปีที่แล้ว +20

    *ஓ.. மார்கழி மாதமா? பாவம் மாப்ளைக்கி ரொம்ப குளிரடிச்சுருக்கும்*

  • @ghanshyam-gc2nz
    @ghanshyam-gc2nz 5 ปีที่แล้ว +61

    அவனைசும்மாவிடக்கூடாதுஅந்தபெண்ணுக்குஞாயம்கிடைக்கவாழ்த்துக்கள்

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np ปีที่แล้ว

      ஞாயம் illa நியாயம்

  • @lifeinmyway2200
    @lifeinmyway2200 5 ปีที่แล้ว +18

    Kelavan mari irukan, intha ponnu karupa irunthum alaga iruku intha White chudidhar.

  • @elavarasanragul2432
    @elavarasanragul2432 4 ปีที่แล้ว +3

    Music sema

  • @kalachettiar1488
    @kalachettiar1488 5 ปีที่แล้ว +7

    Good. .pls help the girl...

  • @neethicholanneethicholan9715
    @neethicholanneethicholan9715 5 ปีที่แล้ว +42

    இப்படி பட்ட அயோக்கியனிடமிருந்து வாழ்க்கை வாழமுடியுமா? சட்டம் தன் கடமை செய்யட்டும்

  • @ashariharan4223
    @ashariharan4223 5 ปีที่แล้ว +10

    White dress you are looking so nice

    • @vijayalakshmi2065
      @vijayalakshmi2065 5 ปีที่แล้ว

      Idiot marry her If u like her respect her and be a man f----'xx idtiot.

  • @இயற்கையின்தேவதை
    @இயற்கையின்தேவதை 4 ปีที่แล้ว +3

    Looks family

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 ปีที่แล้ว +24

    சிஸ்டர் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா. நல்ல ஏமாற்றி இருக்கிறார்கள். தகுந்த தண்டனை விதிக்கப்பட வேண்டும். கடவுள் காப்பாற்று வர் உங்களை

  • @maharajanmaharajan5053
    @maharajanmaharajan5053 4 ปีที่แล้ว +7

    Ayyo pavan

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 4 ปีที่แล้ว +5

    Pink chuditar cleverly speaking, but why they don't seek police assistant, Saranya to be blamed for her mistake for now approach police at times

  • @silambarasanramasamy5643
    @silambarasanramasamy5643 ปีที่แล้ว +6

    இது எங்க ஊருல நடந்தது ...Tn. 61

    • @KuwKk-b6b
      @KuwKk-b6b ปีที่แล้ว +2

      நானும் Tn61

    • @Riyastamilworld
      @Riyastamilworld ปีที่แล้ว +1

      Ipa intha ponu epadi iruka

    • @shastigoms
      @shastigoms ปีที่แล้ว +1

      Ipo ivainga epo irukainga

    • @vp4509
      @vp4509 ปีที่แล้ว +2

      Andha ponnu ipo ena pandraga avanga family yepdi iruku

    • @vibestyliz
      @vibestyliz 8 หลายเดือนก่อน +1

      Ivaga ipo yapade erukaga

  • @GayathriGayathri-bi9rv
    @GayathriGayathri-bi9rv 4 ปีที่แล้ว +11

    Ponnu rombo azaga irugu....
    Ivaluku intha mathiri vazkai

    • @vijayt3912
      @vijayt3912 4 ปีที่แล้ว +2

      Gayathri Gayathri kevalama iruku

  • @luvbird3764
    @luvbird3764 5 ปีที่แล้ว +8

    Itu ta vithi nu solrangalo..Anyways She can send him a divorce notice poda nu sollitu she can live peacefully..Lakshmi ma'am is correct

  • @shanthik3335
    @shanthik3335 4 หลายเดือนก่อน

    இவங்க இஷ்டத்துக்கு வாழறாங்க

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 5 ปีที่แล้ว +5

    super super super

  • @indhu5227
    @indhu5227 ปีที่แล้ว +15

    Oruthan marriage panikirenu soli padikka vasanam ethukunu theriyama sethudanam.. inoruthan sethuruvenu sonanam setha saauv nu solama ivangalum marriage panidangalam.. ithellam konjam over ah theriyala

  • @jayavelthiruvengadam6904
    @jayavelthiruvengadam6904 4 ปีที่แล้ว +111

    அக்கா இருக்கும் போது தங்கை க்கு திருமணம் செய்தது தவறு

    • @arunmuniandy599
      @arunmuniandy599 4 ปีที่แล้ว +7

      Yeppadi tappu avanggukku valkai anaiyilanaa, yethukku avangge kalyanatte nippadhanum... Halloo yenna kaaalattule erukkingge?

    • @ChinaturaiK
      @ChinaturaiK ปีที่แล้ว

      26:03

    • @roselinroselin5583
      @roselinroselin5583 ปีที่แล้ว

      ​@@arunmuniandy599❤❤ ni hu

    • @SelvamSelvam-tv1rp
      @SelvamSelvam-tv1rp ปีที่แล้ว

      ​@@arunmuniandy599😮😅

    • @dhanushkarthik4333
      @dhanushkarthik4333 ปีที่แล้ว

      @@arunmuniandy599bbbb

  • @sunflower-10-12.
    @sunflower-10-12. 11 หลายเดือนก่อน

    ellaa problem ku antha ponnu than reason.... 11th padikum pothu apdi ena love....

  • @jitendersharma8736
    @jitendersharma8736 5 ปีที่แล้ว +17

    raja should be punished for defrauding an innocent girl. His family are bhoomi ke bharam.

    • @josephvellasamy1772
      @josephvellasamy1772 4 ปีที่แล้ว +1

      🙏 You are right Bro. He need a lesson to teach. The familie stood report to Police.
      This goes to all the families, please report to Police 👈

    • @lilathangasamy9283
      @lilathangasamy9283 4 ปีที่แล้ว

      @Ollie Tennyson
      .

  • @ssvn6440
    @ssvn6440 ปีที่แล้ว +4

    Akkavae kudumba soozhnilaaiya ulvaangi thangaikku thirumanam nadakka vizhlainthathaippoai eppadi thavarendru solgireergal.

    • @rdkss.33
      @rdkss.33 ปีที่แล้ว

      ❤❤❤

  • @jeyapriya1354
    @jeyapriya1354 4 ปีที่แล้ว +4

    family problem la ok but....oru IAS padikira asai iruka ponnu thairiyama iruka vendama....oruthana saripannna mudiyalana , IAS Ana athu pola ethana pera fase pannanu theriuma

  • @rinishgirish1517
    @rinishgirish1517 5 ปีที่แล้ว +10

    Once upon a time, saranya is my friend.

    • @anayakhaira7899
      @anayakhaira7899 5 ปีที่แล้ว +1

      rinish girish u knw how is Saranya family how?

    • @rinishgirish1517
      @rinishgirish1517 5 ปีที่แล้ว

      @@anayakhaira7899 college onna padichom pakkathu oor dhan.....

    • @rinishgirish1517
      @rinishgirish1517 5 ปีที่แล้ว

      @@anayakhaira7899 im also girl....

    • @shankarvadivel9487
      @shankarvadivel9487 4 ปีที่แล้ว

      Jeyamkondam pakkathula enna village saranya

    • @sathya2152
      @sathya2152 7 หลายเดือนก่อน

      Epa epadi irukanga avanga

  • @miketamil
    @miketamil ปีที่แล้ว +4

    தப்பு உங்கமேலதான்!.

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 ปีที่แล้ว +3

    😭😭😭😭😭

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +10

    Padichi yenna pandradhu. Entha naai miratuna enna. Call the police.

  • @trueindian2557
    @trueindian2557 5 ปีที่แล้ว +25

    yennada yare parthalum IAS than aganuma?

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 5 หลายเดือนก่อน

    Abinaya seithadhu thappu mam pochu life raja rajavaga valkiran pavam abinaya akka& thambi Ammava ethuvum sholla mudiyathu

  • @ashariharan4223
    @ashariharan4223 5 ปีที่แล้ว +12

    White dress please leave him

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +6

    Ammakari orru vengayum

  • @GanesanSathya-y8s
    @GanesanSathya-y8s 23 วันที่ผ่านมา +1

    2:1:2025