சேத்துக்குளி கோவிந்தன் தான் ரியல் A1..! சேத்துக்குளி கோவிந்தன் பற்றிய என்னுடைய அனுபவங்கள்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 258

  • @sakpra2k
    @sakpra2k 11 หลายเดือนก่อน +7

    உங்களுடைய பார்வையில் வேறு ஒரு பரிமாணத்தில் வீரப்பன் உடைய வரலாறு தெரிகிறது...❤

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +43

    சேத்துக்குளி அண்ணா அவர்கள் நல்ல மனிதர் 👍👍🙏

  • @jayachandiran35
    @jayachandiran35 2 ปีที่แล้ว +59

    சேத்துக்குளி கோவிந்தன் பற்றிய புதிய தகவல்களை எதிர்பார்க்கிறோம். மேலும் அவரைப்பற்றிய முழு தகவல்களையும் தனிப்புத்தகமாக வருங்காலத்தில் வெளியிட வேண்டும் என்று அன்புக் கட்டளையிடுகிறேன் அண்ணா.

  • @vetrivela7980
    @vetrivela7980 2 ปีที่แล้ว +11

    சிவா அண்ணா நீங்கள் காட்டுக்குள் சென்று அங்குள்ள இடங்களில் நின்று சம்பவங்களை விவரிக்கின்றீர்கள். மிக மிக அருமை அண்ணா.

  • @justece795
    @justece795 2 ปีที่แล้ว +62

    சேத்துக்குளி கோவிந்தன் உயிர் காப்பான் தோழன் இப்படி ஒரு நட்பு யாருக்கும் அமையாது நீங்கள் நேரடியாக சந்தித்து பார்த்து இருப்பிங்க

  • @duraiankarupanan9692
    @duraiankarupanan9692 2 ปีที่แล้ว +16

    தலைவன் சேதுகுளி கோவிந்தன் வேற லெவல்

  • @Pandi5584
    @Pandi5584 2 ปีที่แล้ว +31

    அண்ணா 90 2004 ஆண்டு காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் நாம் நினைக்கின்ற சொந்த பந்தம் அஞ்சல் துறையில் லெட்டர் அனுப்புவார்கள் அதை படிக்க கேட்டு நம்மளையும் கேட்டிருக்காரா இல்லை ஞாபக வச்சு இருக்காரா என்று ஆவலுடன் வாசிப்பதை கேட்போம் அது போல் உள்ளது உங்களது ஒவ்வொரு வீரப்பன் ஐயா வரலாறு என்றும் மறக்காத உங்கள் நல் உள்ளத்திற்கு நன்றி

  • @kumaranj5819
    @kumaranj5819 2 ปีที่แล้ว +60

    கோவிந்தன் 🔥🔥🔥
    காட்டுராஜாவை பாது காத்தவர் ..

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +58

    இழந்ததற்கு ஆழ்ந்த வருத்தங்கள்
    சேத்துக்குளி அண்ணா ♥️

    • @AjaySharma-em2ez
      @AjaySharma-em2ez 10 หลายเดือนก่อน

      yendah Thiru.Sethukuli Govindhan ennah desah thalaivarah, illah viduthalai poratah thiyagiayaah, uzhaikamah easy ah muneraah nenaikuraah oruh kutravaalih, serih apadinaah ungah veetulah irukuraah yaraiyavathuh avangalah sethukongah

  • @rajjashwin6207
    @rajjashwin6207 2 ปีที่แล้ว +61

    நன்றி சிவா அண்ணா, இந்த வீடியோ தான் நான் உங்களிடம் கேட்டிருந்தேன், பதிவிட்டதற்கு நன்றி 🙏

    • @sathiyaraj5288
      @sathiyaraj5288 2 ปีที่แล้ว +5

      Hi bro. Nanum veerapanar and sethukuzhi govindan Yoda bayangaramana fan.

    • @sureshmari83
      @sureshmari83 2 ปีที่แล้ว

      வீரப்பன் அவர்கள் இறந்து, சேத்துகுழி கோவிந்தன் உயிருடன் இருந்திருந்தால், அவர் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்திருந்தால் பல நூறு உயிர்களை பழி வாங்கியிருப்பார் என்று தோன்றுகிறது.

    • @jaykumarjaykumar2902
      @jaykumarjaykumar2902 2 ปีที่แล้ว +2

      நன்றி சிவா அண்ணா

    • @ramachandranv6852
      @ramachandranv6852 2 ปีที่แล้ว

      0

    • @ramachandranv6852
      @ramachandranv6852 2 ปีที่แล้ว

      @@sathiyaraj5288 ppp

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 2 ปีที่แล้ว +12

    நீங்கள் பதிவிட்ட காணொளிகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இந்த காணொளி. முன்பு பதிவிட்ட மேலும் பல காணொளிகளை மீண்டும் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன் அண்ணா

  • @vijayakumar9717
    @vijayakumar9717 2 ปีที่แล้ว +8

    மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒன்று அண்ணா

  • @mohamedmohi382
    @mohamedmohi382 2 ปีที่แล้ว +21

    நன்றி சிவா அண்ணா 🙏மக்களின் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகி விட்டது, மக்களின் ஏக்கம் என்ன என்று உங்களுக்கே தெரியும் " வெடி வெடித்து வீரப்பானர், சேத்துக்குளி கோவிந்தன்,சந்திர கௌடா,சேதுமணி, ஆகிய நால்வரின் இறுதி நாளின் கோர சம்பவத்தின் உண்மை உங்களின் தொகுப்பில் நாங்கள் கானவேண்டும், இதுவே மக்களின் ஏக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @redsun2747
      @redsun2747 2 ปีที่แล้ว

      S

    • @naveengkgk
      @naveengkgk 11 หลายเดือนก่อน

      Mm 😅 k o6 😮yj6k

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 2 ปีที่แล้ว +10

    சேத்துகுளி கோவிந்தனாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு கொள்கிறேன். அருமையான பதிவுகளை தரும் சிவா ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 2 ปีที่แล้ว +8

    நன்றி சிவா அண்ணா
    மீண்டும் சந்திப்போம்

  • @subashg6579
    @subashg6579 2 ปีที่แล้ว +8

    சேத்துக்குளி அண்ணன ரொம்ப கஷ்ட படுத்தி கொன்னுட்டாங்க அண்ணா

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 2 ปีที่แล้ว +16

    அருமை 👌 சிவா அண்ணா. உங்களுடைய பதிவை கேட்கும் போது நாங்கள் அந்த இடத்திற்கே சென்று வந்தது போல உள்ளது அண்ணா 🙏

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 ปีที่แล้ว +3

    Super super very very super
    SETHUKKULI GOVINTHAN IS LION KING nandre Siva sir

  • @mcxclient
    @mcxclient 2 ปีที่แล้ว +14

    சேத்க்குழி மாபெரும் வீரன் (சானக்கியன்).. நான் கேட்டு வியந்த மனிதன்

  • @mangaloretraveller1365
    @mangaloretraveller1365 ปีที่แล้ว +10

    Setukuli is a great character in Veerappans story He is a legend I love his personality in the story He is a great example for true friendship ❤

  • @AnbuARohit
    @AnbuARohit 2 ปีที่แล้ว +16

    போலீசாரின் பார்வையில் A1 என்னை பொருத்தவரை. சேத்துக்குளி கோவிந்தனார் உண்மையானவர் நாணயமானவர் சிறந்த படைத் தளபதி NO1 வீரர்.

  • @bainthamilgowshikan
    @bainthamilgowshikan 2 ปีที่แล้ว +45

    சேத்துகுளி கோவிந்தன் பற்றிய தகவல்களை ஒரு தொடராக போடவும் அண்ணா

  • @kannankkamayan6149
    @kannankkamayan6149 2 ปีที่แล้ว +8

    Shiva sir, we expected this only, thank you sir.. please continue to give us the same type of fact of the Veerappan's story....

  • @gunasekar291
    @gunasekar291 2 ปีที่แล้ว +11

    சிவா அண்ணா...💐💐💐
    தங்களுக்கு பதிவுகள் அனைத்தும் தெலிவாகவும், மிக துல்லியமாகவும் உள்ளது.
    படைத்தளபதி சேத்துக்குழியார் கோவிந்தன் அண்ணன் அவர்களை பற்றிய தகவல் அனுப்பியதற்க்கு நன்றிகள் பல...🌹🌹🌹
    குணா சேலம்...🙏🙏🙏

    • @tamils4436
      @tamils4436 2 ปีที่แล้ว +2

      தெளிவாக* துல்லியமாக* தமிழை பிழையின்றி எழுதுக.

    • @gunasekar291
      @gunasekar291 2 ปีที่แล้ว

      👍

  • @ashokraju6229
    @ashokraju6229 2 ปีที่แล้ว +6

    Govindhan ayya very clever 👌👌

  • @pilopilemon3185
    @pilopilemon3185 2 ปีที่แล้ว +3

    Unga vedio kaga always waiting than Anna...

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு சிவா சார் தங்களை ஒருநாள் சந்திக்க வேண்டும் சார்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 ปีที่แล้ว +2

    Good Friend Govinda Veerappanar.🔥🔥🔥🔥🔥🔥🤝🤝🤝🤝🤝🤝🤝👬👬👬👬👬👬

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 ปีที่แล้ว +2

    🌹🌹🌹 Siva Anna super Anna 😘😍😍😍 nandri Anna 🌹🌹🌹 Veerapan ayya sathukuli govindhan Anna 🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 2 ปีที่แล้ว +2

    Miss u veerappan iyya and setthukuli govindhan iyaa 😭😭😭❤️

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 ปีที่แล้ว +7

    ஐயா நிங்க சொன்னா தகவலின் அடிப்படையில்
    இறுதி கட்டத்தில் பெரியவர் "veerapan" கொஞ்சம் settu குழி govindan அவரின் பேச்சை கேட்டு இருந்தல் அந்த ஆயுதம் வெடி சம்பவம் சற்று மாறி இருக்கும். இறுதி கட்டத்தில் கூட settu குழி govindan கொஞ்சம் சாதுரியமகா இருந்து உள்ளார் 👍👌😎

  • @kuttyraja7389
    @kuttyraja7389 2 ปีที่แล้ว +4

    வணக்கம் சிவா அண்ணா..🙏🙏🙏 ஈரோட்டில் இருந்து சௌந்தர்

  • @yuvaraj-mf3uv
    @yuvaraj-mf3uv 2 ปีที่แล้ว +10

    சேத்துக்குளி கோவிந்தன் அவர்கள் 100 கர்ணனுக்கு சமம்

  • @new99mfinancetv
    @new99mfinancetv 2 ปีที่แล้ว +35

    ஐயா மதிப்பு மிக்க வீரப்பன் ஐயா அவர்கள் 36ஆண்டுகள் எப்படி மழைக்காலங்களில் வாழ்ந்தார்

    • @downunder7342
      @downunder7342 2 ปีที่แล้ว +1

      Umbrella 🤣🤣🤣

    • @karhikeyanmuthusamy8807
      @karhikeyanmuthusamy8807 11 หลายเดือนก่อน

      குடை பிடித்து கொள்ளுவர்

  • @jesudossc5372
    @jesudossc5372 2 ปีที่แล้ว +1

    We Rejy enjoy Ur Videos.
    Hatts of Shiva Medea,

  • @jesudossc5372
    @jesudossc5372 2 ปีที่แล้ว

    What a Great Information.
    We Give Big SALUTE TO U.
    THANKS LOT.

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 ปีที่แล้ว +9

    நண்பர்களே மாவீரன் சேத்துகுளி கோவிந்தன் பற்றிய பதிவுகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு இல்லை மேலும் வரும் நாட்களில் அவர்களின் தரவுகள் கிடைத்தால் பதிவிடுங்கள்....
    எதிர்பார்ப்புடன் சேலம் கோபாலன்

  • @dhashwindhashwin5599
    @dhashwindhashwin5599 2 ปีที่แล้ว +4

    பதிவுகள் நன்றாக உள்ளது நல்ல பதிவுகளை வெளியிடுங் நண்பரே.

  • @danr2974
    @danr2974 2 ปีที่แล้ว +1

    Excellent Siva Sir. I truly enjoy your way of talking. Thank you.

  • @ravis909
    @ravis909 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சிவா அண்ணா திருப்பூரில் இருந்து ரவி 👍

    • @arunmohan5277
      @arunmohan5277 2 ปีที่แล้ว +1

      நானும் திருப்பூர்

  • @VKMathi
    @VKMathi 2 ปีที่แล้ว +1

    சிறப்புங்க அண்ணா 👌
    நன்றிகள் பல

  • @aruldass9067
    @aruldass9067 2 ปีที่แล้ว +3

    Siva Anna God bless you family

  • @karunanithi3284
    @karunanithi3284 14 วันที่ผ่านมา

    அன்பு கடன்தீர்க்க அண்ணனுடன் சேர்ந்து ஆலமரமாய் நின்று அண்ணனை காத்தாயடா, சேத்துக்குளி, வஞ்சகன் தேவராஜ், கிருஷ்ணமூர்த்தி. கடவுள் இவர்களை நிச்சயம் தண்டிப்பார்.

  • @prabhuprabhu6943
    @prabhuprabhu6943 2 ปีที่แล้ว +18

    வீரப்பன் ஐயா காட்டு ராஜா என்றால் கோவிந்தன் படை தளபதி

  • @AnbuARohit
    @AnbuARohit 2 ปีที่แล้ว +8

    சார் செம்ம சார் நான் இந்த உலகத்தில் ஒருவரை என் மனதார நேசிக்கும் ஒரே நபர் சேத்துக்குளி கோவிந்தனார் வீரப்பனாரையும் பிடிக்கும் ஆனால் கோவிந்தனார் வழியில் நான் பயணிக்க முயற்சிக்கிறேன் அவரது மனைவி இறந்த விசயம் அவர் கேட்டு எப்படி பட்ட மனநிலையில் இருந்தார் அடுத்த வீடியோ வில் சொல்லுங்க சார்...

  • @abianand5996
    @abianand5996 ปีที่แล้ว +5

    அரசுக்கு எதிரானவரா இருந்தாலும்,வீரப்பனின் பாதுகாவலன்....கோவிந்தன்...கோவிந்தனின் மீதான மதிப்பும்,மரியாதையும் உயர்ந்து கொண்டே போய்கிறது.....

  • @vishnusagarak
    @vishnusagarak 2 ปีที่แล้ว +3

    Very good information

  • @tamiltamil5967
    @tamiltamil5967 2 ปีที่แล้ว +4

    Super anna govinthan amma yinum rodula viyaparam panranga avangaluku ungalal muti tha help panuga

  • @gunaseelan5357
    @gunaseelan5357 2 ปีที่แล้ว +3

    Good information thanks sir

  • @jerlin4933
    @jerlin4933 2 ปีที่แล้ว +1

    Super சிவா அண்ணா நன்றி 👍

  • @kumarsathya550
    @kumarsathya550 2 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா 🙏

  • @alagualagu5239
    @alagualagu5239 2 ปีที่แล้ว +2

    சிவா அண்ணா நலமா சிவகங்கை மாவட்டம் அளவா கோட்டையில் இருந்து

  • @karthickperumal9995
    @karthickperumal9995 2 ปีที่แล้ว +35

    வச்சிகிட்டு யாரும் இல்லை என்று சொல்லல.உண்மையாண வார்த்தைகள்.

  • @saravananm2977
    @saravananm2977 2 ปีที่แล้ว +3

    Well done....👍🏼...Shiva...sir...🙏

  • @sathikbasha9689
    @sathikbasha9689 2 ปีที่แล้ว +5

    Shiva sir good morning ❤️

  • @tirupathichinnayya584
    @tirupathichinnayya584 2 ปีที่แล้ว +3

    சேத்துக்குளி ஐயா அவர்கள்
    பற்றி இன்னும் போடவும் அண்ணா

  • @muthuramachandran5744
    @muthuramachandran5744 2 ปีที่แล้ว +2

    சிவா.அன்ன.சூப்பர்

  • @selvakumarmdd
    @selvakumarmdd 2 ปีที่แล้ว +3

    ஆங்கில சப்டைட்டில் இணைத்து போடவும் சார். தமிழ் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.

  • @Pandi5584
    @Pandi5584 2 ปีที่แล้ว

    பதிவுக்கு நன்றி அண்ணா மேலும் இன்று விடுமுறை நாள் நாங்கள் வரலாற்றைக் கேட்க ஆவலாக இருக்கிறோம் மேலும் பதிவுகள் போடுங்கள்

  • @joydeepak1181
    @joydeepak1181 2 ปีที่แล้ว +3

    Superb sir 😃

  • @anandsedutech2055
    @anandsedutech2055 2 ปีที่แล้ว +10

    Veerappan and sethukuli govindan are legend

  • @anandshabai
    @anandshabai 2 ปีที่แล้ว +3

    Thank you Siva sir .

  • @Gururajmysuru
    @Gururajmysuru 2 ปีที่แล้ว +18

    Please give English subtitles... Your channel will grow fast. We all admire your work but can't understand....

  • @AthishwaranArumugam
    @AthishwaranArumugam 2 หลายเดือนก่อน +2

    Koose munisamy veerappan season2 eppa sir varum

  • @prasanthperuvai6651
    @prasanthperuvai6651 ปีที่แล้ว +1

    ரொம்ப கஷ்டப்பட்டு வீடியோ எல்லாம் எடுக்குறீங்க நன்றி சிவா அண்ணே

  • @iyappana7662
    @iyappana7662 2 ปีที่แล้ว +1

    Vanakkam AnnA ❤️🙏

  • @Pandi5584
    @Pandi5584 2 ปีที่แล้ว +2

    Anna vanaakam💚

  • @duraisamy2865
    @duraisamy2865 2 ปีที่แล้ว +4

    Anna 💐🌺🙏🙏🙏🙏🙏🙏🌺💐

  • @priyakutty1442
    @priyakutty1442 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சிவா அண்ணா

  • @siranjeeviperumal7714
    @siranjeeviperumal7714 2 ปีที่แล้ว +2

    Thank you Siva sir 🙏🙏🙏

  • @sekarkumar5688
    @sekarkumar5688 ปีที่แล้ว

    Thanks unga hardwork semma

  • @sridharl2104
    @sridharl2104 2 ปีที่แล้ว +100

    சேத்துக்குளி கோவிந்தன் தாயார் பெயர் ஆனந்தாயி

    • @_M_A_N_O_J_
      @_M_A_N_O_J_ 11 หลายเดือนก่อน +7

      Ungaluku yepdi therium bro

    • @bawabaharudeen6773
      @bawabaharudeen6773 11 หลายเดือนก่อน

      யோவ் அதெல்லாம் நெட்லயே இருக்குயா 🤧🤧​@@_M_A_N_O_J_

    • @prakashms7221
      @prakashms7221 19 วันที่ผ่านมา +2

      Thapu

  • @raganathr4902
    @raganathr4902 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @subashg6579
    @subashg6579 2 ปีที่แล้ว

    நீங்க சொல்ற எல்லா தகவலும் கேட்கும் போது அப்படியே மைண்டு ஒரே மாதிரி சென்ட் பண்ணி இது இப்படித்தான் நடந்திருக்கும் வீரப்பன் எப்படித்தான் நடந்திருப்பார்கள் சேர்த்துக்கொள்ள இப்படித்தான் போயிருப்பார் என்று எல்லாமே உங்க மனசுல அப்படியே வருது

  • @saravanankumar190
    @saravanankumar190 2 ปีที่แล้ว +1

    🙏🏼நன்றி சார்

  • @Raj-g2j6s
    @Raj-g2j6s 11 หลายเดือนก่อน

    Anna nee vera level anna ❤

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 ปีที่แล้ว

    ❤ I miss you🌹 ayya veerappn nr ayya govind Anna🌹 miss you🌹 shiva Anna🌹🌹🌹🌹

    • @dr.nirmalraj3839
      @dr.nirmalraj3839 ปีที่แล้ว

      Dei, he has killed 130 people, 600 elephants and destroyed many sandalwood forests.

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 2 ปีที่แล้ว +4

    Mr. Siva,Expecting the episodes.
    Give it quickly.

  • @jaiprakash6690
    @jaiprakash6690 2 ปีที่แล้ว +5

    Chandragowda pathi video poduga anna

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +2

    சந்திரகவுடர் பற்றிய தகவல்களை சொல்லுங்கள் சிவாஅண்ணா

  • @mahamaha5825
    @mahamaha5825 2 ปีที่แล้ว +15

    சார் அவங்க கடைசில இறந்தது எப்படினு தெளிவா சொல்லுங்க சார் எங்கயும் மறச்சிதான் சொல்றீங்க

  • @gmariservai3776
    @gmariservai3776 ปีที่แล้ว

    அருமை!

  • @jothi8047
    @jothi8047 ปีที่แล้ว

    Siva sir seththukkuli govindhan avarudaiya samaathikkum mariyaadhai seluththanum

  • @enfeildkamal1196
    @enfeildkamal1196 2 ปีที่แล้ว +3

    அண்ணா உங்களை சந்திக்க வேண்டும்

  • @umanath8019
    @umanath8019 2 ปีที่แล้ว +2

    Wow

  • @ssf3845
    @ssf3845 2 ปีที่แล้ว +7

    *Govindha nuku Megga kodumaiyana setharavathai* endru sollum pothu en kangal kalangividathu

  • @sathyanril
    @sathyanril 2 ปีที่แล้ว +6

    Shiva sir pls release audio format of your book

  • @geethadominick5907
    @geethadominick5907 11 หลายเดือนก่อน

    Sir you are genius

  • @tamilarasu9610
    @tamilarasu9610 ปีที่แล้ว +8

    சேத்துக்குளி கோவிந்நன் நாடார் சமுதாயம் 💚💙

    • @RajaM-j8z
      @RajaM-j8z ปีที่แล้ว +4

      டேய் அவர் வன்னியர்டா

    • @dineshjiji2229
      @dineshjiji2229 ปีที่แล้ว +2

      ​@@RajaM-j8zசேத்து குழி கோவிந்தன் நாடார்

    • @madurakarapayalugaeditzz7613
      @madurakarapayalugaeditzz7613 10 หลายเดือนก่อน

      tamilan da motta kuthigala

  • @karticknaidu0158
    @karticknaidu0158 2 ปีที่แล้ว

    Anna ninge soninge 9 hour veerapan vedio iruke nu oru one hour post panunge pakka assaiya iruke nandri

  • @rajanrajan-ie5js
    @rajanrajan-ie5js ปีที่แล้ว

    Excellent

  • @vivincuts5833
    @vivincuts5833 2 ปีที่แล้ว

    Second Wiew😍

  • @senthillakshmi7641
    @senthillakshmi7641 2 ปีที่แล้ว +5

    வீரப்பன்அவர்தன்நலம்உல்லாதவர்மக்கள்நலம்உல்லவர்

  • @prabhur9659
    @prabhur9659 2 ปีที่แล้ว +2

    Hi Shiva 🙏👍

  • @prakashprakash.s2217
    @prakashprakash.s2217 2 ปีที่แล้ว +1

    super

  • @shabeehaslam9173
    @shabeehaslam9173 2 ปีที่แล้ว

    Nice speech sir

  • @voiceminevijay452
    @voiceminevijay452 2 ปีที่แล้ว

    அருமை

  • @arulmurugan8006
    @arulmurugan8006 2 ปีที่แล้ว +11

    😢😢😢😢😢 வீரப்பனார்,சேத்துக்குழி கோவிந்தன், சந்திரகவுடா எப்படிதான் கடைசியாக s.m Krishna கிட்ட ஏமாந்து போனார்களோ... சொல்லகூட முடியாமல்னா ரொம்ப சித்திரவதை பண்ணி கொன்று இருக்காங்க சேத்துகுழி கோவிந்தன் அண்ணாவ 😭😭😭

    • @kirubhakaranv6028
      @kirubhakaranv6028 2 ปีที่แล้ว

      S m Krishna என்ன செஞ்சாரு? விஷயம் தெரியாமல்தான் கேக்கிறேன்.

    • @arulmurugan8006
      @arulmurugan8006 2 ปีที่แล้ว +2

      @@kirubhakaranv6028 s.m Krishna-வாலதான் அவங்க மாட்டிகிட்டாங்க. 9 மாதங்களாக போலீஸ் உளவாளியாதான் நம்மகிட்ட பழகிட்டு இருக்கானு கணிக்க தவறிட்டாங்க... அது ஏனா வீரப்பனார் s.m Krishna -கிட்ட ரொம்ப ரொம்ப சாதுர்யமாக பழக்கம் வச்சுருந்தாங்க அது எல்லளவுகூட யாருக்கும் தெரியாமல் பழகிட்டு இருந்தாங்க அதை சாதகமா பயன்படுத்தி தான் துரோகத்தால் வீழ்ந்தனர்... துரோகம் தமிழனின் சாபம்...

    • @kirubhakaranv6028
      @kirubhakaranv6028 2 ปีที่แล้ว +1

      @@arulmurugan8006 😢

  • @gladstoneb879
    @gladstoneb879 29 วันที่ผ่านมา

    If Devaraj was removed by Veerappan from their contact it might saved Veerappan gang for sure.. Govondan was the real A1 is very correct..he was the right hand of Veerappan..😊

  • @pavangowda6740
    @pavangowda6740 2 ปีที่แล้ว +4

    I am from karnataka please give subtitles