Computer வேலை வேண்டாம் முயல் பண்ணையே போதும் : Sridhar & Renata Exclusive Interview | Part-2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 94

  • @YellowBenchTamil
    @YellowBenchTamil  ปีที่แล้ว +23

    அவர்களின் வாழ்க்கை முறை பற்றி அறிய அவர்களது யூடியூப் சேனல் பார்க்கவும்.
    To know more about Renata and Sridhar please check their TH-cam channel www.youtube.com/@noprobleminindia
    Insta Link : instagram.com/noprobleminindia/
    Part 1 - படிச்சிட்டு சாணி பொறுக்க போறியான்னு கேவலமா திட்டுனாங்க : Sridhar & Renata Exclusive Interview
    Watch Part-1 Link : th-cam.com/video/24qB7H2SYkM/w-d-xo.html

  • @lakshminarayanan.k9422
    @lakshminarayanan.k9422 ปีที่แล้ว +166

    வரும் காலங்களில் உலகம் இப்படி வாழும், வாழ்க்கையை நோக்கி செல்லும் அதற்கு இதுவே முதர்படி 👌👌👌

    • @RMDH4549
      @RMDH4549 ปีที่แล้ว +2

      Yes.

    • @makeshkumar8887
      @makeshkumar8887 ปีที่แล้ว +7

      பல பேர் இப்படி வாழ்கிறார்கள் வெளியில் தெரிவது இல்லை.

    • @jhshines8108
      @jhshines8108 ปีที่แล้ว

      Yes. இப்பவும் நிறைய பேர் இயற்கைக்கு திரும்புகின்றனர் ❤from henry farm knv ✅️ ♥️

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 9 หลายเดือนก่อน +3

    வாழ்க்கைன்னா எப்படி வாழனும்ன்னு வெளிநாட்டு மருமகள் சொல்லிக்கொடுக்கிறாங்க பாருங்க என்ன ஒரு அழகான வாழ்க்கைன்னு சூப்பர் சகோ

  • @அணையாவிளக்கு-ழ5த
    @அணையாவிளக்கு-ழ5த ปีที่แล้ว +55

    பிரமிப்பாஇருக்கு ப்ரோ .. பலர் வாழ நினைக்கும் வாழ்க்கை .. பயத்தால் முயற்சி செய்வது இல்லை .. வாழ்த்துக்கள் ..

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 ปีที่แล้ว +15

    உங்களை.தமிழ்.நாட்டு.மருமகள்.என்று.நினைத்தாள்.பெருமையாக.இருக்கு😂😂💕

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal ปีที่แล้ว +19

    தம்பி ஸ்ரீதர் சொல்வது முற்றிலும் வாழை மற்றும் தென்னை மரம் போல பண்ணை வளர்ப்பு முயல் இல்
    அதனுடைய இறைச்சி சாப்பிடுவது மிக மிக நல்லது அதில் புரதச்சத்து அதிகம் இருப்பதாலும் அது ஒரு வெள்ளை மாமிசம் என்பதாலும் அதை சாப்பிட்டால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் மேலும் முயல் உடைய சிறுநீர் மற்றும் அதன் புளுக்கை ஆகியவற்றையும் நாம் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்
    அது ஒரு பூச்சிக் கொல்லியாகவும் பயிர் ஊக்கியாகும் விளங்குகிறது
    மேலும் முயல் உடைய ரத்தத்தில் அதிக அளவு முடி வளர்ச்சியைத் தூண்டக் கூடிய அமினோ அமிலங்கள் இருப்பதால் அதை பண்டைய காலங்களில் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்கள் அதை பாரம்பரிய முறையில் நாம் முயல இரத்தத்தை பயன்படுத்தி முயல் ரத்த எண்ணெய் தயாரித்து அதன்மூலம் ஓரளவுக்கு வருமானம் சம்பாதிக்கலாம்
    அதனுடைய தோலை பதப்படுத்தி
    கைவினை பொருள்கள் மற்றும் பொம்மைகள் தயாரிக்கலாம்
    முயல் உடைய தேவையற்ற உடல் பாகங்கள் ஆகிய குடல் போன்றவற்றை மீன்களுக்கு உணவாக தரலாம் சிறப்பம்சங்கள் நிறைந்த முயல் பண்ணையாளர்கள் அனைவரும் தமிழகம் எங்கும் உள்ளனர் எனவே உங்கள் அருகாமையிலுள்ள முயல் பண்ணைகளுக்கு சென்று நீங்கள் முயல் இறைச்சியை வாங்கி சாப்பிட்டால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதுடன் மிகச்சிறந்த வெள்ளை மாமிசத்தை உண்பதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 ปีที่แล้ว +90

    அருமை, 1 வருடம் கழித்து மீண்டும் இவரை பேட்டி எடுங்கள்....

    • @221ishwaryaishu7
      @221ishwaryaishu7 ปีที่แล้ว +2

      He had his own youtube channel " no problem in india ' you can check it out

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +10

    கடைசிவரை நம்ம நம்பி வந்தவர்களை கடைசிவரை நல்லா வைத்து காப்பாற்ற வேண்டும்

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 ปีที่แล้ว +22

    இதுவரை உங்களைப் போல ஒருத்தவங்கள இது வரைக்கும் எனக்கு தெரிந்து பார்த்தது இல்லை ப்பா வேர வேர லெவல் பிரதர் நீங்க பரவாயில்லை வெளிநாட்டு பெண் அவுங்களுக்கு என் தலையை சிறந்த நன்றிகள் வாழ்த்துகள் உங்கள் இரண்டு பேருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் என்னால் முடிந்தவரை உங்களை சந்திக்க ஆசையாக இருக்கிறது பார்ப்பதற்கு நேரம் வரும் கண்டிப்பாக பார்ப்போம் அண்ணா

  • @samvelu8253
    @samvelu8253 ปีที่แล้ว +26

    Excellent 👍👍. He is one plan his and his family's future in such a great details. I appreciate a lot. God bless him and his family 🙏🙏

  • @sivamurugan1313
    @sivamurugan1313 ปีที่แล้ว +4

    முன்பு வாழ்ந்த வாழ்க்கையை நாகரிகத்தை தற்கால மனிதர்கள் விரும்புகிறார்கள் என்றால் முன்பை விட முன்னேறிய‌ உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது அரைகுறை அறிவில் தோன்றும் எண்ணங்களே அல்லவா?

  • @gowsikrsg8114
    @gowsikrsg8114 ปีที่แล้ว +7

    Ungaluku garden pathi evlo visayam therithu ,u r really talent

  • @Guru-th5pe
    @Guru-th5pe ปีที่แล้ว +5

    What a miracle forigen woman work as a indian women without any expectations and she truly love is children and his husband
    She forget all his luxury life and she lead simple life with is beautiful children in lonely with mingle with nature

  • @panneerselvam658
    @panneerselvam658 ปีที่แล้ว +9

    இயற்கையோடு ஒன்றி வாழ்வது நிச்சயமாக நிம்மதியான வாழ்வதான் ஆனால் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து அதற்கான சான்று பிள்ளைகளிடம் இருந்தால்தான் அவர்கள் வருங்காலங்களில் எந்த வாழ்க்கைக்கும் தயாராக இருப்பார்கள்

  • @RajiRk7
    @RajiRk7 ปีที่แล้ว +9

    உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இனி நிறைய இவங்க வீட்டுல எல்லாம் வீடியோ எடுத்து போடுங்க

  • @amuthapriya7339
    @amuthapriya7339 ปีที่แล้ว +2

    Na workla avlo intresta panamaten dish wash panave ipo aponu time ahidum ana unka videos pathu asaya iruku time waste panakudathu iruka time nalla use panikanum thanku u bro🙏 neenkale V2 katrinka aprm muyal panna maintain babysku paadam sollikidukirinka innum niraya sollumpothe moochu vankuthu

  • @thangarajraj3325
    @thangarajraj3325 ปีที่แล้ว +7

    Ungala remba puduchurugu antha akkava nalla pathugonga

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      Sure. Thanks for your support

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +4

    தம்பி தோட்டத்தில் இடையில் 5 அடியில் ஒரு ரோடு போடுங்க பாம்பு இருந்தால் தெரியும் குழந்தை கள் போய் வரும் இடம்

  • @Akshayshakthi
    @Akshayshakthi 9 หลายเดือนก่อน

    Adventurous life style.!. I really appreciate your family.!.🎉🎉🎉

  • @rathakrishnaa.v.-sai-9684
    @rathakrishnaa.v.-sai-9684 ปีที่แล้ว +7

    அருமை
    முயலால் ஏற்றம் நிச்சயமாடும்
    முயன்றால் மாற்றம் கச்சிதமாகும்

  • @Nishas_Diary
    @Nishas_Diary ปีที่แล้ว +4

    Bro all your point of living life is ok .but pls send your children's to school.That exposure, beautiful memory, communication with the other children's ,and playing with them are most important.

  • @Guru-th5pe
    @Guru-th5pe ปีที่แล้ว +1

    Really his life is good example for educated unemployment person
    So dear public place gear up your interest what type of talent you have please find your self

  • @tamil.verynicemani6435
    @tamil.verynicemani6435 ปีที่แล้ว

    Sri,Reta @family so happy ,god bless you

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 ปีที่แล้ว +5

    Excellent srithar & family from Switzerland 👌👍🇨🇭🇨🇭🇨🇭

  • @lifethroughmoniseyes8953
    @lifethroughmoniseyes8953 ปีที่แล้ว +2

    Great!!!

  • @gmedev2219
    @gmedev2219 10 หลายเดือนก่อน

    Valka valamudan

  • @perumalpoo2620
    @perumalpoo2620 ปีที่แล้ว +12

    தம்பி என்னுடைய கனிவான ஆலோசனை உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்க நீங்கள் எப்படி வேண்டும் என்றாலும் முடிவு எடுக்கலாம் ஆனால் உங்கள் குழந்தைகள் விஷயத்தில் முடிவுகள் எடுக்க உங்களுக்கு உரிமை இல்லை. எனவே அவர்களை அரசு பள்ளிகளில் படிக்க உதவி செய்யுங்கள் please

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 ปีที่แล้ว +2

    school education will give a chance to move with other students

  • @muraliv8157
    @muraliv8157 ปีที่แล้ว +5

    அரசு பள்ளிகளில் படிக்க செய்யுங்கள்

  • @tamilselvi8454
    @tamilselvi8454 ปีที่แล้ว +10

    தோட்டத்தை களை எடுத்து சுத்தமாக வைக்கவும்.சிறு குழந்தைகள் பத்திரம்.

  • @samrajpuvirajratnasingam2214
    @samrajpuvirajratnasingam2214 ปีที่แล้ว +2

    this an amazing story of a life can higher educatated tamil can adapt the village and countryside life?

  • @Moonkil555
    @Moonkil555 ปีที่แล้ว

    Amazing 🎉

  • @Manogaran.NManogaran.N
    @Manogaran.NManogaran.N 2 หลายเดือนก่อน

    Anna verra level anna

  • @AES3021
    @AES3021 ปีที่แล้ว +5

    Ivangla meet pannanum... Endha ooru nu sollunga please

  • @jayasuryajaya2217
    @jayasuryajaya2217 ปีที่แล้ว +3

    Bro avangala kashta paduthuringa

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan ปีที่แล้ว +1

    Arumai annaa 💯❤️💪

  • @pratheepselvaraj1829
    @pratheepselvaraj1829 ปีที่แล้ว

    Live in such a way the universe is ever lasting

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +2

    Good vlog good information on the house🏠🏠🏠🏠 build pond nature rabits... Etc...

  • @rajkiruthi6722
    @rajkiruthi6722 ปีที่แล้ว

    Superb anna and anni

  • @Vimal-From-Tamilnadu
    @Vimal-From-Tamilnadu ปีที่แล้ว

    Bucket list 🎊

  • @JKM1991
    @JKM1991 ปีที่แล้ว

    Life of village wanderers is way ahead of city slickers' life. Slow life in countryside is many fold better one than so called fast paced life whether in India or in Europe...

  • @govinthammal5667
    @govinthammal5667 ปีที่แล้ว +3

    Gingee pakkathula yentha oor sir nenga

  • @aishusebi7598
    @aishusebi7598 ปีที่แล้ว +2

    Super bro

  • @MakkalaithedimaruthuvamMTM
    @MakkalaithedimaruthuvamMTM ปีที่แล้ว

    ❤❤supper sister

  • @MegaSuresh86
    @MegaSuresh86 ปีที่แล้ว +2

    Anna ,akka ❤❤❤

  • @santhiyakumarsanthiyakumar4672
    @santhiyakumarsanthiyakumar4672 ปีที่แล้ว

    Amazing

  • @vinothathangavel8969
    @vinothathangavel8969 ปีที่แล้ว +4

    Ivaruku tha ipadilam valanumnu asai pola, his wife support him just because of love. Idk , she just adjusting and tolerating. Sila inventions lam use panalanu perumaiya solraru, but athelam wife oda work koraikum, children's education stop panirukaru . Avaroda asaiya simply wife and childrens ta thinikuraru.

  • @morningdevotional8013
    @morningdevotional8013 ปีที่แล้ว +2

    Beautiful life Sir. We admire your family. We would like to get some information about the construction of your house. Is it possible Sir? How can we contact you?

  • @kpopfangirleditz...8309
    @kpopfangirleditz...8309 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @dkdk2093
    @dkdk2093 10 หลายเดือนก่อน

    where is this place?

  • @Hollymolly958
    @Hollymolly958 ปีที่แล้ว +6

    Which district?

  • @vijayakantht4110
    @vijayakantht4110 ปีที่แล้ว

    100/100

  • @mahasclassickitchen787
    @mahasclassickitchen787 ปีที่แล้ว +1

    Super bro👌👌👌👌🌹🌹🌹🌹

  • @Manogaran.NManogaran.N
    @Manogaran.NManogaran.N 2 หลายเดือนก่อน

    Vunga form visit Panna varlama brother

  • @dharanidn5940
    @dharanidn5940 ปีที่แล้ว +1

    DHARANI POONAMALLEE 56 Very Very Good

  • @javakarg1661
    @javakarg1661 ปีที่แล้ว +4

    How many acre s.?

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 10 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿👍

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 ปีที่แล้ว +1

    அருமைவருங்காலம்இப்படிதான்உங்களைபார்க்கனும்.

  • @amman-
    @amman- ปีที่แล้ว +1

    Ungalai partthu ungal naadu makkal muneravendum. Varanda poumy ungalaal sirikkavelikiddullathu. Neengal keddykkaran, velinaaddil ungalaipol kirama pura makkal 🌿🌱🌾🌴🐇🐍🐕🐖🐐🦌🦙🐑🐃🐂🐎🐿️🐤🐔🐓🦉🦅🕊️🦈🦚🦩🦢🦤🦀🐝🍓🍋🍒🍊🥭🥝🍏🌶️🍅🌽🥬🥒🧄🫑🛖valarkirrkal,vivasayam thoddam seikirarkal etthaniyo kudumpam maaddu panai,aaddu pannai,koli pnnai vetthirukirrkal avarkal than kodeesvarakararkal, padytthuviddu ungalaipol velai seithuvaalkirarkal, poddy purainmai kondavarkal kudumpattai udaitthuviduvaarkal thalli irunthaal no problème , arumauyana kudumpam alahana manaivi,alahana pilaikal padittha neengal eppady enralum muneralaam. Pilaikal padippu mukiyam, pilaikal actife mukiyam. Ungalaipol indiyavil,srilankavil makkal koda irunthaal 🌏kulirchchi pettu valarchchi pettu varumai neeingki pichchai karar kuraijum ellorum munera aachai paduvinam , neengal 💯 aanddu kaalam valavendum en valtthukal. aachcharaiyapada onrum illai. Enna velai seithalum paravai illai pilaikal padippu mukkiyam.

  • @கோபிமன்னைஉழைப்போஉயர்வு

    👌👌👌👌👌👌👌👌👌

  • @akhilaasomangali4531
    @akhilaasomangali4531 10 หลายเดือนก่อน +1

    why u choose this life and what r u trying to prove. u should not regret later due to this decision.

  • @Nandhinirangarajan
    @Nandhinirangarajan ปีที่แล้ว +3

    She’s asked whtr you have licence are but you didn’t give proper on it

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว +1

      To grow rabbit and sell rabbit we don't need any licence, but if you process the rabbit and sell it as meat then we need fssai license.

  • @vigneeshvigi7993
    @vigneeshvigi7993 ปีที่แล้ว +7

    Anchor is not care abouts his speach pls terminated her in the channel

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 11 หลายเดือนก่อน

    இவ்வளவு வாழ்வியல் மாற்றத்திற்கு காரனம் ஜல்லிக்கட்டு போராட்டம்தான் காரணம் அப்பொழுதுதான் வாழ்வியல் புரிதல் ஏர்பட்டது

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp ปีที่แล้ว +2

    👏👏👌👌👌👌👍👍👍💐💐💐

  • @PppPpp-k7f
    @PppPpp-k7f ปีที่แล้ว

    Hi anna

  • @ganesan6907
    @ganesan6907 11 หลายเดือนก่อน

    சார் உங்கள் பார்ம் எத்தனை ஏக்கர்

  • @thangarajraj3325
    @thangarajraj3325 ปีที่แล้ว +1

    Ithumari namma nadulla kuda ippolam illa

  • @malikashivam6634
    @malikashivam6634 ปีที่แล้ว

    Their life has no desires

  • @nesanism
    @nesanism ปีที่แล้ว

    💓

  • @jeevipaatisettaigal7588
    @jeevipaatisettaigal7588 ปีที่แล้ว +6

    Ridiculous.. Ne epdi venalum irundhutu po.. Andha pullaigala first school ku anupu.. Discipline and social interaction elam school pona dhan varum.. Nalla kolapi vitrukanga ivana...

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว +1

      😂

    • @Nishas_Diary
      @Nishas_Diary ปีที่แล้ว +3

      S that children's will miss interaction with other children's and the memorable school life

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 ปีที่แล้ว +2

    Ellam sari, muyal oru azhagana, bayanda, harm seiyyada animal, idai eppadi sales panreenga, vangubavargal kollalam illaya, ivalavu nallavara irukkum ungalukkul ippadi oru arakka gunama?

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว +3

      Neenga atha azhagu porula pakuringa, nanga atha unava pakurom.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice ปีที่แล้ว

    நீயும் சேந்துட்டா இரண்டு பொண்டாட்டியாயிடும். மாடு ஆடு பண்ணி மேக்கலாம். சின்ன கிராமத்தையே உரூவாக்கலாம்

  • @sureshsukumar9351
    @sureshsukumar9351 2 หลายเดือนก่อน

    இந்த தம்பதிகள் நீடூழி வாழ வேண்டும்!

  • @nazarenekercher9455
    @nazarenekercher9455 ปีที่แล้ว +2

    ரொம்ப சதோசம் முன்னோடி தமிழன்

  • @badfreeky9208
    @badfreeky9208 ปีที่แล้ว +2

    Sir contact please

  • @og5448
    @og5448 ปีที่แล้ว +2

    Super bro

  • @maryjenita7713
    @maryjenita7713 8 หลายเดือนก่อน

    Super bro

  • @ThingOurs
    @ThingOurs ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤

  • @NavajothiP
    @NavajothiP 10 หลายเดือนก่อน