Q&A Renata & Sridhar farm life part 2
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #renatasridhar #noprobleminindia #Q&A #tamilnadu
in today's video, we're answering questions you Guys asked us recently.
did you find yours?
Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
/ noprobleminindia
/ noprobleminindia
Part 1 Q&A th-cam.com/video/l4_1hxp7R7g/w-d-xo.html
Dear All, we uploaded Part 2 Q&A today so feel free to find your comment answered over the video. From now on, we'll reply for newly coming queries over the comment section (50k subscribers party post in Community tab).
Future la etho perusa plan panni ipa chinna tha Start pannirukinga good........
Q
எல்லா கேள்விகளுக்கும் பொறுமையா தெளிவா பதில் சொல்லிருக்கீங்க சகோ. நீங்க எல்லாரும் மனநிறைவான மகிழ்வான வாழ்க்கைய வாழனும். அதை வீடியௌஸ் மூலமா பாக்குறப்ப எங்க பேமிலில ஒருத்தர பாக்குறது போல மகிழ்வா இருக்கு. வாழ்க வறமுடன் 🌹🌹
1) Please keep siriyaanangai & periyaanangai around your house to avoid snakes from coming near your house.
2) please keep 2 to 3 neem trees around your house to keep your house cool. Build a coconut & straw thatch shed above your sheet house to keep your house little bit cool during hot summer.
3) You can use fallen neem leaves over red hot coals to ward off mosquitoes in the evening. Coal can be made with wood available.
4) Always check the ID proof of the volunteers. Get an undertaking from them about their identity, willingness to work in farm for food & accomodation, how long they wish to be as volunteers etc , with a clause that if you dont need or find their behaviour or work sloppy you will terminate their volunteership.
பலருக்கு முன்மாதிரியா தற்போது உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..
வாழ்த்துக்கள் Bro..💐
அண்ணா இந்த உலகத்துல எல்லாரும் ஜெய்ச்சிருவோம் ஜெய்ச்சிருவோனு சொன்னா கேக்க மாட்டாங்க ஜெய்ச்சிட்டு சொன்னா கேப்பாங்க நம்புவாங்க.... நீங்கள் கண்டிப்பா உங்கள் வாழ்கையில Win பண்ணுவிங்க.... All the best anna ❤❤❤
தங்களின் அன்பிற்கு நன்றி
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள்
நன்றி
ஒவ்வொரு கேள்விக்கும் மிக தெளிவாக பொறுமையாக அருமையாக பதில் சொல்லியிருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்..
நன்றி
ஸ்ரீதர் அவர்களே , பதில் சுருக்கமாக தெளிவாக உள்ளது.
மற்ற பதிவுகள் அருமை !!
Very inspiring ✨
கடவுள் நம்பிக்கை இல்லை என சொன்னதால் - சிறு குறிப்பு.
பிரபஞ்ச சக்தி ( universal energy) என்பது தான் கடவுள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் இப்போது!!
நீங்கள் எதையும் ஆழ்ந்து தெறிந்து வைத்து இருப்பதால் -- பிரபஞ்ச சக்தி பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !!
Formless God ( energy) that creates n keeps life force in all ...!!
வாழ்க்கை இன்னும் மேம்பட உதவும்!!
வாழ்த்துக்கள் !!!🔯
நன்றி
உங்கள் பதில்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ளது.உங்கள் வழியில் வெற்றி அடைய வாழ்த்துக்க ள்
குழந்தைகளை அவங்களுக்கு எப்படி வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர் கொள்வது என்பதை படிப்பிக்கிரிர்கள் அது அவர்களை மிக அழகாக தயார்படுத்தும்.
Nice brother once upon a time our ancestors lived this way of life this is the right way of living so keep going all the best
என்னுடை கேள்விக்கு வீடியோவிலேயே பதில் கூறுவீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி.
பொறுமையாக வீடியோ பார்த்ததற்கு நன்றி
வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் பதில் எனக்குள் பல கேள்விகளும் பதில்களும் எனக்குள்ளே வந்து சென்றது. நானும் விவசாயி தான் plus S/E work from home ல தற்சமயம் வேலை செய்துகிட்டு இருக்கேன் COVID-19 ல இருந்து நானும் உங்களை போல விவசாயம் மற்றும் natural environment ல வாழனும்னு ஆசை இருக்கு அதுக்குதான் உங்களை போலவே plan பன்னியிருக்கேன். நானும் விரைவில் உங்களை போல ஆரம்பிக்க இருக்கேன். நீங்கள் கூறிய பல பதில்கள் பயனுள்ளதாக இருந்தது அதில் குறிப்பாக குழந்தை படிப்பு பற்றி நீங்கள் கூறியது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இரவு நேரத்தில் வெளிச்சத்திற்காக என்ன செயிரிங்க அண்ணா(torch light னா எப்படி charge போடுறீங்க power இல்லாம இதுக்கு அடுத்தவங்களை நம்பி இருக்க வேண்டிஇருக்கே. மண்ணெண்ணெய் விளக்குக்கு எனக்கு தெரிஞ்சி வாய்ப்பு இல்லை ஏனென்றால் மண்ணெண்ணெய் எங்கும் அவ்வளவாக கிடைப்பதில்லை. எனக்கு தெரிஞ்சி நல்லெண்ணெய் பயன்படுத்தலாம் ஆனால் கொஞ்சம் செலவு அவ்வளவுதான்) உங்கள் reply காக wait பண்ணிட்டு இருக்கேன் அண்ணா நன்றி. உங்கள் பணி மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்க்கை அருமையான.நான் இதுபோல தான் வாழ விரும்புகிறேன்🙏🇮🇳🙏
தங்களின் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்
@@srihaliostar 🙏🙏🇮🇳🇮🇳🙏🙏🙏🏾
அருமையான வார்த்தைகள் சொன்னதற்கு மிக்க நன்றி.
நல்ல குடும்பம் வாழ்த்துக்கள் சகோதரா.
Anna very very happy in your life. My family also live in this life
I live in UK and your videos are so very impressive. Thank you. All the best for your future.
Thank you very much!
சகோ இந்த வாழ்க்கையில உங்களுக்கு உடல்உழைப்புதான் அதிகம் இதை எல்லாரும் விரும்புவது இல்லை ஆனால் நீங்க விரும்பி பன்றீங்க கண்டிப்பா நீங்கள் வெற்றியடைவீங்க சகோ வாழ்க வளமுடன்❤
U r living the dream life of many people
கடவுள் இருக்கு இல்லை என்பது அவர் ஒரு நம்பிக்கை ஸ்ரீதர் அவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறார் ஸ்ரீதர் அவர்களை குறை சொல்வது சந்துரு உங்கள் குறை என்னைப் பொறுத்தவரை கடவுள் என்ற மூடநம்பிக்கையால் தான் நாடே முன்னேறாமல் இருக்கிறது திருந்துங்கப்பா கடின உழைப்பை நம்போர்கள் கடவுளை நம்ப வேண்டிய அவசியம் இல்லை கூரை பிச்சி கொண்டு கொட்டும் என்ற நம்பருக்கு கடவுள் தேவை பரந்த மனப்பான்மை தேவைக்கேற்ற பணமும் என்பது புத்தரின் வழி நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ரீதர் அவர்களே
அண்ணா சூப்பரா சொல்றீங்க யாருக்கு எது எக்ஸ்பிஎன் பண்ணாதீங்க அவங்கள கமெண்ட் பண்ணி தான் இருப்பாங்க வாழ்க்கை இப்படித்தான் வாழ நினைச்சது எவ்வளவு நாள் கிராமத்தில் விவசாயம் பார்த்து தான் பிள்ளைகளை வளர்க்கறாங்க நீங்க கிராமத்துக்கு வந்த உடனே உங்களை ஆயிரம் கேள்வியை கிறார்கள் நமக்கு புடிச்ச மாதிரி வாழனும் சந்தோஷமா இருக்கும்
தங்களின் அன்பிற்கு நன்றி
நன்றி அண்ணா உங்கள் பதில்கள் எல்லாம் மிகவும் தெளிவாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணா.
Anna your speech amazing 🤗 keep Rocking brother 🙏😇 clear Explanation 💯
Its so funny people ask some stupid questions like if ur kids are adopted 🙄...obviously they look mixed blood n adorable.Thanks brother for ur patience in entertaining all this questions. Good role model for the younger generations who think of flying abroad.
Very nice video. Stright forward answers. Fantastic brother.
Hii anna ....first time comment pantra anna....video la supera iruku na....all the best anna...success your aim.....anna
Thank you so much 🙂
DEAR SRIDHAR AND RENETA THIS IS THE FIRST TIME I SAW YOUR CHANNEL AND VEDIOS. YOU DEFINITELY HAVE A MATURED THINKING. WE TOO ONCE WERE IN THE VERY SAME LIFE SYTLE BUT WASN'T SUCCESSFUL. WENT BACK TO WORK. I STRONGLY WISH YOU REMAIN SUCCESSFUL AND BE A ROLE MODEL FOR MANY ..GOD BLESS YOU AND YOUR FAMILY FOR A VERY HAPPY, HEALTHYAND JOYFUL LIFE .MY BLESSINGS ARE ALWAYS WITH YOU.
Thanks for your support. We appreciate it.
That's a lot for good words Sarathi. Many thanks. Living like this since 2019 so hopey, that will be a long term commitment
Hats off to ur clarity n hardwork 👏👏
நன்றி
Impressive 😍🎉... Great family 👏
Big fan from Sri Lanka, Jaffna
Thanks for your support
நான் குவைத்தில் இருந்து பேசுகிறேன் அண்ணா உங்களது குடும்பம் மகிழ்ச்சியோடு இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா உங்களது குடும்பம் தான் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது மனம் நிறைந்த சந்தோஷத்தோடு வாழ்த்துகிறேன் 🐅
நன்றி
Plz dnt answer for any questions, plz live ur life. U r example for many of us...
This is fantastic 🎉 you don't convence anyone on doing what
Great 👍 give your kids the gift of yoga, they will become great
Thank you bro namba kekra question la answer pannuvingla nenacha neega name solli answer panniga happy bro 😊
Renata went one-step ahead and added screen shot for each question.
Uinga life night time la poraa car mathiri munadii poga poga pathaiii kanukku therium 🔥🔥🔥keep going bro
Thank you so much for answering all the questions with patience ..
Thanks for watching it.
அருமையான தற்சாற்பு வாழ்க்கை .... வாழ்க வளமுடன்
Very happy to see this sir ..
Thank you
Very clarity person☺️☺️
Once upon a time v want to live a very highfy life with all comforts .but you guys are inspiring people get back to our roots. Ur are an example for many of us. I too joind my son in homeschooling . I am also facing lot of questions regarding NIOS. There is no proper awareness regarding NIOS board. People should allow kids to learn happily without stress. Because of corona i too came to know about NIOS.
Welcome to the NIOS club
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐💐 அண்ணா அண்னி குட்டிஸ்😍😍😍
நன்றி,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Thanks a lot sridar for patiently answering all my questions, I am Living in London. My future plan is to come and settle down in Tamil Nadu that's the reason for my curiosity to know few details.... Any way thanks once again for the clarification.
All the best
@@srihaliostar Thank you bro 👍
உங்க சனல் 10 million subscribers vantha samulathuku big message a irukum ..
Real super star 🔥
காலம் தான் பதில் சொல்லனும். தங்களின் அன்பிற்கு நன்றி.
@@srihaliostar melum ungal visionil irunthu oru pothum marathirgal
Ungaludaiya cuting board video promotion video
@@joys6681 yeah we want to promote arts & craft , local dying professions. More videos about different professions will be posted. They area part of our homeschooling to teach kids about different occupation.
@@srihaliostar youtuber aakama iruntha sari..
Athuku paruthi moodai kudonilaye irunthirukalam 😂
@@joys6681 don't worry, be happy. Enjoy the present, don't overthink about future.
Anna my name Nithya super ahh time yatuthu reply panrika, great Anna akka😊😊😊😊😊
அருமையான பதிவு👌, மென்மேலும் பயனுள்ள வீடியோ பதிவு செய்ய வாழ்த்துக்கள்🎉🎊
Thanks
வாழ்த்துக்கள்.. .....அண்ணா.....
Ungaloda sacrifice kandipa ninga rambave uyarathku povinge ennoda asai we both are same iam also Three kids ungala patha rambave sandhoshama irku
நன்றி
முயற்சி திருவினையாக்கும்
Only one question whether home schooling is sufficient for ur childrens and weather the childrens are missing the school atmosphere
Super answer all questions unwanted comment don't worry brooooo
Sure, thanks.
Your life is super pls don't give up🎉🎉I wish ur great decision and ur future
Thanks for your support
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
Hai bro......Unga goal a sikiram reach pannna vaalthukkal🥰🥰🥰🥰🥰
இது குறிக்கோள் நோக்கம் இல்லாத வாழ்க்கை. நிம்மதி போய்விடும் குறிக்கோள் இருந்தால்..
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.
Super answer Anna great👏👏👏👏👏😊😊😊
அண்ணா நீங்க உங்கள் மனைவி மற்றும் பிள்ளைகள் இந்த வாழ்க்கை அருமை வாழ்த்துக்கள்🎉🎊👍 எனக்கு உங்கள் வீடியோ புடிக்கும் ஆனால் ஒரு குறை அந்த வெறகு அடுப்பில் சமைக்கும் இடம் கொஞ்சம் நல்லா பன்னிகொடுங்க கிராமத்தில் எல்லாம் அடுப்பு புதைத்து வச்சு சானம் போட்டு மொழுகி வச்சு இருப்பாங்க அதுபோல செய்யுங்கள் ❤❤❤
மழையில் பழைய அடுப்பு கரைந்து உடைந்து விட்டது. புதிய அடுப்பு விரைவில் வந்துவிடும்.
நீங்கள் வசிக்கும் பகுதி மிகவும் புதர்களும் புற்களும் அடர்த்தியாக உள்ளது குழந்தைகளுக்கு பாதுகாப்பு பற்றி சொல்லி கொடுங்கள் சகோ...
அவர்கள் காடுகளுக்குள் ஓடும்போது கீழே பார்த்து போக சொல்லுங்கள் சகோ.. உங்கள் வீட்டு நாய்களை அவர்கள் காடுகளுக்குள் சொல்லும்போது அனுப்புங்கள் சகோ
Ok
உங்கள் வாழ்க்கை எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது நன்றி.
விழிப்புணர்வு ஏற்படுத்துவது எங்களது நோக்கம். தங்களுக்கு பயன் தருவது மிகுந்த மகிழ்ச்சி.
God bless you
Ilakkiya ku sonna answer super
It would nice to have English subtitle. You will get a wider audience
Please have a look now. We started adding English subtitles I guess 4-5 months back. Some of the older videos may have been overlooked by mistake.
Thanks for bringing it up.
@
Thanks. I think a lot of people in South India understands English, maybe not the older folks but the younger ones. Of course i don’t live there to know but from what i have read. One day after I retire I hope to visit ooty and I want to settle there. I am not an NRI living in Canada but I am Indo Guyanese living in Canada.
We r waiting for visit u r farm bro
நன்றி
17.53 100% true words anna
ஆஸ்கர் அன்புதமிழ் அருமையான செல்லப்பிள்ளை
Last answer sema
Congratulations anna happy ya irunga 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super all answer bro cute family 👪 ❤ 💙 💕 💖 💓 👪
All the best bro
I am single parent.....enaku rendu pasanga...orunaal ungala pakkalama Anna....I am from theni......enaku unga life style piditchuruku.....
Sure, will let you know soon
@@srihaliostar thanks anna
Your life style is very nice anna congrats 💖💐
Thanks
Super super brother I love your family ❤️
தம்பி நான் பட்டுக்கோட்டை ராஜலெட்சுமி அம்மா.நான் நடிகை&பாடகி age 59 உங்கள பாத்து இன்னும் உழை க்கணுமுன்னு தோணுது.
Daily vedio podunga anna apo tha nalla reach kedaikkum
ஒவ்வொரு வீடியோ வெளியிட 10 - 20 மணிநேரம் தேவைப்படும். நாள் கணக்கு பார்த்தால் 3- 4 நாள் செலவாகும். எங்கள் ஓய்வு நேரத்தில் தான் இதனை செய்கிறோம். ஆகவே தினமும் வீடியோ போட தற்சமயம் சிரமமாக உள்ளது.
தங்களின் அன்பிற்கு நன்றி.
எங்கள் பழைய வாழ்க்கை
bro I like your family style, neenga unga edathul konjam addu valikulame
1.5aker nilam eruntha form make panna mudiumma sollunga🙏🙏🙏🙏🙏
Yeah it is possible
Arpudam exalent 👌👌👌
Pls make separate series on your house
Sure, mud house series will be posted once the work resumes
Super bro you kids super super family love you too
தங்களின் அன்பிற்கு நன்றி
Add chicken,ducks,fish,to your farm,for proper homesread
Don't worry Anna happy life wonderful life wife
Home tour poduga anna
Super anna anni
Hi Anna vanakkam joka srilanka unga videos pappan
நன்றி
How you are managing. the show by without. Toilat?
Love you anna love you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pls கூரை வீடு சோலார் பற்றி எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்க
தென்னை ஓலை ஒன்று 6 ரூ, வயல் ஒரு கட்டு அறுப்பு கூலி 2 ரூ, சவுக்கு கொம்பு ஒன்று 100-150ரூ, கயிறு ஒன்று - 5 ரூ. ஆள் கூலி ஒரு ஆள் 1000 உதவியாளர் ஒரு ஆள் 800ரூ.
இது தவிர வண்டி வாடகை, மதிய உணவு சேர்த்து கொள்ளவும். எங்களுக்கு வயல் (வீடு + மாடு கொட்டகை) 5000 கட்டு தேவைபட்டது.
3 சோலார் பேனல் 370 watt, - 33,500
Inverter 2.5 kv- 14500
2 Battery 150ah - 32500
Dc wire, connector 1000
Mcb box 1500
நன்றி bro
Super bro
இவ்வளவு அறிவா இருக்கிங்க, ஆனால் அனைத்தையும் படைத்த கடவுளை இன்னும் கண்டு பிடிக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு படைப்பையும் கூர்ந்து நோக்குங்கள் அவற்றின் பின்னே இருக்கும் கடவுளின் ஞானத்துக் கண்டு வியப்பீர். நீங்கள் உங்களையே உருவாக்கிக் கொள்ள முடியாத போது உங்களுக்கு மிகவும் பிடித்த மண் எப்படி தன்னையே தான் உருவாக்கிக் கொண்டிருக்க முடியும். படைத்தவனை படைப்பு கண்டு பிடிக்காவிட்டால் வாழ்ந்து பயன் என்ன? யோசித்து பாருங்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக
Nice❤️❤️❤️
Anna neenga epadi English fluentlya speak panna kathukiteenga ennala mudiyala I am English literature but I have fast reading and writing but not fluent idesire ican speak fluently but ungalala eppadi mudinjathu sollunga
I had my Education in english medium and after joining corporate english is the only medium of Communication. So more i speak and listen more i Become fluent.
Super
Super anna
👌❤👍😍சூப்பர்
Iam inssparing your video s
Super🎉
Where is your farm in tamilnadu
Near Gingee
Ungal vaalkai ungal santhosam
அக்காவுக்கு கொஞ்சம் தமிழ் தெரிஞ்சா நல்லா இருக்கும்.கொஞ்சம் தமிழ்ல பேச சொல்லுங்க