கப்பலுக்கு போன மச்சான்.. கண் நிறைஞ்ச ஆசை மச்சான் ..|| சங்கநாதச் செம்மல் காயல் A.R.சேக் முகம்மது.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • கப்பலுக்கு போன மச்சான்
    கண் நிறைஞ்ச ஆசை மச்சான்
    எப்பதான் வருவீங்க எதிர்பாக்குறேன்
    இரவும் பகலும் தொழுது தொழுது கேக்குறேன்
    _______________________________________________________________________
    கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பாடல்.
    சங்கநாதச் செம்மல் காயல் A.R.சேக் முகம்மது அவர்கள் பாடிய "கப்பலுக்கு போன மச்சான் கண் நிறைஞ்ச ஆசை மச்சான்" பாடல்.
    _______________________________________________________________________

ความคิดเห็น • 4

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 11 วันที่ผ่านมา +2

    மாஷா அல்லாஹ் நாங்கள் தேடி கொண்டு இருந்த இப் பாடல் அருமை உங்களின் ஒளி பரப்பு அருமை அருமை அருமை

  • @Quraishi_04
    @Quraishi_04 11 วันที่ผ่านมา +2

    பல சங்கதிகளை புதிதாக சேர்த்து பாடியிருக்கிறார் மிகவும் நன்றாக இருக்கிறது. கச்சேரி பாடல்கள் என்றாலே அது ஹாஜித் இப்ராஹிம் சகோதரர் தான். உங்களின் அழகிய மனம் போல் நீங்கள் மென்மேலும் உயர்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

  • @malickabdul2652
    @malickabdul2652 11 วันที่ผ่านมา +2

    Ladies and gentsசேர்ந்து பாடலினால் தான் சூப்பர்

  • @siyavudeen
    @siyavudeen 8 วันที่ผ่านมา +2

    ஒருகாலத்தில் இந்த பாடல்ஒலிக்காத திருமண வீடே கிடையாது என்று சொல்லலாம்.