[VIDEO 1] தமிழகத்து தர்ஹாக்களை பார்த்து வருவோம் ..|| சங்கநாதச் செம்மல் காயல் A.R.சேக் முகம்மது.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • தமிழகத்து தர்ஹாக்களை பார்த்து வருவோம்
    தூய வழி காட்டச் சொல்லி கேட்டு வருவோம்
    இறை வணக்கம் புரிபவர்க்கு எளிதில் நடக்கும்
    ரசூல் நபி நாயகத்தின் ஆசி கிடைக்கும்
    தமிழகத்து தர்ஹாக்களை பார்த்து வருவோம்
    _________________________________________________________________________
    கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பாடல்.
    சங்கநாதச் செம்மல் காயல் A.R.சேக் முகம்மது அவர்கள் பாடிய தமிழகத்து தர்ஹாக்கள் சிறப்புகளை குறிப்பிடும் "தமிழகத்து தர்ஹாக்களை பார்த்து வருவோம்" என்ற பாடல்.
    __________________________________________________________________________

ความคิดเห็น • 37