ஒரு நாள் மதீனா நகர்தனிலே || ISAI MURASU E.M.HANIFA || ISLAMIC SONG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்களின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள்.

ความคิดเห็น • 1.5K

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 6 ปีที่แล้ว +925

    தெய்வகுரலோன் ஹாஜி இ எம் ஹனிஃபா அவர்களின் குரல் மதம் கடந்து இவ்வுலகம் உள்ளவரை அனைவரின் இதயத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்

  • @rahmadullahm951
    @rahmadullahm951 4 ปีที่แล้ว +199

    இறைத்தூதரை இம்மண்ணில் காணகிடைக்கவில்லை; இன்ஷாஅல்லாஹ் மறுமை நாளில்நமக்கு கிடைக்கும்

    • @sayedazam4383
      @sayedazam4383 3 ปีที่แล้ว +3

      Ameen

    • @mgmnowfer7189
      @mgmnowfer7189 3 ปีที่แล้ว

      Ameen

    • @roshan2720
      @roshan2720 3 ปีที่แล้ว +2

      இன்ஷா அல்லாஹ்
      ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்

    • @subaithabanu6847
      @subaithabanu6847 3 ปีที่แล้ว

      Aameen

    • @HabiburRahman-xt2gl
      @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว +1

      ALLAHU AKBAR, AMEEN.

  • @user-nw9vr3is4d
    @user-nw9vr3is4d 4 ปีที่แล้ว +352

    நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை கேட்க வேண்டும் என்று ஆசை ஐயா

    • @srilanka3870
      @srilanka3870 3 ปีที่แล้ว +10

      Unmai anpare

    • @தென்றல்-ஞ5ப
      @தென்றல்-ஞ5ப 3 ปีที่แล้ว +15

      மனிதம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது nanba❤

    • @redqueen9405
      @redqueen9405 3 ปีที่แล้ว +11

      சூப்பர்

    • @mohamedmydeen706
      @mohamedmydeen706 2 ปีที่แล้ว +6

      🙄@@தென்றல்-ஞ5ப y

    • @mytrades3241
      @mytrades3241 2 ปีที่แล้ว +12

      குர்ஆனை தாங்கள் தங்கள் தாய் மொழி பெயர்ப்பில் படித்து பாருங்கள்.... சத்தியம் எது என்று உங்களுக்கு தெரிய வேண்டும்

  • @IsmailKhan-no1ro
    @IsmailKhan-no1ro 2 ปีที่แล้ว +79

    எங்கள் உயிருக்கும் மேலான நபியே( ஸல் )

  • @ParthaVirat18
    @ParthaVirat18 2 ปีที่แล้ว +104

    இந்தப் பாடலை கேட்கும் போது என்னை அறியாமலே கண்கள் கலங்கிவிடும் அற்புதமான பாடல் அற்புதமான குரல்

  • @asmarabeek8965
    @asmarabeek8965 3 ปีที่แล้ว +47

    25வருடங்களுக்கு முன்னால் நான் என் பதின்மவயதில் எங்கள் ஊரில் எங்களுடைய தெருவில் நோன்பு நாட்களில் சகர் நேரங்களில் இது போன்ற பல இனிமையான பாடல்களை நான் ஒலிக்கவிட்டு சகர் நேரம் ஆகிவிட்டபடியால் சகர் செய்யும் சகோதர சகோதரிகள் சீக்கிரம் எழுந்து சகர் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பல ரமலான் மாதங்களில் நான் அறிவிப்பு செய்தது இன்னும் என்மனதில் மறையா இனிய நினைவுகளாக
    உங்கள் யாருக்காவது அப்படி நினைவுகள் உண்டா?

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 3 ปีที่แล้ว +116

    எனது அத்தா பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறிய வயதில்இருக்கும் போது இந்த பாடலைக் கேட்டு அழுதது இன்றும் எனது நினைவில் உள்ளது.

    • @irfanhaq4630
      @irfanhaq4630 2 ปีที่แล้ว +4

      இப்பாடலை பொருளுணர்ந்து கேட்போரின் கண்கள் கலங்காமல் இருக்காது சகோதரா...♥️

    • @aimjoseph8
      @aimjoseph8 ปีที่แล้ว

      😢😢

  • @saravanankrish5725
    @saravanankrish5725 3 ปีที่แล้ว +108

    இறைத் தூதரே நேரில் வந்து சொன்ணது போல உணர்கிறேன் சலாம் அலைக்கும்.

  • @inzammohamed8326
    @inzammohamed8326 5 ปีที่แล้ว +29

    இந்த பாடலை கேட்டவுடன் கண் கலங்குறது அல்ஹம்துலில்லாஹ்

  • @sadhiqbasha6240
    @sadhiqbasha6240 2 ปีที่แล้ว +37

    யா அல்லாஹ் நாகூர் ஹனிபா விற்கு சுவர்க்கத்தில் இடம் அளிப்பாயாக....

  • @j.i.ismailj.i.ismailjamail9100
    @j.i.ismailj.i.ismailjamail9100 7 ปีที่แล้ว +238

    நீங்கள் மரைந்தாலும் உங்கள் பாடல்கள் மரைவதில்லை மாஷா அல்லாஹ்

    • @slhub7090
      @slhub7090 3 ปีที่แล้ว +1

      6

    • @abdurrazik4684
      @abdurrazik4684 2 ปีที่แล้ว +1

      மறைந்தாலும் . மறைவதில்லை.

  • @m.prabudevi1880
    @m.prabudevi1880 3 ปีที่แล้ว +138

    அவர் பாடும் பொழுது அந்தக் கதை என் கண்களிலே தெரிகிறது அருமையான குரல்....

    • @hasifhasif9150
      @hasifhasif9150 3 ปีที่แล้ว +1

      100%

    • @jahith7038
      @jahith7038 2 ปีที่แล้ว +3

      அல்லாஹ் உங்களை பொருந்திக்கொல்வனாக ஆமின்

    • @abdulhackeem214
      @abdulhackeem214 ปีที่แล้ว +2

      அந்த சம்பவம் என்று கூறினால் சிறப்பு சகோ

    • @jashirahamed1939
      @jashirahamed1939 ปีที่แล้ว +3

      Kadai illai வரலாறு

    • @WasahirSafna-ib3rg
      @WasahirSafna-ib3rg ปีที่แล้ว +1

      எனக்கும் தான்
      அழுதுட்டன் நான் 😥

  • @malikmohamed5456
    @malikmohamed5456 4 ปีที่แล้ว +62

    இந்த பாடலை கேட்கும் போது அந்த சம்பவம் கண்முன்னே தோன்றுவது போல் உள்ளது கண்ணீர் துளிகள் கசிகிறது

    • @smsm7495
      @smsm7495 3 ปีที่แล้ว

      ஆமாம். எனக்கும்தான்

    • @AffectionateCrocodileHid-nj9tf
      @AffectionateCrocodileHid-nj9tf หลายเดือนก่อน

      எனக்கும் 😭😭😭😭

  • @mohamedshahjahan4241
    @mohamedshahjahan4241 7 ปีที่แล้ว +384

    இப்பாடலை கேட்டு நான் அழாமல் இருந்தில்லை

    • @samyirudaya7201
      @samyirudaya7201 5 ปีที่แล้ว +3

      Mee also bro

    • @udeen8544
      @udeen8544 5 ปีที่แล้ว +12

      நான்இப்பாடலைகேட்டுநான்அழாமல்இருந்தில்லை

    • @sheikabdullah8365
      @sheikabdullah8365 5 ปีที่แล้ว +2

      Hi

    • @upmshahulupmshahul4798
      @upmshahulupmshahul4798 4 ปีที่แล้ว +1

      😁

    • @abdullnoor1660
      @abdullnoor1660 4 ปีที่แล้ว +2

      Unmayaane neshathudan keetkum owworuwar ullamum ippadi than sagoodarare

  • @prakashnaga1504
    @prakashnaga1504 4 ปีที่แล้ว +133

    Super song
    I LOVE Mohmmad Nabi

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 3 ปีที่แล้ว

      عليه الصلاة والسلام

    • @jumanji118
      @jumanji118 3 ปีที่แล้ว

      Masha allah

    • @musriya9232
      @musriya9232 2 ปีที่แล้ว

      Masha allah

    • @mohamedaboobuckerathamlebb8986
      @mohamedaboobuckerathamlebb8986 2 ปีที่แล้ว +1

      உங்கள் வார்த்தைகள் என்நெஞ்சை வருடுகின்றன
      எங்கள் உயிரிலும் மேலான எங்கள் கண்மணிநாயகம் முகம்மது ஸல்ல்லாஹு அலைவசல்லம் அவர்களின் வரலாற்றை கேட்டு மகிழ்வதால் உங்கள் மீது எனக்கு அளப்பரிய அன்பு ஏற்பட்டுள்ளது

    • @aimjoseph8
      @aimjoseph8 ปีที่แล้ว

      No

  • @kanagaduraia6763
    @kanagaduraia6763 6 ปีที่แล้ว +199

    ஐயாவின் குரல் இனிமை தமிழ் உச்சரிப்பு அழுத்தம் அருமை யாராலும் முடியாது

  • @parammount8758
    @parammount8758 4 ปีที่แล้ว +330

    இப்பாடலை யாரெல்லாம் 2020 இல் கேட்டீங்க (ரமழான் மாதம் ஏப்ரல் - மே)

  • @vadivelup7635
    @vadivelup7635 3 ปีที่แล้ว +90

    உண்மையின் மனிதர் குரலை கேட்டா உடனே எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் சரி
    அதை மீறி நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் புலவர் ஐயா அவர்களின் குராலோசை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது

    • @mytrades3241
      @mytrades3241 2 ปีที่แล้ว +1

      اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏
      நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
      (அல்குர்ஆன் : 3:19 )
      وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏
      இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
      (அல்குர்ஆன் : 3:85 )

  • @kanagaduraia6763
    @kanagaduraia6763 6 ปีที่แล้ว +158

    மதத்தையும் கடந்து அவர் குரலுக்கு நான் அடிமை

  • @seranjeviseranjevi6360
    @seranjeviseranjevi6360 2 ปีที่แล้ว +31

    இந்த உலகில் நீ மறைந்தாலும் உன் குரல் ஒளித்து கொண்டே இருக்கும்

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 5 ปีที่แล้ว +136

    மதங்களைகடந்துஇறை நம்பிக்கைகொண்ட அனைவர் மனங்களில்ஒலித்துக்கொண்டு இருக்கும்இசைமுரசு E.Mஹனிபாவின் குரல்.வாழ்த்த வயதில்லைவணங்குகிறேன்
    நீடித்தபுகழ்க்குஎம்பெருமான் ஈசனைவேண்டுகிறேன்

    • @pushpalatharamkumar4049
      @pushpalatharamkumar4049 4 ปีที่แล้ว

      Arrange arindhaal Har com

    • @parisudalai7938
      @parisudalai7938 2 ปีที่แล้ว

      Azhuthuviten Eraivanaininathu

    • @mytrades3241
      @mytrades3241 2 ปีที่แล้ว

      اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏
      நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
      (அல்குர்ஆன் : 3:19 )
      وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏
      இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
      (அல்குர்ஆன் : 3:85 )

  • @ravichandranravichandran5494
    @ravichandranravichandran5494 2 ปีที่แล้ว +35

    இசைமுரசுமறைந்தாளும்
    அவர்குரல்உலகம்முழுவதும்
    ஒலித்துகொண்டேதான்இருக்கும்

  • @YusufAkbarAli2010
    @YusufAkbarAli2010 4 ปีที่แล้ว +52

    மாஷா அல்லாஹ் என்ன குரல் வளம்.இறைவன் இவரை சுவர்க்கத்தில் அறுள்வனாக

    • @roshan2720
      @roshan2720 3 ปีที่แล้ว +1

      ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்

    • @rahbaniismail8163
      @rahbaniismail8163 2 ปีที่แล้ว

      AAmeen

  • @shagulhamid3724
    @shagulhamid3724 8 ปีที่แล้ว +244

    இந்த பாடல் சல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் சரித்திர த்தை நினைவு கூறும் போது உள்ளம் சாந்தி பெரும்

  • @TamilDesiyamTEVP
    @TamilDesiyamTEVP 3 ปีที่แล้ว +25

    நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் இன்றும் ஒலிக்கிறது

  • @kanagaduraia6763
    @kanagaduraia6763 6 ปีที่แล้ว +118

    ஐயா ஆத்மா சந்தியடையவேண்டும் அவர் என்றும் நம்முடனே இருப்பார் இருக்கிறார்

  • @BnjggBnxv
    @BnjggBnxv หลายเดือนก่อน

    இந்த பாடலை கேட்கும்போது என் கண்கள் கலங்கிவிடும் எங்கள் உயிருக்கு மேல் நேசிப்பவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ❤️❤️❤️

  • @vanakam
    @vanakam 6 ปีที่แล้ว +170

    நான் இன்று தான் முதன் முறையாக இந்த கதை கேட்கிறேன்
    இவருடைய கம்பீர குரல் மற்றும் அழகான தமிழ் உச்சரிப்பு அருமை 👌👌
    அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் இறைவன் கருணை அது
    மதங்களை தாண்டி மனதை கவர்ந்தவர் அய்யா
    பாடல்களால்
    அழுகையுடன் அய்யா அவர்கள் காலில் விழுகிறேன் என்னையும் துவா செய்யுங்கள் 🙏🙏

    • @pmuthukrishnan9207
      @pmuthukrishnan9207 6 ปีที่แล้ว +1

      Yes

    • @bakear
      @bakear 5 ปีที่แล้ว +11

      இஸ்லாமியர்கள் ஒரு காலத்திலும் தன் காலில் விழ அனுமதிப்பதில்லை.

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 ปีที่แล้ว +5

      kadhaiyalla... varalaaru...

    • @AbdurRahman-qs1kj
      @AbdurRahman-qs1kj 5 ปีที่แล้ว +4

      Kaalgalil vishuvadu islaam padi. Tavaru nanba
      Appadi vizhundal adhu Allah vukku mattumae

    • @mganasavel8285
      @mganasavel8285 3 ปีที่แล้ว

      9

  • @netclips3934
    @netclips3934 4 ปีที่แล้ว +15

    கண்கலங்க வைத்த பாடல்...எனக்கு மிகவும் பிடித்த பாடல்....

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 3 ปีที่แล้ว +16

    நான் ஒரு இந்து.
    மதம்கடந்து மானிடர்களுக்கு
    தன் கம்பீர குரலில்
    நியாக்கருத்ததுக்கள
    முத்தாக பாடுபவர.
    இந்த உலகம் உள்ள
    வரை இவர் புகழ் எங்கும்.

  • @rajavelr2504
    @rajavelr2504 5 ปีที่แล้ว +213

    ஐயா அவர்களின் குரலுக்கு நான் எப்போதும் அடிமை... தெய்வீக குரல்..👌👍

  • @syedsulthan965
    @syedsulthan965 2 ปีที่แล้ว +75

    அதிகம் அதிகம் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவோம் மறுமையில் அவர்களுடன் இன்ஸாஅல்லாஹ்🤲 நம் அனைவரும் இறுப்போம்✨அல்லாஹூஅக்பர்☝

  • @manigautham6597
    @manigautham6597 2 ปีที่แล้ว +11

    இசைக்கு மதம் ஏது. அருமையான பாடல் அருமையான விளக்கம். இன்ஷா அல்லாஹ்

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 3 ปีที่แล้ว +13

    எனது தந்தையார்.&எனது Favourite Islamic பாடகர்.மர்ஷும்.நாகூர்.ஹனீபா அவர்கள்.சிறு வயதில் நானும்.எனது தந்தையாரும்.நாகூர்.ஹனீபா அவர்களின் பாடல்களை கேட்டது இன்றும் எனது மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது.எனது தந்தையார் இன்று இல்லாத நிலையிலும்.இவரின் பாடல்களை கேட்பதன் மூலம்.எனது தந்தையாரின் நினைவுகளை உணர்கிறேன்.

  • @kittylawslawrance8905
    @kittylawslawrance8905 4 ปีที่แล้ว +21

    I'm Christian but I love Islam......

  • @adhamlebbe9934
    @adhamlebbe9934 3 ปีที่แล้ว +15

    எப்போதும் உள்ளத்தில் மறையாத இனிமையான இஸ்லாமிய வரலாட்டு மிக்க பாடல்கள் அன்னாரை இறைவா பொறிந்து கொள்வாயாக ஆமின் 🌹🌹🌹🌹🌹

  • @uthiravenkat1229
    @uthiravenkat1229 3 ปีที่แล้ว +9

    Naan hindu but Enaku entha song rooba pudikum. Enaku intha song Enna rooba think pana vaikura song Naan 2021 Jan iruthu Paakura 😍😍😍😍

    • @sekarmadurai9199
      @sekarmadurai9199 7 หลายเดือนก่อน +1

      I'm also hindu I like haneffa songs

  • @kallidaimydeen6475
    @kallidaimydeen6475 3 ปีที่แล้ว +15

    என்ன அழகிய முறையில் பயானை பாடலாக பாடியுள்ளார்...
    அருமை..
    என்றும் கம்பீரமான குரலில் ஒலித்துக் கொண்டே இருக்கும்....
    EM நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள்...
    அவருக்கா மறுமை வாழ்விற்கு துஆ செய்வோம்...

    • @HabiburRahman-xt2gl
      @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว

      AMEEN

    • @mohamedfarook6739
      @mohamedfarook6739 4 หลายเดือนก่อน

      இன்ஷா அல்லாஹ் யாஅல்லா இவருடைய மன்னரையய் சுவர்க பூங்கா அக்குவயாக ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமின்

  • @JahirHussain-mj2jf
    @JahirHussain-mj2jf 5 ปีที่แล้ว +57

    சிறு வயதில் அவருடன் பஸ்ஸில் அருகில் அமர்ந்து திண்டுக்கல்லிலிருந்து வேடசந்தூர் வரை சென்றுள்ளேன்

  • @asikasik2756
    @asikasik2756 8 หลายเดือนก่อน +4

    நான்தாய்தந்தையும் அர்ப்பணம் ஆகட்டும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்கள் உயிர் நபி

  • @srik.r3757
    @srik.r3757 4 ปีที่แล้ว +37

    I am a Hindu but I like and love this legend voice

  • @kaderoli260
    @kaderoli260 2 ปีที่แล้ว +14

    உங்க நல்ல எண்ணம் போல் வாழ நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  • @abdurrazik4684
    @abdurrazik4684 3 ปีที่แล้ว +10

    இந்த பாடலை கேட்கும் போது
    ஏனோத்தெரியவில்லை அழுகை வருகிறது.

  • @mohammediqbal-uw6hp
    @mohammediqbal-uw6hp 8 ปีที่แล้ว +117

    மனதில்என்றும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்பாடல் கேக்கும்போதெல்லாம் கண்ணீரைவரவழைத்துவிடுகிறது

  • @mohamedmarzook9055
    @mohamedmarzook9055 2 ปีที่แล้ว +8

    எப்போ, எத்தனை தரம் கேட்டாலும் சலிக்காது.

  • @alwarrengan7763
    @alwarrengan7763 3 ปีที่แล้ว +6

    தெய்வ குரல்
    திரு ஹனிபாஜி.
    எமக்கு பிடித்தது இவரின்
    ஒய்யாரக் குரல் வளம்.
    எம்மதமாக இருப்பினும்.
    இவரை பிடிக்காதவர்கள் இல்லை. என் பயண நேரத்தில் காரில் இவர் தொடர் பாடலை கேட்பேன்.
    மன அமைதிக்கு.

  • @amanullakhan5391
    @amanullakhan5391 2 หลายเดือนก่อน +1

    எல்லோரும் ஆசையுடன் கேட்கும் ஒரு அருமையான பாடல்.

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 8 ปีที่แล้ว +44

    உங்கள் குரல் போல் இனி இஸ்ாமிய பாடல்களுக்கு ஒரு குரல் கிடைக்காது

  • @olimohamedolimohamed1446
    @olimohamedolimohamed1446 9 ปีที่แล้ว +338

    l
    LOVE
    MUHAMMAD
    NABI

  • @sanahtex2320
    @sanahtex2320 4 ปีที่แล้ว +7

    இப்பாடல் கேட்கும்போதெல்லாம் கண்கள்குளமாகின்றன.ஹதீஸ்ஸை அப்படியே பாடலில் வடித்திருக்கிறார்கள்.காந்தக்குரலால் ...மனம் கணக்கிறது

  • @mohammedfasrin7040
    @mohammedfasrin7040 7 หลายเดือนก่อน +3

    இவர் பாடிய பாடல் அழகாக உள்ளது❤👍

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 2 ปีที่แล้ว +10

    அருமையான பாடல்கள் 🌹🌹🌹

  • @ganesanselvasundaramoorthy6823
    @ganesanselvasundaramoorthy6823 ปีที่แล้ว +2

    தமிழுக்கு மேலும் அழகு சேர்க்கிறது பாடல்வரிகள்......
    வாழ்கவளமுடன்........

  • @buharymajeedy9541
    @buharymajeedy9541 8 ปีที่แล้ว +120

    இப்பாடலை கேட்டு நான் அழாமல் இருந்தில்லை அழகான பாடல்

  • @sheikali3945
    @sheikali3945 4 ปีที่แล้ว +10

    நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் மறைய வில்லை

  • @mohamedavulia5136
    @mohamedavulia5136 7 ปีที่แล้ว +59

    அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபை இசைமுரசின் குரல் வளம் காலம் கடந்தாலும் முழங்கும் இனிய கீதங்கள்

  • @mohammedfasrin7040
    @mohammedfasrin7040 7 หลายเดือนก่อน +2

    இவர் குரலுக்கு அடிமை❤🥰🕋

  • @mohameedali1793
    @mohameedali1793 6 ปีที่แล้ว +36

    எக் காலத்திலும் அழியாத
    சிறப்பான பாடல்கள்

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 5 ปีที่แล้ว +8

    கோர்வையாக சரித்திரம் சொல்லும் சீரியதமிழ் வரிகள் இப்பாட்டுக்கு பிறிதொரு சிறப்பு! நெஞ்சை நெருடும் மர்ஹும் ஹாஜி ஹனீஃபாஅவர்களின் காந்தக்குரலினிமை அழகுக்கழகு சேர்க்கிறது.மாஷா அல்லாஹ்!

  • @najmas5580
    @najmas5580 2 ปีที่แล้ว +15

    Nagor Hanifa fan forever🎶🎵🎼❤🤲

  • @Jagathiswary-g3e
    @Jagathiswary-g3e ปีที่แล้ว +3

    Yentha maargathil yintha karutthai thairiyamaaga sulluvaangeh...
    Arumai... islam oru alagiya maargam...subhanallah...alhamdulillah...astaghfirullah....

  • @mohamedfaleel8057
    @mohamedfaleel8057 6 ปีที่แล้ว +16

    நாஹூர் அனிபாவின் பாடல் நான் கேட்கும்போது அழுதுக்கிறேன்

    • @buvanachandramohan2948
      @buvanachandramohan2948 5 ปีที่แล้ว +1

      A great man with great tone loved by every one, beyond the boundaries of religion, nature’s gift to the society, long live his services to the world

    • @buvanachandramohan2948
      @buvanachandramohan2948 5 ปีที่แล้ว

      🙏🏻🌙🇮🇳

    • @nishayousuf3508
      @nishayousuf3508 4 ปีที่แล้ว

      I Love song

  • @transformersiasacademytric1616
    @transformersiasacademytric1616 7 ปีที่แล้ว +20

    உங்கள் குரல்தந்த இறையோனுக்கு நன்றி.

  • @Ungal_Friend2212
    @Ungal_Friend2212 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்
    கேட்க கேட்க மனம் வலிக்கிறது
    என் அருமை முஹம்மது நபி

  • @AbdurRahman-qs1kj
    @AbdurRahman-qs1kj 5 ปีที่แล้ว +4

    ஹனிபா வின் ஒவ்வொரு பாடலும் எனக்கு பிடித்த ஒன்று அவரின் ஹஜ்ஜு பெருநாள் song enakku மிகவும் பிடித்த ஒன்று

  • @user-nw9vr3is4d
    @user-nw9vr3is4d 4 ปีที่แล้ว +7

    உங்கள் பாடலை கேட்க நான் மனம் உருகிப்போனேன்

  • @abduls7275
    @abduls7275 7 ปีที่แล้ว +65

    யாராலும் அழாமல் இருக்க முடியாது

  • @ragouragou1498
    @ragouragou1498 ปีที่แล้ว +5

    இசைக்காக, இறைவனுக்காகவே வாழ்ந்தவர் எங்க ஐயா.

  • @shahulhameed8656
    @shahulhameed8656 4 ปีที่แล้ว +9

    காலங்கள் மறைந்தால்லும் நாகூர்ஹனிபாவின் குரலின் கருத்துக்கள் மறைவதில்லை மாஷா அல்லாஹ்!

  • @abdullathif8292
    @abdullathif8292 5 ปีที่แล้ว +4

    நாகூர்அனீபாவின் பாடல்களில் நபிபெருமானின் வாழ்க்கை வரலாற்றை சார்ந்திருக்கும்

  • @musthafa666
    @musthafa666 ปีที่แล้ว +4

    Haneefa sir ജീവിക്കുന്നു ഓരോ ജനമനസ്സുകളിലും❤

    • @AHDLegend
      @AHDLegend 11 หลายเดือนก่อน

  • @abdulkader4851
    @abdulkader4851 7 ปีที่แล้ว +92

    நேரில் பார்ப்பது போழ்இருக்கிரது

  • @thoondilvettai
    @thoondilvettai 10 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை கேட்பதற்கு, இந்த மதம் தான் என்று ஒன்றும் இல்லை அன்பு தோழர்களே, நல்ல மனிதனாக இருந்தாலே போதும் 💞 இன்னும் எத்தனை தலைமுறை மறைந்தாலும், காலத்தாலும் அழிக்க முடியாத ஒரு பொக்கிஷமான பாடல் 💞 உலகமக்கள் அனைவருக்கும் ஒரே தலைவர் என் நபி முஹம்மது ரசூலூல்லாஹ் அவர்களை,தமிழ் சொந்தங்கள் மனதில் பாடல் மூலமாக பதியவைத்தவர் எங்கள் EM. Hanifaa அய்யா அவர்கள் 👍 யா ரகுமானே நீ அளவில்லா கொடையாளி எங்கள் ஹனிபா அய்யா அவர்களுக்கு நீ சுவர்கத்தை குடுடா ரகுமானே 🥹

  • @karthikakarthu2182
    @karthikakarthu2182 2 ปีที่แล้ว +3

    Indha padal kettu alugatha naal ilai.dailyum ketpa . Manasu yenguthu namma yea muslim ah pirakkalainu yeangi alugura

  • @bharathimani5142
    @bharathimani5142 4 ปีที่แล้ว +27

    I love oru nal mathina nagarile song💖💖💖💖💖💖💖💖

  • @aamedkalandar578
    @aamedkalandar578 4 ปีที่แล้ว +16

    முகமது நபி வாழ்க்கை வரலாறு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathamusen.
    @sathamusen. 8 ปีที่แล้ว +49

    eanna oru voice. ... masha allah. ...

    • @safeeqa7764
      @safeeqa7764 6 ปีที่แล้ว

      neega sadaam ussain na

  • @shamshathsyed6660
    @shamshathsyed6660 4 ปีที่แล้ว +10

    I like very much this song when I listen this song I can't control myself I am crying too much😭😭😭😭

  • @ranjithramachaindra7880
    @ranjithramachaindra7880 5 ปีที่แล้ว +6

    மிக அருமை பல முறை கேட்க தோன்றுகிறது நன்றி

  • @dhanassekar1825
    @dhanassekar1825 7 ปีที่แล้ว +27

    enna oru azhagu......nabi shall al aagu valaikum salam....life

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 ปีที่แล้ว +1

    Ulaham aliyum varaikkum thalai murai thalai murayaaha
    Ella ina makkalukkum pothuvaana intha ma methai isai methai al haj EM Hanifa entra antha pokkisaththin paadalhalai keddukkonde irupper.marumayir avarukku nalla sorkam kidaikka thua seivom.❤🙏🤲🤲🤲🇨🇦

  • @karumurugan3322
    @karumurugan3322 6 ปีที่แล้ว +9

    Deiva kuralon en pasamigu sakotharar .........isai ďevan boomi ullavarI un pugal nilaikkAttum......p.karumurugan

  • @er.senaakb8434
    @er.senaakb8434 11 ปีที่แล้ว +46

    இசை முரசு E.M நாகூர் ஹனிபா அவர்களின் கம்பீர குரலுக்கு இணையானவர்யாரும் இருக்க இயலாது....நலமுடன் வாழ வாழ்த்துக்கள்... ..

  • @yaseenyaseen10
    @yaseenyaseen10 2 ปีที่แล้ว +3

    Alhamdhu lillah allah vukkey nalla puzum

  • @familyfamily7436
    @familyfamily7436 4 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ் ஹானிபா பாட்டு எப்பேமை கேட்பேன் 👌👌👌👌👌👌👌🕋🕋🕋🕋🕋🕌🕌🕌🕌🕌

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 3 ปีที่แล้ว +6

    I love Prophet Mohammad RSW....May allah bless Mme to see My prophet

  • @ConfusedCardinal-pw6cb
    @ConfusedCardinal-pw6cb 5 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை எப்பொது கேட்டாலும் கண்ணிர் தாரை தாரையாக ஒடும்

  • @mohamedrayyan8174
    @mohamedrayyan8174 3 ปีที่แล้ว +12

    I love rasoolullahi sallalahu alaihi wasallam ❤ mahsarla ungalota eekire pagyam kidaikanum😞

  • @lakshmipathi8106
    @lakshmipathi8106 3 ปีที่แล้ว +9

    தெய்வத்தின் குரல் நாகூர் இ எம் ஹனிபா சொற்பொழிவு அருமை அருமை👭👬👫

  • @marzookmarzook9844
    @marzookmarzook9844 3 ปีที่แล้ว +10

    I am proud to be a muslim 😘😘 i love prophet (sal)

  • @senthilnathand6252
    @senthilnathand6252 3 ปีที่แล้ว +5

    Om nama sivaya..I love EM Haneefaa...my native.....

  • @dhayanaddhayal104
    @dhayanaddhayal104 ปีที่แล้ว +1

    Really amazing song sir. I'm bramin hindu but this song I like sir because 80s kits ealloralum marakka mudiyada song patti thotti eallam olitha kural thanks ji allhu akbar ungalukku aysh neela vendikolgiren🎉

  • @rusthamacm3942
    @rusthamacm3942 4 ปีที่แล้ว +8

    I love mohamed sallallahu alaihi wasallam.super voice haniffa sir masha allah love u.....👍

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 หลายเดือนก่อน

    Yah allah inda maamanidar nagore em hanifa avargalai thamizh naattukku thandamaikku mikka nandri.

  • @uthumanlebbemansoor7565
    @uthumanlebbemansoor7565 9 ปีที่แล้ว +50

    அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைத்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @Kajabhai_97
    @Kajabhai_97 6 ปีที่แล้ว +3

    Na poramai padugiren nan en nabigal nayagam kalathil pirakamal indha kalathil pirandhen endru.... Insha Allah Allah nambalai marumaiyil nabigal nayagathudanum avaradhu tholargaludanum irukka kudiya bakiyathai tharuvanaga.... (ameen)

  • @rishak5813
    @rishak5813 7 ปีที่แล้ว +12

    இந்த பாடல் என் கண்ணீல் கண்ணீர் வரவழைத்த பாடல்

  • @abumohamohammed2601
    @abumohamohammed2601 ปีที่แล้ว +1

    நபி அவர்கள் காலத்தை அப்படி யே கண் முன்னால் கொண்டு வந்து வீட்டீர்கள் 😢 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @naleermohamed1533
    @naleermohamed1533 4 ปีที่แล้ว +11

    மிகவும் நன்றாக பாடினீர்கள்👍 உங்களுக்கு کبر விசாலமாகட்டும் அமீன் அமீன் யாரப்பல் ஆலமீன்

  • @karthikakarthu2182
    @karthikakarthu2182 2 ปีที่แล้ว +14

    Na oru hindhu..Assalamu alaikkum... Sila per musslims ah thittuvaanga but islam markam paththi purunja apady pesamatanga.. Asthafirullah yengal anaiththu pavangalaium maniththu arulvayaga .. Aamen