Mars-ல் இருந்து கொஞ்சமா Rocks-ஐ எடுக்க இவ்வளவு Crores செலவா? Idea-வை மாற்றும் Nasa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 เม.ย. 2024
  • செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதற்கு அங்கிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர வேண்டும் என்பது நாசாவின் நீண்ட கால திட்டம்.
    தற்போது அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் நாசா பெரிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. ஏன் தெரியுமா?
    #Nasa #Mars #Space
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 48

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj หลายเดือนก่อน +21

    நரேந்திர மோடி இடம் கூறினால் புஷ்பக விமானத்தை அனுப்பி அங்கிருக்கும் பாறைகளை ஒரே நாளில் கொண்டு வந்து சேர்த்து விடுவார்

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 หลายเดือนก่อน

      டேய் புறம்போக்கு, மோடியை நீ என்னவென்றாலும் எழுதிக்கோ. அதற்காக இந்து மதத்துக்குள் புகுந்து விடாதே. கிருத்தவ கைக்கூலியே.

    • @nishiraina2327
      @nishiraina2327 หลายเดือนก่อน +2

      😂😂😂😂, avarukku koyil kattave time illa

  • @alexkoki8473
    @alexkoki8473 หลายเดือนก่อน +7

    புல் புல் பறவையில் நம்ம கேடி கொண்டு வந்து விடுவார் 😛😛😂😂

  • @appavi3959
    @appavi3959 หลายเดือนก่อน +4

    ஞாயிறு என்பது கண்ணாக
    திங்கள் என்பது பெண்ணாக
    செவ்வாய் கோவை பழமாக
    சேர்ந்தே நடந்தது அழகாக.

    • @kathirvel8298
      @kathirvel8298 หลายเดือนก่อน +3

      அட கொம்மாள

  • @DeviNrp-eu5eg
    @DeviNrp-eu5eg หลายเดือนก่อน +1

    தயவுசெய்து பூமியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி வந்து முழு செலவையும் செய்யுங்கள். இந்த உலகமே உங்களை போற்றும். (NASA)

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 หลายเดือนก่อน +1

    என்னைப் பொருத்தவரை உண்மையை சொல்வதானால் இது வீண் செலவு,
    செய்கிற செலவை இருக்கிற மற்றும் வாழ்கிற இந்த பூமிக்கு செய்ய வேண்டும்.
    பிளாஸ்டிக் கழிவுகள் எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பதற்கும், இல்லை அது எப்படி மக்கும் படி செய்யலாம் என்பதற்கு செலவு செய்யலாம்,
    பூமி சூடாவதை தடுப்பதற்கு செலவு செய்யலாம்,
    மரம் நடுவதற்கு செலவு செய்யலாம்,
    அணுக் கழிவுகளில் இருந்து வரும் கதிர்வீச்சை தடுப்பதற்கு செலவு செய்யலாம்..

  • @jeyakanthankanagaratnam6276
    @jeyakanthankanagaratnam6276 หลายเดือนก่อน

    Well done

  • @m.bharathi4369
    @m.bharathi4369 หลายเดือนก่อน +5

    இங்க இருக்கிற ஆணிய புடுங்கினா போதும்

    • @TanviyaPandian
      @TanviyaPandian หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉

    • @ANIME_TAMILAN_7
      @ANIME_TAMILAN_7 หลายเดือนก่อน +2

      Oruvala itha India panna Jay hind , India mass nu soluvala bro

    • @TanviyaPandian
      @TanviyaPandian หลายเดือนก่อน

      @@ANIME_TAMILAN_7 சொல்ல மாட்டோம்

  • @upload8305
    @upload8305 หลายเดือนก่อน +2

    உலகின் பல நாடுகள் வளர்ச்சி பாதையில் உள்ளன. சில நாடுகளின் எல்லா பகுதிகளில் அடிப்படை தேவையான மின்சாரம் கூட இல்லை (மேற்கு ஆப்பிரிக்கா நாடுகள்). ஆனால் அமெரிக்காவுக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்?
    காரணம்... நாட்டாமை மற்றும் அதிகாரம் ...எல்லா நாடுகளின் வளர்ச்சியில் மூக்கை நுழைப்பது. உலகெங்கும் ஒரே மாதிரிதான்....அதிகாரம் சுரண்டும்..ஏழைகள் சுரண்டப்படுவார்கள். இருந்தாலும் இத்தகவல் ஆச்சரியமூட்டுகிறது

    • @SRSR-ci2fw
      @SRSR-ci2fw หลายเดือนก่อน

      Well said

  • @butterfly.circle7791
    @butterfly.circle7791 หลายเดือนก่อน +1

    ஜின், மனு கூட்டத்தாரே! நீங்கள் வானங்கள் மற்றும் பூமியின் ஓரங்களை கடந்து சென்றுவிட நீங்கள் ஆற்றல் பெற்றால் (அவ்வாறு) கடந்து சென்று விடுங்கள்; ஆயினும், (மிகப்பெரும் வல்லமையாளனின்) வல்லமையுடனன்றி, நீங்கள் கடந்து செல்ல முடியாது.(அல்குர்ஆன்)

  • @butterfly.circle7791
    @butterfly.circle7791 หลายเดือนก่อน +1

    அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு பூமியை எளிதானதாக அவன் ஆக்கிவைத்தான். ஆகவே, அதன் பல பாகங்களில் சென்று, அவன் (உங்களுக்கு அளித்திருக்கும்) உணவிலிருந்து உண்ணுங்கள்; உயிர்பெற்றெழுதல் அவன்பாலே இருக்கிறது.(அல்குர்ஆன்)

  • @butterfly.circle7791
    @butterfly.circle7791 หลายเดือนก่อน +1

    மேலும், பூமியை படைப்புகளுக்காக
    (வசித்திருக்க வசதியாக)அவனே அதனை(விரித்து) வைத்தான்.(அல்குர்ஆன்)

  • @user-rl9zq2tr3y
    @user-rl9zq2tr3y หลายเดือนก่อน +2

    👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽🙌🏽❤️💯

  • @shankarr2908
    @shankarr2908 13 วันที่ผ่านมา

    இருக்கறத முதல்ல காப்பாத்துங்கப்பா... அப்பறம்... அங்கெல்லாம் போலாம்...

  • @TanviyaPandian
    @TanviyaPandian หลายเดือนก่อน +1

    முதல்ல பூமியை பாதுகாக்க பாருங்கள். பிறகு நீங்கள் அங்கே போய் மாட்டுங்களேன் மங்குனிகளா😅

  • @amjathkhan2391
    @amjathkhan2391 หลายเดือนก่อน

    NASA ஒரு சினிமா ஸ்டுடியோ

  • @peterjeyi
    @peterjeyi หลายเดือนก่อน +1

    Dear NASA can you plz ask #MODI about this plan …. May be he suggesting some low cost idea ….

  • @venkateshgod7568
    @venkateshgod7568 หลายเดือนก่อน

    I have a mars plan

  • @venkateshgod7568
    @venkateshgod7568 หลายเดือนก่อน

    Animals r living in the mars

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 หลายเดือนก่อน +4

    இந்து கடவுள் நாசா அனுகி அனுப்பி வைக்கலாம் செலவே இருக்காது

    • @TechTamizhan1
      @TechTamizhan1 หลายเดือนก่อน +2

      Ethey

    • @nishiraina2327
      @nishiraina2327 หลายเดือนก่อน +1

      ​@@TechTamizhan1😂

    • @thamizhan_
      @thamizhan_ หลายเดือนก่อน +3

      இந்து கடவுள் அல்ல எந்த கடவுளை அணுகினால் எதும் நடகது... எல்லாமே கல் தான்😂😂😂

  • @26121955able
    @26121955able หลายเดือนก่อน

    Give this project adani, ambani.

  • @yravi8526
    @yravi8526 หลายเดือนก่อน +1

    Spend all money 💰 to poor country development

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm หลายเดือนก่อน

    41 including mars😂

  • @Ul22s
    @Ul22s หลายเดือนก่อน +1

    ஏதாவது ஒரு நாட்டை நாசம் செய்து பணத்தை கொள்ளை அடிக்கலாம்

  • @balajikesav5062
    @balajikesav5062 หลายเดือนก่อน

    India ready Pannu anga

  • @VEERANVELAN
    @VEERANVELAN หลายเดือนก่อน +1

    MARS?
    ROCKS?
    😂😂😂😂😂😂😂
    எங்களுக்கு டுமீல் தான் தெரியும்... தமிழ் தெரியாது.
    ஏன் அப்படியே உங்கள் INGLISH மொழியில் பேசலாம்.. தானே??

  • @kathirvel8298
    @kathirvel8298 หลายเดือนก่อน +3

    நாற்பதும் (40) நமதே....
    செவ்வாயும் நமதே....

    • @kriskarthik1810
      @kriskarthik1810 หลายเดือนก่อน +2

      😂😅

    • @sulochanasulochana1572
      @sulochanasulochana1572 หลายเดือนก่อน

      0plooooooooooooo

    • @ravichandran.761
      @ravichandran.761 หลายเดือนก่อน

      பைத்தியகார கூதி இந்த காணொளிக்கும் 40 நமதே என்பதற்கும் என்ன சம்பந்தம் எச்சிலை நாயே. சொல்லடா

    • @nishiraina2327
      @nishiraina2327 หลายเดือนก่อน +2

      Aga edappadi pathavi vilaga vendum 😂😂

    • @thamizhan_
      @thamizhan_ หลายเดือนก่อน +3

      எவனாச்சும் சங்கி இதுக்கு 'ஜெய் ஶ்ரீ ராம்' nu comment போடுவாங்க 😂😂😂