"எனக்கு எண்டே கிடையாது.."... மறுபிறவி எடுக்கும் அம்பாசிடர் கார் - மீண்டும் வெளியே வரும் வேங்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ค. 2022
  • #HindustanMotors #AmbassadorCar #Birla
    1957ல் பிர்லா குழுமத்தின் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், அம்பாசிடர் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. மேற்கு வங்கத்தின் உத்தரபாரா நகரில்
    அமைந்துள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளை நிற அம்பாசிடர்கார்கள், 1990கள் வரை இந்தியா முழுவதும் மிகப் பரவலாக பயன்படுத்தப்பட்டன.
    குடியரசு தலைவர்கள், பிரதமர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி நடுத்தர வர்கத்தினர் வரை அனைத்து தரப்பினரின் ஆதர்ச காராக கோலோச்சியது. 1990களில் தாரளமயமாக்கல் கொள்கைகளின் விளைவாக பல்வேறு புதிய கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, அம்பாசிடர் காரின் சந்தையை பிடித்தன.
    2000ம்களில் அம்பாசிடர் கார் விற்பனை வெகுவாக சரிந்ததால், ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் நிறுவனதின் கடன் சுமை மற்றும் தொடர் நஷ்டம் வெகுவாக அதிகரித்தது. 2014ல் அம்பாசிடர் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2017ல் அம்பாசிடர் பிராண்டை, பிரான்ஸை சேர்ந்த பீஜோ கார் நிறுவனத்திற்கு 80 கோடி ரூபாய்க்கு சி.கே.பிர்லா குழுமம் விற்பனை செய்தது.
    தற்போது மீண்டும் அம்பாசிடர் பிராண்டு காரை தயாரிக்கும் முயற்சியில் பியூஜியோவும், பிர்லா குழுமத்தின் ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் கார்ப்பரேஷனும் கூட்டு முயற்சியில் இறங்கி உள்ளன. புதிய ரக அம்பாசிடர் கார், மிக நவீன வடிவத்தில், மின்சார காராக வடிவமைக்கப்பட உள்ளது. உத்திரபாரா தொழிற்சாலையில், மின்சார அம்பாசிடர் கார்களுடன், மின்சார இரு சக்கர வாகனங்களும் தயாரிக்கப்பட உள்ளன.
    Uploaded On 29/05/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 897

  • @gopis8124
    @gopis8124 2 ปีที่แล้ว +1158

    பயணத்தின்போது பாதுகாப்பிற்கு முழு உத்திரவாதம்...

    • @venkateshkavery5911
      @venkateshkavery5911 2 ปีที่แล้ว +26

      60 to 70 percent safe for journey ..

    • @thetrollguy724
      @thetrollguy724 2 ปีที่แล้ว +3

      @@venkateshkavery5911 ooo

    • @m.v5792
      @m.v5792 2 ปีที่แล้ว +27

      பழைய அம்பாசிடர் கார் தான் பாதுகாப்பு புதிய அம்பாசிடர்????

    • @dash.global5802
      @dash.global5802 2 ปีที่แล้ว +6

      @@venkateshkavery5911 that is old ambassador but now they have airbags

    • @venkateshkavery5911
      @venkateshkavery5911 2 ปีที่แล้ว +3

      @@dash.global5802 ok bro. But Airbag works limited speed.

  • @user-ed8nu6fn4y
    @user-ed8nu6fn4y 2 ปีที่แล้ว +871

    உலகில் கார் ஒட்டும்போது 100% பாதுகாப்பு கொடுக்கும் ஒரே கார் நிறுவனம்........

    • @TC_Neet_Simplified720
      @TC_Neet_Simplified720 2 ปีที่แล้ว +9

      is it? 🤔

    • @NithishS99
      @NithishS99 2 ปีที่แล้ว +17

      100% vaaipilla Raja

    • @Gojo-wy9yy
      @Gojo-wy9yy 2 ปีที่แล้ว +2

      Wow electric car awesome

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 2 ปีที่แล้ว +5

      கொஞ்சம் வாய்ப்பு கம்மிதான்....

    • @vinuthewarrior
      @vinuthewarrior 2 ปีที่แล้ว +6

      Tata, Skoda, Volkswagen, Fiat & Ford cars are the most safest cars in India. Fiat & Ford exited India but still their cars liked by many car enthusiasts.

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 ปีที่แล้ว +101

    ஆயிரம் மாடல்கள் வந்தாலும் போனாலும் அம்பாசிடர்....அம்பாசிடர்தான். True.

    • @G_R-885
      @G_R-885 2 ปีที่แล้ว +1

      என்னது ஆயிரம் மாடலா😄இங்க ஒரு மாடலை வெச்சு (திராவிட மாடல்) ஒலறிட்டு இருக்கானுங்க.அவனுங்க இம்சையே தாங்க முடியல இதுல ஆயிரம் மாடல் வேற வந்தா அவ்ளோதான்😄😄😄😄

    • @True_Indian007
      @True_Indian007 2 ปีที่แล้ว +2

      @@G_R-885
      என்னா ஒரு கண்டுபிடிப்பு!!?
      எல்லாரும் கொஞ்சம் சிரிச்சிடுங்கப்பா..!!😊😄😃😀

    • @G_R-885
      @G_R-885 2 ปีที่แล้ว

      @@True_Indian007 உன் பேச்சை எவனும் கேக்கலை😄😄😄😄போ போ தனியா நின்னு நீயே சிரிசுக்கோ

    • @naveenchandrasekaran6782
      @naveenchandrasekaran6782 10 วันที่ผ่านมา

      😂😂😂​@@G_R-885

  • @kalirajs9786
    @kalirajs9786 2 ปีที่แล้ว +393

    🙏 என்னோட 32 அனுபவத்தில் அம்பாசிடர் காரை போன்று நான் இந்தக் காரை நேசித்தது இல்லை அம்பாசிடர் கார் கார்களுக்கு எல்லாம் ஒரு சிங்கம் ❤✍️👌

  • @veryinteresting6848
    @veryinteresting6848 2 ปีที่แล้ว +222

    பழைய அம்பாஸிடரில் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம் அருமையான 90 களின் நினைவுகள்.

    • @sharuk98ala
      @sharuk98ala 2 ปีที่แล้ว

      Yes

    • @Remix-Rat
      @Remix-Rat 2 ปีที่แล้ว +1

      யார்கூட போனீங்க :)

    • @karthifire9405
      @karthifire9405 2 ปีที่แล้ว

      @@sharuk98ala p

    • @karthifire9405
      @karthifire9405 2 ปีที่แล้ว

      @@Remix-Rat irer

  • @kaafa5473
    @kaafa5473 2 ปีที่แล้ว +175

    எப்படி செல்போனுக்கு நோக்கியாவோ, அதே மாதிரி காருன்னா அது ambassador தான்( எதையும் தாங்கும் இதயம் ), இப்போ ஹிந்துஸ்தான் எந்த மாடல் வேணாலும் கொண்டு வரட்டும், ஆனால் வண்டியின் வடிவம் மாறாமல் இருக்க வேண்டும், அதுதான் வெற்றி

    • @MURATTUKKADA-MAANICKAM
      @MURATTUKKADA-MAANICKAM 2 ปีที่แล้ว

      நோக்கியாவா.. எந்த காலத்துல இருக்கேப்பா நீ

    • @user-hh5zv4qi7m
      @user-hh5zv4qi7m 2 ปีที่แล้ว

      தல அஜித் தெருநெல்வ் அல்வா SRIVILLIPUTTUR palkova அதேபோல் அம்பசெடோ

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 ปีที่แล้ว +31

    என்னால் வாங்க வசதி இல்லாவிட்டாலும் , அம்பாசிடர் கார் இந்திய சாலைகளில் ஓடினாலே தனி சந்தோசம் !!!!!

    • @kms6659
      @kms6659 2 ปีที่แล้ว +1

      🙏👍

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 2 ปีที่แล้ว +17

    அந்த காலத்தில் முதன் முறையாக பார்த்த கார் 🚘 அம்பாசிடர் கார் எங்கள் கிராமத்தில் புழுதி பறக்க வரும் நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது பின்னாடியே ஒடுவோம் பார்க்க அதிசயமாக இருக்கும். இது போன்ற அனுபவம் எத்தனை இருந்தது என்று நினைத்தால் லைக் பண்ணுங்க 😂

  • @sangames75
    @sangames75 2 ปีที่แล้ว +10

    எனக்கு மிகவும் பிடித்த மகிழுந்து Ambassador தான்...நான் அதனை இயக்கி உள்ளேன்...சிறிது கடினமாக இருந்தாலும் மிகவும் பாதுகாப்பான ஒன்று...

  • @mosesalfred2469
    @mosesalfred2469 2 ปีที่แล้ว +8

    வேங்கை மறுபடியும் ஒத்தையில் வருகிறது.இக்காரின் ரசிகன் என்ற முறையில் பெருமிதம்

  • @oruvideoungaluku8775
    @oruvideoungaluku8775 2 ปีที่แล้ว +17

    அம்பாசிடர் கார் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களில் நானும் ஒருவன்

  • @abdullahmuthalif7323
    @abdullahmuthalif7323 2 ปีที่แล้ว +4

    எனக் பிடித்த HM நிறுவனத்தின் உயிருக்கு நிகரான கார் எனக்கு கஞ்சி ஊட்டிய தாய் என்றும் சொல்லலாம் நான் ஒரு ஓட்டுநர் இந்த வண்டி இல்லாமல் வருத்தப்படது உண்டு.. அதே வண்டி மீண்டும் கேட்கும் போது மிகவும்.. மிகவும் சந்தோஷம்.. நன்றி மிக்க நன்றி HM motors வருக வருக வருக என்றும் ஆவலுடன் 👏👏👏👍👍👍💐💐💐

  • @siddharthang3730
    @siddharthang3730 2 ปีที่แล้ว +194

    90s kids கள் தங்களின் பயணங்களை இனிமையாக நகர்த்த பேருதவியாக இருந்தது இந்த அம்பாஸிடர் கார்கள் மட்டும் தான்.

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 2 ปีที่แล้ว +5

      Ambassador 80s kid car.
      Indica is 90s kid car.

    • @sharuk98ala
      @sharuk98ala 2 ปีที่แล้ว

      @@praveenkumarr5553 first you should know who are 90s kids.

    • @johithedits6860
      @johithedits6860 2 ปีที่แล้ว

      @@sharuk98ala they are boomer uncles

  • @umamaheshwari946
    @umamaheshwari946 2 ปีที่แล้ว +4

    Vaada vaadaa vaadaaaa என் அப்பாவின் நினைவு சின்னமே. வெள்ளை யானையே வருக வருக

  • @k.r.vigneskumar
    @k.r.vigneskumar 2 ปีที่แล้ว +8

    வேறொரு காரணத்திற்காக உடைந்திருக்கும் என் மனம், என் கனவு வாகனம் மறுபிறப்பு எடுக்க போவதை கேட்டவுடன் மகிழ்ச்சி அடைந்தேன் 1 நிமிடம்… தகவலுக்கு நன்றிங்க

  • @sankarans11
    @sankarans11 2 ปีที่แล้ว +172

    🙏💐🇮🇳 வருக வருக. நம் காதிற்கு இனிமையான செய்தி.. 🙏

    • @Anubhav532
      @Anubhav532 2 ปีที่แล้ว

      Bhai kis rajya ka hai

  • @gauthamkrithick8283
    @gauthamkrithick8283 2 ปีที่แล้ว +307

    வெளிய வா தல👏👏👏💪💪🔥🔥

  • @barakathkitchen155
    @barakathkitchen155 2 ปีที่แล้ว +88

    1985 முதல் இன்று வரை நாங்கள் பயன்படுத்தும் வாகனம் Ambassador

  • @ishwaryasri_1310
    @ishwaryasri_1310 2 ปีที่แล้ว +77

    பல வேடிக்கை மனிதர்கள் போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாய்யோ...my fav car

    • @MURATTUKKADA-MAANICKAM
      @MURATTUKKADA-MAANICKAM 2 ปีที่แล้ว

      சரி.. ஆடாத

    • @True_Indian007
      @True_Indian007 2 ปีที่แล้ว

      @@MURATTUKKADA-MAANICKAM
      நீ ஏன்யா உணர்ச்சி வசப்படுறே!!!?????

    • @ishwaryasri_1310
      @ishwaryasri_1310 2 ปีที่แล้ว +3

      @@True_Indian007 crt ah kelunga anna....

    • @True_Indian007
      @True_Indian007 2 ปีที่แล้ว

      @@ishwaryasri_1310 👍🤝👌🙏💐

  • @rvbala143
    @rvbala143 2 ปีที่แล้ว +54

    எவ்வளவு பலத்த பாதுகாப்பு உள்ள கார் இருந்தாலும் அம்பாசிடர் கார் போல எந்த காரும் வராது

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +86

    பிராண்டை மீண்டும் கொண்டு வந்த பிர்லா குழுமத்திற்கு வாழ்த்துக்கள்பயணத்தின்போது பாதுகாப்பிற்கு முழு உத்திரவாதம்...மரியாதைக்குரிய எம்.ஜி.ஆர் சார் இந்த கார் மிகவும் பிடிக்கும், அவர் பயன்படுத்திய கார் அவருடைய அலுவலகமான பாண்டி பஜாரில் இன்னும் உள்ளது.

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 2 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும் பிடித்த கார் இன்றும் கூட பழைய காரை பார்த்தால் நின்று பாரத்து விட்டுதான் போவேன்

  • @radhakrishnan1737
    @radhakrishnan1737 2 ปีที่แล้ว +77

    வேங்கை வெளியே வர வாழ்த்துகள்

  • @mba2035
    @mba2035 2 ปีที่แล้ว +124

    ஏறி அடி தலைவா ❤️❤️❤️ அம்பாசிடர்

  • @amalanxavier..alwayshappy.7483
    @amalanxavier..alwayshappy.7483 4 วันที่ผ่านมา

    உண்மையில் இது பாராட்ட கூடிய தருணம்.. இறப்பை நோக்கி போறவனுக்கு மீண்டும் உயிர் கொடுப்பது போல் தெரிகிறது.. 🙏🙏🙏🙏

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 2 ปีที่แล้ว +381

    புதிய கார்கள் மைலேஜ்காக நிச்சயம் எடை குறைப்பார்கள்.ஆகவே பழைய உறுதியான தரம் இருக்க வாய்ப்பு கம்மி.

    • @shridharshridhar5661
      @shridharshridhar5661 2 ปีที่แล้ว +6

      Correct sir

    • @faslooin8474
      @faslooin8474 2 ปีที่แล้ว +3

      Unmaithan inimel varum ambasider car tharamaha irukkathu

    • @kesiahj9709
      @kesiahj9709 2 ปีที่แล้ว +1

      Exactly!!!!!

    • @MegaNramesh
      @MegaNramesh 2 ปีที่แล้ว +1

      முதலில் வரட்டும்..

    • @neelathangavel6960
      @neelathangavel6960 2 ปีที่แล้ว +1

      நீங்க சொன்னது நூறு சதவீதம் உண்மை. புல்லட்டின் பவரை குறைத்தது போலத்தான் ஆகும் ..‌. இது சும்மா விளம்பரம்...

  • @raheemraheem8234
    @raheemraheem8234 2 ปีที่แล้ว +34

    பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது விரைவில் சந்தைக்கு வர வேண்டும் வாழ்த்துக்கள் ❣️❣️❣️

  • @vijaya8893
    @vijaya8893 2 ปีที่แล้ว +191

    அம்பாஸிடர் காரை அடிச்சிக்க எந்த காரும் கிடையாது நான் அதிகமாக பயணம் செய்த கார் பாதுகாப்புக்கு மிகவும் உத்தரவாதம் கொடுக்கலாம் எனக்கு மிகவும் பிடித்தமான கார் நெம்பர் 1 கார் ஆனால் மறுபிறவி புதிய முயற்சி வாழ்த்துக்கள் ஆனால் மின்சார கார் என்கிறீர்களே அது தான் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @HariKrishnan-fo2mg
      @HariKrishnan-fo2mg 2 ปีที่แล้ว

      Ambassador Carla enna paadukaapu iruki?matha Carla ilada paathukaappu?

    • @nishanisha5689
      @nishanisha5689 2 ปีที่แล้ว

      @@HariKrishnan-fo2mgithu konjam wait athigam.but entha vandi ya irunthaalum kavanama otuna no broblom.

    • @mahadevandevan4005
      @mahadevandevan4005 2 ปีที่แล้ว

      @@HariKrishnan-fo2mg loory la accidents aanalum yarukum oru problem varathu

    • @HariKrishnan-fo2mg
      @HariKrishnan-fo2mg 2 ปีที่แล้ว

      @@mahadevandevan4005 oh ambassador carlaya

    • @HariKrishnan-fo2mg
      @HariKrishnan-fo2mg 2 ปีที่แล้ว

      @@nishanisha5689 oh wait adigam naala accident aanalum onnu aagadula

  • @nandhinigurunandhiniguru4118
    @nandhinigurunandhiniguru4118 2 ปีที่แล้ว +12

    மறுபிற விக்கு கொடன கோடி நன்றிகள். என் குடுபதிகாக முண்ணரதிக்காக உலேத கடவுள் MY dad amboster cargal

    • @True_Indian007
      @True_Indian007 2 ปีที่แล้ว +3

      என்ன ஒரு அழகான "தமிழ்".
      வாழ்த்துக்கள்...😭😭😭😭💐

  • @nivasalai1449
    @nivasalai1449 2 ปีที่แล้ว +1

    என் கணவு மகிழுந்துகளில்ஒன்று😍😚😘😙

  • @vignesh9775
    @vignesh9775 2 ปีที่แล้ว +4

    தமிழகத்தில் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திட , கோயில்களில் உள்ள சிலை திருட்டை தடுத்துநிறுத்திட 44 ஆயிரம் கோவில்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார் .
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @Kottees_waran
    @Kottees_waran 2 ปีที่แล้ว +8

    மிக சேப்டியான கார் அதே தரமான கட்டுமானத்தோடு வந்தால் சிறப்பாக இருக்கும்

  • @Seenivasan-by6ow
    @Seenivasan-by6ow 2 ปีที่แล้ว +18

    கார் ஒட்டும்போது பாதுகாப்பு மற்றும் அந்தக் காருக்கு தனி ஸ்டைல் நானும் இந்தக் காரை டிரைவிங் பண்ணியிருக்கிறேன் சூப்பர் கார்

  • @gughanthas6192
    @gughanthas6192 2 ปีที่แล้ว +1

    மிகவும் பாதுகாப்பான கார் இந்த கார் விபத்தில்சிக்கி நான் பார்த்தததே இல்லை விபத்து ஏற்பட்டாலும் உள்ளே இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

  • @ar._.asu05
    @ar._.asu05 2 ปีที่แล้ว +57

    நா முதலமைச்சர்.பிரதமர் ஆண பிறகு இந்த கார் அ தான் பயன்படுத்துவேன்😷🤩

    • @MahishaKitchen
      @MahishaKitchen 2 ปีที่แล้ว +4

      வாழ்த்துக்கள்

    • @lockedprofile6015
      @lockedprofile6015 2 ปีที่แล้ว +4

      வாழ்த்துக்கள்

    • @SaraVanan-lv9bx
      @SaraVanan-lv9bx 2 ปีที่แล้ว +4

      வாழ்த்துக்கள் நண்பரே

    • @abdulriyassyed4359
      @abdulriyassyed4359 2 ปีที่แล้ว +3

      Super

    • @addsmano3710
      @addsmano3710 2 ปีที่แล้ว

      அப்போ....நீங்க காரே வாங்கப்போறதில்லனு சொல்றீங்க😀😁😂🤣🤣

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 2 ปีที่แล้ว +3

    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மீண்டும் உன் வரவை...

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 2 ปีที่แล้ว

    சூப்பர் அருமையான செய்தி தங்கமே விரைவில் வா உன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @bhagyaraj6775
    @bhagyaraj6775 2 ปีที่แล้ว +3

    அம்பாசிடர் கார் உயிர் காக்கும் கார் டிரைவர்களுக்கு அதில் பயணம் செய்பவர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரம் அம்பாசிடர் 👍 🇮🇳✌️

  • @seenivasan7615
    @seenivasan7615 2 ปีที่แล้ว +5

    வரலாறு படைக்க மீண்டும் வா🔥

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 ปีที่แล้ว +8

    ஆயிரம் மாடல்கள் கார்கள் வந்தாலும் அம்பாசிடர் கார்களை மட்டுமே விரும்பும் மக்கள் இருக்கிறார்கள். கும்பகோணம் தஞ்சை பகுதிகளில் ஒரு அரசனுக்கு உள்ள தகுதியோடு நிற்கும் அம்பாசிடர் கார் !!

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 2 ปีที่แล้ว +80

    எனக்கு தெரிந்து பாதுகாப்பான கார் என பரவலாக பேசப்பட்டது இரு கார்கள் 1.அம்பாசிடர், 2. வால்வோ.. 😎

    • @mohamedfarook.t3238
      @mohamedfarook.t3238 2 ปีที่แล้ว

      Apo Tata va enna soluvinga

    • @j.jayasuriyaj.suriya1791
      @j.jayasuriyaj.suriya1791 2 ปีที่แล้ว +1

      @@mohamedfarook.t3238 car nu sollu vu bro

    • @balun7186
      @balun7186 2 ปีที่แล้ว

      @@j.jayasuriyaj.suriya1791 🤣😅

    • @ManojKumar-lm7kc
      @ManojKumar-lm7kc 2 ปีที่แล้ว +2

      What about the middle class peoples king Maruthi 800

    • @aravindandhayalan4962
      @aravindandhayalan4962 2 ปีที่แล้ว +1

      @@ManojKumar-lm7kc Sorry for the below comment, but I would like to express this for your question.
      "Here the discussion is about Iron Man (Ambassador), but you are speaking about pappad (Maruti)"

  • @MohanMohan-ge7es
    @MohanMohan-ge7es 2 ปีที่แล้ว +18

    பெயர் மட்டும் பழையதாக இருந்தால் போதாது அதன் தரமும் உறுதியும் அதை போலவே இருக்க வேண்டும்
    உதாரணம் 20 வருடம் முன்னாள் வாங்கிய பீரோ இருக்கும் உறுதி இப்போது கிடைக்கும் பீரோவில் இல்லை

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 ปีที่แล้ว

      Correct brother..
      Looks like they are almost made out of old kerosene aluminium tin boxes?

  • @jacobsunjith4585
    @jacobsunjith4585 2 ปีที่แล้ว +1

    அம்பாசிடர் பெட்ரோல் வாகனமெனில் மிக சிறப்பாக இருக்கும்.

  • @padmanabans7112
    @padmanabans7112 2 ปีที่แล้ว +17

    The Legend is back.
    Ambassador,🇮🇳👍💓

  • @mala2453
    @mala2453 2 ปีที่แล้ว

    பல வருஷமா எதிர்பாத்துட்டு இருக்கோம்... என் தெய்வமே.... வந்துட்டியா.... நீ இல்லாம பல உயிர் போச்சு என் நாட்டுல.... உயிர்காக்கும் தெய்வம்... அதே தரத்தோட கொண்டுவாங்க pls...

  • @vishnuprasad7133
    @vishnuprasad7133 2 ปีที่แล้ว +45

    INDIAN KING

  • @rajuv3181
    @rajuv3181 2 ปีที่แล้ว +10

    உறுதியான வண்டி அருமையான பயணம்
    பாதுகாப்பான சவாரி
    அம்பாஸிடர் மட்டுமே
    ஆனால் பழையபடி பெட்ரோல், டீஸலிலேயே இயங்கும் படி தயாரித்தால் தான் மனம் திருப்தியடையும்

  • @a.r.rahmanfan3938
    @a.r.rahmanfan3938 2 ปีที่แล้ว

    நான் முதல் முறையாக ஓட்டுன வண்டி அவர்தாங்க எனக்கு தொழில் சொல்லி கொடுத்த குரு 👍🤗🤗🤗🤗😁😁😁
    I love ambassador 🚗 car
    இப்ப ஆடி கார் ஓட்டுரேன்
    துபாயில் 🙏

  • @jegan4275
    @jegan4275 15 วันที่ผ่านมา

    Wow… வரட்டும்… emotionally connected with ambassador ….

  • @t4tttt940
    @t4tttt940 2 ปีที่แล้ว +8

    வா தலைவா..... வா...
    We are waiting for you .....

  • @kanagarajmadasamy4025
    @kanagarajmadasamy4025 2 ปีที่แล้ว

    வா! வா! அதே கம்பிரத்துடன் வா!. We are waiting. Thanks to Birla industries.

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 ปีที่แล้ว

    எனக்கு ende ஏ கிடையாது நல்ல தலைப்பு. நல்ல கட்டுரை. இன்னும் சில ஊர்களில் அம்பாசிடர் கார் பவனி வருகிறது

  • @AR-ql8js
    @AR-ql8js 2 ปีที่แล้ว +41

    100% safe car

    • @taelast47
      @taelast47 2 ปีที่แล้ว

      Yes it has extraordinary build quality

    • @HariKrishnan-fo2mg
      @HariKrishnan-fo2mg 2 ปีที่แล้ว

      Ida ye safe carnu soldrenga?

    • @nishanisha5689
      @nishanisha5689 2 ปีที่แล้ว

      @@HariKrishnan-fo2mg athu vanthu nan ippa enna solrathu.athu safety car than

    • @jackdaniels-cn1kz
      @jackdaniels-cn1kz 2 ปีที่แล้ว

      @@HariKrishnan-fo2mg
      We owned these cars and we had bunch of experiences...
      when collision happens front bumper and iron bonnet will face the collision and prevents the collision force ... front seat passanger may get minor injury where back seat passanger with zero injury... this is true testimonials of 90s kid.... 2k kids might not have these experiences
      😊😊😊

  • @sudhaganesh5484
    @sudhaganesh5484 2 ปีที่แล้ว +12

    I m so happy to hear...welcome ambassador....we missed you...

  • @sivashankar2347
    @sivashankar2347 11 วันที่ผ่านมา

    இதன் வலுவான அமைப்பு, தோற்றம், வசதி வேறு எந்த காரிலும் கிடைக்காது

  • @yuvarjyuvarj9431
    @yuvarjyuvarj9431 2 ปีที่แล้ว +1

    பாதுகாப்பான கார்

  • @riverravi9600
    @riverravi9600 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว +2

    நான் முதல் முறையாக ஓட்டிய கார் அம்பாசிடர் கார் தான் உயிருக்கு உத்தரவாதம் தரும் கார் என்றால் அது மிகையாகாது. நான் வாங்கும் முதல் கார் அதுதான் என்று நினைக்கிறேன். நன்றி வணக்கம்.

  • @mpkumarmpkumar5136
    @mpkumarmpkumar5136 2 ปีที่แล้ว +2

    மீண்டும் வருகிறார் சிங்கம் அதன் கர்சனை காண்போம் மிக்க மகிழ்ச்சி 🐅🐅🐅

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 ปีที่แล้ว

    அருமை...இது வந்தே ஆக வேண்டும்...அதே உறுதியாேடு வரனும்....எனக்கு வாங்க ஆசை இருக்கிறது...

  • @aptusarasu7333
    @aptusarasu7333 2 ปีที่แล้ว

    உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாது...THE REAL ROAD KING...

  • @prabagarann8647
    @prabagarann8647 2 ปีที่แล้ว

    உட்கார்ந்து செல்ல மிக சவுகரியமான கார் அம்பாஸிடர்.

  • @selvannv1396
    @selvannv1396 2 ปีที่แล้ว

    உயிருக்கு பாதுகாப்பு வாகனம்

  • @santhoshraj92
    @santhoshraj92 2 ปีที่แล้ว +1

    எங்களுக்கா எண்டு கார்டு போடுறீங்க எங்களுக்கு எண்டே கிடையாது 💯💯💯💯💫💫💫💫💫💥💥💥💥

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் எதிர்பார்க்கிறோம்

  • @AstroTv9
    @AstroTv9 2 ปีที่แล้ว +1

    உலகில் கார் ஒட்டும்போது 100% பாதுகாப்பு கொடுக்கும் ஒரே கார் நிறுவனம்

  • @jayaramanm4752
    @jayaramanm4752 2 ปีที่แล้ว +2

    For Indian road conditions Ambassador is the best one.

  • @seshareddysivaraman4722
    @seshareddysivaraman4722 2 ปีที่แล้ว +4

    I am an automobile engineer having experience of 23 years in automobile industry. Still my favorite car is ambassador.

  • @levielevie9159
    @levielevie9159 2 ปีที่แล้ว +28

    One of the strongest vehicle in 90s...

  • @LogithOfficial
    @LogithOfficial 2 ปีที่แล้ว +30

    Real Gangster Entry On The Way 🤩🤙 Ambassador 💯 Safety Vehicle ❣️🥳

    • @HariKrishnan-fo2mg
      @HariKrishnan-fo2mg 2 ปีที่แล้ว

      Ada ye safe vehicle nu soldrenga?

    • @nishanisha5689
      @nishanisha5689 2 ปีที่แล้ว

      @@HariKrishnan-fo2mg athu unmaiyava safety than.vegama poi puliya marathula vitta munnaadi irukkura bumper appuram lyta nasungum.avlothaan

    • @HariKrishnan-fo2mg
      @HariKrishnan-fo2mg 2 ปีที่แล้ว

      @@nishanisha5689 apo matha carsla?

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 ปีที่แล้ว

    பயணம் பாதுகாப்பு நிச்சயமாக இருக்கும்

  • @krsathyabama2390
    @krsathyabama2390 2 ปีที่แล้ว

    *🤗வருக வருக மீண்டும் வருக என வரவேற்போம்✌️🙏🤗😇*

  • @kalyanikalyani9269
    @kalyanikalyani9269 2 ปีที่แล้ว +1

    Enakku rombha pidicha car. I love ambhasidar car

  • @tarcmedia610
    @tarcmedia610 2 ปีที่แล้ว

    The Ambassador Riders Club.. India in only registered club... 👍👍TARC 💪

  • @dhanapalp1321
    @dhanapalp1321 2 ปีที่แล้ว +3

    என் நாட்டின் பழமையான அம்பாசிடர் புது வடிவில் வருக வருக வாழ்த்துக்கள்.

  • @suriyanarayananravindran7021
    @suriyanarayananravindran7021 2 ปีที่แล้ว +4

    Ambassador- The 👑 of Indian roads ♥️

  • @chandrusiva5637
    @chandrusiva5637 2 ปีที่แล้ว

    வெற்றி நிச்சியம், வரவேண்டும், வரவேற்கிறோம்....

  • @jaychinnas9501
    @jaychinnas9501 2 ปีที่แล้ว

    MY favorite car. மறுபடியும் Ambassador car வருவதில் மகிழ்ச்சி

  • @ajxerox7765
    @ajxerox7765 2 ปีที่แล้ว +9

    எனக்கு மிகவும் பிடித்த கார் எத்தன அடி வாங்கினாலும் தாங்குவான் இன்றும் அதே தரத்தில் தயாரிக்க முடியுமா முடியவே முடியாது

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan3250 2 ปีที่แล้ว +1

    அம்பாசிடர் கார் கிராமங்களில் நின்றால் தனி சிறப்பு
    சொல்லவே வேண்டாம் அதன் மதிப்பே வேரு வரவேற்கிறோம் 🌹🙏🙏🙏

  • @gnanasekarandhinaharan1065
    @gnanasekarandhinaharan1065 2 ปีที่แล้ว

    பொதுவாக இந்த உடல் நலம் குன்றி வருகிறது ஆன்லைன் விளையாட்டு

  • @josephgnanasekar1107
    @josephgnanasekar1107 15 วันที่ผ่านมา

    Naan maruti 800 5 speed car 2000 model, 2004 il 2nd hand car aga vanginen. 2005 il enga ammavai etri kondu Chennai il irunthu kalpakkam engal akka veetirku ECR vazhiyaga sendrom. 90 km speed sendren. Appozhuthu enga amma sonnargal. Ennada vandi ipedi aaduthu, ambassador car na summu oru asaivum illama pogum. Enga Amma ambassador car il athigam payanithu irukirargal. I like maruti very much. Because its a no problem vehicle. You can take and go any where in India. Ambassador is also a good vehicle.

  • @venkatesannr9806
    @venkatesannr9806 2 ปีที่แล้ว +52

    Super and very sturdy car.
    Very reliable driving in villages.

  • @parthipanayyalusamy5975
    @parthipanayyalusamy5975 2 ปีที่แล้ว

    எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான். ஏன்னா.... நீ ரொம்ப நல்லவன். 👍👍

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว +17

    Hatsoff we are waiting😀😀👍👍

  • @sangeetharamadoss7292
    @sangeetharamadoss7292 2 ปีที่แล้ว

    நான் முதன் முதலில் பயணித்த கார். 👌👌👌

  • @srinivasanchandran3210
    @srinivasanchandran3210 2 ปีที่แล้ว +20

    Great news 👍😍 expecting on road as soon as possible 👏😇

  • @nirmalSakthi-lp3wb
    @nirmalSakthi-lp3wb 2 ปีที่แล้ว

    My Most Favorite Car ( AMBASSADOR ) 😍😍😍😍😍

  • @madhavana3946
    @madhavana3946 2 ปีที่แล้ว

    கும்பகோணம் நகர் மக்கள் சார்பாக.ராமன் & ராமன்.அவர்கள் ஞாபகம்
    தான் வரும். அவர்கள் தான். விற்பானயாளர்கள்
    மீண்டும் வருக, வருக என அம்பர் செஸ்ட்ர் கார். மிகவும் கடினமானது உறதியானது. அதுவும் மின்சாரம் தயரிப்பில் வரும். வருக, அன்புடன்.
    🚘🚘🚘🌹🤝👏🙌🤔🙏🕉️✝️☪️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @chatmasala6980
    @chatmasala6980 2 ปีที่แล้ว +11

    Need new ambassador car with vintage style. Very fond to buy the car. Indian government should help the HM to reopen.

  • @actorvijay_official_22
    @actorvijay_official_22 2 ปีที่แล้ว +1

    சிங்கம் ஒன்று புறப்பட்டதே .

  • @nizamuddin3084
    @nizamuddin3084 2 ปีที่แล้ว

    அம்பாசிடர் மிக அருமையான வண்டி

  • @conv2381
    @conv2381 2 ปีที่แล้ว +17

    Electric காராக வந்தால் கண்டிப்பா Failure ஆகிவிடும். Petrol, Diesel கார்களா வந்தால் சந்தையில் இருக்கும்.

  • @thamodharanramu6162
    @thamodharanramu6162 2 ปีที่แล้ว +2

    அப்படியே அந்த contessa car ah மறுபடியும் விற்பனைக்கு கொண்டு வந்தா இன்னும் சிறப்பா இருக்கும்😍

    • @pannerselvam7316
      @pannerselvam7316 2 ปีที่แล้ว

      Well said brother, I am longing to drive Contessa again.Such a lovely one for long drive.

  • @theivamani4939
    @theivamani4939 2 ปีที่แล้ว

    Nan vanga poren........ Miss u... And loves a lot

  • @Geethageetha-xs4ed
    @Geethageetha-xs4ed 2 ปีที่แล้ว

    Ambassador 🚘 us the Queen👸 of cars, I feel safe only when I travel in ambassador car

  • @pugazhenthipugal8109
    @pugazhenthipugal8109 6 วันที่ผ่านมา

    சந்தை மதிப்பு பற்றிய விவரங்கள் கூறியிருந்தால் மேலும் சிறப்பு...

  • @jawaharssj2162
    @jawaharssj2162 2 ปีที่แล้ว +2

    என் முதல் கார் பயணம்🔥🔥🔥

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 2 ปีที่แล้ว

    வந்துட்டேன்னு சொல்லு
    திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.
    🤠👍👏

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 2 ปีที่แล้ว +1

    எனது கனவு வாகனம் இது தான்