ஐயா உங்கள் இருவருக்கும் பணிவான நன்றி ஓம் நமசிவாய🙏🙏 நீங்கள் கூறுவது இப்பொழுது திருவண்ணாமலை நடைமுறையில் உள்ளதா சாத்தியமா நீங்கள் நீங்கள் சொல்லும் ஆலயத்திற்கும் செல்வதற்கு அனுமதி உள்ளதா இன்றைய இன்றை நடைமுறையில் திருவண்ணாமலையில் இது சாத்தியமா என்று நீங்கள் சொல்லவும். மக்கள் ஒவ்வொரு கோபுரத்திற்கும் அலைக்கழிக்கப்படுகிறார்கள் இதுவே இன்றைய திருவண்ணாமலை நிலை ஓம் நமசிவாய அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா🙏🙏🙏
Om Arunachaleswara . Thanks for the videography and excellent information for all the devotees those visited temple and do protocol wise darshan of Lord Anamalaiyar Temple in Tiruvannamalai. Best Regards Jayaraman R Chennai
கீர்த்தி அண்ணா அண்ணாமலையார் ஆலயத்தினுள் உடன் சிறப்பாக அழைத்துச் சென்றது போல் இருந்தது மேலும் மற்றொரு முருகன் பாம்பன் சுவாமிகள், வன்னி மரத்து விநாயகர், சுற்று பிராகார முருகன், வலம்புரி விநாயகர், சூட்சமர்,அண்ணாமலையார் பாதம், போன்ற சந்நிதிகளின் விளக்கம் - மற்றும் மன்மத தகனம் . உண்ணாமுலையம்மன் சந்நிதி முன் தீமிதி திருவிழாவின் மகத்துவம் தயவு செய்து சேர்க்கவும்🙏
சிவாச்சாரியார் மிக அற்புதமான சொன்னார்நான் இல்லத்தில் இருந்தபடியே தரிசனம் செய்தது போல் இருந்தது
ஐயா உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள். திருவண்ணாமலையே வந்தது போல் இருந்தது மிகவும் நன்றிங்க ஐயா
நன்றி திரு அண்ணாமலை கோவில் பற்றிய பதிவிற்கு
ஓம் நமசிவாய நமஹ! அருள்மிகு அண்ணாமலை ஈஸ்வரரே, போற்றி! போற்றி!! போற்றி!!! நல்லதே நடக்க அருள் புரிவீர்களாக! 🙏🙏🙏
ஐயா உங்கள் இருவருக்கும் பணிவான நன்றி ஓம் நமசிவாய🙏🙏
நீங்கள் கூறுவது இப்பொழுது திருவண்ணாமலை நடைமுறையில் உள்ளதா சாத்தியமா நீங்கள் நீங்கள் சொல்லும் ஆலயத்திற்கும்
செல்வதற்கு அனுமதி உள்ளதா இன்றைய
இன்றை நடைமுறையில் திருவண்ணாமலையில் இது சாத்தியமா என்று நீங்கள் சொல்லவும். மக்கள் ஒவ்வொரு கோபுரத்திற்கும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்
இதுவே இன்றைய திருவண்ணாமலை நிலை
ஓம் நமசிவாய அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா🙏🙏🙏
He gives very good descriptive explanations which gives a feeling of actually being with the deities! Goosebumps!
🎉🙏🌹👣🙇♂️🧕🌹🙏அருமையான பதிவு கோடான கோடி நன்றிகள் மஹா சக்தி நன்றி 🙏🙏🙏🙏🎉🎉
அருணாசலேஸ்வரர்க்கு அரோஹர 🙏
வணக்கம் சுவாமி அருமையானதகவல்🙏🙏🙏💐💐
Mikka nandri..beautifully explained....thank you so much ayya🎉
மீக தெளிவான விளக்கம் நன்றி சுவாமிகள் 🙏
ஐயா வணக்கம் மிகவும் அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om namashivaya arumaiyana pathivu nanri ayya
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
You are very lucky ayya...vanakkammm
Namaskaram 🙏🙏🙏
Tq team❤
Om Arunachaleswara .
Thanks for the videography and excellent information for all the devotees those visited temple and do protocol wise darshan of Lord Anamalaiyar Temple in Tiruvannamalai.
Best Regards
Jayaraman R
Chennai
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
Annamalaiku Arohara❤❤❤
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🙏 சிவ சிவ 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
🙏சிவாய நமஹ🙏
🙏சரவணபவாய நமஹ🙏
ஓம் நமசிவாய 🙏
🙏🌹🔥அருணாசல சிவ🐄🪔⛰️🔱🙏 ❤❤❤❤❤❤
Om sivaya nama om sakthi
Excellent🎉
Omnashivayaom❤
TIRUVANNAMALAI ANNAMALAYORUKUM UNNAMALAI DEVI KUM. PILLAYAR. MURUGANUKUM. ANANTHA. KODI NAMASKARAM.
OM NAMASHIVAYA
Sorry Krishna theva rayar kalathil thaan nirayya siva alayangalilum Murugan koililum perumql sannathigal vanthana or Sivan/ Murugan koil perumal koilaga matra pattathu ie Thiruppathy Balasubramanyar thaan today Balaji 2nd Thiruvannamayar joil Chidhambaram Natarajar joil, 3rd Madurai palamuthir solayil keeley Sunthararaja perumal koil etc etc ullana.
Soora samharam Murugan sannathyil unda?
❤❤😊🎉❤❤❤❤❤❤
Om Namasivaya. 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹
கீர்த்தி அண்ணா அண்ணாமலையார் ஆலயத்தினுள் உடன்
சிறப்பாக அழைத்துச் சென்றது போல்
இருந்தது மேலும் மற்றொரு முருகன் பாம்பன் சுவாமிகள், வன்னி மரத்து விநாயகர், சுற்று பிராகார முருகன், வலம்புரி விநாயகர், சூட்சமர்,அண்ணாமலையார் பாதம், போன்ற சந்நிதிகளின் விளக்கம்
- மற்றும் மன்மத தகனம் .
உண்ணாமுலையம்மன் சந்நிதி முன் தீமிதி திருவிழாவின் மகத்துவம் தயவு செய்து சேர்க்கவும்🙏
Vallala maharajavukku kulanthai illai So avarukku thithy koduppathu Sakshath sivan thaan ,antha oru naal koil nadai sathappadum endru oru bakthy bookil padithen .Unmaya?
Sambanthandan enbavan Arunagiryarin ethiry pulavan,Kali upasagan,garam pidithavan Aganthai kondavan .
Annamalai ku arokira