சிங்கம் ஒன்று சின்னான் வருகுது பார் | O/L | Singam ondru sinnaan varukithu paar | Sun Drama Group

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ค. 2021
  • சிங்கம் ஒன்று சின்னான் வருகுது பார் சிந்து நடை
    காத்தவராயன் கூத்து
    நாடகமும் அரங்கியலும் தரம் 11
    செய்முறைப்பரீட்ச்சைக்கு நாடக மாணவர்களை தயார்ப்படுத்தும் வழிகாட்டி
    பாரம்பரிய அரங்கப்பிரியர்களுக்காக நிகழ்த்தப்படும் நாடகப்பாடல்கள்
    இந்த சணலில் தனி நடிப்பு , குழு நாடகம் , மேடை நாடகம் , உடனடி நாடகம் போன்றவற்றை பார்வையிட முடியும்
    சமகால நிகழ்வுகள் , சிறுகதைகள் , பத்திரிகை இணைய செய்திகளை குருநாடகமாக பார்வையிட முடியும் .
    யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்த உரையாடல்களைக் கொண்டு இந்த நாடகங்கள் ஆக்கப்பட்டுள்ளன .
    சிறுவர்களும் நாடகத்தை பார்ப்பதற்காக வன்முறை , ஆபாசம் தவிர்க்கப்பட்டு நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றன .
    சமூக நாடகம் , மொழிபெயர்ப்பு நாடகம் , தழுவல் நாடகம் , இலக்கிய நாடகம் , இசை நாடகம் , நவீன நாடகம் , அரச நாடகம் , அரச ஊழியர் நாடகம், போட்டி நாடகம், குறு நாடகம், நெடு நாடகம், கூத்துருவ நாடகம், ஊம நாடகம் , அபத்த நாடகம் , யதார்த்த நாடகம் , யதார்த்த விரோத நாடகம் , சிறுவர் நாடகம், காவிய நாடகம், சடங்கு நாடகம், கலந்துரையாடல் நாடகம், படிம நாடகம், அவலச்சுவை நாடகம், மகிழ் நெறி நாடகம் , வரலாற்று நாடகம் , பாரம் பாரிய நாடகம் , ஒராள் அரங்கு , கேலி நாடகம் , அரசியல் நாடகம் , சமய நாடகம் , பிரதேச நாடகம் போன்ற மேடை நாடகங்களை இந்த சணலில் பார்வையிட முடியும் .
    Sun Drama Group | சண் நாடகக் குழு | Srilankan Jaffna Tamil Comedy Stage Drama | இலங்கை யாழ்ப்பாண தமிழ் நகைசுசுவை மேடை நாடகம் |
    Tamil Drama Performance | தமிழ் நாடக ஆற்றுகை | thamil naadaka aarrukai |
    Tamil Theatre | தமிழ் தியேட்டர் | தமிழ் அரங்கு | thamil arangku |
    Acting method | நடிப்பு முறை | nadippu murai |
    Directing method | நெறியாள்கை முறை | neriyaalkai murai |

ความคิดเห็น • 47

  • @logithanlogi6653
    @logithanlogi6653 3 ปีที่แล้ว +31

    Sir,அலரிமலர் கணை தொடுப்பனடி பாடலின் ஆடல் முறைமை போடுங்கள். please🙏

  • @srspriya8996
    @srspriya8996 3 ปีที่แล้ว +6

    வாழ்க சேர் வளர்க உங்கள் கலைத்துவப்படைப்புக்கள் மனித வாழ்வின் உயிரோட்டங்களை இன்றைய தலைமுறையினர் சிந்தித்து செயலாற்ற தூண்டுகோலாகவும் பழம்பெரும் தொல் கலைத்துவங்களை நாடுவோர்க்கும் நலமளிக்கும் அற்புதபடைப்பாற்றல்கள். வாழ்க கலைஞர்களும் கலைக்களும்.

    • @SunDramaGroup
      @SunDramaGroup  3 ปีที่แล้ว

      நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

  • @tamilulagu3942
    @tamilulagu3942 3 ปีที่แล้ว +6

    மாணவர் தேர்வுக்கும் அப்பால் இது எங்கள் கலைகளின் பதிவுகள்! மேலும் பல கலை வண்ணங்களை எதிர்பாரக்கினறோம்!

    • @SunDramaGroup
      @SunDramaGroup  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றிகள்

  • @girithyaarunthavarasa6193
    @girithyaarunthavarasa6193 3 ปีที่แล้ว +6

    அருமை அருமை வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்ற வீடியோக்கள் செய்யவும் ஆர்வமாக பார்த்தேன்

    • @SunDramaGroup
      @SunDramaGroup  3 ปีที่แล้ว

      நன்றிகள் நன்றிகள்

  • @shalishalu4046
    @shalishalu4046 2 ปีที่แล้ว +2

    Super sir👌👌👌👌

  • @suthakaransuvistan8781
    @suthakaransuvistan8781 3 ปีที่แล้ว +2

    அருமை 👌👌👌

  • @sinthujasinthu9282
    @sinthujasinthu9282 2 ปีที่แล้ว +2

    Super

  • @pushparasakamalini983
    @pushparasakamalini983 3 ปีที่แล้ว +3

    Sir your performance super

    • @SunDramaGroup
      @SunDramaGroup  3 ปีที่แล้ว +1

      Thankyou நன்றிகள்

  • @ithutharmi6003
    @ithutharmi6003 2 ปีที่แล้ว +2

    Mottai thalayudan song seithu kaddunka sir pz

  • @thanusiyathanu2969
    @thanusiyathanu2969 3 ปีที่แล้ว +2

    சூப்பர் ஆசான்

  • @pradeepanpradeepan6
    @pradeepanpradeepan6 ปีที่แล้ว +1

    I like it

  • @user-fp8lf9jg2q
    @user-fp8lf9jg2q 18 วันที่ผ่านมา

  • @kumareshj2214
    @kumareshj2214 2 ปีที่แล้ว +1

    Congratulations🎉👏

  • @user-iz1mk9bg3l
    @user-iz1mk9bg3l 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @2kkidschannel676
    @2kkidschannel676 3 ปีที่แล้ว +3

    Sir மொட்டை தலையுடன் ஒற்றை பிராமணன் கூத்து செய்து காட்டுங்க Please

  • @rasalingamnaaliny1564
    @rasalingamnaaliny1564 2 ปีที่แล้ว +2

    இதற்கு உரிய பாட்டை அனுப்பவும்

  • @teayoungv4099
    @teayoungv4099 3 ปีที่แล้ว +2

    Nice

  • @seeniththampyariyathasan3441
    @seeniththampyariyathasan3441 2 ปีที่แล้ว +1

    Mottai thalaiyudan puththa thampi podunga

  • @thavachelvantharsikan201
    @thavachelvantharsikan201 ปีที่แล้ว

    Tnx

  • @kemalatha9683
    @kemalatha9683 3 ปีที่แล้ว +1

    thanks a lot

  • @cannanparameswaran9706
    @cannanparameswaran9706 3 ปีที่แล้ว +2

    தற்கால மாணவர்களிற்கான கட்டாய தேவை இது!

    • @SunDramaGroup
      @SunDramaGroup  3 ปีที่แล้ว +1

      நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

  • @subramaniyamsureshkavi786
    @subramaniyamsureshkavi786 3 ปีที่แล้ว +1

    Nice sir

  • @aarakiammahathave2693
    @aarakiammahathave2693 ปีที่แล้ว

    Sir motai thalai song potunga plz

  • @nrbeast4496
    @nrbeast4496 ปีที่แล้ว +1

    Mottai thalayudan otrai brahmanan kuthu

  • @ithutharmi6003
    @ithutharmi6003 2 ปีที่แล้ว +1

    Eno enai eluppalanaii song adal murai podunka sir

    • @SunDramaGroup
      @SunDramaGroup  2 ปีที่แล้ว

      அது இசை நாடகப்பாடல் ஆடல் வராது

    • @ithutharmi6003
      @ithutharmi6003 2 ปีที่แล้ว

      Appo summa nindu padalama sir

    • @SunDramaGroup
      @SunDramaGroup  2 ปีที่แล้ว +1

      நடிப்பு அசைவு வேணும்

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 2 ปีที่แล้ว +3

    சிங்கம் வந்தால் என்ன?
    உங்கள் இருவரது உடல்மொழியை பார்த்தால் பயந்து திரும்பி ஓடிவிடும்

  • @SriKirushna08
    @SriKirushna08 3 ปีที่แล้ว +1

    நாடகம் எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது

    • @SunDramaGroup
      @SunDramaGroup  3 ปีที่แล้ว

      உங்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற முயற்சிப்போம்

    • @nilrukshan
      @nilrukshan 3 ปีที่แล้ว +1

      இந்த கிழமை முழுவதும் மாணவர்களுக்கு செயல் முறை பரீச்சைக்கு தேவையான கூத்து பாடல்கள் மட்டும் தினமும் வெளியிடப்படும் என்று முகநூலில் பதிவிட்டு இருந்தார்கள்.... வருகின்ற கிழமை முதல் வழமை போல நாடகம் போடுவார்களாம்

  • @freefireking4311
    @freefireking4311 2 หลายเดือนก่อน

    கையில் அம்பை விடக்கூடாது

  • @SriKirushna08
    @SriKirushna08 3 ปีที่แล้ว +1

    Super