நானும் நீங்க சொன்ன மாதிரி தான் நான் கொஞ்சமா இருக்கும்போது யூஸ் பண்ண ஆனா இப்போ தல ஃபுல்லா ஒயிட் ஆயிடுச்சு இப்பதான் நான் நேச்சுரல் க்கு மாறி இருக்க மருதாணியும் அவுரி பொடியும் யூஸ் பண்ணிட்டு இருக்க ஒன் இயர் ஆயிடுச்சு லேசா தான் மறைந்து இருக்கு இருந்தாலும் அப்பப்போ போடுறதுல மாசம் ஒரு முறை தான் போகிறேன்
நில ஆவாரை பொடியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் தலையில் தேய்த்து வரலாமா? அப்படி தேய்த்து வந்தால் சளி பிடிக்குமா?
Enakkum cynus irukku naan henna powder thaan use pandren vera vali illai artificial ku ponal romba side effects varum athanal henna use panni two three days cold vanthal paravaillai ninaiththu henna use pannuven henna powder naan veetileye thayaar seithu kolven athanal veru vali illai natural hair dye use pannunga
இந்த கலவை எல்லார்க்கும் தெரிஞ்ச விசியம்தான் நீங்க பொதுவா சொல்லிட்டு போய்டுவிங்க சைனஷ் இருக்கவங்க ஈர உடம்பு இருக்கவங்ங தலைவலி இருக்கவங்க எப்படி பயன்படுத்துவது சொல்ல மாட்டிங்க
நான் பத்து தடவைக்கு மேல் , நீங்கள் சொன்ன பழையசாத நீரில் மருதாணி, நில ஆவாரை சேர்த்து , தலையில் பூசி 2.30 மணி நேரத்தின் பின் தலை குளிப்பேன். சம்போ, சீயாக்காய் போன்ற எதுவும் பாவிக்க மாட்டேன். ஆனால் இன்னும் நரைமுடி கருமையாகவில்லை. பதில் தாருங்கள்....
நீங்க சொல்றது அனைத்தும் உண்மைதான் மேடம்
உங்கள் சணலில் நீங்கள் சொல்வதை கேட்டு, அதிலிருந்து செய்கிறேன்.(ஏனெனில் இது எனக்கு சரியாக மனதில் தோன்றியது.)
மிகவும் பயனுள்ள பதிவு ❤❤
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏❤️👍
Super madam
Thank you so much Madam I'm 60 year old marudhani leaves and Avaram leaves enough Foctor
Mam neenga nalla manasoda solringa but eppadi thayar pannrathu nu konjam detaila sonna usefulla irukkum pls mam
Thanks Madam 🙏 Vazhga Valamudan
Mam... Face pigmentation ku solution sollunga pl🙏🏻
Thank you
நானும் நீங்க சொன்ன மாதிரி தான் நான் கொஞ்சமா இருக்கும்போது யூஸ் பண்ண ஆனா இப்போ தல ஃபுல்லா ஒயிட் ஆயிடுச்சு இப்பதான் நான் நேச்சுரல் க்கு மாறி இருக்க மருதாணியும் அவுரி பொடியும் யூஸ் பண்ணிட்டு இருக்க ஒன் இயர் ஆயிடுச்சு லேசா தான் மறைந்து இருக்கு இருந்தாலும் அப்பப்போ போடுறதுல மாசம் ஒரு முறை தான் போகிறேன்
Enna brand avuripodi use pandringa
Mam I have sinusitis migraine problem so what is the solution for natural hair colour please reply me
Thanks Bangalore
Ma'am suggest a home remedy for hair lice??
Mam skin decese pathi oru video poduga mam...
Super mam❤
என்னால் வெரும் கடுக்காய் சாப்பிட முடியும். நீங்கள் சொன்ன மாதிரி இல்லாமல் வெரும் கடுக்காய் சாப்பிட லாமா?
Hi mam enaku scalp la kopulam iruku naan parlour shampoo conditioner use panren panalama.flacky a vara kopulam Enna panna.dye lam use panathila.
நில ஆவாரை பொடியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் தலையில் தேய்த்து வரலாமா? அப்படி தேய்த்து வந்தால் சளி பிடிக்குமா?
Mixing Ratio?- Maruthani and Nila abaraipodi?
Heart patientku home remidies sollunga doctor please
Hanna Dye is good Doctor. Please reply.
Hi Doctor, what is the ratio of henna and nilavarai podi?
What is niavarai podi
Nan henna powder and avuri powder use panren idhu panalama
Illa nila aavaraidhan use seiyanuma
Thank you Doctor🙏
Mam for boils on the scalp ,is there any home remedies
எனது மகன் வயது14 10 வயதில் இளநரை ஆரம்பம் அனது நாள் போகப்போக கூடிக்கொண்டே இதற்கு தீர்வு செல்லுங்கள்
பாதாம் பருப்பு. உலர்ந்த திராட்சை.கேரட் இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தாலே போதும். நிச்சயமாக மாறும்.
Sinus problem irukku mam henna illama Vera ethavathu sollunga mam
Enakkum cynus irukku naan henna powder thaan use pandren vera vali illai artificial ku ponal romba side effects varum athanal henna use panni two three days cold vanthal paravaillai ninaiththu henna use pannuven henna powder naan veetileye thayaar seithu kolven athanal veru vali illai natural hair dye use pannunga
@@jrcreative2645 tq
I am also have sinus problems you use one pinch of cloves powder in the henna
@@bhavanab5838 thank you sister
Epdi henna ready pannuvinga veetlaye@@jrcreative2645
🙏
Kadukai sips 30vayasu anavagalukusari varuma
Sls feee shampoo use panna enaku skin hair dry akuthu market shampoo use panna chemical solranga ena panalm mam
Nalla hair dye karuppu aga sollunga pls
👌🏻
❤❤❤
❣️🙏🙏🙏
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் .....உபயோகிப்பது சரியானத?????
No don't use..sinus jasthi aagidum
Neeli avuri podiyaa ella nila aavaarai yaa mam
Same doubt 😢
இந்த கலவை எல்லார்க்கும் தெரிஞ்ச விசியம்தான் நீங்க பொதுவா சொல்லிட்டு போய்டுவிங்க சைனஷ் இருக்கவங்க ஈர உடம்பு இருக்கவங்ங தலைவலி இருக்கவங்க எப்படி பயன்படுத்துவது சொல்ல மாட்டிங்க
Good moisture sollunga mam dry skin
Mam hair dye pottu mudi adhigama kottudhu solution sollunga mam
Mam pls put video for tongue ulcer.i am new born mom
Nila avarai & avuri is it same?
Hai madam pcos Ku venthaya tea pathi video poduka ans pls pls pls
Vendhayam is not advised for all types of pcos
Mam nila avarai podi nu sonnengala athu vanthu avarampoo nu soluvangala athuva mam
Illai sis Nila aavarai enpathu veru aavarampoo sedi veru
மருதாணி நிலஆவாரை இவற்றின் விகிதம் (Ratio) சொல்லுங்க
Evlo neram apply pannanum... Thalaya kaluva சம்பூ podalama? Seeyakai podanuma
கடுக்காய் வயிற்று பிரச்சனை ஏற்படுத்தாதா Sister
வயிற்று பிரச்சினைக்கு சரியான தீர்வு கடுக்காய்.🎉
Eduthukollum Alavinaiporutthu
மேடம் வணக்கம்.நில ஆவாரைஎன்பது அவுரி பொடியா?
No
U address madam
கல் உப்பா அல்லது தூள் உப்பு?
எப்பவுமே உப்பு என்றால் அது கல் உப்புதான்
நான் பத்து தடவைக்கு மேல் , நீங்கள் சொன்ன பழையசாத நீரில் மருதாணி, நில ஆவாரை சேர்த்து , தலையில் பூசி 2.30 மணி நேரத்தின் பின் தலை குளிப்பேன். சம்போ, சீயாக்காய் போன்ற எதுவும் பாவிக்க மாட்டேன். ஆனால் இன்னும் நரைமுடி கருமையாகவில்லை. பதில் தாருங்கள்....
If you already used synthetic hair dye on your hair,it will take some time to replace that molecule
Ha ha ha ha ha haaaaaa
மேடம் எனக்கு வாந்தி குமட்டல் 3 வருடமா இருக்கு நா அதிமதுரம் கசாயம் 10 நாட்களாக சாப்பிடுகிறேன் இதனால் குமட்டல் சரியாகுமா
சொல்லுங்க மேடம் pls
Avuri lef. Podungal 2 2:00
தினமும் இரவு கடுக்காய் பொடி சாப்பிடலாமா?
சாப்பிடலாம்
Romba lentha pesuringa
Onnum sariya varkudakla
Ethu fack news