0424 - What is yoga? யோகம் என்றால் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2019
  • யோகங்கள் யாருக்கு எப்படி பலன் தரும்? உண்மையான ராஜயோகம் என்பது என்ன? குருஜியின் விளக்கம் - TH-cam வீடியோ.
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 70

  • @tudhayan1399
    @tudhayan1399 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அய்யா தங்கள் வகுப்பில் ஒரு மாணவனாக பாக்கியம் கிடைத்தது மேலும் நாங்கள் பெற்ற கல்வி குன்றிலிட்ட விளக்காக அமையும் ஆனந்தம் மேலும் தொடர்க வளர்க ஜோதிடம்.....

  • @vigneshjayaram3231
    @vigneshjayaram3231 5 ปีที่แล้ว +2

    Please upload full video sir. ஆர்வமாக மிக ஆழமாக பார்த்துக் கொண்டு இருக்கும் போது வீடியோ முடிந்து விட்டது. தயவு கூர்ந்து ம முழு வீடியோவை போடுங்கள் ஐயா. மேலும் கோவை மாநாடு வீடியோ இன்னும் வர வில்லை. ஜோதிட மும்மூர்த்திகள் குருஜி தாங்கள், திண்டுக்கல் சின்னராஜ் ஐயா அவர்கள் மற்றும் ஜி எஸ் குமார் ஐயர் பேச்சை கேட்க துடித்து கொண்டு இருக்கிறோம். வாழ்க தங்கள் சேவை. வளர்க ஜோதிடம்.

  • @astrosuresh4885
    @astrosuresh4885 5 ปีที่แล้ว +1

    வணக்கம், குருஜி.
    நான் இந்த பதிவை தங்களிடம் நேரடியாக கேட்ட பாக்கியம் பெற்ற மாணவன்.
    நன்றி.

  • @thangamanik254
    @thangamanik254 5 ปีที่แล้ว +1

    Namaskaram guruji
    Excellent about your pronunciation about yogam.
    Venum ungal Asirvatham.

  • @sankarasubramanian4812
    @sankarasubramanian4812 5 ปีที่แล้ว

    Your passion and high skills are taking you to great heights.
    Sankar, UK

  • @ramaprabha112
    @ramaprabha112 5 ปีที่แล้ว +8

    Guruji, 6,7 ல் நடந்த மாநாட்டின் பதிவு இன்னும் வரவில்லையே? அதில் என்ன பேசினீர்கள்? அறிய ஆவல். விரைவில் பதிவிடவும்.

  • @siva6060
    @siva6060 5 ปีที่แล้ว

    Great Sir, you never speak about any yoga in Win TV also. Good approach sir. Yogams are actually confusing as you rightly said.

  • @saranyaviswanathan6652
    @saranyaviswanathan6652 5 ปีที่แล้ว +1

    தங்களின் விளக்கங்கள் மிக அருமை . பல நணுக்கங்கள் நிறைந்த கருத்தக்கள் .

  • @manivelan2307
    @manivelan2307 5 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம். வழக்கம் போல அசத்தல்

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மிக அருமை நல்ல விளக்கம் நன்றி

  • @umamaheswari5092
    @umamaheswari5092 5 ปีที่แล้ว

    Extraordinary speech. Exelent teacher.

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 5 ปีที่แล้ว +1

    ஞானம், மனித மனம் ,குணம் வேறுபாடு என்ன அவற்றின் உள்நிலை வேறுபாடு என்ன ? வாழ்க தமிழ் வளர்க தங்கள்

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 ปีที่แล้ว

    மிக மிக சிறப்பு குருஜி ஐயா

  • @jjm8224
    @jjm8224 5 ปีที่แล้ว

    Super guruji. Always a pleasure listening to you.

  • @panchacharam7323
    @panchacharam7323 5 ปีที่แล้ว +1

    Arumai

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 ปีที่แล้ว

    *வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * D: 22.3.1976,* T:8.30. AM, P: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எப்போது நடக்கும்?

  • @natrayannatrayan2097
    @natrayannatrayan2097 5 ปีที่แล้ว

    risapa laknam simma raasi magam natshathiram 10 il sani aashci 4 santhran 3.suriyan puthan 5.sukran.6 kuru rahu palan sollungal

  • @nithyaraj2945
    @nithyaraj2945 5 ปีที่แล้ว

    அருமையான தகவல் ஐயா..

  • @HemanthKumar-if8vu
    @HemanthKumar-if8vu 5 ปีที่แล้ว

    Nice one sir.. I m learning from u

  • @nithyaraj2945
    @nithyaraj2945 5 ปีที่แล้ว +1

    குரு மற்றும் சுக்கிரன் இணைவு பற்றி கூறுங்கள். ரிஷப லக்கினம்.. பிறந்தநாள் 25/07/1988. நேரம் 2:30 am..

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 5 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி ஜு.

  • @geminiganesan5435
    @geminiganesan5435 ปีที่แล้ว

    வியதிபாதம் பற்றி கூறுங்கள் ஐயா

  • @narayananamm7782
    @narayananamm7782 5 ปีที่แล้ว

    sir kindly check abraham lincoln horoscope,born in ordinary family,lived very difficult life upto 50 years and there is big change in his life. Yoga works after 50 ,

  • @ganeshkumar-ku2yi
    @ganeshkumar-ku2yi 5 ปีที่แล้ว

    Suba upayasari yogam please explain sir

  • @kumaresanpalanivel2053
    @kumaresanpalanivel2053 5 ปีที่แล้ว

    அருமை குருஜி

  • @esaaesan7896
    @esaaesan7896 4 ปีที่แล้ว

    அய்யா ஜோதிடம் தங்களிடம் கற்க ஆவலுடன் உள்ளேன்

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 ปีที่แล้ว

    Super news sir Thanks sirs

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 5 ปีที่แล้ว

    Super guruji. Very true

  • @astroputhan8826
    @astroputhan8826 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரிஷப லக்னம் மிதுனராசி புனர்பூசம் நட்சத்திரம் வயது 34 2ல் சந்திரன் 3ல் சுக்கிரன் 4ல் சூரியன்+செவ்வாய்+புதன் 6ல் சனி+கேது 9ல் குரு 12ல் ராகு 5,7,8,10,11 இடங்கள் காலி நான் சிறு வயது முதலே வறுமையில் இருந்து வருகிறேன் ஆனால் தனது முயற்சியால் M.sc B.ed முடித்துவிட்டு அரசு வேலைக்காக பல முறை முயற்சி செய்து தோல்வி தான் இருப்பினும் தொடர்ந்து முயற்சிக்கிறேன் திருமணம் இல்லை நான் தொடர்ந்து வாழும் சூழ்நிலை உள்ளதா?

  • @saranyaviswanathan6652
    @saranyaviswanathan6652 5 ปีที่แล้ว

    Well said sr

  • @HemanthKumar-if8vu
    @HemanthKumar-if8vu 5 ปีที่แล้ว

    Sir one doubt..
    Suppose.. for this chart 5th April 1998 nd 8.43 am..
    1)sani in 11 th house of 28 degree in meena rasi nd
    2) Mars in 12 th house of maesam rasi of 0.4 degree which is not even 1 degree.. Mars utchama illa innum proper ah utcham agalaiya?
    Within 2.5 degree powerful conjunction.. which give bad effects..
    But my doubt is both are in two other rasi sign.. in which house will it give that effects..
    Ippo sani sevvai serikai ya illa ya?
    Apdina.. sevvai sani palan entha veetukulam evlo balamaga.. irrukum? Sir.. plz guide me..
    Nd intha jathagathula sani muzhumaiyaga bathipa? Athanal 10 aam idam muzhu bathipa?
    "Nd few words about profession nd wealth plz"
    Kindly plz respond

  • @athinarayanan9958
    @athinarayanan9958 5 ปีที่แล้ว

    ARUMAYANA. KARUTHUKAL

  • @nithiyanandhana7709
    @nithiyanandhana7709 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பாவ கிரகங்கள் சுபத்துவம் அடைய வேண்டுமென்றால் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது அதன் கேந்திர திரி கோணங்களில் இருக்க வேண்டும் என்று கூறினீர்கள். அப்படி இருந்து இருந்து அந்த பாவ கிரகம் லக்னத்திற்கு மறைந்தால் என்ன பலன்

  • @vishnumenahan9260
    @vishnumenahan9260 5 ปีที่แล้ว

    super video ayya

  • @entertiment6.033
    @entertiment6.033 5 ปีที่แล้ว

    sir, ragu kethu pathi sutchumam a sollunga sir

  • @jeyak6045
    @jeyak6045 5 ปีที่แล้ว

    Supera soneenga ayya

  • @kathirvel-pw8nq
    @kathirvel-pw8nq 5 ปีที่แล้ว

    Super sir

  • @baskaransivabaskaran7963
    @baskaransivabaskaran7963 5 ปีที่แล้ว

    Super guruji

  • @anandansivrs721
    @anandansivrs721 5 ปีที่แล้ว

    Sir I am B.Anandan Sub Inspector of Police Technical Resigned. My DOB : Kanchipuram 27.01.1978 10.15AM. In Kanchipuram and Chennai Agathiyar Naadi Jothidam told my Jathagam has Rajayogam to do Aatchi Peedam. Could you please tell me is it true.

  • @neshsam3436
    @neshsam3436 5 ปีที่แล้ว

    True 👍 very true.

  • @AMBIONETWO
    @AMBIONETWO 5 ปีที่แล้ว

    Will modi will return with thumping mejority in 2019?

  • @natarajanpanchapakesan6310
    @natarajanpanchapakesan6310 5 ปีที่แล้ว

    Excellent sir.super explanation

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 5 ปีที่แล้ว

    Excellent explanation Sir.

  • @pratheepkumar9241
    @pratheepkumar9241 5 ปีที่แล้ว

    குருஜிக்கு வணக்கம். என்னுடைய ஜாதகத்தில் கும்ப லக்ன மாகி சனி கும்பத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். 2 இல்(மீனத்தில்) சுக்கிரன் உச்சம். சனி மற்றும் சுக்கிரன் 7 டிகிரி இல் உள்ளனர். இங்கே சனி சுபதுவம் அடைந்து சுக்கிரன் பாவத்துவம் அடைவாரா? விளக்குங்கள் ஐயா

  • @annamalai3365
    @annamalai3365 5 ปีที่แล้ว

    சா. அண்ணாமலை சேலம் பிறந்த தேதி 29.11.1974 இரவு 1.20மணிக்கு பிறந்தேன் எனக்கு சிம்மலக்னம் ரிஷப ராசி,3ல்புதன்,செவ்வாய் 4ல் சுக்ரன் சூரியன் ராகு 7ல் குரு 10ல் சந்திரன் கேது 11ல் சனி ஆகியோர் உள்ளனர் எனக்கு குரு திசை நடக்கிறது நான் அரசியலில் இருக்கிறேன் நான் வெற்றி பெறுவதற்கு வழி காட்ட வேண்டும். நான் சாமானியன் எனக்கு பின்புழம்இல்லை மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் பதில் சொல்ல வேண்டும் ஆர்வமாக உள்ளேன் நன்றி வணக்கம். சேலம்.

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 5 ปีที่แล้ว

    Where you conducted this speech guruji?

  • @sairam4834
    @sairam4834 5 ปีที่แล้ว

    Astrovision upload many videos

  • @roseleinevincent30
    @roseleinevincent30 5 ปีที่แล้ว

    Vvvvvv correct sir poratummmmmm people only go t astrology 😢

  • @umamaheswari8919
    @umamaheswari8919 5 ปีที่แล้ว +1

    Aya indha class enga naduthuringa...unga classes attend pananum

    • @sairam4834
      @sairam4834 5 ปีที่แล้ว +2

      Indha class November 2018 nadathadhu at Egmore Chennai

    • @umamaheswari8919
      @umamaheswari8919 5 ปีที่แล้ว

      Thank u August 12 the erode LA maanadu iruku...

  • @Senthivel-pw3ws
    @Senthivel-pw3ws 5 ปีที่แล้ว

    Darmakarmathipathiyogamvelaisweyuma

  • @sivajay4874
    @sivajay4874 5 ปีที่แล้ว

    எட்டவன் எட்டில் நிற்க வாழ்வார் சம்பத்தோடு என்றால் என்ன? Please.

  • @senthilsenthil1487
    @senthilsenthil1487 5 ปีที่แล้ว

    Follow the proper way astrology sir

  • @anilkumarmunairmadathipara2663
    @anilkumarmunairmadathipara2663 5 ปีที่แล้ว

    Super

    • @agnesgerard8126
      @agnesgerard8126 5 ปีที่แล้ว

      Diya vanakam please look my sathagam 161165 kadagarasieaileyam viruchigam lakanam time srilankantime morning 6.45 tell about my career and debt please reply thanks

  • @global5944
    @global5944 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    ஒரு உச்சம் பெற்ற கிரகம் அதனுடைய உச்ச நட்சத்திர காலில் உட்காரலாமா? அல்லது வேறு உச்ச கிரக நட்சத்திர காலில் உட்காரலாமா?(இதுவும் உச்சனை உச்சன் பார்ப்பது போன்று தானா?) - நன்றி

    • @ariyaluraankensabari2747
      @ariyaluraankensabari2747 5 ปีที่แล้ว

      ஒரு உச்சம் பெற்ற கிரகம் அதனுடைய உச்ச நட்சத்திர காலில் உட்காரலாமா? utkaralam...tavaru illai....uchanai uchan parthal pichai eduppan endra pazhamozhi kuda uchanai uchan sapthama parvaiyal(athavathu 7 am parvaiyal) mattum parthal tan nadakum.....
      For EXAMPLE:sevvvai 4am parvaiyal innoru uchchanai parthal athu inda pazhamozhi ku set agathu....nandri nanba....
      ithu nan terindu konda karuthu tan....

  • @saibaba4434
    @saibaba4434 5 ปีที่แล้ว +3

    SUPER
    M L GANESAN 👍 👌🏎️🏍️

  • @arunsrinivasan8973
    @arunsrinivasan8973 5 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, நோய் எப்போது வரும் 6,8 மற்றும் மாரகாதிபதி தசா புத்தியில் . நோயை வெல்ல எந்த பாவகம் பார்க்க வேண்டும் ஐயா. அது குணமாகுமா ஆகாதா? என்பதை எப்படி கணிப்பது அனைவருக்கும் உதவி கரமாக இருக்கும். நன்றி ஐயா

    • @ariyaluraankensabari2747
      @ariyaluraankensabari2747 5 ปีที่แล้ว

      noi eppozhuthu sari agum??????
      lagnam,lagnathibathi,11 am veedu,11 am athibathi valuthu irundal noi gunam aagividum.....
      noiyal pizhaipara???irappu neruma????
      lagnathibathi,6,8,11 am baavam aaraiya vendum.....
      ITHU GURUJI AVARGAL SOLLIYA VILLAKKAM THAN.....
      NANDRI NANBA....

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 5 ปีที่แล้ว

    ஐயா தாங்கள் ஜோதிடத்தின் புதிய பரிணாமம் புதிய சிந்தனை இனி வேத ஜோதிடம் கணித ம் ஒளிரும் நன்றி

  • @user-bn5qd1fc8q
    @user-bn5qd1fc8q 5 ปีที่แล้ว

    பவர் புல்மேண்
    கெட் பவர் புல்
    பிளேச்

  • @Astrogurukkal
    @Astrogurukkal 5 ปีที่แล้ว +1

    நிகழ்கால காளிதாஸர்

  • @narasimman1856
    @narasimman1856 5 ปีที่แล้ว

    பர்வத ராஜ யோகம் மட்டும் ஏன் நிழல் கிரகமான இராகுவினால் ஏற்படுகிறது குருவே...

  • @VILVA0703
    @VILVA0703 5 ปีที่แล้ว

    Super sir