0392 - ஜோதிடப்படி உங்களின் "குணம்" என்ன? - குருஜி விளக்கம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024
  • ஜோதிடப்படி ஒருவரின் குணம் என்ன என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது? - ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி.
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 141

  • @ChristyRomeo
    @ChristyRomeo หลายเดือนก่อน +1

    சூப்பர் குருஜி மிகவும் சரி!மிகத்துல்லியமான கணிப்பு!👌👍🔥👏👏👏👏👏🙏

  • @mmmurugan9654
    @mmmurugan9654 5 ปีที่แล้ว +10

    நீங்கள் மிக நல்லவரா இருக்கிங்க சார்

  • @shamahari6330
    @shamahari6330 4 ปีที่แล้ว +1

    💯 உண்மை நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை கடவுள் கொடுத்த பொக்கிஷம் நீங்கள்

  • @saminathansrvs7981
    @saminathansrvs7981 5 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி , மிகத் தெளிவாக கூறினீர்கள். நன்றி சார், by Srv.சாமிநாதன், expresident , மேலமருதூர் , திருத்துறைப்பூண்டி .

  • @sridharankrishnamurthy5912
    @sridharankrishnamurthy5912 4 ปีที่แล้ว

    Excellent
    K Sridharan

  • @Ashokkumar-vd7zn
    @Ashokkumar-vd7zn 5 ปีที่แล้ว

    Sir, mesha laknathuku sonnethu very very real. Best astrologer of guru Ji. thank you 👍👌👌👌👍

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 5 ปีที่แล้ว

    100 percentage correct.I am Dhanush lagnam . Example to Guruji explanation.

  • @chandranastrology.51
    @chandranastrology.51 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அளித்துள்ளார் அருமை அருமை அருமை ஐயா என்றும் மனதில் நட்புடன் சந்திரன்

  • @Ciranrockzzz
    @Ciranrockzzz 5 ปีที่แล้ว +11

    Guruji செவ்வாய் கேது சேர்க்கை பற்றி ஓர் பதிவை போடுங்க.. நன்றி

    • @kalpanaratnakumar8263
      @kalpanaratnakumar8263 5 ปีที่แล้ว +1

      ஐயா வணக்கம்.வழக்கம் போல அருமையான பதிவு.

    • @prabhagoodganesh1350
      @prabhagoodganesh1350 3 ปีที่แล้ว

      Sevvai keduvin sarathil nindral will effect brother .poomi loss varum

  • @manochitranatarajan5344
    @manochitranatarajan5344 5 ปีที่แล้ว +5

    OMG impossible.i feel like looking at god brama's video.u r great sir

  • @Aishwaryaaishwaryaaaa
    @Aishwaryaaishwaryaaaa 5 ปีที่แล้ว

    Guruji ayya. Neengal solvathu 100% perfect match aguthu.

  • @dakshayanir2607
    @dakshayanir2607 5 ปีที่แล้ว +1

    Clear explaination , thank you guruji.

  • @vasudevan4262
    @vasudevan4262 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว

    உண்மை உண்மை உண்மை எல்லாம் உண்மை 🙏🙏🙏

  • @sathishsubramanian9803
    @sathishsubramanian9803 5 ปีที่แล้ว +8

    ஒரு விசயத்தை தெளிவாக விளக்குவதில் குருஜி எப்போதும் குருஜி தான்...பணிகிறேன்

  • @pandiyansakkaraiicloud3481
    @pandiyansakkaraiicloud3481 5 ปีที่แล้ว +1

    Arumai sir nan dhanush raasiyil piranthen yennidam yethai kettalum kuduppen but antha person yenakku pidikka vendum

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 ปีที่แล้ว

    Nice guru ji

  • @bharadhirajag2745
    @bharadhirajag2745 5 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் பிறந்த ஆண்டு 15.6.1985 ,11.30am சனிக்கிழமைமேசராசி சிம்மலக்கினம் லக்கினத்திற்கு3ல்சனி,கேது,6ல்குரு,9ல்சந்திரன்,சுக்கிரன்,ராகு,11ல்சூரியன்,செவ்வாய்,புதன் நடப்புதசா ராகுதசா சனிபுத்திமற்றும் எனது மனைவி பிறந்த ஆண்டு 28.8.2002,புதன் 6.15am மேசராசி சிம்மலக்கினத்தில்சூரியன்,செவ்வாய்,2ல் புதன்,சுக்கிரன்,4ல் கேது,9ல்சந்திரன்10ல்ராகு,11ல்சனி12ல்குரு நடப்புதசா சுக்கிரதசா சனிபுத்திதற்போது கற்பமாக உள்ளார் பாரதிராஜா,வெண்ணிலா ஈரோடுஎன்ன குழந்தை பிறக்கும் ஐயா விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @Tamiljothidam-k5i
    @Tamiljothidam-k5i 5 ปีที่แล้ว

    Valakkam polave arumai...jodhidam karpavargaluku eattra aasan neengalum chinnaraj sir um dhan✨✨✨✨✨✨✨✨✨

  • @vampirevoice2710
    @vampirevoice2710 4 ปีที่แล้ว

    True ..enaku kovam adigam varum ..but guru parviyal sutchama valu Vaal katukul vitu irukeran i have chevvai in mesham 10th house straightforward

  • @RajiVenkat1974
    @RajiVenkat1974 5 ปีที่แล้ว +2

    குருஜி ஐயா ! பாரம்பரிய ஜோதிடம் கற்க வேண்டும், ஒரு நல்ல பள்ளியை suggest காண்பிக்க முடியுமா?

  • @cmpradeep7746
    @cmpradeep7746 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், நான் சில மாதங்களாகதான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் , உங்களது ஜோதிட தகவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் .எனக்கு சில சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் உள்ளன, 1)லக்கினாதிபதி பாதகஸ்தானத்தில் ஆட்சி பெற்றால் என்ன பலன்,
    2) 3,6,8,12 இடங்கள் மறைவு ஸ்தானம் என்கிறால்கள், என் மகன் துரதிஸ்ட்டம் 3ல் கேது ,8ல் சந்திரன், 12ல் செவ்வாய், புதன்,குரு,சுக்ரன் உள்ளன.
    தற்பொழுதோ என் மகனுக்கு ராகு திசை அரம்பித்துள்ளது ராகுக்கு வீடு குடுத்த புதன் மறைந்துள்ளார். ராகு திசை நன்மை செய்யுமா தீய்மை செய்யுமா என்று கணிக்க முடியவில்லை.
    3)தொழிலஸ்தானமான 10ஆம் வீட்டிலோ எந்த கிரகங்கலும் இல்லை, என் மகனுக்கு நல்ல வேளை கிடைக்குமா.
    My son DOB:15/12/1995, TIME:9:20am, PLACE: ERODE

  • @RajiVenkat1974
    @RajiVenkat1974 5 ปีที่แล้ว

    அற்புதம் குருஜி அவர்களே🙏🙏🙏

  • @ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

    குணத்திற்கும் சந்திரனுக்கும் மிக முக்கிய தொடர்பு உண்டு என்பது ஏன் தாழ்மயான கருத்து குருஜி ..

  • @AraviTractorspares
    @AraviTractorspares 5 ปีที่แล้ว

    Danusu lagnam nermaiya irundu aduthavanaiyum appadi iru onnu selvan. Ha,ha,ha, correct

  • @jeyende7702
    @jeyende7702 5 ปีที่แล้ว +2

    வணக்கம். நான் குருவின் லக்ணம். நீங்கள் சொன்னது லக்ணத்தை வைத்து 70% சரி ஐயா.
    மீதி 30% ராசியை லக்ணமாக வைத்து நீங்கள் சொன்னதை பார்க்கும்பொழுது சரியாக வருகிறது. நன்றி ஐயா.

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 4 ปีที่แล้ว

    வணக்கம் குரு

  • @adhikesavan6802
    @adhikesavan6802 5 ปีที่แล้ว +1

    அருமை குரு ஜீ

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @dhananjayanchirag4199
    @dhananjayanchirag4199 5 ปีที่แล้ว +1

    Dear guru ji..
    If ragu in 7th house what will be our life partner nature & how see looks like? .Can we find that in Vedic astrology?

  • @nkraj7785
    @nkraj7785 5 ปีที่แล้ว

    Superb explanation guru ji. மனமார்ந்த நன்றிகள்.

  • @madhubalasekar2318
    @madhubalasekar2318 5 ปีที่แล้ว +5

    ஜோதிட படி உடல் வாகு, நிறம், எடை, உயரம்.., (தோற்றம்). பார்த்த உடனே ஒருவரை எந்த லக்னத்தில் பிறந்தவர் என்பதை எவ்வாறு கண்டு பிடிப்பது பற்றியும் கூறுங்கள் ஐயா

  • @baskarand7601
    @baskarand7601 5 ปีที่แล้ว

    அட்டகாசமான விளக்கம். தங்கள் கூறியது போல் யாரும் தெளிவாக துல்லியமாக சொல்வதில்லை .

  • @ssss-og9tx
    @ssss-og9tx 5 ปีที่แล้ว +1

    Mikka nanri sir,

  • @shamahari6330
    @shamahari6330 5 ปีที่แล้ว

    உண்மை அய்யா விரைவில் ஜோதிட கல்லூரி தொடங்கப்படும்

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 5 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி ஜு.

  • @srinivasanv6846
    @srinivasanv6846 5 ปีที่แล้ว +2

    Sir, people born in 1997 are having meena Saturn and mahara guru. How this parivarthana works

  • @Siva-uf7pd
    @Siva-uf7pd 5 ปีที่แล้ว

    குருஜி நான் கும்பராசி கும்பலக்னம் லக்னதுல சந்திரன் சனி மேசதில் சுக்ரிரன்,ரிஷபத்தில் சூரியன் கேது, மிதுனதில் புதன்
    கடகத்தில் செவ்வாய்
    கன்னியில் குரு விருச்சிகத்தில் ராகு .. எனக்கு சொல்லுங்க ,நான் யாருக்கும் கெடுதல் செய்ல்ல, ஆன ரொம்ப கஷ்டப் படிறேன் என்னதான் நெறய பேரு எமதுறாங்க காரணம் கூறுங்கள் குருஜி.

  • @vlogsofkesanya5100
    @vlogsofkesanya5100 5 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி...

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 3 ปีที่แล้ว

    நான் நல்லவன்தான் ஆனால் நோயாளி காரணம் இப்போது தெரிகிறது

  • @sasisasikumar6187
    @sasisasikumar6187 3 ปีที่แล้ว

    Super

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 5 ปีที่แล้ว +1

    ஐயா ஏழரை சனி,சனி தசை இணைந்து (19 வருடம்)வருமானால் ஏற்பட போகும் விளைவு என்ன?லக்கின வாரியாக கூறவும்.

  • @mkathavarayan1678
    @mkathavarayan1678 3 ปีที่แล้ว

    சேர்க்கை என்ன பார்வை என்ன இது எவ்வாறு செயல்படும்

  • @sridevikesavan7212
    @sridevikesavan7212 5 ปีที่แล้ว

    Sariya sonninga Guruji

  • @arimatv4388
    @arimatv4388 ปีที่แล้ว

    1000like guruji

  • @mohanrajramakrishnan
    @mohanrajramakrishnan 5 ปีที่แล้ว

    சூப்பர் சார்,ஒருவர் தன்னுடைய பலன்களை அறிய ராசியை பார்க்க வேண்டுமா அல்லது லக்ன பலன்களை பார்க்க வேண்டுமா உதாரணமாக சிம்மராசி, பூரம் நட்சத்திரம் துலாலக்னம் 25/09/1992

  • @madhavanuk
    @madhavanuk 5 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு அனைத்து முறைகளையும் சற்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது கேபி ஜோதிட முறையைப் பற்றி பலரும் துல்லியமாக பலன் சொல்லலாம் என்று கருத்தை சொல்கிறார்கள் அதேபோல் ஒரு நிமிடத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வேறுபட்ட பலன் பாரம்பரிய ஜோதிடத்தால் கணிக்க முடியாது என்று கருத்து சொல்கிறார்கள் ஐயா ஆனால் நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் வழியாக பாவம் முனைகளில் நட்சத்திர அதிபதிகளை கணக்கில் கொண்டு ஒருவருக்கு கேபி முறையில் துல்லியமாக பலன் சொல்லலாம் என்று சொல்கிறா இதைப்பற்றி தங்களின் விளக்கமும் கருத்தும் சொல்லுங்கள் ஐயா ஜோதிடம் கற்றுக்கொள்ளும் அன்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

    • @madhavanuk
      @madhavanuk 5 ปีที่แล้ว

      @Suresh Telker நன்றி

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 ปีที่แล้ว

    Very very super explanations sir

  • @kumaravelramesh57
    @kumaravelramesh57 5 ปีที่แล้ว

    Good..நன்றி..

  • @anithmagajenanithmagajen6196
    @anithmagajenanithmagajen6196 5 ปีที่แล้ว

    குருஜீ ஐயா வணக்கம், தனுசு லக்னமாகி, ஒன்று நான்கிற்கு அதிபதியான குரு பகவான், பதினொன்றாம் இடத்தில், நான்காம் இடத்தில் சுக்கிரன் உச்சம் ஆகி குருவுடன் பரிவர்த்தனை ஆகி உள்ளனர், பரிவர்த்தனை ஆன குரு,தனது தசையில் குருவின் பலன் கிடைக்குமா அல்லது சுக்கிரனின் பலன் கிடைக்குமா, மற்றும் சுக்கிரன் வர்கோத்தமம் பெற்று உள்ளது, வர்கோத்தமம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை யும் பெற்று உள்ளதால் குருவின் தசையில் சுக்கிரனின் காரகத்தின் தன்மை நடக்குமா குருவின் காரகத்தின் தன்மை நடக்குமா இந்த கேள்வி பல ஜோதிடரிடம் விளக்கம் கேட்டு பதில் சொல்ல தடுமாறுகின்றனர், தாங்கள் தயவு செய்து என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 ปีที่แล้ว

    Nandri Guruji

  • @gopala7598
    @gopala7598 5 ปีที่แล้ว

    Super Guruji

  • @manigandanu5324
    @manigandanu5324 3 ปีที่แล้ว

    Athithya Guruji vanakkam enudaiya jathagam anupukireen 02,08,1978 05,. 10 Am villupuram perantha oour iya name MANIKANDAN keerimedu graMam ennudaiya Jathagathil kadaka laknam Rasi mithunam iya ennudaiya jathagathil LAKNATHIPATHI rAsiyelum rasiyathipathi laknatbilum parivartbanai petru ullathu tharpoothu puthan thasai nadamkirathu jathagam eppatiullathu parthu sollungal Iya Guruji

  • @anandharajnatarajan7760
    @anandharajnatarajan7760 5 ปีที่แล้ว

    Sir Super super super super super super super super super super super super super super super super super super super super

  • @rajurao356
    @rajurao356 5 ปีที่แล้ว

    Sir namasthe. I have already asked about this issue. How a person only night shift why he person is unable to change the job. In what dasha or which planet is responsible for night shift. Pl answer me sir.

    • @kavyamadhan1780
      @kavyamadhan1780 5 ปีที่แล้ว

      Saturn planet is responsible for night shift

  • @roseleinevincent30
    @roseleinevincent30 5 ปีที่แล้ว

    Sir v good explanation but u said wen shani rahu kedhu and chavai if associated with laganam people Wil be v rude but I have seen people with rahu in makaram laganam simha rasi magam nakshatram 2nd pada they are vvv good and ths particular combination person was duped in life many many many people hw can u explain ths but ths person has Chandran in 8th house is it becos of tht all people who hv Chandran in 8th house Wil they face life full problems becos ther whole life is a Chandrastmam. Please explain sir Iam waiting for your reply becos ths person is v close t me and sad I want t help please sir 🙏

  • @Vanamuth19
    @Vanamuth19 4 ปีที่แล้ว

    Magara lagnam ...

  • @run9761
    @run9761 5 ปีที่แล้ว

    How to assess the planet strength after done pariharam when it was weak in birth time, after pariharam if it becomes strong.

    • @run9761
      @run9761 5 ปีที่แล้ว

      @Suresh Telker
      Planet will not change that i know, guruji said that if we do parihara meant worship it becomes more strong than previous strength, to assess that strength any way in astro that ia my query.

  • @SKarthick-pu8fr
    @SKarthick-pu8fr 5 ปีที่แล้ว

    Arumai

  • @srini4987
    @srini4987 5 ปีที่แล้ว

    Mithuna lagnam 4 il pudan utcham aanalum kendrathipathiya thosam eirpaduthi viduvar

  • @anushaprabhukumar3406
    @anushaprabhukumar3406 3 ปีที่แล้ว

    lagnathipathi 10 il aatchi, vagram, asthangam aanal eppadipatta gunam irukkum ayya

  • @vasanthankandasamy230
    @vasanthankandasamy230 5 ปีที่แล้ว +1

    ராசி கட்டம், நவாம்சம், பாவக்கட்டம். இதில் இருதி முடிவை காட்டுவது எது? எது முக்கியம்.

    • @PandiaRajan13091986
      @PandiaRajan13091986 5 ปีที่แล้ว

      நாம் சாதாரணமாக கண்களால் தூரத்தில் உள்ள பறவையை பார்த்தோமேயானால் அது ராசி கட்டம், அதை பைனகுலரில் பார்த்தால் அது நவாம்சத்தில், ஸ்நைஃபரில் பார்ப்பது பாவகம்.

    • @examtips1766
      @examtips1766 5 ปีที่แล้ว

      +Pandia Rajan sooper jii

  • @baskargunasekaran3096
    @baskargunasekaran3096 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். என் பெயர் பாஸ்கர் chennai. தூக்கத்தில் வரும் கனவுகள் பற்றிய கேள்வி.
    பிற பற்றி நான் காணும் கனவுகள் அப்படியே பலித்து விடுகின்றன ஆனால் அந்த நபர் யார் என்று கனவுகள் நடந்த பிரகு தான் தெரிய வரும். நான் எந்த ஒரு கோவில் சென்றாலும் ஓர் அற்புதம் நடக்கிறது.
    Starting la இது இனிமையாக இருந்தது பின்பு யாருக இந்த கனவு என நான் யோசிக்கும் போது மிகுந்த மன வருத்தம் அடைகிறான். Am unable tolerate this moments. Please help me Sir. Explain why this for me
    Dob 09 may 1985 evening 4 55 PM thula laknam thanusu rasi

  • @creativei3394
    @creativei3394 5 ปีที่แล้ว

    சனி லக்கினத்தில் இருந்தால் இளமையில் கஸ்தப்படுவான் , நிறைய மனக்கவலைகள் இருக்கும் அனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் சந்தோசமாக இருப்பர் . - புலிப்பாணி
    சனி லக்கினத்தில் இருந்தால் ரூபவான் . வாழ்க்கையை சந்தோசமாக இருக்கும் .. எனக்கு சனி சுக்ரன் லக்கினத்தில் ( விருச்சிகம்)

  • @ssss-og9tx
    @ssss-og9tx 5 ปีที่แล้ว

    Sir, meena laknathula poranthavagha, Emali , muttum alla, KOMALIYUM, valkaila yellathayum , vitukoduthu kallakathalukkagha purusanayum vitukoduthu PULLAGHA SANTHOSATHUKU KOMALI VESAM PODURAVAGALUM NAGATHAN ,

  • @srilakshmi8780
    @srilakshmi8780 5 ปีที่แล้ว +1

    Sir new year palangal eppa pooduveenga

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 5 ปีที่แล้ว

    ஐயா, சிம்ம லக்கனத்தில் சனி கேது இணைந்து அதை 5 ம் இடத்து குரு பார்த்தும் , 7ம் இடத்திலிருந்து சூரியன், ராகுவும் லக்கனத்தை பார்ப்பதும் சனி திசையில் திருமணத்தை நடத்த விடுமா

  • @jaisankar3684
    @jaisankar3684 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @karpagagayathri3004
    @karpagagayathri3004 5 ปีที่แล้ว

    எனக்கு 9 ல் லக்னாதிபதியுடன் சனி, ராகு, செவ்வாய் சேர்ந்துள்ளது.

    • @karpagagayathri3004
      @karpagagayathri3004 5 ปีที่แล้ว

      நானும் உலகமே நல்லா இருக்கணும்னு நினைக்கற சன்யாசி தான்.

  • @prakashs8154
    @prakashs8154 5 ปีที่แล้ว

    Vanakam guruji ayya,
    Sani, guru,& ragu keathu peyarchi matom than nama calculate panrom appo metham iruka monthly peyarchi graham suriyan, sevvai,puthan,sukiran palan tharatha. Palan thanthal epo tharum villagam tharungal ayya.

    • @prakashs8154
      @prakashs8154 5 ปีที่แล้ว

      Thanks dinesh i understand but the question is monthly peyarchi aagukira graham like suriyan, Sevvai, sukuran, puthan epo palan kudukum. Please advice

  • @sanmugavelsganand8684
    @sanmugavelsganand8684 5 ปีที่แล้ว

    Supper sir

  • @rjshksv8831
    @rjshksv8831 5 ปีที่แล้ว

    ஐயா உங்களுடைய சனி இராகு சேர்க்கை பற்றிய காணொளி பார்த்தேன்.எனக்கு இந்த சேர்க்கை இருக்க இல்லையா என்று சரியாக தெரியவில்லை ஒரே ராசியில் தான் இருக்கிறது மகர ராசி சனி திருவோணம் 1 லும் ராகு உத்ராடம் 2 இருக்கு இது சேர்க்கையா?? அல்லது ஒரே நட்சத்திரத்தில் இருந்தால.துலாம் லக்கினத்திற்கு நன்மை பயக்குமா?? எனக்கு மனபதட்டநோய் உள்ளது...

  • @govindaraj646
    @govindaraj646 5 ปีที่แล้ว

    வணக்கம் 🙏🙏🙏🙏
    ஆதித்யா கு௫ஜி,
    கோவிந்தராஜ்
    04-07-1970
    02-55 மதியம்
    சேலம்
    2021 ல் வ௫ம் சுக்கிரன்
    மகாதசை இ௫க்கும்
    லக்னம் துலாம்
    லக்னத்தில் கு௫ பகை
    ராசி மிதுனம்
    பத்தாம் வீட்டில் சுக்கிரன்
    கடகம் சந்திரன் வீட்டில்
    சுக்கிரன் பகை
    பலனை செல்ல வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
    🙏🙏🙏🌹🌹

  • @Pss1954
    @Pss1954 5 ปีที่แล้ว

    ஐயா, கோசாரத்திலும் சுபத்துவம் பார்க்கலமா..வரும் 2019 ல் தனுசுக்கு பிரவேசிக்கும் குரு ஆட்சி பலத்தோடு சனியுடன் இணைகிறார். உங்கள் தியரிப்படி முதல் நிலை சுபத்துவம். ஏழரைச் சனி அஷ்டம சனி பாதிப்புகள் சம்மந்தப்பட்ட இராசிகளுக்கு குறையுமா?

  • @mohansewing2631
    @mohansewing2631 5 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் சொல்கிறீர்கள் ஜோதிடத்தை விரைவாக கற்க முடியாது என்று...ஆனால் க.பார்த்திபன் என்று ஒருவர் புதிதாக நாடி ஜோதிடம் என்று ஆரம்பித்துள்ளார்..இதை பற்றி உங்கள் கருத்து

  • @hmci3674
    @hmci3674 5 ปีที่แล้ว

    Sir I am willing to study astrology can you able to tell about how to study where to study

  • @krishkeyboard
    @krishkeyboard 5 ปีที่แล้ว

    Nallavana irunthu mathavana thollai pannuvanna enna artham.. appointment ellarum frauda irrukanuma... Ehntha mayir kalikalama irunthalum.. nallavanukku mattumthan
    kadavulin karunai...
    Please speak with honesty & responsibility

  • @ravinarayanan5271
    @ravinarayanan5271 5 ปีที่แล้ว

    JOTHISHA. GURUVA. VALGA. VALAMUDAN

  • @anithaswaminathan996
    @anithaswaminathan996 5 ปีที่แล้ว

    Hello Sir... Rahu retrogade in 6th house palan epdi irukum viruchiga lagnam ?

  • @saibaba4434
    @saibaba4434 5 ปีที่แล้ว +4

    SUPER
    M L GANESAN 👍 👌🏎️ 🏍️

  • @ayyappanramasamy3080
    @ayyappanramasamy3080 5 ปีที่แล้ว

    "ஈஸ்வர நாடி - சப்த காண்டம் Logic விளக்கங்கள் " பற்றி யாரேனும் கற்பிப்பதை அறிந்தால், எனக்குத் தெரியப்படுத்துங்கள்

  • @இந்திரன்-ர2வ
    @இந்திரன்-ர2வ 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    கேள்வி .......ராசிபலமா லக்கினம்பலமா ஒரு ஜாதகனுக்கு லக்கனதிபதி சாரம்பெற்று யாருடய பார்வயையும் இல்லாமால் தேய்பிறை சந்திரன்ஆட்சி பெற்று உள்ளார் லக்கனம் சந்திரன் நட்சத்திரகாலில் அமநை்துள்ளது லக்கனதிபதியும் எட்டாம் அதிபதியும் சேர்ந்து லக்கனத்துக்கு பதினொன்னில் பத்துடிகிரிக்குல் லக்கனதிபதி அஸ்தங்கம் அடைந்து உள்ளது .இது ராசி கட்டத்தில் அம்சத்தில் லக்கனாதிபதி உச்சம் பெற்று உள்ளார்....... இதில் லக்கனாதிபதி வைத்து பலமா ராசி அதிபதி பலமா திருமண வாமு்க்கை எப்ப அமையும் இவருக்கு எப்படிபட்ட வாமு்க்கை இதைபற்றி விரிவான விளக்கங்களுடன் வீடியாே போடுங்க சார் வணக்கங்களுடன் உங்கள் அன்பு நண்பர்

  • @theboss6058
    @theboss6058 5 ปีที่แล้ว

    sir mohan.
    silar jathagargal jathagatha kudutha udanae unga kuda poranthuving 1 aan 1pen corectta,unga amma kuda ponthaving appa kuda porathuvinu correcta solldranga
    1311
    1943
    1444

  • @MOHANRAJ10
    @MOHANRAJ10 5 ปีที่แล้ว

    Simma rasi , thula llakkanam no good job and no good salary, when it will come.

    • @sathiaram5360
      @sathiaram5360 5 ปีที่แล้ว +1

      Wait...after 60 years old everything will be fine

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனது லக்கனம் தனசு சொன்னது உண்மை date of birth 1.30.1981 taim 5.30 am எனக்கு எப்போது விடிவுகலம் சஜி கன்னியாகமாரி

  • @seyadpeer1868
    @seyadpeer1868 5 ปีที่แล้ว

    Nanum ungal youtupe neyarthan.....sila dought iruku. rishaba laknathuku yogam seiyakoodoya sani kiraham sevai veetil virichigam veetil ,sevaiyudan serthu iruthal,sani kiraham inthe rishaba laknathuku eppadi namai seium?

  • @sathyavelusakthi9614
    @sathyavelusakthi9614 5 ปีที่แล้ว +2

    12raasi and 12lungnam serndha palan sollunga ayya.
    I mean mesha lunganam + 12 raasi
    Risaba lungnam + 12 raasi.
    Pls sollunga edhamaari yaaru sonnadh Elle neenga sollunga .

  • @tamilvel4547
    @tamilvel4547 5 ปีที่แล้ว

    Sir enakku vaakiya panjangathil sani 3il ulladhu
    Thirukanitha panjangathil
    Sani 4il ullathu naan ethai
    Etrukolvadhu?

  • @spmsundaram9429
    @spmsundaram9429 5 ปีที่แล้ว

    Sir unga indulagnam video Parthaan athil ragu ,ketu iruvarukum number kudakavillai anal indulaganathil ragu,ketu irunthal Athan thisai,bukthi kalangalil palan tharuma?

  • @munmydin2747
    @munmydin2747 5 ปีที่แล้ว

    Magara lagnathil guru iruthal?

  • @தமிழ்ஆன்மீகம்-ச3ட
    @தமிழ்ஆன்மீகம்-ச3ட 5 ปีที่แล้ว

    Mesha legnathil5l kethu

  • @SureshSuresh-nl2ro
    @SureshSuresh-nl2ro 5 ปีที่แล้ว

    Sir 4th house la suriyan sukran santhiran ragu irunthal enna palan

  • @vinayagavinayaga2390
    @vinayagavinayaga2390 5 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @hariharankb7766
    @hariharankb7766 5 ปีที่แล้ว

    Sir what yogi and avayogi sahayogi

  • @v.ndeepeeka14
    @v.ndeepeeka14 5 ปีที่แล้ว

    Amazing sir

  • @dakshyanibalasubramanian4028
    @dakshyanibalasubramanian4028 3 ปีที่แล้ว

    cc

  • @sakthimithas9489
    @sakthimithas9489 5 ปีที่แล้ว

    Thanks sir

  • @thamizanthyagarajan1132
    @thamizanthyagarajan1132 5 ปีที่แล้ว +2

    இரட்டை குழந்தைகள் பெரிய வித்தியாசம் ஏன் விளக்கவும்.

  • @aadeshbhuvana228
    @aadeshbhuvana228 5 ปีที่แล้ว

    methunamka''n'nailaka'niĺakam corretsir