ஐயா மகரராசியினர் சார்பாக கேட்கிறேன்,,இந்த குரு பெயர்ச்சி பலன் பதிவு தாருங்கள் ஐயா,, விருச்சகராசியோட பதிவ நிறுத்திவிடீர்கள்... தயவுசெய்து பதிவு தாருங்கள் ஐயா... நன்றி 🙏🙏🙏
Namaskarangal Sir. எனது மகளுக்கு இந்த யோகம் இருக்கும் என்று நினைக்கிறேன். கல்வி, சம்பத்து, சுமாரான அழகு,இருந்தும், 9 வருடங்களாக வரன் தேடும் படலம் தான். எப்பொழுது, எப்படி இறைவன் அருள் கிடைக்கும். ஒரே ஏக்கமாக இருக்கு.(ல-தனுசு 10ல்-புதன், சுக்கிரன்,சந்திரன்,ல- சனி;2ல்-ராகு;6ல்-செவ்வாய்;8ல்கேது ,குரு;11ல்-சூரியன்) நன்றி Sir விஜி
ஐயா தூக்கு மாட்டி இறந்து விட்டார் அல்லது தற்கொலை செய்து கொண்டார் அந்த வீட்டை வாங்கலாமா அப்படி வாங்குவதாக இருந்தால் என்ன பரிகாரம் செய்து வாங்க வேண்டும் அல்லது தெரியாமல் வாங்கி பிறகு தெரிய வந்தால் என்ன செய்வது
வணக்கம் 🙏சார் உங்கள் பதிவு மிகவும் முக்கியமான ஒன்று 🤝🤝
ஓம் ஶ்ரீ புதபகவான் துணை🙏
Sir ungal kuralai ketka mihavum santhosham.thankyou very much sir
நன்று ஜயா
காலை வணக்கம்🙏 இக்கானோலி தந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.
இனிய காலை வணக்கம் குருவே..
Enmai athu puthumai sir nandri🙏
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
ஐயா மகரராசியினர் சார்பாக கேட்கிறேன்,,இந்த குரு பெயர்ச்சி பலன் பதிவு தாருங்கள் ஐயா,, விருச்சகராசியோட பதிவ நிறுத்திவிடீர்கள்... தயவுசெய்து பதிவு தாருங்கள் ஐயா... நன்றி 🙏🙏🙏
அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்
*இனிய காலை வணக்கம் ஐயா ... தாங்கள் தங்கள் குடும்ப உறவினர்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் ... நல்ல பதிவு ஐயா....*
Nandri ayya
அய்யா நலமா? தங்களின் பத்ர யோகம் விளக்கம் மிக அருமை...!
வணக்கம் ஐயா ,வாழ்க வளமுடன் நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆன்மீக குருவே வணக்கம்
இனிய காலை வணக்கம் குருவே
ஐயா வணக்கம் விவாஹ சக்கரம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
வணக்கம் ஐயா பதிவுக்கு நன்றி
VANNAKKAM GURUJI
நன்றி ஐயா.
2022ம் வருடதானியநாள் பத்தி வரிசைப்படுத்தயவும் குருஜி
🙏👏👏👏👏👏👌✌🙏
வணக்கம் குருஜி
Guruve Saranam
Where is Jothida padam
Anna enakku danusu laknam. Laknatil pudan in moolam. Chandran in mithunam.pathivu porunduma
Namaskarangal Sir.
எனது மகளுக்கு இந்த யோகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
கல்வி, சம்பத்து, சுமாரான அழகு,இருந்தும்,
9 வருடங்களாக வரன் தேடும் படலம் தான்.
எப்பொழுது, எப்படி இறைவன் அருள் கிடைக்கும்.
ஒரே ஏக்கமாக இருக்கு.(ல-தனுசு 10ல்-புதன், சுக்கிரன்,சந்திரன்,ல- சனி;2ல்-ராகு;6ல்-செவ்வாய்;8ல்கேது ,குரு;11ல்-சூரியன்)
நன்றி Sir
விஜி
Vanakam Ayya 🙏 3 la sukiran eruka koodathunu solrengale athanai patriya oru pathivu tharungal (virchigam,anusam 4patham)
நான்காம் பிறை பற்றி பதிவு தாருங்கள் ஐயா
🙏🙏
பதிவு அருமை ஐயா எனக்கு இந்த யோகம் எனக்கு உள்ளது
Good morning🌞 ayyaa
Kaalai vanakkam
Sir when is dhanusu to meenam raasi gurupayarchi video
ஜயா வணக்கம் சிலநாட்களாக உங்கள் குரலை கேட்க வில்லை என்று எண்ணுகிறேன் ஜயா
Good morning aiya 🙏
காலை வணக்கம் ஐயா
Good morning ayya
அமலா யோகம் பற்றி முழு விளக்கம் கொடுங்கள்
Nice
வட கிழக்கு வாசல் ரிஷப ராசிக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்க சார் உங்க பதிலுக்காக காத்திருப்போம் சார்
வணக்கம் ஐயா 🙏🏻
ஐயா ஞாபகமறதி யோகம் பற்றி சொல்லுங்கள்
Laknathukku 2 ill uccham petral..??
லக்னத்திற்கு 4 ல் புதன்னுடன் கூட்டு கிரகம் இருந்தால் இந்த யோகம் செயல் படுமா சார்
சம சப்தம் பார்வை பற்றி சொல்லுங்கள்
குரு சனியை பார்க்கிறார்
சனி குருவை பார்க்கிறார்
நன்மை
துலாம் லக்கினத்திற்கு புதன் மிதுனத்தில் தனித்து அமர்ந்து 17 வயதிற்கு பிறகு தசை ஆரம்பம் ஆனால் எந்த துறையில் மேற்கல்வி அமையும்? ஐயா நன்றி👃
வணக்கம் ஐயா.வாழிய நலம் . திருமணத்திற்கான தசா புக்தி என்னங்க ஐயா.🙏🙏
வணக்கம் ஐயா லக்கினத்தில் புதன் ஆட்சி பெற்று இருந்தால் பத்ர யோகம் இல்லையா ? ஐயா
உண்டு.
IT Jobs pathi podunga sir
Sir ஆச்சிக்கு பதுல பரிவர்த்தனை பெற்றால் வேலை செய்யுமா💚❤️
🙏🙏🙏🥭
புதன் பரிவர்த்தனை பெற்றபிறகு சந்திரனுக்கு 10ல் வந்தால் அதுவும் பத்ரயோகமாக கொள்ளலாமா?
Ayyaa eppati erukinka
Sir ஆச்சிக்கு பதில்
காலை வணக்கம் ஸ்ரீ கிருஷ்ணன் சார்
ஐயா தூக்கு மாட்டி இறந்து விட்டார் அல்லது தற்கொலை செய்து கொண்டார் அந்த வீட்டை வாங்கலாமா அப்படி வாங்குவதாக இருந்தால் என்ன பரிகாரம் செய்து வாங்க வேண்டும் அல்லது தெரியாமல் வாங்கி பிறகு தெரிய வந்தால் என்ன செய்வது
துணைவியே துணை அப்போ மனைவி துணை இல்லையா
@@santhinatarajan8499 மனைவியை தான் துணைவி என்று சொல்லுகிறேன்
Vannakkam ayya🙏
Kadhai dha Niraya soluringa
அய்யா அடியேன் கன்னி லக்கினம் 1ல் புதன் (வ) + ராகு
புதன் வக்ரம் பெற்று ராகுவுடன் பத்ர யோகம் அமையுமா?
Nandri nga ayya
🙏🙏🙏
🙏🙏🙏