ராகு கேது தசையில் சுப காரியங்கள் நடக்குமா ? | Do auspicious things happen in Rahu Ketu dhasa ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 123

  • @sanjanact5935
    @sanjanact5935 2 วันที่ผ่านมา +6

    இனிய காலை வணக்கம் குருவே. 💯 சதவீதம் உண்மை. எனக்கு உச்ச குரு பார்வை பெற்ற ராகு மகரத்தில், ராகுவிற்கு எந்த பாவ கிரகங்களின் பார்வையும் இல்லை, ராகு தசையில் எல்லா சுப நிகழ்வுகளும் நடந்து வருகிறது குருவே. ராகு சுப கிரகங்களின் சேர்க்கை/பார்வை பெற்றால் நல்லது மட்டுமே செய்கிறார். அனுபவ உண்மை, நன்றி குருவே 🙏

  • @ManojS-n9b
    @ManojS-n9b 2 วันที่ผ่านมา +9

    ஐயா வணக்கம் உங்களை போன்ற ஜோதிடர்கள் இல்லாமல் மக்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் உண்மையை உரக்க சொல்லி கொண்டிருக்கிறது உங்களின் மிகப்பெரிய ரசிகன் நான்❤❤❤

  • @Premebi
    @Premebi วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா தினமும் உங்களுடைய பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 2 วันที่ผ่านมา +5

    அருமையாக சட்டை அய்யா 😊

  • @krishthetamizhan2196
    @krishthetamizhan2196 2 วันที่ผ่านมา +6

    வணக்கம் குருஜி.....
    "உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐய்யா..... நன்றி குருவே......

  • @priya....6684
    @priya....6684 วันที่ผ่านมา +2

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 15 นาทีที่ผ่านมา

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @a.vijayshankar8691
    @a.vijayshankar8691 2 วันที่ผ่านมา +4

    வணக்கம் சார்... சனியின் பத்தாம் பார்வை ராகு மீது விழும்போது என்ன தொழில் பண்ணலாம் சொல்லுங்க.... ஒரு வீடியோ வா போடுங்க சார்....

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 วันที่ผ่านมา +3

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🎉🎉🌹🌹🤝

  • @roopas8655
    @roopas8655 วันที่ผ่านมา +1

    Tq a lot guruji 🙏finally rahuji ketuji damaged 😅😂precious explanation and valuable video 👍👏😊🙋

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 วันที่ผ่านมา

    நிதர்சனமான விளக்க பதிவு... 👌👏💥... அருமை... மனப்பூர்வ நன்றிகள் ஐயா... 🙏💐🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 วันที่ผ่านมา +3

    நன்றி குரு ஜி

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 2 วันที่ผ่านมา +1

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 மிகவும் அற்புதமான விளக்கம் அப்பா 🙏🙏

  • @பாலா-ன4ய
    @பாலா-ன4ய วันที่ผ่านมา +1

    It's true sir, in my horoscope kedhu in 4th house..built a house Ragu thisai kedhu putthi.. But ragu thisai sukiira putthi unfortunately I left from home because of mother... Myself kadaka lakna ... Lot of pain with mother by this 4th house kedhu..

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 วันที่ผ่านมา

    Vanakkam Guruji
    Thankyou very much
    🙏🙏🙏🙏🙏

  • @ramyaramya141
    @ramyaramya141 2 วันที่ผ่านมา +2

    ராகு நல்லது செய்தார்.சூரிய புத்தி சந்திர புத்தில் கஷ்ட பட்டேன்.செவ்வாய் புத்தில் சொத்துக்கள் வாங்கினேன்

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz วันที่ผ่านมา

    Thank you sir.naan rishaba lagnam. Enakku raagu thesai la dhaan kalyanam aachi.

  • @goodchanges7883
    @goodchanges7883 วันที่ผ่านมา

    Vanakkam guruji

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 วันที่ผ่านมา +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @mohanapandian1818
    @mohanapandian1818 2 วันที่ผ่านมา +2

    Kadaga lagnam simma rasi 11 raghu 3 years iam facing raghu dasa very worst very painful life now most pain was my family are cheated me they all used me now Iam understand but I cannot forgot day and night same thinking.

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார்.என் மகளுக்கு கும்ப லக்கனம் மிதுனத்தில் கேது .வீடு கொடுத்த புதன் 11ம் வீடான தனுதில் ராகு செவ்வாய் உடன் மூலம் 3 ம் பாதத்தில் மூவரும் இணைவு. கேது திசை எப்படி இருக்கும் சார்.

  • @ranjithv7375
    @ranjithv7375 2 วันที่ผ่านมา +1

    தி‌‌ருகணித பஞ்சாங்கம் , வாக்கிய பஞ்சாங்கம் போன்ற பல வகைகளில். உள்ள வேறுபாடுகள்‌ என்ன அனவகளின் தன்னம என்ன என்பனத விளக்கி கானொளி வேண்டும் என்று விரும்புகிறோம்

  • @sankarram.s7929
    @sankarram.s7929 วันที่ผ่านมา

    உண்மை குருவே நான் சிம்ம லக்கனம் 5 ம் இடத்தில் ராகு 11-ஆம் இடத்தில் கேது செவ்வாய் 22 வயது ஆகும்போது கேது திசை வந்தது கேது திசை சூரிய புத்தியில் எனது திருமணமும் ஆகி குழந்தையும் பிறந்து விட்டான் ஆனால் இயற்கைக்கு மாறாக நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் நான்கே மாதம் கேது திசை சூரிய புத்தி எனக்கு திருமணம் ஆகி குழந்தையும் பிறந்து விட்டான் இரண்டாம் அதிபதியின் இன்னொரு வீடான மிதுனத்தில் இருந்த காரணத்தினாலும் செவ்வாயுடன் இணைந்த காரணத்தினாலும் என்று நினைக்கிறேன்❤❤❤

  • @AbiAbihrami-gg5lz
    @AbiAbihrami-gg5lz 2 วันที่ผ่านมา +1

    Super iyya naan daily listening your video thank u sir

  • @jothimuthup7265
    @jothimuthup7265 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா...

  • @beemadivya4580
    @beemadivya4580 2 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன்❤❤❤

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருவே...🙏

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 2 วันที่ผ่านมา +1

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி. மகர லக்னம் சிம்ம ராகு. குழந்தை பிறந்த சில மாதத்திலேயே குழந்தை யின் தகப்பனாருக்கு கையை விபத்தில் இழந்தார். சூரியன் விருச்சிகத்தில். தாங்கள் கூறுவது 100/०உண்மை

  • @kannang6812
    @kannang6812 2 วันที่ผ่านมา +1

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @anbumahesma944
    @anbumahesma944 2 วันที่ผ่านมา +1

    Vanakkam guruji🙏

  • @sarahevans8432
    @sarahevans8432 วันที่ผ่านมา

    What do you actually mean ji, when you said, "uyir uravugalai baadhikkum" kindly explain ji ...

  • @tajdistributors8777
    @tajdistributors8777 2 วันที่ผ่านมา +1

    Nandri Guruji

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 วันที่ผ่านมา +1

    Nice explain sir 🎉

  • @Swe106
    @Swe106 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா
    விருச்சிக ராகு ராகு திசை.விதி விலக்குகள் இருந்தால் விளக்கம் கொடுங்கள்.

  • @nivethas790
    @nivethas790 2 วันที่ผ่านมา

    Sir thirukanitha panjagam , vakkiya panjagam ethu sari nu oru video poduga sir

  • @saravanan1178
    @saravanan1178 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 วันที่ผ่านมา

    Valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏

  • @SaravanansSaravanan-r7w
    @SaravanansSaravanan-r7w 2 วันที่ผ่านมา +1

    இனிய காலை வணக்கம்

  • @ArunKumar-nt9tr
    @ArunKumar-nt9tr วันที่ผ่านมา

    நான் மகர லக்னம் லக்கினத்தில் சனி ராகு ஏழில் குரு கேது.ராகு தசை கேது புத்தியில் தான் திருமணம் நடந்தது

  • @megalakamal9599
    @megalakamal9599 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார்...

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 2 วันที่ผ่านมา +1

    Thank you🙏

  • @kumaraveldhanbal906
    @kumaraveldhanbal906 2 วันที่ผ่านมา +1

    Thank you sir 🎉

  • @ravishankarseshadri6960
    @ravishankarseshadri6960 วันที่ผ่านมา

    ரிஷபலக்னம், லக்னத்தில் சந்திரன், ராகு, சனி. இப்போது ராகு தசை நடக்கிறது. பலன் எப்படி இருக்கும்? நன்றி குருஜி 🙏🙏

  • @user-ii3lk4wi3j
    @user-ii3lk4wi3j วันที่ผ่านมา

    Guruji,
    In my daughter horoscope
    Rishba lagnam, kethu in7 th house, guru in kadagam, chevvai in 6 th house along with sukkiran.
    Now age is 22
    Kethu dasa starts at 26 th age
    Kethu dasa epddi irukkum sir
    Marriage

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE วันที่ผ่านมา

    guruji nan meena legnam danusu rasi enaku ragu disai chandra puthi 7il (ragu sooryan) kotcharathil rasiku nalil ragu (meenathil irukirathu) enaku oru varudamaga amma mel kadumaiyana kovam varugirathu kadumaiyaga pesukiren. ithu ethanal ithu epothu sariyagum

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 วันที่ผ่านมา +2

    Good morning sir 🎉🎉

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @akarthikaalbum904
    @akarthikaalbum904 2 วันที่ผ่านมา

    Sir. Raagu thisai parihaaram solunga sir pls

  • @Krish_005
    @Krish_005 วันที่ผ่านมา

    ஐயா, சுபர்களுடன் இணைந்த பாவிகளின் பார்வை எப்படி இருக்கும் என்று வீடியோ போடுங்கள் ஐயா...🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 2 วันที่ผ่านมา +1

    Sir na unga biggest fan

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 วันที่ผ่านมา

    Vanakkam anna good morning manickaraja

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m วันที่ผ่านมา

    Tq, sir 🎉🎉

  • @IMNOBODY-ho9yl
    @IMNOBODY-ho9yl 2 วันที่ผ่านมา

    Sir na mesha lagnam 7lil sukran and kedu is it good?

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 2 วันที่ผ่านมา

    நன்றி ஐயா மீனலக்ணம் குரு சுக்கிரன் சந்திரன் கேது ரிஷபத்தில் விருச்சிகத்தில் ராகு கன்னியில் செவ்வாய் சனி இருந்து இந்துலக்ணமாக விருச்சிக வருவதால் ராகு திசை நன்மை தரும் என எடுத்துக் கொள்ள வேண்டுமா ஐயா பதில் கூறவும் நன்றி

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 วันที่ผ่านมา +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @vanithagopal4069
    @vanithagopal4069 2 วันที่ผ่านมา +1

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @kiruthikad5081
    @kiruthikad5081 วันที่ผ่านมา

    விருச்சிகம் ராசியில் செவ்வாய், ராகு பலன்

  • @Jotuzz
    @Jotuzz 2 วันที่ผ่านมา +1

    எனக்கு ராகு தசையில் நல்லா இருந்தது பண வரவு கடைசி மூன்று புத்தியில் உயிர் மட்டும் தான் இருக்கு 😢

  • @ravishankarseshadri6960
    @ravishankarseshadri6960 วันที่ผ่านมา

    ரிஷபலக்னம் 19/3/1997 , 11ல் சனி,கேது,சூரியன்,புதன், சுக்ரன் இப்போது கேது தசை நடக்கிறது. பலன் எப்படி இருக்கும்? நன்றி குருஜி 🙏🙏

  • @jayram7715
    @jayram7715 2 วันที่ผ่านมา

    Meenam lagnam, Guru+Rahu in Danush 10th house ?? Now in Rahu Dasa Sani Bukti how ??

  • @kalisaswin7382
    @kalisaswin7382 2 วันที่ผ่านมา

    ஐயா தனுசு லக்னம் துலாம் ராசி லக்கினத்தில் ராகு 7 இல் புதன் சூரியன் கேது. லக்கினாதிபதி 8 இல் உச்சம் குரு தசை ராகு புத்தி நடக்கிறது எப்படி இருக்கும். தர்மகர்மாதிபதி பார்வை பெற்ற ராகு நல்ல பலனை கொடுக்குமா.

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 วันที่ผ่านมา +1

    சிம்மம் லக்னம் 11ல் சுக்கிரன் செவ்வாய் கேது, 8ல் புதன் சந்திரன், உள்ளது அடுத்த தசை 2025 கேது தசை என்ன பலன் குருஜி 🙏

  • @shanmitha2863
    @shanmitha2863 2 วันที่ผ่านมา +1

    Good morning ji sir

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 2 วันที่ผ่านมา +1

    Good morning sir🎉🎉🎉

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 2 วันที่ผ่านมา +2

    👍🏾

  • @ilayapj1719
    @ilayapj1719 2 วันที่ผ่านมา +1

    Good morning sir

  • @hemalatha959
    @hemalatha959 2 วันที่ผ่านมา

    Good morning sir. I have 10th place in Raghu. My daughter having 2 nd place Raghu, budan and guru. Is it possible my daughter will get marry this time. Dob of my daughter 21.7.2001 time 2.57pm. place Rajapalayam

  • @priyadharshini6533
    @priyadharshini6533 วันที่ผ่านมา +1

    Guruji enaku computer la jaadhagam kattam vera maadhiri varudhu? ,enaku pirandha apo ezhudhana olaichuvadi jaadhagam la oru madhiri iruku...?
    Edhu sariyanadha irukum guruji idha pathi oru clarity kudunga please must needed one🥲

    • @balamurali243
      @balamurali243 วันที่ผ่านมา

      😮olaichuvadiyaa adengappaa

    • @Ganesh17069
      @Ganesh17069 16 ชั่วโมงที่ผ่านมา

      Edhu...olaichuvadila jadhagama😮...

    • @priyadharshini6533
      @priyadharshini6533 15 ชั่วโมงที่ผ่านมา

      Enna pudhusa adhisayama kekringa ..20years back apdi dhan ah ellarukum jaadhagam ezhudhi vachirndhanga...enga family la ellarukum apdi dhan iruku 😌....adha easya purinjika note la Ezhudhipanga...olaichuvadi na aani use panni ezhudhi irupanga

    • @balamurali243
      @balamurali243 10 ชั่วโมงที่ผ่านมา

      @@priyadharshini6533 😮😮ooo na adhalaam pathadhey ila nga epdi adhu?olaichuvadi la nenga Born aana next time and date mattum eludhi vechupangala?

    • @priyadharshini6533
      @priyadharshini6533 6 ชั่วโมงที่ผ่านมา +1

      @@balamurali243 apdi illa born time date parents note pannitu.. jaadhagam ezhudhuravanga kita solluvanga avanga olai la jaadhagam ezhudhi kudupanga avlodha...

  • @shanmitha2863
    @shanmitha2863 2 วันที่ผ่านมา +2

    I m 1st

  • @ManikantaManikanta-gs1xt
    @ManikantaManikanta-gs1xt 2 วันที่ผ่านมา

    Sir ராகு கேது சாரம் வங்கி கேது ராகு சாரம் வாங்கினால் என்ன பலன் நன்றி குருவே

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 2 วันที่ผ่านมา +3

    பிடிங்கி செய்யும் ராகு கேது😂

  • @venivelu4547
    @venivelu4547 2 วันที่ผ่านมา +1

    Sir, 🙏🙏👌👌

  • @VB-vt5bw
    @VB-vt5bw 2 วันที่ผ่านมา +1

    ஜயா, கன்னியில் தனித்த ராகு,வீடு கொடுத்த புதன் தனுசில்,ராகு தசை பலன் என்ன,குடும்பத்திற்கு நற்பலன் தருமா??
    🙏🙏🙏

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 วันที่ผ่านมา

    💐🙏

  • @GuruvarshaVijayakumar
    @GuruvarshaVijayakumar 2 วันที่ผ่านมา +1

    23/12/1984......)8 :10pmபழனி எனது ஜாதகத்தில் புதன் பகை வீட்டில் உள்ளார் ஜாதகம் கற்றுக் கொண்டால் தொழில் முறை ஜேதிடர் ஆகமுடியுமா ராகு திசை கேது புத்தி நடப்பு

  • @VB-vt5bw
    @VB-vt5bw 2 วันที่ผ่านมา +1

    🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 22 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @luxmyp5850
    @luxmyp5850 2 วันที่ผ่านมา +1

    Vanakkam Guruji ❤❤🎉🎉

  • @aravind_sadasivam
    @aravind_sadasivam 2 วันที่ผ่านมา

    Sir , Ayyapa saamy photo veetu pooja araiyil vechu valipadalama ?

  • @Logi11112
    @Logi11112 2 วันที่ผ่านมา

    சார் தனுசு லக்னம்.2ல் கேது 8ல் ராகு,சுக்கிரன்,புதன்.10ல் வ.சந்திரன்.வேறு கிரக பார்வை ராகுவிற்கு இல்லை.ராகு திசை‌ நடக்கிறது.நல்லா இருக்குமா?

  • @freeworld6526
    @freeworld6526 วันที่ผ่านมา

    சார் மிதுன லக்னம் கன்னியில் ராகு
    சிம்மத்தில் புதன் ராகு தசையில் திருமணம் நடக்குமா சார் தயவு செய்து கூறுங்கள் சார்

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  วันที่ผ่านมา +1

      Possible

    • @freeworld6526
      @freeworld6526 วันที่ผ่านมา

      @@shrimahalakshmi-premium5868 மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 วันที่ผ่านมา

    ❤🎉

  • @cnpd827
    @cnpd827 2 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம், என்னுடைய மகளுக்கு உங்களிடம் மூன்று வருடங்களுக்கு முன்பாக ஆன்லைனில் ஜோதிடம் பார்த்தேன்.. அதில் ராகு திசையில் குரு புத்தியில் திருமணம் செய்யலாம் என்று சொன்னீர்கள்.. தற்பொழுது ராகு திசை குரு புத்தி நடந்து கொண்டிருக்கிறது திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யலாமா ஐயா..

  • @eswaranm112
    @eswaranm112 2 วันที่ผ่านมา

    Sani thasi marriage seyilama guruji

  • @jamruthbegam6716
    @jamruthbegam6716 2 วันที่ผ่านมา

    குரு பார்வை இருந்தாலும் ராகுவோடு இணைந்த கிரகத்தின் காரகத்துவத்தை ஏன் கெடுக்கிறது ஐயா..

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை วันที่ผ่านมา

    நன்றி குருவே

  • @lathamahesh241
    @lathamahesh241 2 วันที่ผ่านมา

    நன்றிகள் ஜீ 🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி🙏

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார் 🙏

  • @banumathik5485
    @banumathik5485 2 วันที่ผ่านมา

    இனிய காலை வணக்கம் குருஜி. தனுசு லக்னம் தனுசு ராசி ராகு 2ல் லக்னத்தில் வக்ர குரு சனி 9ல் ராகு தசை எப்படி இருக்கும் குருஜி.

  • @senthil4050
    @senthil4050 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி.

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 2 วันที่ผ่านมา

    Thank you sir

  • @maheshwareng901
    @maheshwareng901 2 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 วันที่ผ่านมา

    🙏

  • @ajiajitha7940
    @ajiajitha7940 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY วันที่ผ่านมา

    🙏🙏🙏