💯 சதவீதம் உண்மை நன்றி குருவே. சிம்ம லக்னம், சூரியன்-சுக்கிரன் சேர்க்கை மற்றும் புதனுடன் பரிவர்த்தனையால் ஆட்சி, நவாம்சத்தில் அவரின் உச்ச வீட்டில், பிறந்தது முதல் பெரிதாக கஷ்டமில்லை. வாழ்க்கை நல்ல முன்னேற்றமாகவே உள்ளது.
சமீப காலமாக தங்களின் பதிவிகளையே பார்த்து வருகிறேன் sir ஒவ்வொரு பதிவும் அருமை ஜாதகம் பற்றி ஏதும் தெரியாது எனக்கு ஆனாலும் புரிகிறது தங்களிடன் ஜாதகம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தாருங்கள் sir🙏🙏
எனக்கு லக்னாதிபதி மகரத்தில் 2ல் குரு நீசம் வக்கிரம், மேலும் 4ல் மீனத்தில் சனி வக்கிரம்... உருப்படியாக எதுவும் நடக்கவில்லை 😢😢😢😢வேலை சரியில்லை, கல்யாணம் எட்டாக்கனியா போச்சு, பிறந்தததே ஏனோ 😢 கடவுளே நேர்மையான முறையில் உழைத்து வருகின்ற பணம் கூட எனக்கு உதவியாக இல்லை...என்னால பலன் பெற்றவர்கள் பலர் எனக்கு பிச்சை எடுக்காமல் அநாதையாக இருக்கிறேன் அன்பு ஒன்றே அநாதை 😢😢😢
எனக்கு லக்னத்தில் ஒன்றும் இல்லை ஒரு கிரகமும் பார்க்கவில்லை... லக்னாதிபதி மொத்த ஒளியையும் இழந்து நிக்கிறார்...படித்து தொழிலுக்கு சென்று விட்டேன்....ஆனால் சாதாரண கல்வி தான் ...ஓரளவு வருமானம் ஈட்ட கூடிய மரியாதையான தொழில்...ராகு திசையில் நான் பெரும் வெற்றிகளை கண்டேன்...அதன் பின்னர் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியான வாழ்க்கை ஓடுகிறது
குரு ஜி, 40 வயதுக்குள் அனைத்தும் நடந்து விடுமென்று கூறுகிறீர்கள். ஆனால் 'சனி பகவான் 5ல் இருந்தால்' என்ற காணொளியில் 40 வயதிற்கு பிறகு தான் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சொல்கிறீர்கள். எனக்கு குழப்பமாக இருக்கிறது. சற்று விளக்கிச் சொல்லுங்கள் குருஜி. நன்றி
Sir, wife makara lagnam with guru in lagnam with sun, sani, budan, sukran, ketu 5 planetary conjunction in meenam house and chandran in simmam. Husband kumbha lagnam with sani, budan in lagna. Guru in vakram 8th house from lagnam. Both have no kuja dosh Or no rahu ketu dosh Or no dasa sandipu. Wife with conjunction of planets in eighth house from moon a worry. Pl. Explain their future.
குருவே விருச்சிக லக்கினம் லக்கினதிபதி 10இல் சிம்மத்தில்,, வீடு கொடுத்த சூரியன் மிதுனத்தில் ஆட்சி பெற்ற புதனுடன் சேர்ந்து புத ஆதித்ய யோகத்தில் உள்ளார்....(ஆனால் லக்கினத்திற்கு மறைவு வீட்டில் )இது நல்ல பலமா 🙏🙏🙏
Sir நமஸ்காரம் viruchiga lagnam 12 il mars simma rasi eppadi irukkum dob 18/6/99 5.15pm chennai pls tell me sir my daughter horoscope she is in U. S now

அண்ணா நமஸ்காரம் தங்கள் பதிவு என் ஜோதிட ஞானத்தை வளர்க்க உதவுகிற து நன்றி 🙏 🎉
சமீப காலமாக தங்களின் பதிவிகளையே பார்த்து வருகிறேன் sir ஒவ்வொரு பதிவும் அருமை ஜாதகம் பற்றி ஏதும் தெரியாது எனக்கு ஆனாலும் புரிகிறது தங்களிடன் ஜாதகம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தாருங்கள் sir🙏🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
சனிக்கிழமை நேரலை மிஸ் பன்றோம் குருஜி ❤❤❤❤❤
உண்மை ஐயா... 💥👌மிக தெளிவான பதிவு... இனிய நன்றி ஐயா... 🙏💐🙏...
I want to become a astrologer because of you sir 🎉🎉🎉🎉 thank you very much
Clear in both content and in delivery. Kudos to you Sir. Regards...
வணக்கம் குருஜி,
சிறப்பான, அவசியமான பதிவு குருஜி நன்றி 🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா
ஒரு லைவ் வாங்க ரொம்போ நாள் ஆச்சி 🙏
Sir once again great topic and excellent explanation.
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
காலை வணக்கம் குருஜி பதிவுக்கு நன்றி 🎉🎉🎉
பகை vs நீசம் பற்றி காணொளி போடுங்கள் ஐயா! 🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்❤❤❤ நன்றி...
இனிய காலை வணக்கம் குருஜி🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
எனக்கு லக்னாதிபதி மகரத்தில் 2ல் குரு நீசம் வக்கிரம், மேலும் 4ல் மீனத்தில் சனி வக்கிரம்... உருப்படியாக எதுவும் நடக்கவில்லை 😢😢😢😢வேலை சரியில்லை, கல்யாணம் எட்டாக்கனியா போச்சு, பிறந்தததே ஏனோ 😢 கடவுளே நேர்மையான முறையில் உழைத்து வருகின்ற பணம் கூட எனக்கு உதவியாக இல்லை...என்னால பலன் பெற்றவர்கள் பலர் எனக்கு பிச்சை எடுக்காமல் அநாதையாக இருக்கிறேன் அன்பு ஒன்றே அநாதை 😢😢😢
சிறப்பு சிறப்பு....
உண்மையான ஜோதிட உண்மைகள்
Sir, thankyou🙏🙏👌👌
Excellent explanation 👌
குரு ஜி வணக்கம் குரு ஜி
அருமை ஐயா, நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
ஐயா, லக்னாதிபதி ராசியதிபதி இணைவு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா...🙏🙏🙏
💘 Super explanation sir 💘
சூப்பர் சார்🙏
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
வணக்கம் குருஜி 🎉🎉
Welcome sir 🎉🎉
தங்களின் சேவை மனித சமுதாயத்திற்கு பரிபூரணமாக உதவுகிறது. பலரும் நற்கதி அடைவர். மிக்க மகிழ்ச்சி!
Good morning sir, good information, thank you sir.. ❤😊
Thelivana jodhidar guru ji neenga 🙏🙏🙏
Super. Well explained.
Thank you🙏
Super sir 🙏
Very nice explain sir 🎉
நன்றிகள் பல
Tq a lot guruji 🙏👍👏😊
Vanakkam guruji
Vanakkam sir... Lagnam Rahu saram, lagnathipathi kethu saaram...oru vilakkam tharavum... Nandri 🙏
நன்றி குருஜி
Excellent 👌👌 Sir
Sir 🙏🙏Car வாங்கும் அமைப்பு பற்றி video போடுங்கள்.
நன்றிகள் கோடி ஐயா...
First view iya ❤
Good morning sir❤❤❤
வணக்கம் குருஜி🙏
காலை வணக்கம் குருஜி
மிதுன. லக்னம் புதன் கடகத்தில் ஆயில்யம் நட்சத்திரல் லக்னாதிபதி வலுடைவாரா
Yes
நன்றி குருஜி
Guru ji ungala parka happy❤
Thank you sir
குருவே 🙏🙏🙏
Mesha lagnam sevai magarathil ucham kuda suriyan irukaru apo nallatha ketatha sir
Happy morning guruji 😊
குருஜி live போட மாட்டீங்களா .❤❤❤❤❤❤❤
Soon
எனக்கு லக்னத்தில் ஒன்றும் இல்லை ஒரு கிரகமும் பார்க்கவில்லை... லக்னாதிபதி மொத்த ஒளியையும் இழந்து நிக்கிறார்...படித்து தொழிலுக்கு சென்று விட்டேன்....ஆனால் சாதாரண கல்வி தான் ...ஓரளவு வருமானம் ஈட்ட கூடிய மரியாதையான தொழில்...ராகு திசையில் நான் பெரும் வெற்றிகளை கண்டேன்...அதன் பின்னர் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியான வாழ்க்கை ஓடுகிறது
❤❤❤❤
🙏🙏🙏
Nandri
Kadaga lagnam. Chandran in kanni. Budan in kadagam. How to consider this.? As parivarthanai yogam. Chandran in valarbirai , hasta nakshatram
Nandri ayya...😊
Good morning sir
SUPER
🙏நன்றி
Ayya vanakkam Pradeep mannargudi
குருஜி எனக்கு லக்ன அதிபதி நீசம் ஆகி ராகு உடன் இணைந்து சனி இன் பார்வையில் இருக்கிறார்
100 true
Lagnathipathi bhudan in meena rashi along with sukkhiran for kanni lagnam. How it is sir.
குரு ஜி, 40 வயதுக்குள் அனைத்தும் நடந்து விடுமென்று கூறுகிறீர்கள். ஆனால் 'சனி பகவான் 5ல் இருந்தால்' என்ற காணொளியில் 40 வயதிற்கு பிறகு தான் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சொல்கிறீர்கள். எனக்கு குழப்பமாக இருக்கிறது. சற்று விளக்கிச் சொல்லுங்கள் குருஜி. நன்றி
Appu vannakam❤
காலை வணக்கம்
வணக்கம் குருவே ❤😊
Kadaka lagnam sevvai neesham, chandran(uthuradam) in dhanusu with sani(pooradam)
Sir my son has magara lagnam and midhuna rasi.how will be his growth.please explain sir.thank you.
Simmalakinam thulamil neecham suriyan. Anal suriyankuda sukkiran eetchami sir. Ethu eppadi sir erukum. Neenga sollala simmamthuku
மீனலக்கனம் குரு வலுபெற பரிகாரம் மற்றும் ஒருபதிவுபோடுங்க ஐயா
Guruve vanakam..Kanni lagnam ; buthan bagavan mithunatil 26 deg ullar..Sooriyan kadagathil 1 deg ullar..iruvarume varkothamathil ullanar..Ithu lagnathipathi valu edupatha allathu asthamanam agivithar edupatha?
Ayya vanakam, Nan kumba lagnam sevvai 12 and sani 10
Epadi irukum ayya
👌🏼👌🏼👌🏼
Kanni lagnam ... Lagnathil suriyan sevai buthan erupathu nallatha sir
Lagnam ninra natchathira athipathi balam petral Lagnam balam peruma sir
Vanakkam anna good afternoon manickaraja
Sir, wife makara lagnam with guru in lagnam with sun, sani, budan, sukran, ketu 5 planetary conjunction in meenam house and chandran in simmam. Husband kumbha lagnam with sani, budan in lagna. Guru in vakram 8th house from lagnam. Both have no kuja dosh Or no rahu ketu dosh Or no dasa sandipu. Wife with conjunction of planets in eighth house from moon a worry. Pl. Explain their future.
Suriyan meenathil saniyin parvayil matrum natchathira saram, guru simmathil vakram. Parivarthanayil aatchi. Suryan vaalu petru ullathunu yesuthukalama?
Yes
Kumpa laknam 8il kanniyil sani varkothamam valu endru eduthukollalama குரு ஜி
ஐயா வணக்கம் மகர லக்னம் 3ம் இடத்தில் செவ்வாய் புதன் சனி இணைவு எப்படி இருக்கும்
❤🎉
குருவே விருச்சிக லக்கினம் லக்கினதிபதி 10இல் சிம்மத்தில்,, வீடு கொடுத்த சூரியன் மிதுனத்தில் ஆட்சி பெற்ற புதனுடன் சேர்ந்து புத ஆதித்ய யோகத்தில் உள்ளார்....(ஆனால் லக்கினத்திற்கு மறைவு வீட்டில் )இது நல்ல பலமா 🙏🙏🙏
Good
@@AstroSriramJIநன்றி நன்றி குருவே 🙏
Vanakam iyya
Rishabha rasi rishabha laknam suryan and sukran 8th house la iruku adhu palan taradha iyya
hi sir....
Sir நமஸ்காரம் viruchiga lagnam 12 il mars simma rasi eppadi irukkum dob 18/6/99 5.15pm chennai pls tell me sir my daughter horoscope she is in U. S now
Mahara lagnam , Shani in simmam and guru seeing from dhanush. Is it good
Sir rasi 9th house sevvai for lagnam 6th house sevvai please make a video about that
💐💐💐💐💐
🙏🙏🙏🙏🙏
Kadaga lagnam lagnathipathi ln 12 vidu muthunathil lagnam buthan saram buthan 10 Lil kethu saram vilakkam sir
Hi guruji, neenga ipodhu yen live varuvadhillai
Sir Nan viruchaga lagnam 4il seivai vargothamam ethu palam ah