பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? | Snake Bite Treatment Tamil | Pambu Kadithal Enna Seiyanum

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 596

  • @jeyareginachristibai7627
    @jeyareginachristibai7627 ปีที่แล้ว +175

    Thank you very very much sir.
    1) மோதிரம் , கொலுசு கழட்டணும்
    2) ஐஸ் ஒததடம் கூடாது.
    3) கட்டு ரொம்ப டை்டாக கூடாது.
    4) தண்ணீர், சாப்பாடு கூடாது.
    5) நடக்க, ஓட கூடாது.
    6) பதட்டம் கூடாது.
    7) முடிந்தால் பாம்பு பார்பதற்கு எப்படி இருந்தது என்று பார்க்கலாம்.
    8) முக்கோண தலை என்றால் விஷப் பாம்பு.
    9)பாம்பைக் கொல்லுகிறேன்‌ என்று நேரம் கடத்தல் கூடாது.
    10) வாய் வைத்து உறிஞசக் கூடாது.

  • @TheKrm007
    @TheKrm007 ปีที่แล้ว +50

    விழிப்புணர்வு ஏறபடுத்தும் மிக சிறந்த பதிவு..தொலைக்காட்சி வாயிலாகவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டால் மேலும் பாமர மக்களுக்கும் சென்றடயும். உன்னதமான பதிவு இது..உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

  • @manikandan-qy9le
    @manikandan-qy9le ปีที่แล้ว +45

    இது வரையில் தெரியாத மக்களுக்கு இனிமேலாவது தெரிந்து கொள்ள விளக்கம் நன்றி ஐயா.

  • @palrajchinnasamy4043
    @palrajchinnasamy4043 ปีที่แล้ว +41

    திரு. சதீஸ் நிர்மல் அவர்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி சார். வாழ்க நலமுடன் வளமுடன்.

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +178

    உபயோகமான தகவல்கள் . 40 வருடங்களுக்கு முன்பு என்னுடைய அம்மாவை கண்ணாடி விரியன் என்ற ஒரு நச்சுப் பாம்பு கடித்து விட்டது எங்கள் தோட்டத்தில் உடனடியாக நாங்கள் அந்த இடத்தில் இரண்டு இன்ச்சுக்கு மேலாக இறுக்கமாக ஒரு கட்டுப்போட்டு அதற்கு மேலும் ஒரு அடிக்கு மேல் ஒரு கட்டு என்று போட்டு உடனடியாக சைக்கிள் டைனமோ ஒயரை கட் செய்து அந்த கடிவாயில் வைத்து சைக்கிள் பெடலை வேகமாக சுற்றி கரண்ட் பாஸ் செய்தோம் அந்த இடத்தில் அது ஓரளவு அந்த விஷத்தை எரித்து விட்டது பின்பு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் க்கு அப்பால்.. அரசு மருத்துவமனை டாக்டர் என்ன பாம்பு கடித்தது என்று கேட்டார் என் அம்மா தைரியமாக அது கண்ணாடி விரியன் என்று சொன்னார் ஆனால் மருத்துவமனையில் இருந்தது காலாவதியான மருந்து இருந்தாலும் டாக்டர் எங்கள் அனுமதியுடன் அதை போட்டார்கள். மூன்று நாட்கள் எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லி விட்டார்கள் அப்போது. மூன்று நாட்களுக்குப் பின் என் தாயார் பிழைத்துக்கொண்டார்கள். மருத்துவமனைகளும் மருத்துவ வசதியோ அதிகமாக இல்லாத காலம். அப்போது எனக்கு வயது 12 . மிக தைரியமாக என் அம்மாவின் அருகில் இருந்தேன் யாரும் பார்க்க வந்தால் அவர்களிடம் அம்மாவிடம் போய் அழக்கூடாது தைரியம் சொல்ல வேண்டும் என்று சொல்லித்தான் அவர்களை பார்க்க அனுமதித்தேன் 😢. இன்னும் அந்த நினைவு என் நெஞ்சை விட்டு அகலாத தாக உள்ளது 😊

    • @ahmedshafiq8567
      @ahmedshafiq8567 ปีที่แล้ว +3

      Ç

    • @santhoshsk6155
      @santhoshsk6155 ปีที่แล้ว +5

      Super.

    • @rajalakshmik8170
      @rajalakshmik8170 ปีที่แล้ว +8

      Amma eppo erukkangala

    • @Editorjohny
      @Editorjohny ปีที่แล้ว

      Thevayillatha matrum kooruketta kelvi @@rajalakshmik8170

    • @plakshmi375
      @plakshmi375 ปีที่แล้ว +3

      Super paiyanpa nee..
      En pellainga, ennai oru ammava kooda nenaika matranga.... 😂

  • @VelmuniVelraj
    @VelmuniVelraj ปีที่แล้ว +10

    இன்றையகாலத் தேவைக்கேற்ப... பாம்புக்கடியால்ஏற்ப்படும் உயிரி லப்பைதவிற்க்க.. . முதலுதவிநிவாரனசெயல்பாடுகள். குறித்து. மக்களுக்கு. சிறப்பான. விழிப்புணர்வு. ஏற்படுத்திய. தங்களின் கருத்துக்கு. நல்வாழ்த்துகள் வாழ்க வையகம்

  • @thamemulansari1770
    @thamemulansari1770 ปีที่แล้ว +18

    மிகத் தெளிவாக வார்த்தை நன்றி சார்

  • @mohamemohideenjinnah5474
    @mohamemohideenjinnah5474 ปีที่แล้ว +6

    மிகவும் தெளிவான விளக்கம் தந்த மரியாதைக்குரிய வன விலங்கு 🎉அதிகாரி சதிஷ் நிர்மல் அவர்களுக்கு நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🙏🏽🙏

  • @chitradevi744
    @chitradevi744 ปีที่แล้ว +20

    பாம்பு கடித்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மிகவும் அழகான தெளிவான விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி தம்பி. வாழ்த்துகள்.🎉 வாழ்க வளமுடன் வளா்க நலமுடன் தம்பி.😊

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc ปีที่แล้ว +29

    அழகிய தமிழில் அருமையான பதிவு.அவசியம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.நன்றி ஐயா 🙏

  • @eniyathendral2728
    @eniyathendral2728 ปีที่แล้ว +22

    ஐயா சுத்த தமிழில் நன்றாக பேசுகிறீர்கள். தகவல்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @ganeshramamurthi9663
    @ganeshramamurthi9663 ปีที่แล้ว +4

    தூய தமிழில் மிக அழகாக விளக்கிநீர்கள்.. மிக்க நன்றி..

  • @manojkiyan5777
    @manojkiyan5777 ปีที่แล้ว +52

    தூய தமிழில் மிக தெளிவாக பல தகவல்கள் பேசிய அதிகாரிக்கு மிக்க நன்றிகள், அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாம்பு கடிக்கு சிகிச்சை எங்கு உள்ளது என்பதை தெரிவிக்கவும் ஐயா❤

    • @subramanik2547
      @subramanik2547 ปีที่แล้ว +1

      O

    • @crm135
      @crm135 ปีที่แล้ว

      34 centers spread across tamilnadu, through TNHSP

    • @ahilanramu3855
      @ahilanramu3855 ปีที่แล้ว +2

      மிகவும் தெளிவாக கூறினார். இந்த தகவல் அனைவருக்கும் புரிந்து கொள்ளும் படியாக உள்ளது

    • @helanlydia9146
      @helanlydia9146 ปีที่แล้ว

      ​@@subramanik2547o

    • @Ravi-ei7fr
      @Ravi-ei7fr ปีที่แล้ว

      ​1ல்லால்

  • @shanmugama9224
    @shanmugama9224 11 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி பாராட்டி மகிழ்கிறேன் நன்றி வணக்கம். வனச்சரகர் ஓய்வு,

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 ปีที่แล้ว +107

    மிகவும் தெளிவாக விளக்கம் அளித்த வனத்துறை அதிகாரி அவர்களுக்கு நன்றி ❤❤

  • @jpill3576
    @jpill3576 ปีที่แล้ว +13

    படித்து தெரிந்து அறிந்த விபரங்களை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல உயிர்கள் வாழ்வதற்கு 🎉 நன்றி ஐயா ❤

  • @maarimaari8673
    @maarimaari8673 11 หลายเดือนก่อน +4

    நீங்கள் செய்த உதவி மக்களுக்கு போய் சேர வேண்டும் நல்ல கருத்து இதேபோல பல கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றி

    • @jayachandran7322
      @jayachandran7322 8 หลายเดือนก่อน

      ஆமாம், மிகவும் நன்றி

  • @m.vincent8321
    @m.vincent8321 ปีที่แล้ว +9

    முக்கோண வடிவ முகம் , நீள வடிவ முகம், கொண்ட பாம்பு வகைகளின் படங்களை காண்பித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தகவலுக்கு மிகவும் நன்றி.

  • @nageswarik5675
    @nageswarik5675 ปีที่แล้ว +30

    உயிர் காக்கும் சிறப்புமிக்க அறிவுரை .மிக்க நன்றி.

  • @petchiappan007
    @petchiappan007 ปีที่แล้ว +9

    நன்றி. நஞ்சில்லா தெளிவான தமிழ் உச்சரிப்பு

  • @seethalakshmi2010
    @seethalakshmi2010 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பான பதிவ சார் எங்கள் வீட்டு அன்பு செல்லம் Dog பாம்பு தீண்டிவிட்டது என்ன செய்ய வேண்டும் முலுதவி

  • @rajasekaransiva8507
    @rajasekaransiva8507 ปีที่แล้ว +4

    நல்லதோர் தகவலை நயம்பட தமிழில் உரைத்த வனத்துறை காவல் அதிகாரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

  • @logesbalu2192
    @logesbalu2192 ปีที่แล้ว +8

    மிக தெளிவான பேச்சு.நன்றி.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 ปีที่แล้ว +2

    பொங்கல் வாழ்த்துக்கள், அருமையான விளக்கம்

  • @vasanthraj4533
    @vasanthraj4533 10 หลายเดือนก่อน +2

    நல்ல விழிப்புணர்ச்ச கானெலி

  • @joelfranklin2723
    @joelfranklin2723 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவாக கூறினீர்கள் ஜயா மிக்க நன்றி

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 ปีที่แล้ว +2

    இவர் ஒரு ஆலோசனை கூற வேண்டும் பாம்பு கடித்து விட்டால் எந்த ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை செய்கிறார்கள் என்று கூற வேண்டும் இதுதான் முக்கியம்

  • @user-lh2tj6fp3w
    @user-lh2tj6fp3w ปีที่แล้ว +16

    மிக நேர்த்தியான செய்தி. Mr Nirmal. Your narration is just like a Christian Message by a Good Pastor. God bless you.

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj ปีที่แล้ว +4

    தெளிவாக சொன்ன தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @SasiKumar-qc5tf
    @SasiKumar-qc5tf 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சார். தெளிவாக புரியும்படி சொன்னீர்கள்.

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 ปีที่แล้ว +5

    சிறந்த விழிப்புணர்வு காணொளி.பாராட்டுக்கள்.நன்றி

  • @jesurethinam6162
    @jesurethinam6162 ปีที่แล้ว +16

    நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 ปีที่แล้ว +2

    நல்ல ஆலோசனைகளை வழங்கியமைக்கு நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @ptvhandler2202
    @ptvhandler2202 ปีที่แล้ว +1

    ஒன்டர்ஃபுல் !! மிகப் பிரமாதம். ரொம்ப உபயோகம் !!!

  • @murugesans4715
    @murugesans4715 ปีที่แล้ว +8

    பாரஸ்ட அதிகாரி அவர்களுக்கு மிக்க நன்றி

  • @ShaikMujeeburRahman-t4t
    @ShaikMujeeburRahman-t4t 2 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவான முறையில் விளக்கம் அளித்த வனத்துறை அதிகாரி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
    Mujeeb

  • @sukumaranrajan7425
    @sukumaranrajan7425 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பான விளக்கம்.
    பயனுள்ள பதிவு.
    நன்றி.
    நானும் சத்தியமங்கலத்தைச்
    சேர்ந்தவன் தான்.
    வாழ்த்துக்கள்.

  • @ramjay3622
    @ramjay3622 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா அனைவருக்கும் புரியும் வகையில் இருந்தது.

  • @traaj233
    @traaj233 ปีที่แล้ว +1

    மிக நல்ல செய்தி
    இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 11 หลายเดือนก่อน +1

    மிக அழகான தெளிவான திருத்தமான தமிழ்! வாழ்க!

  • @esanridervlogs
    @esanridervlogs 11 หลายเดือนก่อน +1

    Super sir i completed first aider in industrial and environment, idhuvaraiku enaku training kuduthavanga kuda full tamil use seiyala but neanga vera level

  • @parthibancholan1955
    @parthibancholan1955 ปีที่แล้ว +14

    நல்ல கருத்துல்ல பதிவு சார் 👌💐

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கத்தை தந்த பாரஸட் அதிகாரிக்கு நன்றி வணக்கம் .பதிவிற்கு நன்றி.

  • @ravindranraviilaiya2837
    @ravindranraviilaiya2837 ปีที่แล้ว +10

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்...

  • @sekarmak2323
    @sekarmak2323 ปีที่แล้ว +5

    தெளிவான தமிழ் அழகிய உச்சரிப்பு வாழ்த்துக்கள் சார்

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 ปีที่แล้ว +1

    சிறப்பான முக்கியமான விளக்கம்.நன்றி

  • @joelfranklin2723
    @joelfranklin2723 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் பயனுள்ள தகவல் நன்றி ஜயா

  • @kingevn
    @kingevn 11 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம். நன்றி. தமிழ் அருமை.

  • @kumaric3396
    @kumaric3396 ปีที่แล้ว +7

    எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள தகவல் ஐயா,நன்றி ஐயா.

  • @priyavvpriyapriyavvpriya7798
    @priyavvpriyapriyavvpriya7798 ปีที่แล้ว +2

    அனைவருக்கும் பயனுள்ள தகவல். அதிகாரிக்கு நன்றி.

  • @Er.KSRaja
    @Er.KSRaja 11 หลายเดือนก่อน +1

    அற்புதமான பதிவு....!!
    வாழ்க வளமுடன்....!!

  • @saravananprabakaran-u4y
    @saravananprabakaran-u4y ปีที่แล้ว +2

    அதிகாரி அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்...

  • @seetharaman6799
    @seetharaman6799 ปีที่แล้ว +1

    அருமையான மக்களுக்கு தேவையான தகவல்.நன்றி சார்.

  • @sairaasairaa5558
    @sairaasairaa5558 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் வனத்துறை அதிகாரி அவர்களே உங்களுக்கு மிக்க நன்றி.

  • @grootentertainment9031
    @grootentertainment9031 ปีที่แล้ว +2

    Neenga than makkalukana police, salute, God blessed you brother

  • @சிவன்214
    @சிவன்214 ปีที่แล้ว +7

    நல்ல தகவல் ஐயா 🙏நன்றி..

  • @selvarajksraj876
    @selvarajksraj876 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுடைய தகவல் நன்றி

  • @somasundarabarathy
    @somasundarabarathy ปีที่แล้ว +4

    அருமையான தெளிவான விழிப்புணர்வு தகவல்
    பேசும் உங்கள் பேச்சில் நல்ல துடிப்பு இருக்கிறது
    வாழ்த்துகள்

  • @mgrajendran1960
    @mgrajendran1960 ปีที่แล้ว +2

    மிக மிக உபயோகமான செய்தி அனைவருக்கும் கொண்டு செல்வோம்👌👌👌✌

  • @devitalkies1364
    @devitalkies1364 ปีที่แล้ว +2

    அருமையான உபயோகமுள்ள உரை. நன்றி.

  • @duraikannupoyyamozhi3485
    @duraikannupoyyamozhi3485 22 วันที่ผ่านมา

    ஐயா அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை!
    மிக்க நன்றி🙏💕

  • @santhanammonisha8554
    @santhanammonisha8554 ปีที่แล้ว +3

    மிகவும் தெளிவான விளக்கம்
    பாராட்டுக்கள் ஐயா உங்களுக்கு 🙏🙏🙏

  • @mubarakali3100
    @mubarakali3100 11 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சந்தோஷம் சந்தோஷம் வாழ்த்துக்கள்

  • @yaqupm5665
    @yaqupm5665 3 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @aashaaram7093
    @aashaaram7093 ปีที่แล้ว

    மிகமிக நேர்த்தியான பதிவு. வாழ்த்துக்கள். யாருக்கு போன் செய்வது. அவசரகாலத்து போன் நம்பர் கொடுக்க வேண்டுகிறேன்.

  • @Bhagyalakshmi-z9y
    @Bhagyalakshmi-z9y 2 หลายเดือนก่อน

    அழகான தமிழ் 🎉
    தேவையான தகவல்கள் 🎉
    மிக்க நன்றி 🎉

  • @arunranganathan2312
    @arunranganathan2312 ปีที่แล้ว +2

    முக்கியமான தகவல் கொடுத்ததற்கு நன்றி

  • @suntharamnirmala3521
    @suntharamnirmala3521 2 หลายเดือนก่อน

    நாங்க பவனிசகர் neega சொன்ன விளக்கம் பயனுள்ள து நன்றி அய்யா

  • @chinnaraj9768
    @chinnaraj9768 ปีที่แล้ว +3

    வனத்துறை அதிகாரி அவர்களுக்கு நன்றி

  • @venkatachalamss7430
    @venkatachalamss7430 5 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் அழகான தமிழில் நன்றி

  • @azhagarajanazhagarajan4377
    @azhagarajanazhagarajan4377 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் சார் நன்றி

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 ปีที่แล้ว +3

    🎉 உபயோகமான பதிவு நன்றி

  • @thilagarajan2117
    @thilagarajan2117 ปีที่แล้ว +2

    முன்பெல்லாம் தோலுக்காக பாம்புகள் வேட்டையாடப்படும்.. எண்ணிக்கை குறையும்.. இப்போது பாம்புகளின் எண்ணிக்கை அதிகம் அது மனிதர்களை வேட்டையாடுகிறது.

  • @ponmony.v146
    @ponmony.v146 2 หลายเดือนก่อน

    நல்ல தகவல் வழங்கும் தங்களுக்கு நன்றி

  • @nilameganathan8014
    @nilameganathan8014 ปีที่แล้ว +6

    நல்ல தகவல்கள் சார்

  • @paravaigiri
    @paravaigiri ปีที่แล้ว

    நன்றிகள் அண்ணே... அரிய தகவல்

  • @saiashok5375
    @saiashok5375 7 หลายเดือนก่อน

    மிகத் தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா🙏

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் நன்றி

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 ปีที่แล้ว +8

    Very detailed explanations about snakes and it's bites. Thank you 👍😊😊

    • @ravier.9730
      @ravier.9730 ปีที่แล้ว

      Best explanation thank you

  • @mosesraaj3155
    @mosesraaj3155 ปีที่แล้ว +1

    Excellent explanation and precautions thank you for your service.

  • @senthils3640
    @senthils3640 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு...
    மிக்க நன்றி நண்பரே...

  • @sugekarmegam2028
    @sugekarmegam2028 ปีที่แล้ว +5

    நல்ல உபயோகமான தகவல்களை விளக்கமாக தெறிவித்தீர்கள் மிக்க நன்றி ஐயா.

  • @shrinurseryandshriaquarium
    @shrinurseryandshriaquarium ปีที่แล้ว +8

    அருமையான பதிவு. ஆனால் வீடியோ முழுக்க கூடவே பாம்பை காட்டுவதை தவிர்க்கலாம். தேவை படும் இடத்தில் மட்டும் போட்டிருக்கலாம். அதை பார்க்க பயந்தவர்கள் இந்த வீடியோ வை பார்க்காமல் போய்விடுவார்கள். அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

  • @manoannur1087
    @manoannur1087 7 หลายเดือนก่อน

    நாங்கள் விவசாயி
    நல்ல செய்தியை
    நாங்கள் புரிந்து கொள்ளும் வண்ணம்
    வழங்கிய நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகிறோம்.

  • @wendyv8497
    @wendyv8497 ปีที่แล้ว +8

    Very clear and highly informative!👍

  • @IndiraSigamani
    @IndiraSigamani 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா

  • @pandithilaga6840
    @pandithilaga6840 ปีที่แล้ว +5

    நன்றி நிறைய அவசியமான தகவல்களை மிகவும் அக்கறையுடன் மனிதாபிமானத்துடன் பகிர்ந்துள்ளீர்கள்

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 8 หลายเดือนก่อน

    Mr sathish nirmal my blessings. Very clear and sincere explanation.

  • @abdulgani2152
    @abdulgani2152 ปีที่แล้ว +2

    உபயோகமான பதிவு

  • @footballlover.9538
    @footballlover.9538 ปีที่แล้ว +4

    Sir ,பாம்புவின் விஷம் ஒரு வகை யான புரதம் தான் அதை நாம் வாய் வழியாக சென்றால் ஆபத்து ஒன்றும் இல்லை அதை சாப்பிடவும் செய்யல்லாம். அது உணவாக எடுத்து பிறகு அது ஆற்றலாக மாற்றும்
    ஆனால் அது நம் ரத்தத்தில் கலக்கும் போது தான் விஷம்
    என்னுடைய chemistry sir சொன்னாங்க.

    • @senapathisivam1400
      @senapathisivam1400 ปีที่แล้ว

      வாயில் பல் எகிறு வழியாக 7:50 உள்ளே ரத்தத்தில் கலந்தால் வாய்க்கும் மூளைக்கும் உண்டான இடைவெளி மிக குறைவு என்பதால் கடிபட்டவரை விட நமக்கு சீக்கிரமாக இறப்பு நேரிட வாய்ப்பு உள்ளது...

    • @vijayana1044
      @vijayana1044 ปีที่แล้ว

      வாயில் புண் மற்றும் காயம் இருந்தால் ஆபத்து

  • @jayaviswa4652
    @jayaviswa4652 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி, பயனுள்ள தகவல் 👍🤗

  • @ars6266
    @ars6266 ปีที่แล้ว

    Thanks for posting. Vazhga valamudan Ayya

  • @MohanM-qh2nb
    @MohanM-qh2nb 9 หลายเดือนก่อน

    It is very fine and useful one 6:09

  • @rajamanik1158
    @rajamanik1158 9 หลายเดือนก่อน

    நிர்மல் சார் அருமையான பதிவு.... நன்றி

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 ปีที่แล้ว

    நான் ரொம்ப கெட்டவன் சிவாஜி ஸ்டைல் உச்சரிப்பு அருமை

  • @madhavanmadhavan8994
    @madhavanmadhavan8994 ปีที่แล้ว +5

    பாம்பு கடிக்கு முதலுதவி யாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் ஏதேனும் இருந்தால் பதிவிடவும்.....

  • @ANBUANBU-gz7no
    @ANBUANBU-gz7no 3 หลายเดือนก่อน

    நான்கு வகை நஞ்சு பாம்பை பற்றி
    பாமரருக்கும் புரியும்படி கூறிய
    நன்னெஞ்சே !
    நீவீர் வாழ்க வளமுடன் !

  • @sittirakumaran8825
    @sittirakumaran8825 ปีที่แล้ว +2

    Very clear explanation thank you so much sir

  • @kannaiyanjothidar4502
    @kannaiyanjothidar4502 2 หลายเดือนก่อน

    Good explaine 100% satisfied

  • @sayatheenk3219
    @sayatheenk3219 ปีที่แล้ว +5

    Thanks for snakebite precaution tips