ஊழலுக்கு துணைபோன தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பணி புரியும் நபர்களையும் பணி நீக்கம் செய்யவேண்டும் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று பணம் வாங்கியவர்கள் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று தப்பிக்க முடியாது
நியூஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள் இதுபோன்ற துணிச்சலான செய்திகளை வெளியிடுவதற்கு மற்ற சேனல்கள் தயக்கம் காட்டும் நேரங்களில் உங்களுடைய துணிச்சல் சூப்பர் நியூஸ் தமிழ்
மஹா பாரத கதையை விட இக்கதை நீண்ட நெடுந்தொடராக செல்கிறது இதற்கு முடிவு செய்ய திரு அண்ணாமலை அவர்களே தகுதியானவர். மற்றவர்கள் உள்ளடி வேலை செய்து எதையாவது பெற்று மவுனமாகிவிடுவார்கள் இறுதியில் சச்சிதானந்தம் கதை அண்ணா நகர் ரமேஷ் கதை போல் முடிந்து விட போகிறது
மோடி ஐயா தமிழகத்தில் ஒரு ஊழல் பெருச்சாளி கூட தப்பிவிடகூடாது. துணிச்சலோடு நீங்கள் செய்கின்ற செயல்களை வரவேற்கிறோம். ஒருவேளை சாப்பாட்டிற்கு அனுதினமும் போராடுகின்ற அனேக ஏழைகள் இருக்கும் இந்த நாட்டில் ஹிமாலய ஊழல் நடத்தும் அமைச்சர் அவரை சார்ந்தவர்களை மிகவும் துல்லியமாக சட்டத்தின் பிடியில் கொண்டுவந்து இருக்கிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும். ஆதரவு தெரிவிக்கிறோம் உங்களுக்கு👌👌👌👌💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Not only senthil balaji, IT raid should be conduct all ministers and dmk district seceratery.. they are like district collector...earning crore and crores of rupees without any position... IT team should randomly do this on all state and central ministers irrespective of party...
எதிரி நாட்டிடம் இருந்து, இந்த நாட்ட காப்பாத்த, ராணுவ வீரர்கள், தங்களுடைய உயிரை பணயம் வைத்த படி எல்லையில் நிற்க, வேலியே பயிரை மேய்கிறது இங்க...கோர்ட் சாட்டய சுழற்ற வேண்டிய முக்கியமான நேரமிது
வாட்ச் பில் கேட்டது அணில். வாட்ச் பில் இதோ என உடனே ஏன் தரவில்லை என எல்லோரும் கேட்டதற்கு பதில் இப்போ கிடைத்திருக்கும். நாலைந்து மாதங்கள் இதோ தர்றேன் என்றதும் அண்ணாமலை பயந்து பில் தேடுவதாக எண்ணி குஷியில் இருந்த நேரம் அணிலோட ஜாதகத்தை அலசிட்டாங்க இல்ல.
ஊடகங்கள் என்றைக்கு அரசியல் கட்சியினரின் கைகளுக்கு சென்றதோ அன்றிலிருந்து ஊடகத்தில் வரும் செய்திகளை பொதுமக்கள் நம்புவதில்லை என்பது கூட தெரியாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் இணைந்து சாராய கடைகள் திறந்து மது பாட்டில்கள் விற்பனை செய்கிறார்கள் தமிழ்நாடு முதலமைச்சர் சாராயம் விற்பனைக்கு கட்டுபாடுகள் கொண்டு வர வேண்டும்
டாஸ்மாக் ஆண்டு.வருமானம் 45 000 கோடிகள்.என்ற போதே நினைத்தேன்! அரசு கணக்கில் வந்ததே. 45 000.கோடிகள் என்றால் கணக்கில் வராமல் திமுக.கட்சி அடித்த கொள்ளை எத்தனை ஆயிரம் கோடிகளோ?
So much of information was detected and kept in the suit cases but no solid action ahainst anybody.Stalin does not seem to be bothered or upset.He is looking more cheerful than his appearance before this foreign trip.I think there is some secret understanting between central govt. And DMK
விஜய் நாமக்கல ADMK கரூர் செந்தில் பாலாஜி நெருங்கியா நண்பன் கொங்கு தளபதி KS. ராஜ்௧வுண்டர் இவருடைய இல்லம் கருர் கொடுமுடி சோழங்கபாளையம் உள்ளது income tax raid பண்ணுங்க அனைத்தும் அவானங்கலும் கிடைக்கும் கருர் காவேரி ஆற்றில் மாபெரும் மணல் கொள்ளை நடந்து கொண்டு உள்ளது நியூஸ் பத்திரிகை கள் கண்டு கன்னாமல் இருக்கின்றன கருர் TNPL paper mil வேளைக்குசெல்ல செந்தில் பாலாஜி இக்கு 30 லட்சம் குடுத்தால் மட்டும் அங்கே வேளை கிடைக்கும்
சார் எல்லாம் பேசுங்க செந்தில் பாலாஜி நல்லவர் சும்மா உங்க trb க்கு தவறாபேசாதீங்க நீ ங்க ஓ ஒரு இட்சியில் இருந்து சீனீயரை overtake பண்ணுங்க பார்ப்போம் இது அவர் திறமை
DUE TO SENTHIL BALAJI TAMIL NADU CM NAME IS SPOILING. IMMEDIATELY TERMINATE FROM THE POST C M SIR. C M SIR NOT WATCHING THEIRS ACTIVITIES. DURING ADMK PERIOD ALLEGATION WAS THERE WHEN HE WAS TRANSPORT MINISTER. STILL HE HAS BEEN KEPT IN THE MINISTRY. WE THINK THEY ARE NOT CM CONTROLL.
தந்தி டிவி யை விட உங்க நியூஸ் தரம் 100% உயர்வாக உள்ளது. நீங்கள் நடுநிலையக உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
Thanthi frauds
@@velankannitoday7641 உலகிலேயை மிகவும் கேவலமான ஊடகம் தந்தி டிவி.
, தந்தி டிவி ஆளுங்கட்சிக்கு தான் ஜால்ரா 😂😂😂
ஊழலுக்கு துணைபோன தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பணி புரியும் நபர்களையும் பணி நீக்கம் செய்யவேண்டும் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று பணம் வாங்கியவர்கள் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று தப்பிக்க முடியாது
IT ரெய்டு சாராய குடும்பத்தில் உள்ள சார்ந்த அனைவருடையும் ஊழல் பணத்தை முடக்கி நடவடிக்கை எடுக்கவும். அப்போதுதான்தமிழ மக்கள் ஏழை மக்கள் வாழவேண்டும்
நியூஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள் இதுபோன்ற துணிச்சலான செய்திகளை வெளியிடுவதற்கு மற்ற சேனல்கள் தயக்கம் காட்டும் நேரங்களில் உங்களுடைய துணிச்சல் சூப்பர் நியூஸ் தமிழ்
உண்மையை உலகிற்கு சொல்லும் Newsதமிழ் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்
😊
Ooo
O
Oo
Oo
Oooo
O
O
O
On o
Oooooooooooooooooooo
Oooo
😊
News la varathu la unmaiyea illa
நியூஸ் தமிழ் நீங்க நீடுழி வாழ்க. நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் கொண்ட உங்களுக்கு என்றும் வெற்றியே.
Dai 😂😂😂😂😂
மஹா பாரத கதையை விட இக்கதை நீண்ட நெடுந்தொடராக செல்கிறது இதற்கு முடிவு செய்ய திரு அண்ணாமலை அவர்களே தகுதியானவர். மற்றவர்கள் உள்ளடி வேலை செய்து எதையாவது பெற்று மவுனமாகிவிடுவார்கள் இறுதியில் சச்சிதானந்தம் கதை அண்ணா நகர் ரமேஷ் கதை போல் முடிந்து விட போகிறது
Annamalai, romba yokkiyama? andha aalukku enna thagudhi irukku. kollai adikkave arasiyal.
தமிழ் நியூஸ் சேனலுக்கு வாழ்த்துக்கள்
இது ஒரு சங்கி டிவி
ப்ரோக்கர் சச்சிதானந்தம் என்று கூறிய உவமை அருமை
எத்தனை குடும்பத்தில் உள்ள குழந்தைகள் சாப்பிட வேண்டிய பணம்... நிச்சயமாக ஆண்டவன் தண்டனை தருவான்...இது 10-15 வருடங்கள் கழித்து தெரியும்...
ரொம்ப லேட்
தல
ஆண்டவன் தரும் தண்டனை ஒருவருக்கு பாதிப்பு பலபேருக்கு என்ன நியாயம் ?
😟😟
மோடி ஐயா தமிழகத்தில் ஒரு ஊழல் பெருச்சாளி கூட தப்பிவிடகூடாது. துணிச்சலோடு நீங்கள் செய்கின்ற செயல்களை வரவேற்கிறோம். ஒருவேளை சாப்பாட்டிற்கு அனுதினமும் போராடுகின்ற அனேக ஏழைகள் இருக்கும் இந்த நாட்டில் ஹிமாலய ஊழல் நடத்தும் அமைச்சர் அவரை சார்ந்தவர்களை மிகவும் துல்லியமாக சட்டத்தின் பிடியில் கொண்டுவந்து இருக்கிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும். ஆதரவு தெரிவிக்கிறோம் உங்களுக்கு👌👌👌👌💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Not only senthil balaji, IT raid should be conduct all ministers and dmk district seceratery.. they are like district collector...earning crore and crores of rupees without any position... IT team should randomly do this on all state and central ministers irrespective of party...
And in admk too
Congress,MDMK, VCK, Communist all parties
The mayors, corporate chairmans get bribe to sanction approvals for building constructions
Central ministers v2la yum podunga da
@@vijaykarena3388 pottu Tanda badus, unmaiya sonna kovam varudha... unna madri alunga erukum varai avan kollai adipanda muttal, u can support ideology not illegal activities...
அப்போ கரூர் கம்பெனி என்று சொல்கிறார்களே அது இது தானா? இவர்தான் அதை நடத்துகிறாரா?
இந்த வேட்டை பரவலாக தொடரனும்...
முறைதவறிய பணம்
முறைதவறிய வியாபாரம்
போராட்டம் மனிதன்
ஜனநாயக நாட்டில் உண்மையான செய்தி சானல் நீங்கள் வாழ்த்துக்கள்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் கம்பெனி வசூல் ராஜா இவர்தானா....
நல்ல செய்தி
எதிரி நாட்டிடம் இருந்து, இந்த நாட்ட காப்பாத்த, ராணுவ வீரர்கள், தங்களுடைய உயிரை பணயம் வைத்த படி எல்லையில் நிற்க, வேலியே பயிரை மேய்கிறது இங்க...கோர்ட் சாட்டய சுழற்ற வேண்டிய முக்கியமான நேரமிது
அவரை பத்தி விவரமாக சொல்ல வேண்டாம்... அவரு செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் னு சொன்னா போதும்... நாங்க புரிஞ்சுக்குவோம்
ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்..... அண்ணாமலை யானே போற்றி போற்றி 🙏
தமிழக மக்களே சிந்தியுங்கள் சிந்தித்து பாருங்கள் நம் மக்களின் பணம் யார் யாரிடமோ விளையாடிக் கொண்டிருக்கிறது
Congratulations 🎊
Really super news tamil channel
IT department after analyzing only come for checking documents
,,o my god ,,😮😮😮
இத்தனைக்கு பிறகும் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் ஏன்....
வாட்ச் பில் கேட்டது அணில். வாட்ச் பில் இதோ என உடனே ஏன் தரவில்லை என எல்லோரும் கேட்டதற்கு பதில் இப்போ கிடைத்திருக்கும். நாலைந்து மாதங்கள் இதோ தர்றேன் என்றதும் அண்ணாமலை பயந்து பில் தேடுவதாக எண்ணி குஷியில் இருந்த நேரம் அணிலோட ஜாதகத்தை அலசிட்டாங்க இல்ல.
வாழ்த்துக்கள் News Tamil
எத்தனை பேரை தாலி அறுத்து இவனுக கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை நடத்தும் இவர்களை விரைவில் டிரொவுசர் மாட்டுங்கள்
இரண்டு ஆண்டு ஆச்சி, அதற்கு 10 ரூபாய் பாலாஜியே சாட்சி !
மாஸ் அண்ணா மலை மாஸ்
திராவிட மாடல் கொள்ளை
அப்படியே அம்பானி அதானி கும் ஒரு ரெய்டு பொடிங்கான நாட்டு மக்கள் உங்களை தலை வணங்குவோம் 🙏💯
வாக்கு போட்ட நாங்கதான் குற்றவாளி😢
ஆஆஆஆஆஆஆ
News tamil 🎉🎉🎉🎉🎉❤
சாராயம் விற்கிறதே சாபம் தான்..சாபத்தில் பாவம் சம்பாதிருக்கிருங்க...
ஒரு அமைச்சர் பின்னாடி இவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் அப்ப மொத்த அமைச்சர் பின்னாடி தலை சுத்தி போது
Still our sudalai yet to act on senthil balaji
News tamil no 1 news channel in Tamilnadu😊
ஊடகங்கள் என்றைக்கு அரசியல் கட்சியினரின் கைகளுக்கு சென்றதோ அன்றிலிருந்து ஊடகத்தில் வரும் செய்திகளை பொதுமக்கள் நம்புவதில்லை என்பது கூட தெரியாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
கரூர் மக்கள் இந்த செய்தியை பார்த்து கொண்டு இருந்தால் கண்ணாடி முன் நின்று காரி துப்பிகோங்க. (திமுக விற்கு ஓட்டு போட்டவர்கள்)
Top news hearty wishes to 24/7news Tamil
அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் இணைந்து சாராய கடைகள் திறந்து மது பாட்டில்கள் விற்பனை செய்கிறார்கள் தமிழ்நாடு முதலமைச்சர் சாராயம் விற்பனைக்கு கட்டுபாடுகள் கொண்டு வர வேண்டும்
Super sir
கட்சியை விட்டு அணிலை நீக்கினால் உண்மை நிலவரங்களை அணில் அனல் கக்கும்.
Nanum erodethan
டாஸ்மாக் ஆண்டு.வருமானம்
45 000 கோடிகள்.என்ற போதே நினைத்தேன்! அரசு கணக்கில் வந்ததே. 45 000.கோடிகள் என்றால் கணக்கில் வராமல்
திமுக.கட்சி அடித்த கொள்ளை
எத்தனை ஆயிரம் கோடிகளோ?
So much of information was detected and kept in the suit cases but no solid action ahainst anybody.Stalin does not seem to be bothered or upset.He is looking more cheerful than his appearance before this foreign trip.I think there is some secret understanting between central govt. And DMK
முதல்வன் படம் ரேஞ்ச் ல.. பின்னி இசை.
விஜய் நாமக்கல ADMK
கரூர் செந்தில் பாலாஜி
நெருங்கியா நண்பன் கொங்கு தளபதி KS. ராஜ்௧வுண்டர் இவருடைய இல்லம் கருர் கொடுமுடி சோழங்கபாளையம் உள்ளது income tax raid பண்ணுங்க அனைத்தும் அவானங்கலும் கிடைக்கும்
கருர் காவேரி ஆற்றில் மாபெரும் மணல் கொள்ளை நடந்து கொண்டு உள்ளது நியூஸ் பத்திரிகை கள் கண்டு கன்னாமல் இருக்கின்றன
கருர் TNPL paper mil வேளைக்குசெல்ல செந்தில் பாலாஜி இக்கு 30 லட்சம் குடுத்தால் மட்டும் அங்கே வேளை கிடைக்கும்
Balaji Balaji 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Sari ena saithu ena nadavadikai enna
எல்லாரும் புடிச்சி ஜெயில் ல போடுங்க சார்
Super 🎉
He will pay fine and can come out of this problem
மக்கள் பணத்தை எவ்வளவுதான் கொள்ளை அடிக்கிறீங்க இதுக்கு முடிவே கிடையாதா 😮😢😅
உழைக்காத காசு என்றைக்கும் நிலைக்காது உதாரணம் இதோ ..
Welcome news tamil
சச்சி தான் காரணம்
அரசியலில் அலறுவது யார்? ......இவர் கூட அலறி இருக்கலாம் யூடூபில் தேடுங்கள் (PTR Vasudevan 's Tamil 2 English Part 14 )
Super
சாகும்போது எதையும் கொண்டுபோக முடியாது . ஒருவருடைய பகட்டான வாழ்க்கைக்கு பின்னால் பல லட்சம் உயிர்கள் ஊசல் ஆடுகிறது.
3:02
அது எப்படி கேடாய் முடியும். எந்த அரசியல்வாதியை ரைட் செய்து ஜெயில்ல போட்டு இருக்கீங்க
Nothing will happen to him....he will simply use the loop hole in the system and come out in few years
சார் எல்லாம் பேசுங்க செந்தில் பாலாஜி நல்லவர் சும்மா உங்க trb க்கு தவறாபேசாதீங்க நீ ங்க ஓ ஒரு இட்சியில் இருந்து சீனீயரை overtake பண்ணுங்க பார்ப்போம் இது அவர் திறமை
Mgr jj and Eps ayya god gift of Tamilnadu thaliva thaliva thaliva thaliva singame ❤🙏💛🌹👑💜🌹❤💛👑💜💛❤🌹👑💜
சொத்து சேர்த்து என்ன செய்ய மரணம் எப்பொழுதுயென்று தெரியாது
எல்லோரும் ரொம்ப ஏழை களாக இருக்காங்க.. குடிசை வீடு,..🙄.. பாவம் 🤭
Super Super Diravida model
He will easily buy Indian constitution will the money he have
ஆரம்பப் புள்ளி, அண்ணாமலை வாட்ச்
எப்படியாவது கரூர் கம்பனியில் வேலைக்கு சேர்ந்து பாஸ்ஸ நேர்ல பார்த்து வாழ்க்கையில செட்டிலாக வேண்டியதுதான்
Till now how much money have been recovered not known
சச்சிதானந்தம் பகவத்கீதைய படி
News tamil channel super 👍👍💥💥💥💥💥💯💯💯🔥🔥🔥
சார் ஆட்சிய கலைங்க
420 balji d m k
Kuda natpu with Thirudarkal keadai mudiyum
ஜெயலலிதா அம்மா பாவம் சும்மா விடாது
1st senthil balaji evana kaithu seithu muraraiya thandana tharavendum
Pala அயீரம் கோடி பனாமா. எல்லா பணத்தையும் எழை மக்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்.
Anil tavusar kilinjirichi ethukku enna kaaranam sollaporaro
திமுக க்கு ஒட்டு போட்ட மக்களுக்கு ..தெரியனும்
சச்சிதானந்தம் இந்த வெற்றியை எவ்வாறு உணர்கிறீர்கள்?
Aepoit unmai
நாரதர் மீடியாவின் விளையாட்டு செய்திகள் இதில் வரும் செய்திகள் அனைத்தும் கற்பனையே .இது ஒரு கூலிககு தாலி புடுங்கும் கூட்டம்
200 ரூபாய் கொத்தடிமை
இந்த மாதிரி சுகத்தை அனுபவிக்க அவர் மனைவி வேலைக்குச் சென்று சம்பாதிக்காலம்
No use.
CM பார்கிறாரா ?????
புது புது முகமாக வருகிறது
1 வருடம் லட்சம், 1 கோடி இலக்கா ?????
Eps ayya aiadmk heart thaliva thaliva thaliva thaliva thaliva thaliva singame 💜❤👑🌹💛🙏🌹💜👑💛🙏
Yaara nee kena paradesi
For the time being, senthil balaji and sachidanandam should join bjp and escape from the trap.
பக்கிநாதன் என்ற பெயரிலே இனி அழைக்கப்படுவார் 😅
Naragasuran veetla vendum
If you have tail.don't shake with others.they know how to cut.
நியூஸ் தமிழ் உண்மையை சொல்லவில்லை 2024 தேர்தலை வைத்து சொல்வது நன்றாக புரிகிறது ஒருவரின் பெயரை கெடுக்க வேண்டுமென்றால் இதைப்போன்று பிரச்சாரம் செய்யலாம்
மக்கள் பிரதிநிதிகள்????????
Enada thidirnu unmaiya soldringa news channel la..🤔😨