கர்ப்பினிகளுக்கு வரும் சூலி வாடா சீர் / Last few days of my Pregnancy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ค. 2023
  • Deen Accounts Institute for Learning Yearnestly (DAILY)
    For Contact: 9080667371
    அடை ஊறுகாய்
    9789123430
    ரம்ப இலை
    80569 91334
    மருந்து சோறு பொடி / மிளகு தண்ணி மீன் மசாலா
    77086 39816
    Milahu Thanni Meen Masala Link
    • மிளகு மீன் ஆணம்/குழந்த...
    • 🤰குழந்தை பெற்ற தாய்மார...
    Marundhu Soru Link
    • ரொம்ப Tired ஆ இருந்தா ...
    • ஆரோக்கியமான மருந்து சோ...

ความคิดเห็น • 148

  • @iqvalmeera7715
    @iqvalmeera7715 ปีที่แล้ว +41

    இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு என்ன குழந்தை பிறந்தது என்று தெரிய படுத்த வேண்டும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் இன்ஷா அல்லாஹ் தூஅ செய்கி றேன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +6

      இன்ஷா அல்லாஹ்... நிச்சியமாக தெரியபடுத்துவோம்.. க்ம்யூனிட்டி டேபில் போஸ்ட் வரும்...

    • @rojarahimulla8373
      @rojarahimulla8373 ปีที่แล้ว

      Sister ruku kulathai pirathuduchama

    • @rojarahimulla8373
      @rojarahimulla8373 ปีที่แล้ว

      ​@@kayalkitchen7928 Nana sisteruku kulathai pirathuducha nana

  • @jfaizal8746
    @jfaizal8746 ปีที่แล้ว +3

    மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது சிஸ்டர் கண்டிப்பாக எல்லாருக்கும் உதவியாக இருக்கும் எல்லாம் அல்லாவின் அருளால் நல்லபடியாக நடக்கும் நானும் காயல்பட்டினம் தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள் பார்க்கும்போது குரலை கேட்கும்போது எல்லாம் நல்லபடியாக நடக்கும் அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான் நாங்களும் தூஆ செய்றோம் எல்லாம் நல்லபடியாக நடக்கா அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கு எல்லாம் மக்களுக்கும் நீங்கள் ஒரு சிஸ்டர் ரா மகளாக இருக்கீங்கள் எல்லாருடைய தூஆவும் இருக்கும் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲💐🌹💝

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      அல்ஹம்துலில்லாஹ்.. நீங்க காயல்னு தெரியாதே..
      ரொம்ப சந்தோஷம்.. உங்க துஆக்கள் எப்பவும் வேணும்..

  • @aysathriswana5280
    @aysathriswana5280 ปีที่แล้ว +9

    Assalamu alaikum sister lnsha Allah நல்லபடியா பிரசவம் ஆகனும் துஆ செய்றேன், கவலைபட வேண்டாம்

  • @sellahchannel4135
    @sellahchannel4135 ปีที่แล้ว +4

    நல்ல விதமா சுகப்பிரசவம் ஆக துஆ செய்றேன் ma.

  • @ejaz-yt
    @ejaz-yt ปีที่แล้ว +6

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.அல்லாஹ் உங்களுக்கு சாலிஹான குழந்தையையும் சுகப்பிரசவம் ஆக பாக்கியத்தையும் தந்தருள்வானாக ஆமீங

  • @abubackersithick9207
    @abubackersithick9207 ปีที่แล้ว +3

    Super alhamdulillah masallah

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan ปีที่แล้ว +4

    Masha Allah.Alhamdulillah.super views. We loves it so much. JazakAllahu khairan for sharing to us.

  • @sweetkafna3259
    @sweetkafna3259 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் மா
    அல்லாஹ் சிரப்பாக்கி வைப்பான் மா

  • @sujaysam394
    @sujaysam394 ปีที่แล้ว +4

    Happy to watch ur video sissy. Take care sissy. Will b praying for u. ❤❤

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 ปีที่แล้ว +2

    Alhamdulillaah.... Maashaa allah.... Super vlog sis👌👍🥰💐😊

  • @javidahamed5047
    @javidahamed5047 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் வீடியோவை பார்த்ததும் குழந்தை பிறந்துவிட்டது போலா என்று ஆவளுடன் எதீர்பார்தேன் அக்கா

  • @karimbasha2786
    @karimbasha2786 ปีที่แล้ว +5

    Inshallah.... Normal delivery aganum....dua seiyungal

  • @sulthanasiraj3917
    @sulthanasiraj3917 ปีที่แล้ว +4

    Inshaa Allah normal delivery aahum kavalai padathenga Allah irukan ungalukaga dua seikinrom sis

  • @BarishaBegam-bg9jk
    @BarishaBegam-bg9jk ปีที่แล้ว +2

    சூலி வாடா பதிவு சூப்பர் இன்ஷா அல்லாஹ் குழந்தை பிறந்த நாளை எதிர் பார்த்து கொண்டு இருப்பேன் கேர்புல்லா இரும்மா

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan ปีที่แล้ว +2

    In shaa Allah.Ameen. we do duas for your safe delivery. ALLAH IS GREAT TO FULFILL IT.

  • @user-tw2dw8zc3e
    @user-tw2dw8zc3e ปีที่แล้ว

    Assalamu alaikum akka halwa paal recipe podunga

  • @fffusion
    @fffusion ปีที่แล้ว +2

    Assalamu alaikkum. Sister kanji recipe super . Ammavum indha madhiri kanji seivanga konjam changes irukkum. Unga recipeyum kandippa try pannanum

  • @mabumabu9620
    @mabumabu9620 ปีที่แล้ว +2

    Masha allah aan kulathai pirakkum yendru en vullunarvu sollikondae erukku yentha kulathai piranthaalum santhosam alhamthu lillah

  • @benasir8710
    @benasir8710 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister mashaallah very useful vedio intha time la engaluku nala duha kalu go ❤nagalum duha sairom intha kulanthai selvam elarukum kadaikanum nu❤inshaallha

  • @priyaarajan9650
    @priyaarajan9650 ปีที่แล้ว +2

    Vdo romba nalla irunthathu ka😍intha tym la kuda engalukaga risk eduthu podringa😇itha sollalama nu therila but Vdo paakum pothu enakum aasaiya iruku ka... Enakaga dua seinga🥲neenga intha vdo la share panna recipes ah nanum try pannanum la😄 ungaluku normal delivery aganum nu na dua kekuren ka.. Take care ka🥰❤

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும்.வாயு கஞ்சி சூப்பர். இன்ஷா அல்லாஹ் நல்ல முறையில் பிரசவம் ஆகிதாயும் பிள்ளையும் நலமாக வாழதுவா செய்கிறோம்🤲🤲🤲💕🌹

  • @syedizaan8664
    @syedizaan8664 ปีที่แล้ว +2

    Pro Pl powder kulaintha vaithula irukuma pothea kudikanum

  • @famjamvibes
    @famjamvibes ปีที่แล้ว +5

    Sooli vaada super sis..! Athum miss aagama unga frnd fulfill panitanga.. waiting to hear the good news from you sis.. take care and dua for us too 🥰🥰

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      அல்லாஹ் சீக்கிரம் உங்களுக்கும் நன்மைகளை நாடுவான் மா..

  • @nirmalathani6383
    @nirmalathani6383 ปีที่แล้ว

    Super

  • @jazialok1337
    @jazialok1337 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum ma. Nan rameshwaram. Allah unghalukku ellavatrayum nanmayakki tharuvanagha. Aameen insha allah

  • @nasrinarham9237
    @nasrinarham9237 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sis use full video in sha allah nallapadiya normal a baby porakattum allah pothumanavan

  • @jareenabegum8765
    @jareenabegum8765 ปีที่แล้ว +2

    ❤❤Fee Amaanilla.Take care

  • @dilsathnazeer3048
    @dilsathnazeer3048 ปีที่แล้ว +2

    Inshallah all the best for u r delivery we will dua for u take care❤

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 ปีที่แล้ว +4

    Enga oorula sombu kashayam kudupanga sis aparam soru vega vaikura thanni la rice vegurathuku munnadi salt podama eduthu athula pure cow butter potu kudika kudupanga and velakennaila salt podama halfboil potu kudupanga and karupu ulunthu kanji kudika solluvanga sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      Thanks for your useful tips.. Insha Allah.. follow panren.

  • @Amza-stickers786
    @Amza-stickers786 ปีที่แล้ว

    Assalamu alaikum rabiya sis nallerukikala kulatai peiraturuja enna baby sollukal

  • @sumaiya_kitchen
    @sumaiya_kitchen ปีที่แล้ว +2

    Dua
    seiren sister
    Keep supporting sister

  • @rbbayan877
    @rbbayan877 ปีที่แล้ว +2

    Assalamualaikum sister unga voice super Masha Allah nalla padiya unggalukku delevery aaganum thuva panrom my friend kayal pattinamtha unga Street yethu

  • @sharifabanu4668
    @sharifabanu4668 ปีที่แล้ว +3

    Allah help seivan innsha allah❤❤❤❤❤

  • @masoodhaazeem6682
    @masoodhaazeem6682 ปีที่แล้ว +3

    Assalamu alaikum.insha Allah normal delivery aga dua seikren.

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 ปีที่แล้ว +3

    இன்ஷா அல்லா. குழந்தை பிறந்த பிறகு Soullunga. Take care sis

  • @adnanrajam6425
    @adnanrajam6425 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இந்த காயல்பட்டணம் பலகாரம் வாடா சில ஊர்களில் இதில் இறால் சேர்த்து செய்கிறார்கள் அதுவும் சுவையாக
    தான் இருக்கிறது உங்களுக்கு வந்த இந்த வாடா காயல்பட்டணதின். ஒரு தனி சிறப்பு ஆகும் வாழ்த்துக்கள் உங்களுக்கு

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இங்கேயும் இறால் & மாசி இல்லாமல் வாடா செய்வதில்லை...

  • @mumthajbegam4666
    @mumthajbegam4666 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @rahmansamee640
    @rahmansamee640 ปีที่แล้ว

    Assalamu alaikkum..Sisy delivery aacha?? Ethume sollama irukiga..😢delivery news varum nu wait pannite irukom🤩

  • @amaratharoos7710
    @amaratharoos7710 ปีที่แล้ว +2

    Mashaallah

  • @mozee2528
    @mozee2528 ปีที่แล้ว +2

    Assalamu alaikum
    nrml delivery aaha Allah uthavi seivan
    Allah Ellam serapakitharvan in Shaa Allah
    Yenakum avm la than delivery aachu 3 mnth aahthu

  • @zulfiasideas007
    @zulfiasideas007 ปีที่แล้ว

    Assalamu alikkum rabiya sis baby poraturuja enna du sollukal boy r girl

  • @abiramisankar5777
    @abiramisankar5777 ปีที่แล้ว +2

    Super sis nenga evlo Vela seiringa

  • @8-llmuhsinasirin932
    @8-llmuhsinasirin932 ปีที่แล้ว +6

    அக்கா அஸ்லாம் அலைக்கும் நீங்க எப்படி இருக்கிங்க குழந்தை பிறந்த உடன் சொல்லுங்க அக்கா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Insha Allah..

  • @user-lx1kv1bl3y
    @user-lx1kv1bl3y ปีที่แล้ว +3

    Akka dua seirom nengalum engaluku dua seinga

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 ปีที่แล้ว +4

    நல்லபடியாக சுகப்பிரசவம் ஆக துவா செய்றேமா

  • @aliyasadik6105
    @aliyasadik6105 ปีที่แล้ว +4

    Assalamu alaikum sister insha allah ungaluku normal delivery aaga dhuha seiren sis enakum dhuha seinga ellorum enakum innum 10 days dha irukku delivery ku dhuha seinga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Aameen aameen.. Allah ungalukum lesaki tharuvan ma..

    • @aliyasadik6105
      @aliyasadik6105 ปีที่แล้ว

      Assalamu alaikum sister alhumdhulillah enaku baby porandhu 10 days aagudhu sis ungalukku baby porandhucha sis eppadi irukinga ippo ninga okva

  • @fathimayasmeen1021
    @fathimayasmeen1021 ปีที่แล้ว +2

    Dua panren ma alhamdulillah

  • @ashablack4942
    @ashablack4942 ปีที่แล้ว +2

    Inshallah sister nanum Friday admit aahuren Saturday c cereyan ❤️❤️😍😍

  • @jamilabegum9670
    @jamilabegum9670 ปีที่แล้ว +2

    Asalamu Alaikum ma.in.shaa.Allah.
    உங்களுக்கு.சுக.பிரசவம்.அக.அல்லாஹ்வை.வேண்டுகிறேன்.அதிகமாக. திகுரு செயுங்க.மனதை.சந்தோசமாக வேக்க வேண்டும்.இன்.ஷா.அல்லாஹ். பிள்ளை.பிறந்த.பிறகு.என்ன. பிள்ளை theriyapaduthunka.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Aameen.. Insha Allah..

  • @Unicorn-sb4nf
    @Unicorn-sb4nf ปีที่แล้ว +3

    hai sis happy deliveryy😍😌😌😌insha allah baaby healthy a irukum🥰🥰😍😍😍😍😍😍😍ungluku ethanavthu delivry sis

  • @jannahjannah8054
    @jannahjannah8054 ปีที่แล้ว +3

    உங்களுக்கு எத்தனை குழந்தைங்கம

  • @riyakitchens6122
    @riyakitchens6122 ปีที่แล้ว +2

    Healthyana baby porakka allah udavi purivan

  • @shaheesview
    @shaheesview ปีที่แล้ว +2

    Asalamu alaikum akka ❤️

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 ปีที่แล้ว +3

    Mashallah take care ma நீங்க கவர்மென்ட் ஹாஸ்பிடல் la காட்டுறிங்களா ma ரிஜிஸ்டர் மட்டும் அங்கே போனீர்களா ma pls சொல்லுங்க என் பொண்ணுக்கு இப்போது 2 மாதம் ஆகிறது ரிஜிஸ்டர் பன்னானும் கொஞ்சம் சொல்லுங்க ma 👍👍👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      நான் ப்ரைவேட் ஹாஸ்பிடலில் தான் காமிக்குறேன்... பட் கவர்மென்ட்டில் பதியனும்.. அப்ப தான் பிள்ளைக்கு பெர்த் சர்டிஃபிகேட் எடுக்க முடியும்..

    • @sumaiyaak3171
      @sumaiyaak3171 ปีที่แล้ว +2

      @@kayalkitchen7928 Yes correct ma tanx take care👍👍

  • @sajithabanu4681
    @sajithabanu4681 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sis.Insha allah baby piranthathum sollunga sis.

  • @shirinbanus7755
    @shirinbanus7755 ปีที่แล้ว

    Kolandha perandhurucha sister

  • @alishaspiecedairy9442
    @alishaspiecedairy9442 ปีที่แล้ว +2

    Akka... Neenga seira kanji enga oorla 9 month valakapu pottu 3 days senju kodupanga.. Peegrant lady ku.. Thn relative v2ku kodutu viduvanga

  • @casioimran
    @casioimran ปีที่แล้ว

    Ungaluku baby pirandhirucha sister eppo date ma ennaku baby pirandhiruchi may 23 date but may 1 baby pirndhitanga water break ayruchi boy baby alhamdulillah nall padiya pirandhitanga c section dhan

  • @abulaasir236
    @abulaasir236 ปีที่แล้ว

    Ena Baby poradu iruku

  • @kadersahib4852
    @kadersahib4852 ปีที่แล้ว +3

    Masha Allah 1 reply please

  • @alishaspiecedairy9442
    @alishaspiecedairy9442 ปีที่แล้ว +2

    Seeraga water la murunga pattai pottu butter kodutanga

  • @FFeditz5884
    @FFeditz5884 ปีที่แล้ว +4

    Asalamu.Alikum rabiya akka nalla irukegala ungaluku yapo delivery date ka solluga ka inshallah
    Duea seirom akka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. Alhamdhulillah ma.. Indha month than date..

    • @FFeditz5884
      @FFeditz5884 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 Masha Allah Alhamdulillah

  • @abulaasir236
    @abulaasir236 ปีที่แล้ว

    Baby poraducha

  • @mumtajsithik1654
    @mumtajsithik1654 ปีที่แล้ว +2

    Assalamu alikum sis

  • @Janess20
    @Janess20 ปีที่แล้ว +2

    Akka, enaku 10 months baby iruku.. enakum same blue colour basket than kuduthanga. Andha protein powder and tonic papa pirandha piragu eduthukalam. Ipo pudusa edhuvum try panna dheenga, tonic consipation panna chance iruku.. avasaram illa.. methuva edunga.. byt useful than.. Andha tablet ipo eduka venaam.. sela peruku stomach upset agum, water kammi ayidum, tired agum. 7 or 8 months la eduthurkalam. Ipo venaam

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      தகவலுக்கு நன்றி மா.. எனக்கு இதை பற்றி சரியா தெரியல.. குழந்தை பிறந்த பிறகே பவுடர் எடுத்துக்குறேன்...

  • @moohaambigai3145
    @moohaambigai3145 ปีที่แล้ว +2

    Baby things storage white cabinet enga vaanguneenga pls share

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      எங்க ஊரில் வாங்கினேன்

  • @arabunisha4827
    @arabunisha4827 ปีที่แล้ว +2

    Pro pl powder pregnancy and lactation moter koodikalam sis poochi tablet pregnancy la podanum adha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      👍👍

    • @luthufiss1277
      @luthufiss1277 ปีที่แล้ว +1

      ​@@kayalkitchen7928 pro pl sapta baby ku weight nalla earum... Baby growth in womb la nalla irukum..

  • @thakirasrecipes714
    @thakirasrecipes714 ปีที่แล้ว +2

    Athu vaal milagu latha,innonu akkara latha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      Vaal milagu la chinnadha vaal irukum..

    • @thakirasrecipes714
      @thakirasrecipes714 ปีที่แล้ว +1

      Ama Latha vaal milagu la chinnatha vaal irukum

  • @narkeesbanu3411
    @narkeesbanu3411 ปีที่แล้ว +2

    Ungalukku insha allah girl baby tha ❤

  • @alishaspiecedairy9442
    @alishaspiecedairy9442 ปีที่แล้ว +2

    Inshallah bby pora dona solirunga

  • @shaheen3539
    @shaheen3539 ปีที่แล้ว

    Assalamualaikum Ennachi video podala delivery acha enna baby unga husband video podala enna problem

  • @ShahulHameed-lf3ut
    @ShahulHameed-lf3ut ปีที่แล้ว +2

    Fee amanillah
    - dharha squad 😊

  • @beevikaderbeevi3742
    @beevikaderbeevi3742 ปีที่แล้ว +2

    சூலிவாடாகுல்லமுட்டைதான்வைப்போம்

  • @azeemazees3914
    @azeemazees3914 ปีที่แล้ว +2

    Eppo delivery datema

  • @abiramisankar5777
    @abiramisankar5777 ปีที่แล้ว +2

    2nd pregnant ah sis nenga