அரிசி மாவு ரொட்டி, துவை, மாசி சம்பல், மீன் ஆணம் / பாரம்பரிய உணவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • #arisi_maavu_rotti #maasi_sambal #rice_flour_rotti #rice_flour_recipes #maldive_fish_sambal
    Akkara Pulipu 👇
    • பெருநாள் ஸ்பெஷல் ஸ்வீட...

ความคิดเห็น • 212

  • @kayalkitchen7928
    @kayalkitchen7928  3 ปีที่แล้ว +9

    எங்க ஊர் பாரம்பரிய ஸ்வீட் அக்கர புளிப்பு 👇👇
    th-cam.com/video/kt0_FNgKFr0/w-d-xo.html

  • @hanifahanifa6245
    @hanifahanifa6245 11 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி தாலா வ பரக்காத்துஹு வேற லெவல் அரிசி மாவு ரொட்டி வட்டு கருப்பட்டி செம்ம ஸ்பெஷல் லா இருக்கு நல்லா இருக்கு சூப்பர்

  • @ApsaraIllam
    @ApsaraIllam 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான குறிப்பு👌👌👌
    துவை நாங்க வேற மாதிரி கொஞ்சம் சிம்பிளா பண்ணுவோம்… அதுவும் ஆப்பத்திற்கு காம்பினேஷனாகதான் செய்வோம்…
    அரிசிமாவு ரொட்டியும் வித்தியாசமா இருந்தது…
    சூப்பர்👌

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      அப்படியா.. இன்ஷா அல்லாஹ் உங்க சேனலில் துவை ரெசிபி ஷேர் பண்ணுங்க..

  • @Tulip912
    @Tulip912 3 ปีที่แล้ว +3

    நல்ல காம்போ. துவை பெயரையும் செய்முறையும் இப்போது தான் பார்க்கிறேன்.

  • @adnanrajam6425
    @adnanrajam6425 3 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் இந்த அரிசி மாவு ரொட்டி செய்வது ஹய்ரிஸ்க் இதை மிகவும் எளிதாக செய்ய உங்கள் செய்முறை விளக்கம் உண்மையில் பாராட்டுக்குரியது

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. Jazakumullah khaira

  • @naseemnaseem7281
    @naseemnaseem7281 3 ปีที่แล้ว +2

    Very different recipe s really enjoyed watching this video's

  • @maduraamaduraa7410
    @maduraamaduraa7410 3 ปีที่แล้ว +2

    மிகவும் வித்தியாசமான அருமையான உண வு

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 ปีที่แล้ว +2

    Super very nice healthy recipes 👍👍👍😛😛

  • @mursithakamal5362
    @mursithakamal5362 3 ปีที่แล้ว +2

    பார்க்கவே அப்படி இருக்கு நானும் வீட்டில் செய்து பார்கிறேன் 😋😋

  • @peermohamed1149
    @peermohamed1149 ปีที่แล้ว

    சூப்பராக இருக்கு
    டேஸ்டு நல்லா இருக்கும்

  • @barakathnisha6868
    @barakathnisha6868 3 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்லும் விதம அழகு அருமை

  • @riswanajainul
    @riswanajainul 3 ปีที่แล้ว +2

    Super recipe. Watching....

  • @anisibrahim7637
    @anisibrahim7637 3 ปีที่แล้ว +2

    Nice recipe 👌👌

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 3 ปีที่แล้ว +2

    Ma sha Allah 👌 👌 👌

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia919 3 ปีที่แล้ว +3

    Masha allah😋👍

  • @ameeralihabeebullah1868
    @ameeralihabeebullah1868 3 ปีที่แล้ว +2

    In srilanka we do after 40th day kathamul quran,we do make thanga roti,sawarasi kanji.share to the family.
    My grand parents form india,preety much ur recipes very, very similar, bring back lots of my childhood memories my wapuma make,wattalapam,ect,ect,ect.im requesting a recipe its call sawarisi mutta adda,when my aunt sidica come from India she allways make the adda,and we don't have no oven,she used malsati thanal narupu to bake the ada.my mom make thakdi,all the recipe from like i said bring back my childhood memories sometimes my eyes get tears all the food u making, its remember my wapuma.now all the elders are gone in my family. Thankyou very much thatha.
    For all the recipes, my wapuma goes every year nagoor,kayal patnam,ramnad etc,etc.when i was born in srilanka,my wapuma families took me to india on the ship as a matter of fact she my 1st walk in india.times fly missed allmy elders.time and time ur recipes bring lots of good memories thata.thanks keep up the good work.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Alhamdhulillah.. Really happy ro see to your comments.. 😍😍

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 3 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ் ரொம்ப நல்லாயிருக்குமா 🤩🤩👌👌👍👍

  • @nausathali8806
    @nausathali8806 2 ปีที่แล้ว +1

    காணாமல் போய்க்கொண்டிருக்கும்
    அருமைகளை (துவை) அருமையான முறையில் காட்சியாக காணச்செய்கிறீர்கள்,
    நீங்கள் செய்யும் முறையே எங்களுக்கு பசியாறிய உணர்வை
    ஏற்படுத்துகிறது,
    இதுபோன்ற அருமைகளை அடிக்கடி காட்டிக்கொண்டே இருங்கள்,
    உண்பதற்கு கொடுத்து வைக்கவில்லையென்றாலும்...
    காட்சியாக பார்த்துக்கொள்கிறோம்,
    மிக்க நன்றி...!

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      இன்ஷா அல்லாஹ்.. கட்டாயமாக...

    • @nausathali8806
      @nausathali8806 2 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 நல்லது...!

  • @adnanrajam6425
    @adnanrajam6425 3 ปีที่แล้ว +2

    என் விருப்பமான இரவு டிபன் இதனுடன் தேங்காய் சட்னி காரசட்னி உடனும் மட்டன் குழம்பு உடன் சாப்பிட்டால் WAHOO என்ன ஒரு ரொட்டி சாப்பிட அரைமணி நேரம் ஆகும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      எஸ்...ஒரு ரொட்டியே சாப்பிட்டு முடிக்க ஏழாது..

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 3 ปีที่แล้ว +2

    Wow super

  • @mabumabu9620
    @mabumabu9620 3 ปีที่แล้ว +1

    Wowww😋👌

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 ปีที่แล้ว +4

    Alhamdulillaah.... Superb.... My favorite 👌👍🥰

  • @Mr_nadx
    @Mr_nadx 3 ปีที่แล้ว +6

    My favorite recipe akka

  • @fanaceer
    @fanaceer 3 ปีที่แล้ว +2

    Traditional dish. Delicious

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 3 ปีที่แล้ว +2

    Mashallah spr ma 👌👌👌

  • @taummukulthutssulaiman9517
    @taummukulthutssulaiman9517 3 ปีที่แล้ว +2

    Super tenner fifan very berfact yummy test semma super resipe all the best

  • @kathijavinulagam
    @kathijavinulagam 3 ปีที่แล้ว +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த ரொட்டி

  • @chichimiskitchen
    @chichimiskitchen 3 ปีที่แล้ว +1

    Arumai 👌

  • @sellahchannel4135
    @sellahchannel4135 3 ปีที่แล้ว +3

    இந்த ரொட்டிக்கு எங்க ஊர்ல கறி ஆணம் வச்சு சாப்பிடுவோம் ரொம்ப நல்லா இருக்கும் ma

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      அப்படியா.. இங்க மோஸ்ட்லி மீன் ஆணம் தான் வைப்பாங்க..

    • @sellahchannel4135
      @sellahchannel4135 3 ปีที่แล้ว

      ஆமா ரொட்டி செய்தால் கறி ஆணம் & கோழி ஆணம் செய்வோம் செம்மயா இருக்கும். சாப்பிட்டு பாருங்க.

  • @Mr_nadx
    @Mr_nadx 3 ปีที่แล้ว +3

    1st view 1st comment🤝

  • @famjamvibes
    @famjamvibes 3 ปีที่แล้ว +3

    Semma.. 😋👌🏻

  • @fmsamayal1084
    @fmsamayal1084 3 ปีที่แล้ว +2

    பாட்டிம்மா செயிது குடுத்து இருக்காங்க சாபிட்டுஇருக்கோம் பழைய நினைவுகள் அருமையான முறை சூப்பர் சகோதரி

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி

    • @kulamshuaib7437
      @kulamshuaib7437 3 ปีที่แล้ว +1

      ஏதே...பாட்டியா...?

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 3 ปีที่แล้ว +3

    Masha Allah 👌👌👌👌

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Thanks bro

    • @hajahameedsaleem2014
      @hajahameedsaleem2014 3 ปีที่แล้ว +2

      Bro illa sis என் பெயர் farhana

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      @@hajahameedsaleem2014 அப்படியா...ஓகே மா...👍👍

  • @kazyhomevlogs9295
    @kazyhomevlogs9295 3 ปีที่แล้ว +1

    my favourite,superb

  • @sithikshifan105
    @sithikshifan105 3 ปีที่แล้ว +2

    Arumai👌

  • @razeenarashid9734
    @razeenarashid9734 3 ปีที่แล้ว +2

    Mashallah.inthe roti romba puthusa iruku.in sha allah,will try this recipe

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 ปีที่แล้ว +2

    Paarampariya vunavu Anaivarum paarkka vendiya pathivu
    Good

  • @mohamedrafeek.n6076
    @mohamedrafeek.n6076 3 ปีที่แล้ว +10

    ஒரு காலத்துலெ நம்ம அம்மாவும், அம்மம்மாவும் செஞ்சு தந்த அரிசிமாவு ரொட்டி, துவை, மாசி சம்பல், மீன் ஆணம்..

  • @dawoodkhan6930
    @dawoodkhan6930 2 ปีที่แล้ว +1

    Sema

  • @asifsubai8924
    @asifsubai8924 3 ปีที่แล้ว +2

    Arumaii sis ..👍👍

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 ปีที่แล้ว +1

    Yummy😋❤👍👍👍

  • @anwaralimuthu194
    @anwaralimuthu194 3 ปีที่แล้ว +2

    அரிசிமாவு ரொட்டியும் தெருக்கமீன் ஆணம் ரொம்ப நல்லா இருக்கும் என் உம்மா செய்துதருவாங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ஆமா திருக்கை மீனுக்கு ரொம்ப நல்லாருக்கும்

  • @akakbar9051
    @akakbar9051 2 ปีที่แล้ว +1

    Wowwwwww super sister

  • @kuthubusharmila3897
    @kuthubusharmila3897 3 ปีที่แล้ว +3

    👌

  • @sumaiyanisarahamed8702
    @sumaiyanisarahamed8702 2 ปีที่แล้ว

    Assalamualaikum latha...... Nice vdo en v2laium arisi rotti seivanga... Konjam nei podunga sis spr ha iruku..... En v2la ethu dalcha seivanga athuvum spr iruku...

  • @healthyfoods9910
    @healthyfoods9910 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பாரம்பரிய உணவு . Wonderful preparation sister. So superb. Nice tips. All the best.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      Thank you

    • @healthyfoods9910
      @healthyfoods9910 3 ปีที่แล้ว +2

      @@kayalkitchen7928 So talented with brilliant cooking. Best cooking channel. All the best for your wonderful effort sister.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      @@healthyfoods9910 Thank you much 😍😍😍

  • @ashikavmt1417
    @ashikavmt1417 3 ปีที่แล้ว +2

    Romba nalla irukum thanks for remaining this combo.

  • @islamicscience1114
    @islamicscience1114 3 ปีที่แล้ว +1

    உங்கள் பாரம்பரிய சமையல் எல்லாம் நல்லா இருக்கு sis.. Side dish edhu nalla irukkumnu solringa thanks sis☺️.

  • @royp14skmskm85
    @royp14skmskm85 3 ปีที่แล้ว +2

    Nice my used to do fish anam

  • @babujas3643
    @babujas3643 3 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +3

    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
    ரசனையும் அழகியலும்
    ஒன்றாய் இணைத்து..
    அன்பும் அக்கறையும் அதிலே தூவி..
    சிறுக சிறுக
    வார்த்து எடுக்கப்படும் *உங்கள் சமையல்..*
    ஒரு கலை..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 😍😍

  • @tharikrosna5686
    @tharikrosna5686 2 ปีที่แล้ว +1

    👌👌🎉🥰 alhamdhulillah

  • @blackkingbgm6773
    @blackkingbgm6773 3 ปีที่แล้ว +2

    Superb sis enka oorla thuvai endu solla maatam same recipe than but paani endu solra enka oorla. Frm kattankudy srilanka

  • @dr.sakthyvel7138
    @dr.sakthyvel7138 3 ปีที่แล้ว +2

    Umm....wow

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Thanks bro

    • @dr.sakthyvel7138
      @dr.sakthyvel7138 3 ปีที่แล้ว +2

      @@kayalkitchen7928 😊

    • @mohamedanas1412
      @mohamedanas1412 3 ปีที่แล้ว +1

      சாலைமீன்பொரியல்உங்கள்ஊர்ஸ்டைலில்செய்துகான்பியுங்கள்.

  • @riswanajainul
    @riswanajainul 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sissy😊watch video fully..Will try soon insha allah.

  • @fazzz778
    @fazzz778 2 ปีที่แล้ว +1

    This menu is so similar to our srilankan authentic food

  • @bhuvinathanlifestyle3891
    @bhuvinathanlifestyle3891 3 ปีที่แล้ว +2

    Nice sister

  • @ALAMEEN-cj7zp
    @ALAMEEN-cj7zp 2 ปีที่แล้ว

    Nice 👌

  • @sujaysam394
    @sujaysam394 3 ปีที่แล้ว +3

    Hi sissy waiting for this. Looking yummy& delicious. thanks a lot.❤❤❤❤❤❤❤👍👌

  • @alziachannel2437
    @alziachannel2437 2 ปีที่แล้ว +1

    Super

  • @saleemshalu8339
    @saleemshalu8339 3 ปีที่แล้ว +3

    Superb sis upload this type authentic recipes sis i liked to watch ur channel very much all recipes are too good alhamdhulillah

  • @shaiknuzla9264
    @shaiknuzla9264 3 ปีที่แล้ว +2

    Yummy😋

  • @ghousiafathima4427
    @ghousiafathima4427 3 ปีที่แล้ว +3

    Pl upload paramavuu recipe and idiyappam making of those days

  • @barakathnisha6868
    @barakathnisha6868 3 ปีที่แล้ว +2

    Super ma

  • @nafrazahir
    @nafrazahir 2 ปีที่แล้ว +1

    👍Thanks for the recipe sister

  • @abusalihfathima1853
    @abusalihfathima1853 3 ปีที่แล้ว +2

    SUPERM

  • @goldenfishgoldenfish3737
    @goldenfishgoldenfish3737 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum super laaththa

  • @nawfarmohamed832
    @nawfarmohamed832 3 ปีที่แล้ว +2

    Really super best of luck sister

  • @junaidha65
    @junaidha65 3 ปีที่แล้ว +2

    Maa sha Allah 👌👌👌

  • @mohamedaashif572
    @mohamedaashif572 3 ปีที่แล้ว +2

    எங்க ஊர்லயும் ரெம்ப spcl

    • @mohamedaashif572
      @mohamedaashif572 3 ปีที่แล้ว +1

      எங்க அம்மா மண் சட்டில சுடுவாங்க

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 2 ปีที่แล้ว

    Marunthu soru recepie podunga ma.

  • @nmdtechonline2896
    @nmdtechonline2896 3 ปีที่แล้ว +2

    Yummy😋😋😋

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      👍👍👍

    • @nmdtechonline2896
      @nmdtechonline2896 3 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 Assalamualaikum Akka eppadi irukeenga... Enaku Dhummadai recipe link irundha share panreengala pls🙂

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      @@nmdtechonline2896 Wa alaikum mussalam.. fine ma.. hw r u?? Check this link th-cam.com/video/Do8ANbzXANc/w-d-xo.html

    • @nmdtechonline2896
      @nmdtechonline2896 3 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 I'm fine akka...thanks for the recipe link☺

  • @AbdulRahman-fk1qb
    @AbdulRahman-fk1qb 2 ปีที่แล้ว +1

    எங்க ஊருலயிம் உண்டு sis இது

  • @sellahchannel4135
    @sellahchannel4135 3 ปีที่แล้ว +2

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது.

  • @abusahil2115
    @abusahil2115 2 ปีที่แล้ว

    Enga ooril parotta kurma kuduppanga

  • @user-zj8wg1xs5z
    @user-zj8wg1xs5z 3 ปีที่แล้ว +2

    வாவ் ❤️❤️

  • @maabdulgani9914
    @maabdulgani9914 3 ปีที่แล้ว +2

    MASHAALLAHA SUPERFINE SISTER

  • @karthikastebhan3417
    @karthikastebhan3417 8 หลายเดือนก่อน +1

    Hai

  • @sarakathoon3832
    @sarakathoon3832 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikuma,enga oorlayum Mavu rotti thuvai kodukkara vazhakkam undu,ippa ellam mariduchu.thuvai innum thikka halva pola vetti vappanga.ummakkum salam sollungama.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ் சொல்றேன் மா... நான் சொல்ற அக்கரபுளிப்பு நீங்க சொல்ற போல தான் ஹல்வா மாதிரி வெட்டி வைப்போம்..

  • @Suc629
    @Suc629 10 หลายเดือนก่อน +1

    Sister kari masala vera .kalari kari masala veraya pls solluga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      எஸ் மா வேற தான்

  • @monsoonwind8342
    @monsoonwind8342 3 ปีที่แล้ว +2

    எங்கள் ஊரில் இதை ஓரட்டி என்று சொல்லுவோம்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      அப்படியா...

    • @monsoonwind8342
      @monsoonwind8342 3 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 ஆமாம் தேங்காய் பால் மற்றும் முட்டை சேர்த்து செய்வார்கள்.

  • @Aneezas19
    @Aneezas19 2 ปีที่แล้ว +1

    Salam ....parum maavu yepdi seyyanum nu video podugga sis

  • @zainabunnishma1081
    @zainabunnishma1081 2 ปีที่แล้ว

    Assalaamu alaikum sister எங்க ஊர் கீழக்கரையிலும், எங்க வீட்டிலும் இது செய்வாங்கமா

  • @abdulkadhar1769
    @abdulkadhar1769 2 ปีที่แล้ว +1

    எங்க ஊரில் தேங்காய் பூ போடமாட்டோம் தேங்காய் பால்தான் சேர்ப்போம் முட்டையும் சேர்ப்போம்

  • @sumaiyanisarahamed8702
    @sumaiyanisarahamed8702 2 ปีที่แล้ว

    Sis Rumaniya semiya recipe podunga...

  • @karthikastebhan3417
    @karthikastebhan3417 8 หลายเดือนก่อน +1

    Hai akka

  • @nishabanu4610
    @nishabanu4610 3 ปีที่แล้ว +2

    Super ungalukku kulanthaikal irukangala akka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +3

      இல்லை மா.. து ஆ செய்ங்க எங்களுக்காக..

    • @nishabanu4610
      @nishabanu4610 3 ปีที่แล้ว +2

      @@kayalkitchen7928 Insha allah kandipa dua seiren seekiramey allah ungalukku alakana salikana kulanthaikalai kodupanaka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      @@nishabanu4610 Aameen

  • @suhailsadiq1531
    @suhailsadiq1531 3 ปีที่แล้ว +2

    இறால் அடை போடுங்கள் sis

  • @parveenramzan6008
    @parveenramzan6008 2 ปีที่แล้ว +1

    எங்க ஊர்ல கொடுவா கஞ்சினு சொல்வோம் நீங்க துவானு சொல்றத. ரொட்டிமாசி சம்பல் எங்களுக்கு சன்டே பசியாரம்

  • @haleelrahman5765
    @haleelrahman5765 2 ปีที่แล้ว +1

    Sister paru maavu seivadu eppadinnu video podunga

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 2 ปีที่แล้ว +1

    எங்க ஊர்ல ரொட்டி மட்டும் சுட்டு குடுப்பாங்க துவையல் எல்லாம் செய்ய மாட்டாங்க நாற்பதாம் நாள்

  • @fy7929
    @fy7929 3 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum..srilanka la ize roti maida flour la saivom..also kanji savvarisi la saivom....neenga solra mazi ingaum
    Vapath aahi 40th day kudupom..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Apdiya.. maida mavu roti pudhusaruku..

    • @fy7929
      @fy7929 3 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 th-cam.com/video/aOTQ5duQy2I/w-d-xo.html
      Try panni parunga😊

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      இவங்க வீடியோ பார்த்தேன்...இந்த வீடியோக்கு பிறகு தான் எங்க ஊர் அரிசி மாவு ரொட்டி வீடியோ போடனும்னு நினைவு வந்துச்சு.. இவுங்க சேர்த்தது மைதா மாவா??

    • @fy7929
      @fy7929 3 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 yess sis....healty ku
      Wheat flour um saiyalam..
      😊😊😊

  • @sabeenabegum8895
    @sabeenabegum8895 2 ปีที่แล้ว

    Sis paramaavu video pogunga

  • @basiriyan2883
    @basiriyan2883 3 ปีที่แล้ว +2

    Naanga sudu thanni veduvom maavle appathan vegum.

  • @pathtojannah840
    @pathtojannah840 2 ปีที่แล้ว +1

    Neenga Naveena tiny tips podravungala

  • @sajithabanu4681
    @sajithabanu4681 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sis.para para mavu pacharisiya? Summa varuthutu araithu vachikalama.kaluvi kaya vaithu araikanuma.sollunga sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. பச்சரிசி தான் மா..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ஆமா.. வறுத்து அரைக்கனும்.. பவுடர் பண்ண கூடாது.. ரவை போல பதத்தில் இருக்கனும்..

    • @shams522
      @shams522 3 ปีที่แล้ว +1

      பச்சரிசியை கழுவி நீரை வடிய வைத்து நிழலில் அரை மணி நேரம் காயவிட்டு மிஷினில் கொர கொரப்பாக அரைத்து வறுத்து எடுக்கனும்.

    • @sajithabanu4681
      @sajithabanu4681 3 ปีที่แล้ว +2

      Kaluvama varuthu arachu vachukalama sis.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      அரைக்கலாம்..

  • @urjankalavathy2878
    @urjankalavathy2878 2 ปีที่แล้ว

    Maasi endru neengal solvadhu enna sagothari

  • @AbdulRahman-fk1qb
    @AbdulRahman-fk1qb 2 ปีที่แล้ว +1

    Sis ஓட்டு மாவு எங்க கிடைக்கும் அடுத்த வீடியோல நீங்க சொல்லுங்க sis

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 2 ปีที่แล้ว +1

    மாசி தூள் என்றால் என்ன

  • @basiriyan2883
    @basiriyan2883 3 ปีที่แล้ว +2

    Kallu mathiri irukatha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      இருக்காது.. அதான் ஊற வைக்குறோமே..