Pregnancy Vlog 4 / வரகு சாம்பார் சாதம் / கவுனி அரிசி ஸ்வீட் / சாமை சேமியா உப்புமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • Quran Class Whatsap No 👇
    +91 97917 74387
    quran class video
    • அரபி எழுத்துக்களை உச்ச...
    Vattu Karupatti 👇
    +91 80569 91334
    Do follow my insta page
    ...

ความคิดเห็น • 172

  • @MOMSCITYCORNER
    @MOMSCITYCORNER ปีที่แล้ว +11

    அல்ஹம்துலில்லாஹ்...
    நீங்க கர்ப்பமாக இருப்பது இப்ப தான் தெரியுது.
    ரொம்ப சந்தோஷம் சிஸ்டர்.
    நல்ல ஆரோக்கியமான சாலிஹான குழந்தையை அல்லாஹ் உங்களுக்கு தருவானாக... ஆமீன் 🤲

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      Aameen aameen.. Engalukaha dua seinga ma...

    • @ajaykumargautamajay1995
      @ajaykumargautamajay1995 ปีที่แล้ว

      Enakum dhuvah seinga sikiram Allah Oru saalihana kolanthaya kudukanum😭😭😭

  • @haseenahasan9864
    @haseenahasan9864 ปีที่แล้ว +7

    ஆரோக்கியமான அழகான சமையல் தொகுப்பு ❤❤❤

  • @mumthajbegam4468
    @mumthajbegam4468 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எப்படி இருக்கீங்க சிஸ்டர் நல்லா இருக்கீங்களா? எனக்காக துவா செய்யுங்க

  • @rahilajan9751
    @rahilajan9751 ปีที่แล้ว +2

    சாமை சேமியா இப்ப தான் கேள்வி படுறேன் nallaruku trai panuvom kidaita udambu nallarukama helthiyana resipi 👍

  • @priyaarajan9650
    @priyaarajan9650 ปีที่แล้ว +4

    Woww late ah pottalum oru nalla vdo than ka potrukinga....healthy recipes paaka tempting ah iruku...waiting for next video 😄take care ka❤️

  • @kanimozhikani2881
    @kanimozhikani2881 ปีที่แล้ว +2

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றி 🙏

  • @kalibakaliba5757
    @kalibakaliba5757 ปีที่แล้ว +2

    Masha allah eallam super parkum phothe saptanum pol iruku

  • @thaslimabegum5569
    @thaslimabegum5569 ปีที่แล้ว +4

    Engalukum dhuva sei nga akka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      அல்லாஹ் ஹைராக்குவான் மா

  • @farijessi176
    @farijessi176 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் மா நல்லபடியாக இருக்கிங்கலாமா ரொம்ப நாளாச்சுமா உங்க குரலை கேட்டு அம்மா நல்லா இருக்காங்கலாமா கருப்புகவுனி அரிசி தேங்காய் பால் பாயாசம் தான் செய்வோம் இந்த ஸ்சுவீட்டும் சூப்பர்மா உடம்பை பார்த்துக்கங்கமா டாக்டரிடம் போயிட்டு வந்தீங்கலாமா நல்லா இருங்கமா அல்லாஹ் போதுமானவன் ஆமீன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Neenga epd irukeenga ma?? Unga comments parthu romba naal aachu.. Na thedunen.. Doctor ta poren.. Nalla dua seinga...

  • @barishabegum7800
    @barishabegum7800 ปีที่แล้ว +1

    பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட ருசியாக சமைச்சு இருக்கிறது சூப்பர்மா கேர் புல்லா இரும்மா

  • @abdeenbabu7589
    @abdeenbabu7589 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister, ரெம்ப use full video thanks.

  • @jiza9992
    @jiza9992 ปีที่แล้ว +2

    Video superma ungalukku Wight potirukku pola insha allah girl baby thaan ungalukku pirakkum sis kulanthai petru nalamudan thaayum seyum vaala vaalthukkal ma

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister. Epdi irukkinga. Ella recipeum super inshallah kandipa try panren

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam... Nallaruken ma.. Neenga epd irukeenga??

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும். எப்படிமாஇருக்கே. அம்மாவிற்கு ஸலாம் சொல்ல வும். சூப்பர் ரெசிபி👍👌🌹தங்கைகுடும்பத்திற்கும் ஸலாம் சொல்லவும். 🤲🤲🤲

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம் மா.. அல்ஹம்துலில்லாஹ்.. நீங்க எப்படி இருக்கீங்க மா? இன்ஷா அல்லாஹ் மா

  • @farinfathima4042
    @farinfathima4042 ปีที่แล้ว +2

    Assalamualaikum sissy.. yeppadi irukkenga.. healthy video..Masha allah nice.take care sissy 💞

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Nallaruken ma.. Thanks ma.😍

  • @haniya04us39
    @haniya04us39 ปีที่แล้ว +1

    Ya alla neengal romba porumayaha irundeerhal allah ungalukku nadi vittan alhamdu lillah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      அல்ஹம்துலில்லாஹ்

  • @javithjamarath9684
    @javithjamarath9684 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் மாசூப்பராஇருக்குஎல்லாவீடியோவும்.வெயிட்குரையவீடியோபோடுங்கமா

  • @najimalik1861
    @najimalik1861 ปีที่แล้ว +3

    உங்களுக்கு எத்தனை வருடமாக குழந்தை இல்லை என்ன மருந்து எடுத்து கொண்டீர்கள் என்று சொல்லுங்கள் எவ்வளவோ பேருக்கு குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      12 வருடங்கள் கழித்து கிடைத்த வரம் இது.. துஆ செய்ங்க.. இன்ஷா அல்லாஹ் ஷேர் பண்றேன் மா..

    • @nishahaja1658
      @nishahaja1658 ปีที่แล้ว +1

      ஆமாம் நானும் எதிர்பார்க்கிறேன்

  • @FFeditz5884
    @FFeditz5884 ปีที่แล้ว +2

    Asalamu.Alikum rabiya akka nalla irukegala
    Unga video's yepanum suprooooooooooooooooo super than akka
    Unga udambu Parthukollgal ka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Neenga epd irukeenga ma? Na nallaruken... Dua seinga...

    • @FFeditz5884
      @FFeditz5884 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 Alhamdulillah nalla irukan ka
      Duea seirom akka inshallah

  • @famjamvibes
    @famjamvibes ปีที่แล้ว +3

    U gave so much healthy options .. all recipes looks yummy and healthy sis.. 😋😋

  • @haseenamoosa2211
    @haseenamoosa2211 ปีที่แล้ว +3

    Millet(Nallatha) ooril yentha kadaiyil kidaikum
    Inshallah nangalum try panrom

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Fowjiya la vangunadhu na use panradhu

    • @ameenaanand4492
      @ameenaanand4492 ปีที่แล้ว +1

      Namma oor slang le bowsiya stores nu solvanga 😁

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      @@ameenaanand4492 😂😂😂

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 ปีที่แล้ว +1

    Alhamdulillah ...maasha Allah ❤❤❤

  • @sujaysam394
    @sujaysam394 ปีที่แล้ว +2

    Happu to hear ur voice after 2 weeks. 👍 vlog. Take care sissy ❤👍

  • @leojeba5059
    @leojeba5059 ปีที่แล้ว +5

    Good one akka.. Your love for vattu karupatti is never ending..😃😁..Enjoyed thoroughly..waiting for the next one Rabia akka..😊

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +2

      😃😃😃😃
      Vattu karupatti ilama life ae ila...

    • @kanchanas1989
      @kanchanas1989 ปีที่แล้ว

      I never tasted it . Cinema paattu la dhan kettu iruken 😊 “vattu Karu patti ya , vasamulla rosava…😊

  • @adnanrajam6425
    @adnanrajam6425 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் பெண்களுக்கு சில பயனுள்ள நல்ல விஷயங்கள் பல நல்ல தகவல்கள் உங்கள் காயல் கிச்சன் மூலம் கிடைக்கிறது தவகல்த்து அல்லாஹ் இறைவன் அல்லாஹ் மிக பெரியவன் இன்ஷா அல்லாஹ் உங்களின் களரி கறி விருந்து இக் ஆக காத்து கொண்டு இருக்கின்றோம் அல்லாஹ் இடம் துவா செய்வோம் மாஷா அல்லாஹ்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. epd irukeenga?? Romba naal kalichu unga comment pakren...

  • @najithabegum6969
    @najithabegum6969 ปีที่แล้ว +2

    Assalamu alaikum warahmathullahi wabarakathuhu... vattu karuppatti use panni yennalam seiyalam sollunga then how much rupees

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam wa rahamathullahi wa barakathuhu... Niraya dish pannalam.. Namma channel la iruku... Check pannunga...

    • @najithabegum6969
      @najithabegum6969 ปีที่แล้ว +1

      Ok thank u sis check panraen vattu dishes oru video podunga take care sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      @@najithabegum6969 Ok ma

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 ปีที่แล้ว +2

    Hi.sis அஸ்ஸலாமு அலைக்கும் ரெசிபி Super

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம் மா ♥♥

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 ปีที่แล้ว +2

    அருமையான சமையல் எல்லாம் நானும் செய்வேன் 😍👍

  • @haniya04us39
    @haniya04us39 ปีที่แล้ว +1

    Alhamdulillah lillah ungalukku nalla valiyil baby piraakka allah vidam dua seyhiren sister

    • @haniya04us39
      @haniya04us39 ปีที่แล้ว +1

      Niraya rest edunga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      @@haniya04us39 ஆமீன் ஆமீன்

  • @naseemamalick3550
    @naseemamalick3550 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் மா சாம்பார் சாதம் சூப்பர் 😋😋

  • @famo463
    @famo463 ปีที่แล้ว +2

    Nice video. Where u buy those knifes sis?

  • @user-priyadharshini
    @user-priyadharshini ปีที่แล้ว +3

    😋😋😋 solla varthai ellai Akka 🥰🤝👍

  • @ashikavmt1417
    @ashikavmt1417 ปีที่แล้ว +1

    Romba nalla dishes numma regular menu ipadi change panni sapta virumbi sapdalam.

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 ปีที่แล้ว +2

    மா ஷா அல்லாஹ் நல்லா பதிவு மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      நன்றி மா ♥

    • @alimuthuanwar6244
      @alimuthuanwar6244 ปีที่แล้ว +1

      உங்களுக்கு எந்த தெரு மா உங்க பெயர் சொல்லுங்க மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      @@alimuthuanwar6244 Saduckai street

  • @kathijavinulagam
    @kathijavinulagam ปีที่แล้ว +3

    ரொம்ப சூப்பராக இருக்கும் பா 🤤🤤🤤🤤

  • @mohamedfowzi9464
    @mohamedfowzi9464 ปีที่แล้ว +1

    Ungala maathiri ellarum iruntha nalla irukum

  • @abuayisha6670
    @abuayisha6670 ปีที่แล้ว +1

    Assalamualaikum va rahamatullahi va bharakathahu sister

  • @wahidabanu1549
    @wahidabanu1549 ปีที่แล้ว +2

    Assalamu aalaikum all dish super

  • @sujaysam394
    @sujaysam394 ปีที่แล้ว +3

    Waiting sissy ❤

  • @hifzulrahman3658
    @hifzulrahman3658 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ்

  • @g.sakthiyapriya2100
    @g.sakthiyapriya2100 ปีที่แล้ว +2

    நீங்க நல்ல இருக்கிங்கள

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Romba nalla iruken ma.. Neenga epdi irukeenga??

  • @sahilasahin
    @sahilasahin ปีที่แล้ว +3

    Assalamualaikum pa

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 ปีที่แล้ว +4

    அல்ஹம்துலில்லாஹ் உடம்ப பாத்துகங்கம்மா புருனையில்இருந்து உங்க வீடியோ பார்க்கிறோம்

  • @user-priyadharshini
    @user-priyadharshini ปีที่แล้ว +2

    Akka nega coconut oil use pantreingalla athu Nalla eruka ya husbandku suthama pedikathu yannakum ana nallathunu soltranga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Enaku coconut oil mattum than pudikum.. Pudhusa sapdravangaluku set aahadhu ma.. but its healthy...

    • @user-priyadharshini
      @user-priyadharshini ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 ohh k ka appo unga hair Roomba thickness ah block ah erukumla super ka

  • @jfaizal8746
    @jfaizal8746 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் மிகவும் அருமையாக உள்ளது
    நாங்கள் உங்களுக்கு துவா செய்கிறோம் நீங்களும் எல்லோருக்கும் செய்யுங்கள் ஆமீன்🤲

  • @abubackersithick9207
    @abubackersithick9207 ปีที่แล้ว +2

    Super alhamdulillah masallah

  • @thakirasrecipes714
    @thakirasrecipes714 ปีที่แล้ว +2

    Mashallah nice recipes sis

  • @ayshajab7799
    @ayshajab7799 ปีที่แล้ว

    mapillai samba arisi veetula irukku..ithu pola vega vachu coconut serthu karuppatti pottu sapdalama..?
    water measurement theriyuma ungaluku?

  • @fy7929
    @fy7929 ปีที่แล้ว

    Assalamu alaikkum sister...how r u??
    Congrates sis.....enaku romba happy neenga pragnant aa erukurazu...enakum pray pannunga...naanum baby ku waiting...concieve aaha follow pannina tips vdo podunga...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Tension ilama Allah mela baratha potu nambikaiyoda irunga.. Allah periyavan.. nichiyam tharuvan...

  • @jazialok1337
    @jazialok1337 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum ma. I am jalaliya from ramnad

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்

  • @benasir8710
    @benasir8710 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister how are you and baby mashaallah very nice useful vedio

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Im fine ma.. How are you?

  • @mariyam3759
    @mariyam3759 ปีที่แล้ว +1

    Assalam alaikum.today only i saw u r program.pls say the correct measurement for 1 cup any millet what is the water measurement.Allahafiz

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam... 3 cups water for one cup millet...

  • @BanuBanu-em2uj
    @BanuBanu-em2uj ปีที่แล้ว +1

    Assalamu alaikum varah very useful video ma thanks ma take care

  • @roserose6326
    @roserose6326 ปีที่แล้ว +1

    Mashallah

  • @firozabegum8501
    @firozabegum8501 ปีที่แล้ว +2

    நல்லா இருக்கிரியாம்மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Alhamdhulillah.. Neenga nalla irukeengala??

  • @sultanfouzi1133
    @sultanfouzi1133 ปีที่แล้ว +1

    Epdi. Irukinga ma. Health ok ya.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      நல்லாருக்கேன் மா

  • @anasthasne8110
    @anasthasne8110 ปีที่แล้ว +3

    Assalamu alaikkum sis eppidi irukkeega

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. Alhamdhulillah ma ❣️

    • @anasthasne8110
      @anasthasne8110 ปีที่แล้ว +2

      evlo month aachu sister uggalukku

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      @@anasthasne8110 5 months ma

    • @anasthasne8110
      @anasthasne8110 ปีที่แล้ว +1

      masha allah nalla badiya deliver aaga naa dua seyre

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 ปีที่แล้ว +3

    Super

  • @firozabegum8501
    @firozabegum8501 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @haseenamoosa2211
    @haseenamoosa2211 ปีที่แล้ว +2

    Ungalku ethu yeththanavathu masam

  • @samsusheik7397
    @samsusheik7397 ปีที่แล้ว +2

    I m waiting sis

  • @kalaiselvi4709
    @kalaiselvi4709 ปีที่แล้ว +1

    Nice useful video 👍

  • @juliateugin6077
    @juliateugin6077 ปีที่แล้ว +2

    ஒங்களுக்கு இது எத்தனாவது மாதம் சிஸ்டர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      ஐந்தாவது மாதம் அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedafrith7634
    @mohamedafrith7634 ปีที่แล้ว +2

    Asalamualaikum sister

  • @sulthanasiraj3917
    @sulthanasiraj3917 ปีที่แล้ว +2

    Nice sis

  • @mohamedfowzi9464
    @mohamedfowzi9464 ปีที่แล้ว +1

    Konjam vealaiya pooidichi laatha video Leata paakura maathiri aaidichi epde irukunga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Its okay... Nallaruken.. Neenga epd irukeenga

  • @seyedibrahim3252
    @seyedibrahim3252 ปีที่แล้ว +2

    Karuppattiya fridgela vaikkanuma?

  • @mohamedfowzi9464
    @mohamedfowzi9464 ปีที่แล้ว +1

    Voice konjam maaridichi laatha

  • @mohamedmeeran5815
    @mohamedmeeran5815 ปีที่แล้ว +1

    Assalamu alaikum sis indha rice yenga kidaikum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam... check departmental store..

  • @ashikathathila9714
    @ashikathathila9714 ปีที่แล้ว +1

    1 cup water is equal to how much milli?

  • @islamicchat7363
    @islamicchat7363 ปีที่แล้ว +2

    Hi akka

  • @jagasri3986
    @jagasri3986 ปีที่แล้ว +1

    Akka unga pressure cooker brand enna ka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      Prestige

    • @jagasri3986
      @jagasri3986 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 thanks a lot ka..pressure pan dhana ka..how much liters ka..link irrundha send ka..useful to buy

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      @@jagasri3986 3 litrs ma

    • @jagasri3986
      @jagasri3986 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 thank u ka..tc ur health

  • @mohamedfowzi9464
    @mohamedfowzi9464 ปีที่แล้ว +1

    Assalamu alaikum

  • @amaratharoos7710
    @amaratharoos7710 ปีที่แล้ว +1

    Ian from sirlanka

  • @adnanrajam6425
    @adnanrajam6425 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் எப்படி இருகிங்க சுகமா இருகீங்களா பரவாயில்லை மாஷா அல்லாஹ் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்து இருக்கீங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam... Alhamdhulillah.. nallaruken.. Engalukaha dua seinga...

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பாக செய்வோம்

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 ปีที่แล้ว +1

    WOW SUPERB SISTER. KAYAL KITCHEN. PREGNANCY VLOG4 VARAKU SAMBAR SATHAM GAVUNI AAREESEESWEET SAMAI SEMEYA UPPUMA. SISTER THANKS FOR YOUR COOKING TIPS VIDEO AKKA VERA LAVAL OKY WELL DONE KEEP IT UP WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN NANNDRI VANAKKAM VALTHUKKAL OKY SISTER. KAYAL KITCHEN. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sharfuteen1645
    @sharfuteen1645 ปีที่แล้ว +2

    Assalamualaikum மண்சட்டி விற்பவர்கள் phone number kudunga sister thankyou

  • @noorulameen9719
    @noorulameen9719 ปีที่แล้ว +2

    Super