எப்பவும் ஒரே மாதிரி இருந்தா போர் அடிக்கும் / Quick & Easy Veg recipes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • மாசி தூள் & கீரை பொடி
    +919789123430
    My sister's channel link
    • இப்படி லாம் கூட கல்யாண...
    My husband's channel link
    • அதிராம்பட்டினத்தில் என...

ความคิดเห็น • 111

  • @barishabegum7800
    @barishabegum7800 ปีที่แล้ว +5

    வாழைப்பூ இவ்வளவு ஈசியாக கட் பன்றது மரவள்ளி பக்குடு பாக்கவே நல்லா இருக்கிறது சூப்பர்மா உங்க சிஸ்டர் சேனல் பார்த்தேன் சப் கிரைப் பன்னிட்டேன்

  • @jfaizal8746
    @jfaizal8746 ปีที่แล้ว +6

    மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது நான் சுபைதா தெடக்கா பள்ளி படித்தேன் அந்த அனுபவம் சுகமானது

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      அப்படியா... நானும் அங்க படிச்சிருக்கேன்..

  • @adnanrajam6425
    @adnanrajam6425 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் உங்கள் பொங்கல் வகைகள் சூப்பர் நான் விரும்பி சாப்பிடும் உணவு ஆனால் ஒரு சின்ன குறை அதில் உங்கள் ரிப்ளை இல்லாமல் போய்விட்டது பரவாயில்லை வாழ்த்துக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. Im very sorry.. உங்க கமெண்ட்ஸ் பார்த்தேன்.. ரிப்ளை பண்ண மறந்துட்டேன்..

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว +2

      @@kayalkitchen7928 IT'S OK இதில் SORRY சொல்ல ஒன்றும் இல்லை இன்ஷா அல்லாஹ் உங்களின் பர்மனட் SUBSCRIBER நான் அதனால் தான் கேட்க கூடிய உரிமை இருந்ததால் கேட்டேன் மற்றபடி உங்களை மன அழுத்தம் செய்ய கிடையாது என் பதிவு. நீங்கள் இப்போது உள்ள நிலை எனக்கு தெரியும் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு ஆக துவா செய்வோம் வாழ்த்துக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      @@adnanrajam6425 ஆமாம்.. சில நேரங்களில் ரிப்ளை பண்ண முடியாமல் போகிறது.. ரிப்ளை பண்ணுவது என் கடமை... கடமையை தவறும் போதும் மன்னிப்பு கேட்பதில் தவறில்லை...

  • @jamilabegum9670
    @jamilabegum9670 ปีที่แล้ว +2

    வாழைப்பூ ரெசிபி மாஷா அல்லாஹ்.சூப்பர்.மா

  • @shaikfareedavdn3633
    @shaikfareedavdn3633 ปีที่แล้ว +1

    Mashaallah.வாழைக்காய் கூட்டு வித்தியாசமான தாக இருந்தது.வாழைக்காயை cut பண்ணும் போது வெளிப்பகுதியை( தோல் பகுதி) சீவவில்லையே

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Avasiyamila.. adhu kooda taste nallarukum..

  • @sellahchannel4135
    @sellahchannel4135 ปีที่แล้ว +2

    பக்குடு புதுசு ma. சூப்பர்.

  • @GoodDeeds200
    @GoodDeeds200 ปีที่แล้ว +1

    Mashaallah interesting masi podi in valapoo something different liked ur videos.. Subscribed

  • @kalibakaliba5757
    @kalibakaliba5757 ปีที่แล้ว +2

    Masha allah eallame superthan seythu sappitanum

  • @adnanrajam6425
    @adnanrajam6425 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் மாஷா அல்லாஹ் உங்கள் ரெசிபிகள் அனைத்தும் சூப்பர் என்ன வாழைக்காயை நினைத்தால் கை கால்கள் உதறுகிறது உங்க பக்குடு சூப்பர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. Thank you.. ஏன் வாழக்காய்??

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 எனக்கு சிறு வயதில் இருந்தே வாழைக்காய் பிடிக்காது உங்கள் ஊர் களரி கறி விருந்து சாப்பிடும் போது கூட இதை தவிர்த்து விடுவேன் மற்றபடி ஒன்றும் இல்லை உங்கள் சிஸ்டர் துபாய் மேம் அவர்களுக்கு இம் அவரின் குடும்பத்தினருக்கும் எனது சலாம் சொல்லவும்

  • @dhulfihadhulf2698
    @dhulfihadhulf2698 ปีที่แล้ว +2

    Fan of ur hand-cutting skills✋🏻

  • @ahamedshifa7031
    @ahamedshifa7031 ปีที่แล้ว +3

    பகுடு சூப்பர்மா ட்ரைபன்ணிபார்கனும் இன்ஷாஅல்லாஹ்

  • @poohyas5800
    @poohyas5800 ปีที่แล้ว +1

    எல்லா ரெசிபி உம் சூப்பரா இருக்கு sissy 🥰👌

  • @mohamedafrith7634
    @mohamedafrith7634 ปีที่แล้ว +2

    Mashaallah sister

  • @katheejajinna6939
    @katheejajinna6939 ปีที่แล้ว +1

    Maasha allah super

  • @nmdtechonline2896
    @nmdtechonline2896 ปีที่แล้ว +2

    Assalamualaikum akka eppidi irukeenga.... Bakudu intresting ah irundhuchu.... Inshallah try pani solren

  • @kathijavinulagam
    @kathijavinulagam ปีที่แล้ว +2

    ரொம்ப சூப்பராக இருக்கும் பா

  • @farinfathima4042
    @farinfathima4042 ปีที่แล้ว +3

    Assalamualaikum sissy 3 dish um superb..in sha allah naanum try pannuren ..take care sissy💞

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நன்றி மா ♥

  • @YazuLifestyle
    @YazuLifestyle ปีที่แล้ว +3

    Masha Allah 3 recipes super nd different sis 💕

  • @benasir8710
    @benasir8710 ปีที่แล้ว

    Assalamu alaikum sister mashaallah rasepe super my favorite bakudu

  • @yousufali9664
    @yousufali9664 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் நல்லாயிருக்கீங்களா வீடியோ சூப்பர் மாஷா அல்லாஹ் உங்க காய்கறி கிளீன் பன்ர கூடை எங்க வாங்குனிங்க ரொம்ப நல்லாயிருக்கு

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. நல்லாருக்கேன் மா.. How are you? கூடை சிங்கப்பூரில் வாங்கியது...

    • @yousufali9664
      @yousufali9664 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 அல்ஹம்துலில்லாஹ் மா

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 ปีที่แล้ว +3

    3.dish Super sister

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 ปีที่แล้ว +1

    அருமை

  • @FFeditz5884
    @FFeditz5884 ปีที่แล้ว +2

    Asalamu.Alikum rabiya akka nalla irukegala ka
    Ellam recipeum seemaya irunthuchu ka Masha Allah Alhamdulillah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Thanks dear ♥♥♥

  • @abubackersithick9207
    @abubackersithick9207 ปีที่แล้ว +2

    Super alhamdulillah masallah

  • @mabumabu9620
    @mabumabu9620 ปีที่แล้ว +3

    Valaippoovil konjam murungai keerai podalaya sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Yeppavum serpen ma.. Annaiku velainala keerai serkala..

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 ปีที่แล้ว +1

    Maasha Allah super sis..👌👌👌👌👌❤

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      உங்க ஆதரவிற்கு நன்றி மா ♥♥

  • @fasliyafasliya7589
    @fasliyafasliya7589 ปีที่แล้ว +3

    Assalamualaikum ww sister nangalum koththithan Samayal pannuvam nanga srilanka 🇱🇰 🇱🇰🇱🇰

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Apdiya.. Idhae pola kothuveengala? Super..

    • @fasliyafasliya7589
      @fasliyafasliya7589 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 aama sister idhae Polan kothuvom

  • @priyaarajan9650
    @priyaarajan9650 ปีที่แล้ว +1

    Hi ka..how are you..sry ka video paaka late aiduchu..veg recipes😋 especially kelangu recipe bakudu easy n taste ah irukum pola sure try pannanum...next video seikram podunga ka...take care❤️❤️

  • @chandratitus6598
    @chandratitus6598 ปีที่แล้ว +1

    Very nice 👍👌💓

  • @albe4126
    @albe4126 ปีที่แล้ว

    Sis keerai podi and Maasi padi preparation please or share your previous link

  • @rajabegum5725
    @rajabegum5725 ปีที่แล้ว +2

    Asslamualaikum sis super 👌 maasha allah

  • @anisibu7536
    @anisibu7536 ปีที่แล้ว +3

    👌👌

  • @jsabirabanu6243
    @jsabirabanu6243 ปีที่แล้ว +1

    Lighterprice.evavalau

  • @sujaysam394
    @sujaysam394 ปีที่แล้ว +3

    Hai sissy hw r u? Really an interesting video. Thanks for sharing. Take care sissy ❤

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Very fine dear.. How are you ma?

    • @sujaysam394
      @sujaysam394 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 I'm gud sissy.

  • @mohamedshan5905
    @mohamedshan5905 ปีที่แล้ว +1

    Assalamu alaikum Sister nee use panura cup enga vanguninga sister konjma solunga sister

    • @mohamedshan5905
      @mohamedshan5905 ปีที่แล้ว +1

      Sister en name naseema en pulla name la id

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Yendha cup ma??

  • @mohamedalijinnah7163
    @mohamedalijinnah7163 ปีที่แล้ว +3

    👌

  • @rabiyafirthous4293
    @rabiyafirthous4293 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sis appam recipe podungalan

  • @ammarammarwaseem9464
    @ammarammarwaseem9464 ปีที่แล้ว +2

    Assalamu alaikum

  • @allahisonetamilbayan8813
    @allahisonetamilbayan8813 ปีที่แล้ว +2

    assalamu alaikum

  • @sweetponnuilovemyfamily436
    @sweetponnuilovemyfamily436 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum Warah sis

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 ปีที่แล้ว +2

    👌👌💓

  • @chenkuzhikaraimelpuram5542
    @chenkuzhikaraimelpuram5542 ปีที่แล้ว +2

    Hi sis how are you

  • @Cviji-im6cb
    @Cviji-im6cb ปีที่แล้ว +2

    💓💓💓👍👍👌👌👌

  • @kanjakayal
    @kanjakayal ปีที่แล้ว +3

    hi

  • @zahirabanu3718
    @zahirabanu3718 ปีที่แล้ว +2

    இதுக்கு முன்னாடி எடுத்த பூவை என்ன செய்திங்க?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว +1

      அது கீழ போட்டுருவேன் மா

  • @poogo2062
    @poogo2062 ปีที่แล้ว +1

    மரவள்ளிக்கிழங்கில் கீரைப்பொடி...னு சொன்னது என்னம்மா? எப்படி செய்றது?

  • @nasreennas871
    @nasreennas871 ปีที่แล้ว +2

    🤩🤩

  • @sujaysam394
    @sujaysam394 ปีที่แล้ว +4

    👍❤ waiting sissy ❤👍

  • @sweetponnuilovemyfamily436
    @sweetponnuilovemyfamily436 ปีที่แล้ว +2

    Kizhangku kooda yen sis tomato 🍅 add paninha

  • @peermohamed1149
    @peermohamed1149 ปีที่แล้ว +2

    💞💞💞💞👌👌👌

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 ปีที่แล้ว +2

    என்னுடைய திண்டுக்கல் தோழி வாழைப்பூவை இப்படித்தான் கட. பண்ணும் இன்னும் இந்தோனேசிய பெண்களும் இப்படி கட பண்ணுவார்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      இந்தோனேஷியாவிலுமா? தெரியாத விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டேன்..

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 ปีที่แล้ว +1

    அல்லாஹு அக்பர் கொஞ்சம் வளர்ந்த அல்லது பெரிய TH-cam channel க்கு நான் comments போட்டால் உடனே அதை அழித்து விடுவார்கள் ஆனால் இந்த சகோதரியை பார்த்துதான் நான் channel ஆரம்பித்தேன் அதுவும் எங்கள் காயல்பட்டினம் நண்பர் ஒருவர்தான் உதவிசெய்தார் நன்றி சகோதரி

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      அல்ஹம்துலில்லாஹ் மா.. ♥♥

  • @jesimabegam1228
    @jesimabegam1228 ปีที่แล้ว +2

    நீங்க எந்த மாதிரி ஸ்டாண்டிங் யூஸ் பண்றீங்க கொஞ்சம் காமிங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Insha Allah... முன்னாடி காட்டியிருக்கேன்.. அடுத்த வீடியோவில் திரும்பவும் காட்டுறேன்...

  • @shafrinasrafshafrinasraf2574
    @shafrinasrafshafrinasraf2574 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum war.... Malayalisum ippadithan cutpannuvaangalam unga oorku vandhal ungala paakka varalaama neenga accept pannuveengala?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      Wa alaikum mussalam... Welcome home.. ♥

    • @shafrinasrafshafrinasraf2574
      @shafrinasrafshafrinasraf2574 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 thanks kayal kitchen avunga veedu edhunu kettal solluvaangala naanga ippo varuhirom endru illai aanal inshaAllah neenga unga oor patrika sollumbodhu aasaiya irukkum poi paakanum endru adhu than ketten

  • @BalaSubramanian-mh8ye
    @BalaSubramanian-mh8ye ปีที่แล้ว +1

    *"* SMART PEOPLE STOMACH INSTANT GROWTH MAKER. BEST FAMOUS FAVOURITE TASTY FLAVOUR FOODS PREPARATION EASY TO ALLAH'S SCIENTIFIC WAYS SHINING SUCCESSFUL FOOD WORLD FAMOUS FOODS MAKER.