செளதி அரசு எண்ணெய் வர்த்தகத்தை கைவிட போகிறதா? பல கோடி டாலரை இழக்க தயாராகிறதா? உண்மை என்ன? | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #saudiarabiacrudeoil #saudioilproduction #saudioilbusiness #saudilyingaboutoil #saudineomlinecity #mohammedbinsalmanalsaud
    உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான செளதி அரேபியா, இனி வரும் காலங்களில் கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் பணத்தை சார்ந்திருக்க கூடாது என முடிவெடுத்துள்ளது. அப்படியென்றால், கச்சா எண்ணெய் உற்பத்தியை செளதி விரைவில் நிறுத்தப்போகிறதா?
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 28

  • @rajadurai8067
    @rajadurai8067 หลายเดือนก่อน +9

    தனது சொந்த நாட்டு உபயோகத்தை புதுப்பிக்க தக்க ஆற்றல் மூலம் செயல்படுத்த முயற்சி செய்யலாம்.

  • @rajadurai8067
    @rajadurai8067 หลายเดือนก่อน +16

    கடைசி சொட்டு வரை எடுத்து விற்பனை செய்வது விட மாட்டான் சவூதி.

  • @mathi..
    @mathi.. หลายเดือนก่อน +6

    இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு எரிவாயு பெட்ரோலிய பொருட்கள் தடை செய்ய வாய்ப்பு உள்ளது அதனால் இப்போதே மாற்றுபாதை தேட நினைக்கிறது

    • @sivam.r3479
      @sivam.r3479 หลายเดือนก่อน

      😂😂 vaipillaa bro

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 หลายเดือนก่อน +1

    சவுதி சாதிக்கும் அருமை சல்மான் சாதனையாளர் பெருமை இயற்கை காக்கும் நீவீர் வாழ்க வளர்க

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @naveenrock1420
    @naveenrock1420 หลายเดือนก่อน

    My mind picturising Aadujeevitham movie while watching this video.

  • @NoorMohamed-zu8fc
    @NoorMohamed-zu8fc หลายเดือนก่อน +2

    வேறு என்ன மண்ணை விற்பனை செய்கிறதா😂😂😂😂

  • @balasubramaniamv.s.7778
    @balasubramaniamv.s.7778 หลายเดือนก่อน

    How can they export non renewable energy to earn money?

  • @VeerappanTN52
    @VeerappanTN52 หลายเดือนก่อน

    Every action = reaction

  • @user-qm7cy6eu3u
    @user-qm7cy6eu3u หลายเดือนก่อน

    Change the Anchors voice modulation .......its like local channel

  • @vgn369
    @vgn369 หลายเดือนก่อน

    No chance they will produce oil more

  • @udhayakumar.v005
    @udhayakumar.v005 หลายเดือนก่อน

    But 2060 as a NetZero Target is pretty longer . & With their Affluent wealth, they can do implement these 'Carbon Capture & Green Hydrogen" projects as soon as possible !!. But still they are sticking to 206😯😲😲😕☹️

    • @aashikmeera
      @aashikmeera หลายเดือนก่อน

      Already green hydrogen projects are on going at neom

  • @jayaramant3386
    @jayaramant3386 หลายเดือนก่อน +2

    குழப்பமான செய்திகளை வாசிப்பதில் பி பி சி சிறந்து விளங்குகிறது.

    • @MrDNSKumar
      @MrDNSKumar หลายเดือนก่อน

      குழப்பமல்ல. அடுத்தவன் வளரவே கூடாது
      தன் முதுகில் ஆயிரம் சிரங்கை வைத்துக்கொண்டு அடுத்தவன் முதுகை குறை கூறுவது பிரிட்டன் பிபிசி யின் வேலை
      .பூர்வீக பரம்பரை தொழிலை விடமுடியாது இவனுங்களால

  • @bisyguy
    @bisyguy หลายเดือนก่อน +3

    NEOM mattum failure aachu 🤔

    • @TheSoosai
      @TheSoosai หลายเดือนก่อน +2

      குஞ்சாமனி தான்

    • @bisyguy
      @bisyguy หลายเดือนก่อน

      @@TheSoosai bro 😅

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 หลายเดือนก่อน

    Always brother's of mohamadian..

  • @Jzsvn
    @Jzsvn หลายเดือนก่อน

    MBS the great

    • @TheSoosai
      @TheSoosai หลายเดือนก่อน

      மசிரு

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo หลายเดือนก่อน

    No one will go to Saudi Arabia

    • @mufasmohammedmydeen1012
      @mufasmohammedmydeen1012 หลายเดือนก่อน

      Expatriates are more than Saudi citizens.. Especially Indians are high