வானவில் பெருமை மாதம் | Paari saalan and Varun Tamil Podcast

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @Sail568-n7r
    @Sail568-n7r 7 หลายเดือนก่อน +1396

    யோவ்... நீங்க சேனல் ஆரம்பிச்சதுல இருந்து நா Behindwoods, Galatta பக்கம்லாம் போறதே இல்லயா🎉🎉❤

    • @Ikolier
      @Ikolier 7 หลายเดือนก่อน +21

      Good 👍

    • @CLOWNMEDIACORPORATION
      @CLOWNMEDIACORPORATION 7 หลายเดือนก่อน +15

      முதல்ல TRUTH ஏது PROPAGANDA ஏது தெரிஞ்சிக்கோ மென்

    • @Sail568-n7r
      @Sail568-n7r 7 หลายเดือนก่อน +101

      @@CLOWNMEDIACORPORATION சரிங்க வானவில் சார்

    • @CLOWNMEDIACORPORATION
      @CLOWNMEDIACORPORATION 7 หลายเดือนก่อน

      @@Sail568-n7r டே BEHINDWOODS பாக்குற நீ தான் டா வானவில் கூதி

    • @CLOWNMEDIACORPORATION
      @CLOWNMEDIACORPORATION 7 หลายเดือนก่อน +6

      @@Sail568-n7r இந்த பாடு ஏன்ன சொல்டான் னு இத்தன லைக்ஸ்

  • @goat_hoot
    @goat_hoot 7 หลายเดือนก่อน +254

    என் மனதில் உள்ள பரமே குறைத்து விட்டது இந்த விளக்கத்தை தந்த பாரிக்கும் வருன்க்கும் மனமர்த நன்றிகள்🎉🎉

    • @goat_hoot
      @goat_hoot 7 หลายเดือนก่อน +10

      முழுவதும் அருமையாக இருந்தது உண்மையை அனைத்து பதிவுகளிலும் அருமையாக கூறுகிறீர்கள்

    • @goat_hoot
      @goat_hoot 7 หลายเดือนก่อน

      இந்த பெருமை மிகவும் தவறு இதற்கு முழு காரணம் அந்த கொண்டை வைத்த குண்டன் அவன் பெயர் தெரியவில்லை அதனால் உருவம் .. அவை ஆரம்பத்தில் இன்டர்வியூ எல்லாம் எடுத்தார்கள் அன்று புரிய வில்லை இன்று புரிகிறது #vallalmedia

  • @sakshisview8476
    @sakshisview8476 7 หลายเดือนก่อน +138

    உங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகமாகி விட்டது பாரி, இன்னும் தமிழகம் முழுவதும் உங்களை ஆதரிக்க இந்த தோழியின் மனமார்ந்த வாழ்த்துகள் தோழரே

    • @NAYouTuCA
      @NAYouTuCA 7 หลายเดือนก่อน

      பாரி விழிப்புடன் இருக்க வேண்டும் ஆதரவு கூடும் போது திராவிட கும்பல் இவர் மீது தாக்க கூடும்.

    • @Masalvadai2586
      @Masalvadai2586 6 หลายเดือนก่อน +1

      Tharkuri mundam

    • @sritharabala895
      @sritharabala895 6 หลายเดือนก่อน +7

      ​@@Masalvadai2586 நீ தானா

    • @rameshs3142
      @rameshs3142 5 หลายเดือนก่อน

      Hey.....loosu

    • @r.sanjaykumar5402
      @r.sanjaykumar5402 28 วันที่ผ่านมา

      ​@@Masalvadai2586 Oh tharkuri mundam than un pera,crt ah than iruku 👌😂

  • @boopathy.d7635
    @boopathy.d7635 7 หลายเดือนก่อน +93

    1 மணி 16 நிமிடம் வரை ஒரு நொடி கூட தள்ளி விடாமல் பார்க்கும் சுவாரச்சியமும் தகவலும் உள்ள ஒரு நல்ல காணொளி ❤

    • @ViciousVampire
      @ViciousVampire 4 หลายเดือนก่อน

      டாக்டர் ஜோசப் நிக்கோலோசி எழுதிய "parents guide to preventing homosexuality" என்ற அற்புதமான புத்தகத்தை நான் படித்தேன். இது ஆண் ஹோமோவின் உளவியல் வளர்ச்சியை விளக்குகிறது. ட்விட்டரில் உண்மை பரிகாரம் பற்றிய அவரது விரிவுரைகளையும் நீங்கள் காணலாம்

  • @TamilBrushUp
    @TamilBrushUp 7 หลายเดือนก่อน +301

    சனிக்கிழமை விளையாடும் போது வானவில் 🌈 தென்பட்டது ஆனால் ரசிக்கமுடியவில்லை 😢 ....

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 7 หลายเดือนก่อน +11

      😂😂😂😂

    • @மணி_வன்னியர்
      @மணி_வன்னியர் 7 หลายเดือนก่อน +12

      🤣🤣🤣

    • @engineer1075
      @engineer1075 7 หลายเดือนก่อน +8

      😢paavam namma

    • @ramachandran3380
      @ramachandran3380 7 หลายเดือนก่อน +8

      Namma andha vanavil aa rasiklam namma vanathla vara vanavil aa rasuche aganum ean na apodhan vanavil ngradhu idhu dhan nu inum namma kolandhaingalku sola mudyum. Andha vanavilayum andha lgbtq andha naadharingalkaga vutu tara kudadhu.. Adhanala Vanavil aa rasiklam lgbtq va support pannaama. Aana enna panradhyu ivainga nalla plan panni dhan vanavil aa choose pani vechurkanunga lgbtq apdinu thu

    • @mayas9512
      @mayas9512 7 หลายเดือนก่อน

      ஏழு கலர் கொண்ட வானவில்லை தானே பார்க்க முடியவில்லை 16-ஆம் தேதி சென்னையில நடக்குற வானவில் பேரணியில் 10 வெடிகுண்டை வச்சுக்கிட்டு நில்லுங்க 65 வானவில் வண்ணங்கள் தோன்றும் கொண்டை தூக்கி கூட்டத்தில் தூக்கி போடுங்க செயற்கையான வானவில் அழிந்து போகட்டும் இயற்கையான ஏழு கொண்ட வாழவில்லை நம் ரசித்து விடலாம்

  • @Suresh-oo3je
    @Suresh-oo3je 7 หลายเดือนก่อน +49

    பெற்றோர்களுக்கு சரியான புத்திமதி சொல்லி இருக்கிறீர்கள் திரு பாரி அவர்களே

  • @SK2K0
    @SK2K0 7 หลายเดือนก่อน +82

    *PAARISAALAN SHOULD BE RESPECTED FOR HIS KNOWLEDGE AND INTELLIGENCE* 😢💯💯

    • @rameshs3142
      @rameshs3142 3 หลายเดือนก่อน

      Totally wrong......

  • @arunjp1401
    @arunjp1401 7 หลายเดือนก่อน +7

    உலக அரங்கில் எவருமே பேச தயங்கும் விஷியம் இது. முதல் விழிப்புணர்வு இந்த தமிழ் இனத்திற்கு தந்த பாரிக்கு நன்றி🙏

  • @TSMRam-2013
    @TSMRam-2013 7 หลายเดือนก่อน +10

    ஈழப்பிரச்சனையால் புலம்பெயர்ந்து கனடா
    வந்து வாழ்க்கையில் நிம்மதி அடைந்தாலும்,
    இங்கு நடக்கும்,மேலும் கேள்விப்படும் சில
    விடயங்கள் கேவலமாகவும்,அதிர்ச்சியாகவும்
    இருக்கிறது.வருங்கால சந்ததியை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது.
    நன்றி பாரி,வருண்.🙏🇨🇦

  • @sambathkumarb7274
    @sambathkumarb7274 7 หลายเดือนก่อน +64

    தமிழர் பாரி (கூர்மையானபார்வை)விவரித்தல் தேவையான கலந்துரையாடல் சூப்பர் பாரிசாலன்

  • @kannansivasakthivel4173
    @kannansivasakthivel4173 7 หลายเดือนก่อน +12

    25:28 ஆகச்சிறந்த கருத்து இக்கருத்தை வளரும் தலைமுறையை சேர்ந்த நான் ஏற்று மனதில் ஆழ பதித்துக் கொள்கிறேன்

  • @GovindVenkatesaperumal
    @GovindVenkatesaperumal 7 หลายเดือนก่อน +27

    Thanks

    • @mgedits658
      @mgedits658 7 หลายเดือนก่อน

      😊

  • @aravienthan
    @aravienthan 7 หลายเดือนก่อน +92

    Huge fan from Malaysia, learnt alot of knowledge from Paari anne and Varun anne. Started to study Tamil language and Tamil history. Om Nama Shivaya

    • @justforfun7855
      @justforfun7855 7 หลายเดือนก่อน +7

      I recommend "Parents Guide to preventing Homosexuality" by Dr. Joseph Nicolosi. It reaveal the tru reason behind the bi,homo, trans condition.

    • @thillakmanokaran2803
      @thillakmanokaran2803 7 หลายเดือนก่อน +3

      Hi bro im also malaysian... paari salan is a great explainer.. just follow him

    • @revatheerevathee9171
      @revatheerevathee9171 7 หลายเดือนก่อน +3

      im also from malaysia..recently start to follow

  • @DeviMuthulingam
    @DeviMuthulingam 7 หลายเดือนก่อน +42

    பாரி எவ்வளவு தெளிவாக பேசுகிறார் 🎉வாழ்க பாரி 1000 .ம் வருடம் நீண்ட ஆயுளோடு வாழவேண்டும் பாரி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shebagakannuanbuselvan3073
    @shebagakannuanbuselvan3073 7 หลายเดือนก่อน +9

    எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறார் பாரிசாலன்
    ❤❤
    எந்த தலைப்பிலும் சிறப்பாக உண்மையாக பேசுகிறார்
    அருமை

  • @மூவேந்தன்முரளி
    @மூவேந்தன்முரளி 7 หลายเดือนก่อน +25

    தமிழ்த் தேசியத்தில் சமரசமற்ற தமிழ்த் தேசியவாதி அண்ணன் பாரிசாலன்.

  • @zerovillagetamil
    @zerovillagetamil 6 หลายเดือนก่อน +6

    திருநங்கையேய் கூட ஆதரிக்கலாம் ஆனால் ஆண் +ஆண், பெண் +பெண் கலாச்சார சீர்கேடு இது இந்திய நாட்டுக்கே சீர்கேடு இந்திய அரசாங்கம் இதை நடைமுறைக்கு கொண்டுவரக்கூடாது எதிர்க்கவேண்டும் 😳🤔

  • @alexx2836
    @alexx2836 7 หลายเดือนก่อน +48

    எவ்வளவு பெரிய விஷயத்தை பேசி இருக்கிறீர்கள் இருவருக்கும் எமது வாழ்த்துக்கள்.

    • @mayas9512
      @mayas9512 7 หลายเดือนก่อน

      அவர் பேசியது நமக்கு பின்னால் வரும் சங்கதிகள் இது போன்ற பாலினத்தை என்னிடம் சிக்கி தான் என்ன பாலினம் என்று தெரியாமல் தவறான வழியில் நம் சந்ததியினர் சென்று விடக்கூடாது என்று இவர் நல்லது சொல்வது அந்தக் கூட்டத்திற்கு பிடிக்காமல் இவரை மறைமுகமாக தாக்கலாம் நம்மால் எதுவும் பேச முடியாது முடிந்தவரை இவருக்கு அனைத்து மக்கள் சப்போர்ட்டும் தேவை

    • @rameshs3142
      @rameshs3142 5 หลายเดือนก่อน

      Dai paithiam

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 7 หลายเดือนก่อน +32

    2 மணிநேரம் வீடியோ போட்டாலும் பார்ப்போம் ❤❤🤩

  • @Santhosh-dn9he
    @Santhosh-dn9he 7 หลายเดือนก่อน +17

    அரசியல் ஆசான் அண்ணன் பாரி சால💛ன் இன்புற்று வாழ்க, வளமுடன் 💛

  • @thoughtsofarul
    @thoughtsofarul 7 หลายเดือนก่อน +24

    Daily video podungaya rendu peru combination is outstanding

  • @ATRRajan.317
    @ATRRajan.317 7 หลายเดือนก่อน +17

    நன்றி திரு.பாரி... தமிழே போற்றி

  • @Vimaladithan1
    @Vimaladithan1 7 หลายเดือนก่อน +27

    Paari- Varun talks are equivalent to International movies, No need of Netflix, Prime, Hotstar etc., 🎉 clearly the best time spent to see these people's videos ✌️

  • @ramyakrishnan2213
    @ramyakrishnan2213 2 วันที่ผ่านมา

    This guy Paari needs to be heard. He needs to be given the opportunity to speak in front of popular media/channels, that reaches millions of other viewers. Following Vallal Media 😊

  • @anishabegum1410
    @anishabegum1410 7 หลายเดือนก่อน +9

    Ungaloda samuga akkarai romba happya iruku brother,
    Olukkam,
    Nermai nu solly kodukama abasatha parapuranga😢,
    Ungaloda samuga pani thodarattum💪

  • @haribahariba1341
    @haribahariba1341 7 หลายเดือนก่อน +3

    பாரி வருண் தம்பிக்கு வணக்கம் அருமையாக உண்மையை பேசி இருக்கிறீங்க அழுத்தமாக உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்

  • @BalaMurugan-un8eb
    @BalaMurugan-un8eb 7 หลายเดือนก่อน +23

    I am IT Employee from Chennai and have received some of mails from last month regarding about LBGTQ equality

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 7 หลายเดือนก่อน +33

    250K வாழ்த்துக்கள் பாரி

  • @inbaraj4551
    @inbaraj4551 7 หลายเดือนก่อน +5

    Thanks guys.. Sila vishayangal unga paarvaila pathan.. So athu enaku innoru thelivu kedaichituku..

  • @kavithaprabakar602
    @kavithaprabakar602 7 หลายเดือนก่อน +16

    Paari and Varun. Vaazhga valamudan

  • @Karikalanview
    @Karikalanview 7 หลายเดือนก่อน +27

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விழியம்

  • @aravindhpandiyan8683
    @aravindhpandiyan8683 7 หลายเดือนก่อน +173

    Single's Pride Walk😅

    • @gunaguku
      @gunaguku 7 หลายเดือนก่อน +15

      Sigma pride walk

    • @suryaaelangovan8872
      @suryaaelangovan8872 7 หลายเดือนก่อน +10

      Naanum poga poren single walk pride

    • @Lenorah283deAngelis
      @Lenorah283deAngelis 5 หลายเดือนก่อน

      @@gunaguku

  • @KovalanK
    @KovalanK 7 หลายเดือนก่อน +15

    You are talking about facts, reality and the dark side of LGBTQ community. Please spread much more awareness about this issue. We will stand with you Pari and Varun and we are strongly stans against this LGBTQ community.

  • @rrr-pc6rm
    @rrr-pc6rm 6 หลายเดือนก่อน

    @35:37 to 35:59 a thousand claps 👏👏👏👏👏 one of the most thoughtful point and a warning sign to all those who are raising children

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 7 หลายเดือนก่อน +72

    பாரி - அறம் செய்ய விரும்பு
    வருண் - களவும் கற்று மற

    • @sthaya8785
      @sthaya8785 7 หลายเดือนก่อน +2

      🤣🤣

    • @tjoysheelaprema3894
      @tjoysheelaprema3894 7 หลายเดือนก่อน +6

      களவும் கத்தும் (கத்துவது) மற.

  • @anitha5835
    @anitha5835 5 วันที่ผ่านมา

    Very informative nanae intha ganesha stories paravathi aluku something ithelam nambitu irnden…thanks lot…cheers to paari and this channel👍🏻

  • @nithishkandasamy9073
    @nithishkandasamy9073 7 หลายเดือนก่อน +10

    I’m watching from London, what he saying is 100 percent true.

  • @Ikolier
    @Ikolier 7 หลายเดือนก่อน +258

    பாரி தான் சரியான ஆளு. இந்த நாதாரிகள கிளிச்சு தொங்கவிடுறதுக்கு 😂😂

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 7 หลายเดือนก่อน +9

      Super 👍 PAARI. Tamilan 👋💪✌️🙏💐

    • @rameshs3142
      @rameshs3142 5 หลายเดือนก่อน

      Seruppu

  • @successmedia8160
    @successmedia8160 7 หลายเดือนก่อน +96

    சமன மதத்தை தழுவும் துறவிகளை வானவில் 🌈 ரஞ்சித் குரூப்பை லிங்க் அடிச்சிங்க பாருங்க ...பாரி is great

  • @vijayvijay4123
    @vijayvijay4123 7 หลายเดือนก่อน +18

    எல்லொரும் தமிழ் மொழி கற்க வேண்டும்
    தமிழ் மொழி இயல்பிலேயே உயர்திணை அஃறிணை சார்ந்தது
    அதனால் தான் தமிழன் இலுமினாட்டியை எதிர்க்கிறான்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 7 หลายเดือนก่อน +5

    🙏❣️🌎❣️👌👌👌👌👌❣️🌞❣️👌👌👌👌👌❣️🙏🙏🙏🙏🙏.13.6.2024.
    10.30.நிமிடம் வியாழன் கிழமை என் பதிவு எண் தொடர்,காணொளி கேட்கவில்லை திரும்ப கேட்டுக் கொள்கிறேன் பயணம்.என் பயணம்.
    அன்புள்ள சகோதரர்களே வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே
    வானவில் உண்மையில் இயற்கையில் வானவில் இரண்டு நாளுக்கு முன்பு பார்த்தோம் அருமை அற்புதம்
    மேகம் வானத்தில் என்ன ஒரு அழகு அற்புதம்,அருமையான உண்மையான இயற்கை வானவில்அழகு இறைவனுடைய படைப்பு அதையும் நான் ரசிப்பேன்.

  • @prasathbala225
    @prasathbala225 7 หลายเดือนก่อน +253

    ஒரு நாய் கூட ஒரு பொட்டநாய் பின்னாடி போய்தான் நான் பார்த்திருக்கிறேன்...ஆனா இதுங்க என்னமாதிரி ஜென்மங்கள்

    • @sudharsansundaram1192
      @sudharsansundaram1192 7 หลายเดือนก่อน +4

      Hmm

    • @kingwallhallah6014
      @kingwallhallah6014 7 หลายเดือนก่อน +23

      அண்ணா மரண பங்கம்ன்னா 😂😂😂😂😂😂

    • @akshy2021
      @akshy2021 7 หลายเดือนก่อน +23

      நியாயமாக பார்த்தால் இந்த பிள்ளைங்களை குறை சொல்லி பயன் இல்லை. சரியான வழிகாட்டுதல் தராத இவர்களின் பெற்றோர்கள் தான் இதற்கு காரணம். நல்ல குடும்ப சூழலையும் ஒழுக்கத்தையும் கற்றுத்தராமல் போனதால் வந்த அவல நிலை. நல்லா வாழ வேண்டிய பசங்க வாழ்க்கை இப்படி வீண் ஆகிறது. 😤😤😤

    • @Padippinai
      @Padippinai 7 หลายเดือนก่อน +10

      இவர்களுக்காகத்தான் சோதனைக்குழாய் குழந்தைகள் உருவாகக் காத்திருக்கிறார்கள்(customized babies), இனிமேல் அதுவும் ஒரு வியாபாரமாகும்.

    • @s_k...devilz1005
      @s_k...devilz1005 7 หลายเดือนก่อน +5

      😂😂semma அறிவுரை

  • @jinnahmeera
    @jinnahmeera 5 หลายเดือนก่อน +1

    சிரிக்க வைத்ததற்கு😅😂
    சிந்திக்க வைத்ததற்கு
    மிக்க நன்றி😇🫡
    Paari Anne &
    Varun Anne
    நல்ல பதிவு 😇

  • @syedferozkhan2131
    @syedferozkhan2131 7 หลายเดือนก่อน +20

    Starting la Varun - Perumaiya pesaporom
    Pari reaction - Ada Gommale😂😂

    • @syedferozkhan2131
      @syedferozkhan2131 6 หลายเดือนก่อน +1

      @vickyyu717 athe gumbal kitta yetchanaai maathiri Briyani Andaava thukittu porathum Ada Gommale thaan da🤣

    • @syedferozkhan2131
      @syedferozkhan2131 6 หลายเดือนก่อน

      @vickyyu717 ada Gommale🤣dai venna na briyani kekuratha sollala briyaniya Andaava Aataiya pottatha sonnen... therilena vidu..

    • @syedferozkhan2131
      @syedferozkhan2131 6 หลายเดือนก่อน +1

      @vickyyu717 ungalukku Aanami illana Aspathirikku ponga da potta😂

    • @syedferozkhan2131
      @syedferozkhan2131 6 หลายเดือนก่อน

      @vickyyu717 sari da baadu appa unaku kunju nikaathu nu othukura🤣🤣...naanga kakkusla adichatha vanthu venumna nakku appaiyachu unaku kunju nikuthaanu paapom🤦🤦...

  • @mathan7.303
    @mathan7.303 7 หลายเดือนก่อน +2

    மனித சமூகத்தின் மீது அதீத அக்கரை கொண்ட சகோதரர்களுக்கு நன்றி🙏 வாழ்த்துக்கள் 👍

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 7 หลายเดือนก่อน +15

    அறிவுபூர்வமான விவாதம் 🎉

  • @seethat6195
    @seethat6195 7 หลายเดือนก่อน +6

    After I started watching this particular video, I'm getting pride walk videos in insta reels.

    • @JANAGIRAMAN13
      @JANAGIRAMAN13 6 หลายเดือนก่อน +1

      Hi sister! My humble request!!
      First of all I'm 23 - ennoda request enna na don't use social media please! I will indirectly affects your brain! I wish you know!!! I wish you understand

  • @muruganantham.g.k.s5339
    @muruganantham.g.k.s5339 7 หลายเดือนก่อน +294

    எனக்கு மிகவும் பிடித்த வானவில் வண்ணம் இந்த பயபுள்ளைகளால வெறுத்துப்போச்சு🤦

    • @முத்துகிருஷ்ணன்-ற7ள
      @முத்துகிருஷ்ணன்-ற7ள 7 หลายเดือนก่อน +7

      😂

    • @shihabh8683
      @shihabh8683 7 หลายเดือนก่อน +10

      Same feeling bro😊

    • @Avastidas
      @Avastidas 7 หลายเดือนก่อน +6

      Me too .

    • @vijaysarathi8367
      @vijaysarathi8367 7 หลายเดือนก่อน +17

      இவர்களால் நம்மால் இப்போ வானவில்லை பார்க்க கூட பயமாயிருக்கு.
      இவனுகளால் வானவிலுக்கே உண்டான மரியாதை போச்சு.

    • @lotus5452
      @lotus5452 7 หลายเดือนก่อน

      பூமி மனிதர்கள் வாழத் தகுதுயற்றதாக மாரிக்கிட்டுவருகிறது

  • @akhilema1269
    @akhilema1269 7 หลายเดือนก่อน +19

    பாரியென்றாலே சிறப்புதான்.தமிழர்கள் காணவேண்டிய காணொளி.

  • @Sugananish
    @Sugananish 6 หลายเดือนก่อน +1

    👍 19:40 😅😅😅Superb அண்ணா 👍👌🙏செம கேள்வி அதான் எனக்கும் ரொம்ப நாள்ளா இருந்த Doubts 🤔🤔🤔🤔

  • @மருதுமக்கள்
    @மருதுமக்கள் 7 หลายเดือนก่อน +4

    சிறந்த காணொளி மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது. இந்த மானிட குலத்திற்கு. நன்றி பாரி மற்றும் வருன் அவர்களுக்கு ம்.

  • @khalifathullahrahamathulla3816
    @khalifathullahrahamathulla3816 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் பாரி சார் உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமை என்னுள் கடந்த எட்டு வருடங்களாக இருந்த சந்தேகங்கள் அனைத்தும் தங்களுடைய அனைத்து காணொளிகளிலும் நீங்கள் மிகவும் நன்றாக தெளிவாகத் தெரிகிறீர்கள் 👉 ஒரு முக்கிய விஷயம் நான் தங்களிடம் பேச வேண்டும் தங்களுடைய அலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லது வருண் சார் அவருடைய அலைபேசி கிடைத்தாலும் நன்றாக இருக்கும்

  • @GaneshBeast-gk7vd
    @GaneshBeast-gk7vd 7 หลายเดือนก่อน +28

    We should do a family walk infront of pride walk. Let the people decide which life leads to better life

    • @SamRichardson1990
      @SamRichardson1990 7 หลายเดือนก่อน +1

      adhuvum Tamil Culture ellanu soluvan. Pride group valaradhuku indha Kalasara kavalargal thaan karanam.

    • @Niyamak94
      @Niyamak94 5 หลายเดือนก่อน

      Adhukum family Kum ena samandham? LGBTQ people ku family lam ilaya? Epovum matter panitu dan suthuvangala? Konjam yosinga brother.

    • @GaneshBeast-gk7vd
      @GaneshBeast-gk7vd 5 หลายเดือนก่อน +1

      @Niyamak94 okay puratchiyalar bro
      1. Family la yaarum ipdi jatti mattu potutu road la nadakka mataanga
      2. Na onnum LGBTQ vs family nu sollalaye...avanga pora mathri family ya nadapom... People mudivu pannikattum nu tha sonnan
      3.Ne yaara iru ennava vena iru... (LGBTQ...) Antha karumatha enga kitta ethuku ne sollanum..Un partner yaaro avanuku mattu ne sonna pothum.. Na therinji enna panna poran
      4.Ne paithiya kaarathana suthuva..Aana na ethuvu solla koodathu solla unaku entha rights um kedayathu
      5. Sathyam panni sollu gay va irukavan orey oruthana tha partner ah nenachitu irukaan..vera evan thodayum thadavurathu illa..
      6. Puratchi pesrathuku munnadi theliva padichitu vanthu pesu

  • @mozhiyal-o5v
    @mozhiyal-o5v 7 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா ,
    இந்த காணொளி மூலம் பல தகவலகளைத் தெரிந்து கொண்டேன்….நான் இன்னும் இந்த சமுதாயத்தில் நடக்கும் விபரீதங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்ததை எண்ணி வருத்தமடைகிறேன்….இவ்வளவு மாற்றங்கள் நடந்திருக்கிறது இந்த கேடுகெட்ட சமுதாயத்தில்….இப்போதே இவ்வளவு மோசம் எதிர்காலத்தில் குழந்தைகளின் வாழ்க்கையை நினைத்தால் பயமாக இருக்கிறது அண்ணா…..😢😢

  • @nithishuknithish5738
    @nithishuknithish5738 7 หลายเดือนก่อน +55

    Who wants : Straight Singles pride walk 🖖

    • @Filtered6
      @Filtered6 7 หลายเดือนก่อน +1

      Dei avanunga than p thinguranunga,,,,avan kuda potti poda poriya.

    • @nithishuknithish5738
      @nithishuknithish5738 7 หลายเดือนก่อน +4

      @@Filtered6 😂😂😂 dai araaa mental nee yaruda komali sammandham illama pesraa , ni pride walk pannu na straight walk pandraa chumma comnt pannathukke yenda ponnuguraaa

    • @பகவதிபாபா
      @பகவதிபாபா 6 หลายเดือนก่อน +1

      Summa irunga da.. nanu soldran nu ennathayo onu soladhinga da.. 😂

  • @jayanthisj5906
    @jayanthisj5906 7 หลายเดือนก่อน +9

    I m a huge fan of you Paari and now also Varun s fan 😊

  • @Deepaselvaraj-qc5ib
    @Deepaselvaraj-qc5ib 7 หลายเดือนก่อน +18

    ....இயற்க்கைக்கு முரணான செயல்களை நோக்கி தமிழ்சமூகம் பின் செல்கிறது...

  • @vsp4754
    @vsp4754 หลายเดือนก่อน

    Paari saalan semma thought... . You explained ethics in detail....

  • @GovindVenkatesaperumal
    @GovindVenkatesaperumal 7 หลายเดือนก่อน +62

    FEARING TO RAISE A CHILD IN THIS WICKED SOCIETY

    • @Gajinikanth
      @Gajinikanth 4 หลายเดือนก่อน

      Yes exactly

  • @commicommi3594
    @commicommi3594 7 หลายเดือนก่อน +57

    Paari bro...Step mother-Step Son, Step Dad-Step girl, Sugar daddy, Sugar mommy னு விதவிதமா american social media, slang, porn sites ல incest திணிக்கபடுது...இது எல்லா சமூகத்துக்கும் இளைஞர்கள் கிட்ட பரவுது (தமிழர்களுக்கும்) கொஞ்ச கண்டிச்சு பேசுங்க bro...நம்ம குடும்ப கலாச்சாத்த சீரழகிக்குற ஏவுகணைக்கு எதிரா தமிழன் போராட வேண்டிய முக்கியமான நேரம் இது...

    • @sthaya8785
      @sthaya8785 7 หลายเดือนก่อน +7

      அப்போ நல்லா பாக்குறீங்க போல🤣

    • @commicommi3594
      @commicommi3594 7 หลายเดือนก่อน

      @@sthaya8785 EVR video search panna...idhu dha ya varudhu

    • @niranjanj6930
      @niranjanj6930 7 หลายเดือนก่อน +2

      Yov athu porn videosya🤣🤣... Athula ulla ellam real illada avanga kaasuku nadikravangs.. Neeye ivlo porn videos paathutu olukam maari nadikra paathya? 🤣

    • @angelabu7570
      @angelabu7570 7 หลายเดือนก่อน +2

      @@niranjanj6930 partha dhane theriyudhu thappa right aa nu....!

  • @arun_arutchelvan
    @arun_arutchelvan 7 หลายเดือนก่อน +3

    The conversation delves into various critical socio-economic issues, offering plenty to consider beyond the surface. I wonder how many of us will recognise the depth of this discussion.

  • @captaincool3496
    @captaincool3496 7 หลายเดือนก่อน +36

    இருக்குறதுலயே அருவருக்கத்தக்க ஆபத்து... நம் குழந்தைகளை எப்படி காக்க போகிறோம் என்று நினைத்தால் மனது மிகவும் பதைப்பதைக்கிறது

    • @mayas9512
      @mayas9512 7 หลายเดือนก่อน

      நான் ஒரு திருநங்கை என் பெயர் மாயா நான் நான்கு வயதில் இருந்து திருநங்கையாக ஒரு காலகட்டத்திற்கு அப்புறம் தவறை உணர்ந்து தன்னை மாற்றிக் கொள்ள பெற்றோரிடம் கெஞ்சினேன் என்னைப் போன்ற கஷ்டப்படும் குடும்பங்களை குறிவைத்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்களையும் சிறுமிகளையும் மும்பை பெங்களூர் டெல்லி போன்ற இடங்களுக்கு கடத்தி செல்லப்பட்டு சிக்னல்களையும் பொது இடங்களிலும் பிச்சை எடுக்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்கள் உண்மையான திருநங்கைகள் ஒரு சதவீதம் நபர்கள் தான் அவர்கள் ஆண்களுடைய இல்லையே ஒரு சிலர் மட்டும் சேலை கட்டும் நிலைமையில் இருக்கிறார்கள் 99 சதவீதம் கல்யாணம் பண்ணி பொண்டாட்டி பிள்ளை இருந்து ஆண்மை இருந்தும் போலியாக திருநங்கைகளாக தினக்கூலிக்கு மாற்றப்படுகிறார்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக விரோத நபர்கள் நான்கு பெயர் பெண்கள் ஆடை அணிந்து கொண்டு அவர்கள் வசதியாக வாழ வீட்டை விட்டு வேலைக்கு வரும் கல்யாணம் பண்ண ஆண்களையும் வாலிபர்களையும் சிறுவர்களையும் நைசாக பேசி இழுத்துச் சென்று பெண்கள் ஆடை அணிய வைத்து பொதுமக்கள் தரும் பணத்தை காரணம் காட்டி பாலியல் திருட்டு போதைப் பொருள் உடல் உறுப்பு திருட்டு தீவிரவாதம் குழந்தை கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தி அதில் வரும் பணத்தில் சமூக விரோதத் திருநங்கைகள் வசதியாக வாழ்கிறார்கள் இவர்கள் உண்மையானவர்களாக என்று தெரியாமல் அரசு இவர்களுக்கு திருநங்கை என்று பெயர் வைத்ததால் சமூக விரோத செயல்களை சாதாரணமாக செய்கிறார்கள் ஆண் பெண் இருபாலின இருந்த இடத்தில் இந்த போலியான நபர்களை ஆதரிப்பதால் நம் நம் சங்கரியை மனமாற்றம் செய்து 65 பாலினமாக மாற்ற அரசை தயாராக உள்ளது அதைத் தொடர்ந்து இரு பாலினம் 300 பாலினத்திற்கு மேல் உருவாக காரணமாக இருக்கிறது இந்தக் கூட்டத்தை தடை செய்ய திருநங்கைகள் செய்யும் சமூக விரோத செயல்களை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் திருநங்கைகள் என்ற போர்வையில் நடக்கும் அநியாயங்களை அரசுக்கு காட்ட வேண்டும் பொதுமக்கள் தரும் பணத்தை காரணம் காட்டி ஆண்களையும் வாலிபர்களையும் போலியாக திருநங்கைகளாக மாற்றும் சமூக விரோத திருநங்கைகளை தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு போலீசும் நிறைந்த கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆண்களையும் வாலிபர்களையும் போலியாக திருநங்கைகளாக மாற்றும் போலித் திருநங்கைகளை கைது செய்து உள்ளே அடைக்க வேண்டும் திருநங்கைகள் என்ற சங்கத்தை வைத்த ஆண்களையும் வாலிபர்களையும் போலியாக திருநங்கைகளாக மாற்றும் திருநங்கைகள் சங்கத்தை அரசு தடை செய்தால் மட்டும் நம் சங்கதிகளை சமூக விரோத கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற முடியும்

    • @Niyamak94
      @Niyamak94 5 หลายเดือนก่อน +1

      Avalo bayappada venam brother. Namaku yaara pidikudhu ndradha vechu nama vaazhkaye oda poradhilla. Adha thavara naraya vishayam irku life la, job, family, goals, growth, valarchi. Adhu elarkum common dhana nanba

  • @nirmalams9851
    @nirmalams9851 7 หลายเดือนก่อน +7

    Well informed ralk.i wexome such informative videos.

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt 7 หลายเดือนก่อน +11

    Beautifull paari neengal dhan real Asaan❤🎉😊

  • @pradhinithu2809
    @pradhinithu2809 7 หลายเดือนก่อน +3

    Super speech bro i agree because I have two boy children's this speech will help thank u

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 7 หลายเดือนก่อน +2

    சரியா சொன்னீங்க அண்ணா உங்கள் பணி சிறந்த பணி தொடர்ந்து செய்யுங்கள். வாழ்க தமிழ்....

  • @srt7721
    @srt7721 7 หลายเดือนก่อน +10

    வாழ்த்துக்கள் பாரி
    250k subscribers ❤❤❤❤❤

  • @vinoth6491
    @vinoth6491 7 หลายเดือนก่อน +19

    ஆம்பிளைக்கும் ஆம்பிளைக்கும் அவசரம் அத வானவிலுன்னு சொல்றாங்க அனைவரும்

    • @kovaivinoth7064
      @kovaivinoth7064 5 หลายเดือนก่อน +4

      😂😂😂😂 LGBT கண்ணாமூச்சி கலவரம்....... அது எப்போதுமே போதையான நிலவரம்

    • @fairose7846
      @fairose7846 16 วันที่ผ่านมา

      ​அப்போ ஆணும் பெண்ணும் இருந்துச்சு அது வானவில்லுனு உலகத்தையே மறந்துச்சு

  • @winger8119
    @winger8119 7 หลายเดือนก่อน +31

    June is Men’s Mental Health month, but nobody will talk about it

  • @priyantharasrig1995
    @priyantharasrig1995 7 หลายเดือนก่อน +5

    உங்க சேனல்க்கு பெரிய பேன் நான் பாரி ஆனால் இந்த விஷயத்துல மாற்று கருத்து இருக்கு.செஸ் எடுகேஷன் வெளிநாட்டுல ஏன் கொண்டு வந்தாங்கன்னா நெறைய பிள்ளைகள் இளம்வயதிலேயே குழந்தை பெற்று தங்கள் எதிர்காலத்தையே சிதைத்து கொள்கிறார்கள்,வளர்வது சிங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி அல்லது உறவினர் அல்லது அவர்கள் பெற்றோர்ரம் அவர்களை போலவே இளம்வயது காரர் அல்லது போதை வஸ்துவுக்கு அடிமையானவர் .சோ அந்த குழந்தைகளை கட்டுப்படுத்த யாருமில்லை,செய்வதை செய் ஆனால் பாதுகாப்பாக செய் என்பதற்காக தான் இந்த படிப்பு.பல குழந்தைகளுக்கு தங்கள் உடல் பாகங்கள் என்னவென்றே தெரியாது தவறாக ஒருவன் தொட்டால் எங்கே தொட்டான் என்று சொல்லவும் தெரியாது. அதற்காகவும் அந்த படிப்பு,குட் டச் பேட் டச் என்பது அந்த இடத்தில கதிவதற்ற்கு அல்ல.இவன் என்னை தவறாக தொடுகின்றான் இவனிடம் இனி செல்ல கூடாது அம்மா அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று தெரியவே ..இது தப்பென்று தெரியாமலே பலகுழந்தைகள பல வருடமாக இதில் சிக்குண்டிருக்கிறார்கள்.
    மற்றது கலவி தப்பென்று பொத்தாம்பொதுவாக எப்படி சொல்கிறீர்கள் பாரி ? இந்த உலகம்,ஆண் பெண்ண என்று எல்லா படைப்பிலும் இருப்பது ஏன் ? பரப்புதலுக்காகத்தானே .அது இல்லாவிட்டால் உலகம் இயங்க மறுக்கும் ..இது தவறல்ல ஆனால் சரியானவரிடம் முறையாக செய்யவேண்டும் இல்லையேல் பாதுகாப்பாக வாவது இரு என்பதற்க்கே அந்த படிப்பு .

  • @syedresh4u258
    @syedresh4u258 6 หลายเดือนก่อน +1

    #பாரி உங்களை போல் பலர் இங்கு உருவாகவேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉

  • @velu7075
    @velu7075 7 หลายเดือนก่อน +14

    June start agi 13 nal achi ennum entha video varaliya nu pathan vanthuruchi. Paari vanavil thozhargala roast pannum poothu appadi oru satisfaction 😂😂😂

  • @krithikam8789
    @krithikam8789 7 หลายเดือนก่อน +1

    Arumaiyana thelivaana unmaiyaana pathivu Paarisaalan matrum Vàrun ayya

  • @richardkarun4829
    @richardkarun4829 7 หลายเดือนก่อน +29

    ஆங்கில இந்தியில் மொழிமாற்றம் செய்து வந்தால் பல பேர் நேரடியாக சென்றடையும்

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 7 หลายเดือนก่อน +9

    FACTSS💯💯💯
    Thanks for making this video🙏♥️

  • @ganeshkumarsrinivasan2094
    @ganeshkumarsrinivasan2094 7 หลายเดือนก่อน +3

    Best u tube channel at the moment… personally for me…keep rocking guys… And also in between some comedy conversations very entertaining 😂

  • @shivkaka
    @shivkaka 7 หลายเดือนก่อน +8

    Perfectly said.

  • @Winsler05
    @Winsler05 7 หลายเดือนก่อน +8

    Well said brothers 🎉🎉

  • @selvas3622
    @selvas3622 7 หลายเดือนก่อน +5

    Very useful video especially for parents.

  • @haseenabegum22
    @haseenabegum22 7 หลายเดือนก่อน +4

    Ivar solradu 20:30 points ellam correct..ennoda close relative oda pen kuzhandai ...summa tv paathutu irunda en kanavaridam vandu...ennoda vayuthula thodunga nu sollirukaa..( 3 vayadu)... En paapa..?vayiru valikudaanu ketutu lesa thottu ..enga valikkudunu ketta odene ..neenga enna bad touch panniteengannu solli sirichute oditaa ...avar apdiye shock aagi ..enna panradu nu theriyaama muluchurikaar.....sex education ..good ,bad touch ellaam ok daan....aanaa anda kulanda Ada serious sa eduthukuda ..vilayaata eduthukudaanu namakku theriaadu...😢.inime kulandangala thooki konjavo madila ukkathi vachikuvo kooda bayama daan iruku....kaala koduma ....

  • @Sugananish
    @Sugananish 6 หลายเดือนก่อน +1

    👍 20:49 அதானே Pedophile கிட்ட மாட்டுனா சும்மா வா விடுவான் 21:14 Good Touch Bad Touch னு சொன்னா யாரையும் நம்பி போக கூடாதுனும் தனியா எங்கயும் போக கூடாதுனும் சொல்லி குடுத்து வழக்கணும் 23:18 🙏🙏🙏👍

  • @panjavarnam7203
    @panjavarnam7203 7 หลายเดือนก่อน +3

    Request to all
    Kindly share this video to your circle. It's a very informative video

  • @starduststardust8455
    @starduststardust8455 7 หลายเดือนก่อน +4

    Eagerly waiting for this topic

  • @Sharuk-vs4es
    @Sharuk-vs4es 7 หลายเดือนก่อน +8

    Vazhthukkal Anna..250k...

  • @KLatha-KKL
    @KLatha-KKL 7 หลายเดือนก่อน +24

    நாடு மட்டும் அல்ல உலகமே நாசமா போகுது😢😢😢

  • @karthikrishna750
    @karthikrishna750 7 หลายเดือนก่อน +7

    49:30 இந்திரனைப் பற்றி திருக்குறளில் உயர்வாக சொல்லப்பட்டிருக்கிறது👍

    • @Gaming_panther63
      @Gaming_panther63 7 หลายเดือนก่อน +1

      5 thinaigal la he is god for marutham❤🎉

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 7 หลายเดือนก่อน

      திருக்குறள் சமய நூல் அல்ல!

  • @siva4000
    @siva4000 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉 தரமான காணொளி 🎉🎉🎉 🎉 👌🏼👌🏼👌🏼

  • @ashrafgani6806
    @ashrafgani6806 7 หลายเดือนก่อน +5

    nalla podcast
    thank you paari naa🎉

  • @rajandurai4402
    @rajandurai4402 9 วันที่ผ่านมา

    Yes u r correct yaaraiyum intha community thinikka koodathu live as u r wish but dont fore anyone thanks paari

  • @Sudharsan-he4ho
    @Sudharsan-he4ho 6 หลายเดือนก่อน +6

    Pari solluvathu 100% correct

  • @mchinnaswamy8626
    @mchinnaswamy8626 6 หลายเดือนก่อน

    Excellent and Mass speech
    Very strong ideas to be noted 🎉

  • @SivaSaravanan-yj4le
    @SivaSaravanan-yj4le 7 หลายเดือนก่อน +11

    ஆமாம் அண்ணா நானும் அந்த காணொளியை பார்த்தேன் மிகுந்த வருத்தமாக உள்ளது😢

  • @shebagakannuanbuselvan3073
    @shebagakannuanbuselvan3073 7 หลายเดือนก่อน +3

    2,50,000 பேர் பாரிசாலனின் வள்ளல் மீடியாவை பின்தொடர்கிறார்கள்
    வாழ்த்துக்கள்

  • @fathimaathequeen
    @fathimaathequeen 7 หลายเดือนก่อน +1

    ஓரின சேர்க்கை
    என்பது தூய்மை அற்ற
    ஒழுங்கம் அற்ற செயல்...
    இயற்கைகே புறமானது...

  • @djosam
    @djosam 7 หลายเดือนก่อน +15

    பாரி❤🔥💥வருண்

  • @abooknz4300
    @abooknz4300 7 หลายเดือนก่อน +2

    جزاكم الله خيرا

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 7 หลายเดือนก่อน +60

    Paari - the best 🥰👍👌💯💯🐯🐯
    Varun super 🐯🐯🥰👍👌👌

    • @justforfun7855
      @justforfun7855 7 หลายเดือนก่อน +1

      I recommend "Parents Guide to preventing Homosexuality" by Dr. Joseph Nicolosi. It reaveal the tru reason behind the bi,homo, trans condition.

    • @ulfathaasik3923
      @ulfathaasik3923 7 หลายเดือนก่อน

      ​@@justforfun7855
      தமிழ் தெரியாதா??

    • @nirubanchakkaravarthi9513
      @nirubanchakkaravarthi9513 7 หลายเดือนก่อน

      @@justforfun7855 Tamil la sonna koranja pova

  • @nareshkumarthangayah6705
    @nareshkumarthangayah6705 7 หลายเดือนก่อน +2

    Great discussion ❤

  • @RajarubirajarubiRajarubirajaru
    @RajarubirajarubiRajarubirajaru 7 หลายเดือนก่อน +9

    Paari anna you are great

  • @robertxavier6110
    @robertxavier6110 7 หลายเดือนก่อน +1

    Sema depth analysis speech..!! 👌👌👌