மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது முடிந்தவரை உடற்பயிற்சி முறையை பின்பற்ருகிறேன் டாக்டர். தங்களது விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர்.🙏
Thank you sir for coming up with these kind of awareness videos.Please make a video on same kind of issue in the shoulder bones..dislocation .My husband is tennis player and he got that issue a few years back.He was asked not to handle heavy weights or movements to his shoulder arms. Even he was advised for a surgery but the recovery rate was not 100% they said.Since i am not sure of the medical terms i couldnt brief it clearly. Please address on this kind of issue and what needs to be done sir. Thanks in advance
Vanakam sir, my daughter knee beside look like growth small bone and she asking it's really pain sir..what can I do for this sir . please help 🙏😢 sir..age 20
சிங்கப்பூர் டிக் tok வீடியோ ல மோட்டிவேஷன் ஸ்பீச் அருமை. இந்தியா வந்துட்டு உங்கள யூடுப்ல பார்ப்பதில் மகிழ்ச்சி. எனக்கு இடது கெண்ட கால் வீக்கம் மாவு கட்டு போட்ருக்கேன்
சார் வணக்கம் மாடியில் இருந்து இறங்கும் போது வலது கால் முட்டிமடங்கி விட்டது MRI scan எடுத்ததில் ஜவ்வு கிழிதல் ஏற்பட்டுள்ளது ஆபரேசன் செய்ய வேண்டும் அதனுடன் குறுத்தெழும்பும் உடைந்துள்ளது என டாக்டர் கூறினார் வலி அதிகமாக உள்ளது ஆபரேசன் செய்தால் வலி குறையுமா டாக்டர்.
Sever degeneration tear +secondary arthritis...IN MRI I got this doctor this needs surgery is there any complications in my future regarding this please give me some solutions and advice...also full thickness tear of my ACL ligament..I'm planing to do surgery in this Feb end ....did my arthritis will get develop in this one month Dr?
Sir shoulder dislocation ku vedio podunga sir.. Right side hand nala wrk pakum bothu gripness... Iruku.. One time agi iruku.. House wife 31 years sir... Left hand agi irunthal manage panikalam easy right nala kastama iruku give solution sir
எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக இடது கால் மூட்டு வலிக்கிறது நடக்க முடியவில்லை படி ஏற முடியவில்லை நடக்கும்போது சில நேரங்களில் கால் நொடித்து விழுவதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது உங்களது வீடியோவை பார்த்து சில பயிற்சிகளையும் செய்து வருகிறேன் உங்களிடம் கேட்டு பெற்று நீ ஜாயிண்ட் பெயின் டேப்லெட் சாப்பிட்டு வருகிறேன் என் கூடவே அதன் காம்போப்பேன் சாங் பேக் என்ற மாத்திரையின் வந்துள்ளது அதை எப்படி சாப்பிடணும் என்று சற்று தெளிவாக கூறவும் நன்றி சார்
Hi sir.muduhu wali ada kuoodawe walada kaala muttu walium warada neraya doctors kitta ponom.xrea kuoo edathaga but enaka wali kuraya willa.oru 2 yers sa inda pein iraka.pls docter idaka edachi theerwa irakada konjam solla mudium..i am from sri lanka.🙏🙏
Dr sir நான் கீழே விழுந்து முட்டிகால் அடி பட்டு முட்டியின் பின் பகுதியில் avulsion fracture ஏற்பட்டது.மருத்துவர் operation செய்து ஸ்குரு போடவேண்டும் என்றார்கள்.64 வயதில் முட்டியில் operation செய்ய வேண்டாம் என நண்பர்கள் கூறிவிட்டனர்.இரண்டுமாத காலமாகியும் காலை சரியாக மடக்கி நடக்கமுடியவில்லை,வலி உள்ளது.இதனை பிஸியோ தொராபி மூலமாக குணமாக்கமுடியுமா உங்கள் ஆலோசணை வேண்டும்.
சார் நான் 8 அடி உயரத்தில் இருந்து குதித்து விட்ட பறகு எந்த இரத்தக் காயமும் இல்லை ஆனால் நடக்க முடியாத அளவுக்கு வலி இருந்தது xray யில் எலும்பு முறிவு ஏதும் இல்லை, பாதத்தில் இரத்தக்கட்டு இருந்தது 2 மாதத்தில் உப்பு ஒத்தடம் கொடுத்து சரியாகி விட்டது ஆனால் குதி காலுக்குள் இன்னும் வலி இருக்கிறது, இதற்கு என்ன மருந்து போடுவது தயவுசெய்து கூறவும்.
Sir I'm deva.. na Trichy sir enakku shoulder dislocate aagudhu so na Trichy GH la iruken .. Doctors ta keta operation pannidha sari pannuvomnu soldranga ena sir pandradhu 🥺
Hi doctor I'm 27 years old, I got injury on my knee which playing cricket. In MRI scan it shows i have meniscus tear on my right knee. Doctor suggested to do PRP injection. Is that necessary to do PRP or is there any other way to cure it.
Sir na bike la irunthu kila vilunthu thoolpatta cahavvu adinu scan la sonnaga tablets eduthukutale pothum nu sonna ga sir ethukki vera treatment irukka ga sir
Sir if any of you know about any physiotherapist in Madurai pl refer sir ,my son age 22, he was skit in a vehicle left knee meniscus damage but doctor told not necessary for operation
சார் மோகனசுந்தரம் வயது 36 Weight -68 kg Left knee leg. Posterior horn of medial meniscus complex tear operation பண்ணி 1 மாதம் ஆகி விட்டது மூட்டு வீக்கம் ஏற்படும் உள்ளது காரணம் என்ன Sir P.R.P injection போட்டு உள்ளது Complex tear சரி பன்ன முடியா சார்
Sir எனக்கு ஓரு துங்கி எழம்பும் போது கைகள் மறுத்து போய்விடும் sometimes வேலை செய்யும் போதும் Sir என்ன காரணம் இதை பற்றி ஓரு பதிவு போடவும் sir please 🙏 from srilanka
மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
hlo sir enagu mutti remba valiguthu 3 years gu munadi vali erunthathu epa remba valiguthu oru kal matum pls help me
Sir can u mention about vericose vains in knee area... as well how to take care when having vericose vain newly
Sir ungala epte contact panrathu knee pain broplam iruku sir 😢
Q
Sir I need to contact you
Please help me
இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது முடிந்தவரை உடற்பயிற்சி முறையை பின்பற்ருகிறேன் டாக்டர். தங்களது விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர்.🙏
👍 Kirushnapillai sivakumar
பயனுள்ள தகவல் ரொம்ப நன்றி டாக்டர்
👍Asma
Dear Doctor,
I appreciate your clarification on the meniscus tear and your clear explanation regarding the necessity of surgery. Many thanks😊
ரொம்ப நல்ல அருமையான பதிவு கண்ணா
👍Bala Amberajan
சிறப்பு மிக்க நன்றி🙏💕 சார்
👍Dhanam Dhanalakshmi
அருமையான பதிவு sir 🙏 from srilanka
👍Fathima Leena
அருமையான பதிவு👍வாழ்க வளமுடன் 🙏🏽
Sir, Please do share a detailed video about runners knee pain
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி டாக்டர் .....
👍Dhesingpushpa Dhesingpushpa
Wat food good for pain
Sir explain to the knee gagliyan cyst how produce and how to reduce
Great doc, very much useful thank you so much
Hi Ashwini sir,Thank you very much for this awareness video sir🙏
👍 Ambika Nagaraj
Thank you sir for coming up with these kind of awareness videos.Please make a video on same kind of issue in the shoulder bones..dislocation .My husband is tennis player and he got that issue a few years back.He was asked not to handle heavy weights or movements to his shoulder arms.
Even he was advised for a surgery but the recovery rate was not 100% they said.Since i am not sure of the medical terms i couldnt brief it clearly.
Please address on this kind of issue and what needs to be done sir.
Thanks in advance
Very useful information thank you positive man
👍Ratna Tara
Very useful content. Thanks so much Dr
👍Srini R
Doctor please suggest some medicine for varicose veins pain
I am 18 years old boy, 6 months construction work heavy weight taking in left side so left leg knee pain at walk please give the solution sir.
Sir I have problem after doing exercise whole body is paining not able to do daily other activity pls suggest me solution for this.
Hi Good Evening Dr.Ashwin.
👍Jayanthy Sebastian
Namaskaram doctor
My mother facing knee burning, what to do doctor
TQ doctor. Today learnt abt shock absorber of knees. Nandri. 🙏❤️👍
👍Akhila A
Thank you so so much for answering my question
👍Nandini vs
Knee bone swalling video upload podunga Dr sir
தீர்வா 😲😲😲
நன்றி 💐💐💐👋🏾👋🏾
Surgery ku apram enna pannanum panna kudathunu solluga sir ACL and meniscus
Doctor sir namaste me hv under leg path pain. Pls give some suggestion to releif pain
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை அருமை சூப்பர்
👍Sudha Sriram
Presently i face Menicus tear problem. When i recover i go to walking normally
We know that any problem need to consult doctor . What is your massage???
Vanakam sir, my daughter knee beside look like growth small bone and she asking it's really pain sir..what can I do for this sir . please help 🙏😢 sir..age 20
👍@@princessprincess4935
Hi Ashwin sir my left leg knee right side pain specially I walking more I took tablet also still the pain please advise me
Thank you sir and I will follow your advice sir 😀
👍Naren Kumar
🌹நன்றி ஐயா வாழ்க வளமுடன். 😃😃💐🙏🏼
👍 Kannagi Kannagi
Sri acl strength pana excercise iruntha soluga
சிங்கப்பூர் டிக் tok வீடியோ ல மோட்டிவேஷன் ஸ்பீச் அருமை. இந்தியா வந்துட்டு உங்கள யூடுப்ல பார்ப்பதில் மகிழ்ச்சி. எனக்கு இடது கெண்ட கால் வீக்கம் மாவு கட்டு போட்ருக்கேன்
Sir, why tiktik sound came from knee, sometimes it gives pain
Sir talk about IT Band problem please....
அருமை தம்பி ❤️
👍 kalasuriya's kitchen
Migavum Arumaiyana medical advoice....dr thambiiii valthukkal romba romba nandrihal...enakku bones fulla ve weakness irukken...right leg mutty replacement panni irukken....left bayangara valiya irukken ...sir left mutty pain overa irukku...step edutthu vaikkave mudiyala nadakkave mudiyala....replacement panniyaganumnu Hyderabadla railway'S hospitala solranga...bayamma irukku...ppa ...neenga enna solreenga plzz ...vunga hospital enga irukku...chennaiya...or coimbatoreraa ...God bless 👍 you're family your profession your best healthy future 🙏🏻 🎉🎉🎉pa dr thambiiiii 🎉🎉❤🎉🎉
Thank you so much sir Very useful video 👍🙏
👍 Vijayakumari Rajaratnam
🌾🌾🌾welcome 💐🙏🏼
Iam waiting brother thanku. ⚘
👍 Kannagi Kannagi
sir please make more video about knee legamets!!
Good info Sir 🎉🎉🎉
சார் வணக்கம்
மாடியில் இருந்து இறங்கும் போது வலது கால் முட்டிமடங்கி விட்டது MRI scan எடுத்ததில் ஜவ்வு கிழிதல் ஏற்பட்டுள்ளது ஆபரேசன் செய்ய வேண்டும் அதனுடன் குறுத்தெழும்பும் உடைந்துள்ளது என டாக்டர் கூறினார் வலி அதிகமாக உள்ளது ஆபரேசன் செய்தால் வலி குறையுமா டாக்டர்.
Where is your clinic
Sever degeneration tear +secondary arthritis...IN MRI I got this doctor this needs surgery is there any complications in my future regarding this please give me some solutions and advice...also full thickness tear of my ACL ligament..I'm planing to do surgery in this Feb end ....did my arthritis will get develop in this one month Dr?
Sir acl tear agi iruku yenna maathiri exercise pannanum sir please help me sir romba pain ah iruku
Sir shoulder dislocation ku vedio podunga sir.. Right side hand nala wrk pakum bothu gripness... Iruku.. One time agi iruku.. House wife 31 years sir... Left hand agi irunthal manage panikalam easy right nala kastama iruku give solution sir
How to improve
Sir enakum knee laxation problem iruku
Athuku hyper elasticity syndrome solranga atha pathi video pls
Sound kekuthu sir..
Hello Dr For me too same problem numbness. Can you please answer Us But I'm active n doing exercises Give us a speech about this👇
Good evening sir💐... Thank you so much sir🥰
👍 Katheeja Beevi
Hi 👋 Ashwin sir 🙏
👍Reshma Babu
எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக இடது கால் மூட்டு வலிக்கிறது நடக்க முடியவில்லை படி ஏற முடியவில்லை
நடக்கும்போது சில நேரங்களில் கால் நொடித்து விழுவதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது
உங்களது வீடியோவை பார்த்து சில பயிற்சிகளையும் செய்து வருகிறேன்
உங்களிடம் கேட்டு பெற்று நீ ஜாயிண்ட் பெயின் டேப்லெட் சாப்பிட்டு வருகிறேன்
என் கூடவே அதன் காம்போப்பேன் சாங் பேக் என்ற மாத்திரையின் வந்துள்ளது அதை எப்படி சாப்பிடணும் என்று சற்று தெளிவாக கூறவும் நன்றி சார்
ஐயா தற்போது எனக்கு ம் இந்த நிலையில் தான் உள்ளது.
என்ன செய்வது என்று கூறுங்கள்
Same broblem
வணக்கம் டாக்ட எனக்கு சர்க்கரை நோய் உள்ளது வாழைக்காய் சாப்பிடலாமா வயது 59 ஆகிறது
Mutti veekam vandhal valikudhuenna seivadu dr,
உபயொகமான தகவல்கள்
Hi dokter sir Enakku kall marukkudu mullang kal vali irukku than or alauku
Enga vandha ongala pakkalam sir
Please details solunga
Sir leak joint mel pakuthi six months pain erukku sir treatment solluga sir
Dr,pls ungala conduct pannam enru Hassai muduma , en
PRP treatment is permanent or temporary doctor?
Hello.. doctor, enaku left foot, muti kitta irukura elumbu... munnadi nagundhu iruku... but no pain... andha elumba press Panna lit ah pain edukudhu... so adhh enna prechanu sollunga doctor...
Sir titanium screwed knee can cause any problem on mri please reply
Sir I am having a knee pain past 3 year i went to ortho Dr too bt no use ,pls tell me wat to do nd wat not to do . Wat to eat?
PCL Pathi yarumay pesa matrainga.... Enaku operation Pani 5 month aaguthu innum seriya nadaka mudila... Details konjam soluinga...
Thankyou Dr 👏
👍 kirushnapillai sivakumar
Hi sir.muduhu wali ada kuoodawe walada kaala muttu walium warada neraya doctors kitta ponom.xrea kuoo edathaga but enaka wali kuraya willa.oru 2 yers sa inda pein iraka.pls docter idaka edachi theerwa irakada konjam solla mudium..i am from sri lanka.🙏🙏
Sir pls help me enga amma ku nadaka kasda padraga romba pain na irukunu solraga😢 ithuku enna panrathu
Sir gattu pootaanga hand matagga mutila painna erggu
Can you kindly share a video regarding compression fracture it’s causes and effects please? Also let’s know if it’s curable. Thanks 🙏
Dr sir நான் கீழே விழுந்து முட்டிகால் அடி பட்டு முட்டியின் பின் பகுதியில் avulsion fracture ஏற்பட்டது.மருத்துவர் operation செய்து ஸ்குரு போடவேண்டும் என்றார்கள்.64 வயதில் முட்டியில் operation செய்ய வேண்டாம் என நண்பர்கள் கூறிவிட்டனர்.இரண்டுமாத காலமாகியும் காலை சரியாக மடக்கி நடக்கமுடியவில்லை,வலி உள்ளது.இதனை பிஸியோ தொராபி மூலமாக குணமாக்கமுடியுமா உங்கள் ஆலோசணை வேண்டும்.
Vilumbothu mutti veekkam irunthuchu?
Super sir 🙏
👍mohammed mubasheer
Hello doctor enaku meniscus grade 2 problem iruku doctor naan operation pannava illa exercise pannava
சார் நான் 8 அடி உயரத்தில் இருந்து குதித்து விட்ட பறகு எந்த இரத்தக் காயமும் இல்லை ஆனால் நடக்க முடியாத அளவுக்கு வலி இருந்தது xray யில் எலும்பு முறிவு ஏதும் இல்லை, பாதத்தில் இரத்தக்கட்டு இருந்தது 2 மாதத்தில் உப்பு ஒத்தடம் கொடுத்து சரியாகி விட்டது ஆனால் குதி காலுக்குள் இன்னும் வலி இருக்கிறது, இதற்கு என்ன மருந்து போடுவது தயவுசெய்து கூறவும்.
Sir if I do exercise my knee pain goes if I stop again pain will come
Can we go for hyrolonic acid injection for maniscus tear? How safe it is?
Javvu prblm iruku ena sir panrthu
Hi Anna love you 🤗 toothpaste la nicotin iruku solrnga true va anna
Yes erukku RCM paste good product 🎉
Thanks Doctor
👍 ponnusamy mathivanan
Sir I'm deva.. na Trichy sir enakku shoulder dislocate aagudhu so na Trichy GH la iruken .. Doctors ta keta operation pannidha sari pannuvomnu soldranga ena sir pandradhu 🥺
Hi doctor I'm 27 years old, I got injury on my knee which playing cricket. In MRI scan it shows i have meniscus tear on my right knee. Doctor suggested to do PRP injection. Is that necessary to do PRP or is there any other way to cure it.
Enakku surjary panniyatchu ana pain madakkum pothu valikkuthu enna pannalam rpy pannuga sir
Meniscus problem Epdi sir hospital pogama sari pandradhu...? any idea irukkaa? Sir.
Thank you sir
👍Karthikraja karthikraja
Sir enaku pain athegama eruku knee la surgery pannalama.evlo cost aagum sir
Ennakku muttiyil operation in1916 , ithanai year hanapirgu mutti Vali and veeckam varuma dr,
Ennanu theriyala sir epoadi kunam panradhu sir
Sir enagu innaiki jump pannumpothu ennoda kalmutti nakanthuchi sir athu eppadi sir sari pandrathu please sir sollunga sir
Sir na bike la irunthu kila vilunthu thoolpatta cahavvu adinu scan la sonnaga tablets eduthukutale pothum nu sonna ga sir ethukki vera treatment irukka ga sir
Sir if any of you know about any physiotherapist in Madurai pl refer sir ,my son age 22, he was skit in a vehicle left knee meniscus damage but doctor told not necessary for operation
Sir enaku 63 vayathu weight 104 kilo enaku muttil elumpu valikuthu sugar tablet sariya poda villai enral elumpu valikuma sugarkum elumpu valikum sampantham unda please sir ennudaiya kelviku pathil podunka sir
Enna appaku indha problem iruku age 72 keela vizunfhutanda laser surgery pannalama sir please reply
கட்டு போடணுமா sir? Or else Knee cap potukalama
சார் மோகனசுந்தரம்
வயது 36
Weight -68 kg
Left knee leg. Posterior horn of medial meniscus complex tear
operation பண்ணி 1 மாதம் ஆகி விட்டது
மூட்டு வீக்கம் ஏற்படும் உள்ளது காரணம் என்ன Sir
P.R.P injection போட்டு உள்ளது
Complex tear சரி பன்ன முடியா சார்
Sir எனக்கு ஓரு துங்கி எழம்பும் போது கைகள் மறுத்து போய்விடும் sometimes வேலை செய்யும் போதும் Sir என்ன காரணம் இதை பற்றி ஓரு பதிவு போடவும் sir please 🙏 from srilanka
Same problem
Kai aditha vidauvum
Nerve problem.Serious issue
எனக்கும் இதே பிரச்சனை
Sir enakku kaal mutti ku pinnadi muttaiya urandaiya irrukku but pain illa sir adhu enna problem ma irrukkum sir